மகனின் நினைவாக மற்றொரு குழந்தை... 4 ஆண்டாக வெளியே வராத தாய்... தூத்துக்குடி சம்பவத்தின் சோக கதை

  Рет қаралды 414,899

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#Thoothukudisterlite | #SterliteProtest
மகனின் நினைவாக மற்றொரு குழந்தை... 4 ஆண்டாக வெளியே வராத தாய்... தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் சோக கதை
Uploaded On 21/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 318
@akavithabalaji9085
@akavithabalaji9085 2 жыл бұрын
இழந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இழப்பின் வலி 😭😭😭
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
Yes enaku theriyum naa ennoda selva magala elathuten😭😭
@sarveswaranperumal6836
@sarveswaranperumal6836 2 жыл бұрын
வேதனையாக உள்ளது
@arunaam
@arunaam 2 ай бұрын
I am also
@randomshorts6114
@randomshorts6114 2 жыл бұрын
4 வருடம் இல்லை 40 வருடங்கள் ஆனாலும் நமக்கு நீதி கிடைக்காது அம்மா 😢😢😢
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
எந்த ஒரு தாய்க்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது 😭😭😭
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 жыл бұрын
பாவம், எவ்வளவு பெரிய துயரம். இவர் மகனை சுட்டு கொன்ற அந்த நபருக்கு கடவுள் தண்டனை தருவார்
@dr.kumarraji6271
@dr.kumarraji6271 2 жыл бұрын
சுட்டவங்களும் சுட சொன்னவங்களும் அவங்க வேலைய பாத்துட்டு இருக்காக.. ஆனா. .....பறி குடுத்தவங்களுக்குத்தான் தெரியும்.. அந்த நரக வாழ்க்கை...😭
@selvipitchai725
@selvipitchai725 2 жыл бұрын
Viraivil avarhaluku kedu varum( vanthukondu iruku).
@Kumaran847
@Kumaran847 26 күн бұрын
Needhi devan karunanidhi Stalin Saraya padukolai seikiran 😢 admk la a va mattum mathuna mattram varathau
@bommikutty2584
@bommikutty2584 2 жыл бұрын
இந்த அம்மாவுக்கு இறைவன் தைரியம் தரவேண்டுவோம். இவரைப் போன்றவர்களின் கண்ணீருக்கு காலம் நிச்சயமாக பதில் சொல்லும்😭😭😭🙏🙏🙏
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
Thank you so much
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
அந்த அரக்கனுக்கு இதேபோல் அவன் வீட்டிலும் எழவு விழும் கூடிய விரைவில் ஓம் நமசிவாயம்
@chitu-iw5if
@chitu-iw5if 2 жыл бұрын
மரண வேதனையை விடக் கொடுமை குழந்தையை இழப்பது. 😥
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 2 жыл бұрын
ஓரே மகனை கண் மணிபோல் வளர்த்துஓரே நாளில் பறி கொடுத்த தாய் க்கு தான் அந்த வலி தெரியும்.எவ்வளவு பெரிய ஆறுதலும் அவர்களிடம் இருந்து மகனின் நினைவுகளை பிரிக்க முடியாது.
