மகாபாரத்தில் விருச்சிகம் யார்? | Viruchigam | Mahabaratham And Astrology | பகுதி-71 | Renganathan

  Рет қаралды 104,187

Renga Astro World 369

Renga Astro World 369

Ай бұрын

விருச்சிகம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-71 | Viruchigam Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |

@rengaastroworld359
Join this channel to get access to perks:
/ @rengaastroworld369
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#viruchigam
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தமா கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ தெரிவிக்க விரும்பினால் எங்களது telegram groupயிளோ அல்லது comment சொல்லாம் மேலும் நீங்கள் கேட்கும் ஜோதிட கேள்விகளுக்கு youtubeல் "உங்கள் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
Contact Details
-------------------------------------------------------
Mobile No-8526753565
Service's
-------------------------------------------------------
Horoscope prediction
Vaasthu
Numerology
Marriage Match
Follow
---------------------------------------------------------
Facebook
/ renga.nadhan.1
Telegram
t.me/joinchat/OmYi-FflIPc0ZTc1
Website
www.rengaastroworld369.com/
----------------------------------------------------------

Пікірлер: 141
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 26 күн бұрын
பிரமச்சரியத்துல. விருச்சிகம் கட்டுப்பட்டவர்கள் காமம் மோகம் அற்றவர்கள் குடும்பத்துக்காக. நான் இப்போது பெருமை படுகிறேன் நான் எடுத்த பிறப்பு விருச்சிகத்தில் அதும் கேட்டை நச்சத்திரத்தில் பட்டகஸ்ட நஸ்டங்கள் கோடி அவமானம் பழிச்சொல் கேழி . கொஞ்சம் நஞ்சம் இல்லை இதுக்கு பிறகு எதுவந்தாழும் இறைவனின் அருள் மட்டுமே புணிதமானது
@RengaAstroworld369
@RengaAstroworld369 26 күн бұрын
தங்களின் உண்மையான மனம் திறந்த வார்த்தைகள் என்னுடைய 20 ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைவான மகிழ்ச்சியை. தருகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@hidayamujeeimujeei8206
@hidayamujeeimujeei8206 25 күн бұрын
மிக்க நன்றி உங்கள் பதில்ற்கு
@maheswarimahes4168
@maheswarimahes4168 23 күн бұрын
Same situation and rasi natchathiram
@suganyasuganya5975
@suganyasuganya5975 22 күн бұрын
Patta kastam koodana koodi endra pathivugal kalvettil porikka pada vendiyavaigal romba nandri
@yuvarajyuva6369
@yuvarajyuva6369 22 күн бұрын
Same👍👍👍
@user-uc9tt9gz3k
@user-uc9tt9gz3k 26 күн бұрын
சூப்பர்... நானும் அப்படியே... ஆனால் சூழ்நிலை காரணமாக தள்ள படுகிறோம்.. வீராப்பு வந்து செயலை செய்கிறோம்..இறைவன் கருணையே..
@RengaAstroworld369
@RengaAstroworld369 26 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@rubanruban5548
@rubanruban5548 28 күн бұрын
உண்மையான ஜோதிடர் நீங்கள் வாழ்க வளமுடன்.
