No video

மனோஜ் ah பொளந்து விடுங்க முத்து.. 👊😠| Siragadikka Aasai | Episode Preview | 12 Sep

  Рет қаралды 2,397,614

Vijay Television

Vijay Television

Күн бұрын

சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Пікірлер: 279
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 11 ай бұрын
ரோகிணிக்கு எப்போ அறை விழப் போகிறதென காத்துக் கொண்டிருக்கிறோம்.
@jesudasonsuganthamalar6989
@jesudasonsuganthamalar6989 11 ай бұрын
Yes
@ajithmuthu55
@ajithmuthu55 11 ай бұрын
I'm waiting
@balusundaram5948
@balusundaram5948 11 ай бұрын
I am also waiting
@nandinir4814
@nandinir4814 11 ай бұрын
Eagerly waiting, empty vessels too much noise Rohini. Stupid mother-in-law
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Ama
@Divyapriyaprabhu
@Divyapriyaprabhu 11 ай бұрын
ரோகிணிக்கு ரெண்டு வைக்கனும் பார்த்தாலே எரிச்சலா இருக்கு 😡😡😡ரோகிணிக்கும் ஒரு நாள் இந்த மாதிரி தான் நடக்கும் 😎😎😎😎😎 Muthu entry vera level 🎉🎉🎉
@kamaladevi1539
@kamaladevi1539 11 ай бұрын
Ava latchanam Eppo theriyumo
@jesudasonsuganthamalar6989
@jesudasonsuganthamalar6989 11 ай бұрын
Aamam
@Divyapriyaprabhu
@Divyapriyaprabhu 11 ай бұрын
@@kamaladevi1539 adhaan theriyala sis
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Avala veeta vittu thorathura.promokku waiting 😡
@Divyapriyaprabhu
@Divyapriyaprabhu 11 ай бұрын
@@meenatchiv9663 🔥🔥🔥
@sakthimani6017
@sakthimani6017 11 ай бұрын
Muthu அப்பா எதுவும் பேசாம சும்மாவே உட்கார்ந்து இருக்காரே
@VGRagni
@VGRagni 11 ай бұрын
🌹சத்யா🙏🏻....தன் அக்கா மீனாக்காக உண்மையில் சரியாக நடித்துள்ளார்...சத்யாக்கு என் பாராட்டுகள்...ஆனால் நானும் ஒரு தம்பியின் அக்காவாக சத்யா அடி வாங்கும் scene பார்த்ததும் கண்ணீர் control பன்ன முடியல...இல்லாத பட்ட வீட்டு பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் கிடைக்கும் மரியாதை இதுதான்....
@u.nandhiniu.ponnarasi231
@u.nandhiniu.ponnarasi231 11 ай бұрын
Same enakum romba azhuga vandhuruchu😢😢
@u.nandhiniu.ponnarasi231
@u.nandhiniu.ponnarasi231 11 ай бұрын
Same enakum romba azhuga vandhuruchu😢😢
@dhanulifestyle3211
@dhanulifestyle3211 11 ай бұрын
நானா இருந்த என் தம்பி அடிச்ச கை ஒடச்சிருவேன்😢😊
@meenarajini8759
@meenarajini8759 11 ай бұрын
Correct 💯
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Rohini, manoj moonji aluvuratha patha than ennakku manase aarum 😡
@I_am_kavitha_16
@I_am_kavitha_16 11 ай бұрын
எப்பா மனோஜ் உன்னோட வீராப்பு இப்ப முத்துக்கிட்ட காட்டு ஏன் பம்முற 😂
@MuthuRaman-ke7ei
@MuthuRaman-ke7ei 11 ай бұрын
Ipo kaatuna vaai moonja lam muthu odachu vitruvaru la adhan pondatti pinnadi poyu pamburan
@I_am_kavitha_16
@I_am_kavitha_16 11 ай бұрын
@@MuthuRaman-ke7ei 🤣
@saiganesh5540
@saiganesh5540 11 ай бұрын
😂😂😂😂😅😅😅😅
@I_am_kavitha_16
@I_am_kavitha_16 11 ай бұрын
@@saiganesh5540 🤣😂
@VGRagni
@VGRagni 11 ай бұрын
முத்து வந்தாச்சு....மனோஜ் ஓடி போய் உன் பொண்டாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்க...இல்லனா நீ தொலைஞ்ச...
