மனிதர்கள் எந்த நோக்கத்திற்காக இங்கே வந்திருக்கிறார்கள்

  Рет қаралды 5,226

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

7 ай бұрын

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...

Пікірлер: 29
@user-if6rt7on7c
@user-if6rt7on7c 7 ай бұрын
பிள்ளை பிணி அறிந்து தாய் புகட்டும் மருந்துபோல்... விழிப்பை புகட்டும் பதிவு ஜி...🙏❤️
@sankarsankar4492
@sankarsankar4492 7 ай бұрын
அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நலமுடன் நல்லதே நடக்கும்
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
இப்போது உள்ள சூழ்நிலையில் முக்கியமான நல்ல ஒரு பதிவு.நன்றி வணக்கம் அருமை ஐயா.
@rathaa2082
@rathaa2082 7 ай бұрын
மனிதனது 3 வகையான துன்த்திலிருந்து விடுபடும் விழிப்புணர்வு விளக்கம் ஜயா 🤲😢😭🌹🙏🏽
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 7 ай бұрын
குருவே சரணம் ஸ்வாமி❤💐 🙏
@Raj-mano
@Raj-mano 7 ай бұрын
Guruvey Sharanam 🙏
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 7 ай бұрын
ஐயா அவர்கள் சிறந்ததோர் ஞானி மட்டுமல்ல நல்ல(உடல் மனம் உயிர்) மருத்துவரும் கூட! 🙏❤️
@arunhiddenheartarun8749
@arunhiddenheartarun8749 7 ай бұрын
Ayya muthala maari video la background bgm poduga
@rameshmachupuli574
@rameshmachupuli574 7 ай бұрын
குரு வாழ்க! குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻.மனிதப்பிறவி யின் உன்னதம் மற்றும் அனைத்து உயிர் களுக்கான இறுதி இலக்கு பற்றிய தங்கள் விளக்கம் அருமை!. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் 🎉🎉🎉.
@ContentHusky-fw5mp
@ContentHusky-fw5mp 5 ай бұрын
நன்றி ஐயா
@ranjisabesan6502
@ranjisabesan6502 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@sarkunamrengarajan7265
@sarkunamrengarajan7265 7 ай бұрын
இறைவா குருவே சரணம் ஸ்வாமி ❤
@krishnaveniv4273
@krishnaveniv4273 7 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 6 ай бұрын
Thank you sir 🙏
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 7 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம் குருவே போற்றி
@rathika5363
@rathika5363 7 ай бұрын
🙏🙏
@raniovureddy1648
@raniovureddy1648 7 ай бұрын
🙏🙏🙏🌹
@selvamkumar5151
@selvamkumar5151 7 ай бұрын
நல்ல முறையில் விளக்கம் ஐயா
@kvenkatraman5392
@kvenkatraman5392 7 ай бұрын
🙏🙏🙏
@umamaheswari-wv6xo
@umamaheswari-wv6xo Ай бұрын
We could understand that it is the waste of living life without goal.
@skanagarani7049
@skanagarani7049 7 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@muthukumaran1706
@muthukumaran1706 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். வாழ்க வளமுடன்.
@Kaverilakshmi
@Kaverilakshmi 16 күн бұрын
Thanks...
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 7 ай бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@lakshmanv1383
@lakshmanv1383 7 ай бұрын
Excellent sir 🙏🙏🙏
@Balakrishnanj777
@Balakrishnanj777 7 ай бұрын
🤍
@jeyachandrankandasamy4520
@jeyachandrankandasamy4520 7 ай бұрын
🙇‍♀️❤️🙏
@balusamy3568
@balusamy3568 7 ай бұрын
🙏🙏🙏
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 56 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 124 МЛН
கனவுகள் விற்பனைக்கு அல்ல.!சென்னை -சத்சங்கம்-613-15-10-2023
36:34
Swami Vivekananda's Realization in Almora | Swami Sarvapriyananda
39:58
Vedanta Society of New York
Рет қаралды 11 М.
மனம் உங்கள் எதிரி அல்ல.!!-சத்சங்கம் -பெங்களூர் -513-22-05-2022
42:13
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН