Maatram Foundation - Sujith Kumar in Peasum Thalamai | News7 Tamil

  Рет қаралды 144,348

News7 Tamil

News7 Tamil

5 жыл бұрын

மாற்றத்தின் மாண்பாளர் Maatram Foundation திரு.சுஜித்குமார்
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#MaatramFoundation #SujithKumar #Education

Пікірлер: 197
@sundaramoorthychithra1540
@sundaramoorthychithra1540 2 күн бұрын
Thanks a lot for supporting Marrum Foundation's founder, his family members,Infosys , voluntiers, doners and benificiaries.
@arthi.vs.1-em16
@arthi.vs.1-em16 2 жыл бұрын
கடவுள் மனித உருவில்... நன்றி ஐயா... உங்கள் சேவை தொடரட்டும் என்றும்
@Sidhusundar
@Sidhusundar Жыл бұрын
உங்களின் உள்ளமே கடவுள் வாழும் "கோவில் "! மனிதன் வடிவில் வந்த தெய்வம்! 🙏
@umakrish7216
@umakrish7216 5 жыл бұрын
Mr. Sujith Kumar sir you are inspiration for me..... Lastly I saw u in our school Annual day......2 years back......
@SuperSuman777
@SuperSuman777 3 жыл бұрын
மனிதருள் மாணிக்கம்! Great !👍👌Congratulations!💐🙏
@a.rohithrohith5674
@a.rohithrohith5674 Ай бұрын
நன்றி ஐயா❤🎉
@suganathan8931
@suganathan8931 5 жыл бұрын
வணக்கம் திரு.சுஜித்குமார் சார் உங்கள் பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். மற்றும் விஜயன் அவர்களே உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சார். வேறும் அரசியல்வாதிகளை மட்டுமே வைத்து விவாதம் செய்யாமல். இவர்களை போன்ற ஆளுமை மிக்க தன்னார்வலர்களையும் விவாதம் செய்யுங்கள். மீண்டும் ஒரு நன்றி நியூஸ்7 சேனலுக்கு.......
@rakshana832
@rakshana832 3 жыл бұрын
Q
@gkmedia6756
@gkmedia6756 5 ай бұрын
உண்மை தான் அருமை 👍👍
@kavisankar6093
@kavisankar6093 3 жыл бұрын
உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் உலகம் இன்றும் சுற்றுகிறது. வாழ்த்துக்கள். 🙏🙏🙏...
@abisheckabi8420
@abisheckabi8420 Жыл бұрын
Ama ama
@mugeshs1083
@mugeshs1083 5 жыл бұрын
Sujith Anna Are always mass...Wonderful human being...Thanks News7 channel for taking this Interview..my SuperStar
@kunchithapathamparameswara1777
@kunchithapathamparameswara1777 3 жыл бұрын
Many people are doing social services. But nobody can match Sujith. I am daily hearing his speeches in KZfaq. Fantastic. He is my inspiration. Very very knowledgeable person. Amazing skills. Marvelous speaker. But he is sharingb only his experience in his speech. His style of presenting the speech is unmatchable. At this age he is doing a wonderful service. Today's youth should learn from him. Wish you good luck Sujith. Pray God to give you long life with good health.
@kishorekumar5885
@kishorekumar5885 5 жыл бұрын
Nandri sujith avargal... God bless you...
@tsenthilkumar316
@tsenthilkumar316 2 жыл бұрын
சுஜித் சார் அவர்களையும் அவரது பேச்சயும் ஐந்து வருடங்களாக தெரியும் ,ஆனால் மாற்றம் பவுண்டேஷனை பற்றி தெரியாது ,இன்று தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ,நன்றி சார்
@user-ll5om1qq9e
@user-ll5om1qq9e 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. கடவுளின் ஆசிர்வாதத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு நலமுடன் வாழ்க. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏.
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 Жыл бұрын
உண்மையாகவே கேட்கும் போதே கண்களில் நீர் வடிகிறது பல குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது நன்றிகள் பல சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🍀💐🍀💐🍀💐🍀👌👌👌👏👏👐👏👐👏
@parthasarathygovindan5781
@parthasarathygovindan5781 3 жыл бұрын
You are great! Salute you.Inspiring me to do something back to the society
@jayampaathiramaaligai4375
@jayampaathiramaaligai4375 5 жыл бұрын
சேவைசெய்வோரை நாடே போற்றூம் வாழ்க அரிமா.ஆ.சிவராமவீரப்பன் உதவும் வழிகள் அமைப்பு ஜெயம்பாத்திரமாளிகை சிதம்பரம்
@kayalvizhiadhithan3894
@kayalvizhiadhithan3894 5 жыл бұрын
I like ur speech always.. everyday i hear ur speech one time ....keep it up sujith sir....
@itpksaravanan3111
@itpksaravanan3111 5 жыл бұрын
Exactly. Me too...His speech admires me
@arunshistory
@arunshistory 5 жыл бұрын
Brilliant ... Nice inspiration.... Kudos....
@jayag7882
@jayag7882 2 жыл бұрын
Hi Sujith kumar sir😉.... I appreciate your help mind😘..... 🙏....வாழ்க வளமுடன் sir😍....
@sn34kboi74
@sn34kboi74 3 жыл бұрын
I am fan of his speech...inspiring person
@manojkumar-ul9we
@manojkumar-ul9we 3 жыл бұрын
Congratulations yur Dream work sujith Sir. Nice sir.. 💓💟😇
@subramanibh5668
@subramanibh5668 2 жыл бұрын
Sujith sar congratulations
@Rajakumar-ml9ej
@Rajakumar-ml9ej 5 жыл бұрын
Hats off Sir👏👏
@mosessureshiloveindia6142
@mosessureshiloveindia6142 Ай бұрын
Good sir God bless u......❤👍
@kuralarasan7955
@kuralarasan7955 5 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@saraswathiswathi4034
@saraswathiswathi4034 3 жыл бұрын
Really motivated Sujith kumar sir
@fishii5758
@fishii5758 5 жыл бұрын
Sir you very gud human ... Ur motivational speech have changed my life a lot... Please don't give up ur speech and interviews...
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 2 жыл бұрын
மனிதஉருவத்தில் இருக்கும் தெய்வம்.
@dhanasekhargopal2349
@dhanasekhargopal2349 5 жыл бұрын
மிக சிறந்த மனிதன்
@Prasanna_official007
@Prasanna_official007 Жыл бұрын
Superb sir Sujith kumar sir my inspiration is you sir
@minismithan4851
@minismithan4851 2 жыл бұрын
Good human being, God bless you and your family, friends , and those who co ordinate with you sir
@user-cr6cj7nc3b
@user-cr6cj7nc3b 4 ай бұрын
அன்பான உங்களைப் போன்ற வர்கள் இந்த உலகில் இருந்தால் உலகம் செழிக்கும்
@jayanthimuralidharan5964
@jayanthimuralidharan5964 Жыл бұрын
தெய்வத்தின் தெய்வம் சார் நீங்கள்
@karthikeyanp792
@karthikeyanp792 5 жыл бұрын
வாழ்த்துக்கள் sujith
@nathanengineeringindustry456
@nathanengineeringindustry456 4 ай бұрын
Sir ungal payanathirkku en manam niraintha vazthukkal nandri.
@nathanengineeringindustry456
@nathanengineeringindustry456 4 ай бұрын
L.meganathan
@kowsalya1931
@kowsalya1931 4 жыл бұрын
U r my real hero sir,, ungaloda nanba nee tha hero book is awesome sir👍
@RaviKumar-zz8or
@RaviKumar-zz8or 5 жыл бұрын
Real hero sujeet Kumar
@mattharry4768
@mattharry4768 4 жыл бұрын
No words for this living angel,
@nagarajsri1121
@nagarajsri1121 3 жыл бұрын
Sir super🙏🏻💞 👌👌Very nice💐💐💐👍👍👍👏👏🙏🏻
@sathiyaDPI
@sathiyaDPI Жыл бұрын
வாழ்க வளர்க. .....வாழ்த்துகள்
@balajisrikanth100
@balajisrikanth100 5 жыл бұрын
Good interview, god bless u sujith sir.
@RaviVenkatchalam
@RaviVenkatchalam 2 ай бұрын
God bless you sir
@pratyushleo4354
@pratyushleo4354 4 ай бұрын
Thank you for your social service sir
@Isaiarasi06
@Isaiarasi06 2 жыл бұрын
Sir V r soo blessed to saw ur interview.All prayers for our Agaram foundation to help much more students
@selvashivanya
@selvashivanya Ай бұрын
Gift of God Mr. Sujikumar வாழ்க வளமுடன்
@nandhini1233
@nandhini1233 Жыл бұрын
Really inspired ✨❤️..... Very inspiring person ✨🤌
@rekhamurugan7332
@rekhamurugan7332 4 жыл бұрын
Superb sir....really this to be watched by everyone...
@billapraveen2449
@billapraveen2449 5 жыл бұрын
Super sir
@ulaganathan6319
@ulaganathan6319 2 жыл бұрын
this man is the real inspiration 💥💯🔥🔥
@hsharadhasrinivasan3588
@hsharadhasrinivasan3588 5 жыл бұрын
Hats off sir
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 Жыл бұрын
நல்லவர் ஒருவர் உலரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
@mnallusamy2327
@mnallusamy2327 5 ай бұрын
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
@balakrishnanv6645
@balakrishnanv6645 2 жыл бұрын
MR. Sujith Anna vanakam🙏. my ROYAL SALUTE👆. You're work is great 👏👍
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 5 ай бұрын
How can u be so good.? ❤❤❤❤❤many cheat me. For true care. . So much good. Proud parents.. Goosebumps
@Rajeshbca84
@Rajeshbca84 3 жыл бұрын
U r excellent sir... pray god for u to reach hights and explore many good students... thank you
@sophiajebaraj990
@sophiajebaraj990 4 жыл бұрын
Amazing sir..realy impressed after hearing your interview sir..great..
@priyabala3172
@priyabala3172 5 жыл бұрын
சூப்பர் சார். உங்களுக்கு நல்ல மனசு.
@deepalakshmimanoharan7991
@deepalakshmimanoharan7991 4 жыл бұрын
This is the big achievement in the life sir. Hats off to you sir. You becoming inspiration to us
@Dhanasekar-wx5zl
@Dhanasekar-wx5zl 2 жыл бұрын
I cried more situation of this students 😢thanks sujith sir 🙏🙌👏❤
@saruljothi4118
@saruljothi4118 3 жыл бұрын
வாழ்த்துகள்
@jayanthis9465
@jayanthis9465 5 жыл бұрын
Keep it up sir
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 ай бұрын
அருமை சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏💕💕
@karthickkarthick7986
@karthickkarthick7986 5 жыл бұрын
Great sir......
@sowmiyam7126
@sowmiyam7126 4 жыл бұрын
Good job sir..... Keep rocking
@a.rohithrohith5674
@a.rohithrohith5674 Ай бұрын
நன்றி ஐயா 21:29
@thangamgovindharaj5200
@thangamgovindharaj5200 Жыл бұрын
sujith sir Vaazhga pallaandu valamudanum nalamudanum
@santhibala2336
@santhibala2336 8 ай бұрын
VAZHGA VALAMUDAN GOD bless you sir
@abisiva7575
@abisiva7575 Жыл бұрын
என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க
@jayasudhakar6313
@jayasudhakar6313 4 жыл бұрын
Very inspiring.
@v.keeranurmanimaran9580
@v.keeranurmanimaran9580 2 жыл бұрын
வாழும் தெய்வம். திறமையான குழந்தைகளை வாழ்வில் முன்னேற்றும் தெய்வம் இவர். இவர் பனி சிறக்க இறைவன் அருள் புரிவாராக
@rajithav4457
@rajithav4457 4 жыл бұрын
🙏Sir வாழ்க வளமுடன் உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏
@UnpredictableLife99
@UnpredictableLife99 10 ай бұрын
Life la oru time achum ungala meet pananum 🥰🥰
@happy_life4401
@happy_life4401 5 жыл бұрын
Sir, you are best, I have see best human being in my life after my mother
@conveypriya
@conveypriya 5 ай бұрын
Wishing you very good health and long life Mr.Sujith. God bless.
@jeyasathiamoorthi6644
@jeyasathiamoorthi6644 Жыл бұрын
👏👍wonderful job sir keep doing keep 🎸🎶🎶going.
@chenthilp8443
@chenthilp8443 5 ай бұрын
Thanks sir
@karateravi7405
@karateravi7405 2 жыл бұрын
ayya neengal sirandhamanidhar neengal irraivanin sirandha padaippu, vaazga valamudan nandri sir
@sujathasada9713
@sujathasada9713 4 жыл бұрын
Super bro 👌
@ponsorna1487
@ponsorna1487 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுஜித் சகோ💐💐
@sneharaveena1271
@sneharaveena1271 5 жыл бұрын
Semma
@a.rohithrohith5674
@a.rohithrohith5674 Ай бұрын
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 4 жыл бұрын
Wonderful service .
@balamaha3337
@balamaha3337 Жыл бұрын
Thanks brother
@sridharnila6500
@sridharnila6500 Жыл бұрын
Manitha uruvathil deivam Sujithkumar miga porutham. God bless you and your family and ur coleqes
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 7 ай бұрын
I got the account number of Maatram Foundation after repeated requests directly to Mr Sujit... more than 6 years ago. Vijayan your episodes are excellent and thought provoking. Questions are so creative and practical experience of the individual... your are extracting nicely and it's a great tribute to watch these episodes... highly incredible and motivating.
@syedbasha9910
@syedbasha9910 5 жыл бұрын
Super super thank you sir pleas continu
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சுஜித்குமார் அவர்களே.
@kalaivanimurugan1911
@kalaivanimurugan1911 9 ай бұрын
Honourable salute sir superb 👍👍👌👌👌🙏🙏
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
பெண் பிள்ளைகள் மீதான உங்கள் பார்வை உங்கள் தலைமுறை தாண்டி உங்கள் சேவையை நிட்சயம் வரலாறு பேசும் வாழ்த்துக்கள் சார். உங்கள் பவுண்டேஷன் பற்றிய தகவல்களை நிட்சயம் மற்றவர்களிடம் எடுத்து செல்வேன்
@karthiga-R
@karthiga-R 10 ай бұрын
மிக்க நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rathinasamip3124
@rathinasamip3124 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@gowthamchandrasekaran7988
@gowthamchandrasekaran7988 4 жыл бұрын
Thank you News7 God bless sujithkumar
@prasannnaekambaramdevaraja4464
@prasannnaekambaramdevaraja4464 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே. தங்கள் சேவை நாட்டிற்கு அவசியம் தேவை நண்பா.
@thangarajuc1336
@thangarajuc1336 3 жыл бұрын
Excellent.
@elanganayagambalakumar2720
@elanganayagambalakumar2720 4 жыл бұрын
If you have enough seats please help to the tamil students who lost their parents because of the war in North and East of Srilanka.. Thanks..God bless you..
@nanjilrameshc362
@nanjilrameshc362 4 жыл бұрын
Excellent job
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 5 жыл бұрын
SK I salute ur social service
@mathesanjaim2327
@mathesanjaim2327 2 жыл бұрын
அருமை அண்ணா அவர்களே
@skumar77.
@skumar77. 5 ай бұрын
Great sir. 🙏🙏🙏🙏🙏🙏
@aathilakshmim4172
@aathilakshmim4172 5 жыл бұрын
Real hero
@mohans916
@mohans916 3 жыл бұрын
GREAT SIR
@abrahamprakash1189
@abrahamprakash1189 4 жыл бұрын
Good god Jesus blessings for you and your family and your friends thanking you 🤝 amen I love Jesus and I love you sujith sir Jesus blessings for you 🤝
Challenges Of Entrepreneurs | Youth Talk Full Show | Kalyanamalai
1:36:30
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 117 МЛН
Inspiration & society. Conversation series Dr.Ashwin Vijay & Sujith Kumar (Maatram foundation)
47:01
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 116 М.
MAATRAM  (மாற்றம்) TAMIL  SHORTFILM  - 94434 57423
2:05
PALANI ARAM FOUNDATION
Рет қаралды 1,9 М.
Speech on Parenting
1:00:59
littleflowerkunrathur
Рет қаралды 23 М.
Sujith kumar latest motivational speech | Achievers day 2018
1:19:54
UTUBE TAMIL TV
Рет қаралды 614 М.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45