No video

Maaman Oru Naal Malligapoo Song | SPB | Ilaiyaraja | Rosapoo Ravikaikari | மாமன் ஒரு நாள்

  Рет қаралды 3,551,326

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 577
@kavim7954
@kavim7954 3 жыл бұрын
என் SPB க்காக இந்த லைக்
@manibalan655
@manibalan655 3 жыл бұрын
💯💯💯🎙️👌🎙️👍👍👍
@tnl636
@tnl636 5 ай бұрын
Same to you brother ❤❤❤
@ezandhamizanjamapgroup2153
@ezandhamizanjamapgroup2153 3 жыл бұрын
நானும்2k kids தான் ஆனால் இந்த மாதிரி பழைய பாடல்களை என் உயிர் உள்ள வரை எங்கள் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லுவேன்👌👌
@lakshmishankarsh3251
@lakshmishankarsh3251 3 жыл бұрын
அருமை தம்பி
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
நான் பல நாள் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் வரும் காலேஜ் பஸ்களில் இளைஞர்கள் பழைய பாடல்களை கேட்பதை கேட்டிருக்கிறேன் கண்டிருக்கிறேன் கண்டிருக்கிறேன்.ஆக இளைஞர்கள் பழைய பாடல்களை விரும்புகிறார்கள் என்பது உறுதி.
@ttfgameng7923
@ttfgameng7923 2 жыл бұрын
Vera leval coment 👍👍👍
@MariMuthu-gh2kj
@MariMuthu-gh2kj 2 жыл бұрын
Super
@SivaKumar-tr8lw
@SivaKumar-tr8lw 2 жыл бұрын
இளந்தமிழன் துடுப்பாட்ட தம்பி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖🌹
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
1980 களில் பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடுபோட்ட பாடல் . இளையராஜாஇசையில் வந்த அத்தனை பாடலும் Hit.
@prakashpraveen8437
@prakashpraveen8437 3 жыл бұрын
Ybb
@senthilkumarsamydurai3125
@senthilkumarsamydurai3125 3 жыл бұрын
Yes
@mrvinoth1263
@mrvinoth1263 3 жыл бұрын
எப்போதுமே ❤
@v.loganthan151
@v.loganthan151 2 жыл бұрын
Tr
@krishnamoorthi2898
@krishnamoorthi2898 2 жыл бұрын
எங்கள் ஊரில் இந்த பாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது
@user-cs2xq1kk6t
@user-cs2xq1kk6t 4 жыл бұрын
இதெல்லாம் ரசிக்க இன்னும் ஆளுங்க இருக்கோம் லே......... #90s boy...
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 4 жыл бұрын
My Favorite Song 😍😍😍 90S Kid.....
@ManiVaas
@ManiVaas 4 жыл бұрын
When people know there is genre like folk, classical ,jazz apart from rap and EDM they will start listening these music
@dhanushgoogleaccs1389
@dhanushgoogleaccs1389 4 жыл бұрын
@@ManiVaas I
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@wedemriya1095
@wedemriya1095 4 жыл бұрын
2k la Naan iruken..thalaiva💓🙈😉
@user-ut7st4fp7o
@user-ut7st4fp7o 3 жыл бұрын
Spb யின் குரலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், மற்றும் இளையராஜாவின் மயக்கும் இசை
@munismunis984
@munismunis984 4 жыл бұрын
75s 80s 90s மூன்று தலைமுறைகள் ரசிக்கும் இசையை வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே.எங்க தாத்தா, எங்க அப்பா, இப்போது நான்.
@ansarali-tq3ix
@ansarali-tq3ix 4 жыл бұрын
Super
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👍👍
@statustamilansdk5421
@statustamilansdk5421 4 жыл бұрын
Naa 2k kid😎
@venkatraman2681
@venkatraman2681 4 жыл бұрын
Still it's fresh in 2020. Can right from ARR to Aniruddh could imagine such a brilliant output with a minimum instrument. I don't think so
@SrividyaNatarajan
@SrividyaNatarajan 3 жыл бұрын
Yes!!
@vijayananthjayaraj4921
@vijayananthjayaraj4921 2 жыл бұрын
இசையில் மூழ்கி முத்தெடுத்தவராலேயே இம்மாதிரி இசையை வழங்க முடியும்....
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 4 жыл бұрын
நடிகர் சிவகுமாரின் யதார்தமான நடிப்புக்கு SPB குரல் மிகவும் பொருத்தமாக இருப்பதால் இன்றும் இந்த பாடல் HIT, HOT.
@AjithKumar-sn9zv
@AjithKumar-sn9zv 11 ай бұрын
Adhugu mu.... Raja Aiya dha
@aravindraj-kr9xr
@aravindraj-kr9xr 10 ай бұрын
😊
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 4 жыл бұрын
இளையராஜா இசையில் அண்ணண் தங்கை குரல்கள் இனிமை.
@user-xh5rh1sm2m
@user-xh5rh1sm2m 5 жыл бұрын
இப்பாடலின் காலக்கட்டங்கள் இளையராஜாவின் பொற்காலங்கள் மறவோம்!
@rakshithadharshwana9659
@rakshithadharshwana9659 4 жыл бұрын
Thamizh isaiyin porkaalam
@AshokKumar-kq6ed
@AshokKumar-kq6ed 4 жыл бұрын
சேலத்தில் படமாக்கப்பட்டது 😀😍😍
@velumuthusamy7220
@velumuthusamy7220 4 жыл бұрын
ஆமாம். சிவகுமார் கடைசியாக இறப்பது ஆட்டையாம்பட்டி ஏரி... இந்த பாடலில் வரும் ஏரியும்
@pasupathi1166
@pasupathi1166 3 жыл бұрын
Nanum salem
@maveeran6276
@maveeran6276 3 жыл бұрын
🐌🐬👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧👩‍👩‍👦☝️💏👨‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👩💏🤸
@prakashuma2819
@prakashuma2819 3 жыл бұрын
My native is salem
@devaelectronics1639
@devaelectronics1639 3 жыл бұрын
Salem
@vvrktv1773
@vvrktv1773 4 жыл бұрын
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு அடையாளம் ரோசாப்பு ரவிக்கைகாரி வீட்டில் உள்ள பெரியவர்கள் முதியவர்கள் முக்கியதுவத்தை அழுத்தமாக காட்டிய திரைப்படம்
@rpsarathy9828
@rpsarathy9828 3 жыл бұрын
A good night
@SaravananSaravanan-ci6re
@SaravananSaravanan-ci6re 3 жыл бұрын
Super song
@rajavelr1118
@rajavelr1118 3 жыл бұрын
சரியான கருத்து
@ravichandar6153
@ravichandar6153 2 жыл бұрын
Well said sir
@krishnamoorthi2898
@krishnamoorthi2898 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்தது பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@karpagamkumar818
@karpagamkumar818 5 жыл бұрын
அருமையான கிராமிய பாடல் எஸ் பி சார் இளையராஜா சார் சகோதரி எஸ் பி ஷைலஜா சூப்பர்
@barathkumar1344
@barathkumar1344 3 жыл бұрын
Spb. அவர்களின் குரலில் எவ்வளவு வித்தியாசம் அடேங்கப்பா உன்மையில் சூப்பர்.
