No video

Madurai, South India, in 1945 and now

  Рет қаралды 669,533

MichaelRogge

MichaelRogge

Күн бұрын

Madurai is one of the oldest cities of India on the Vaigai river. Known for its nine gopura pyramids and many other sites, such as the Meenakshi temple shown here. Compare the loincloth inhabitants with the modern city it has become now!
See my other 1250 clips by searching KZfaq with 'michael rogge'
Find my photo's here: www.flickr.com...
My website 'Man and the Unknown' wichm.home.xs4a...

Пікірлер: 722
@ramachandranm9076
@ramachandranm9076 3 жыл бұрын
சில அழகான விஷயங்கள் 1) வைகை ஆற்றில் சுத்தமான தண்ணீர் ஓடுகிறது 2) குழந்தைகள் கையில் புத்தகத்துடன் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றன 3) கோவில் தெருவே அழகாக உள்ளது 4) இந்த வீடியோவில் யாரும் குண்டாக இருந்து நான் பார்க்கவில்லை 5) சைக்கிள் மாட்டு வண்டி மாட்டுவண்டி தவிர வேற எந்த வண்டியும் இல்லை. நமக்கு அந்த காலத்தில் சென்று வாழ ஒரு கருவி கிடைத்தால் போய்விடலாம் என்று தோன்றுகிறது.
@srimathi8027
@srimathi8027 3 жыл бұрын
Unmai👍
@sureshm.s9158
@sureshm.s9158 3 жыл бұрын
மன்னிக்கவும் நன்றாக கவனித்து பாருங்கள் இருசக்கர மோட்டார் வாகனம் பயன்படுத்தி உள்ளனர். At 0:41 .
@Sivaprabhasdriver432
@Sivaprabhasdriver432 11 ай бұрын
😍🤩🥲
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 Ай бұрын
இது அந்தக் காலம் அல்ல.விஞ்ஞான காலம் தான்.
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
தெருக்கள் மிக சுத்தமாக உள்ளது. மக்கள் ஆரோக்யத்துடன் உள்ளனர். வைகையில் தண்ணீர் நிறைய வருகிறது. ஆறு அகலமாக உள்ளது. இப்பொழுது பாதி ஆற்றைக் காணோம். நன்றி Mr. Michael Rogge.
@bhavanishri2678
@bhavanishri2678 3 жыл бұрын
S nanum ithn note pane no plastic no garbage
@shyamsri7167
@shyamsri7167 5 жыл бұрын
இயற்கை யோடு ஒட்டி வாழ்ந்த காலங்கள் இன்று இயற்கை யை விற்று வாழூம் காலம்
@ShyaKar
@ShyaKar 3 жыл бұрын
வாழும் *
@shyamsri7167
@shyamsri7167 3 жыл бұрын
@@ShyaKar வாழட்டும் சியாமலா!!
@melody2208
@melody2208 3 жыл бұрын
Romba correct
@LeslyIndiaVlogs
@LeslyIndiaVlogs 5 ай бұрын
Unfortunately 😢😢
@OnlineAnikalan
@OnlineAnikalan 3 жыл бұрын
அய்யோ..காணொளி முடியப்போகிறதே என்று யாரெல்லாம் மனதிற்குள் நினைத்தீர்கள் (வருத்தப்பட்டீர்கள்)..?
@Indian-og9sp
@Indian-og9sp 3 жыл бұрын
😐
@mjagadeesan122
@mjagadeesan122 3 жыл бұрын
Mmmmm
@kalyanasundaram6368
@kalyanasundaram6368 3 жыл бұрын
Me also
@narasimanselvaraj8332
@narasimanselvaraj8332 3 жыл бұрын
அந்த காலம் பொற்காலம்
@s.aravindhansugumar6719
@s.aravindhansugumar6719 3 жыл бұрын
Me
@kumarapa2971
@kumarapa2971 5 жыл бұрын
அந்த. காலத்துமனிதர்கள் காசுபனம் இல்லாம் இருந்தாலும் நிம்மதியாக. வாழ்தார்கள் ஆனால்இப்பஅப்படிஇலையே 😓😭😭
@narayanankrishnaraj5447
@narayanankrishnaraj5447 3 жыл бұрын
Nimathiya irunthaaganu nee paatha 😑
@2gspectrumcorruptiondmksta734
@2gspectrumcorruptiondmksta734 3 жыл бұрын
@@narayanankrishnaraj5447 super 👍👍👏👏👏👏 correct very well said thanks 🙏🙏🙏
@thugmachi2281
@thugmachi2281 3 жыл бұрын
@@narayanankrishnaraj5447 ama da mairu
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 жыл бұрын
@@thugmachi2281 நண்பா அப்போது ஆங்கில அரசின் சட்டத்தால் பட்டினி பஞ்சத்தால் உயிரிழந்தவர்கள் பலர்.
@enflamablestamil5932
@enflamablestamil5932 3 жыл бұрын
Lol are u time-traveler or U seen them They was so stupid fucking stereotypes everywhere U want those again It didn't affected men probably 🤣🤣🤣🤣
@Rajesh-ms8oi
@Rajesh-ms8oi 3 жыл бұрын
Super இது மாதிரி ஒரு காலத்தில் வாழனும் ஆசை யாருக்கு எல்லாம் இருக்கு🙏🙏🙏
@LeslyIndiaVlogs
@LeslyIndiaVlogs 5 ай бұрын
Me ❤❤
@03visa45
@03visa45 3 жыл бұрын
I'm from madurai 😎😎... Any maduraiyan's here attendance plss👇👇👇
@Ashokkumar31082
@Ashokkumar31082 3 жыл бұрын
Yup that's me born from madurai
@03visa45
@03visa45 3 жыл бұрын
@sin pin otha punda magane thayoli ethuku sunni thevailama pesura
@behappy6828
@behappy6828 3 жыл бұрын
@watex 🤣🤣🤣🤣🤣🤣
@ganesanThanalakshmi6
@ganesanThanalakshmi6 3 ай бұрын
S me
@difficultdam
@difficultdam 6 жыл бұрын
Is it strange that I want to go back? So much peace. And the women dresses perfectly for the humid weather.
@ankush0785
@ankush0785 3 жыл бұрын
We are unlucky people's😔
@ShyaKar
@ShyaKar 3 жыл бұрын
@@ankush0785 You might have lived and born again now 😁
@momobhai3792
@momobhai3792 3 жыл бұрын
peace and poverty
@saideepreddy9922
@saideepreddy9922 3 жыл бұрын
You are not Educated
@paramathiparthi
@paramathiparthi 3 жыл бұрын
@@saideepreddy9922 shut up
@johnsonvincent548
@johnsonvincent548 5 жыл бұрын
I feel crying on seeing the vaigai river.... So wonderful
@beepbob884
@beepbob884 5 жыл бұрын
*1945 Madurai: Vaigai river is full of water* *2017 Madurai: Vaigai river is filled of thermocol*
@DragonStoneCreations
@DragonStoneCreations 3 жыл бұрын
2050: according to history there was a river here called vaigai
@suryakumarp1246
@suryakumarp1246 3 жыл бұрын
@@DragonStoneCreations true though😭
@hashirabdul8893
@hashirabdul8893 3 жыл бұрын
Sellur raaju daawu
@varunam7156
@varunam7156 3 жыл бұрын
😔
@kamalanrajkumar7066
@kamalanrajkumar7066 3 жыл бұрын
It's vaigai beach
@rameshhope8865
@rameshhope8865 4 жыл бұрын
மீண்டும் பழைய காலத்தில் பிறக்க ஆசை🙏🙏🙏
@balradje
@balradje 3 жыл бұрын
உண்மை.
@sharatheganadane7215
@sharatheganadane7215 3 жыл бұрын
@@balradje en kai rickshaw ezhukava?
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 жыл бұрын
மிக வருத்தம்தான் மிஞ்சும் நான் ஒரு வேளை அரிசி சோத்துக்கு பல மாதம் காத்திருப்பேன் நினைத்தாலே நெஞ்சம் நடுங்குது
@malthivizma6306
@malthivizma6306 3 жыл бұрын
Enakum
@malthivizma6306
@malthivizma6306 3 жыл бұрын
@@sharatheganadane7215 Apa rickshaw ilukka health irunthuchu athan car invent pannala.. ipa rickshaw ilukka manasum illa yartaiyu antha alavuku health um illa athan car invent panni irukanga. Rickshaw ilukurathu cheap illa bro. Never judge a book by it's cover
@selvamkumar968
@selvamkumar968 3 жыл бұрын
எனக்கு இப்போ வயது 30 ஆகின்றது நான் பிறக்கும் முன்பே நம்ம தமிழ்நாடு எப்படி இருந்துச்சுனு பாக்கும்போது ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருக்கின்றது😊
@esivaramaniyer
@esivaramaniyer 3 жыл бұрын
மனிதநேய மன சாட்சியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்
@Ramkumar-qh4ku
@Ramkumar-qh4ku 5 жыл бұрын
வைகையில் நிறைய தண்ணீர் போகுது அது மாதிரி மீண்டும் தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்
@sajanthomas6211
@sajanthomas6211 5 жыл бұрын
It looks so clean then
@premkumar-nk8ks
@premkumar-nk8ks 5 жыл бұрын
அ௫மை எங்கள் மதுரை அழகு நன்றி
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
நிச்சயமாக சாக்கடை நீர் தான் வரும். லண்டனில் தேம்ஸ் நதி சுத்தமாக ஒடுகிறது.
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
நாம் தமழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறும்.
@mvenkat001
@mvenkat001 3 жыл бұрын
@@intelligentforcedivision வாய்ப்பில்ல ராஜா
@VeEjAy64
@VeEjAy64 8 жыл бұрын
We can't thank enough for this wonderful breathtaking video of our spiritual city!! We can only request for more if you please got. Thank you once again.
@michaelijsbrand
@michaelijsbrand 8 жыл бұрын
Thanks for the compliments. I have another clip of Madurai in 1978 her: kzfaq.info/get/bejne/o76ilsiCnpvFeZs.html
@VeEjAy64
@VeEjAy64 8 жыл бұрын
Thanks Mike. Watched it.. Again, no words to express the gratitude here!!
@superthalaiva709
@superthalaiva709 3 жыл бұрын
Wow.... Very kind of You Sir.... We express our Gratitude for filming, preserving and releasing.... What a Joy ...Bliss and Blessing.... Thanks Anantha, Mumbai
@dineshmdu4344
@dineshmdu4344 3 жыл бұрын
God bless
@hisgrace151
@hisgrace151 6 ай бұрын
@@VeEjAy64 Michael is no more (26th Jan 2024 passed away), loved all his videos, and you are one of the few who got a response.
@legacytech1969
@legacytech1969 11 ай бұрын
Sir you are an absolute legend... You are a portal for us to travel back in time...
@ushanandhinia6137
@ushanandhinia6137 3 жыл бұрын
அந்த காலம் அந்த காலம் தான்....வைகை ஆற்றைப் பார்ப்பதற்கே காணக்கண்கோடி வேண்டும்....அருமையான பகிர்வு...நன்றிகள் பல....
@mohankumarmurugesan
@mohankumarmurugesan 4 жыл бұрын
These people had no idea we would be looking at them and envy their lifestyle 70 years after!
@LeslyIndiaVlogs
@LeslyIndiaVlogs 5 ай бұрын
True❤
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
இறைவன் ஈசனுக்கு பிடித்த மதுரை நகரம்
@sophiyap858
@sophiyap858 5 жыл бұрын
Pokisam. Very thanks sir for uploading this video.
@Arun-lw8nh
@Arun-lw8nh 5 жыл бұрын
SOPHIYA P ama...
@Raams88
@Raams88 5 жыл бұрын
@@Arun-lw8nh ama
@maniarmaniar8639
@maniarmaniar8639 4 жыл бұрын
மிகவும் அருமை இவ்வளவு பெரிய கோவிலை கட்டியவர்கள் எவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்
@realindian5910
@realindian5910 5 жыл бұрын
Please spread awareness among Madurai people for rescuing Vaigai river and maintaining the heritage of Meenakshi Amman Temple 🙏🙏
@drodro7672
@drodro7672 Жыл бұрын
Someone who speak about that ! Meenakshi Sundareshwat Temple had been damaged by decades of irresponsible, politically-driven and historic/heritage consciousless "renovations" (instead of restoration), which aren't respectful of Agamic rules and Stapathis traditions. The city urban fabric too isn't respected, like every historic centres of Tamil Nadu, Madurai old town had been neglected and damaged by unaccompanied urban growth and real estate dynamics.
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி... அடுத்த ஜென்மத்திலாவது இப்படி அழகான மதுரையில் பிறக்கவேண்டும்...
@sangeet1929
@sangeet1929 4 ай бұрын
Yarellam intha video va skip pannama paathathu❤😊
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 4 жыл бұрын
இப்படி ஒரு அழகான வாழ்க்கையை இலந்துவிட்டோமே😕
@priyaselvam9372
@priyaselvam9372 3 жыл бұрын
Yes😔
@v.pradhakrishnan8007
@v.pradhakrishnan8007 3 жыл бұрын
Very good news for the Next generation .Thanks Your service.
@historylover5042
@historylover5042 3 жыл бұрын
Being a native of Madurai, it is amazing to see our city during golden days. Thank you very much for this wonderful video. It's really beautiful to see River Vaigai with full of water.
@navinkumaryadav3830
@navinkumaryadav3830 3 жыл бұрын
I love you south indian because I watch south movie many india is a unique country ❤️❤️❤️❤️❤️🙏
@dazzlingprincy
@dazzlingprincy Жыл бұрын
Adutha jenmam onnu irundha na old years pirakanum 😭😭🥺🥺 plzz god I love that nature world very beautiful 😘❤️❤️ ancients beautiful
@realindian5910
@realindian5910 5 жыл бұрын
People are more cultured in olden days. All the places are clean and tidy. While watching the video I felt like I was living in that period. Within 7 decades vaigai river was vanished. Now we can see only trash dumped in that holy river. Madurai people are least bothered about rescue of vaigai. Please do something for cleaning the river without trusting or relying upon the Government. Thanks for sharing the video.
@tapananilsamant2283
@tapananilsamant2283 5 жыл бұрын
I think Population was less so less mess....
@ananthakrishnanh7363
@ananthakrishnanh7363 3 жыл бұрын
We had a population of a bit more than half of our population today. What surprises me is the civic sense even though we were going through a phase of extreme poverty
@kartikeysingh6971
@kartikeysingh6971 3 жыл бұрын
They are walking bare foot
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
Cleaning was definitely done by Mr Alagiri when he was at the helm of affairs, though there was a lot of controversy around him thanks to the guys with him . The momentum last ground. Similarly last year all the water bodies around Madurai were filled with vaigai water and the ground water level has been recharged thanks to the efforts by localMLAs as I learnt from people during my visits to Madurai.
@hustler3577
@hustler3577 Жыл бұрын
Salute to Sir Michael,you have done something meaningful in your life,your work will get appreciation in all generations,respect from Northeast,India
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 3 жыл бұрын
Thank you Mr. Micheal Rogge.
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
பலர் மதுரை மக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் மிக்க நன்றி சார் 🙏 மனம் மகிழ்ந்து நன்றி கூறிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே
@dhesetty7481
@dhesetty7481 5 жыл бұрын
🙏... thanks for uploading this vedio this is great chance to saw my Indian ancestors
@krishnaprabha3292
@krishnaprabha3292 3 жыл бұрын
பார்க்கும் போதே நிம்மதி யா இருக்கே... வாழ்ந்தவங்க எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க❤️❤️
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 3 жыл бұрын
மதுரை மிக பழைய நகரம் நாகரிக மிக்க நகரம் வெளியிலிருந்து வந்தவர்களை வாழ வைத்த மீனாட்சி நகரம் மதுரை வைகைநீர் வீரம் செறிந்த தண்ணீர்
@navaneethakrishnan9229
@navaneethakrishnan9229 3 жыл бұрын
மதுரை ய கண்ணுமுன்னாடி கொண்டுவந்ததுக்கு நன்றி 🙏💛❤️
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 3 жыл бұрын
இந்த கானொலியை பதிவிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
நமது முன்னோர்கள் நடந்தால் கூட வேகமாக தான் நடக்கிறார்கள் சுருசருப்பானவர்கள் .
@sowmiya853
@sowmiya853 6 жыл бұрын
Thank u very much for uploading this video sir it's my birth place
@sudhakarg1000
@sudhakarg1000 3 жыл бұрын
Thanks for uploading this gem.
@Dr.GOWTHAM_EM
@Dr.GOWTHAM_EM 5 жыл бұрын
Anyone noticed those coconut trees were so tall back in days and damn even though we were poor still the city was clean in 1940s
@mohammedzeeshan6958
@mohammedzeeshan6958 3 жыл бұрын
Yes, our world used to be clean before the invention of plastic
@parvx99
@parvx99 3 жыл бұрын
This is biggest lie...we were not poor. We were richer than entire world. They looted us and took everything but couldn't loot our culture, our Religion, tradition and our sanskriti.
@Dr.GOWTHAM_EM
@Dr.GOWTHAM_EM 3 жыл бұрын
@@parvx99 1940 we were poor it’s not a lie
@VijayKumar-yf4cx
@VijayKumar-yf4cx 3 жыл бұрын
Now not a single coconut tree in the city that tall😒
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
It was somewhat clean even upto 1980. There was afunctional sewage water cleaning system in sandhaipettai near Ramnad road: the filtered water was odourless. It was pumped to avuniapuram area to grow grass.! In the 60s if any body cleans the vessel near the public tap provided by the municipality they would be levied with exemplenary fine of 2 rupees. If you step down from the platform and walk on the road, police will fine them. People will not throw the bus ticket on completion of journey; there was provision for dropping the tickets in the front steps meant exclusively for getting down ; people will enter only through the steps at the back . It cost 18 paise for a trip to Theppakulam from central bus stand. Cost of half ticket for children below 12 was 5 paise upto the first stage . - say from bus stand to simmakkal. There was a lot of sand in the river behind Thiagarajar college and one had to Wade through waist deep water to see lord kallazhagar visiting Vandiyur. People were very disciplined and well behaved. Another very special feature was that the seats in the right side of the bus were exclusively reserved for women. Men may occupy an empty seat till the arrival of ladies. Moment a lady comes, menfolk used to get up and vacate: if not the conductor will pull them up; his authority was unquestionable. What a beautiful place as it was then. Now to visit my own place there is some anxiety, fear worry to find people behaving in an unruly manner particularly the autowalas who were an unknown entity till the time of the buses run by TVS.(1972). It is half a century. Everything in shatters and shambles as rightly predicted by my teacher mr K K Ragavachari in1971, probably out of his experience with us then? !
@sowmiasowmiya1964
@sowmiasowmiya1964 4 ай бұрын
Thank you so much Mr. Michael❤❤
@shorts5463
@shorts5463 5 жыл бұрын
Very nice video.. Feel crying😥 Ipo epdi iruntha nala irunthirukum..
@thangarajmahalingam618
@thangarajmahalingam618 20 күн бұрын
Thanks MichaelRogge, its awesome memories of our culture which you captured ❤❤❤
@gurumaalavan5364
@gurumaalavan5364 3 жыл бұрын
பின்னணி இசையோடு காணொளியை பற்கும்பொழுது ஏதோ உள்மனதில் ஏக்கத்தையும். இப்பொழுது வாழும் வாழ்க்கயில் வெறுப்பையும் காட்டுகிறது
@jayanthianandhan499
@jayanthianandhan499 3 жыл бұрын
Same
@rkvinayagar5492
@rkvinayagar5492 3 жыл бұрын
100%
@iyappannatarajan4487
@iyappannatarajan4487 3 жыл бұрын
50 years la ivlo improvement ah.... 🤔 2060 la innum yepdi irukkumo... 😇
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
Call it improvement. Is it not degradation?
@naveenpandi6027
@naveenpandi6027 5 жыл бұрын
Rare video clip.all people are walking very fast.everyone is slim,clean city,etc..... தமிழ் மற்றும் தமிழர் அடையாளம் மதுரை.....
@balradje
@balradje 3 жыл бұрын
Thanks for posting such a wonderful video. Really I enjoyed
@nandhininandhini5948
@nandhininandhini5948 5 жыл бұрын
Super. Everyone is slim
@iamawesome2811
@iamawesome2811 4 жыл бұрын
They are just Starve
@vimalakalyanasundaram3458
@vimalakalyanasundaram3458 3 жыл бұрын
Exactly food style.and life style Ex any where that people going by walking and do their works themselves hard working
@meekhinglim4829
@meekhinglim4829 10 жыл бұрын
Thank you Mr, Michael Rogge !
@shreenbanu7739
@shreenbanu7739 3 жыл бұрын
Notice the people All are thin no one fatty 🙂 also All are active 👌 enga Madurai....
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
This video is such a treasure. Watching this after your Madurai in 1978 video. I'll post this link on your other video as well.
@raamranjit
@raamranjit 3 жыл бұрын
அருமையான காணொளி. மிகவும் இரம்மியமாக உள்ளது மதுரை மாநகர்.
@prabus8447
@prabus8447 5 жыл бұрын
5: 47 that view of meenakshi amman temple,my favorite😍💕
@asmfarm8263
@asmfarm8263 5 жыл бұрын
அருமை பதிவு இப்படி ஒரு தருணம் எப்போதும் நமக்கு கிடைக்காது
@vivekanandhans8919
@vivekanandhans8919 3 жыл бұрын
மதுரையின் பழமையை பார்த்து மகிழ்ந்தேன்
@guruganesh5699
@guruganesh5699 5 жыл бұрын
அந்த காலம் வராதா 😯😯😯
@sivaselvam555
@sivaselvam555 3 жыл бұрын
Varathu gopal
@amuthan4137
@amuthan4137 6 жыл бұрын
Thanks for documented our temple city,sir.
@soniat4204
@soniat4204 5 жыл бұрын
innocence of old days and people
@abhilashmani1587
@abhilashmani1587 3 жыл бұрын
As
@rahul-8959
@rahul-8959 3 жыл бұрын
Michael thanks for give this video clip its very usefull..🤗
@hopegrammarevereasy3972
@hopegrammarevereasy3972 3 жыл бұрын
Hats off. Very kind of you to have captured as well as kept safe all these years. No one could get back to those days and imagine the real picture of the street, the area and the people moving around. Again thank you so much.
@parimalagandhi11
@parimalagandhi11 5 жыл бұрын
Though its old video.. the quality is too good. Thanks sir.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 3 жыл бұрын
Great efforts!
@user-qr2sd1pl1d
@user-qr2sd1pl1d 2 ай бұрын
2023 Micheal Rogge ❤ you expired but your coverage will live till this world,golden footages
@rinitharini6062
@rinitharini6062 3 жыл бұрын
Thank you for this video🙏
@tanetiramasudhakar9310
@tanetiramasudhakar9310 Жыл бұрын
దక్షిణ భారత దేశంలో పుట్టినందుకు ఆనందంగా ఉంది
@mariafrancismaria9008
@mariafrancismaria9008 Жыл бұрын
Thanx Michael 4 ur wonderful video clips!!The majestic beauty of Meenatchi amman temple the fragrance of Madurai malli special Tea @ vilakkuthoon wah! re wah! Wonderful indeed!!Many foreigners come to visit Madurai.whether local people visit & enjoy the fantastic Town Hall which never sleeps during nights. At midnights we can hear ting tong sound of cooking kothu parotas!!
@michaelijsbrand
@michaelijsbrand Жыл бұрын
Thanks for your description of the atmosphere!
@prspr2729
@prspr2729 5 жыл бұрын
Intha video la irukra yarum IPA uyiroda iruka matinga 😎🙄🙄😷🤒☹️😓😭
@LifeStyle-hv5gl
@LifeStyle-hv5gl 5 жыл бұрын
2100 la namalaium ippadi papaga... Agriculture na ennanu youtube pathu dhaan therinjipaga
@preethit2998
@preethit2998 3 жыл бұрын
Enaku intha mathiri old memories story la rombha pudikum
@smileyking22
@smileyking22 3 жыл бұрын
Oru 2021 மனிதனாக இந்த காணொளிக்குள் சென்று அந்த மக்களிடம், எங்கே இவ்ளோ அவசரமா போறிங்க என்றவாறு பேச ஆசை.....
@qpkwsxcb8277
@qpkwsxcb8277 4 жыл бұрын
1:57 a beautiful family.
@saravanapandian2931
@saravanapandian2931 Жыл бұрын
We love madurai smart City sir
@arunramu7467
@arunramu7467 3 жыл бұрын
மிக மிக அருமையான இந்த காணொலியை பதிவு செய்த அன்புள்ளம் கொண்டவர்க்கு ஆயிரம் கோடி நமஸ்க்காரங்கள் கள்ளகபடமற்ற சூதுவாது இல்லாத எந்தவித நோய் நொடி இல்லாத தானுன்டு தன்வேலையுன்டு என்று அந்த பணிவும் பாசமுடன் நமது முன்ணோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் ஆனால் இன்று,,,,,
@LeslyIndiaVlogs
@LeslyIndiaVlogs 5 ай бұрын
😢😢
@ranjithamthangavelu7316
@ranjithamthangavelu7316 3 жыл бұрын
அந்த கால மனிதர்கள் உடல் வாகை பாருங்கள் ஆனால் தற்போதைய மனிதர்கள் உடல் எடை கூடி பல்வேறு பிரச்சினை
@Mmb2121
@Mmb2121 5 жыл бұрын
அழகான பதிவு .
@octoberdairypy-0120
@octoberdairypy-0120 5 жыл бұрын
wonderful video coverage
@rajeshwaritheivendran7479
@rajeshwaritheivendran7479 5 жыл бұрын
This is very nice thanks for providing this it's very wonderful one of our Tamil people's
@fabolousnature3873
@fabolousnature3873 3 жыл бұрын
Yarume sugarku walking pogala yarume fata illla😁😁😁
@akhilaravind3741
@akhilaravind3741 3 жыл бұрын
I truly wish I could get these times back..seriously feeling sad that we lost that good era...though we were not rich, and without modern technology, we had good peace and more sincerity and honesty existed between people..
@ambilimadhu4047
@ambilimadhu4047 3 жыл бұрын
Very True !!! Such wonderful were those days ...
@nithiskrissna1972
@nithiskrissna1972 3 жыл бұрын
Very very super mihavum arumai
@sarojini763
@sarojini763 7 жыл бұрын
அருமையான பதிவு. Thank you
@abbasalietamne
@abbasalietamne 5 жыл бұрын
Thanks. sharing more videos
@vishnupriyavishnupriya5067
@vishnupriyavishnupriya5067 3 жыл бұрын
Intha video kuda dislike psnnuvengala da samygala😠🤦
@dhivyaraman2015
@dhivyaraman2015 5 жыл бұрын
I feel so much. I really love to see this video. Thank you so much sir.
@vanianand6429
@vanianand6429 5 жыл бұрын
My native place madurai lot of thanks for this video
@kaviranjaniviwin1662
@kaviranjaniviwin1662 3 жыл бұрын
Look at our people how brisk they are.. so relaxing thank you for uploading.. our forefathers.
@TheDreamsofMelany
@TheDreamsofMelany 5 жыл бұрын
Evengathanda Tamilans 😍
@Nagaraj-yk1zw
@Nagaraj-yk1zw 3 жыл бұрын
I love that echo sounds....
@smtamilsm
@smtamilsm 5 жыл бұрын
Amazing video. Thank you..🙏
@LINESTELECOMCORDEDTELEPHONES
@LINESTELECOMCORDEDTELEPHONES 3 жыл бұрын
Michael Rogge Sir, how are you doing nowadays? Please reply.. hope you are fine ⭐ love and respect from Kerala 💕 INDIA 🇮🇳
@rajaraja7996
@rajaraja7996 5 жыл бұрын
Tamilnadu in pokesum. Madurai city
@kamalmechatron
@kamalmechatron 5 жыл бұрын
is the place where i born n grown... too pride see these video which has captured 35years bfr i botn
@SathishKumar-zq8ms
@SathishKumar-zq8ms 5 жыл бұрын
Thanks to that I know our country how beautiful before..
@dr.lecter1862
@dr.lecter1862 3 жыл бұрын
The sad part is, most of them would have left us by now... Let their soul rest in peace!!🖤🖤🖤
@balatitus1940
@balatitus1940 3 жыл бұрын
2021la yarellam watch panninga
@vijithb2528
@vijithb2528 3 жыл бұрын
Simple and stress free life of the past beautifully captured.. ❤️
@poomeshdh8404
@poomeshdh8404 3 жыл бұрын
சூப்பர் சார் கண்டிப்பா செய்யும் போது அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@behappy6828
@behappy6828 3 жыл бұрын
Very strong recommendation 🤗🤗🤗🤗
@mixedandcontrol2277
@mixedandcontrol2277 5 жыл бұрын
Temple represents that we r not poor and we r not uneducated ...1945 shows some one maked us poor....
@iamawesome2811
@iamawesome2811 4 жыл бұрын
Yeah indian goverment
@Usha_Prasanna
@Usha_Prasanna 3 жыл бұрын
@@iamawesome2811 Indian government didn't make us poor, the British did
@iamawesome2811
@iamawesome2811 3 жыл бұрын
@@Usha_Prasanna are you sure
@user-ur5ko6gh8z
@user-ur5ko6gh8z 8 ай бұрын
​@@Usha_Prasannastill we are poor and slaves
@muthupechi3548
@muthupechi3548 5 жыл бұрын
ஓ ......மதுரை நம்ம மதுரை தான் எப்பவுமே சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 күн бұрын
மதுரை மக்களே புலம்பாதீர்கள். வாருங்கள் மதுரையை சுத்தம் செய்து பழைய மதுரையாக புனரமைப்போம்!😢❤
In Rural Maharashtra (1945)
11:23
BFI
Рет қаралды 920 М.
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 163 МЛН
Chennai in 1970s. Nostalgic.
4:55
Easwaran speaks
Рет қаралды 368 М.
[1929] Bombay Scenes with Extra and Raw Footages (Real Audio)
37:40
The Bharat Archives
Рет қаралды 1,8 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН