No video

மகரம் ராசி | இறைவன் கொடுக்கும் இறுதி வாய்ப்பு | ஆடி மாதம் 2024 பலன்கள்

  Рет қаралды 6,723

Sri Varahi Tv - ஸ்ரீ வாராஹி டிவி

Sri Varahi Tv - ஸ்ரீ வாராஹி டிவி

Күн бұрын

மகரம் ராசி | இறைவன் கொடுக்கும் இறுதி வாய்ப்பு | ஆடி மாதம் 2024 பலன்கள் #magaram #rasipalan2024
உங்கள் தாம்பரம் ஸ்ரீவாராஹி ஈசநேசன் மிக கைஇராசியான முறையில் ஆலய கும்பாபிஷேகம், திருமண வைபவங்கள், அனைத்து பரிகார பூஜை மற்றும் பிராயச்சித்த ஹோமம், சண்டி ஹோமம், கிரகபிரவேசம், ஜாதகம் எழுத, அனுகவும்,97107 85025 - 98413 94484
july matha rasi palan 2024,indha madha makara rasi palangal,magaram,aani madha palangal,july month rasi palan 2024,june matha rasi palan 2024,aani matha rasi palangal 2022,july matha rasi palan 2022 magaram,july month rasi palan 2022 magaram,magaram rasi july matha palangal,indha vara rasi palangal makaram,july matham palangal 2022 magaram,aani madha palan,aani madha rasi palan,magaram rasi palangal,july month rasi palan 2024 in tamil,magaram rasi palan
magaram,aadi matha rasi palan 2023 magaram,magaram aadi matha rasi palan 2023,magaram aadi month rasi palan 2023,magaram aadi 2022,aadi matha rasi palan 2022 magaram,magaram rasi aadi month palan 2023,aadi matha rasi palan 2022 in tamil magaram,aadi matha rasi palan magaram,magaram aadi 2023,magaram aadi matha rasi palan 2022,aadi month rasi palan 2022 magaram,aadi month rasi palan 2023 in tamil magaram,2022 magaram aadi,magaram aadi 2021

Пікірлер: 7
@gnanavelarunachalam3055
@gnanavelarunachalam3055 Ай бұрын
[17/07, 9:40 am] A. Gnanavel: 1)மகர ராசியில் பிறந்தவர்கள் பயப்பட வேண்டாம். இது கர்ணனின் ராசி. 2)தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்திருப்பார்கள். 3)முற்பகுதியில் வறுமையில் வாடுவார்கள் ஆனால் பிற்பகுதியில் வசதி மிக்கவர்களாக வாழ்வார்கள். 4)இயற்கையில் இவர்கள் தரும சிந்தனை உள்ளவர்கள். 5)வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். அதனால் பல பெண்கள் வலையில் வீழ்ந்து பாவங்களை தேடிக் கொள்வார்கள்.அல்லது இவர்களே அவர்களை மயக்கி பாவத்தை தேடிக் கொள்வார்கள் இதில் மிக கவனம் தேவை. 6)கீழே வீழ்ந்தாலும் மீண்டும் வீறு கொண்டு எழுவார்கள். 7)எதிரிகள் இவர்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது. 8)பல வகை திறமைகளை கொண்டவர்கள்.அதனால் தன்னை எதிலும் முன்னிலைப்படுத்த நினைப்பது இயற்கை. 9)மற்றவர்கள் பெருமைப் படும் அளவிற்கு வாழ்வார்கள். 10)இவர்களின் தரும சிந்தனையால் இறைவன் அருள் நிச்சயமாக இவர்களுக்கு கிடைக்கும். 11)எவ்வகையான வேதனைகள் வந்தாலும் முடிவில் காணாமல் போய்விடும். 12)சனி அதிபதி என்பதால் தவறு செய்யும் போதெல்லாம் அப்போதைக்கு அப்போதே தண்டனை வழங்குவதால் வேதனை தொடர்வது போல் தெரியும். மற்ற ராசிக்காரர்களுக்கு அப்படி இல்லை. ஏழரை சனியின் போது மொத்தமாக செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன் அவர்களுக்கு அமையும்.பாவங்களுக்கு ஏற்ப தண்டனை பலமாக இருக்க இதுதான் காரணம். 13)மகரம், கும்ப ராசிக்காரர்கள் உண்மையில் பெருமைப் பட வேண்டும். இறைவன் துணை நிச்சயம் உண்டு. 14)கோவிலுக்கு செல்வதை விட ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். உது நேரடியாக இறைவனிடம் சென்று,அங்கிருந்து பல அற்புதமான பலன்களாா இவர்களை வந்தடையும். 15)மகரம், கும்பம் சனி அதிபதியான ராசிகள். பயம் வேண்டாம். 16)ஜாதகம் உண்மை இப்போது துல்லியமாக கணித்து உத்திரவாதமாக சொல்ல ஆள் இல்லை. எல்லாமே business. 17)நான் 1974ல் ஒரு ஜோசிரியரை கையில் டேப் ரெக்கார்டருடன் சென்று அவர் சொன்னதை பதிவு செய்தேன். பல உண்மைகள் வந்தன. 18)பல அனுபவங்கள் வாயிலாக இதைச் சொல்கிறேன். பயம் வேண்டாம். பழைய சோறாக இருந்தாலும் ஒரு கைப்பிடி அளவுக்கு யாருக்காவது தர்மம் செய்யுங்கள். பலன் உங்கள் ஆயுள் முழுவதுமாக கிடைக்கும். 19)நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும். 20) பொறுமை தேவை. நிச்சயம் பலன் உண்டு. கோவிலுக்கு சென்று பணத்தை வீணடிக்க வேண்டாம்.
@jppanchakattubiryani
@jppanchakattubiryani Ай бұрын
Aya nandri
@kanniyappana1814
@kanniyappana1814 Ай бұрын
🙏🙏🙏
@thathornetguy9866
@thathornetguy9866 Ай бұрын
Government la temporary ah erukuravakaluku
@kannankannan-nt9tv
@kannankannan-nt9tv Ай бұрын
இதநான் நம்பனும்மா😂
@mu_ru_ge_sa_143_bgm_boy5
@mu_ru_ge_sa_143_bgm_boy5 Ай бұрын
டேய் நான் பிறந்து 27 வருஷம் ஆச்சு இதுவரைக்கும் ஒரு நல்ல விஷயம் கூட எனக்கு நடந்தது இல்லை கெட்ட மட்டும் தான் நடந்துகிட்டு இருக்கு அதை சொல்றதுக்கு நீங்க எதுக்கு வீடியோ எடுத்து போடுறீங்க காரண காசு காசு சம்பாதிக்கிறது பிச்சை எடுக்கலாமா
@user-wp3lr7ds6l
@user-wp3lr7ds6l Ай бұрын
Velaiye illa
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 9 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16