@umauma8111
@umauma8111 2 жыл бұрын
pasagaluka than vazarom avaga elana ethuku entha vazaka soluga evalo kastdam eruku analum athalam parusa pakkama pasagalukukathan vazaka so sad 😭
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 2 жыл бұрын
Correct
@govindhgovindhasamy4241
@govindhgovindhasamy4241 2 жыл бұрын
😭😭😭😭😭😭
@shanthinisham151
@shanthinisham151 2 жыл бұрын
Yes my mom saying same to my brother
@user-ty8cq7tw3o
@user-ty8cq7tw3o 27 күн бұрын
நாம் இறந்து இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது அந்த அளவுக்கு வேதனை இந்த வேதனை நானும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மரணத்தை விட கொடுமை எதிரிக்கு இந்த நிலை வரக்கூடாது பெற்றோருக்கு முன்னாடி குழந்தை மரணிப்பது 😭😭😭😭😭😭😭😭😭😭
@maheswari7203
@maheswari7203 2 жыл бұрын
சகோதரி முத்துலட்சுமி.அவர்களை இப்பொது இருக்கும் மகளையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமேன்
@RajRaj-cw5dk
@RajRaj-cw5dk 2 жыл бұрын
காலை நக்கி காலை வாரிவிட்ட எடப்பாடியை இந்தப் பாவம் உன்னையே சேரும் பழனிச்சாமியே
@naliniv6279
@naliniv6279 2 жыл бұрын
யாராலும் ஆறுதல் சொல்லமுடியாத வலி. 😭😭
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. 2 жыл бұрын
Mmmmm kandippa ❤️❤️❤️
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 2 жыл бұрын
இதை விட என்ன கொடுமை என்றால் இந்த சம்பவத்துக்கு நீதி இன்னும் கிடைக்க வில்லையே....
@sugisurya2694
@sugisurya2694 2 жыл бұрын
No words to say....இது மரண வலி
@sudhanachiyar4976
@sudhanachiyar4976 2 жыл бұрын
யாராலும் மறக்க முடியாத நாள் அந்த நாள் 😦😢
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. 2 жыл бұрын
Mm ur from
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 жыл бұрын
பார்க்கவே பாவமா இருக்கு.
@user-lv4oe9qh8q
@user-lv4oe9qh8q 18 күн бұрын
இறைவா இந்த தாய்க்கு மன அமைதி கொடு பெற்ற இந்த குழந்தைக்கு நீண்ட ஆயுளை நிறைந்த செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடு.....
@Jayamjothidam
@Jayamjothidam 2 жыл бұрын
இந்த தாயின் பாவம் சும்மா விடாது எவ்வளவு பெரிய கொடுமை...😭😭😭😭😭😭
@amuthakannan3648
@amuthakannan3648 2 жыл бұрын
வருத்தப்படாதீங்க சகோதரி இழப்பை சந்தித்தவர்களுக்குத்தான் அந்த வலி புரியும் நானும் உங்களைப் போல் தான் 😪 உங்கள் மகன் மீண்டும் மகள் வடிவில் உங்களிடமே வந்து விட்டான் சந்தோஷமாக இருங்கள் 😍
@vijima1858
@vijima1858 2 жыл бұрын
தயவுசெய்து அழாதீர்கள். மகளின் மனம் குதூகலிக்க உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவளின் சிரிப்பில் உங்கள் மகன் சிரிப்பு கலந்திருப்பதை உணர்வீர்கள்
@abdurrazik4684
@abdurrazik4684 2 жыл бұрын
தாயே நீ அழுவதை பார்த்து நானும் கண்ணீர் விட்டு அழுகிறேன். இது ஆறுதல் கூறி தேற்றக்கூடிய விஷயம் அல்ல. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.
@binubinu1318
@binubinu1318 2 жыл бұрын
இந்த அம்மாவின் சாபம் அந்த கொலை செய்த காவல்காரனின் குடும்பத்தை சும்மா விடுமா... கடவுள் இருக்கிறாரு கொலைகார காவல்காரா...
@rahuls9886
@rahuls9886 2 жыл бұрын
Edapadi police manthirikku pogattum intha sabam
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 жыл бұрын
அந்த இடத்தில் சுட்ட police காரனின் மகனோ, அல்லது உறவுகா ரங்களின் மகனோ இருந்திருந்தால் சுட்டு இருப்பாரா? இந்த தாயின் கண்ணீர் இதற்கு காரணமான யாரையும் சும்மா விடாது.
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 2 жыл бұрын
காதில்கூட கேட்கமுடியவில்லை. நெஞ்சம் தாங்க முடியவில்லை.
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 жыл бұрын
இந்த தாயின் கண்ணீர் வலி நிறைந்தது.
@yuvarajm6974
@yuvarajm6974 2 жыл бұрын
எதற்குமே வழி இல்லாதவர்கள் நிறையபேர் உலகில் உண்டு. காலம் உங்களை தேற்றட்டும். அழாதிங்க தோழி...
