ஒருவழியாக பொக்கிஷ அறை திறந்தாச்சு! | மலை மலையாய் தங்கம் | Puri Jagannath Temple’s treasure opened

  Рет қаралды 542,696

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Maa Naturals Chat on WhatsApp :
wa.me/6381210994
wa.me/8122579795
wa.me/7010986915
www.maanatural...
Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915.
_________
👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
CANADA:
+164 77794359
DUBAI:
+971 502460910
KUWAIT:
+965 66684082
QATAR:
+974 30716664
SINGAPORE:
6596148414
MALAYSIA:
+60 10 2066471
SAUDI ARABIA:
+966 530559570,
+966 537948828.
SRILANKA:
94757 662020
USA:
+1(925) 568-6044
Oman:
+96878987459
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
BANGALORE (KARNATAKA):
8073116015,70191 83324.
___________
COIMBATORE:
98948 83821.
CUDDALORE:
76670 37227,
99944 57521.
DINDIGUL:
98946 21412
KRISHNAGIRI:
80988 65165,
89254 33447.
MADURAI:
96770 21407
PONDICHERRY:
63833 46645,
79042 12527.
SIVAGANGAI:
82207 88705,
83000 93993.
RAMNAD:
95149 70124
THENI:
63818 35607
TIRUPPUR:
95006 24258
TRICHY:
96006 57473
TENKASI:
94886 06545
TIRUNELVELI:
90875 51112
TUTICORIN:
90875 51113
VELLORE:
81223 74353
SALEM:
72005 80721
NAMAKKAL:
73058 15822
THIRUVANNAMALAI:
96777 98905
KANYAKUMARI & NAGERCOIL:
90425 12304
VIRUDUNAGAR:
63746 01303
KARUR:
77690 76786
PUDUKKOTTAI:
9940261346
ERODE:
98432 55266
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒருவழியாக பொக்கிஷ அறை திறந்தாச்சு! | மலை மலையாய் தங்கம் | After 4 decades, Puri Jagannath Temple’s treasure trove opened | Karthick MaayaKumar | Big Topic | Episode 3059 |
#Odisha #PuriJagannath #Treasure
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 598
@MaayaM_Studios
@MaayaM_Studios Ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@Varadharaj663
@Varadharaj663 Ай бұрын
அண்ணா ஒட்ட கஜபதி பேரரசு பற்றி ஒரு விடியோ போடுங்க அண்ணா
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 Ай бұрын
இதைவிட அதிகமாக நமது நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் வீட்டில் இருக்கும் 😂😂😂😂
@georger5423
@georger5423 Ай бұрын
நம்ம தஞ்சை பெரிய கோயிலில நெறய பொக்கிஷம் இருக்கும்
@iyyappandduraik8567
@iyyappandduraik8567 Ай бұрын
🎉🎉❤😮😊🎉❤😮🎉❤😮
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Ай бұрын
Anga enga bro thani arai iruku ​@@georger5423
@PraveenRaja-mc5tu
@PraveenRaja-mc5tu Ай бұрын
Mentioned that nor every politician and govt officials
@savitha21177
@savitha21177 Ай бұрын
ஆமாப்பா... ஆமா....
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 Ай бұрын
இனி இந்த ஆபரணங்கள் அரசியல்வாதிகள் வீட்டில் பாதுகாக்க இருக்கும் போல....
@Dhakshusivani
@Dhakshusivani Ай бұрын
Ambani v2laium eruka vaipiruku😅😅😅
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
வேறு எந்த சேனலும் காட்டாத பொக்கிஷ வீடியோவை காட்டியதற்கு நன்றி❤❤❤❤❤❤❤
@pljeylakshmig.balu.92
@pljeylakshmig.balu.92 Ай бұрын
நல்லவங்ககிட்ட கிடைத்து மக்களுக்கு நல்லது நடக்குனும் அட்ப்புதம் நீங்க சொல்ற விதம் எளிமைeasy யா புரிந்து கொள்ளும்படியா இருக்கு. சூப்பர்
@rajeswariv7648
@rajeswariv7648 Ай бұрын
முகலாயர்களும்,வெள்ளையர்களும் கொள்யடித்து கொண்டுசென்றபின்,நம் நாட்டு தேசவிரோத கும்பல் சுருட்டி கொண்டது போக பாதுகாக்ப்பட்ட பொக்கிஷங்களை திறந்துவிட்டால் என்ன ஆகும் என்கிற மனகவலை ஏற்படுகிறது.இறைவன் நம் நாட்டை காத்தருளவேண்டும்.
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 Ай бұрын
Always sound is the problem your content is good sound please
@AbdulHameed-ek4ri
@AbdulHameed-ek4ri Ай бұрын
மோடி ஆட்சியில இருந்துமா நீங்க பயப்படுறீங்க
@pmanimegalai1909
@pmanimegalai1909 Ай бұрын
Why didn't the policymakers open the padmanaba temple treasury is not opered
@pmanimegalai1909
@pmanimegalai1909 Ай бұрын
Ella temples layup vulla gold,precious stones pottaal,India vudaiya vulnattu,velinattu kadankalai adaichu, oru 100 varushathukku nattil yezhmai 4:24 poividum.makkal subitchamaha vazhvaarhal.
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
​@@pmanimegalai1909adha dhan Mughals and British kolaiyadichitangale😢
@vilvavlogs
@vilvavlogs Ай бұрын
எவ்வளோ பொக்கிஷங்கள் புதையல்கள் கோவில் உண்டியல் காசு கோவில் இடங்களில் இருந்து வாடகை கிடைக்குது ஆனால் இந்தியா கடன் அடைச்சிருந்தா பரவால்ல ஆனால் இவ்வளவும் எங்க போகுதுன்னு தான் தெரியல இந்திய அரசியல் வாதிகளுக்கு சொத்து இவ்வளவு தான் இருக்கணும்னு ஒரு வரைமுறை கொண்டு வந்தால் யாரும் பதுக்க மாட்டாங்க.கோவிலில் இருந்து வரும் வருமானத்தை கோவிலுக்கு மட்டும் செலவு பண்ணனும் அத விட்டு மற்ற மதங்களை வளர்ப்பது தவறு மீனாட்சி அம்மன் கோயில் தீப்பற்றி இடிந்து எத்தனை வருடம் ஆச்சு ஆனால் இன்னும் அது அப்படியே தான் இருக்கு இதெல்லாம் யாருக்கும் தெரியலயா இதுக்கெல்லாம் போராட்டம் பண்ணினால் மட்டும் தான் அரசு கவனிக்குமா 😢
@selvaraja8285
@selvaraja8285 Ай бұрын
பினாமிகள் பெயரில் தான் பணம் சொத்து எல்லாம் சேர்ந்து வச்சிருப்பாங்க .அரசு ஊழியர்களும் அப்படித்தான் .என்ன சட்டம் வந்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
@vijaya4966
@vijaya4966 Ай бұрын
EDHARKUDHAN. POLTICIANS , BUSINESS. PEOPLE , PADHUKALKARAN, NERRAYA. VEEDUGAL, VAITHIRUPAVANGAL, GOLD. KADATHAKKARANGA. , GOVT. YEMATTRUM. ADHIGARIGAL. EVARGALLUKKU. YEDHIRAGADHAN. INDIRA. GANDHI🌹. EMERGENCY. KONDU. VANDHAR. THIRUTTU. POLITICIANS. KADHAYA. THIRUPPI. JNANANGALAI. THOONDI. VITTU. EMERGENCY. KU. YEDHIRAGA. KALAVARAM. PANNARGAL THIRUDANGALLUKKU. THELLU. KOTTIYADHU. POLA. THUDITHANGA
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
நல்ல வேளை தமிழ்நாட்டுல பொக்கிஷம் இல்ல இருந்து இருந்தா மொத்தமா ஆட்டைய போட்டுருபானுவ 😂😂😂
@Inspirationbliss
@Inspirationbliss Ай бұрын
பொக்கிச அறைல ஒன்னும் இல்லன்னு சொல்லிருப்பாங்க😅
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 Ай бұрын
ஆமா,,,வடக்குப் ரொம்ப யோக்கியம், போடா முட்டாகூ😂😂😂😂
@Ammapaiyan430
@Ammapaiyan430 Ай бұрын
Pokkisam erukum roomyai nammalunga thudaichurupanga
@hariganesh6455
@hariganesh6455 Ай бұрын
தமிழ்நாடு politicians are much more better than odisha politician regarding corruption So only தமிழ்நாடு is developed state than odisha
@SathishKumar-th3bl
@SathishKumar-th3bl Ай бұрын
@@devsanjay7063 Tamil naadu ye pokisham tha
@user-rg8fb5dw8e
@user-rg8fb5dw8e Ай бұрын
திராவிட மாடல் திறந்திருந்தால்.... மலை மலையாய் கற்குவியல் இருந்தது...என்று கதைகட்டியிருப்பார்கள்.
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
சரி சரி சாவி தமிழ் நாட்டில் இருப்பதாக சொல்லி அரசியல் செய்து ஆட்சியை பிடித்தார்களே. பிறகு எப்படிடா திறந்தீங்க 😂 சாவிய திருடியது யார்றா ? எதற்குடா தமிழர்கள் மீது திருட்டு பட்டம் சுமத்துனீங்க
@kaythanyavenkatesh2225
@kaythanyavenkatesh2225 Ай бұрын
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
@tankaiyethanakuuthavi3985
@tankaiyethanakuuthavi3985 Ай бұрын
Tamilnadu la iruntha open panna matanga.
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
ஆரியமாடல் என்று நீ சொல்லாம சொல்லுறாயே.
@user-ym3nk6zd8u
@user-ym3nk6zd8u Ай бұрын
Correct bro
@M.malleeshwaran
@M.malleeshwaran Ай бұрын
மிக்க நன்றிகள் சகோதரரே💞🙏💞 மக்களுக்குத் தெரியாத பல செய்திகள் சொன்னீர்கள் 👏👏👏
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏. உங்கள் அனைத்து காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉
@parameswariravi4719
@parameswariravi4719 Ай бұрын
கார்த்திக் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி பொக்கிஷம் வெளிவராத மர்மங்கள் நிறைந்த தா இருக்கு
@Mahisharadhakrishnan
@Mahisharadhakrishnan Ай бұрын
அதேல்லா எவன் வீட்டில் இருக்கோ தெரியவில்லை
@spsampathkumar4294
@spsampathkumar4294 Ай бұрын
இங்கே இருந்திருந்தால் அரசியல் கரையான் திண்ணுருக்கும்
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
ஆமா தமிழ் நாட்டில் இருந்த சாவி எப்படி பரந்து போச்சா? 😂 கேனப்பயலுகளா கேள்வி கேளுங்கடா
@hariganesh6455
@hariganesh6455 Ай бұрын
ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது Odisha politician are more corruptive than tamilnadu politician Odisha is one of the worst state in india Tamilnadu is 2nd largest gdp contributor after maharashtra
@kgguna7502
@kgguna7502 Ай бұрын
​@@hariganesh6455 vada DMK umbi thavidiya paiya, unna madhari mutta kuthinga than eppadi eruku tamilnadu 👏🏻 , drinks and kanja vala how many people are affected avan mattum eilla avanga family than affected people.etha control panni eruntha tamilnadu than no 1 state,
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 Ай бұрын
100 percent true message
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 Ай бұрын
​@hariganesh6455 ok fine,Still date Orissa state Corruption not came open
@gangakarthik9851
@gangakarthik9851 Ай бұрын
இன்னும் பொக்கிஷம் இருக்க. அங்கே அயல் நாட்டு படையெடுப்பு அதிக அளவில் கொள்ளை அடித்து கொண்டு போன ஒரு இடம்
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
பூரி ஜெகநாதர் கோவில் அருமை பெருமை சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@weichuankuang8679
@weichuankuang8679 Ай бұрын
Super ji from Malaysia 😊
@muraliinnocent139
@muraliinnocent139 Ай бұрын
Hii bro
@user-wo5nb3kh8v
@user-wo5nb3kh8v Ай бұрын
ப்ரோ சத்தியமா சொல்றேன் எல்லாம் அவங்க அவங்க வீட்டுக்கு தான் போகுது " இந்தத் தங்கம் எல்லாம் 💯
@avengerance3894
@avengerance3894 Ай бұрын
😂
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 Ай бұрын
@@avengerance3894 இது ஒன்னும் தமிழ் இல்லை
@anurishi4329
@anurishi4329 Ай бұрын
கலியுகம் ஆரம்பித்து விட்டது. 😮😮😮😮
@MdjeelanMdjeelan-nz5eu
@MdjeelanMdjeelan-nz5eu Ай бұрын
எவ்வளவு புதையல்கள் கிடைத்தாலும் சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் இருக்கிறார்கள் ஒரு கிராம் வாங்க அவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் மக்களுக்கு கொடுப்பார்களா இல்லை அரசியல் முதலைகளுக்கே பத்தாது வயித்தெறிச்சலாக இருக்கிறது த்தூ
@hariganesh6455
@hariganesh6455 Ай бұрын
@@MdjeelanMdjeelan-nz5eu please talk like educated
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Neenga pesuvadhile unga muslim madha veri theridhu, unga masoodhila illanu vairu eriyidha
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Neenga pesuvadhile unga muslim madha veri theridhu, unga masoodhila illanu vairu eriyidha
@thadaladi1724
@thadaladi1724 Ай бұрын
Enda madaveri pudichi pesura , un masoodhila kedaikalanu vaiyiru eriyidha thoo
@sultan19019
@sultan19019 Ай бұрын
எல்லாவற்றையும் விற்று தீர்ந்துவிட்டது அடுத்து இருப்பது கோவில் பொக்கிஷங்கள் அதையும் சூறையாடி விற்றுவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது,, 😢😢😢
@kannansrirangam9117
@kannansrirangam9117 Ай бұрын
சிலர் இந்த பதிவுக்கு அவர்கள் தெரிவிக்கும் கருத்து இந்த பொக்கிஷம் எல்லாம் உயிர் உள்ள மனிதர்களுக்கு போய் சேரட்டும் என்றும் ஏலைகழ்க்கு போய் சேரட்டும் என்றும் அக்கறை யோடு பதிவிடிகிரார்கள் அதெல்லாம் இருக்கட்டும் உயிர் உள்ள மனிதர்கள் ஏலைகள் இவர்களில் குடி பழக்கம் மற்றும் கஞ்சா போதை பழக்கம் மற்றும் சுய நலம் கொண்டு வாழும் மனிதர்கள் மற்றும் ஏலைகளை மற்றும் மனிதர்களின் வாழ்வை நாசமாக்கும் பழக்கம் உள்ள வர்களிடமும் இந்த பொக்கிஷம் பயன் படுத்த படுமாயின் அது என்ன பயன் இருக்கும் ஆகையில் அந்த பொக்கிஷங்களை சரியான முறையில் பயன் பெற செய்வது உத்தமம்
@manojjayan99
@manojjayan99 Ай бұрын
கேரளா அனந்த பத்மநாதர் கோயில் 🔥🔥🔥🔥🔥 கதவைத் திறக்க வேண்டும்
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 Ай бұрын
இவ்வளவு பணத்தையும் என்னதான் செய்வானுங்க தெரியள
@kandasamyperiyasamy5169
@kandasamyperiyasamy5169 Ай бұрын
தமிழ் நாட்டில் இருந்து சாவி மறுபடியும் அங்கு சென்று விட்டதா??
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
மக்களை எல்லாம் கூமுட்டைகள் என்று நினைக்கிறார்கள் போல 😂😂 எந்த சங்கிப்பயலுகளும் சாவி பற்றி பேசமாட்டார்கள்
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Ай бұрын
சாவி இல்லை..அதனால் தான் உடைத்தார்கள்
@sunmugamram7506
@sunmugamram7506 Ай бұрын
மக்களுக்கு தெரியாத மிக நல்ல தகவல்களை சொல்கிறீர்கள்
@thilagaraj8316
@thilagaraj8316 Ай бұрын
அம்பானி மனைவி கிட்ட எல்லா நகையும் போய் விடும் 😢😢😢
@varatharajgm1980
@varatharajgm1980 Ай бұрын
தமிழ்நாட்டில நம்ம சுடலை ஒரு கோவிலுக்கு 10 kg gold donate பண்ண பொராரம்
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
கேடி மைண்ட் வாய்ஸ் ; சாவி தமிழ் நாட்டில் இருக்குனு சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததை முட்டாள் மக்கள் மறந்துடானுங்க 😂😂
@Mufee-abdul
@Mufee-abdul Ай бұрын
😂😂
@marimuthu19322
@marimuthu19322 Ай бұрын
அவனுக்கு கொள்ள அடிக்கத்தான் தெரியும்
@mohanramachandran4550
@mohanramachandran4550 Ай бұрын
சுடலை குடும்பத்திற்கு சுட்டுதான் பழக்கம் செல்பி எடு சொந்தமாக்கு
@naghulboy
@naghulboy Ай бұрын
ஏன் கேடிஜி குஜராத் ல பண்ணல?
@nirmalavelu85
@nirmalavelu85 Ай бұрын
நகை எண்ணிக்கை வீடியோ போடவும் அண்ணா
@georgejose4334
@georgejose4334 Ай бұрын
உயிருள்ள மக்களுக்கு பயன்படட்டும் !!!
@d.rajathi8378
@d.rajathi8378 Ай бұрын
🎉சபாஷ் நல்ல அறிவுரை
@kannansrirangam9117
@kannansrirangam9117 Ай бұрын
உயிருள்ள மக்களா இருந்தாலும் குடிகாரரகள் கஞ்சா சாப்பிடுபவர்கள் மற்றும் வேரு ஏதும் பழக்கம் கொண்டு சுயநலத்தோடு வாழும் மனிதர்களிடம் சேராமல் கடவுள் பக்தியோடு பொது நாளதோடு வாழும் மனிதர்களுக்கு போயி சேருவது பயனுள்ளதா இருக்கும்
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
தமிழ் நாட்டில் இருக்கும் சாவி எப்படி ஒரிசா போச்சு?
@arockiadass668
@arockiadass668 Ай бұрын
மோடி அவதூறைப் பரப்பி ஒரு நல்லத் தமிழர் பாண்டியனை அரசியலிருந்து வெளியேற செய்தார். அரசியல் கெட்டவர்களுக்கு மட்டுமா? நல்லவர்கள் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரக் கூடாதா!?!
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Ай бұрын
அண்ணாமலை கிடைக்கும்
@gopalakrishnan1166
@gopalakrishnan1166 Ай бұрын
அறைக்கதவு உடைக்கப்பட்டுதான் நகைகளை எடுத்துள்ளார்கள்.பதிவை முழுமையாக கேட்கவும்.
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
@@gopalakrishnan1166 சாவியை எப்போது மீட்பார்கள் திருடியவர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள். கேதர்நாத் கோவில் 228 கிலோ நகைகள் காணவில்லை அதை கண்டுபிடிக்க நடவடிக்கையில்லை. அதற்குள் டெல்லியில் இன்னொரு கோவிலா? மத வழிபாட்டிற்குள் அரசியல் செய்யக்கூடாது என உத்தரகாண்ட் பிஜேபி அரசை விமர்சித்தார். ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியர் கேதர்நாத் கோவிலை போல் டெல்லியிலும் கோவில் கட்ட நினைத்த உத்தரகாண்ட் பிஜேபி அரசை கண்டித்தார் ராமர் கோவில் தலைமை பூசாரி. வடமாநில இந்துகள் உணரத் தொடங்கிவிட்டார்கள் தென் மாநில இந்துகள் விழித்து கொள்ள வேண்டும்.
@Saminathan735
@Saminathan735 Ай бұрын
@@lokeshmanickm3020 புரியல
@ChellappaA-mn2xe
@ChellappaA-mn2xe Ай бұрын
போங்க சார் இதைவிட அதிகமான நம்ம ஒவ்வொரு அரசியல்வாதி வீட்டில் இருக்குமுங்க
@aravindhandwriting
@aravindhandwriting Ай бұрын
எத்தனை லட்சம் கோடி கிடைச்சாலும் மக்களின் நிலைமை மாறாது😢😢😢😢😢
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b Ай бұрын
Jai Jaganath ❤🕉❤🙏🙏.Nice video
@DuraiRaj-kx8lr
@DuraiRaj-kx8lr Ай бұрын
இதை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
@SathyaAN
@SathyaAN Ай бұрын
தம்பி துவாரகா பத்தியும் நம்ம பூம்புகார் பத்தியம் தெளிவா ஒரு எபிசோடு போடுங்கப்பா
@singatamilan2554
@singatamilan2554 Ай бұрын
Makkaluku payanpadatha pokisham verum kuppaithaan…
@fireboysdhoni6296
@fireboysdhoni6296 Ай бұрын
அம்பானி மகன் கல்யாணம் கு காசு பத்தலை அதான்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
இந்திய அரசு அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். ...
@RaymondIndia-jo9iu
@RaymondIndia-jo9iu Ай бұрын
இந்திய அரசே திருட்டு அரசு
@RajendranBalasubramanyamgplus
@RajendranBalasubramanyamgplus Ай бұрын
With a visitor's fee of Rs.500/- per head, the treasure can be displayed for public view under strict vigil after a thorough digital storage. The amount collected can be used for the temples of Orissa where income is very less.
@Sureshkani-xo3ej
@Sureshkani-xo3ej Ай бұрын
கோவிலுக்குள்ள இருந்து எடுத்த தங்கத்தை எடுத்துட்டாங்க இனிமேல் காட்ட போற கணக்கு தான் உண்மையாக இருக்கும் என்று நிரூபிப்பாங்க ஜனநாயகம் என்றார்கள் ஜனங்கள் மட்டும்தான் இருக்காங்க நாடு எங்க போயிட்டு இருக்குன்னு தெரியல ❤ அண்ணா❤😢😢😢😂😂😂😂😂😂😂
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Ай бұрын
All these temples were build by cholas kings 👑of Tamilnadu
@user-wo5nb3kh8v
@user-wo5nb3kh8v Ай бұрын
இந்த தங்கம் எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்தா கூட பரவால்ல "
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r Ай бұрын
பூரி powerful temple❤
@Balan-ve8uu
@Balan-ve8uu Ай бұрын
நல்லவேளை இது போன்று நமது தமிழ்நாட்டில் கோவில்களில் பொக்கிஷ அறைகள் இல்லை. இருந்திருந்தால் திராவிட அரசுகள் அனைத்து தங்கம், வெள்ளி,வைரம், வைடூரியம், மாணிக்கம் இவர்கள் சுருட்டி இருப்பார்கள்.
@manusree3535
@manusree3535 Ай бұрын
Poda naye, bjp jattikkulla poda thaan ithellam
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 Ай бұрын
Appo ulaga azhiva aaarambichu vacittinga..... super.....
@fathima555fathi
@fathima555fathi Ай бұрын
Good morning 👍🏻👍🏻🎂
@user-nn5gl7sc4b
@user-nn5gl7sc4b Ай бұрын
Anbuthanaellam youtube channel pathi video podunga.Sethu anna doing great job.
@rjayanthi1396
@rjayanthi1396 Ай бұрын
என்ன புதையல் வந்தாலும் இந்த அரசுக்கு பத்தாது
@techKedi
@techKedi Ай бұрын
Vanga😂
@SKiv7604
@SKiv7604 Ай бұрын
Arasiyal vathikalukku
@asrafmezat8261
@asrafmezat8261 Ай бұрын
Politician be like: இனையிக்கு ஒரு புடி 😂😂
@Tiruchendur_Murugar_official
@Tiruchendur_Murugar_official Ай бұрын
DMK ka
@PremKumar-wf4sc
@PremKumar-wf4sc Ай бұрын
Yes Bro,Ithuve TN aah irunthaa mothama poi irukkum
@jkjkn3321
@jkjkn3321 Ай бұрын
நல்ல காலம் வெள்ளைக்காரன் யாரும் இதை பார்க்கவில்லை பார்த்திருந்தா அனைத்து நகைகளும் பொக்கிஷங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு சொந்தமாகி இருக்கும்
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr Ай бұрын
ஜெய் ஸ்ரீ ஜகனாதர்
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u Ай бұрын
எதற்க்கும் பயன்பட பொக்கிஷம் இருப்பதால் யாருக்கு என்ன பயன்.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
தமிழ் ஒருவன் 🌿❤🌴🌴🌿🌳💯🎉❤❤🎉🎉❤
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc Ай бұрын
நீங்கல்.சித்நர்பதிவு.கோவில்பதிவு.போடுவது.சிறப்பு
@ABISHEK-j1h
@ABISHEK-j1h Ай бұрын
Engga kovil puthayalla naaganggal maddum than pathukakkum Aranmanai & innam sila puthayalgal irukku itha pathukakkurathu poothakananggal Itha puthayal subject romba interesting irukkum Puthayalukkunu sila simples irukku atha vachchi sollamudiyum athula enna irukkum nu kuda Kovila irukka puthayal vanthu kovilukkaga othukkunathu (athavathu epidi sollurathuna kovil damage akuna siramaikka vaikkirathu) antha puthayal kovilukku maddum than sonthom Athoda intha puthayal antha mannar paramparaida soththula sinna percentage tha itha vida periya puthayalgal irukku atha edukkurathu romba kasdam atha kakkurathu poothakananggal ithukku poojaikal & sila paligal kuda kudukka varum (palinu sonna manusana tha kudukkanum narapali appidinu ninaikkathingga 1000 puthayalgalla oru puthayal lukku tha narapali ellam kudukkanum) antha narapali kudukkura puthayal da mathippunu paththa atha nammalala yosikka kuda mudiyathu Mostly vathu palinu paththa seval & adu & maadu silathugalukku vera mirugam kekkum silathu vera parava kekkum Itha eppidi terinchi killurathuna simple irukku simple ha vashshi tedi paththa simple kaddira idathula atha vilakkama sollura olai suvadi or kalveddu anthamari onnu irukkum athula fullha explain panni irukkangg enna seyyanum Eppidi edukkanum nu 7:20 and intha kovila paththa ithukku muthal itha puthayal ha counting panni valuation panni irukkangga athukku aparam satharanama than antha kathava mudi iruppangga athu nalatha angga antha puthayal ha kakkurathukku pappu onnum illa Puthayalgal muthal thadava semippu pannura neram athukku poosa panni kaval pannitha semippu kidanggula poduvangga Ellathulayum illa silathukku palikuduppangga athe paliyatha nangga tirumpa kudukkanum Example Sevalukku seval Adukku adu Narapalikku narapali antha mari pattern Sinna puthayalukku poosa maddum tha atha easy ha edukkalam Periya puthayalukku maddum tha Pali ellam kekkum Romba interesting ha subject ana sariya teriyama poi madduna avolotha soli mudinchi ponavangga soli maddum illa avungga kudumpame sari Athunala puthayal edukkanum pakaran akanumnu poiddu maddirathingga makkale be safe Intha puthayal kulla vantha ongga asaigala semmaya thundum nithanaththa ilakka vaikkum asai perasaya marum Puthayal edukka poravangga kullaye sanda ellam vanthu adichchikiddu sethhuponavanggalum irukkangga Nithanam romba mukkiyam nithanama iruntha thappikkalam Intha kalathula most peoples itha ellam Namba maddangga But manum 2k kids tha na itha namburen sollurena reason illama illa Ithu na vera oru video kku podda comment athayum na ingga copy panni pest panni irukken athu Kila irukkum puthayal paththi semma news & research ellam irukku Intha puthayal sollurathu vera mari vibe Kadavul nambikka illanakuda kadavul nambikka varum avolu mysteries hanavishiyam Puthayalukkunu simple ellam irukku Atha vachchi angga enna irukkum ellam guess panna mudiyum Like palaya kalaththu *Abarana kallu *Thanggam *Mukkiyamana onnu viseda mai Intha maida power ultimate ha irukkum *Marunthu vagai (tthailam) pala viyathikki oru marunthu Vantha viyathi vara irukka viyathikki ellam marunthu irukku But marunthu irukka ella puthayalilum antha maranthukkana formula irukkathu kurippidda silathula maddum than irukku Ithu periya vishiyam sila vishiyatha open ha kathaikka mudiyathu Main important point Intha puthayalgal irukkatha yaralum yukochchi kuda pakka mudiyathu apidi oru mysteries irukkum Antha kalaththu technology & avungga sinthana irukke yappa vera level athu brain 🧠 nu yoshippom Innam neraya irukku open ha pesa mudiyathu
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 Ай бұрын
அப்படியா..ஸ்ஸ்..SUPER
@me-for-palastine
@me-for-palastine Ай бұрын
How the box is looking new and painted ? Why no uniformed workers. No ID cards ? Is this drama ?
@SahraiCharmi
@SahraiCharmi Ай бұрын
Help Hindu people all , human is God,, Hindu Hinduism is the oldest religion Sanatana Dharma, Humanity is God ⚕️🩺💕🦚💕🪷🌹🫀♾️🎼🎶🎵🎶🎼🎵🎶🎵🎼💯🌎🙏🏻🎵🎼
@samarul1
@samarul1 Ай бұрын
Sanadhanadharma is humanism what a joke prapokkum ella uyirkkum
@DSPfishingnagriculturenature
@DSPfishingnagriculturenature Ай бұрын
​@@samarul1What is the main teaching of Sanatan Dharma? … of virtues such as honesty, refraining from injuring living beings, purity, goodwill, mercy, patience, forbearance, self-restraint, generosity, and asceticism
@shivaparvathi1279
@shivaparvathi1279 Ай бұрын
சூப்பர் சூப்பர்.
@VadivelooVeloo
@VadivelooVeloo Ай бұрын
India kadan thirkgapadumma?? ❤
@ashokoshik
@ashokoshik Ай бұрын
Modi kadan thirka padum
@csaravanancsaravanan9236
@csaravanancsaravanan9236 Ай бұрын
துள்ளிமாக சொன்னது மிகவும் தகவல் நன்றி
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
ஊரயே கொள்ளை அடிச்சாலும் இந்த அரசுக்கு போதாது. இதிலேயும் கை வச்சிட்டானுங்க.
@savitha21177
@savitha21177 Ай бұрын
அரசியல்வாதிகள் கோணி பையை எடுத்து கொண்டு கொள்ளை அடிக்கடி போங்கப்பா......
@tamilsuriya5969
@tamilsuriya5969 Ай бұрын
Yella State PM veetla poi search pana nariya gold kidaikum
@navinnavin2214
@navinnavin2214 Ай бұрын
நல்ல வேட்டை தான் ❤😊
@SahraiCharmi
@SahraiCharmi Ай бұрын
Tamil,Malayalam,Telugu,Hindu, Hinduism help Hindu poor people give them money help all Indian poor people,then only India become successful
@geethasuganthi8877
@geethasuganthi8877 Ай бұрын
🎉🎉🎉
@baskar1433
@baskar1433 Ай бұрын
Happy morning anna 💙
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
சாவி தொலைந்து விட்டது என்று சொல்வதை நம்பவே நம்பாதீர்கள். மிக மிக மிக பொய். பூரி ஜகன்னாதரே அனைத்தையும் அறிவார். ....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
உலக அழிவு என்று கூறுவது எல்லா ம் பொய். அவ்வாறு சொன்னால் தான் மக்கள் பயம் ஏற்பட்டு சரி சரி என்று திறந்து பார்க்காமல் இருக்க ஒப்புக் கொண்டு விடுவார்கள். .... பத்மநாபன் கோயில் பொக்கிஷம் உள்ள மறையான பி அறையின் விவகாரமும் இதுபோன்றதே.....எதைச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று நன்கு தெளிவாக அறிந்து கொண்ட பின்னர் தான் உலகம் முழுவதும் அழிந்து விடும் என்று மக்களை பயம் ஏற்படுத்தி பணிய வைக்கின்றனர். மக்கள் கண்களால் பார்க்க வில்லை என்றால் அனைத்தும் மண்ணோடு மண்ணாக புதைந்து போய் விடும். இதையும் அந்தக் கோவிலின் கர்ப்ப திருத்தத்தில் குடிகொண்டுள்ள இறைவனே நடத்துவார். மனித உழைப்பில் உருவானவை தான் தங்கமும் வெள்ளியும் வைரமும். மண்ணுக்கு இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்தும் மண்ணுக்கே சொந்தமாகி விடும். இது இயற்கையின் தீர்வு. ....
@venkatesanveeraragavan2199
@venkatesanveeraragavan2199 Ай бұрын
நல்லா வேலை இந்த கோவில் தமிழ்நாட்டில் இருந்த
@mxgamingtamil8745
@mxgamingtamil8745 Ай бұрын
Anna first video watching
@raguragu7969
@raguragu7969 Ай бұрын
எவ்வளவு நகையா இருந்தாலும் அரசியல்வாதி வீட்டில் தான் இருக்க போகுது
@angel-fv7li
@angel-fv7li Ай бұрын
Super broo ❤
@9056rajan
@9056rajan Ай бұрын
நல்ல வேளையாக இது முதல்ல சேகர் பாபுக்கு தெரியல. ..தெரிஞ்சுருந்தா...இந்நேரம்..ஏப்பம்😂😂😂😂😂😂🎉
@Varadharaj663
@Varadharaj663 Ай бұрын
ஒட்டர் மன்னர் லங்குல நரசிங்க தேவா கட்டியா கோவில்❤
@Typing332
@Typing332 Ай бұрын
Anna ottar mannan andhth chodgan varman kattuna kovil
@Varadharaj663
@Varadharaj663 Ай бұрын
@@Typing332 oddar mannar langula narasinga than Kovil katti muditthar
@Typing332
@Typing332 Ай бұрын
@@Varadharaj663 okk anna
@cecilmubarak8200
@cecilmubarak8200 Ай бұрын
அட போங்கப்பா 1/2 பவ்ன் தங்க தாலி மாங்கல்யம் வாங்க முடியல. வயித்தெரிச்சல கிளப்பிக்கிட்டு..
@buddingdoctor4743
@buddingdoctor4743 Ай бұрын
Smart phone vachutu, net la video pathutu irundha epdi mudiyum??
@vijayalakshmi.r.t.8237
@vijayalakshmi.r.t.8237 Ай бұрын
God has to safe guard himself and the resources.Oo! God! World is like that.
@koorimadhavan8951
@koorimadhavan8951 Ай бұрын
நன்றி அருமை வணக்கம்.
@vkaviyarasan4946
@vkaviyarasan4946 Ай бұрын
First view 1st comment brother
@shivamani8748
@shivamani8748 Ай бұрын
Thanks bro love from Andhra (srikakulam)
@pkbrotherscreation8220
@pkbrotherscreation8220 Ай бұрын
காவிரி பிரச்சனை பத்தி பேசுங்க நண்பா
@sarala3406
@sarala3406 Ай бұрын
நன்றி தம்பி ❤❤❤❤❤
@vjairatataa942
@vjairatataa942 Ай бұрын
தமிழ்நாட்டு காரனிடம் சாவி வந்திருந்த பொக்கிஷம் பத்திரமா இருந்திருக்கும்
@TT-xg7qd
@TT-xg7qd Ай бұрын
@@vjairatataa942 yen soodalai kudumbam moothama soorandi iruppannuga 😂 poviya angutu 😂
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
Thanks sir
@pokimangamingtamil1255
@pokimangamingtamil1255 Ай бұрын
பிரதமர் நிவாரண நிதி,காணாமல் போனது போல் இந்த தங்கமும் காணமல் போகும்,பூட்டு மட்டும் தொங்கும்
@mannarmannan8171
@mannarmannan8171 Ай бұрын
கேடி சாவி தமிழ் நாட்டிற்கு போய்விட்டது என்று கூறினான் இப்போது அந்த சாவி எப்படி கிடைத்தது
@saravanakumars5509
@saravanakumars5509 Ай бұрын
வீடியோ முழுவதும் கேட்க்க வேண்டும்... கதவை உடைத்து தான் திறந்திருக்கிறார்கள்....
@MoorthyMoorthy-jf9tq
@MoorthyMoorthy-jf9tq Ай бұрын
Ambani kalyana sealavuku Achu Nanba
@maideens1245
@maideens1245 Ай бұрын
முன்பு இருந்த அரசியல் வாதிகள் இது பாதுகாத்தர்.இனி போச்சு.எவன் சாமி வச்சு அரசியல் வாதிகள் ஆபத்து
@jesudasjesudas4907
@jesudasjesudas4907 Ай бұрын
இவ்வளவு பொக்கிஷங்களும் யாருக்காக எதற்காகப் பாதுகாக்கப்புடன் வைக்கப்பட்டு வருகிற து ?
@athiraathira.s.i7224
@athiraathira.s.i7224 Ай бұрын
Next Padma swamy temple
@SahraiCharmi
@SahraiCharmi Ай бұрын
Help Hindu people Tamil ,Malayalam, Telugu,Hindu then only India people will succeed no poor people no begger 🌎🙏🏻
@menagasrinivasan9148
@menagasrinivasan9148 Ай бұрын
Help whole Indian people n our country
@ramakrishnanr7291
@ramakrishnanr7291 Ай бұрын
பத்மாநாதஸ்வமி கோவில் பொக்கிஷம் ரூம் திறக்கப்படா வேண்டும் உலகளிவு புண்டே நடக்காது புண்டமவுனுகளஅண்ணா. திறங்கடா அழிவுசுன்னே. ஒன்றும் ஓடாது ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@funnyworld5113
@funnyworld5113 Ай бұрын
Hindu's huge property 🔥✊
@Siva-bq9ro
@Siva-bq9ro Ай бұрын
தமிழ் நாட்டிலும் இதேபோல் தங்கம் பொக்கிஷம் இருக்கும்
@kowsalya238
@kowsalya238 Ай бұрын
Marma ragasiyangalin thodakkam azhivin aarambam viraivil kambom.
@ameermuckthar9249
@ameermuckthar9249 Ай бұрын
அப்புரமென்ன... தெரந்தாச்சு.. அரசியல்வியாதகள் பங்குபோட்டுக்கவேண்டியதுதான் பாக்கி...
@user-ck9dn9rf6h
@user-ck9dn9rf6h Ай бұрын
Good morning bro
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai Jagannath ❤
@kasthuriraja3993
@kasthuriraja3993 Ай бұрын
Nanu puri la tha iruken...😊
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Ай бұрын
Anga enga
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 Ай бұрын
Give it to RBI and get the money for development of poor people of Orissa.
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
Vadakan pathirama vaithu erukan? Thiravidan suruty golmal purathil vaithurupan ?
@user-ni2uf6ju7c
@user-ni2uf6ju7c Ай бұрын
Ungaloda fitness ku oru like❤
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 Ай бұрын
Already world is going somewhere
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
🛐 SAI BABA SECRET HISTORY 🔥 | Madan Gowri | Tamil
15:42
Madan Gowri
Рет қаралды 1,3 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН