மகள்களை பிரியும் தாயின் வலி! பாரதி பாஸ்கரின் மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு! bharathi baskar speech

  Рет қаралды 501,257

Vi Talkz

Vi Talkz

2 жыл бұрын

#bharathibaskar #bharathibaskarspeech
மகள்களை பிரியும் தாயின் வலி! பாரதி பாஸ்கரின் மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு! bharathi baskar speech
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
Strictly No Politics..

Пікірлер: 215
@sundarigopalakrishnan1128
@sundarigopalakrishnan1128 2 жыл бұрын
Bharathi Bhaskar speech touches the heart.Arises goosebumps.I am 80 now.Still seeing you as my teacher.Enjoying Tamizh at this age because of you madam.Nandri
@janeausten3397
@janeausten3397 2 жыл бұрын
திருமணம் ஆன பிறகு பெண் மட்டும் எதற்கு பெற்றவர்களையும், பிறந்த வீட்டையும் விட்டு வர வேண்டும்??? ஆண் மட்டும் பெற்றவர்களோடு, பிறந்த வீட்டில் இருக்க வேண்டுமா??? இந்த நிலை மாற வேண்டும். திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் தனிக் குடித்தனம் இருந்து இருவரது பெற்றோர்களையும் பார்த்து கொள்ள வேண்டும்
@lalithalalitha5890
@lalithalalitha5890 2 жыл бұрын
என் மகள் ரேவதி க்கு இரண்டரை வருடத்திற்கு முன்பு பெரிய வர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடத்தி வைத்தோம். எனக்கு இருப்பது ரேவதி ஒரே மகள். திருமணம் முடிந்து 15 நாட்கள் கழித்து நானும் ரேவதி யும் பேச கூடாது என்று ரேவதி யின் கணவர் சொல்லி விட்டார். அதன் பின்னர் ரேவதி கரு தரித்தாள். அந்த நேரத்தில் கூட நானும் ரேவதி யும் பார்க்க கூடாது மற்றும் அவளை அம்மா வீட்டிற்கு வர அனுமதி க்க வில்லை. அதன் பிறகு ரேவதி க்கு 2020ம் வருடம் செப்டம்பர் மாதம் 7ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்தது முதல் என்னையும் ரேவதி யையும் முழுமையாக நிரந்தரமாக பிரித்து விட்டார் கள் ரேவதி யை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துகின்றனர். என் மகள் ரேவதி யை பார்த்து 2வருடங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்த பிறகு என்னிடம் மற்றும் எங்கள் குடும்பத்தில் யாரிடமும் மொபைல் போனில் பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத கொடுமை வாழ்க்கை யை என் மகள் வாழ்ந்து வருகிறாள். நெருங்கிய தோழி கிட்டே யும் பேச கூடாது. ரேவதி யின் மண வாழ்க்கை ஒரு மர்ம வாழ்க்கை யாக மாறிவிட்டது. இப்போது ரேவதி எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. இதற்கு என்ன தான் தீர்வு என்று தெரியவில்லை. திருமணம் நடந்து 9மாதத்தில் என்னை யும் ரேவதி யும் பிரித்து விட்டார். ரேவதி எப்படி தான் அம்மா வை பார்க்காமல் பேசாமல் இருக்கிறாள் என்று தெரியவில்லை. இதற்கு தயவு செய்து பதில் அனுப்பவும்
@jayasrisrinivasan3245
@jayasrisrinivasan3245
எனக்கு ஒரு சந்தேகம் மகன்களை பெற்ற தாய்க்கு வருத்தமே இல்லை என்பது போல் பேசுகிறீர்கள் மகன்களை பிரித்து அழைத்துச் செல்லும் எத்தனை மருமகள்கள் இருக்கிறார்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நான் இன்று தனியாக உள்ளேன் தனியாக உள்ளேன்
@dhivya1696
@dhivya1696 2 жыл бұрын
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு... பாரதியார் வரி... வள்ளுவரையும் பாரதியையும் அழகான மேற்கோள் காட்டி விளக்கிய பாரதி அம்மாவிற்கு நன்றிகள்...
@gandhiprassanna9485
@gandhiprassanna9485 2 жыл бұрын
நீங்கள் பேசுவதை நிறுத்த நேரம் பார்த்தாலும் நினைத்தாலும், கேட்பதை நிறுத்த நம்மால் முடியவில்லையே......
@enakkuloruvan5240
@enakkuloruvan5240 2 жыл бұрын
பெண் வள்ளுவனை உங்கள் வடிவில் காண்கிறேன் அம்மா
@kalyanishankar5086
@kalyanishankar5086 2 жыл бұрын
மன தைரியத்தையும் , தன்னம்பிக்கையும் ஊட்டும் பேச்சு. வாழ்க நலமுடன் .வளர்க உங்கள் திறமை .
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
அம்மா , நீ பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்னு ஆசையா இருக்கு.
@BossBoss-tu4jq
@BossBoss-tu4jq 2 жыл бұрын
பாரதி யம்மா ஒரு தகவல் களஞ்சியம்.. வள்ளுவம் போல் வாழ்க வளத்துடன் நலத்துடன்.. இந்த நிகழ்ச்சி எப்போது எங்கு நடந்தது.. அதையும் இதை பதிவிட்டவர் காட்டியிருக்கலாம்
@happyworldtravels3235
@happyworldtravels3235 21 күн бұрын
200/சரி.நல்ல‌.விஷயத்தின்..நோக்கமும்.உண்மையை.கருத்துடன்.மனசில்..உணர்ந்து.அதற்கேற்ற‌மாதிரி.வாழ்வதற்கு
@saraswathypandiyan4173
@saraswathypandiyan4173 2 жыл бұрын
உங்களின் பேச்சும் கருத்தும் நல்ல ஊக்கத்தை யும், தைரியத்தையும் கொடுக்கிறது பாரதி மேடம்...
@fathimarisviya1972
@fathimarisviya1972 2 жыл бұрын
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான வாசகங்கள்
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
அம்மா அருமையாக இருக்கும் உங்கள் பதிவுகள் யாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நன்றி . அம்மா
@bhuvanamohan1630
@bhuvanamohan1630 2 жыл бұрын
அருமையான பதிவு. திருக்குறள் என்பது வாழ்க்கை அனுபவத்தின் தொகுப்பு என்பதை நீங்கள் அழகாகவும் ஆழமாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள். தங்களின் பணி மேலும் சிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏👌👏
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
பாரதிமேடம்
@gunaseeli7732
@gunaseeli7732 Жыл бұрын
நீங்க பேசுகையில் கேக்க செவிக்கும் உணர்வு, உணவு உம் கூட வாழ்க வளமுடன் 🥰🥰😘
@v.rajagopalaniyer8071
@v.rajagopalaniyer8071 2 жыл бұрын
வாண் புகழ் கொண்டவர் வள்ளுவர் 💘💘❣️❣️
@umaraghunathan4089
@umaraghunathan4089 Жыл бұрын
நான் என் மகளையும் ,மகனையும் பிறந்தவுடன் தொட்டு பார்க்கும் உணர்வு தாங்கள் கூறுவது போல் அந்த இன்பத்திற்கு ஈடு இணுயே இல்லை
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 2 жыл бұрын
சாகும் வரை வாழும் வயது... எழுதியது ஜெயபாலன் சார் என்றாலும் நீங்கள் சொல்வது தான் அந்த கவிதைக்கு அழகு.. உயிர்...👍🙏👍💐💐💐
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 6 МЛН