MAAMANNAN - Jukebox | A.R Rahman | Udhayanidhi Stalin | Vadivelu | Mari Selvaraj

  Рет қаралды 1,225,972

Sony Music South

Sony Music South

Жыл бұрын

Movie: Maamannan
Music: AR Rahman
Lead Cast: Udhayanidhi Stalin, Vadivelu, Fahadh Faasil, Keerthy Suresh
Produced by: Udhayanidhi Stalin
Co-produced by: M. Senbaga Moorthy, R. Arjun Durai
Banner: Red Giant Movies
Director: Mari Selvaraj
DOP: Theni Eswar
Art Director: Kumar Gangappan
Editor: Selva RK
Action Choreography: Dhilip Subbarayan
Dance Choreography: Sandy
Lyrics: Yuga Bharathi
Audiography: Suren G
Sound Design: Suren G, Alagiakoothan S
Costume Designer: Sowbarnika, Shobana Babushankar
Costumer: V. Moorthy
Makeup: Raj Kennedy
Stills: Jaikumar Vairavan
Publicity Designer: Kabilan
VFX: Hariharasudhan
DI Colourist: Prasad Somasekar
DI Line Producer: ML Vijayakumar
PRO: Sathish
Production Executive: E Arumugam
Distribution Manager: C Raja
Subtitles: Nandini Karky (Subemy Subtitling Cards)
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 2 200
@ARMundra
@ARMundra Жыл бұрын
What's up with "ARR is back" comments? Where have you been in recent years? Maamannan is indeed mind blowing and one of his finest creations, but albums like VTK, Iravin Nizhal, PS1 and PS2, Atrangi Re, 99 Songs, Dil Bechara, "Why* - The Musical also have superb music, mind blowing stuff. ARR has been there all along, he isn't "back".
@sulthanmohamed4455
@sulthanmohamed4455 Жыл бұрын
Same feeling brother!!!
@jaani65432
@jaani65432 Жыл бұрын
17.55 பறை ஓசை line க்கு பறை music 🥰🔥... குத்தணும் னு முடிவு பண்ணிட்டா நா sana வுக்கே அண்ணா என்பது போல் irukku👏... full form ARR💓
@jabbarkhan7562
@jabbarkhan7562 Жыл бұрын
ஹிந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்தவர் இளையராஜா. ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த இந்தியர்களை தமிழ் பாடல்கள் கேட்க வைத்தவர் ரஹ்மான் .
@vpad79
@vpad79 Жыл бұрын
He even let Tamil people listen hindi songs also 😊
@prasam489
@prasam489 Жыл бұрын
Radha Ravi dailouge a pa
@sanjaysiva8510
@sanjaysiva8510 Жыл бұрын
​@@vpad79u tried 😔😔 u jijjjij u jiijjjijiijijijijj 😊
@sanjaysiva8510
@sanjaysiva8510 Жыл бұрын
​@user-qr8rc6mp6y 😅😅😅ka 😅
@armstrong2867
@armstrong2867 Жыл бұрын
சரியான உண்மையை சரியான நேரத்தில் பிரபலீத்தீர்கள்
@veilraj8779
@veilraj8779 Жыл бұрын
ரஹ்மானின் உண்மையான ருத்ர தாண்டவம் தொடங்குகிறது .இவ்வளோ நாளா எங்கிருந்த தலைவா
@shahhul
@shahhul Жыл бұрын
VTK Pathu thala lam kekkalaya thambi
@gmr760
@gmr760 Жыл бұрын
❤❤❤
@MaddyMathan
@MaddyMathan Жыл бұрын
நீ எங்க தம்பி இருந்த இவ்வளோ நாளா..
@ashram-kb3ek
@ashram-kb3ek Жыл бұрын
92 ல் தொடங்கியது இந்த தாண்டவம் வனிக சினிமாவாக தொடங்கி இன்று தமிழ் மொழி பற்றோடு வெறி கொண்ட ருத்ர தாண்டவமாக உள்ளது.
@shajahanafridi4494
@shajahanafridi4494 Жыл бұрын
​@@shahhulAyalan😂
@meerankdnl9264
@meerankdnl9264 Жыл бұрын
1.ரகுமான் கொடி பறக்குற காலம் 2.ரகுமான் நெஞ்சத்தை கொஞ்சுகிறார் 3.ரகுமான் உச்சந்தலையில் ஊடுருவுகிறார் 4.ரகுமானின் ஓசை பழையத தூக்கி வீசுது 5.ரகுமான் என்னும் வெற்றி வீரனே ஜெயம் 6.இசையிருந்தும் பண்பான ரகுமான் 7.எல்லாம் வரும் விருது எல்லாம் வரும் எல்லாம் வரும் வெற்றி எல்லாம் வரும் நீ இசைஅமைத்தா எல்லாம் மாறும்
@mohammedisrath4860
@mohammedisrath4860 Жыл бұрын
தலைவர் இப்படி தொடர்ந்து செஞ்சிங்கனா மற்ற இசையமைப்பாளர்கள் எங்க போற?? அன்றும் இன்றும் என்றும் தல தல தான் தலைவர் ARR❤❤❤❤❤❤.....
@Periyar616
@Periyar616 Жыл бұрын
சமீபத்தில் வந்த விடுதலை படத்தில் வந்த பாடலாக இருக்கட்டும் இப்ப மாமன்னனில் வந்த பாடலாக இருக்கட்டும் நாங்க இப்பவும் போட்டியில் இருக்கோம்னு அடித்து சொல்லியிருக்கிறார்கள் ! யுவன் ஹாரிஸ் அனிருத் எல்லாம் சற்று ஒதுங்கியே இருக்கனும் போல ❤
@chappu83
@chappu83 Жыл бұрын
சிறந்த இசை தேசிய விருது நிச்சயம் ❤👍🏻
@MarkAntony02
@MarkAntony02 Жыл бұрын
மன்னனுக்கு எல்லாம் மாமன்னன்❤❤❤ இசைபுயல் ஏ ஆர் ரகுமான்
@acbala84
@acbala84 Жыл бұрын
மிக நீண்ட காலத்திற்கு பிறகு ரகுமான் அவர்களிடம் இருந்து கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, டூயட் போன்ற உணர்வுப்பூர்வமான இசை. யுகபாரதியின் வரிகள் இனிக்கிறது.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Lyrics and movie subject matters
@khaleelrahman5066
@khaleelrahman5066 Жыл бұрын
All songs are super
@dineshudhayakumar5806
@dineshudhayakumar5806 Жыл бұрын
​@@gopinathbalakrishnan7390 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@dineshudhayakumar5806
@dineshudhayakumar5806 Жыл бұрын
​@@gopinathbalakrishnan7390 qqqq
@balaarunthathiyar531
@balaarunthathiyar531 Жыл бұрын
​@@khaleelrahman5066 ❤qqqqqqqqqq❤qqq
@kaderkovoor1160
@kaderkovoor1160 18 күн бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@thekings4668
@thekings4668 Жыл бұрын
அப்பாடா ரொம்ப நாள் கழிச்சு தலைவரோட அடி song 🎉❤😢
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
"உச்சந்தல....." யோ ரஹ்மான் என்ன யா பண்ணி வச்சிருக்க நெஞ்சு வலியே வந்திரும் போல இந்த பாட்ட கேட்க கேட்க.... அவளோ வலி நிறைந்த பாடல் .....
@umarsha7448
@umarsha7448 Жыл бұрын
ஆஸ்கர் நாயகனின் மிகச்சிறந்த ஆல்பத்தில் இதுவும் ஒன்று உலகத்தரம் வாய்ந்த இசைக்கோர்வை ஐயா யுகபாரதி உங்கள் வரிகளில் தீப்பொறி திணற வைக்கிறது பேனாவில் தீயினை பிழிந்து எழுதினீரோ அத்தனை பாடல்களும் மனதை பிசைய வைக்கிறது
@user-xt7tj2bd4k
@user-xt7tj2bd4k Жыл бұрын
Real Mamannan AR sir❤❤❤❤
@Periyar616
@Periyar616 Жыл бұрын
கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு கோடி வணக்கங்கள் ! ❤ நா முத்துக்குமார் இல்லாத குறையை தீர்த்திருக்க தோழர் பாரதி
@prashantm5020
@prashantm5020 Жыл бұрын
கொடி பறக்கிற காலம் என்று சொல்லுது என் நெஞ்சமே, உச்சந்தலையில் ஏறாத புகழும் கொண்ட எங்கள் மன்னா மாமன்னா. தமிழ் இசையின் வீரனே எங்கள் ராசா கண்ணே, உன் புகழ் ஒடுமே என்றும் ஜிகு ஜீகு இரயில் போலே🙏👌
@premkumardurai
@premkumardurai Жыл бұрын
Good phrase formation. Keep it up!
@Rahul-on7cl
@Rahul-on7cl Жыл бұрын
@actsims
@actsims Жыл бұрын
Hey Sema nga...
@TechTamil-rw8rp
@TechTamil-rw8rp Жыл бұрын
ஒருவர் புகழ் உயர்வதால் என்ன பலன் வந்துவிடப்போகிறது ? .......
@vijyv5515
@vijyv5515 Жыл бұрын
Anna super na
@giriprasadh7143
@giriprasadh7143 Жыл бұрын
00:00 Kodi Parakura Kaalam 03:58 Nenjame Nenjame 10:45 Utchanthala 15:39 Manna Maamanna 19:12 Veerane 23:25 Raasa Kannu 28:53 Jigu Jigu Rail
@OrdinaryOsaka
@OrdinaryOsaka Жыл бұрын
I was searching for this, thank you Legend @giriprasad 🫡
@kerala_power6354
@kerala_power6354 Жыл бұрын
Semma
@godsgift97520
@godsgift97520 Жыл бұрын
Thx
@user-tv6hd6ny5z
@user-tv6hd6ny5z Жыл бұрын
Thx 🙏😊
@soopersubuu
@soopersubuu Жыл бұрын
Usefull 😂🎉
@pravinkones2696
@pravinkones2696 Жыл бұрын
Again most successful album
@vijyv5515
@vijyv5515 Жыл бұрын
ARR sir இந்த படத்துக்கு இசைக்கு தேசிய விருது கிடைக்கும்
@rkittoo
@rkittoo Жыл бұрын
I'm seeing comments like ' Rahman is back', 'vintage music again', etc. He never lost his touch. As always, this is another slow posion, another gem, another unique composition. Songs are still lingering in my mind.
@kalidasanm7157
@kalidasanm7157 Жыл бұрын
True
@Rahul-on7cl
@Rahul-on7cl Жыл бұрын
I think its not a slow poison.. It is instant addictz to me
@ravifoodietraveller6820
@ravifoodietraveller6820 Жыл бұрын
But this time it’s instant addiction 😍
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
They did not listen to Iravin Album and 99 songs i believe
@asifohs4079
@asifohs4079 Жыл бұрын
Hi all Asif here from Pakistan this man is just genius i don't listen songs other than ARR.... And listing since 1995 have heard all of his songs in every language his music unites the ppl love from Pakistan❤ mujo rehmu ne mujo rehmu Ella pughazum Iraivanukke
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Happy to know
@shahhul
@shahhul Жыл бұрын
Dai unmaiyilaye nee pakistaniya😅😅😅😅
@cutekitten506
@cutekitten506 Жыл бұрын
Listen to Illayaraja Father of Rehman's music
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
நெஞ்சமே கொஞ்சும் இசை புயல் இசையரே...
@omkardeole910
@omkardeole910 Жыл бұрын
I'm from Maharashtra. My mother tongue is Marathi. Its been 15 years I'm listening to tamil songs of ARR. I started listening to tamil music bcz of ARR. I always wait for new Tamil albums composed by him. I wait for it like nothing else. I always wonder how this man never disappoint us. I always question myself, why do i cry while listening to his music even if i don't understand tamil language. Answer is simple. "He is GOD"
@raniprem3787
@raniprem3787 Жыл бұрын
Welcome to the tamil world. This is why we are very proud of our language and ar is a gift for us. You would have noticed the debt in his tamil music compared to other languages. He is a proud tamilian😂😂
@idk4567--
@idk4567-- Жыл бұрын
​@@raniprem3787 Avaru Enna Sollitu Irukaru... Nee enna Sollitu Iruka?
@notme9251
@notme9251 Жыл бұрын
He is just a human ❤
@karthikg5443
@karthikg5443 Жыл бұрын
💯
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Had u listened to his hindi tracks in tezeeb, zubeida, legend of bhagat singh, water, 1947 Earth, and many more hidden gems in mohanjarro. Btb, started listening to hindi songs after god entered bollywood
@sarvasuresh3914
@sarvasuresh3914 Жыл бұрын
உலகின் சிறந்த ஆல்பம் மாமன்னன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் அற்புத இசை மாரி செல்வராஜ் அவர்களின் அற்புத மாரி செல்வராஜ் அவர்களின் அற்புத படைப்பில்
@SRYEntertainment
@SRYEntertainment Жыл бұрын
Those who got goosebumps while listening Utchanthala song like here ❤❤❤
@sekarggovindaraj4919
@sekarggovindaraj4919 Жыл бұрын
இப்படி ஒரு பாடல், சோகத்தின் தாளாட்டு முதல் முறையாக.... நெஞ்சை வாட்டும் இசை.... ரஹ்மான் நேற்று இன்று நாளை என்றும் ரஹ்மானே❤
@riffyano2124
@riffyano2124 Жыл бұрын
BEGINNING OF ARR YUGABHARATHI ERA ...
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
Yes, replacement for thagara muthu found
@mohamednazir8307
@mohamednazir8307 Жыл бұрын
ஏஆர். ரகுமான் + மாறி செல்வராஜ் கூட்டணி புதிய சகாப்தத்தை உருவாக்கி இருக்கிறது,,, யுகபாரதியின் எழுத்தும் கொண்டாப்பட வேண்டும் ❤️
@alapparaikal3291
@alapparaikal3291 Жыл бұрын
kzfaq.info/get/bejne/hNV6gsZpvtSzhoU.html
@user-fy2ly3wc5k
@user-fy2ly3wc5k Жыл бұрын
@naagarseka523
@naagarseka523 Жыл бұрын
ஏஆர் ரகுமானின் சிறந்த ஆல்பங்கள் வரிசையில் மாமன்னன் முக்கியமான இடத்தில்காலம் கடந்து நிற்கும்.நிச்சயமாக🥰😍
@user-iz7te1hw5u
@user-iz7te1hw5u Жыл бұрын
இசையமைப்பாளர்களின் தனித்துவம் கேட்க ,பெற நல்ல களம் மிக முக்கியம் திரு: மாரிசெல்வராஜ் அவர்களுக்கு முதல் நன்றி 🙏
@kabiljack
@kabiljack Жыл бұрын
தஞ்சாவூர் கவிஞரின் வரிகளும்... மேன்மையான இசை புயல் AR இசை மழை சாரல் வருடவே... மாமன்னன் வம்சம் கருமேக மழை பெயர் கொண்ட மாரி மும்மாரி மழை பொழிய மாரி செல்வராஜ் அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
@kaderkovoor1160
@kaderkovoor1160 18 күн бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@yourfriend4385
@yourfriend4385 Жыл бұрын
UTCHANTHALA, SIGNATURE OF A R RAHMAN. re discovering himself in many ways. Utcham thodadha uyaram, RAHMAN 🥰❤️👌👌👌❤️❤️❤️👌👌👌👌👌
@hemanathanhemanathan4830
@hemanathanhemanathan4830 Жыл бұрын
இரவின் ஓசை பூச்சியின் ஓசை பகலின் ஓசை வெயிலின் ஓசை வாழ்வின் ஓசை அது பறையின் ஓசை ப்பா ணா வரிகள் இசைப்புயல் மற்றும் மாரி அண்ணா & அறிவு அண்ணா வாழ்த்துக்கள்
@K-tube360
@K-tube360 Жыл бұрын
வாழ்வின் ஓசை அது பறையின் ஓசை மாஸ் மாஸ் மாஸ்
@kaderkovoor1160
@kaderkovoor1160 18 күн бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@GuruGuru-he2wo
@GuruGuru-he2wo Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சுனாமி அடிக்க ஆரம்பம் 😍👌🌹ar, ரஹ்மான் இசை புயல் 👌🌹❤️வாழ்த்துக்கள் 👍குரு ஸ்ரீனிவாசன் 👌விஷ்வாகர்மா
@prabupratheepan6823
@prabupratheepan6823 Жыл бұрын
திரும்பத் திரும்ப கேட்கவைக்கிறான் இந்த மாமன்னன். 🎉🎉 அற்புதமான பாடல்கள்.🎉🎉
@thayalanthaya7351
@thayalanthaya7351 Жыл бұрын
M
@jaani65432
@jaani65432 Жыл бұрын
இசைபுயலின் கொடி பறக்குற காலம் 🔥
@shairkhan9258
@shairkhan9258 Жыл бұрын
அருமை, அற்புதம், தமிழுக்கு பெருமை. 7 பாடல்களும் வானவில்லின் 7 நிறங்கள் போன்றது.மாமன்னலில் மாரியோ, உதயநிதியோ, வடிவேலோ மாமன்னன் இல்லை. உண்மையான மாமன்னன் ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே மாமன்னன், மன்னாதி மன்னன், இசையின் உன்னதமான மாமன்னன். ஏ ஆர் ரஹ்மானை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijay855
@vijay855 Жыл бұрын
Utchanthala 💥💥💥
@jayakumarvenkatachalam1533
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
இதெல்லாம் தமிழ் பாடல்கள்.. கேட்க கேட்க தான் மனதில் ஒட்டும். கேட்க கேட்க புரியும் தமிழின் சிறப்பு
@gunalanmanian3492
@gunalanmanian3492 Жыл бұрын
GOOSEBUMP… #ARRahman தெறிக்க விட்டுட்டாரு ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 From 🇲🇾
@karthikeyanalagu2180
@karthikeyanalagu2180 Жыл бұрын
Seven different songs... like a rainbow each song is unique in its way
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 Жыл бұрын
Appadi ya theriyudhu bro..
@007pgv3
@007pgv3 Жыл бұрын
Gay song nu solriya 🏳️‍🌈🌈🌈😂
@ManojKumar-jd4le
@ManojKumar-jd4le Жыл бұрын
💀💀
@yadhavan193
@yadhavan193 Жыл бұрын
y r u ____?.
@shanmugamjshanmugam5544
@shanmugamjshanmugam5544 Жыл бұрын
எங்கேயோ இழுக்கிறது இசை. லெஜண்ட் இசை. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது ❤
@prabhusrinivasan676
@prabhusrinivasan676 Жыл бұрын
Vintage AR Rahman is back with a bang...This is what we expected from our favorite musician...We tasted his albums inch by inch...Proud to be a 90s kid...!❤
@shakirahmaniac1732
@shakirahmaniac1732 Жыл бұрын
இசைபுயல் ஒவ்வொரு பாடலுக்கும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது தெரிகிரது ஏனெனில் கதை களம் மிகவும் பிடித்திருக்கிறது.... அசாதாரணமான இசை 👑🔥❤️
@Rahul-on7cl
@Rahul-on7cl Жыл бұрын
உண்மை.... ❤️🥰💥💥
@vasanthakumarr8791
@vasanthakumarr8791 Жыл бұрын
Revolutionary Album....🔥🔥 ThalaivARR always maintains his uniqueness.... Matha music director maari... engayo keta maariye irukke...apdinu sollave mudiyathu...Songs reach aagutho illayo....he still maintains his sound quality and uniqueness in every album
@sudhagarsudhagarmanickam9486
@sudhagarsudhagarmanickam9486 Жыл бұрын
இரண்டாவது முறை தொடங்கிட்டார் என்னுடைய தலைவன் யுத்தத்தை
@MySirisiri
@MySirisiri Жыл бұрын
15:39 Manna maanana song sema... Rahman + Arivu 🔥🔥🔥pataya kilapitaaru😊
@senthilkumar-xq9gr
@senthilkumar-xq9gr Жыл бұрын
நெஞ்சமே இந்த ஒரு பாடல் மட்டும் போதும் இந்த படம் வெற்றி அடைய 🎉🎉
@vinoth2703
@vinoth2703 Жыл бұрын
Dear AR rahman please go slow yet to recover from pathu thala and ponniyin selvan 2 album fever. Athukulla innoru wave ah? Your songs hit us stronger than covid waves
@vinoth2703
@vinoth2703 Жыл бұрын
@@itachi-zu3rq unga music sense avlo thaan, PS2 >>>> greater than any other album in this year
@vpad79
@vpad79 Жыл бұрын
Well said vinoth these guys have no taste
@jaisundhar9997
@jaisundhar9997 Жыл бұрын
​@@itachi-zu3rq boss neenga kaekalana yaarum kaekammatangala, music sense irukura Ellarum kandipa kaetu irupanga
@jaisundhar9997
@jaisundhar9997 Жыл бұрын
@@itachi-zu3rq va da poda nu paesum pothae thaeriyuthu, unga maturity yum arivu it's useless to have a conversation to brainless folks. Gave a good day boss
@vinoth2703
@vinoth2703 Жыл бұрын
@@itachi-zu3rq dei loosu avlo thaan da née lam, proper classical music songs laye avlo pain and Kathaya solli irupanga unakku understand panni ka theriyala mooditu irukanum ipdi thokitu vara kudathu da fool
@Cshibu216
@Cshibu216 Жыл бұрын
At last it happened... the magnetism which was missing recently on the ARR albums is back... Also my wish is to stop releasing the songs of albums as singles (somewhat like a ration system )... It spoils the curiosity of an Album release...
@aarthilakshmikanthan5313
@aarthilakshmikanthan5313 Жыл бұрын
True.. the single culture spoils music listening.. this album jukebox is pure gold.. would be celebrated many many years..
@a.kishorebhatt2861
@a.kishorebhatt2861 Жыл бұрын
What a variation in Parai sound from the end part of Kodi Parakkura to The Vaazhvin Osai adhu Parai Osai Bit.....1st song group percussion la vandha magic 4th song la ore bit la kondu vandhutaru namma Isai Puyal......ARR is undoubtedly the king when it comes to scoring music for themes relating to human emotions of suppression, motivation & liberation.....Other music composers are only next to him in that aspect.....Album with real depth in music & lyrics....Yugabharathi was an under utilized lyricist of the Mid 2000s ( 2002-05 or 06 )....really glad to see him get his due ( To write all songs for the movie ).....many lyricists of the late 90s and early 2000s era should get an Opportunity to work with ARR....Could connect a lot to this album emotionally.....Thank you Rahman ji.....
@shankarsshares533
@shankarsshares533 Жыл бұрын
Do you have any doubt about what is meaning of focused work and dedication? Then just turn back and listen to ARR from 1992. This man redefines passion on his work. I lived with his music, I am living with his music and am sure am going to live with his music. If this was 90s, I would have saved my 60 bucks for months and would have gone running to the caseate shop. What a man, thanks ARR for giving us the bliss! Is anyone asking what bliss am talking about? Just ask any ARR fan, they will tell you!
@godwinsamstephen
@godwinsamstephen Жыл бұрын
Well said bro… that’s truth,, there are days just waiting for audio cassette release only for one and only A.R. Rahman’s album….
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
I used to save bus ticket change of 2 rupees daily in an hundi for ARR movie casette purchase. On the way back to home, dailybi visit the casette shop to enquire if rhe album had arrived and feeling disappointed if its not available on the day of release. Sensing a business opportunity, music shop guy started taking pre-order booking at 5 rupees premium. Those were golden days can never come back. With freely online availability, even person with no music sense started critizing sir and it pained me many times if people compares him to another run-of a mill kind music producer (yes i won't call them as composer)
@smrutiranjan6044
@smrutiranjan6044 Жыл бұрын
​@@gopinathbalakrishnan7390 Wow Thanks for sharing your sweet childhood memories.I am also a die hard fan of ARR Sir
@rasakumar3850
@rasakumar3850 Жыл бұрын
I used to use the money my elders give for my birthday to buy cassettes of Rahman’s albums.
@shankarsshares533
@shankarsshares533 Жыл бұрын
I live in Bangalore and my grandad used to read Anantha vikadan then tell me if a new album was in making, I never understood the timelines of movie making. Sometimes I used to land up in advance by 6 months or more asking for album, the cassette shop guy used to be mad with me that am asking for some unknown stuff! Finally the happiness when that day arrives, wait was over..... Bliss!
@zatam9057
@zatam9057 Жыл бұрын
Utchanthala composition OMG mind blown.. if any contemporary indian musician can create this song then thats the day we all can agree ARR got real comptetitor in indian music industry, until then ignore all other loser critics/other MD fans
@manohardayanandan433
@manohardayanandan433 Жыл бұрын
true !!! no doubts..
@qwerty-vw5pw
@qwerty-vw5pw Жыл бұрын
Anirudh would have given best song in this situation than this
@mohammadtauqeer4209
@mohammadtauqeer4209 Жыл бұрын
​@@qwerty-vw5pw 😂😂 Sarcasm or you really mean it?
@pavanbohra4647
@pavanbohra4647 Жыл бұрын
@@mohammadtauqeer4209 no doubts arr s on the top of the world, but tamil cinema misses vintage harris jeyaraj for sure.
@jafarnest8057
@jafarnest8057 Жыл бұрын
@@qwerty-vw5pw tappankooth ha ha ha....🤣🤣 anirudh doing only masala movies...coward music editor
@jaiganesh1974
@jaiganesh1974 Жыл бұрын
ARR took this album to next level. OMG… storm started at 1992 still … Gods Child. A man with no haters. Very inspirational to all generations. He keeps inspiring in every albums
@ravifoodietraveller6820
@ravifoodietraveller6820 Жыл бұрын
❤️
@chittumuthiyan7611
@chittumuthiyan7611 Жыл бұрын
This album proves that if one gives him a matured storyline, ARR is going to gives his best!!! Yugabarathi’s words are fantabulous!! Singers have brought their best!! Can’t wait to watch Mari Selvaraj’s 3rd inning in the theater❤
@nviknesh8112
@nviknesh8112 Жыл бұрын
Well said..
@deexith9559
@deexith9559 Жыл бұрын
This also shows how a good lyricist can contribute to a memorable album! It’s incredibly refreshing to hear lines from a song that’s apposite to the film’s context & also being meaningful.
@godwinsamstephen
@godwinsamstephen Жыл бұрын
1992 to 2023 to ????…. One and only emperor of music A.R.RAHMAN❤❤❤
@MagistrateInba
@MagistrateInba Жыл бұрын
Modern love Chennai seems more vibing. There's another person named Raja.
@godwinsamstephen
@godwinsamstephen Жыл бұрын
@@MagistrateInba yes Raja is there since last 45years,,,, But he left behind is magical composition since 1991..... Once again yes Raja is there since last 45years,,,, But his creativity has been lost since last 3 decades.... Andrum Raja dhaan, Indrum Raja dhaan... Eppovumn Raja dhaan...🙏
@MagistrateInba
@MagistrateInba Жыл бұрын
@@godwinsamstephen as far as I'm concerned indias best is heyram... Now listen to modern love Chennai,,, go listen kaamathu paal song... He is like God of music
@godwinsamstephen
@godwinsamstephen Жыл бұрын
@@MagistrateInba yes I agree heyram has good music and modern love has also good music.... But his consistency has been lost....
@jishnuvettathur6366
@jishnuvettathur6366 Жыл бұрын
No one can replace the king of music ARR ♥️ International level OST work 🤌💥
@viswanathmenon9620
@viswanathmenon9620 Жыл бұрын
💯
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
What is international level😂,Onc doesn't exist 😂
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
True AR
@qwerty-vw5pw
@qwerty-vw5pw Жыл бұрын
Anirudh?
@thalapathyking00
@thalapathyking00 Жыл бұрын
@@qwerty-vw5pw 😂😂😂😂😂😂😂😂 jokeeeee
@jayakumarvenkatachalam1533
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
Still ARR is No 1....🔥🔥🔥
@rpsravi4752
@rpsravi4752 Жыл бұрын
A.R.ரஹ்மானின் இசை நம்மை மெய்மறக்க வைத்தாலும் பெரும்பாலும் இசையமைப்பாளர்களின் இசை நேர்த்தியாக வருவதற்கு கவிஞர்களின் வரிகளே முக்கிய காரணமாக அமைகின்றன....பல கவிஞர்களும் புரியாத வார்த்தைகள்கள், இரட்டை அர்த்த வரிகள்தான் பாடல் என பஞ்சத்தில் இருக்கும்போது....வலிகளை உள்வாங்கி அனுபவித்த பூர்வகுடி நாட்டுப்புற கவிஞர்கள் தமிழின் ஆழத்தில் இருந்து வார்த்தைகளை எடுத்து சரியாக பயண்படுத்தும்போது நமக்கு விந்தையாக இருப்பதில் ஆச்சரியமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை...
@prabamalaiveeran8076
@prabamalaiveeran8076 Жыл бұрын
உண்மை இது தெரியாமல் வம்புச் சண்டை வலைதலங்களில்
@test-wc9hr
@test-wc9hr Жыл бұрын
I dont understand lyrics .only for arr. If music is not goid what lyrics will do .
@Ajitkumar_K
@Ajitkumar_K Жыл бұрын
Sera punda moodu
@prabamalaiveeran8076
@prabamalaiveeran8076 Жыл бұрын
@@Ajitkumar_K un pundaya mooduda
@TechTamil-rw8rp
@TechTamil-rw8rp Жыл бұрын
இரட்டை அர்தமும் கவிதையின் அழகுபாருங்கள் ! .... அதில் காதல் காமம், கர்வம், புகழ்ச்சி, வஞ்சம் வஞ்சப்புகழ்ச்சி, என்பன வகைவகையாக அமையவேண்டும் .... ஆடைக்குள் அனைவரும் நிர்வாணமாகவே வாழ்கிறோம் , பசுக்கன்றின் பகலுணவை கொள்ளையிட்டே பாலா அருந்துகிறோம் ..... அம்மாவாகப்பார் என்றால் மனைவியை எப்படி மறுபார்வை பார்க்கமுடியும் ? கொல்லாதே கொல்லாதேயென்றால் மரமும் உயிர்தானே ... விதையை விழுங்காவிட்டால் வேறன்ன வயிற்றுப்பசிபோக்க.... எண்ணெய் பிழிதல் எண்ணத்தின் கொடுமையா ?? புல்லுக்கு முயலும் மானுமே கொடூரங்கள், சிறுதளிர்கள் சிங்கம் சிறுத்ததைகளைத்தான் அகிம்சைகளாகப் பார்க்கும் ..... மங்கையின் மார்புக்கு போர்வையை போர்த்திக்கவா, பார்க்கும் பார்வையை மாத்திக்கப் பயின்றுக்கவா..................................
@isaiulllasam
@isaiulllasam Жыл бұрын
நெஞ்சமே... ரிப்பீட் mode ல.... ஓடிட்டே இருக்கு... ❤❤❤ செம ரஹ்மான் சார் ❤❤❤❤
@gillirahman
@gillirahman Жыл бұрын
ரஹ்மான் மணிரத்னம் கூட்டணியில் வெளிப்படும் தரமான இசையை போன்றே அமைந்திருக்கிறது ரஹ்மான் மாரி செல்வராஜ் கூட்டணி இசை ❤❤❤🔥
@Raj555-gy3qw
@Raj555-gy3qw Жыл бұрын
@@AK-mf9ho 😆😆😆
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
இல்லை இது "கிழக்கு சீமையிலே" "கருத்தம்மா" படங்களின் அழகான நினைவுகள் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கல அந்த ஆஸ்கார் விருதுக்கு தான் ரஹ்மான் கிடைத்திருக்கிறார் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்யா அவனுக்கு தெரியாதா யாரு ஒரிஜினல் யாரு டூப்லிகட் என்று .........
@r.pmusic4392
@r.pmusic4392 Жыл бұрын
@@owaaaaaaaaau796 yes correct
@shancivil703
@shancivil703 Жыл бұрын
Exactly
@ashanandhini6625
@ashanandhini6625 Жыл бұрын
@@AK-mf9ho avalo vanmam la??? 😂😂😂
@Vaaname_Ellai
@Vaaname_Ellai Жыл бұрын
கிழக்கு சீமையிலே கேட்ட அதே கிராமத்து கானம். ஏஆர் ரஹ்மான் மிகப்பெரிய இசை அசுரன்.மாரி செல்வராஜ் கூட்டணி பாரதிராஜா கூட்டணி போல் அமைந்துள்ளது
@jayakumarvenkatachalam1533
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
நீங்க சிங்கம்தான் ARR 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
@vishalramadoss668
@vishalramadoss668 Жыл бұрын
This album is one of the best of ARR's. What a variety of compositions, spelbound !!
@praseencs4122
@praseencs4122 Жыл бұрын
Album of the year
@ARMundra
@ARMundra Жыл бұрын
Absolutely! A complete start to finish masterpiece
@kkkkuuuu1
@kkkkuuuu1 Жыл бұрын
Ok amazon la next pair of earphones order pottudavendiyathu thaan... vera level quality la podanum..ithu ❤best of ARR
@AKsquare_
@AKsquare_ Жыл бұрын
Isai puyal never Disappoint Us.. OMG.. what kind of album is this..❤️ It feel like 2K's " karuthamma "❤️
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
Karuthamma 90s
@orange5736
@orange5736 Жыл бұрын
​​@@simonreingsmks6835 he's mentioning this movie as 2k's karuthamma
@puneetjha
@puneetjha Жыл бұрын
What An Album ..👌👌👍👍 Rahman Never Disappoint...Back To Back..PS 1-PS2-Now this 👌👌👌
@yyhh9764
@yyhh9764 Жыл бұрын
Mr AR Rahuman MaaMannan songs very very Nice Thans IamFrom KsA
@misaray3259
@misaray3259 Жыл бұрын
Mube vaa song eppadi first time kekurapo pudicha mathiri indha nenjame nenjame song um pudichu pochu
@jaani65432
@jaani65432 Жыл бұрын
என்ன ஒரு ஆல்பம்... ❤... all current gen directors... சுதா, வெற்றி மாறன், ரஞ்சித்... பிரதீப்... Feeling the Peak of ARR... use him and get good songs and great music for your movies
@jayakumarvenkatachalam1533
@jayakumarvenkatachalam1533 Жыл бұрын
Lokesh too
@prasam489
@prasam489 Жыл бұрын
Open a sonna Avangalakku Dannanakka music tha pudikkum Generation kku set aakura mari music avangalukku theva padaathu bro Lokesh um apdi than dandanakka director than 😂
@rafi-ul5203
@rafi-ul5203 Жыл бұрын
6:26…AR sir bringing back his 90’s tune here💝
@TheProtagonist555
@TheProtagonist555 Жыл бұрын
U guessed it right.. Tanha Tanha from Rangeela😍
@Gvsuthakar
@Gvsuthakar Жыл бұрын
Yeah❤
@hiranpalothpoyil1094
@hiranpalothpoyil1094 Жыл бұрын
It's just the same flute! That's it!
@kalai9499
@kalai9499 Жыл бұрын
yes true bro all beat like new born baby fresh tune.
@barathn6239
@barathn6239 Жыл бұрын
Kya kare kya na kare... From rangeela
@user-ff4vp4fk7b
@user-ff4vp4fk7b Жыл бұрын
ARR musician wow❤❤❤❤❤❤❤❤❤ l love for this albums ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kashifpatwary5774
@kashifpatwary5774 Жыл бұрын
utchandala ''it's definitely making the audience cry and have emotional feelings watching on the screen.
@johnjohm2438
@johnjohm2438 Жыл бұрын
I think Mari had told he wants 90s Ar rehman music back This is best Ar rehman in recent years because of his 90 s music
@senthilkumargskskhere784
@senthilkumargskskhere784 Жыл бұрын
Always ARR ❤ 7 songs are master piece. Best album of 2k23 🤗
@sheltonjonetherasa2282
@sheltonjonetherasa2282 Жыл бұрын
சமூகநீதி மாமன்னனின் இசை"புயல்"....
@a.kishorebhatt2861
@a.kishorebhatt2861 Жыл бұрын
Thalaivar's 30 years plus genius brought out in wholeness.......If they would have released it in CD or cassette form, would have sold a million copies in lesser than 3 days time....needed some time to dive into the depth of the songs....but for an ARR fan, its full meals.....Thanks to Mari Selvaraj for this....hope they become a sought after combo....enna variety.....paaah.....varushathukku oru album vandha kooda indha depth oda irundha no one can dare question about his form.....He is the uncrowned king of 90s gen and will always have the loyalty and love of his fans forever....lots of love for the album to reach 1 billion streams on all music streaming platforms.......love you Rahman Sir...
@jaani65432
@jaani65432 Жыл бұрын
நெஞ்சமே நெஞ்சமே... புன்னகைக்காமல் கேட்டு முடிக்க முடியவில்லை... என்ன ஒரு இதம்... ❤ 👌
@JMohaideenBatcha
@JMohaideenBatcha Жыл бұрын
அதிர அதிர தெறி பறக்குது. செம மாஸ் ARR+Mari SelvaRaj+ YugaBarathi & Arivu
@rasakumar3850
@rasakumar3850 Жыл бұрын
Nenjamae Nenjamae - is this really Rahman composition. Really non-rahmanish. But a good song and a sweet surprise.
@VinuPadmanabhan
@VinuPadmanabhan Жыл бұрын
Pinni pedal eduthirkiye thalaiva. Manna Maamanna vera leval
@ajaibhasker5455
@ajaibhasker5455 Жыл бұрын
ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே ரஹ்மான்
@eangelsmasss1880
@eangelsmasss1880 Жыл бұрын
லட்சகணக்கான சூரியன் இருக்கு science தெரியுமா?
@sulthanmohamed4455
@sulthanmohamed4455 Жыл бұрын
​@@eangelsmasss1880 brother universe la neraya sooriyan irukku but namma vazhrathu boomi la so boomi ku onnu than brother irukku 😂 Vidunga brother Inga science yellam pesa vendam just read the comments and enjoy the music 🎵🎶❤
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
True
@shanmugamshanmugam2430
@shanmugamshanmugam2430 Жыл бұрын
​@@eangelsmasss1880 😂, avanuku enga theriya poguthu
@ajaibhasker5455
@ajaibhasker5455 Жыл бұрын
@@shanmugamshanmugam2430 ஏண்டா இங்க என்ன பரீட்சையா நடக்குது? சயின்ஸ் தெரியுமா மேத்ஸ் தெரியுமான்னுட்டு. பொத்திட்டு ஓரமா போடா லவடா
@user-ld5op5yr1t
@user-ld5op5yr1t Жыл бұрын
பாடல் அனைத்து சூப்பர் ஏ ஆர் ரஹ்மான் சார் ❤ அண்ணன் மாரிசெல்வராஜ்🎉
@nazarkm3973
@nazarkm3973 Жыл бұрын
Isai maamannan ARR Sir...🙏🌹❤🌹🙏
@ash4640
@ash4640 Жыл бұрын
still ARR is the most underrated composer in the world if he was born in Europe or US he would've been celebrated like zimmer, sadly even we don't celebrate ARR like we celebrated illayaraja (whom we still do) in his prime
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
People are not ready to digest the fact that their demigod (raja) monopoly got destroyed by another demigod (ARR) in early 90s despite they knowing his talent
@ash4640
@ash4640 Жыл бұрын
@@gopinathbalakrishnan7390 maybe another angle could be that if he had remained dileep kumar maybe he would've been kept on the same pedestal as raja was kept (but hope this isn't the case) somehow Tamilnadu felt they are obliged to raja even after his prime, also credit has to be given to Maniratnam for bringing the best of both raja and ar and changing the landscape of tamil movie music
@dearbasheer
@dearbasheer Жыл бұрын
Very well said. We haven't given the recognition he deserves. Sadly we live in a country where religion plays a huge role in everything. I strongly feel He would be somewhere if He had remained Dileep Kumar. Sad truth.
@sarumugam999
@sarumugam999 Жыл бұрын
​@@ash4640 Best of IR was not for MR, but for Balu Mahendra, Bharati Raja and Mahendran.
@dhasvindhasvin2014
@dhasvindhasvin2014 Жыл бұрын
A R ரஹ்மான் வச்சு செஞ்சி விட்டார்
@alanswagger1815
@alanswagger1815 Жыл бұрын
Apdiyae 8 per like panirkeengala maathi maathi oombikonha
@liked5817
@liked5817 Жыл бұрын
ரகுமான் இசை எப்போதும் இளமைக்கு ஒரு புதுமை.... கேட்க கேட்க புதிய உலகத்திற்கு கொண்டு செல்லும்...❤
@m.mohammedsuaiyb9172
@m.mohammedsuaiyb9172 Жыл бұрын
எழுச்சி மிகு இசை, ஆழ்மனதின் எண்ணங்களை தூண்டும் வரிகள். இசையை மட்டும் கொண்டாடுகிற உலகம்... யகபாரதியை மறந்தது ஏனோ.... மேலும் கலைஞர்களின் திறமைகளை மட்டும் பாராட்டுவோம்.....
@kaderkovoor1160
@kaderkovoor1160 18 күн бұрын
ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം
@s.gowrishankar6525
@s.gowrishankar6525 Жыл бұрын
A.R Rahman Superb
@arafathkhan7570
@arafathkhan7570 Жыл бұрын
My long-time dream to see a collaboration between Yughabarathi and A R Rahman has finally happened. Every single song is beautiful and I hope they continue to work together for a long time after this
@shahul41u
@shahul41u Жыл бұрын
Taking me to days where I would buy new cassettes of A.R Rahman and listen to A side and B Side repeatedly. 90s Memory.
@panneerselvampanneerselvam9272
@panneerselvampanneerselvam9272 Жыл бұрын
Utchanthala song😢😢😢 what a emotional song
@r.karthikeyanrk4653
@r.karthikeyanrk4653 Жыл бұрын
A.R.R +யுகபாரதி தமிழ் வரிகள்=வெற்றி
@swesen214726
@swesen214726 Жыл бұрын
Kodi parakkura kaalam is an anthem for all women. Perfect dedication that surpasses even singappanne.
@thewindorbreeze
@thewindorbreeze Жыл бұрын
That pain moment of 90s..... don't know "which song to choose as favourite" during each A.r.Rahman's musical movie release... Similar feel at 2k 🎉❤😂... Thank u Rahman sir.
@maneworld
@maneworld Жыл бұрын
I am an awesome Tamizhan/Indian!! :) We are proud of ARR, no matter what age or period we are in... All peaceful souls are connected by his musical breath.🙂
@thowfeeq03
@thowfeeq03 Жыл бұрын
Jigu jigu rail songs is give you goosebumps. All songs, Lyrics are soo strong, make you think. Big salute to YUGA BHARATHI 👍 எல்லாம் மாறும் எல்லாம் மாறும் உள்ளம் சேர்ந்த எல்லாம் மாறும் 👌🏻💐
@syediliyas8743
@syediliyas8743 Жыл бұрын
Songs feels like 90s & Current Gen.. ARR came out from his comfort zone and the output is speechless..!! 30years and keep going with same energy...!!!❤
Chekka Chivantha Vaanam  - Jukebox (Tamil) - A.R Rahman | Mani Ratnam
28:49
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Vadivelu & AR Rahman performance At MAAMANNAN Audio Launch | Red Giant Movies
5:54
I Love Pradeep Kumar | Tamil | Audio Jukebox
1:25:48
Think Music India
Рет қаралды 3 МЛН
Yuvan Shankar Raja With Na.Muthukumar Super Hit Best Audio Jukebox
50:07
Five Star Audio
Рет қаралды 4,6 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 736 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 67 МЛН
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 181 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 226 М.
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Жандос ҚАРЖАУБАЙ
Рет қаралды 101 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 2,7 МЛН
Ulug'bek Yulchiyev & Aziza Qobilova - Esim ko'p (Premyera Klip)
3:32
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 2 МЛН