@RengaAstroworld369
@RengaAstroworld369 28 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@yasodav5667
@yasodav5667 26 күн бұрын
​@@RengaAstroworld369❤❤❤❤❤❤
@KavithaKavitha-pp5pb
@KavithaKavitha-pp5pb 27 күн бұрын
வணக்கம் ஐய்யா உன்மை தான் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்
@nandhunavi3550
@nandhunavi3550 20 күн бұрын
நான்னும. அனுசம்
@naveenjoker3308
@naveenjoker3308 8 күн бұрын
Nanum akka
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn 8 күн бұрын
Same blood 😂
@baladiludilu7088
@baladiludilu7088 6 күн бұрын
நானும் அனுசம் தான் றொம்ப அடி பட்டு அனைத்தும் இழந்துவிட்டேன் இருந்தும் இறைவன் தான் துணை இதுவும் கடந்து போகும் 😢😢😢
@sugunac9060
@sugunac9060 28 күн бұрын
உண்மை தான் அய்யா
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@sevakodi38
@sevakodi38 23 күн бұрын
🎉❤🎉 rompa sareya sonneakka iyya mega arumaiyaana sor poliugall🌼🙏🌼🌺💖🌺. 👍
@balanbalan2844
@balanbalan2844 24 күн бұрын
ROMBA NALLA PATHIVU NANDRI SIR BALAN MDU
@MuthuKumar-gd8mr
@MuthuKumar-gd8mr 2 күн бұрын
Fact✨
@singaporesingam4186
@singaporesingam4186 28 күн бұрын
Super realy good sir i think bmw same sir🙏🙏🙏🙏
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@renganayagiramaswamy406
@renganayagiramaswamy406 23 күн бұрын
True sir 🎉
@user-kv7vl4kn1z
@user-kv7vl4kn1z 27 күн бұрын
வணக்கம் நல்லசொல்றீங்க கரெக்டா சொல்றீக்க சரியா சொல்றீங்க சபாஷ் வாழ்க வளமுடன் வீரமணி கேட்டை .விருச்சிகம் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி 🌹
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
மிக்க மகிழ்ச்சி தங்களின் பாராட்டு எங்கள் பதிவுக்கு பெருமை சேர்க்கிறது நன்றி
@reshikasaras4711
@reshikasaras4711 18 күн бұрын
🙏🙏🙏🙏 kettai thanks sir
@aproperty2009
@aproperty2009 11 күн бұрын
Super God bless you 🙏
@ManonmaniM-rz4fk
@ManonmaniM-rz4fk 7 сағат бұрын
I am a nurse viruchiham than nengal solvathu murtilum unmai
@akilam4846
@akilam4846 18 күн бұрын
எல்லாம் நன்மைக்கே
@pandi4747
@pandi4747 27 күн бұрын
❤❤❤❤😊💯 true
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@MaryMary-nj6qs
@MaryMary-nj6qs 12 сағат бұрын
S super
@acibuildcon
@acibuildcon 22 күн бұрын
Bossu கதை சூப்பர்... 😅
@vishnuraina2524
@vishnuraina2524 27 күн бұрын
விருட்சக ராசி கேட்டை நட்சத்திரம் உடல்நிலை சரியாகி தன் சொந்த காலில் நிற்பது எப்போது ஐயா😅
@RengaAstroworld369
@RengaAstroworld369 25 күн бұрын
உங்கள் ஜாதகத்தை கொண்டு பார்க்க வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பாருங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@rammoorthiram3085
@rammoorthiram3085 22 күн бұрын
நீங்கள் கேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவராக இருந்தால் முருகப்பெருமானை தியானம் செய்து சரி செய்ய சொல்லுங்கள் பார்த்துக்கொள்வார் உங்கள் உடல் நலம் தேறி வரும் தினமும் காலையில் 5:00 மணிக்கு எந்திரித்து முருகன் படத்துக்கு சிறிது பூ போட்டு ஓம் சரவணபவாய முருகாய என்று சொல்லி உங்கள் நோயை அவரிடம் 10 தடவை சொன்ன உங்கள் உடலில் உள்ள குறையை அவரிடம் கூறுங்கள் ஆயிரம் முறை சொல்லி வாருங்கள் உங்கள் குறை கண்டிப்பாக அந்த முருகப்பெருமான் தீர்த்து வைப்பார் முருகனே மந்திரம் கேட்டை நட்சத்திரத்திற்கு அவரே வழிகாட்டி தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவும் கொடுப்பார் அந்த முருகப்பெருமான்
@user-pl1sy1tu2g
@user-pl1sy1tu2g 21 күн бұрын
Kamala pantham padinga. Pamban swamigal aruliyathu.
@bharathirajak5902
@bharathirajak5902 24 күн бұрын
நீங்க சொல்லுற வார்த்தை 100% நிஜம் உண்மையான விருச்சிகம் இப்பிடித்தான் இருப்பாங்க
@pbgcat2138
@pbgcat2138 12 күн бұрын
100th ❤👍
@ramansivamoorthy8287
@ramansivamoorthy8287 2 күн бұрын
நன்றிஇந்ததகவலைதந்தற்கு
@RengaAstroworld369
@RengaAstroworld369 2 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@speedparvin
@speedparvin 26 күн бұрын
50% true, Viruchigam rasi kettai nachathiram dhanusu lagnem wrost situation.
@Ajith-on3hb
@Ajith-on3hb 26 күн бұрын
Nanum ithey thaan unga life yepadi iruku??
@megalarajan5589
@megalarajan5589 21 күн бұрын
நானும் இதே தான் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது 😢
@shalinirajendran1375
@shalinirajendran1375 19 күн бұрын
My life almost tip of iceberg😢
@nithivaraghi7
@nithivaraghi7 8 күн бұрын
Yes yes yes unmai than iyya but sulnilai enagala thali vidutha ena panatum silenta vazka vazalanum nanikurom but epadi nadakutha
@sumithavaikundamani965
@sumithavaikundamani965 20 күн бұрын
Nanum army than 😊
@suryasuriya4197
@suryasuriya4197 22 күн бұрын
ஒருவரின் பிறப்பும் இறப்பும் எதிர்பாரா நடக்கும் இயற்கையான நிகழ்வு. அதில் நான் இப்படி தான் இருப்பேன் என்று நிர்ணயம் செய்ய, அடுத்ததாக வரப்போகிற அணைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக வேண்டும் . உயிர் மீதான பயம் போகுமாயின் எது மீதும் பயம் வராது. நான் எனது 15 முதல் தொடங்கி கடந்த 12 வருடங்கள் பல இன்னல்களை அனுபவித்து விட்டேன். சில வருடங்களுக்கு முன்பு எதுவெல்லாம் நடக்காது என்று சிந்தித்தேனோ அவை அணைத்தும் என் வைராக்கியத்தால் இன்று சாத்தியமாயிற்று. எவறாலும் வெல்ல இயலா ஒன்று விதி , அவ்விதி சரியாக அமைந்தால் எல்லாம் இனிமை , அவ்விதியே தவறாக போனாலும் அதையும் தம் மதியால் வென்று முடிக்க வேண்டும். இன்று ஜோதிடம் பொய் என்று கூறுபவர்களுக்கு பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியாது புரிதல் கிடையாது. அது மிக ஆழம்...இன்றைய ஜோதிடங்களுக்கெல்லாம் ஒரே ஆணிவேர் பழைய பஞ்சாங்கம் முறை. தமிழன் கண்டறிந்து கையாண்ட முறை. வாழ்க தமிழ், வளர்க தமிழினம் ❤️.
@RengaAstroworld369
@RengaAstroworld369 21 күн бұрын
தங்களின் அனுபவமான வார்த்தைகள் இந்த பதிவுக்கு பெருமையளிக்கின்றது ஜோதிடம் மேலும் சிறப்பு பெருகிறது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@suryasuriya4197
@suryasuriya4197 21 күн бұрын
@@RengaAstroworld369 ❤️🙂👍
@suganthisuganthi6015
@suganthisuganthi6015 18 күн бұрын
🎉
@valliemurugan6155
@valliemurugan6155 16 күн бұрын
VERY INTERESTING . I FEEL SO PROUD . WENT THROUGH A LOT OF DIFFICULTIES BUT ALWAYS BOUNCE BACK BY GOD'S GRACE .. I AM A TYPICAL VIRUCHAGAM. .NEARING 80 'S . THIS STORY IS AMAZING. TQVM SIR .NAMASHIVA 😊❤
@suryasuriya4197
@suryasuriya4197 16 күн бұрын
@@valliemurugan6155 நான் வயதில் மிகவும் சிறுவன் ஐய்யா 🙂. 90 காலக்கட்டத்தில் சேர்ந்தவன். நான் வரலாற்றில் இளங்கலை படிப்பில் பயின்று வருகிறேன். நான் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழர்களின் வரலாற்றைப் பற்றி படித்தும் , அதைப்பற்றி ஆராய்ந்தும் கொண்டிருக்கின்றேன். அதில் இது திரு. மன்னர் மன்னாரின் ஆய்வில் கிடைத்த விடயம் இது.
@krishnamurthyiyerprokithar1145
@krishnamurthyiyerprokithar1145 5 күн бұрын
ஸ்ரீகிருஷ்ண மூர்த்திஅய்யர் விருச்சிகம் அனுஷம்
@RengaAstroworld369
@RengaAstroworld369 Күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@nirmaladevimknimme3490
@nirmaladevimknimme3490 22 күн бұрын
சரியாக சொன்னீங்க பீஷ்மர் போல் பிரம்மச்சரியம் தான் விருச்சிக ராசிக்கு பொருந்தும் 🎉
@RengaAstroworld369
@RengaAstroworld369 22 күн бұрын
நன்றி
@kanishwarkanishwar6473
@kanishwarkanishwar6473 19 күн бұрын
Sir மிதுன லக்னம் பற்றி video podunga.
@RengaAstroworld369
@RengaAstroworld369 7 күн бұрын
பகுதி 20 ல் இருந்து 30 க்குள் மிதுனம் லக்னம் மகாபாரதத்தில் சகாதேவன் பற்றிய பதிவுகள் உள்ளன பாருங்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@sivarnd
@sivarnd 27 күн бұрын
ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்றீங்க எத நம்புறது 😬😬😬
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
உண்மையாக தோன்றுவதை நம்புங்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@MURUGANADIMAI2025
@MURUGANADIMAI2025 27 күн бұрын
​@@RengaAstroworld369mayiru, unmai eanum thotrama oru mayai ,bimangal
@MURUGANADIMAI2025
@MURUGANADIMAI2025 27 күн бұрын
They are fraud pasanga don't belive any one belive in you and in God lord murugan ,these astrologers are mother fuckers
@bhamar7899
@bhamar7899 26 күн бұрын
Kadavulai nambungal.
@RengaAstroworld369
@RengaAstroworld369 26 күн бұрын
​@@MURUGANADIMAI2025தங்களின் உண்மையான எண்ணத்தை பறிமாரியதற்கு நன்றி
@aadhiaadhi2710
@aadhiaadhi2710 24 күн бұрын
S S S
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 26 күн бұрын
8.4.1996 12.25am tiruttani Idhula valar pirai chandhirana,illa theypirai chandhirana.eppadi kandipidikiradhu anna plz sollunga
@RengaAstroworld369
@RengaAstroworld369 25 күн бұрын
சொல்லக் கூடிய பலன்கள் விருச்சிக லக்னத்திற்கு மிக சரியாக பொருந்தும் ராசிக்கு 40 சதவிகிதம் பொருந்தும் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-jp8nv4ro4f
@user-jp8nv4ro4f 22 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮
@sangeektvm
@sangeektvm 27 күн бұрын
Sir, appadi opposite character nanu!
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் ஜாதகத்தை பார்த்தால் காரணம் புரியும் நன்றி
@sangeektvm
@sangeektvm 27 күн бұрын
Thank you sir
@senthilkumar8921
@senthilkumar8921 17 күн бұрын
விருச்சிக ராசியும் இதேபோல் தான் இருப்பாங்களா
@RengaAstroworld369
@RengaAstroworld369 14 күн бұрын
ராசிக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@VigneshVignesh-ch1lr
@VigneshVignesh-ch1lr 15 күн бұрын
Mesham,rishabham ellam mahabaradhathula irukka? Abdi irundhal adhayum sollunga.
@RengaAstroworld369
@RengaAstroworld369 14 күн бұрын
இதற்கு முன் தொடக்க பகுதிகளில் உள்ளது மேசத்தில் தொடங்கி வரிசையாக விருச்சிகம் வரை 75 பகுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பாருங்கள் நன்றி
@swathiswathi4205
@swathiswathi4205 10 күн бұрын
Kannan rishabham
@user-jp8nv4ro4f
@user-jp8nv4ro4f 22 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@chellappandic8683
@chellappandic8683 8 күн бұрын
அண்ணா சிவனின் தலையில் இருக்கும் கங்கை யார் சந்தனு மனைவி கங்கை யார்
@RengaAstroworld369
@RengaAstroworld369 8 күн бұрын
சிவ புராணத்தில் வருகின்ற கங்கை வேறு மகாபாரதத்தில் வருகின்ற கங்கை வேறு என்பது எனது கருத்து மாற்றம் இருந்தால் தாங்கள் கூறலாம் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 27 күн бұрын
Ithu lagnathai poruthu alla thairiyam Enbathu 3 athipathi marainthal entha paarvai illai entral Avar thayiriyasaali illla
@RengaAstroworld369
@RengaAstroworld369 21 күн бұрын
ஜாதகத்தில் கிரகங்கள் பாவ வீடுகளின் நிறை குறைகளை கண்டறிந்து தான் தனிப்பட்ட ஜாதகரின் நிலையை சரியாக அறிந்து கொள்ள முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-tr5sc6nx7p
@user-tr5sc6nx7p 8 күн бұрын
Simma lagnam??
@RengaAstroworld369
@RengaAstroworld369 7 күн бұрын
40 ல் இருந்து 50 பகுதிகளில் உள்ளது
@Kanthu1995
@Kanthu1995 12 күн бұрын
1997.29.3. 10.45am kanthaguru valkai valve pedikala velaey illa nemmthiya thukkam illa ennna valka idhu
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 23 күн бұрын
Bmw vanguvara enge scootarukk petrol poda panam ellai nallayirikk
@RengaAstroworld369
@RengaAstroworld369 22 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-bf5uc5jj4k
@user-bf5uc5jj4k 16 күн бұрын
Nanum virutchagam 😂
@RengaAstroworld369
@RengaAstroworld369 14 күн бұрын
வாழ்த்துகள்
@User-ronaldo7c
@User-ronaldo7c 21 күн бұрын
Bhisma
@lalithak6880
@lalithak6880 2 күн бұрын
Naalom viruchaga raasi,viruchaga lagnam ,kettai natchathiram 😂😂😂
@RengaAstroworld369
@RengaAstroworld369 Күн бұрын
வாழ்த்துகள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@prabudeva1994
@prabudeva1994 22 күн бұрын
Romba nall Ethan ethri pathan
@RengaAstroworld369
@RengaAstroworld369 21 күн бұрын
நன்றி
@ravichandranthagavel3539
@ravichandranthagavel3539 26 күн бұрын
என்ன கற்பனையா
@RengaAstroworld369
@RengaAstroworld369 25 күн бұрын
வாழ்க்கை கற்பனையானவை
@yuva8979
@yuva8979 11 күн бұрын
Illa viruchiga raasiku porunthatha iyya
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
சொல்லப்படும் பலன்கள் அனைத்தும் லக்னத்திற்கு மட்டுமே பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@arumugamvalli1502
@arumugamvalli1502 17 күн бұрын
😂 enneamoo poknka sir nankaa rommma kasdapadutooommm😭🤕
@RengaAstroworld369
@RengaAstroworld369 13 күн бұрын
ஒவ்வொரு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி செல்லும் என்பதை பதிவு செய்து வருகின்றேன் இதன் சூட்சுமம் உணர்ந்து கொண்டால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@sainoor2510
@sainoor2510 27 күн бұрын
Jothidanai kanndal sutttu veeduven
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறுவது சிறப்பாக இருக்கும் நன்றி
@snehap9379
@snehap9379 11 күн бұрын
Viruchiga rasi. Or. Viruchiga laknam
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
லக்னம் மட்டும்
@jeni2001
@jeni2001 7 сағат бұрын
Neengal yaar theriyuma theriyuma nu ella videos laium titles pakum pothu manasula thonurathu ... "entha vitha santhosathaium anupavika mudiyatha ethir paathu pathu emaatratha matume kaanura oru raasi ilatha piravi thaan intha raasiyum en pirappum intha raasiyil " 😂😂😂
@RengaAstroworld369
@RengaAstroworld369 58 минут бұрын
நண்பரே இந்த விருச்சிக லக்னத்தின் பதிவை மிக சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் இப்படி இருந்துவிட கூடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் தங்களின் மேலான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@ntnsmaninknatarajan5721
@ntnsmaninknatarajan5721 25 күн бұрын
ஒன்னு இல்ல
@RengaAstroworld369
@RengaAstroworld369 25 күн бұрын
சரி
@devilsixty8033
@devilsixty8033 16 күн бұрын
Ada ponga ba
@RengaAstroworld369
@RengaAstroworld369 9 күн бұрын
பல ஜோதிடர்கள் பல பல விதங்களில் தங்களை படுத்திய பாடு புரிந்து கொள்ள முடிகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-jp8nv4ro4f
@user-jp8nv4ro4f 22 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂
@RengaAstroworld369
@RengaAstroworld369 22 күн бұрын
நன்றி
@vijipasupathy9244
@vijipasupathy9244 9 күн бұрын
மகா பாரதமே பல கிளைக் கதைகளைக் கொண்ட ஒரு நீண்ட, பலப்பல கதைகளைக் கொண்ட கதைகள். இதுல ஒரு ராசியைப் பற்றி இவர்கள் அலசுகிறார்களாம். அந்த அளவிற்கு மனிதனுக்கு (தமிழன்)அறிவிருந்தால் இந்த சமூகம் எங்கோ சென்றிருக்கும். இந்தத் தமிழினம் இப்படி சீரழிந்கு கொண்டிருக்காது. மற்றவர்களை முட்டாளாக்குவதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும். யார் என்ன பேசினாலும் அதை வீடியோவாகப் போடுவது சகஜமாகிவிட்டது. அதற்காக இப்படி எல்லாம் பேசுவது சுத்த அபத்தம்.
@RengaAstroworld369
@RengaAstroworld369 9 күн бұрын
மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@Kumbhamavittam
@Kumbhamavittam 27 күн бұрын
உட்டா பெருமாளுகே பேணு பார்ப்பங்க இந்த ஜோசியர்கள்
@RengaAstroworld369
@RengaAstroworld369 27 күн бұрын
உங்களின் கருத்து இந்த பதிவுக்கானதாக இல்லை சரியாக தங்களின் கருத்தை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் நன்றி
@KarthikKarthik-ee5kn
@KarthikKarthik-ee5kn 8 күн бұрын
Yaru ya neenga 😂😂😂😂
@RengaAstroworld369
@RengaAstroworld369 7 күн бұрын
🙏
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 27 күн бұрын
Vithi valiyatha sir? Pariharam maattuma?
@RengaAstroworld369
@RengaAstroworld369 25 күн бұрын
ஜோதிட நூல்களில் எங்கும் பரிகாரங்கள் சொல்லப் படவில்லை
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 11 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Притворилась БЕРЕМЕННОЙ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 4,8 МЛН
ПОМЕНЯЕМСЯ? 🥺😬😵‍💫 #funny #comedy
0:12
Fast Family LIFE
Рет қаралды 1,3 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 5 МЛН