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
😂😂😂😂athe athe sister 🙌
@mohamedsiddhiq8507
@mohamedsiddhiq8507 11 ай бұрын
முத்து இருந்த இந்த சீன் வேற லேவல இருந்து இருக்கும் என்ன மீனா ரோகிணி கைய ஒடேச்சு இருக்க வேணாமா முத்து மாஸ் entry😊
@SM-gz7vw
@SM-gz7vw 11 ай бұрын
Naanum adha nenachen
@parveen2034
@parveen2034 11 ай бұрын
ரோகிணி சாரயகடை கல்யாணி ஆகும் நேரம் வரும் அன்று இருக்கு
@AffectionateFreshwaterLa-xd9iy
@AffectionateFreshwaterLa-xd9iy 3 ай бұрын
Fjvffbsffshdbfbsffs❤❤❤❤🎉🎉😂😂🎉
@kokilaloganathan4639
@kokilaloganathan4639 11 ай бұрын
மனோஜ், ரோகிணி உங்க ரெண்டு பேருக்கும் ஆப்பு பின்னாடியே வந்துட்டு தான் இருக்கு, விஜயாவுக்கு 💡💡 waiting 😂😂😂😂😂😂😂😂
@nsanthosh866
@nsanthosh866 11 ай бұрын
😂😂😂😂😅
@vennilamurugan3063
@vennilamurugan3063 8 ай бұрын
0:07 0:07 0:08 0:08 0:08
@dhanaleksmidhanaleksmi
@dhanaleksmidhanaleksmi 7 ай бұрын
A hjbbg Jun yhyu❤❤❤❤❤❤
@vennilamurugan3063
@vennilamurugan3063 6 ай бұрын
0:31 0:31 0:31 0:31 0:31 0:32
@vennilamurugan3063
@vennilamurugan3063 6 ай бұрын
0:55 0:55 0:56 0:56 0:56 0:56
@thamizs-lc1mt
@thamizs-lc1mt 11 ай бұрын
மனோஜ், ரோகிணி ரெண்டு பேரையும் ரெண்டு அரை விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும் 😡😡😡
@dhanulifestyle3211
@dhanulifestyle3211 11 ай бұрын
மீனா ரோகிணிய அடிச்சிருக்கலாம்😢
@supriyachinraj
@supriyachinraj 11 ай бұрын
Today episode sathya pavam ennala kanneera control panna mudiyala😢meena edathula na irundha rogini kaiya odachi irupen
@sansid18
@sansid18 11 ай бұрын
Muthu thalaivan vanthutaru mass entry muthu❤
@jansi3126
@jansi3126 11 ай бұрын
இன்னைக்கு அண்ணாமலை பண்ணது கொஞ்சம் கூட பிடிக்கல மருமகளோட தம்பி இப்படி பண்ணும்போது பார்த்துகிட்டு இருக்காரு அவர் பையன் பண்றதை பார்த்து அமைதியா இருக்காரு இதுல எங்க இருக்கு இவருடைய நேர்மை எனக்கு அவர் மேல தான் ரொம்ப கோவம் வந்துச்சு
@priya8137
@priya8137 11 ай бұрын
Yess 😢
@juliateugin2413
@juliateugin2413 11 ай бұрын
Yes
@padmavathyyv6295
@padmavathyyv6295 11 ай бұрын
Yes
@yesyyou99
@yesyyou99 11 ай бұрын
💯
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Same here
@vimalc671
@vimalc671 11 ай бұрын
Muthu should get the best hero of serial award for this year 2023
@ChitraVadivel-mo6vt
@ChitraVadivel-mo6vt 11 ай бұрын
ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம புருஷன் தான் நமக்காக எந்த நேரத்திலும் இருக்கும் உறவு முத்துவ பாத்து மீனா அழுதது என் கண்ணு கலங்கிட்டு
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
S😢
@nagarajs7712
@nagarajs7712 3 ай бұрын
Mudhalla indha seriale vaste munnadiyallam naan indha oru seriala mattum than parpen ,,,anal ippa indha Vijaya rohini Manoj ivanga moonuperala ore boor,,💩💩💩💩💩💩💩💩💩
@suvami1639
@suvami1639 11 ай бұрын
2023 best hero of serial award muthhuvuku than.. nature acting nice bro ... My best wishes .....😊😊😊😊
@daranipanneerselvam7996
@daranipanneerselvam7996 11 ай бұрын
Heartbreaking scene. I literally cried while watching this scene. Please make meena to be more strong
@ammubala1284
@ammubala1284 11 ай бұрын
😂😂Manoj...wait Pannu rohini maatuva
@jeyachitra7360
@jeyachitra7360 11 ай бұрын
மீனா ரோகிணி ய ஒரு அறை விட்டுருக்கணும்
@yesyyou99
@yesyyou99 11 ай бұрын
Sathya acting super.. Nejamave azhugaya pavama irunchu😢
@Sangeevichufamily
@Sangeevichufamily 11 ай бұрын
பணம் இல்லாத வீட்டு பெண் மட்டுமில்லை...அவளின் ஒட்டுமொத்த குடும்பமும் புகுந்த வீட்டில் அவமானப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்...முத்து மனோஜ் கையை ஒடை..ரோகினி வாயை உடை...Serial la yavdu apdi nadakatum😂
@dhanulifestyle3211
@dhanulifestyle3211 11 ай бұрын
Ama😂 real than panna mudiyathu😢
@Sangeevichufamily
@Sangeevichufamily 11 ай бұрын
@@dhanulifestyle3211 yes ma...
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Ennakku kooda semma irritate 😡
@priyasathish6274
@priyasathish6274 11 ай бұрын
Muthu rocking. Ipo lam Intha serial favorite achu. Muthu meena super acting. Waiting for award winning
@nanthakumar4095
@nanthakumar4095 11 ай бұрын
funny her own son stole family money and ran but she doesnt feel shame 🤣🤣🤣
@MohanaVivegan
@MohanaVivegan 11 ай бұрын
Sema entry super muthu
@VGRagni
@VGRagni 11 ай бұрын
அண்ணாமலை sir.... உப்புக்கு சப்பாணியா?😢😢😢
@dhanulifestyle3211
@dhanulifestyle3211 11 ай бұрын
Vera enna pandrathu😢
@bavanidhandapani1509
@bavanidhandapani1509 11 ай бұрын
Hmm...enna panrathu...Mixture saapidarathu😊
@harisundarpillai7347
@harisundarpillai7347 11 ай бұрын
எனக்கும் முத்து அப்பா கேரக்டர் வரவர பிடிக்கல சூடுசொரணை இல்லாமல் மண்ணு மாதிரி ச்சே😡😡😡😡😡😡😡😡😡😡
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Waste sunderajan
@kingofplus1393
@kingofplus1393 11 ай бұрын
முத்து மனோஜ்,ரோகிணியை களாயிகிறதுல தப்பே இல்ல😡
@selvenisha5558
@selvenisha5558 11 ай бұрын
Muthu's acting very real like in normal life. His dialogues also very nice and suits for his acting.
@santhiya_mahalingam
@santhiya_mahalingam 11 ай бұрын
Sathya nadippu super .....
@subaanand7265
@subaanand7265 11 ай бұрын
Rohini pathi theriyum pothu scene itha Vida payangarama irukanum ...atha naanga enjoy pannanum
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Correct
@vanajavanaja3311
@vanajavanaja3311 11 ай бұрын
Very interesting serial all are acting naturally ❤❤
@GunaGuna-mt2kc
@GunaGuna-mt2kc 11 ай бұрын
Meena Sathya sister brother bonding super 🧡❤️
@krishnavenialagumalai7263
@krishnavenialagumalai7263 11 ай бұрын
மனோஜ் பணம் திருடுன சீன் பாக்கும் போது... விஜயா, ரோகிணி மூஞ்சிய பாக்க குஷியா இருக்கு....
@Prince_juli1606
@Prince_juli1606 11 ай бұрын
Entha annamalai character yethuku epidi silent ahh erukaru😢
@ebrosevasanth4442
@ebrosevasanth4442 11 ай бұрын
Thambi acting super🎉
@harisundarpillai7347
@harisundarpillai7347 11 ай бұрын
சூப்பர் முத்து இன்றைய ஏபிசோட் அருமை முத்து மனோஜ் நாலு அப்புஅப்புடா ரோகிணி யவும் ஓங்கி ஓரு அறை விடு முத்து அப்பத்தான் எங்களுக்கு சந்தோஷம்
@GunaGuna-mt2kc
@GunaGuna-mt2kc 11 ай бұрын
Muthu entry vantha udane Manoj appadiya intha rohini pinnadi poi olinjikkran 😋😋
@Akash_Gamer71
@Akash_Gamer71 11 ай бұрын
Muthu. Anna mass entry Manoj and rohini 💥💥💥💥 bulb adikum
@Cutie_girls_ht
@Cutie_girls_ht 11 ай бұрын
முத்து இருந்த தான் சீரியல் vera level la irukum, thalai ya kanum nu pathen , vanthudu chi Singam, muthu bro character vera level. 😊❤🫰🏻👏🏻
@shenbagavallimohan6561
@shenbagavallimohan6561 11 ай бұрын
சத்யா உங்க அக்காவுக்காக நீங்க மன்னிப்பு கேட்க வந்தது நல்ல விஷயம், நல்ல தம்பியா நடத்திக்க, சூப்பர்.ஆனா தம்பி அவமான படரத எந்த அக்காவுக்கும் பிடிக்காது, சூப்பர் சத்தியா அக்காவுக்கா பன்னது சூப்பரா இருக்கு 👍🙏🙏🙏🙏
@sudhakandiban579
@sudhakandiban579 11 ай бұрын
அய்யோ அந்த விஜய அம்மா பண்றது பேசுறதை எல்லாம் பார்த்த ஓங்கி நாளு ஆரை விடலாமான்னு இருக்கு இதில் ரோகிணி மேடம் வேற அவங்க புட்டு வெளியே வந்த அந்த அம்மா நிலை என்ன ஆகும் அவங்க மாமியார் குணம் இன்னும் புரியாம ஆடுது 😂😂😂
@murugan3705
@murugan3705 10 ай бұрын
Venu nalla manojku ono nallu nalla narukunu keluga muthu
@abirami.sabirami.s4377
@abirami.sabirami.s4377 11 ай бұрын
Muthu appa kova padura mathiri katunga... Avungaluku vijaya adangura mathiri katuga
@ManiKandan-wt8cp
@ManiKandan-wt8cp 11 ай бұрын
Vetri vera level ❤️❤️❤️❤️❤️ vetri mass entry
@bernicesheba8487
@bernicesheba8487 11 ай бұрын
ரோகிணிக்கு திரும்ப மீனா அறை விட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்
@sindhusundhar1876
@sindhusundhar1876 11 ай бұрын
Muthu entry mass... good acting
@Rajalakshmi-kd6cb
@Rajalakshmi-kd6cb 11 ай бұрын
Annamalai summa Kali mannu padhuttu erukkan ana Muthu va mattum summa eru da summa eru da solluradhu
@suganyam2633
@suganyam2633 11 ай бұрын
Director should hav good punch for Vijaya and Rohini when scene reverse.. director shouldn’t make it as comedy track for them when meena and Muthu turn comes for revenge..it shouldn’t be like Vijaya did comedy in village
@VGRagni
@VGRagni 11 ай бұрын
True... expecting 100% above
@durkadurka5171
@durkadurka5171 11 ай бұрын
Sathiya acting super akkavukaga ella avamanathium porithukiran
@murugeswari1921
@murugeswari1921 11 ай бұрын
ரோஹினிக்கும் இதே போல மீனா ஒரு அறை கொடுத்த இருந்தா நல்லா இருக்கும்
@JessicaJeshwin3122
@JessicaJeshwin3122 11 ай бұрын
Manoj dont worry on the way appu waiting for u as promotion of father
@VijayaLakshmi-ih3ed
@VijayaLakshmi-ih3ed 11 ай бұрын
Muthu Thambi 👌🏼👌🏼👌🏼
@ANITHACHRISTY-jz8bd
@ANITHACHRISTY-jz8bd 11 ай бұрын
We are eagerly waiting for the SLAP of rohini....vijaya and Manoj
@shushe310
@shushe310 11 ай бұрын
Muthu the actual GOAT of TV industry, I swear. He is so the audience for real. Waiting for that promo scene! 🥲
@lalithakumar7053
@lalithakumar7053 11 ай бұрын
True..
@vijayjaba5263
@vijayjaba5263 11 ай бұрын
SS nanum romba waiting sariyana sambavam irukku
@vimalc671
@vimalc671 11 ай бұрын
Hi Director sir you have chosen a very excellent actor Muthu he is really great he is a super star please convey my best wishes to him I am a great fan of himalayas the best Muthu
@sindhumurugan349
@sindhumurugan349 11 ай бұрын
Rohini ipdi illama, Meena ku knjm support ah iruntha future la v2la Sikkum pothu meena & muthu knjm help pana chance iruku. But rohini pandratha patha, meena or muthu than rohini ku aapu vaipanga pola😂😂😂
@gomathisubramani7904
@gomathisubramani7904 11 ай бұрын
மீனா ரோகிணிய இரண்டு அரை விடு . விஜயாவை இரண்டு அரை விடு மீனி
@AJIDESH
@AJIDESH 11 ай бұрын
சுந்தராஜனுக்கு சேலை கட்டி விடுங்க விஜயாவை ரெண்டா கிழிச்சு தொங்க விடுங்க
@selamahmurali6586
@selamahmurali6586 11 ай бұрын
அண்ணாமலை ஐயா நீங்க தப்பு பண்ணிடிங்க மீனாவுக்கு நீங்க தான் ஆதரவா பேசிருக்கனும் எங்களுக்கு இது பிடிக்கல. முத்து நீங்க தப்பு பண்ணிடிங்க ராகிணிய மீனாவோட தம்பி கிட்ட மன்னிப்பு கேட்ட செல்லிருக்கனும் ஆனால் முத்து நீங்க விடாதிங்க. மீனா நீங்க இதுக்குமோல மனோஜ்க்கும் ராகிணிக்கும் எந்த வேளையும் செய்யாதிங்க. உங்க மாமியார்க்கு சரியான பதிலடி குடுங்க. சும்மா எல்லாமே கேட்டுகிட்டு நிக்காதிங்க. முத்து நீங்க மனோஜ். வெளுத்து வாங்குங்க
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Ellaroda athangamum ithu than
@jai_dhavaseelan03
@jai_dhavaseelan03 11 ай бұрын
Muthu is fire 💥💥💥💥
@sarigamano695
@sarigamano695 11 ай бұрын
Muthu vanthachi ❤❤❤❤
@thenmozhitamilraj5977
@thenmozhitamilraj5977 11 ай бұрын
Roshini nilamaiya nenaitchan 😂😂😂
@thenmozhitamilraj5977
@thenmozhitamilraj5977 11 ай бұрын
Thank you like to my comments
@iniya444
@iniya444 11 ай бұрын
roshini illa rohini.. rohini yum illa kalyani😂
@menaga-zi7qc
@menaga-zi7qc 11 ай бұрын
ரோகிணி மனோஜ் தப்ப கேட்காம வேடி க்கை pakkaringle. அண்ணாமலை
@MuthuRaman-ke7ei
@MuthuRaman-ke7ei 11 ай бұрын
Muthu pls andha manoj oda vaaya odachu vidunga
@Muki_28
@Muki_28 11 ай бұрын
ரோகிணிக்கும் மீனாவும் சண்டை வரனும்
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Ama 😡
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 11 ай бұрын
முத்து சூப்பர் மாஸ்
@prabhavathirengapillai5703
@prabhavathirengapillai5703 11 ай бұрын
Waiting for the villi gangs to show their true colours
@krss2257
@krss2257 11 ай бұрын
Meena indha rohini ya palar nu onnu vainga nalla irukkum
@vijayjaba5263
@vijayjaba5263 11 ай бұрын
Meena rokiniya rendu vainka apdiya unga aththaiya rendu podunga
@mahendrar6863
@mahendrar6863 11 ай бұрын
Muthu patta odana monoj parungala wife pinnadi poi olinjikira.... 🤣🤣🤣🤣Meena rohini kannathula oru arai vitti errukanum I hate annamalai.....
@mgpackagingprivatelimited6505
@mgpackagingprivatelimited6505 11 ай бұрын
Unakku aappu ready a irukku kalyani, wait pannunga
@kathiraikaruppi8610
@kathiraikaruppi8610 11 ай бұрын
Muthu appa elathayum pathutu pudungitu😂 irukara
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 11 ай бұрын
அப்பன் தானே மிக்சர் சாப்பிடுறான்😂😂😂😂
@selvaselva7022
@selvaselva7022 11 ай бұрын
முத்து அப்பா எதுக்கு சும்மாவே இருக்காரு?
@phalavanphalavan7665
@phalavanphalavan7665 11 ай бұрын
Thirutu paya veetlaye irukan vijaya atha vitutu mathavangala thirdanu solringa😢😢😢
@kanikanishka17
@kanikanishka17 11 ай бұрын
Manoj romba ozhungu maadri meena thambi ah harrass pandraan, muthu manoj ku naalu adi vekanum, rohini & vijaya adangi okaranum
@savithrimeena6484
@savithrimeena6484 11 ай бұрын
Director iya melum ipadi oru scene vandha nalla irukadhu sollita🤨🤨🤨
@sowmiyas928
@sowmiyas928 11 ай бұрын
Muthu oda appa edhala pathutu summa va ukanthutu irukaru
@meharaj1924
@meharaj1924 11 ай бұрын
Pavam antha payapulla
@jayanthisurya9585
@jayanthisurya9585 11 ай бұрын
Yeh roghini meena kaila nee saapttu irukka antha nandri unakku konjam kuda illaiya chi nee ellam oru ponnu😡sathya pavam ennoda kan kalankiduchi😢
@yesyyou99
@yesyyou99 11 ай бұрын
Ena irundhalum idha annamalai sir kandichu ketrukanum muthu rohini ah thitnadhuke avar ketaru anni ah mariyadhaya pesu nu.. Ana inga marumaga vetla irkavangala evlo kevalama treat paniyum amaidhiya irkare.. Didn't expected this from him.. Pls indha manoj rohini fraudu nga semathaya maati asingapatu adivangura mari scene vainga director sir.. Andha promo matum varatum eagerly waiting
@kuhanbaskar5
@kuhanbaskar5 11 ай бұрын
Super Muthu by Vetri vasanth
@jayanthisurya9585
@jayanthisurya9585 11 ай бұрын
Inime meena roghini pisasukkum Manoj thirudanukkum samachu podave koodathu😡Muthu thaan condition podanum mamanaaraal oru proyojanamum illai waste😡Muthu avangala thaniya samachikka sollanum
@indiravaradarajan8300
@indiravaradarajan8300 11 ай бұрын
Rohini monaj severe punishment pl make soon😂😂😂😂😂😂😂😂😂
@priyavarshinip8222
@priyavarshinip8222 11 ай бұрын
Epada rohini matuvangalo athukaga than waiting
@tnpsc_vaish0901
@tnpsc_vaish0901 11 ай бұрын
Romba tension agathiga mamiyar madam Enga pathlum heat attack Varuthu pathu mam😢
@gomathisubramani7904
@gomathisubramani7904 11 ай бұрын
வாயாடி விஜயா அக்கா மூஞ்சிய பார்த்தாலே எரிச்சலா இருக்கு.
@MaliniDevid-tv2fl
@MaliniDevid-tv2fl 11 ай бұрын
Director Sir meenakku oru vaipu kodunge Rohini kannam palukka
@selvagangaivailayeenatesan641
@selvagangaivailayeenatesan641 11 ай бұрын
Y is annamalai quite when so much chaos happening, if it was against manoj or rohini will he be quite like this... Always advice only to muthu va annamalai? Ennanaga sir unga nyayam
@gayathrimuthu6031
@gayathrimuthu6031 11 ай бұрын
Rohini ya kaadhu mela ye rendu vidunga Muthu , andha pathangalam antha anna Manoj ha adikka vandhadha
@indiravaradarajan8300
@indiravaradarajan8300 11 ай бұрын
Rohini should get severe punishment
@appukutty8008
@appukutty8008 11 ай бұрын
Rohini avaga mamiyar matturappo innum nalla erukum
@Iam-aiman7
@Iam-aiman7 11 ай бұрын
Roghini and Manoj waste waste waste characters Vijay television please change waste Manoj and waste roghini 😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬😡😡😡😡😡😡
@geethasekar5410
@geethasekar5410 11 ай бұрын
Manog our thirudan
@sarigamano695
@sarigamano695 11 ай бұрын
Muthu Segarama vanka super meena
@sugeethasugavanan
@sugeethasugavanan 11 ай бұрын
Annamalai enna mixture saapudra appava!!!!
@poovapriya780
@poovapriya780 11 ай бұрын
முத்துவ‌ பாத்ததும் மனோஜ் பமஂமுறா .... மீனாவ பேச மனோஜ் க்கு என்ன தகுதி இருக்கிறது ரோகிணி மனோஜ் க்கு சின்ன கீரல் விழாம பாத்துக்கறா அவ விசயம் எப்ப வெளியே வருமோ அப்ப எப்படியும் மீனாதா சப்போட்டா இருப்பா
@meenatchiv9663
@meenatchiv9663 11 ай бұрын
Verum Paya manoj vela pona matter therinja rohini Avana renda killikka pora😂😂😂
@NhaarisNhaaris-zs4wz
@NhaarisNhaaris-zs4wz 11 ай бұрын
Vararpa.anka.hero
@favthings994
@favthings994 11 ай бұрын
Director sir rohini kathaiya mutichu vitunga thanga mutila ava attam
@jayanthisurya9585
@jayanthisurya9585 11 ай бұрын
Manoja vidava Sathya periya thappu pannittaan😢meena rohiniya oru ara vittu iruntha enakku santhoshama irunthirukkum.but meena en thambiya vittrunganu solli kenjittu irukkaanga😢director sir mamanaar character suthama pidikkavillai😡Sathya meena paavam😢meena intha veettu velaikkari thaan endru mamanaar sollamal solli vittaar avlo kovam varuthu 😢
@user-xi2oq5bh5m
@user-xi2oq5bh5m 7 ай бұрын
Manosh nee periya okkukiyama neenga la pesulamma😂😂😂
@vanitharose2058
@vanitharose2058 11 ай бұрын
ரோகிணி சீக்கிரம் மாட்டனும் over வாய் அப்புறம் உன் மாமியார் வச்சு பண்ணுவாங்க
Siragadikka Aasai | Episode Promo | 12th September 2023
0:53
Vijay Television
Рет қаралды 673 М.
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 21 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
Kayal - Best Scenes | 26 Aug 2024 | Tamil Serial | Sun TV
8:13
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10