No video

மகர லக்கினமும் சனிபகவானின் நிலையும் | Capricorn and Saturn

  Рет қаралды 51,681

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 157
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
மகர லக்னமும் சனி பகவான் நிலையும் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏. உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை ஐயா 🙏. மகர லக்னம் சனி பகவான் லக்னத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் , 4 இல் சந்திரன் திக் பலம். லக்னத்தை கன்னியில் அமர்ந்து குரு பார்க்கிறார் ஐயா .
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள சூட்சுமமான அருமையான ஆய்வு விளக்கம் (வழக்கம் போலவே).. 👍👍 நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 жыл бұрын
நான் மகர லக்கனம். இப்பவே ஆடிப்போய்தான் கிடக்கு. இதுலவேற கும்பத்துக்கு போனா என்னாகும்?
@jeevarathinam9464
@jeevarathinam9464 2 жыл бұрын
ஆசான், அடியேனும் மகர லக்னம், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, நீங்களும் மகரம் தானே? மிக்க நன்றி
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@PonnusamyPonnu-ql7hv
@PonnusamyPonnu-ql7hv 6 ай бұрын
நன்றி.... வாழ்த்துக்கள்.... உண்மை தான்,...கூறீனீர்கள்.‌.மகரம்....
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Thank you so much sir. Awesome job always Cristal clearly prediction ..god bless you sir. 🙏👍💐
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
ஜோதிட உலகில் நீங்கள் ஒரு வரம்.
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 மகரலக்னம் சனி விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🙏
@ganeshjayram1427
@ganeshjayram1427 2 жыл бұрын
Very good this video. It really helps. Pls put for dhanusu lagnam midhuna lagnam kanni lagnam
@gowrichandrasekar8818
@gowrichandrasekar8818 7 ай бұрын
Excellent conversation sir all the best your saturn explain really great sir continue your service sir thank you 🙏🙏🙏🙏
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 சுப கத்திரி யோகம் பற்றிய உங்கள் ஆய்வில் விளக்கம் ஆவலுடன் அவிநாசி ஈஸ்வரமூர்த்தி 🙏💚🙏💛🙏🧡🙏💗🙏💜🙏❤🙏
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 жыл бұрын
பொதுவாகவே சனி சுப கிரக பார்வை பெறவேண்டும் என நிறைய ஜோதிடர்கள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன் அய்யா.தங்கள் பதிவும் அதைத்தான் சொல்கிறது.நன்றி.இந்த பதிவின் போது தங்கள் ஊரில் மழையா சவுண்ட் வருகிறது.நன்றி அய்யா.
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 жыл бұрын
Very nice and clear explanation 🙏🙏🙏
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 жыл бұрын
Super Guru ji 🙏
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 жыл бұрын
சார் வணக்கம் தாங்கள் எடுத்துரைத்த ஒவ்வொரு வார்த்தையும் வைர வரிகள் அத்தனையும் 💯 சதவீதம் உண்மையே நன்றி சார்
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Good morning sir,,, I am magaralagnam,, really very useful vedio,,,, Your all videos are good,,, especially this vedio amazing
@srilakshmi8780
@srilakshmi8780 2 жыл бұрын
Super ji clear teaching !! Please do explain about Vidhi and vidhi vilakugal in a video ji 🙏🙏
@devim6575
@devim6575 2 жыл бұрын
Very nice thanks sir but only one doupt ,, sani bhagvaan uccham and chandran தேய்பிறை சந்திரனாக் இருக்கார்
@vidyasarathi15
@vidyasarathi15 7 ай бұрын
For makara lagna, what will happen if shani is in kumbha and vakram ?
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 жыл бұрын
Great most awaited video 👍
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@akshaykumar-tz4dl
@akshaykumar-tz4dl 2 жыл бұрын
Thanks Sir. Please do a video like this for Mithuna lagnamum Sani bhagavanin positionum
@srilakshmi8780
@srilakshmi8780 2 жыл бұрын
🙏🙏 arumai ji !!! சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் !! ஜோதிடத்தின் மீது ஆர்வம் கூடுகிறது.... நவம்ச லக்னமும் ராசி லக்னமும் வெவேரு அணிகளாக இருந்தால் பலன் எவ்வாறு அமையும் , காணொளி போடுங்கள் அய்யா🙏🙏
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 жыл бұрын
Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Ragu dhisai (thavirkavendiyavai) Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il 🙏🙏🙏🙏🙏🙏
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Good explanation 🙏👍
@r.rajkumar3602
@r.rajkumar3602 2 жыл бұрын
👍
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 7 ай бұрын
நன்றி Guruji
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 2 жыл бұрын
Magara lakkinam sani 11ல் வக்கிரம், செவ்வாய் 7 ல் நீசம் 17:15
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 3 ай бұрын
மகர லக்னம்.சனி வக்ரம் கும்பத்தில் இரண்டாம் இடத்தில். சனி பூரட்டாதி 3ம் நட்சத்திரத்தில் . தொழில் (Real estate - Newzealand) செய்யலாமா?
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@saravanamoorthy9867
@saravanamoorthy9867 Жыл бұрын
வணக்கம் ஐயா, அனுபவபூர்வமான விளக்கம் அருமை,நான் மகர லக்கினத்தில் பிறந்தவன்.சனி துலாத்தில் விசாக நட்சத்திர சாரத்தில் வக்கிரம் அடைந்து கேதுவுடன் கூடி உள்ளது. குரு நீச வக்கிரம் ,சுக்கிரன் ராகு மேசத்தில் ,சனி தசையில் தொழில் மேன்மையும் வெற்றியும் அடைவேனா கூறுங்கள் ஐயா.நன்றி
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@karthikeyani8347
@karthikeyani8347 2 ай бұрын
Sani and moon in 4th house ..mars in seventh house in kadagam ..guru 10 th house aspecting 4th house for makara lagnam ..what will be the effects in sani dasa sir
@prakashkumar-rz2sn
@prakashkumar-rz2sn 2 жыл бұрын
தனுஷ்ராசி மூலம் -2 ..மகர லக்கனம் சூரியன் சாரத்தில் சனி பகவான் இருக்கிறார்.6 ல் கேது குரு சாரத்தில் ..7 ல் சுக்கிரன் ஆயில்யம் சாரத்தில்..8 இல் சூரியன் ..சூரியன் சாரத்தில் ஆட்சி பெற்று 8ல் புதன்+ குரு+சூரியன் இணைவு ...குரு+ புதன் சேர்க்கை..6 ,8,12 அதிபதிகள் 8 இணைந்து பலம் பெற்று ஆட்சி இருக்கிறார்....9ல் செவ்வாய் சந்திரன் சாரத்தில் 12 ல் ராகு+சந்திரன் ..ராகு சுக்கிரன் சாரத்தில் இருக்கிறது. 6,8,12 அதிபதிகள் இணைந்து 8 தசை நடைப்பெற்றால் நன்மையா கெடுதாலா ஐயா.... 12 16.9.1991.. 3.48 pm...
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 2 жыл бұрын
Super guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
1 ல் ராகு; 4 ல் குரு; 7,ல் கேது ; 10 10ல் சனி லக்னாதிபதி வர்க்கம் உத்தமம் 12 ல் சூரியன் புதன் ; புத தசை எப்படி இருக்கும் மகரம் லக்னம்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@NoorNoor-ov5jo
@NoorNoor-ov5jo 2 жыл бұрын
எந்த லக்கனமாக இருந்தாலும் பெண்களுக்கும் சேர்த்து சொல்லலாமே ஏன் நீங்கள் யாருமே அப்படி சொல்வதில்லையே
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 2 жыл бұрын
Magara lagnam sevvai pudhan parivarthanai ... Sevvai in kanni. Guru in lagnam
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
Sir, for me makara lagnam with sani in simmam and sun is neecham in thulam. Am 44 not married, i work hard but don't get promotion and min salary hike. My parents divorced when I was 5 years old. Grew up in grand parents home, from young age i avoided functions, people and don't have many friends. I prefer to be alone most of the times and don't hate anyone. What you said is true.
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
I too am in the same boat as you, brother. At the age of 42, I am still unmarried. My parents too have divorced, and I grew up in a relative's home with humiliation and lack of rights. I feel uncomfortable in a social circle. I have never received any career and monetary progression despite having high academic qualification and wealth of knowledge. My health too has been overtaken by eczema, a condition that causes itch. All these are due to Kaala Sarpa dosham that lasted till recently.
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
@@srivaylan2631 sorry to hear that bro. Fret not, you are already improving and will be awesome in short time from now on. My prayers to you too.
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
@@hara23scorp Thank You, Bro. You too will have a happy life.
@Jagateshjn
@Jagateshjn 2 жыл бұрын
😍😍🙏🙏😍😍 2nd view
@maharaja9328
@maharaja9328 2 жыл бұрын
Sir ராசி அதிபதி நீசம் ஆனால் ...சொல்லுங்க🙏🏻
@sivaperumal2401
@sivaperumal2401 2 жыл бұрын
Sir Magara lagnam 10 il sani ragu , Sani swathy nachathirathil irukirar, Sukran 8 il irukirar Nallatha pls reply
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 2 жыл бұрын
ஐயா அஷ்டமாதிபதி 1 முதல் 12 அதிபதிகளுடன் சேர்ந்து நின்றால் என்ன பலன் yendra thalaipil video podunga....
@renukumarrasigan4961
@renukumarrasigan4961 2 жыл бұрын
🙏vanakam Sir supera soninga . Naan magara lagnam 10th house la sani Chandran serkai sukran rishabam la aachi. Sani Dhasa supera pochu sir but Ipo bhudhan Dhasa kadan + noi rendum la matitu irken sir
@DharshiniK-yd2ib
@DharshiniK-yd2ib 8 ай бұрын
Magaralaknam sani chandran serkai (valarpirai)
@bovasmurugaesan9725
@bovasmurugaesan9725 2 жыл бұрын
Sir put video based on " how to find accurate jadagam". I am so confused on accurate jadagam.
@selvamm8458
@selvamm8458 6 ай бұрын
வணக்கம் குருஜி. மகர(ல) சனி. சுக்கிரன் இனைவு.ரிசபராசி. செவ்வாய் இனைவு. மீனத்தில் குரு. இது யோகமான அமைப்பா? குருஜி.
@AstroSriramJI
@AstroSriramJI 6 ай бұрын
Good
@selvamm8458
@selvamm8458 6 ай бұрын
@@AstroSriramJI மிக்க நன்றி குருஜி. 🙇‍♂️
@vinithanarayanan6742
@vinithanarayanan6742 2 жыл бұрын
Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.
@prabakaranperumal5432
@prabakaranperumal5432 Жыл бұрын
மிதுனம் திருவாதிரை- மிதுனலக்னம் உத்திரம் சிம்ம ம் - மகரலக்னம், பொருந்தகூடிய ஜாதகமா. 🙏
@kavigangster5941
@kavigangster5941 Жыл бұрын
Love panringa nalae marriage panikonga jii
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Жыл бұрын
விருச்சக சனி, குரு(உடன் செவ்வாய், ராகு) ஒன்பதாம் பார்வையால் விருச்சகத்தை பார்க்கிறார். இந்த அமைப்பு கெடுதலை குறைக்குமா ஐயா
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 жыл бұрын
Very super sir 👌
@rajavijay9613
@rajavijay9613 10 ай бұрын
ஐயா சனி வக்ரம் என்றால் என்ன அதோட பலன்கள் பற்றி வீடியோ போடுங்கள்🙏🙏🙏
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 2 жыл бұрын
அருமை
@TamilSelvan-pg8vr
@TamilSelvan-pg8vr Жыл бұрын
Good 👍👍!!
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Sir waiting Once deposit property for their children video
@aditiandjanu3448
@aditiandjanu3448 2 жыл бұрын
Nandri ayya
@subhalakshmi5950
@subhalakshmi5950 2 жыл бұрын
Iyya, magaram lagnam ..sani bhagavan (vakram) in mesham ..can we take this as positive????
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 2 жыл бұрын
அஷ்டமாதிபதி பாதகாதிபதி சேர்ந்தால் என்ன பலன் என்ற தலைப்பில் கானொலி podunga aiya
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றிநன்றி
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு என் உறவினர்களில் அதிக நபர் மகர லக்னம். மகர லக்னம் துலா த்தில் சனிபகவான் விஷாகம் 1ல் வீடு கொடுத்த சுக்கிரன் மிதுனத்தில் புனர்பூசம் 2 ல் சாரம் தந்த குரு கடகத்தில் பூசம் 2ல் என் அண்ணன் மகன் எவ்வாறு இருக்கும் நன்றி நன்றி நன்றி🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Fine
@sivayogi6570
@sivayogi6570 2 жыл бұрын
@@AstroSriramJI THANK YOU SIR
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Can give some more explanation whereever sani lives with the 6 8 12 th Lord also.and rahu kethu conjunction wherever with sani
@rajavijay9613
@rajavijay9613 10 ай бұрын
ஐயா எனக்கு மகர லக்னம் 12-ல் சனி வக்கிரம் இது பற்றி வீடியோ போடுங்கள்
@nareshkumars8153
@nareshkumars8153 2 жыл бұрын
16.3.2002 March night 2.50.am meena raasi revathi natchatiram magara lagnam life epadi irukkum
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
3ல் சனி சூரியன் கேது சுக்கிரன் நான்கு கிரக சேர்க்கை நல்லதா கெட்டதா,குரு நீச்சம்
@sakthi3711
@sakthi3711 Жыл бұрын
3ல் சனி வக்ரம் 11ல் குரு வக்ரம் இருவரும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளனர் வக்ரம் பெற்றுள்ளதால் பலன்கள் மாறுபடுமா அண்ணா?
@hemanathank3560
@hemanathank3560 2 жыл бұрын
வணக்கம் குருஜி Thank Sir, நீண்ட நாட்களாக கேட்கிறேன் மகன் 25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும் please advise Sir,
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 2 жыл бұрын
Mahara laknam, sani swathi 4m paatham raaghuvutan ullaar. Raaghu vishagam 3m paatham, sukran laknathil suriyanutan ullaar 11 degree vilaki ullanar. Kumba raasi, poorattaathi natchathiram, sani thisai eppati irukkum sir,?
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 2 жыл бұрын
ஐயா எளிதாக புரிந்து கொள்ளும் படி விளக்கம் உள்ளது
@gowri789
@gowri789 2 жыл бұрын
Naan makara lagnam, 11 IL sani sevvai serkai, Raghu udan serntha guru 9 am parvaiya parkirar.lagnathil sukran pudhan serkai. Lagnathipathi power petty irukirara
@gowri789
@gowri789 2 жыл бұрын
Naan ungaloda makara lagna potrukingala parthu kitu thedikitubirunthan. Las t two weeks ah. Ippo kidaichuthu
@sksathishkumar7259
@sksathishkumar7259 2 жыл бұрын
Super sir
@ramakrishnarama718
@ramakrishnarama718 2 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு மகரலக்கனம் 12ல் குரு கேது 2ல்சுக்ரன் 11ல்செவ்வாய் இதில் குருகேதுஇனைவு நல்ல பலன் தருமா?
@jothiarun6844
@jothiarun6844 2 жыл бұрын
Sir🙏my daughter magara lagnam..lagnathil guru and rahu, In eighth house sun and saturn .In 9th place bhudan (utcham and aatchi) Chandran in 10th place. Sukran in 7th place. How is going her life sir? Is she become an IAS? Or tough?
@nandhinisundaram5966
@nandhinisundaram5966 2 жыл бұрын
1st view 👍👍🤗
@Hariharan-of8ey
@Hariharan-of8ey 2 ай бұрын
மகர லக்னத்திற்கு 5ல் சனி இருந்து வளர்பிறை சந்திரன் சாரம் பெற்று சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருந்து ஜாதகரின் ஒழுக்கம் எப்படி இருக்கும் குரு ஜீ
@AstroSriramJI
@AstroSriramJI 2 ай бұрын
Not bad
@Hariharan-of8ey
@Hariharan-of8ey 2 ай бұрын
@@AstroSriramJI நன்றி குரு🙏
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம். பதில் தாருங்கள்.
@velu2786
@velu2786 2 жыл бұрын
அய்யா வணக்கம் எனது மகள் மகரலக்னம் லக்னத்தில் செவ்வாய் உச்சம் கடகத்தில் குரு உச்சம் விருச்சிகத்தில் சூரியன் புதன் மற்றும் சனி சேர்க்கை உள்ளது தனுசில் சுக்ரன் நல்ல கிரக அமைப்பா அய்யா🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Fine
@shunmugasundaram784
@shunmugasundaram784 2 жыл бұрын
ஐயா 🙏🙏👌👌 மகர லக்னம் லக்னாதிபதி சனி பகவான் மேஷத்தில் நீச்சம் வர்க்கோத்தமம் யாருடைய பார்வை சேர்க்கையும் பெறவில்லை வீடு கொடுத்த செவ்வாய் ஆறாமிடம் மிதுனத்தில் இருக்கிறார் நட்சத்திர நாதன் கேது இரண்டாம் இடம் கும்பத்தில் இருக்கிறார் நன்மையா அல்லது கெட்டதா ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good 50%
@mselvam3754
@mselvam3754 2 жыл бұрын
NICE
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Nice
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
மகர லக்னம் 1ல் ராகு; 4 ல் குரு
@hemak4217
@hemak4217 11 ай бұрын
Sir magara lagnam sani vagram in kumbam how will be sani dhasai?
@RebelRaghu
@RebelRaghu 7 ай бұрын
குருஜி, மகர லக்னம் 11ல் சனி(அனுஷ -2), புதன், சுக்கிரன், சூரியன் (கேட்டை-2)உள்ளன. எவ்வாறு இருக்கும் எனது வாழ்க்கை தயவு செய்து கூறுங்கள் 🙏
@AstroSriramJI
@AstroSriramJI 7 ай бұрын
Not bad
@RebelRaghu
@RebelRaghu 7 ай бұрын
@@AstroSriramJI மிக்க நன்றிகள் குருஜி 🙏
@pthangaraj511
@pthangaraj511 Жыл бұрын
Magaralagnam 10il Sani bagavan. Sani thesai palan sir
@kathir6479
@kathir6479 2 жыл бұрын
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@sangariramesh1611
@sangariramesh1611 2 жыл бұрын
Sir viruchiga lagnathil sani suya saaramaana anushathil irunthu thasai nadathinal enna palan pls sollunga sir
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
6 8 12 m idathai Subar parthal R Assubar paarthal nallatha. Video podunga
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 2 жыл бұрын
vanakam ayya yen jadhagathil magaram laknam simma rasi maham natchachitam ena kuripida patuladhu anal neengal kuripita natchathirngal idhil ilai ayya kuzhpamaga ulladhu vilakuveergal,?
@saravananan1
@saravananan1 2 жыл бұрын
Sir magara laknam 11 place suriyan,puthan,Sani eppadi irukum palan sollunga sir
@selvamjiselvamji4547
@selvamjiselvamji4547 2 жыл бұрын
Yes.
@adamala77c.karthikeyan32
@adamala77c.karthikeyan32 2 жыл бұрын
ஐயா அவர் 7லில் வக்ரமாக நின்றால் என்ன பலன் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா ஐயா ஐயா
@mrgeetha3092
@mrgeetha3092 10 ай бұрын
எனக்கு 6ல் சனி மகரலக்னம் மனதுக்கு இதமாக இருக்கிறது
@vijayaragavan226
@vijayaragavan226 2 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@rajeswari.t502
@rajeswari.t502 2 жыл бұрын
ஐயா வணக்கம். என் மகன் மகர லக்னம். தனுசு ராசி. பூராடம் நட்சத்திரம். சனி சிம்மத்தில் உள்ளது. கும்பத்தில் இருந்து குரு 7ம் பார்வையாக பார்க்கிறார். சூரியனும் புதனும் ரிசபத்தில் 5ம் வீட்டில் உள்ளது. சனியும் குருவும் சமசப்தமாக பார்க்கிறார்கள். இந்த நிலையில அவன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும். பிறந்த தேதி 09.06.2009 நேரம் இரவு 9.55 . இடம் திருச்சி. பதிலளிக்க வேண்டும் ஐயா. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
@mano3tara
@mano3tara 2 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் 18 Nov 2021 கேள்வி-பதில் (பகுதி 25) அன்று கமெண்ட்ஸ் பகுதியில் என் மகனுக்காக கேள்வி கேட்டு இருந்தேன். 02 Dec 2021(பகுதி 26)அன்று ஒளி பரப்பிய கேள்வி பதில் பகுதியில் பதில் கிடைக்க வில்லை. அதே நாளில் கமென்ட்ஸ் பகுதியில் மீண்டும் ஒரு முறை நான் என் மகனை பற்றி கேட்டு இருந்தேன். ஆனால் தாங்கள் "already answered " என்று பதில் அளித்து இருந்தீர்கள். கேள்வி பதில் முழுவதும் கேட்ட பிறகே கமெண்ட்ஸ் இல் மீண்டும் போட்டேன் ஐயா. மிகவும் குழப்பமாக உள்ளது. அடுத்த பகுதியில் ஆவது பதில் கூறுங்கள். என் மகன் பிறந்த தேதி 07.04.2004. காலை 0930 மணி .இடம் பெங்களூர். அவனுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலை பற்றி தயவு செய்து பார்த்து சொல்லவும். தற்போழுது 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குரூப் படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விளையாட்டு போக்காக இருப்பதால் மிகவும் கவலையாய் உள்ளது . இந்த கிரக நிலைகளின் படி அரசு வேலைகிடைக்குமா? எப்போது கிடைக்கும் ஐயா ?
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН