மனு தர்மத்தை எழுதியவர் அந்தணரா ? | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே உரையாடல் |

  Рет қаралды 102,605

Guru | குரு

Guru | குரு

3 жыл бұрын

#Manusmriti #RangarajPandey #PandeyPaarvai
#GURU !
This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa

Пікірлер: 534
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 жыл бұрын
Super Super.என்ன ஒரு விளக்கம். இந்த சின்ன வயதில் என்ன ஒரு ஆழமான அறிவு.வாழ்க வளமுடன்.
@missymdu5924
@missymdu5924 3 жыл бұрын
பாண்டே வின் இந்த நல்ல முயற்சி க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pratheepkumar5436
@pratheepkumar5436 3 жыл бұрын
இப்போ இது மிகத்தேவையான விஷயம். எல்லோருக்கும் சென்றடையவேணும்.வாழ்த்துக்கள் ஜி🙏🙏🙏
@gopallakshmiramanan7778
@gopallakshmiramanan7778 Жыл бұрын
திரு துஷ்யந்த் அவர்களுடன் உரையாடும்போது உங்களது உள்ளார்ந்த புன்னகை உங்களது உள்ளார்ந்த மனதோடு இருப்பதை அதிகமாக அனைத்து கலந்துறையாடல்களிலும் கண்டுள்ளேன் திரு பாண்டே அவர்களே
@umanathbashiam3063
@umanathbashiam3063 3 жыл бұрын
சரியான திசையை நோக்கி சமூக ஊடகம்
@chandini.p.s
@chandini.p.s 3 жыл бұрын
மிக விளக்கமாக அழகாகவும்,ஆழமாகவும் விளக்கியதற்கு மிக்க நன்றி ஶ்வாமி.
@rklalvar
@rklalvar 3 жыл бұрын
Dushyanth Sir has abundant knowledge and it is a great opportunity for every one to get it. We get the chance to hear it from Horse's mouth. God Bless you. Thanks Pandey Sir
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 3 жыл бұрын
ஓம்... வரும் கால மாணவர்கள் மற்றும் பாரத மக்கள் மத்தியில் இது போன்ற நல்ல பலனை கொடுக்கும் பாடங்களை கொண்டு சென்று பயன் அடைய வேண்டும்... எதிர் காலம் சிறக்க... வேண்டும்... ஆக இருவருக்கும் இறைவன் அருள் கிடைக்கும் மேலும் மேலும் நன்றி.... ஶ்ரீ.....❤💚💛💙💜☂☔🌂🌹🌹🍓🍓🍓🍓🍇🍇🍇🍇🍒🍒🍒🍑🍑🍑🍑🚴🌐🚴🚩🚩🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🇮🇳⭐⭐⭐
@AnaAnanthi
@AnaAnanthi 3 жыл бұрын
அய்யா, இந்த நிகழ்ச்சி பார்ப்பதே என் ஆசிர்வாதம் 🙏🇮🇳 நன்றி 🙏👏
@shamanthnag1
@shamanthnag1 3 жыл бұрын
மிகவும் அருையான ஒரு விளக்கம்.மேலும் பல பல காணொளிகள் பதிவிட வேண்டுகிறேன். நன்றி
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 3 жыл бұрын
அருமை யான விளக்கம். துஷ்யந்த் நன்றி.. நன்றி..
@vijaykrishnann6483
@vijaykrishnann6483 3 жыл бұрын
Superb what knowledge and humility at such an young age
@paravallipuram5628
@paravallipuram5628 3 жыл бұрын
please thanks very valuable information love to hear learn more knowledge 👏👏🤘👍✋🙏🙏
@dontknowwhatsgngon2704
@dontknowwhatsgngon2704 3 жыл бұрын
pl keep this going!
@lakshminarayanan9694
@lakshminarayanan9694 3 жыл бұрын
Beautiful
@s.vijayann7204
@s.vijayann7204 3 жыл бұрын
IAM 76, BLESSED, AND FULLY GLAD.
@sambakki
@sambakki 3 жыл бұрын
Dhushyanth sir is my guru
@shanmugasundaram2136
@shanmugasundaram2136 3 жыл бұрын
We are blessed to hear these subject from you sir
@abcabc2179
@abcabc2179 3 жыл бұрын
மனு என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டேன்..நன்றி..நன்று..
@sabapathyshivan5926
@sabapathyshivan5926 3 жыл бұрын
Very useful discussion. We can be rich in knowledge when we listen to this. Thank you Mr. Pande and shri Dushyanth Sridhar
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 15 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42