மனிதர்களுக்குள் இருக்கும் Energyயும் குணாதிசயங்களும்! Actor Rajesh | Pulse Balancing | Health Tips

  Рет қаралды 307,317

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #actorrajesh #diabetessymptoms #pulsebalancing #dr_umaavenkatesh #cancer #cancermedicine #sugar #healthylifestyle #healthyfood
Contact Details :
Dr.Umaavenkatesh.M.D.Acu,
Pulsebalancing specialist,
Mobile : 9025935559.
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 476
@osro3313
@osro3313 Жыл бұрын
நல்ல மனித ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுப்பது தங்களது உயர்ந்த நல்ல எண்ணத்தை குறிக்கிறது. 🙏 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🦋
@vinays3820
@vinays3820 Жыл бұрын
Where is Rajesh sir house area
@karnanveera2813
@karnanveera2813 Жыл бұрын
Mi by@@vinays3820 the h
@pushparanis5585
@pushparanis5585 Жыл бұрын
@muthukrishnan3800
@muthukrishnan3800 Жыл бұрын
இந்த மேடம் சொல்லும் மருத்துவ முறைதான் மனிதனுக்கு இயற்கையான மருத்துவம், இதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 9 ай бұрын
Neka solaradou Apythi namradou?
@jayasankart3370
@jayasankart3370 Жыл бұрын
வழக்கமான பேட்டியை விட இது மிகவும் உபயோகமாக இருக்கிறது. சகோதரிக்கு நவகோடி சித்தர்களின் ஆசிர்வாதம் இருக்கிறது. உலக மக்களுக்கு அவரால் பல நன்மைகள் கிடைக்க வாழ்த்துகிறேன். ராஜேஷ் அவர்களுக்கும் நன்றிகள்
@pitchaimanis8796
@pitchaimanis8796 Жыл бұрын
Thanks
@shanmugasundaram381
@shanmugasundaram381 Жыл бұрын
அம்மாவை சந்தித்து வைத்தியம் பேற விலாசம் கொடுக்க வேண்டும் 🙏 ராஜேஷ் சார் 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
சித்தர்களின் அற்புதங்கள் கோடி கோடி
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா தங்களிடம் ஒருவேண்டுகோள் விண்ணியலும் வாழ்வியலும் என்ற பேரியக்க நிலையை நடத்திவரும் ரவிசந்திரன் அய்யா அவர்களை பேட்டியெடுத்தால் மிக கடமைபட்டவர்களாக இருப்போம் அய்யா வாழ்கவளமுடன்அய்யா.
@bigbossalaparaigal6546
@bigbossalaparaigal6546 Жыл бұрын
தயவு செய்து தொடர்ந்து இந்த அம்மாவை பேட்டி எடுங்கள். இவர்கள் பொக்கிஷம்.
@osro3313
@osro3313 Жыл бұрын
என்ன அற்புதமான பெண்மணி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி🙏👍🦋👌
@SRTL831
@SRTL831 Жыл бұрын
ராஜேஸ் சார் இது போல் மருத்துவம் பார்ப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் வீடியோவிலேயே கேட்டால் மிக நன்றாக இருக்கும்.🙏
@senthilvadivu6070
@senthilvadivu6070 Жыл бұрын
Consulting -6000₹ Next time - 1500₹
@saravanakumar2351
@saravanakumar2351 Жыл бұрын
தமிழ் மருத்துவம் வாழ்க. காணொளி தொடர வாழ்த்துக்கள்.
@akshwin1199
@akshwin1199 Жыл бұрын
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி. அம்மாவுக்கும் நன்றி. இவர்கள் போன்ற பேரறிவுடைய ஆளுமையாளர்களை பேட்டி எடுத்து நமக்கு நல்லறிவூட்டுகின்றீர்கள் தொடர்ந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அம்மாவின் பேரறிவாற்றலும் தமிழ்ச்சித்தர்களின் அறிவியலும் பிரமிக்க வைக்கிறது. நன்றி
@tootyfooty9497
@tootyfooty9497 Жыл бұрын
Ahaan IC
@kuppusamyeswariarjunan3005
@kuppusamyeswariarjunan3005 Жыл бұрын
டிமென்ஷியாவிற்கு சிகிச்சை பற்றி கூறுங்கள்
@amaran1979
@amaran1979 Жыл бұрын
அருமை ராஜேஷ் சார் உமா வெங்கட் அம்மா இருவருக்கும் மனமார்ந்த நன்றி
@gnanasekaransekar1127
@gnanasekaransekar1127 Жыл бұрын
27mins போனதே தெரியவில்லை. அனைத்தும் வாழ்வியல் நல்வழிமுறை மேம்படுத்தும் பதிவு. மிக்க நன்றிகள் ஐயா...மற்றும் மருத்துவர் அம்மா அவர்களுக்கும் நன்றிகள்
@MdSuliman-so6bd
@MdSuliman-so6bd Жыл бұрын
அம்மா உங்கள் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@mohamedrauf6052
@mohamedrauf6052 Жыл бұрын
மிகப்பிரமாதம் சார் டாக்டரின் தொலைபேசி இலக்கம் தருக
@thirua2198
@thirua2198 Жыл бұрын
அருமை மிக மிக உபயோகம். இவரின் அனுபவ அறிவை மேலும் கேட்டு காணொளி தரவும். நன்றிகள் இருவருக்கும்.
@vijayvinodhagans369vijayvi4
@vijayvinodhagans369vijayvi4 Жыл бұрын
மருத்துவம் என்பது எளிமையான மக்களும் அணுகும் படியாக இருக்கவேண்டும்.பணமிருப்பவர்களுக்கே வைத்தியம் என்ற நிலை மிகவும் கொடுமையானது.பிரபஞ்சம் தான் காப்பாற்ற வேண்டும்.
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 Жыл бұрын
அய்யா அற்புதமான நிகழ்வு...அக்கு பஞ்சர் தெரபியில் ஒற்றை புள்ளி மருத்துவம் மருத்துவர் பஸ்லூர் ரகுமான் அய்யா அற்புதமாக விளக்கி உள்ளார்...அம்மா VIPஆதலால் பிரபலம்...ஞானமிக்க பெண்மணி தெளிவான பேசுகிறார்கள்.... ராஜேஷ் அய்யா உங்களுக்காக மட்டுமே இந்த சேனலை பார்க்கிறேன்... இந்த நக்கீரன் கோபாலுக்காக இல்லை அவன் செய்த பாவத்துக்கு இறைவன் தக்க ஙூலி வழங்கிகொண்டு இருக்கிறான் ...நன்றி அய்யா
@MultiWilliampaul
@MultiWilliampaul Жыл бұрын
Vip na apo normal people paka matangala bro
@nandhakumar570
@nandhakumar570 Жыл бұрын
Rajesh appa,i so happy for this interview.... It's fantabulous... OM namashivaya... Nandhakumar from Coimbatore
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 Жыл бұрын
நல்ல நல்ல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்கி நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க
@susima3886
@susima3886 Жыл бұрын
அருமையான பேட்டி. சார் உங்களுடைய இடையூறு அதிகமாக உள்ளது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் please.
@singaravelan8213
@singaravelan8213 Жыл бұрын
Very good interview. Good explanation. Please continue sir.
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 Жыл бұрын
இது தான் இயற்க்கை வைத்யம் அருமையான பேட்டி மிக பயனுள்ள மருத்துவம் மிக்க நன்றி
@risvythaattraction2589
@risvythaattraction2589 Жыл бұрын
Sir நீங்க எங்களுக்கு ஒரு gift
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்💐👍
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Great interview with Dr.... Vaalthukkal ayya
@geetham.r4391
@geetham.r4391 Жыл бұрын
Hats off Rajesh sir,convey our heartfelt thanks to Dr.Uma Venkatesh mam......please continue the interviews and bring back the hidden secrets of nature and make the mankind healthier
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
#உமாவெங்கடேஷ்மேடத்திற்குநன்றிசொல்லகடமைபட்டுள்ளோம்
@rajiwari5534
@rajiwari5534 Жыл бұрын
Phone no.ofDr.Uma Venkatesh please
@ArunKumar-sizing
@ArunKumar-sizing Жыл бұрын
Thank you Sir. We need more and more episodes like this...
@satia05
@satia05 Жыл бұрын
Rajesh sir really use full and knowledgeable contents. I am really appreciates your efforts sir (Malaysia).
@jothilakshmiarrun9481
@jothilakshmiarrun9481 Жыл бұрын
Thanks a lot 🙏 Wonderful to know such things
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 Жыл бұрын
Rajeshji your interview with Dr. IS VERY educative.
@sakthivelkandasamy5496
@sakthivelkandasamy5496 Жыл бұрын
கடவுள் இருக்கிறாரோ இல்லை யே ஆனால் உங்களை பார்த்தும் அந்த நம்பிக்கை வந்து விட்டது எனக்கு நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் மனிதகுலத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
@csekousalya
@csekousalya 7 ай бұрын
Extraordinary work..Keep it up..வாழ்க்கைக்கு தேவையானதை என்ற உங்கள் நோக்கத்திற்கு தலை வணங்குகிறேன்
@pushpavalli7503
@pushpavalli7503 Жыл бұрын
Rajesh sir your interview very excellent umavenkat madam told panchabootha energy really super.
@giri1358
@giri1358 Жыл бұрын
Very useful interview please try to continue. Thanks
@vijic5727
@vijic5727 Жыл бұрын
நன்றி மிக அருமையான பதிவு இன்னும் தொடர வேண்டும்
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
அருமை அற்புதம் .நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@umamaheswari4649
@umamaheswari4649 Жыл бұрын
Very useful information.we need this video sir.please continue sir
@indiragandhi1772
@indiragandhi1772 Жыл бұрын
I like your humbleness mam which is lacking in present doctors. Thanks for uploading.
@billingtimepvtltd3812
@billingtimepvtltd3812 Жыл бұрын
Original video 👇 kzfaq.info/get/bejne/qNKdnMeJsZyvc40.html
@teeny_tinytravellers2042
@teeny_tinytravellers2042 Жыл бұрын
Arumai Arumai!! Thank you lot Sir and madam.. We are watching lot of mam’s video. You are providing such wonderful information which helps everybody to learn the health benefits of fruits and vegetables, wisdom of sidhar’s, etc.. Salute to your work !! 🥰🥰
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...
@daisycorreya8308
@daisycorreya8308 Жыл бұрын
Wonderful mam,truly said,that we all have a purpose in the world,do it right n leave peacefully...thanks Rajesh sir...lovely interviews with this doctor....
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 Жыл бұрын
உங்கள் பேட்டியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் வேலை க்கு செல்லும் என் பெண்போன்றவர்கள் பார்க்க இயலாதவர்களுக்கு இந்த பதிவை shareசெய்கிறேன் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் மகத்தான பணி
@rsha2000
@rsha2000 Жыл бұрын
One of the best informative and positive video I have seen in recent time 👌💯👍😊
@premanandhk4166
@premanandhk4166 Жыл бұрын
This subject is valuable and the subject need and send to every people's .
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
அருமையான பதிவு சார்.மிக்க நன்றி. இன்னும் தகவல்களை எதிர்பார்க்கிறோம் சார்
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 Жыл бұрын
மேன்மேலும்,,இப்பேட்டி தொடர் வேண்டுகிறோம்.மிகவும் சுவாரசியமாகவும்ப யனுள்ளதாகவும் இருக்கிறது.
@Saraskalyan
@Saraskalyan Жыл бұрын
Romba interesting as irukku. Neengal thodarnthu Tmt.Uma Venkatesh avargalai petti Eduththu podunga Sir. Neengal um thelivana. Kelvigal kekkareenga. Asangalum Romba arumaiyana theliva vilakkam tharaanga.. superb programme. Please continue 🙏🏻🙏🏻
@mohandash7640
@mohandash7640 Жыл бұрын
நல்ல பதிவு.தொடர்ந்து போடவும்
@rajeshr228
@rajeshr228 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா அவர்களின் பணி மிகவும் சிறப்பு
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
நன்றி நன்றி மீண்டும் வாருங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍✅
@sakthisakthivel9552
@sakthisakthivel9552 Жыл бұрын
12:45 12:46 12:52 ❤ 13:09
@RaviKumar-kp5ul
@RaviKumar-kp5ul Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kalaiselvip4456
@kalaiselvip4456 Жыл бұрын
Please continue this interview thank you sir..
@billingtimepvtltd3812
@billingtimepvtltd3812 Жыл бұрын
Original video 👇 kzfaq.info/get/bejne/qNKdnMeJsZyvc40.html
@puppypuppys8938
@puppypuppys8938 Жыл бұрын
Good information... thanks..madam and Rajesh
@user-ot9ob1wn3i
@user-ot9ob1wn3i Жыл бұрын
சார் உங்கள் உதவி சிறப்பாக உள்ளது
@kesavankesavan7759
@kesavankesavan7759 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@nilanila4969
@nilanila4969 Жыл бұрын
Pls continue the interview sir. Thankyou so much for giving this knowledge 🙏
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
ராஜேஷ் சார் வணக்கம்! திருமதி, உமா வெங்கடேஷ் அவர்களின் பேட்டி அற்புதமானது!! உங்களின் இந்த சேவை பணி தொடர்ந்து தொடர என் வாழ்த்துக்கள்!! திருமதி, உமா வெங்கடேஷ் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!!!
@dieusp5758
@dieusp5758 Жыл бұрын
ரொம்ப நன்றி சார் அருமையான பதிவு . வாழ்க வளமுடன் 🙏
@deepapandiyan8826
@deepapandiyan8826 Жыл бұрын
Hello sir and Madam Hartley thanks to your jobs, invaluable words your conversation, thanks sir
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமை டாக்டர் நன்றி ஐயா நன்றி
@srilakshmi7346
@srilakshmi7346 Жыл бұрын
Vry useful information sir,ammavu ku romba nanri pl do more vedios about astral world which is more important fr todays generation. By this we can acquire health, boldness, happiness everything. We want to know about siddargal, how they r vry healthy after 100/yrs also, we must know abut their lifestyle, eating habits everything. Pl do vedios sir. Thank u vry much.
@p.balasubramanianchieforga6000
@p.balasubramanianchieforga6000 Жыл бұрын
நல்ல தகவல்கள் நன்றி அம்மாவுக்கும் ராஜேஷ் ஐயா உங்களுக்கும் நன்றி
@zro_inferno4500
@zro_inferno4500 Жыл бұрын
Plz continue Dr interview sir.
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib Жыл бұрын
அம்மாவிற்கு நன்றிகள் பல.
@Brindavan1
@Brindavan1 Жыл бұрын
Very good information and practically thinkng..
@mdhandapanimspani5506
@mdhandapanimspani5506 Жыл бұрын
ராஜேஷ் ஐயா உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் நான் தண்டபாணி வணக்கம்
@nagappanjayaraman3186
@nagappanjayaraman3186 Жыл бұрын
wonder,Dr. No words to Appriciatable your health to tips
@nalinijayaprakash6911
@nalinijayaprakash6911 Жыл бұрын
Very useful information.. 👌
@vijayakumargopaluni1882
@vijayakumargopaluni1882 Жыл бұрын
Sir thanks for good message . Sir take care of your health .
@ratanbalu3694
@ratanbalu3694 Жыл бұрын
Thanks for the information 🙂
@eshwariramesheshwari2504
@eshwariramesheshwari2504 Жыл бұрын
மிக்க நன்றி மிகவும் பயனுள்ள பதிவு 🙏
@billingtimepvtltd3812
@billingtimepvtltd3812 Жыл бұрын
Original video 👇 kzfaq.info/get/bejne/qNKdnMeJsZyvc40.html
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jegadeesankrishnan5065
@jegadeesankrishnan5065 Жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்
@sampathcmda7614
@sampathcmda7614 Жыл бұрын
Continue your service sir
@jayaprabhusai7051
@jayaprabhusai7051 Жыл бұрын
thank you for value able information
@kumudhavalli8416
@kumudhavalli8416 Жыл бұрын
Hats off to you sir.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க நீடூழி வாழ்க
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
நீங்கள் பேட்டி காணும் அனைத்து காணொளிகளும் அடுத்த தலைமுறைக்கு நிட்சயம் துணை இருக்கும்
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 Жыл бұрын
அருமை பதிவு வாழ்க வளமுடன்
@munirajbr1147
@munirajbr1147 Жыл бұрын
NYC Explained our Respective Uma madam 🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@anbalaganswamy8630
@anbalaganswamy8630 Жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு
@kaaviyanv9235
@kaaviyanv9235 Жыл бұрын
Super... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@banusundararajan2218
@banusundararajan2218 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா acid reflux &mutalkuvathathirku remedy sollunga iyaa
@Infinity-mk1dw
@Infinity-mk1dw Жыл бұрын
Need more videos from her.. ❤️👍🙏 Thank u Rajesh sir... ❤️👍🙏
@billingtimepvtltd3812
@billingtimepvtltd3812 Жыл бұрын
Original video 👇 kzfaq.info/get/bejne/qNKdnMeJsZyvc40.html
@preenasathish260
@preenasathish260 Жыл бұрын
Yes
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 Жыл бұрын
ஐயா வணக்கம். உமா அம்மாவின் முகவரியை உள்ளிடவும் ஐயா. பலருக்கு உதவியாக இருக்கும்.உங்களின் மகத்தான பணிக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Emotions create the blockages in our aura.... Real thing said by you DR....
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Vice versa blockages can affect emotions too.
@navaratnamramu1135
@navaratnamramu1135 Жыл бұрын
இவருடைய மருத்து மனை எங்கு உள்ளது? இவரை தொடர்பு கொள்ள கைபேசி எண் என்ன?
@GaneshJayaraman
@GaneshJayaraman Жыл бұрын
Remarkable sir and mam 👍🙏🙏🙏🙏
@shrinathraghuraman1243
@shrinathraghuraman1243 Жыл бұрын
In the last interview video, madam mentioned eggs for eye problems. Is there any alternative for eggs for pure vegetarians? Can you please ask madam to mention that in the next interview ayya. Nandri
@neidhal4325
@neidhal4325 Жыл бұрын
நன்றிகள் பல வாழ்த்துகள் இருவருக்கும
@ha2oo97raakeshprajin8
@ha2oo97raakeshprajin8 Жыл бұрын
Very nice program and use ful
@megsiva240
@megsiva240 Жыл бұрын
You are doing great job. Please do more. What are about reatments for skin disorder like eczema
@erameshlion6937
@erameshlion6937 Жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு சில முக்கியமான வார்த்தைகள் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதால் விளங்கிக் கொள்வது கடினமாக இருக்கின்றது உதாரணத்திற்கு energy ஆற்றல் அல்லது சக்தி என்றும் alcohol யை மதுபானம் / மதுப்பழக்கம் என்றும் தமிழில் குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
@krishnamurthy1957
@krishnamurthy1957 Жыл бұрын
Pulse balancing இன்னும் விரிவாக விளக்குங்கள் ....
@mithraherbals5675
@mithraherbals5675 Жыл бұрын
உங்களால் நிறைய நல்ல விசயங்களை தெரிந்து கொண்டேன் ஐயா. மிக்க நன்றி. இருவரும் அதிக நல்ல கருத்துக்களை அடுத்த சந்ததியினருக்கு பேட்டி மூலம் கொடுக்க வேண்டும் ஐயா. பேட்டி தொடர வேண்டும் ஐயா.
@kaderansari10
@kaderansari10 Жыл бұрын
தங்களின் கருத்துக்கள் வெகு அருமை உங்கள்சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@kaderansari10
@kaderansari10 Жыл бұрын
தங்களின் கருத்துக்கள் வெகு அருமை உங்கள்சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
Great upload... Awesome information... Super... 👌👌👌👍🏼👍🏼👍🏼💐💐💐🙏🏼🙏🏼🙏🏼😇
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Appa unga interview ellame 👍
@srishtisview6753
@srishtisview6753 Жыл бұрын
Plz continue. Very nice
@bpramakrishnan
@bpramakrishnan Жыл бұрын
Sir, request you to continue in detail pls.
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 30 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 38 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН