No video

மனிதர்கள் தான் உலகத்துலயே பெரிய பலம்.. 🥹🔥❤️ | Neeya Naana | Episode Preview | 06 July

  Рет қаралды 201,605

Vijay Television

Vijay Television

Ай бұрын

நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Пікірлер: 153
@kavitha.vkavitha4137
@kavitha.vkavitha4137 Ай бұрын
எனக்கும் கொஞ்சம் குடுங்க ஆசையா இருக்கு அததான் குடுங்க கோபி நீங்க செம்ம ஆள்யா ❤❤❤❤ போன எபிசோட்ல உங்கள திட்டி பதிவு போட்டேன் இதை பார்த்ததும் மனம் கனக்குது எனக்கு தெரியல அவங்க கஷ்டம் சீக்கிரமாக முடிந்து அவங்க நல்லா இருக்கனும்
@lohith7597
@lohith7597 Ай бұрын
அழுகை வந்து விட்டது.பெரிய பலம் அம்மா தான்
@Soniyakumaran
@Soniyakumaran Ай бұрын
எனக்கும் தான் ❤❤❤
@mariyanathan1513
@mariyanathan1513 Ай бұрын
Nanum aluduttean
@selvanudaya7421
@selvanudaya7421 Ай бұрын
என் கண்களில் கண்ணீர வரவழைத்த ஒரு அற்புதமான காட்சி ஏனென்றால் நானும் இந்த நிலைமையில் தான் இருக்கிறேன் கஷ்டம் என்பது கஷ்டப்படுபவர்கள் மட்டும் தான் தெரியும்❤❤❤ அக்காவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@nithyaruba6157
@nithyaruba6157 Ай бұрын
புரிதல் உள்ள அம்மா மகன் இறைவன் துணை நிற்கட்டும். உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்.
@yogananthvanniarajan8079
@yogananthvanniarajan8079 Ай бұрын
Gobi anna vera levelna neenga🎉❤❤❤❤❤❤
@HappyDiary-fr5yc
@HappyDiary-fr5yc Ай бұрын
இப்போதான் Hotstar ல எபிசோட் பார்த்து முடிச்சுட்டு வரேன். இந்தப் பெண்களோட கஷ்டம் இது எல்லாத்தையும் தாண்டி கோபி அண்ணா இன்னைக்கு சமுதாயத்தையும் அரசாங்கத்தையும் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் செருப்படி கேள்விகள் இதுவரைக்கும் எந்த செய்தி ஊடகங்களும் இதற்கு கேட்கவே இல்லை.
@monumonu-fk2rd
@monumonu-fk2rd Ай бұрын
கோபி அண்ணா நீங்க செய்த செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.கண் கலங்கி பார்த்து ரசித்தேன்.
@TR.senthil
@TR.senthil Ай бұрын
கண் கலங்கிய பதிவு ரியல் ஹீரோ மகன் அம்மா❤❤❤
@sutheesh.s
@sutheesh.s Ай бұрын
Gobi Anna eppovume great tha❤❤❤🎉🎉🎉
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாரெல்லாம் நாட்டில் சில பொறுப்பான சிறந்த பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯
@kikiandnikkivlogs
@kikiandnikkivlogs Ай бұрын
Pala pengal
@lonchinsuguna4778
@lonchinsuguna4778 Ай бұрын
என்ன சில பெண்கள். எல்லா பெண்களும் பொறுப்பானவர்கள் தான்
@periasamisami2444
@periasamisami2444 Ай бұрын
​@@lonchinsuguna4778sorry ma appadi ellam generalise panna mudiyathu..indha green colour sari amma kooda oru porupana chinna payan poran .That has to be appreciated..Inany homes ladies f fighting and spending money in clothes parlours etc without any responsibilities.. Kalla kadthal nolla kadthal pannum pengal porupanavargala ma
@pradeepbilla1452
@pradeepbilla1452 Ай бұрын
Silar alla palar
@Elizabethmv-zh8pq
@Elizabethmv-zh8pq Ай бұрын
Not silaaa pengal paalaaa pengal.
@radsdeepisibi7718
@radsdeepisibi7718 Ай бұрын
Gopi Anna super anna
@KanagaMahesh3223
@KanagaMahesh3223 Ай бұрын
I don't know why I am crying 😭 after watching this
@sunithanandakumar875
@sunithanandakumar875 Ай бұрын
This whole episode crying 😭
@pugazh926
@pugazh926 Ай бұрын
சத்தியமா சொல்றேன் என்ன அறியாமலே கண்ணுல தண்ணி வந்துருச்சு❤
@gayathrid491
@gayathrid491 Ай бұрын
1:02 that amma smile, every mother need this kind of son❤ this episode impact in most of the women
@jemirussia5492
@jemirussia5492 Ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்களின் துன்ப துயரங்களை நீக்கி அருள் புரிவானாக
@Common_man_views
@Common_man_views Ай бұрын
Gopi anna gold bro. Paravala kodunga❤❤❤❤
@futurebanker9375
@futurebanker9375 Ай бұрын
Gopi na hats off
@dhanamvijaydhanam.r2349
@dhanamvijaydhanam.r2349 Ай бұрын
Gopi anna super ❤❤ i lvu u so much anna amma இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் இல்லை 🥰
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z Ай бұрын
Gopi you are the real strength to விஜய் டிவி ❤❤❤
@massmassm1108
@massmassm1108 Ай бұрын
❤❤❤ luv u mom and her son...also Gobi Anna..
@RipusLifestyle
@RipusLifestyle Ай бұрын
Andha paiyana pathathum enna ariyama azhudhuten... manasu ranama valikuthu.... kashtama iruku❤
@sathyaanbu8299
@sathyaanbu8299 Ай бұрын
Gopi annna always superr tha ❤
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 Ай бұрын
தமிழினியன் எல்லோருக்கும் இனியன்
@bhuvanadshetty3258
@bhuvanadshetty3258 Ай бұрын
Love u Gopi sir.. Ur really become day to day inspiration to me 😢❤
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx Ай бұрын
அம்மா அம்மாதான் எனக்கு எங்கள் அம்மாதான் உலகம் ஆனால் இப்போது அவர்கள் இல்லை இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது 🙏🙏🙇🙇🤲🌹
@jenitacharles258
@jenitacharles258 Ай бұрын
😢Prayers for you
@mohamedsaleem3640
@mohamedsaleem3640 Ай бұрын
எப்ப யார்காவது உதவியோ தர்மமோ சைதால் உங்க அம்மா பையரில் சையுங்கள்
@muthupearl3956
@muthupearl3956 Ай бұрын
💯 percent true words.gopi anna......manithargal thaan ulagil periya balam....
@nagalakshminagu6117
@nagalakshminagu6117 Ай бұрын
கோபி அண்ணா கோபி அண்ணா தான்❤
@manjuanand3608
@manjuanand3608 Ай бұрын
Gopi na nee vera na ❤❤❤
@user-nd6wf4zz8e
@user-nd6wf4zz8e Ай бұрын
அம்மா தான் உலகம் ❤❤❤❤
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 Ай бұрын
உங்களை போன்றவர்களால் அன்பின் ஈரம் வற்றிவிடாமல் இருக்கிறது..மூவருமே தான்
@sasikalasasikala1935
@sasikalasasikala1935 Ай бұрын
Gopi Anna mass na neeng🎉🎉🎉🎉
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
பெண்கள் நாட்டின் கண்கள் ❤
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Ай бұрын
ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் இல்லை 😭😭😭😭😭😭😭
@roopaannamalai4318
@roopaannamalai4318 Ай бұрын
Super gopi anna
@user-nv4xe2kf9w
@user-nv4xe2kf9w Ай бұрын
கோபி அண்ணா சூப்பர் நா
@anithaark8009
@anithaark8009 Ай бұрын
Indha episode romba nalla irundhuchu...very emotional ❤
@arulmanil568
@arulmanil568 Ай бұрын
Enakku enga Amma otti vittathe illa😢😢
@ramya2030
@ramya2030 Ай бұрын
Gopi anna always great🎉❤❤❤
@vedavalli7520
@vedavalli7520 Ай бұрын
Tears rolled on....
@kaviipriya7325
@kaviipriya7325 Ай бұрын
So sweet ❤❤❤
@thiruselvi1699
@thiruselvi1699 Ай бұрын
Super Gopi anna..❤❤❤
@harshajakkam102
@harshajakkam102 Ай бұрын
Owners please listen to this . Wages increase pannunga , 5000,10000 ra kudutha adhu periya sambalam nnu nenaiikkadhenga
@Apnmahi
@Apnmahi Ай бұрын
You know onething.. I am cbse school teacher.. Whether will you believe or not i dont know. My salary 8000 only😢😢😢
@renganathanreports2483
@renganathanreports2483 Ай бұрын
Gopi anna❤❤❤
@santhoshr3597
@santhoshr3597 Ай бұрын
Rich gets richer always, poor get poor.. when will our country gets develop
@pavithrapavi8838
@pavithrapavi8838 Ай бұрын
தமிழினியன் தங்கமான பையன் ❤️
@jujiyavudeen2285
@jujiyavudeen2285 Ай бұрын
May all here have a bright and colourful future from today..
@Divi2121
@Divi2121 Ай бұрын
சொல்ல வார்த்தையே இல்லை❤❤
@mnavinkumar9109
@mnavinkumar9109 Ай бұрын
. அண்னா சுப்பர்
@vidhya9533
@vidhya9533 Ай бұрын
நல்ல மகன் வாழ்க
@gracyg849
@gracyg849 Ай бұрын
Gobi sir... love u❤... humanity still lives...
@vijidiaries-fe6yu
@vijidiaries-fe6yu Ай бұрын
Gopi Anna love ❤u so much. ❤
@jaiprksh13
@jaiprksh13 Ай бұрын
Sudden ah kalangidichu kanu....amma ❤❤❤
@Rajalakshmi-pj7mr
@Rajalakshmi-pj7mr Ай бұрын
Gobianna super ❤
@bhanumathikandasamy943
@bhanumathikandasamy943 Ай бұрын
I cried so much watching this episode😢
@IRSS90
@IRSS90 Ай бұрын
Blessed mother..... Blessed son.....
@jayanthrijayanthriambedkar5757
@jayanthrijayanthriambedkar5757 Ай бұрын
I love Gopi Anna. Vetalaval neenga anna.super Anna.❤❤❤❤❤
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on Ай бұрын
Gopi anna great anna
@vdd3438
@vdd3438 Ай бұрын
amma love always pure 😘,,,,gopi anna your so beaty at reality
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Ай бұрын
😢😢😢 இப்படியும் குழந்தைகள்
@sudhalelin8829
@sudhalelin8829 Ай бұрын
கோபி அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢
@gomathitamilselvant9509
@gomathitamilselvant9509 Ай бұрын
Gobi sir mass .👍
@poongothai8693
@poongothai8693 Ай бұрын
Love you gopi anna
@kumar2434
@kumar2434 Ай бұрын
1:39 ❤❤❤❤❤❤🎉😊amma
@beenaso3972
@beenaso3972 Ай бұрын
Gopi monea chechiya ketto love you and god bless you
@abhinayaabrahamlingan7684
@abhinayaabrahamlingan7684 Ай бұрын
Sema bt I'm crying 😭
@aadhiplaysgames3469
@aadhiplaysgames3469 Ай бұрын
Emotional video😢
@user-tc4hj5go2v
@user-tc4hj5go2v Ай бұрын
Gopi anna super 👏👏👏
@TheVigneshsri
@TheVigneshsri Ай бұрын
மனிதர்கள் மட்டுமே பலம் அதை கடவுள் பெயரால் வீண் செய்யாதீர்.... மனிதர்களே பலம்❤
@SangeeMonesh
@SangeeMonesh Ай бұрын
Now me also in same suituvation tears in my eyrs❤❤❤❤❤
@elakkiyaeya2641
@elakkiyaeya2641 Ай бұрын
Gobi anna ur good human ❤
@ravans73
@ravans73 Ай бұрын
Working conditions in India has to improve a lot… though political parties talk a lot , they are all part of corporates and employers…. Big salute to all these women 🎉🎉
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Ай бұрын
kalam marum ungal vazhkayum marum vazhthukal.
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on Ай бұрын
Amma neenga nalla nilamai ku vanthuduvinga ipdi oru thangamana magan irukum bothu en varuthapaduringa
@user-fs2sg9lj9w
@user-fs2sg9lj9w Ай бұрын
Gopi Anna super ❤
@andalkrishnakumar2658
@andalkrishnakumar2658 Ай бұрын
Gopi sir..... 👍
@abianitha8494
@abianitha8494 Ай бұрын
Amma God Gifted 💖👸
@Naveen-mh9jg
@Naveen-mh9jg Ай бұрын
அருமை
@ameeruddin1601
@ameeruddin1601 Ай бұрын
😢😅 உழைத்தே சாக வேண்டும் பணக்காரர் இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி உழைப்பு மனித குலத்துக்கு கிடைத்த ஒரு சாபம்😭 பணம் எவ்வளவு இருந்தாலும் பத்தாது
@1010-ரோஸ்மேரி
@1010-ரோஸ்மேரி Ай бұрын
பெண்களுக்கு வேலை அவசியம் மிகவும் முக்கியமானதும் கூட கணவர் நிறைய சாம்பாதித்தாலும் அந்த மனைவியும் ஒரு வேலைக்கு போவது நல்லதே பெண்ணுக்கு வேலையின் துணை (3 வது கால்கள் போல) (ஒரு சர்வே சொல்கிறது வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக நோய்வாய்ப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது ) (ஆண்களில் வீட்டில் இருக்கும் ஆண்களை விட வேலைக்கு போகும் ஆண்களுக்கு நோய்கள் அதிகம் வருகின்றன என்று சொல்லப்படுகிறது)
@periasamisami2444
@periasamisami2444 Ай бұрын
Is that so😂 appo naanga ellam house husband aa maridalam pola iruke
@sathyad4347
@sathyad4347 Ай бұрын
Gopi Anna I love you
@ambikajgn
@ambikajgn Ай бұрын
anna great
@kalandhar786
@kalandhar786 Ай бұрын
Gopi Sir✨
@sofithasleem-ro5mk
@sofithasleem-ro5mk Ай бұрын
Tears n my eyes
@Premalatha-ub2wp
@Premalatha-ub2wp Ай бұрын
🙏
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam Ай бұрын
Super super
@vasandhskumarip7712
@vasandhskumarip7712 Ай бұрын
❤❤❤❤❤
@bakiyalakshmibakiyalakshmi3618
@bakiyalakshmibakiyalakshmi3618 Ай бұрын
It's true ❤❤❤
@thirumalairaghavan
@thirumalairaghavan Ай бұрын
I dont thing so i will watch ths full episode i don't hv guts for that 😭😭
@rajamanohari8151
@rajamanohari8151 Ай бұрын
God bless my son kobinath.
@punitaraju9450
@punitaraju9450 Ай бұрын
Everything will be change just trust god ..
@Nila_i3c
@Nila_i3c 29 күн бұрын
episode number plzzz yarachu sollunga
@nmythilin1533
@nmythilin1533 Ай бұрын
Nan intha program parthu aluthean intha program telecast anapitagavathu shopla4 oru chair kuduppaanga nirkiraen please konjam avangalukku oru two hours once relax seiyya alow pannuga
@rupeshsenthilvel8869
@rupeshsenthilvel8869 Ай бұрын
வரம் இந்த ‌மகன் இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். சில பொறுப்பற்ற பிள்ளைகளை பெற்று பெற்றோர்கள் படும்அளவில்லா மனவேதனைக்கு இந்த அம்மா மிகவும் ‌புண்ணியம் பன்னிருக்க வேண்டும்
@sowmiyakiru9162
@sowmiyakiru9162 Ай бұрын
❤❤❤❤❤❤
@NoorVlogs1
@NoorVlogs1 Ай бұрын
👏👏👏👏👏
@jayanth3c495
@jayanth3c495 Ай бұрын
😢😢😢❤❤❤
@hema2579
@hema2579 Ай бұрын
How can we reach to these people to help. I may want to help someone
@ammumanidhi3188
@ammumanidhi3188 Ай бұрын
😢😢😢😢😢😢 sollavarthai ilae
@DD99999Cbe
@DD99999Cbe Ай бұрын
❤❤❤
@kannaaruna9414
@kannaaruna9414 Ай бұрын
💯👌
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Hatsoff to all the fathers out there | Neeya Naana | Happy Father's Day
7:40
GIRLS MARRIAGE CONDITIONS | NEEYA NAANA VIJAY TV TROLL | REQUEST TAMIZHA
10:57