@user-fn3pp7ig4m
@user-fn3pp7ig4m 4 жыл бұрын
கங்கை அமரன் பாடல் வரிகள் அருமை
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 4 жыл бұрын
சீக்கிரம் எழுந்து வந்து பாடுங்க எஸ் பி பி ஸார். மனசு எல்லாம் ஒரே பாரமா இருக்கு 😔.19.08.2020
@RajaRam-yd7ep
@RajaRam-yd7ep 3 жыл бұрын
😭😭
@mohannavanee4472
@mohannavanee4472 3 жыл бұрын
SPB great
@lakshmishankarsh3251
@lakshmishankarsh3251 3 жыл бұрын
😭😭😭😭😭😭
@seetharamana3031
@seetharamana3031 Жыл бұрын
😀😀
@rajamanickam2238
@rajamanickam2238 2 жыл бұрын
எனதுயிர்.... SPB Sirன் உயிர் மூச்சு.... அத்தனையும் அவரது பாடல்வரிகள் மூலம் வாழ்ந்து கொண்டுள்ளது👍👍👍😭😭😭🙏🙏🙏🙏.... நீங்கா நினைவுகளுடன்...🙏🙏🙏🙏
@karthikeyans.7036
@karthikeyans.7036 4 жыл бұрын
அந்த காலத்தில் மகிழ்ச்சியான தருணங்களில் ரசித்த பாடல் இது.
@krishnanrao9111
@krishnanrao9111 2 жыл бұрын
அந்த காலத்தில்...‌ பிறந்தவனுக்கு.... மட்டுமே அதன் இசை புரியும்...
@kumarankaundar443
@kumarankaundar443 4 жыл бұрын
இந்த படம் ஒரு முறை மட்டுமே பார்க்க வேண்டும் ஆயிரம் முறையாக பார்க்கதுண்டும்
@alone_lover_creations8958
@alone_lover_creations8958 3 жыл бұрын
Yes bro na Epo TV la podurathu therinjalum papen 😍🥰
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான் 💐
@sureshsugavanam1176
@sureshsugavanam1176 3 жыл бұрын
Rajavai minjs mudiyuma. Sorry raja sir
@ezhilraja444
@ezhilraja444 3 жыл бұрын
எப்போதும் ராஜாதான்
@krishnamoorthikrishna5556
@krishnamoorthikrishna5556 Ай бұрын
இளையராஜா இசை அருமை SPB Voice Super
@karthishj5235
@karthishj5235 2 жыл бұрын
இந்த மாதிரி இசை அமைக்க இளையராஜாவால் மட்டுமே முடியும் 🤴 இந்த படத்தில் அனைத்து பாடல்களுக்கும் அருமை இப்படிக்கு 90S kids... இந்த படம் வந்த அப்போ நான் பொறக்க கூட இல்ல 🤗👏👏👍✋
@rajeshkannah7232
@rajeshkannah7232 2 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ❤️❤️❤️❤️❤️
@manoharann1250
@manoharann1250 4 жыл бұрын
கிராமத்து திருவிழா கொண்டாட்ட பாடல் ..1980ல்.. We never forget ..
@rajaselliah7564
@rajaselliah7564 2 жыл бұрын
S. P. B சார் அவரோட பாணியில் இல்லாமல் வேறு விதமாக பாடியுள்ளார். அதுதான்.... 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
@arulkumar5559
@arulkumar5559 3 жыл бұрын
SPB ஐயா தமிழ் மற்றும் பாடலைப் பாடியுள்ள பாங்கு... ராகதேவாவின் இசை கோர்வை... ஆச்சரியமான அற்புதம்!
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 4 жыл бұрын
ராஜாவின் இசைசாம்ராஜ்யத்தில் இதுவும் ஒன்று.‌🌹🌷🌹🌷
@mohanrajraj896
@mohanrajraj896 3 жыл бұрын
எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@krishnanrao9111
@krishnanrao9111 2 жыл бұрын
இளையராஜாவின்... பாடல்கள்.... இன்றும் என்றுமே கூட கேட்கக்கூடியபாடல்கள்... காலத்தால் அழியாத பாடல்....
@selvarajanmurugeshwari237
@selvarajanmurugeshwari237 Жыл бұрын
நான் கிராமத்தில் இருந்து மதுரைக்கு வந்தவன் அந்தக் காலகட்டத்தில் இசைத்தட்டு கேட்பதற்கு டவுன்ஹால் ரோடு மணிக்கணக்கில் கேட்டுக கொண்டே இருப்பேன்
@semaluckkitchens-15
@semaluckkitchens-15 3 жыл бұрын
அன்றைய கிராமத்திற்கே கூட்டி செல்லும் இசை ..
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 4 жыл бұрын
டீன்ஏஜ் ஆரம்பநாட்களில் பார்த்த படம் தேவராஜ் மோகன் அவர்கள் இயக்கம் அருமை ராஜாசார் இசை அதி அற்புதம் சிவகுமார் சார் மறக்கமுடியாத நடிப்பு சூப்பர்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
பொருத்தம் உடலிலும் வேண்டும் என்ற கவிஞரின் பாடலுக்கு இலக்கணமான படம்
@SenthilKumar-mx3wh
@SenthilKumar-mx3wh 3 жыл бұрын
இடை இசை நிரவல் - நிகராக சொல்ல இங்கே(உலகில்) ஒன்றும் இல்லை 👍🙏🙏
@g.maheswaran1171
@g.maheswaran1171 2 жыл бұрын
Neenka solrathu puriya villai
@arulkumar7467
@arulkumar7467 5 жыл бұрын
எதார்த்த வார்த்தைகள் கொண்டவரி பாடல் சாதாரணமான பட்டுத்தான் ஆனால் என்ன ஒரு அருமையான கம்போசிங் ராஜா சார் உங்களைப்போல் கம்போஸர் உலகிலே கிடையாது என்னை பொறுத்தவரை.
@mahendrans7336
@mahendrans7336 4 жыл бұрын
Super
@jigsawganesh9732
@jigsawganesh9732 4 жыл бұрын
Poda kena punda
@arulkumar7467
@arulkumar7467 4 жыл бұрын
@@jigsawganesh9732 நைட்டுக்கு வரேன் உங்க அம்மாவை ஓக்க சரியா கண்ணு 😆😆😆
@arulkumar7467
@arulkumar7467 4 жыл бұрын
@@jigsawganesh9732 உங்க அம்மாவுக்கு 🌼ண்ட இருக்கா 😆😆😆😆
@jigsawganesh9732
@jigsawganesh9732 4 жыл бұрын
Ommala pottu Neye ookka theavidiyapayala ooraoothapayala parayanukku porantha sakkili punda 9 potta Badu naarapunda
@akbaraliathamsha3270
@akbaraliathamsha3270 4 жыл бұрын
சிவக்குமாரின் நூறாவது படம்
@varatharajmsdhoni6763
@varatharajmsdhoni6763 3 жыл бұрын
Appadiya
@abdulnazerali1740
@abdulnazerali1740 2 жыл бұрын
MGR, SIVAJI, RAJINI, KAMAL, PRABU, KARTHICK, SATHYARAJ are all 100th film is failures. But SIVAKUMAR (This movie ) AND VIJAYKANTH (Captain prabakaran) are 100th film is SILVER JUBILEE
@karpagamkumar818
@karpagamkumar818 5 жыл бұрын
எஸ் பி சார் தமிழ் உச்சரிப்பு அருமை
@arumugamondimuthu9877
@arumugamondimuthu9877 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனசுல சந்தோஷம் அடைகிறது
@user-xx3lf6bz7p
@user-xx3lf6bz7p Ай бұрын
எத்தனை காலங்கள் வந்தாலும் இது போன்ற பாடல்களை யாராலும் பாடுவோம் எழுதவும் 🎉🎉🎉🎉❤❤❤❤ முடியாது அற்புதமான பாடல்
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 жыл бұрын
கிராமத்தை பார்க்காதவங்க பார்த்துக்கோங்க
@lovinsa
@lovinsa 3 жыл бұрын
Ithu 'spb sir' voice thaannu nambave mudiyala...Different voice modulation...❤️❤️❤️ He was a pure Legend for a reason... Rip..😭
@maveeran6276
@maveeran6276 3 жыл бұрын
💑👩‍❤️‍💋‍👩👨‍❤️‍💋‍👨💏🏎️🤹🤹👨‍❤️‍👨
@ckumshr
@ckumshr 3 жыл бұрын
சின்ன வயசில என்னோட விருப்பம்...அருமையான புனல் ரேடியோ-ரெகார்ட் கால நினைவுகள்
@parimalageorge8445
@parimalageorge8445 4 жыл бұрын
What a wonderful song given by our great composer Ilayaraja👌👌👏👏👏 n sung by spb n his sis. The entire village looks so beautiful n is captured brilliantly where they are spending their time working, singing n dancing. The entire casting has performed so well. Thanks to the director n entire team for giving such a beautiful song 🥰🥰 n also a great movie.
@maveeran6276
@maveeran6276 3 жыл бұрын
👌👌👏👏👏
@chinnathambi6025
@chinnathambi6025 Жыл бұрын
👏👏
@zaynraj8550
@zaynraj8550 3 жыл бұрын
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவும் ஒன்று...90s kid's
@Boopathydubai
@Boopathydubai 3 жыл бұрын
டூரிங் டாக்கி விஜய கிருஷ்ணராஜ பேட்டியில் அவர் இந்த பாடலில் நடித்து இருப்பார் என்று சொன்னதால் வந்து இந்த பாட்டை பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க மக்கா
@sitruarasan9998
@sitruarasan9998 Жыл бұрын
ஏ ஏ ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் என் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் அடி ஆத்தி இது எதுக்கு நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் என் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் அடி ஆத்தி இது எதுக்கு நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா என்னத்தச் சொன்னான் ஏது சொன்னான் சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான் வாசத்திலே மதி மறந்து வாங்கிகிட்டேன் நான் வச்சிக்கிட்டேன் நான் மல்லியப்பூ வாசம் என் மாமன் மேல வீசும் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் மாங்கா தோப்போரம் நான் மறுநா போனேனாம் தேங்கா பூவாட்டம் நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம் அடி ஆத்தாடி என்னோரமா என் மாமன் வந்தான் அங்கே ஏ ஏ ஏ ஏ என் மாமன் வந்தான் அங்கே ஒரு மாங்கா தந்தான் திங்க என்னத்தப் பண்ணான் ஏதுப் பண்ணான் சின்னப் பொண்ணு நான் பச்சப் பொண்ணு நான் ஆசையில என்னை மறந்து வாங்கிட்டேன் நான் தின்னுபுட்டேன் நான் மாமன் தந்த மாங்கா நல்ல மல்கோவாதாங்க மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் கம்மா கரையோரம் நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம் சேலை துணி எல்லாம் நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம் அடி அம்மாடி என்னோரமா என் மாமன் தானே வந்தான் புது சேலை தானே தந்தான் என்னத்தப் பண்ணான் ஏதுப் பண்ணான் சின்னப் பொண்ணு நான் பச்சப் பொண்ணு நான் சேலையிலே என்ன மறந்து வாங்கிக்கிட்டேன் நான் கட்டிக்கிட்டேன் நான் மாமன் தந்த சேலை அந்த மல்லியப்பூ போல பெண் : மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் ஒரு நா தனியா தான் நான் வீட்டில இருந்தேனாம் மெதுவா வந்தானாம் நான் வரவா என்றானாம் அடி ஆத்தாடி என்னோரமா புது பாய போட்டான் அங்கே புது விதமா பாத்தான் இங்கே . என்னத்தப் பண்ணான் ஏதுப் பண்ணான் சின்னப் பொண்ணு நான் பச்சப் பொண்ணு நான் ஒண்ணுமறியா கன்னி பொண்ணு நான் மதி மயங்கி படுத்துக்கிட்டேன் ஹஹஹஹஹா
@seethaseetha3502
@seethaseetha3502 2 жыл бұрын
பாடலின் அருமை சொல்ல வார்த்தை இல்லை 💯 💯 spb பாடலின் கடவுள்
@satheesh87
@satheesh87 2 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் இது மாதிரி பாடல் வரிகளையும் இசையின் ரசனையை உணர்ந்து கேட்கவேண்டும் கேட்கவேண்டும்
@gamingwithnoob9922
@gamingwithnoob9922 3 жыл бұрын
எப்போது கேட்டாலும் இனிக்கும் ..
@cvasp7848
@cvasp7848 3 жыл бұрын
2022 ல நான் விரும்பி கேட்ட பாடல் 🔥❤
@saravananp1740
@saravananp1740 2 жыл бұрын
This one song tells a lot of stuff about IR. 1) I don't think any other music composer can come up with such a folk song. Most of the recent composers are city-bred. Who is the recent composer from village? Even if someone comes from village, what are the chances that they have heard such songs in their childhood? And what are the chances that such songs are being sung now? I say this because, if you appreciate IR for this song, he will reply that it is a folk song and he added it in the movie. He says the same for Annakili as well. He modestly denies the brilliant Western orchestration he did or genius application of Carnatic raga. So in a way, songs like these are documented history / culture and future historians would have to turn to IR to understand sociological/cultural history. 2) The situation of this song is to portray the innocence of the hero. This is so important to the storyline. It describes the hero singing a song he heard on his way as a means of entertainment to his friends. She at the end, implies she slept with a guy. He is so innocent that he doesn’t understand the word and he repeats the same thing, only to be mocked by others. Why this is important to the story, because at the end, a similar thing happens to him. Some guy sleeps with his wife and he ends up committing suicide. 3) Interestingly IR portrays this song as a duet. This needn’t be, as both the male and female singers are not known to each other. But he has composed in a brilliant way, crossing across timelines between her part and his part.
@Smsutha
@Smsutha 2 жыл бұрын
👍
@arivus5701
@arivus5701 6 ай бұрын
❤👍அருமையான இசை
@samyuktasamyukta792
@samyuktasamyukta792 5 жыл бұрын
Top class dazzling evergreen village hits of maestro isai gnani ilayaraja. SPB voice....super
@gloryglory3767
@gloryglory3767 3 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புரம் இந்த பாடலை கேட்டதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது கார்த்திக் சூரியா பார்த்தா என்ன ரொம்ப சூப்பரா இருக்கும்
@rithanbabu7744
@rithanbabu7744 8 ай бұрын
80ல் வந்தாலும் 95ல் நான் விரும்பி கேட்ட ஒரு அருமையான பாடல்
@govindhansr4716
@govindhansr4716 11 ай бұрын
கலையாத கனவுகள் எங்க ஊரில் அனைத்து விசேசங்களிலும் இந்த பாடலை அடிக்கடி கேட்கப்படும் பாடல்....
@madhavanyuvan3855
@madhavanyuvan3855 3 жыл бұрын
என்ன composing da சாமி 🔥🔥🔥🔥.. ராஜா கைய வச்சா wrong ஆகுமா?? 🔥🔥
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 3 жыл бұрын
digital speaker or power full headset la keattu paarunga.. 1980 years ilaiyaraja beat semma .. ippo evanum try panna mudiyaadha tune idhu.. master piece..
@krishnanrao9111
@krishnanrao9111 2 жыл бұрын
கலியுக ப்ரஹ்ம்மா... அவன்....‌இசைஞானி....
@krishnanrao9111
@krishnanrao9111 2 жыл бұрын
கலைஞரால்...‌இசைஞானி....‌ காலத்தால்..‌‌ கலியுகத்தாலும்...‌ அவரே.... இசைஞானி....
@devanandd.m.r2425
@devanandd.m.r2425 3 жыл бұрын
SPB Voice ல இந்த பாடல் அருமை
@user-ws6pe4tu5q
@user-ws6pe4tu5q 3 жыл бұрын
Spb யும் அவரது சகோதரியும் பாடிய பாடல்
@TylerDurrdenn
@TylerDurrdenn 5 жыл бұрын
Raja sir coposing mathiri olagathil yarum illa avar vazhlnda kalathil nanum irukean athu periya pakiam enakku
@vdmssiva
@vdmssiva 4 жыл бұрын
What a wonderful instrument handling.. and beautiful singing...
@natureandwild9221
@natureandwild9221 3 жыл бұрын
Tamil is a beautiful langauge ..though am telugu I love tamil . Tamil such a sweet language and wonderful culture
@devm7812
@devm7812 3 жыл бұрын
Thank you for being a very good person to say good things about another language. My mother tongue is Tamil and I’m from Sri Lanka. I haven’t learnt Telugu but I can understand few words. I respect all the languages equally.
@mmathanmohan6283
@mmathanmohan6283 3 жыл бұрын
My mother language tamil but know telugu language also
@n.k.shrihari1325
@n.k.shrihari1325 2 жыл бұрын
Telugu also excellent bro.
@karpagamk3114
@karpagamk3114 2 жыл бұрын
எஸ்பி அவர்கள் எப்பவும்தமிழ்மக்களுடன்தான்இருக்கார்💐💐🙏💐❤️🌹🌹🌹🌹🌹
@semmunn8322
@semmunn8322 4 жыл бұрын
இளையராஜா கடவுள் மனிதகுலத்திற்கு அளித்த பரிசு. பாட்டா இல்லையிது காதூறும் தேனா கேட்டால் சொல் ராசா
@maveeran6276
@maveeran6276 3 жыл бұрын
👴👩‍🍳🧓👩‍🌾👩👩‍⚖️🧒🙊👧👩‍🏭
@thangaraj8631
@thangaraj8631 5 жыл бұрын
What a beautiful folk song. Still we enjoying this song! Thank you raja sir.And also Spb sir and sp sailaja madam!
@shankarkshankar2991
@shankarkshankar2991 5 жыл бұрын
அன்று இது வெறும் சினிமா பாடல் இன்று அரசியல் தாண்டி சமுதாயத்தில் நடக்கிறது இந்த பாடல்
@meenaladiesworldjewellmaki480
@meenaladiesworldjewellmaki480 5 жыл бұрын
Ya correct 🤭🤭🤭🤭🤢
@jayakumar510
@jayakumar510 5 жыл бұрын
shankar kshankar 8
@sasikumarsasikumarot4116
@sasikumarsasikumarot4116 4 жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் என்றும் மறக்க முடியாத அனுபவம்
@vijayanthankam1132
@vijayanthankam1132 4 жыл бұрын
அருமையான படம் அல்ல பாடம்
@madurai_suresha
@madurai_suresha 4 жыл бұрын
Music was played main role..... period ....no word to say...
@selvadharshnis5057
@selvadharshnis5057 4 жыл бұрын
Super song,I am 80 kids,Nan intha moive pakumpothu my age 21,athuku piraku ippothan kekuren ippo 32 complete
@thirumurugn9512
@thirumurugn9512 3 жыл бұрын
Vera level song. Naanum 80kids
@bthirumalaibthirumalai2016
@bthirumalaibthirumalai2016 3 жыл бұрын
சிவகுமார் ஐயா நண்பர்களின் சிகை அலங்காரம் சூப்பர்.
@sennam26
@sennam26 2 жыл бұрын
What a voice modulation by SPB sir We Really do miss the legend
@arulkumar7467
@arulkumar7467 3 жыл бұрын
டாப் இசை வாவ் ❤
@advparan
@advparan Жыл бұрын
கிராமத்து பாடல் மெட்டுகள் தாளங்கள் அதன் சுவை நாம் காலம்காலமாக கேட்டு ரசிக்க பதிவு செய்து கொடுத்துள்ள இசையரசன் இளையராஜா.
@p.sgnanamoorthi5808
@p.sgnanamoorthi5808 3 жыл бұрын
மறக்கமுடியாத பாடல்களில் ஒன்று.....
@rajantks6899
@rajantks6899 17 күн бұрын
SPB WITH DIFFERENT VILLAGE TONE, GENERALLY ILAYARAJA CHOOSE MALASIA BUT RARELY HE CHOOSE SPB, BUT SPB AND SHYLAJA DONE FANTASTICALLY, WHAT A HIT IT WAS AT THAT TIME, ONLY ILAYARAJA FANS ONLY KNOWS WELL ABOUT RAJAS TALENT.
@krishnanrao9111
@krishnanrao9111 2 жыл бұрын
அவனின் பின்னணி இசை ஆகட்டும்.... பாடல்கள் ஆகட்டும்.... இந்த கலியுகம்...‌ அவரதே...‌
@sastha14397
@sastha14397 2 жыл бұрын
Semma song ... awesome... Spb sir voice beautiful... ,🎶🎶🎶
@vinkkyk8402
@vinkkyk8402 4 жыл бұрын
நிழல் நிஜமாகிறது. ரோசாப்பூ ரவிக்கைகாரி
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌👌👍
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 4 жыл бұрын
My Favorite Song... 90S kid 😍😍😍
@maveeran6276
@maveeran6276 3 жыл бұрын
😍😍😍😍
@krishnanrao9111
@krishnanrao9111 2 жыл бұрын
உலக இசையமைப்பாளர்கள்.... வியந்த மனிதன்... இவன்...‌
@suryariya3310
@suryariya3310 3 жыл бұрын
Magical voice SPB sir.... 💖
@RameshRamesh-xn3uu
@RameshRamesh-xn3uu 2 жыл бұрын
Movie 1979 laa Realish Achi super song keikkuravainga like pannuinga ❤️👍
@dhinesh2465
@dhinesh2465 3 жыл бұрын
இசைக்கு நான் அடிமை கிராமிய இசையில் முழுவதுமாக ஆட் கொள்ளபட்டேன் என்னை மறந்து திகட்ட திகட்ட
@balajipriya224
@balajipriya224 5 жыл бұрын
Evergreen Ilayaraja
@SeenuSeenu-mz3dl
@SeenuSeenu-mz3dl 2 жыл бұрын
சிவக்குமார் சார் சூப்பருங்க வேற லெவல் அவர் தப்பு பிடித்து அடித்தாடும் விதம் செம செம செம சூப்பர் இப்ப யாராவது இந்த மாதிரி தப்பு அடிப்பாங்களா இந்த மாதிரி அடிக்க முடியாது
@vibrantvideostamil6416
@vibrantvideostamil6416 3 жыл бұрын
இளையராஜா எனும் இசைக்கடவுள்..
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
இப்ப வர்ற சகிக்க முடியாத குத்து பாடல் போடும் இசைசூனியன்கள் இதை தினமும் கேட்டு பாடல்களை எப்படி போடுவதென்று பயிற்சி பெறலாம் 😃
@spvenkat4819
@spvenkat4819 5 жыл бұрын
Intha movie ya ethana thadavai parthalum sagikkavillai . Alagana kiramathu story painful..
@JASHWIN_TAMIL_GAMING_JTG
@JASHWIN_TAMIL_GAMING_JTG 3 жыл бұрын
Costly one from Raja sirs treasury...SPB sir and SPS madam excellent rendition.
@barthibarthi4303
@barthibarthi4303 3 ай бұрын
சினிமாவை நிஜ வாழ்க்கை ஓட்டமாக மாற்றும் மாமேதை இளையராஜா மட்டுமே
@littleprincess1268
@littleprincess1268 3 жыл бұрын
Wat a creativity song...2020... fans hit here..
@nsanthanabharathi4513
@nsanthanabharathi4513 4 жыл бұрын
What a great composing
@neelakandanperiyasamy7026
@neelakandanperiyasamy7026 5 жыл бұрын
My favourite song.28/02/2019.
@rdlramkumar2
@rdlramkumar2 3 жыл бұрын
Spb sir is a God. Listen him you can't find him you can see only the village men
@akdhinesh7566
@akdhinesh7566 3 жыл бұрын
2021 வீசும் பாடலின் வாசம்
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,7 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 66 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 18 МЛН
Ilaiyaraaja Disco Songs Jukebox | New year Spl Audio Jukebox | Ilaiyaraaja Retro Songs
1:05:03
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН