No video

மண்சட்டியில்🔥 ருசியான😋 Pichi Potta நாட்டு கோழி Fry🐓 - ERO VELS COOKING👨🏻‍🍳

  Рет қаралды 5,126

Ero Vels Cooking

Ero Vels Cooking

Күн бұрын

#chickenrecipe #traditional #chickenvaruval
What is This Video About?
This Video is About Making Pichi Potta Country Chicken Fry in Traditional Manchatti(Clay Curry Pot) Cooking, Which is done in Our Hotel.
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
📝 Ingredients:
Check Video for Ingredients👆🏻
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
MTV Details:
👨🏻‍🍳▸ பாரம்பரிய மண்சட்டி சமையல்👨🏻‍🍳
⏰▸ From 11am to 6pm
📲▸ Morning & Night Order Based
📍▸ Opp to Tex Valley, Gangapuram, Erode
☎️▸ 9942518882
🗺️▸ maps.app.goo.g...
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Follow Us On:
Instagram ▸ / mtv_hotel
Mail ▸ mtverode@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Digital Partner:
Instagram ▸ / dcs.co.in
Facebook ▸ / dcs.co.in
Mail ▸ dcreations.co.in@gmail.com
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
Tags:
#erovelscooking #manchattisamayal #mtvhotel
#manthotathuvirundu #erode #familyrestaurant
#nonvegfood #villagestylefood #nonvegrecipes

Пікірлер: 16
@saranya...6621
@saranya...6621 4 ай бұрын
அருமை அண்ணா 🎉
@kannathasan3286
@kannathasan3286 4 ай бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது அண்ணா அந்த அக்கா உங்கள முதல்ல சாப்பிட சொல்றாங்க ஒரு வேளை டெஸ்ட் பண்றாங்களோ
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
ஆமா கண்ணு நம்மள வச்சு டெஸ்ட் பண்றாங்க நன்றி
@gokulmarimuthu3
@gokulmarimuthu3 4 ай бұрын
Anna nice one ❤
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
தம்பிக்கு மிக்க நன்றி
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 4 ай бұрын
அடுத்த வீடியோ சைவம் செய்ங்க சார்....
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
நீங்கள் கூறியபடி சைவம் அதிகமாக செய்து கொண்டு உள்ளோம் நன்றி
@mehalae5380
@mehalae5380 4 ай бұрын
Super Anna kadai address podunga
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
maps.app.goo.gl/gUPq57QES9w1Kub47
@vallimasamayal360
@vallimasamayal360 3 ай бұрын
உங்கள்hotel ,எங்கு உள்ளது
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் நமது உணவகம் சேலம் டு கொச்சி மெயின் ரோடு டெக்ஸ்வேலி மால் எதிரி கங்காபுரம் ஈரோடு
@bhuvaneswarisidhan7968
@bhuvaneswarisidhan7968 4 ай бұрын
Ethai ethaiyo pottu oru recipe nu seiyaranga ana unmaiya Village la seiyara cooking ithu thanka
@Erovelscooking
@Erovelscooking 4 ай бұрын
நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும் செய்து பார்த்து விட்டு கூறுங்கள் நன்றி
@boopathiboopathi5679
@boopathiboopathi5679 4 ай бұрын
🎉❤
@vallimasamayal360
@vallimasamayal360 3 ай бұрын
அந்த பொடி என்ன என்று சொல்லவும்.
@Erovelscooking
@Erovelscooking 3 ай бұрын
வணக்கம் பட்டை லவங்கம் தனியா சீரகம் சோம்பு அனைத்தும் வறுத்து அரைத்த பொடி நன்றி
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
ഇതോ AMMA ! ​ഗം | #Gum #NishanthMavilaVeetil | 23 August 2024
20:48
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН