Mahabharatham 03/24/14

  Рет қаралды 1,634,256

Vijay Television

Vijay Television

Күн бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Yudhishtiran asks Bhisman to talk regarding the problem. Bhisman points out that the Pandavas and Draupadi are not at fault and to accept the marriage. Yudhishtiran points out the adharma in Hastinapuram. Arjunan points his arrow at Duryodhanan as he talked ill of Draupadi. The Kauravas and Pandavas decides to wage a war against each other. Vidhuran asks Dhritarashtran to separate the kingdom.

Пікірлер: 362
@Arul8687
@Arul8687 25 күн бұрын
உண்மையான ஹீரோ, வாரிசு மற்றும் குற்றம் புறிதவர் பீஷ்மர் ஒருவரே ஆவார்!
@ManjulaRavindran
@ManjulaRavindran Ай бұрын
The only episode yudhistrar talked more i guess ..calm and composed
@vijayag1520
@vijayag1520 10 ай бұрын
யுதீஷ்டிரர் தாம் ஐவரும் திரௌபதியை விவாஹம் செய்தது தர்மமே என அழகாக எடுத்துரைத்தார். அருமையான விளக்கம். ஒரு அரசனுக்கு உரிய தகுதி அனைத்தும் யுதீஷ்டிரரிடம் உள்ளது என தன் தெளிவான ஆணித்தரமான பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
@mobamedpasir6007
@mobamedpasir6007 23 күн бұрын
Always thorapathi item
@ilanilavan1995
@ilanilavan1995 20 күн бұрын
நீ என்ன உருட்டுனாலும் தேவடியா தான் அவ
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 ай бұрын
மகாபாரதம் நிகழ்ந்தது துவாபர யுகத்தில் , நன்கு உணரவேண்டும். ஈசனின் ஆணையை ஒவ்வொரு நொடியும் உணர்த்துகிறது மகாபாரதம். சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம். ...
@heythere8667
@heythere8667 Жыл бұрын
Apdi podu Yudhishtra! Ippodhan pa nee pesirka! 👏🏻 👏🏻
@ashababy3081
@ashababy3081 5 ай бұрын
காந்தாரா அரசர் சகுனி அவருடைய நாட்டிற்கு போகவே மாட்டார் போல் இங்கேயே எப்போதும் இருக்கிறார்.....🙄😑
@loganathanloganathan9646
@loganathanloganathan9646 3 ай бұрын
Pottu kotukkum Valai seiya than😊
@Rogers9089
@Rogers9089 Ай бұрын
Vadivelu ilavasa inaipu madiri vandhutar polum 😊
@divyababu5507
@divyababu5507 10 жыл бұрын
Yudhistir is giving replies for all dhridhrashtrans words calmly and boldly..... Speaking dharma in every replies.... Wow.
@vijayag1520
@vijayag1520 10 ай бұрын
Yes he has all the qualifications to be a king
@SrinathSrinath-ym3xi
@SrinathSrinath-ym3xi 10 ай бұрын
​just
@padmag8778
@padmag8778 9 ай бұрын
​🎉 Jinnweek in use in😅zi in our 😅 kya cl me lo
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
தர்ம சீலர் யுதிஷ்டிரர், யம தர்ம ராஜா வின் புதல்வன் ஆவார்.
@ilanilavan1995
@ilanilavan1995 20 күн бұрын
அப்ப எவனும் பாண்டுவிற்கு பிறக்கவில்லை குந்தியும் தேவடியா தான் போல
@UKvibezbyAK
@UKvibezbyAK Жыл бұрын
Yudhishtir rocked ... Dhrudharashtrar shocked
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
😂😂😂😅😅😅😅
@rajappanbalachandar2626
@rajappanbalachandar2626 2 ай бұрын
Super...
@Venkat.266
@Venkat.266 3 ай бұрын
திருதராஷ்டிரா உனக்கு தான் எவ்வளவு பொறாமை...... இந்த அரியாசனம் யார் மூலம் உனக்கு கிடைத்தது என்று மறந்துவிட்டாயா.
@kanagarajkanagan3300
@kanagarajkanagan3300 2 ай бұрын
அவன் வம்சம் அழிய காரணம் திருதிராஷ்டிரா உன் கெட்ட எண்ணமே காரணம் கேடு கெட்டவன் இவன் நண்பா
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
யுதிர்ஷ்டன் சூப்பர் 🎉🎉🎉
@PremKumar-jd4xn
@PremKumar-jd4xn Жыл бұрын
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மஹாபாரதம். நடத்ததுக்கு. காரணம். பாஞ்சாலி இல்லை. மாத. குந்தி தேவி. ஆவர்
@veluanandhan4105
@veluanandhan4105 Жыл бұрын
No. Reason is saalvan
@abijithnarain8572
@abijithnarain8572 Жыл бұрын
No Main reason is Matha Sathyavathi....
@selvamravichandran9808
@selvamravichandran9808 11 ай бұрын
Sathiyavathy mulukka Karanam iv vivahathai thavaru endu kootum thiruthurastran avan pirapapai ariyamal thootrinanan. ...
@kavitharamesh8384
@kavitharamesh8384 10 ай бұрын
​@@abijithnarain8572bhishmar
@user-nc8zu8bu1g
@user-nc8zu8bu1g 4 ай бұрын
​@@abijithnarain8572இதுதான் உண்மை
@jothimahi9693
@jothimahi9693 Жыл бұрын
Yuthistri semmmma speech 💯💯💯
@ganeshofficial7678
@ganeshofficial7678 Жыл бұрын
செல்லக்குட்டி உதிஷ்திரான் i love ❤❤❤
@prabu2009
@prabu2009 4 ай бұрын
பங்காளிகள் சண்டையில் உனக்கு என்ன குறுக்குல வேல கர்ணா . ரெண்டு செட்டும் நெக் டூ நெக் சண்ட போட்டுக்கட்டுமே நீ ஓரமா நின்னுருக்கனும் .
@saranchan3545
@saranchan3545 2 ай бұрын
Karnan num kundhi mul magan athai yosi 5 pandavarukku moothavan avana
@ranandhababu6655
@ranandhababu6655 2 ай бұрын
dei yarra ivan avanthan thanda unmiyana arasan karnan eppavum Raja
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 29 күн бұрын
​@@saranchan3545adhu ipo theriyadhe. And he can be king of Indraprastha but not hatinapur
@abik4669
@abik4669 4 ай бұрын
12:11 தோழமை மெய் சிலிர்க்க வைக்கிறது.( குந்தியின் மனநிலை எப்படி இருந்திருக்குமோ)
@honestraj3555
@honestraj3555 4 ай бұрын
Yudhishthiran on fire🔥🔥🔥🔥....no one near when he speaks about dharmam💥🔥🔥🔥
@karthikkarthi8509
@karthikkarthi8509 3 ай бұрын
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
@jpyogeshpillai4077
@jpyogeshpillai4077 9 ай бұрын
திறமையற்ற அரசன் திருதராஷ்டிரன்....
@ahilar50
@ahilar50 11 ай бұрын
பீஷ்மர் மௌனமாக இருந்தது பெரும் தவறு.
@sankarsathya1437
@sankarsathya1437 11 ай бұрын
பீஷ்மர் வேத வியாசரின் மொழி உணர்த்தி திருதராஷ்டிரனின் பிறப்பை உணர ஞாபகப்படுத்தினார் அதிகார ஆசை பிடித்த மன்னர் திருதராஷ்டிரர் அதை அலட்சியப்படுத்துவிட்டார்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
விழிகள் இரண்டையும் இழந்தவனின் அரசாட்சி இவ்வாறு தான் இருக்கும்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
நன்று கூறுகிறாய் பீமா. நன்று உன் செய்கை.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
பீஷ்மரும் கோபம் கொண்டு உடனே. அரசவையினை‌ விட்டு விலகி சென்று விடுவார். பின்னர் யார் தான் இருக்கிறார்கள் அஸ்தினாபுரத்தில் விளையும் இன்னல் களைத் தீர்க்க.
@saravananspvm3300
@saravananspvm3300 4 ай бұрын
Arasam mogamarravanaga iruga venum
@orkay2022
@orkay2022 Ай бұрын
Shakuni is coolly enjoying their fight.
@sikkalvisuals
@sikkalvisuals 5 ай бұрын
2024 watching attention here ❤
@rubyruby2882
@rubyruby2882 2 ай бұрын
Yes ❤
@rameshraman9651
@rameshraman9651 Ай бұрын
S
@harishkarthikkgv1973
@harishkarthikkgv1973 3 ай бұрын
Asal raja rocked, doop raja shocked 👏👏👏 Yudhishthir
@BalaMurugan-cs8du
@BalaMurugan-cs8du 9 ай бұрын
விதுரர் பேச்சு அபாரம்
@familylibraryrelax6961
@familylibraryrelax6961 3 ай бұрын
21:21Vidura speaking exactly 💯 right
@GokulRaj-yt4rb
@GokulRaj-yt4rb Жыл бұрын
Yudhishtir argument is awesome 👍
@jaitour
@jaitour 4 ай бұрын
சகுனி மாமாவிற்க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி...😂😂😂
@user-uk5sg7vj8g
@user-uk5sg7vj8g 7 ай бұрын
கௌரவர்களும் நிம்மதியாக இல்லை பாண்டவர்களும் நிம்மதியாக விடவில்லை 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@arunak1885
@arunak1885 Жыл бұрын
Yudhishthiran speech super
@vgramesg5
@vgramesg5 11 ай бұрын
As Yudhistir knows all the RAJA DHARMA as well as RULES , King is not able to do anything .... Knowledge is ASSET!!!
@govindasamyraju3913
@govindasamyraju3913 3 ай бұрын
திருதராஷ்டிரா. உன்பிள்ளைக்கு. உயிர் கொடுத்த. வேத வியாசர். உன் தாய்க்கு. பிள்ளை. கொடுத்த. ரிஷி. வியாசர். நடத்தியதிருமணம்.
@UPHR-bf1eo
@UPHR-bf1eo Жыл бұрын
யுதிர்ஷ்டனின் விவாதத்திலிருந்து வாய் உள்ள பிள்ளையே பிழைக்கும் என்று தெரிகிறது
@KeerthanaKeerthana-cv7lv
@KeerthanaKeerthana-cv7lv Жыл бұрын
யுதிர்ஷ்டனின் விவாதத்திலிருந்து உள்ள பிள்ளையே பிழைக்கும் என்று தெரிகிறது
@bhuvansharukh7494
@bhuvansharukh7494 Жыл бұрын
ஆம் 😢
@yuvaraja4774
@yuvaraja4774 11 ай бұрын
Enn saguni vittu viteerkal?
@rajalakshmir1861
@rajalakshmir1861 11 ай бұрын
​@@KeerthanaKeerthana-cv7lvdqhgghmmnm
@RajaRaja-sx7dg
@RajaRaja-sx7dg 10 ай бұрын
Mm😮😮
@r.maranmaran7874
@r.maranmaran7874 Ай бұрын
Yudhishtiran..😌🔥🔥
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 ай бұрын
நன்றாகப் பேசுகிறான் யுதிஷ்டிரன். இப்போதாவது வாய் திறந்து பேசத் தெரிந்ததே. ..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
இறைவன் ஈசனின் ஆணையின் படி தான் பாஞ்சாலி ஐவரையும் மணக்கிறாள் .
@EnochPragalathan
@EnochPragalathan 2 ай бұрын
Yanaku yudhushtarin speech paathu Goosebumps aayeta whara level yudhushtar
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Panja paandavar peasina ellarum peasa vanthuduvanga but dhooriyodhanan kevalama peasum pothu yarum varamattanga
@vasanthpreethi4721
@vasanthpreethi4721 3 ай бұрын
I hope duriyan is right but when it come human beings. But pandu and dharupathi are not human they are not born for human , they born under the wishes. So , they right on their dharamam. But human Dharma is one man and one women, other women will get suffer on earth
@selviselvi5681
@selviselvi5681 Жыл бұрын
கண்தெரியாட்டியும்திமுரு
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Жыл бұрын
Yes Avan apudithan
@jaitours8
@jaitours8 Жыл бұрын
உடல் குறையினை கூறி யாரையும் கேலி செய்ய கூடாது...அப்போ இதே திமிரை கண் தெரிந்தவர்கள் செய்தால் திமிர் என்று கூற கூடாது என்ற அல்லவா உள்ளது...
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Жыл бұрын
@@jaitours8 udalai pathi pesala Avan panaura pethalatam erukei Thane pellaigal mattum rajiyam Aala vendum pandavargal vanathil kedanthu saga vendum
@vijayag1520
@vijayag1520 10 ай бұрын
Yes you are correct.
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 29 күн бұрын
​@@jaitours8true. He is great warrior. Bheem vida balasali. 100 elephant balam undu
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 22 күн бұрын
அதர்மத்தை பாதுகாக்க வந்து விடுவான் கர்ணன்
@ilanilavan1995
@ilanilavan1995 15 күн бұрын
உன் அக்கா தங்கையை ஒரு பத்து பேருக்கு திருமணம் செய்து வைத்து தருமத்தை நிலை நாட்ட வேண்டிய தானடா பேப்புண்ட
@ashokvirat108
@ashokvirat108 Жыл бұрын
Yudhishthir speech mass
@sarank7952
@sarank7952 10 ай бұрын
I love vijay TV Mahabharatam
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
Yuthistrar 🔥fire
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 5 ай бұрын
யுதிஷ்ரர் பேச்சு. அருமை
@ashokvirat1138
@ashokvirat1138 23 күн бұрын
இந்த கர்ணன் வேற வந்தரான் பெரிய இவனாடம்
@kanthasamyraja4840
@kanthasamyraja4840 5 күн бұрын
Amapa kaduppa iruguthu karnan avuna vanthuran
@vimalkarna4611
@vimalkarna4611 Жыл бұрын
18.23Everyone is a gangster untill the real momster arrives 🔥
@karthikeyanravi9840
@karthikeyanravi9840 10 ай бұрын
17:49 he killed it, the name is bheem. ❤
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 9 ай бұрын
Thankyou pithamahare , good speech.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 9 ай бұрын
Uthishtirar told correctly.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 9 ай бұрын
Beeshmar indirectly scolding sakuni.
@Therukoothu_HD
@Therukoothu_HD Жыл бұрын
Vera level udhisnar
@SasiKumar-be3yc
@SasiKumar-be3yc 9 ай бұрын
சிறந்த தர்மன் பேச வேண்டிய இடத்தில் அமைதி தவறான இடத்தில் கர்ணன் தவறான நேரத்தில் ஆயுதம் அர்ஜுனரே
@Sandyjesusffgaming99
@Sandyjesusffgaming99 Жыл бұрын
சகுனிய தலைலயே தட்டனும்
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
😅😅😅😅😅
@PandiKumar-tt9de
@PandiKumar-tt9de 13 күн бұрын
🔥🔥🔥 Karnan mass🔥🔥🔥 ☀️ Yannai thandi thotra parkalam ☀️
@vimalaadhithiya6542
@vimalaadhithiya6542 9 ай бұрын
Dharamar on fire 🔥💥 pandavas 💪💪
@orkay2022
@orkay2022 Ай бұрын
Yes kundhi dhevi is the main reason for the recent events😢😢
@Paramagurut1968
@Paramagurut1968 2 ай бұрын
யுதிஸ்ட்ரன்வாதம் சூப்பர்
@elangovan7920
@elangovan7920 Жыл бұрын
Sir why nobody tells that dhirutarastran is not maharaja since he was not undergone for Pattaabiseham dhirurasran post was just like a begger same thing to duriyen as well
@harikrishnank1312
@harikrishnank1312 Жыл бұрын
Exactly. You told what I was coming to comment😂👍
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 29 күн бұрын
Latest episode la krishnar keturpar
@13adsv
@13adsv 7 ай бұрын
Karnan irukkum dhairiyam duriyan thappu seivadharkku kharnam
@bharathivtv
@bharathivtv Ай бұрын
14:51 சகுனி மாமா mind voice with attitude ஆஹா செம்ம ஜாலி 🧐
@priyadharshini6533
@priyadharshini6533 2 күн бұрын
13:04 draupadi looking at Karna ...'hey eppudraaa' moment 😂😂
@abik4669
@abik4669 4 ай бұрын
9:38 தர்மன் அருமை.
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 29 күн бұрын
Actually both Vidurar and Yudhishtran are dharmaraj incarnation and son respectively. Yudhishtran was great emperor. Everybody praise arjunan and bheem. But padavas are underrated.
@maniKandan-dp4ur
@maniKandan-dp4ur 2 ай бұрын
💥கர்ணன்👑
@user-uf5ie8jz6v
@user-uf5ie8jz6v 10 ай бұрын
Yuthishtir is super ❤
@MOHAMMEDABDHULLAH-ss9oo
@MOHAMMEDABDHULLAH-ss9oo 6 ай бұрын
Yudistan speech veraleval😮
@vettypasanga967
@vettypasanga967 8 сағат бұрын
Mass katringa beeshma🎉🎉🎉
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Intha mahabhatham fight ku moola karanam mey sakuni animal tha main karanam avanum avan family tha
@kavitharamesh8384
@kavitharamesh8384 10 ай бұрын
Because bhishmar kill sahuni family saguni had 99 brothers and parents all are died Because bhishmer put them intha jail and give food( one hand size rice cup) in only one time in per day . Saguni ate his 99 brother food in 3 times per day . So he want to revenge for his family death 😢😢 saguni is innocent he is victim
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 29 күн бұрын
​@@kavitharamesh8384he has valid reason. Victim but not innocent.
@soosaisusai9160
@soosaisusai9160 Жыл бұрын
மகாபாரதம் போர் அறிவு கொண்டு வந்தாத?அஸ்திரம் கொண்டு வந்தாத?
@sumathisivaraj6671
@sumathisivaraj6671 11 ай бұрын
9:39 is daring statement
@risendiranrisen9793
@risendiranrisen9793 Жыл бұрын
Arjunan maas
@pirathinipirathini197
@pirathinipirathini197 7 ай бұрын
யுதிர்ஷ்டர் 🔥
@Jaya-yt4nx
@Jaya-yt4nx Жыл бұрын
Inga arjunan kothithu elundha madiri yen draupadi vastraharan Apo panala?? Wife ah kapatha adharmam puriyama yudhistir kaga amaidhiya irnthan😶💔 This is the only thing I was mad at arjun
@NirmalaP-em8gz
@NirmalaP-em8gz Ай бұрын
Yudhishthir kaga silent aa illa already pandavas become slave of duryodhana so he keep silent there
@Jaya-yt4nx
@Jaya-yt4nx Ай бұрын
@@NirmalaP-em8gz but still not acceptable Slave ah irkumbothu arjunan pesi irnthalum onum ayrkathu Duriyodhanan aala onum pana mudiyathu Idnala dhan draupadi arjunan mela Apo rmba kovama irntha
@CmPunk-mk9ry
@CmPunk-mk9ry 29 күн бұрын
​@@Jaya-yt4nxsee nobody is defending pandavas. They had kept quiet due yo their dharma . They are wrong. But that doesn't make duryodhanan good
@SETHUPATHYB-pp1ew
@SETHUPATHYB-pp1ew 4 ай бұрын
Karnan mass
@dinushsuvi8304
@dinushsuvi8304 Ай бұрын
18:39 bheeshmar bgm vanthale mass than 🔥💥......
@govindasamyraju3913
@govindasamyraju3913 3 ай бұрын
அறிவில்லாத. மூடன். குருடன்.
@Yugke_10
@Yugke_10 3 ай бұрын
Karnan❤️‍🔥
@sundarsunshine3639
@sundarsunshine3639 Жыл бұрын
Wow super nice 👍❤
@kambika7913
@kambika7913 24 күн бұрын
இந்த கர்ணன் yn ipdi irukaru....eppoda arjunan kooda sanda varum thaan than சிறந்தவன் nu niroopikalam nu.....ivara purinjakave mudiyala
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Just 5 nos vs 101 nos fight , thst 5 nos great, sakuni gost smile pannuthu
@anbuarjun0735
@anbuarjun0735 6 күн бұрын
Yudhistran to arjunan~ na avlo pesi convince panni elam kai koodi vara nerathula elathayum keduthu vitila😂
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
தான் என்ன வஞ்சகம் செய்தால் எப்படி பட்ட பிளவுகள் ஏற்படும் என்று நன்கறிந்து தான் செயல்படுகிறான் சகுனி.
@GoodSaying-bs9xj
@GoodSaying-bs9xj Жыл бұрын
12:48 Karnaaa❤
@ManiMani-yt9rm
@ManiMani-yt9rm 9 ай бұрын
கர்ணனுக்கு இது தேவையில்லை
@mohanabalamugran9010
@mohanabalamugran9010 7 ай бұрын
அருமையான காவியம் ❤
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 9 ай бұрын
அருமை..... அருமை.....
@jayakrishnan2414
@jayakrishnan2414 Жыл бұрын
Bhisma tha lion
@manoharan700
@manoharan700 Жыл бұрын
எங்கடா எண்டு கிடந்தான் திருதராஷ்டிரன் 😡
@Queenfly-8019
@Queenfly-8019 9 ай бұрын
Dharmar athanalathan intha nattukae Raja aanara... Raja utkkara vaikka intha high level sandaiyae nadanthuchu.... Dharmar all of good soul
@bornfreenaturally
@bornfreenaturally 10 ай бұрын
Family war became dharma war
@mohanabalamugran9010
@mohanabalamugran9010 11 ай бұрын
Sakuni action super chi chi chi line nice
@muthuthangavel3145
@muthuthangavel3145 10 ай бұрын
Super thanks msg
@ashokashok-br5qq
@ashokashok-br5qq Жыл бұрын
Super
@Sankar-qb7fo
@Sankar-qb7fo 4 ай бұрын
Yuthistiran ❤
@vijayalakshmivijayakumar1042
@vijayalakshmivijayakumar1042 2 ай бұрын
Vidurar idea is great!
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 11 ай бұрын
It is a unselfish activities 5 men to marry one lady.. it is a humble activities
@familylibraryrelax6961
@familylibraryrelax6961 3 ай бұрын
18:24 Bhisma entry sema
@SuganyaSurya-wv2gs
@SuganyaSurya-wv2gs 2 ай бұрын
பீஷ்மர் ❤
@vickyvicky4107
@vickyvicky4107 Жыл бұрын
Love to karna ❤
@gkarthikeyan5348
@gkarthikeyan5348 10 ай бұрын
Person standing in centre to save 100people is called as brave man and his name is Karnan ❤
@pskk7371
@pskk7371 6 ай бұрын
100 PPL on bad side.That's not worth to be called bravery.
@jencilysenjon4117
@jencilysenjon4117 Ай бұрын
I am very irritating when seeing kunthi more than seeing sakuni
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 6 ай бұрын
Karna is fire
@LokiLokesh-us6wi
@LokiLokesh-us6wi Ай бұрын
12:10 goosebumps 🔥
@vettypasanga967
@vettypasanga967 8 сағат бұрын
Dridrastran marandi mari pandra
Mahabharatham 03/25/14
21:47
Vijay Television
Рет қаралды 975 М.
Mahabharatham 04/30/14
22:29
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
The strongest warrior in Mahabharata according to Sadhguru
11:41
Sadhguru And
Рет қаралды 3,5 МЛН
பீஷ்மர் | Mahabharatham | Bharathy Bhaskar
20:41
Pattimandram Raja
Рет қаралды 249 М.
Mudhalvan _ Movie Scenes _ Interview Scene
13:59
Ettuthikkum
Рет қаралды 9 МЛН
Mahabharatham 03/19/14
22:52
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Mahabharat in English | Volume 1 | 1:55:38 | ds narrative
1:55:38
DS Narrative English
Рет қаралды 143 М.
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 5 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 12 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2,6 МЛН