@chilbirdshalu851
@chilbirdshalu851 2 жыл бұрын
பெற்ற பிள்ளையை பறிகொடுக்கும் வேதனையை யாராலயும் ஆறுதல் கூற முடியாது 😭😭😭😭😭
@devidharun1503
@devidharun1503 2 жыл бұрын
Unmai
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
Unmaiya sonniga ennala ennoda pillaiya maraka mutiyala naa yen uyiroda irukennu thonuthu
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. 2 жыл бұрын
Mmm kandippa pa❤️❤️❤️
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. 2 жыл бұрын
@@thenmozhir8700 mmmm unga baby ku enna achi pa
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
@@kesavkuttyofficial. dengue fever 3 vayasu thaan 11.8.2021 deathday enaku oru boy baby iruku
@annaduraials6134
@annaduraials6134 2 жыл бұрын
ஆறுதல் கூற முடியாமல் தவிக்கிறேன் சகோதரி எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 2 жыл бұрын
எங்கள் நெஞ்சில் தீராத வலிகள் இன்னும்
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 2 жыл бұрын
எல்லா புகழும் பழனி" சாமி"யையே சாரும்🙏🙏🙏🙏
@SarasWathi-ne1bc
@SarasWathi-ne1bc 2 жыл бұрын
ஆம் அந்த பழனிச்சாமியால்தான் வேதாந்தா நிரந்தரமாக மூடப்பட்டது? திரப்பது யார் எனப் பார்ப்போம்
@dennisvargheese4201
@dennisvargheese4201 2 жыл бұрын
True Tavediya payel dead body
@rahuls9886
@rahuls9886 2 жыл бұрын
@@SarasWathi-ne1bc poda edapadi kazhivuneerukku edavittavane antha kolakatan thappamudiyathuda badu
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
@@SarasWathi-ne1bc சுடசொன்னதே அந்த 🐶 தான்
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
கவலைப்படாதீர்கள் அம்மா இன்னொரு ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் புத்திர சோகம் என்பது பொல்லாத கொடுமையிலும் பெரும் கொடுமை
@Revasen11
@Revasen11 2 жыл бұрын
She has a child. Boy or girl doesn't matter. She herself says she thinks her daughter as her son. All she needs is counseling to come out of depression not a boy baby
@sahanamurugan2498
@sahanamurugan2498 2 жыл бұрын
@@Revasen11 great thought bro
@astergarden968
@astergarden968 2 жыл бұрын
நல்லதுக்கும் நல்லவர்களுக்கு இது காலம் கிடையாது 🤦‍♂️ ஆனால் கர்மா சும்மா விடாது..
@jayanthip1340
@jayanthip1340 2 жыл бұрын
உண்மையான உண்மை காலம் இது கடவுளின் களியாட்டம்
@manithaneyam8042
@manithaneyam8042 2 жыл бұрын
இந்த தாயின் வயித்தெரிச்சல் சும்மா விடாது
@sinthusinthu1267
@sinthusinthu1267 2 жыл бұрын
கவலை பட வேண்டாம் அம்மா ஒரு ஆணின் மறு பிறவி பெண் தான் உங்கள் பையன் தான் உங்களுக்கு கிடைத்துள்ளார்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
உண்மையாகவும் இருக்களாம் சரியாக சொன்னீங்க
@reginaandrews7402
@reginaandrews7402 2 жыл бұрын
மிகவும் வருந்துகிறேன் அம்மா உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்களால் முடியவில்லை இயேசப்பா தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@vijayaneie
@vijayaneie 2 жыл бұрын
பழனிசாமி உனக்கு நீதி விரைவில்
@kfphotography4830
@kfphotography4830 2 жыл бұрын
நீங்கள் எடுத்த முடிவு சரியானதே வாழ்த்துக்கள் உங்கள் மகனே வந்து பிறந்து இருக்கிறார். கவலை வேண்டாம்.
@thenpandiyan6116
@thenpandiyan6116 2 жыл бұрын
தாயின் வலியை உணரமுடிகிறது உங்களுக்கு ஆறுதல் சொன்னாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அதுதான் ஆறுதல்🙏🙏
@vsgaming8375
@vsgaming8375 2 жыл бұрын
உங்களுடை வலிக்கு என்ன சொல்லி ஆறுதல் கூற என்றே எனக்கு தெரியவில்லை அம்மா
@appujohn7080
@appujohn7080 2 жыл бұрын
God bless you ma 🙏🙏
@yasarmajitha2915
@yasarmajitha2915 2 жыл бұрын
God bless you
@abtcool1759
@abtcool1759 2 жыл бұрын
எடப்பாடி குடும்பத்தோடு குதுகலமாக இருக்கிறான் அவளுக்கு ஒரு முடிவு கட்டணும் இந்த அரசு
@kmkarthickkmkarthick6075
@kmkarthickkmkarthick6075 2 жыл бұрын
இறைவன் இருக்கிறான் கவலை படாதே தாயே
@sasisakthi865
@sasisakthi865 2 жыл бұрын
Pavam amma
@sankarapandi5949
@sankarapandi5949 2 жыл бұрын
Great ma
@bluesea5534
@bluesea5534 2 жыл бұрын
Nallarupinga ma neenga manasa thethikka muyarchi pannunga papava nalla paathukkonga. Vazhga Valamudan 🙏🏽. Unga mana kaayam aarattum 🌬️🍃🌾🌼
@SonaiyaSonaiya-oq5re
@SonaiyaSonaiya-oq5re Ай бұрын
தாயின் வலி என்றிருக்கும் நீதி கிடைக்கும்
@blessingbeats4229
@blessingbeats4229 28 күн бұрын
அந்த வழக்கு அவ்வளவு தான் இந்த தாயின் தண்ணீருக்கு எடப்பாடி என்ன சொல்ல போகிறர்
@josephinebenedict245
@josephinebenedict245 2 жыл бұрын
மிகவும் வேதனையாக இருக்கிறது.
@rajinia3179
@rajinia3179 2 жыл бұрын
So great 👍
@snoviya9826
@snoviya9826 2 жыл бұрын
அவன சுட்டவன எப்படியாவது கண்டுபிடித்து சுட வேண்டும்..pls..
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 жыл бұрын
அம்மா..என்னை மறந்த போதும் நான் உன்னை மறக்க வில்லையே என் செல்வமே 😭மகன்.. என்னை மறந்த போதும் அம்மா நான் உன்னை மறக்க வில்லையே என்னை சுட்டு கொன்ன போதும் மரணம் என்னை கொள்ளல அம்மா 10 மாசம் சிறுக சிறுக நீ எனக்கு கொடுத்த உதிரம் ரோட்டில் ஆறாய் பாய்ந்தது மகிழ்ச்சியோடு மரனித்தேன் ஏன் தெரியுமா அம்மா நீ கொடுத்த ரத்தம் மக்களுக்காக போராட பயன் பெற்றது என்ற மகிழ்ச்சி அம்மா நான் மறுமடியும் பிறந்து வருவேன் உன் மடியில் தழுவ 😭🙏😭🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Unga kannerum vedhanaiyum edharkku karanamavangalai summa vidadhu 😭😭😭😭😭
@azeesgaming6064
@azeesgaming6064 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு நீதி கிடைக்கனும் கடவுள் இருப்பது உண்மை என்றால் உங்கள் மகனை கொன்றவன் வம்சமே தலைக்காமே போகும் அதுக்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரும் அளிவார்கள்
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
தமிழ் பேப்பரை தினமும் படியுங்கள், தவறு இல்லாமல் தமிழ் எழுத பழகுங்கள்.
@azeesgaming6064
@azeesgaming6064 2 жыл бұрын
@@ravichandransubramaniam6169 ஹலோ அண்ணா
@madhavimadhavidhanabal8975
@madhavimadhavidhanabal8975 2 жыл бұрын
Kodumaiyilum kodumai thaye 😭😭
@samuvelnadar4585
@samuvelnadar4585 2 жыл бұрын
God bless you and your family sister
@mohanapriyaprakash9441
@mohanapriyaprakash9441 2 жыл бұрын
God bless you sister
@santhosh8338
@santhosh8338 2 жыл бұрын
Kandipa niyayam kedaikum 🤝🤝🤝
@mohanapriyaprakash9441
@mohanapriyaprakash9441 2 жыл бұрын
God bless you pappa
@lathamangesh1989
@lathamangesh1989 2 жыл бұрын
Intha thayin vali vethanai kanneer paarkim pothu ennaal thaanga mudiyavillai😭😭 please God antha kuzhanthaiku nalla santhoshathai kudunga🙏🙏
@antonyantony9515
@antonyantony9515 2 жыл бұрын
Nanum Thoothukudi than nanum Anga than iruthen avanga Vali vethanai ellam nerla pathuruken avanga valiya yaralum solla mudiyathu
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Longlive 👍
@saimalarmalar510
@saimalarmalar510 2 жыл бұрын
நிறந்தறமாக மூடுங்கள் முதல் வர் அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
தமிழ் பேப்பர் தினமும் படிங்க தவறு இல்லாமல் தமிழ் எழுத பழகுங்க.
@devianbarasan491
@devianbarasan491 2 жыл бұрын
மிக வேதனை 😔
@karthikeyans2946
@karthikeyans2946 2 жыл бұрын
நீதீயா அது எந்த ஆட்சியிலும் ஏழ்மையான மக்களுக்கு கிடைக்காது நம்முடைய வலியும் கண்ணீரும்தான் அரசியல்
@preethig3717
@preethig3717 2 жыл бұрын
👍
@vandumurugan6233
@vandumurugan6233 2 жыл бұрын
ஆகையால் தான் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போகப்போகிரது .
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
தமிழில் பெயில்
@Naturallovervlogs374
@Naturallovervlogs374 2 жыл бұрын
True love
@malaiarasanmallika2369
@malaiarasanmallika2369 2 жыл бұрын
😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maliniskitchen5215
@maliniskitchen5215 2 жыл бұрын
😭
@Mohanayuva
@Mohanayuva 2 ай бұрын
Nalla amma
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
Pethavanga munnadi pillaikal erapathu evalo kodumai theriyuma anupavaipavarkaluku mattume theriyum kaveena chlm miss you my child😭😭😭😭
@menaga9085
@menaga9085 2 жыл бұрын
😭😭
@thenmozhir8700
@thenmozhir8700 2 жыл бұрын
@@menaga9085 🙏🙏
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
இறைவா
@aashanickel9616
@aashanickel9616 26 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭 Intha ulagathula ennaiku thappu pannavangala thandikaranga nirabharathiya tha pudichu kondu povanga, athey mari panakaranungala vittutuduvanga ezhaingala pottu savadipanunga itha intha India la nadakuthu pavam avanga kathara mari evlo peroda amma appa kathari eruppanga 😭😭😭
@jesurajaamala5921
@jesurajaamala5921 2 жыл бұрын
இவரின் மனவலிக்கு நிச்சயம் நீதி கிடைத்தால் மட்டுமே மனைம் ஆறுதல் அடையும்.
@yogisritimes6152
@yogisritimes6152 2 жыл бұрын
இப்ப ஆலைய வாங்க போறவங்க யாருன்னு பார்த்தா கலவரம் காரணமான பூனைகுட்டி வெளியே வரும்
@westernvelu
@westernvelu 2 жыл бұрын
ஒரு பிள்ளையை இழந்த தாயின் வலி மிக கொடியது 😭😭😭
@SD-in1kc
@SD-in1kc 2 жыл бұрын
Sister, please take care of ur beautiful child. If possible move to a new place and live for the baby. Dont feel sad for the past. Its really an unforgettable huge loss. Nothing can replace ur loss but God has blessed u with a child. Plz take care amma.
@user-sh9tq7cm1w
@user-sh9tq7cm1w 2 жыл бұрын
ஏன் குழந்தை பெற்றெடுக்கணும் இன்று எத்தனையோ குழந்தை கள் அம்மா அப்பா இழந்து இருக்கிறார்கள் அந்த குழந்தை யை தத்து எடுத்து வளர்க்கலாமே... என்ன
@jayasili1603
@jayasili1603 2 жыл бұрын
மகளே .magalukku magalaga maganukku maganaga iruppal valga valarga
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Wondering
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 2 жыл бұрын
அந்த துப்பாக்கி சூடு நடத்திய போது அப்போது இருந்த அந்த ஊர்ந்து தவழ்ந்து...வந்து ... மேலும்.....டி.வி. ....மூலமாக தான் எனக்கு துப்பாக்கி சூடு... நடத்தியது தெரியும் என சொன்னாரே எல்லாருக்கும் நினைவு இருக்கா??? அந்த முதல்வரை கொஞ்சம் கூண்டுல ஏற்ற வேண்டும் முதலில்
@kotamil3566
@kotamil3566 2 жыл бұрын
😭😭😭
@aravinda4475
@aravinda4475 2 жыл бұрын
நம் மக்கள் இன்னும் திறந்த மாட்டார்கள்.
@selvimani2513
@selvimani2513 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@sivakumarkaruppasamy8134
@sivakumarkaruppasamy8134 2 жыл бұрын
எங்க தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் அவன் லண்டனில் சுகமாய் வாழ முடியுமா
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
நீங்க இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது இலங்கையிலா? . அடுத்த நாட்டு மக்களுக்காக நாம் பரிதாப படலாம், உதவிகள் செய்யலாம், அவரின் கீழ் இருக்க வேண்டுமென்பதற்கு நீங்கள் இலங்கைக்கு செல்லவேண்டும்.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 жыл бұрын
Tragic incident.
@Mazhalaisirippu
@Mazhalaisirippu Ай бұрын
ஐயோ கடவுலே என் பெயர் முத்துலட்சுமி என் மகன் (18 வயது) இறந்து ஒரு வருடம் முடிஞ்சுது 😢😢😢😢
@vsd4956
@vsd4956 2 жыл бұрын
இலங்கைக்கு சமம் ADMK government!! அதனால் தான் அங்கே இலங்கையும், இங்கே அதிமுக.வும் நாரி கிடக்கிறது!!
@jeevithak7066
@jeevithak7066 2 жыл бұрын
Pillayai parikoduthavarukuthan theriyum adhan vali..... 😭😭😭
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
எடப்பாடி இந்த பாவத்தின் சம்பளத்தை பெறுவான்
@muruganmurugan7333
@muruganmurugan7333 2 жыл бұрын
God plus u
@sasinalin7595
@sasinalin7595 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kiy3165
@kiy3165 2 жыл бұрын
Antha criminal police ah... Atha polla shootu kollanum
@rnms4572
@rnms4572 2 жыл бұрын
அம்மா
@aravinthaiadmkcivil
@aravinthaiadmkcivil 2 жыл бұрын
எடப்பாடி கே பழனிசாமி க்கு அனுப்புங்க
@jayalakshmikumarasamy3828
@jayalakshmikumarasamy3828 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kdbrothers9918
@kdbrothers9918 2 жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺
@wappaya3712
@wappaya3712 2 жыл бұрын
பாவம்தான் என்ன
@rajeswari9289
@rajeswari9289 2 жыл бұрын
😭😭😭😭
@pratheeppachanshort2232
@pratheeppachanshort2232 2 жыл бұрын
Feel pannathinga mam
@sarakathoon3832
@sarakathoon3832 2 жыл бұрын
Amma ungal veadanai thanga mudiyadhadhudan,aanal ungal kavalai veadanai kutti pillaya badhikkamal irukkanum ,neengal sandhoshamaha sinnapillaya valarkanum. Allah podhumanavan.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН