Рет қаралды 303,850
குமாரி விலாஸ் நாயுடு மெஸ்
KUMARI VILAS NAIDU MESS
நான்காம் தலைமுறையினர் தரம் மாறாமல் அரக்கோணத்தில் நடத்திக்கொண்டிருக்கும் அசைவ உணவகம்தான் KUMARI VILAS NAIDU MESS. 96 வருடங்களாக எப்படி தொடர்ந்து இயங்கி வருகின்றது என்பதை விளக்குகின்றார் சந்தானகிருஷ்ணன் அவர்கள்.
KUMARI VILAS NAIDU MESS
Address: No 7, Thasildar St, stuartpet, Arakkonam, Tamil Nadu 631001.
099625 76826.
meals rs75,
Parcel Meals rs80,
Chicken rs75,
Mutton rs125,
Omlet rs15
11.30am to 3pm Lunch
7.00pm to 9.55pm Dinner
Meals - 75 rs.