மகரராசி உண்மை முகம் இதுதான்/ magaram rasi characteristics in tamil/

  Рет қаралды 400,038

அதிர்ஷ்ட ஜோதிடம் athista jodhidam

அதிர்ஷ்ட ஜோதிடம் athista jodhidam

8 ай бұрын

‪@athistajodhidam-ff1zv‬
மேஷ ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில் 👇 • மேஷ ராசிக்காரர்கள் இந்...
ரிஷப ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • ரிஷப ராசிக்காரர்கள் இந...
மிதுன ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • மிதுனம் ராசிக்காரர்க...
கடக ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில் 👇 • கடகம் ராசிக்காரர்கள் இ...
சிம்ம ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • சிம்மம் ராசிக்காரர்கள...
கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • கன்னி ராசிக்காரர்கள் இ...
துலாம் ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • துலாம் ராசிக்காரர்கள்...
விருச்சிக ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • விருச்சிக ராசிக்காரர்க...
தனுசு ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில் 👇 • தனுசு ராசிக்காரர்கள் ...
மகர ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • மகரம் ராசிக்காரர்கள்...
கும்ப ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • கும்பம் ராசிக்காரர்கள...
மீன ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில்👇 • மீன ராசிக்காரர்கள் இந்...
#திருவோணம் #திருவோணம்நட்சத்திரம் #thiruvonam #thiruvonamnatchathiram #thiruvonamnakshatra #thiruvonamstar
#magaram2024 #magaramrasi #magaramrasi2024 #magaramtoday #magaramtodaypalan #magarammonthlypalan #magaramweeklypalan
#magaramlagnamtamil #magaram todayrasipalanintamil #magaram2024rasipalan #magaram2024 #magaramcharacter #magaram #மகரம் #மகரம்ராசிபலன்
#மகரம்ராசி #மகரராசி #மகரராசிபலன்
மகர ராசி குணநலன்கள்/ மகர ராசி குணங்கள்/
மகர ராசி - magaram rasi palangal tamil/ monthly rasi palan in tamil/ magaram/ magaram rasi 2024 palankal/ magaram rasi/ magaram rasi palan/ magaram rahu ketu peyarchi 2024/ magaram rasi/ magaram rasipalan/ magaram/ magaram rasi/ 2024/ magaram rasi palan
மகர ராசி காரர்கள் செல்ல வேண்டிய கோவில்கள்/ magaram rasi/ magaram 2024 in tamil/magaram in tamil/ magaram rasi palan 2024/ magaram/ magaram 2024 in tamil/ magara in tamil/ magaram rasi palan 2024/ magaram tamil rasi palan/magaram rasi/ magaram / இராசி பலன்/ மகர ராசி/

Пікірлер: 180
@jaiball8039
@jaiball8039 8 ай бұрын
யாரையும் நம்ப முடியவில்லை.தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று தோன்றுகிறது 🙏🏻
@sarathamanigunarathinam7975
@sarathamanigunarathinam7975 8 ай бұрын
தனியாக வாழ்வதே நின்மதி நான் மகரம் திருகோணம் நான் அனுபவித்தது மனக்குழப்பம் தான்
@gc8211
@gc8211 8 ай бұрын
மகரம் திருவோணம் நல்ல சிறப்பாகவே செஞ்சுருச்சி . ஆனா இவ்வளவு நடந்ததுலையும் ஒரு நல்லது இருக்கு . எல்லாம் இருந்தாலும் நாங்க அநாதை தான்
@jaisreeb3810
@jaisreeb3810 7 ай бұрын
நல்லவங்களா இருக்குறது வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்திக்கிறோம்
@manjusan1693
@manjusan1693 8 ай бұрын
Magarasi karanga innum uyiroda irukomey athuvey periya visayam than😅
@vinovino5370
@vinovino5370 8 ай бұрын
மகரம் திருவோணம் பெண்களுக்கு தனி பதிவு போடுங்கள் 😢
@thangamanit601
@thangamanit601 8 ай бұрын
Yes potonga
@Manvasm_maharaja
@Manvasm_maharaja 8 ай бұрын
என் ஆண்கள் நாங்களும் உங்களமாதிரி கஷ்டத்துலதான் இருக்கோம் 😔
@sathyaganesh4813
@sathyaganesh4813 8 ай бұрын
Yes.
@mangait1530
@mangait1530 8 ай бұрын
அனைத்தும் உண்மையே.மிக்க நன்றி சகோதரி.சர்வம் சிவார்ப்பணம் ஓம் சிவாய நம 🙏🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 8 ай бұрын
நீங்க சொன்னது எல்லாமே மிக சரி ஒண்ணே ஒண்ணு தவிர... என் தந்தை கன்னி ராசி தான் ஆனால் நீங்க சொல்வது போல் இல்லை எனக்கு திருமணம் ஆனதும் என் 23 வது வயதில் என் தாய் தந்தை பிரிந்து விட்டனர்... இப்போது அவர் வேறு ஒரு குடும்பத்தில் உள்ளார்😢 என் தந்தை நன்றாக இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று நான் பல நாள் ஏங்கி அழுதுள்ளேன்
@spduraisingam2930
@spduraisingam2930 5 ай бұрын
பக்கம் பக்கமாக எழுதலாம் ஆனால் ஒற்றை வரியில் சொல்கிறேன் என் வாழ்க்கையை எடுத்து சொல்லியிருக்கிறீர்கள் 100%❤
@selvakumarmanjula313
@selvakumarmanjula313 8 ай бұрын
Vanakkam madam, eppadi ippadi 🤔neenga solrathu 1000% unmai 😇👍🙏
@aimjoseph8
@aimjoseph8 8 ай бұрын
Akka 😂😂😂 கரெக்ட் சொல்லிட்டிங்க 💯💯 உண்மை அக்கா எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது
@Softpatterns
@Softpatterns 7 ай бұрын
90% True sister.. especially your last line described my whole life..
@muthuragul6104
@muthuragul6104 8 ай бұрын
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை மிக்க நன்றி
@ThangarajNayagam
@ThangarajNayagam 8 ай бұрын
சரியான. 100/100.கணிப்பு. நன்று
@revathishankar1722
@revathishankar1722 8 ай бұрын
என் பையன் மகரராசி. நீங்க சொல்லுறது அத்தனையும் உண்மை
@msiyappan.5575
@msiyappan.5575 7 ай бұрын
உண்மையிலேயே நான் யார்? எனக்கே தெரியல.
@balakrishnanp1879
@balakrishnanp1879 8 ай бұрын
சரியான கணிப்புதான்🎉🎉🎉🎉 ஜாதகம் பார்க்க எவ்வளவு online ல் பார்க்லாமா
@ravikumarm7138
@ravikumarm7138 8 ай бұрын
Indha video la neega sonnadhu enaku correct ah irruku
@tamilbros5447
@tamilbros5447 8 ай бұрын
Comments paatha ellarum enna mathiri thaniya tha vaalkaiya oturiga 😅
@muthulakshmipanchatcharam1259
@muthulakshmipanchatcharam1259 8 ай бұрын
திருவோணம் மகரம் பெண்களுக்கு பதிவு போடுங்க pls
@geethaashok3781
@geethaashok3781 8 ай бұрын
Neeinga chonna padhivu romba eanaku eallam correct ha eruku.. Tks ..
@gadhisivan1506
@gadhisivan1506 8 ай бұрын
Really super, very nice, 100 percent matches to me , keep it up Om Sairam
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 3 ай бұрын
மிகவும் சரி ! என் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி . எனக்கு பொய் சொல்ல தெரியாது . மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது . நான் சகோதர , சகோதரிகளுக்கு நிறைய உதவி செய்துள்ளேன் .
@user-op5ir8te9e
@user-op5ir8te9e 8 ай бұрын
நன்றி பதிவுக்கு இன்றுமுதல் உங்களை பின் தொடர்கிறேன்
@jeevitharose5529
@jeevitharose5529 7 ай бұрын
Correct mam .நீங்க சொன்னது உண்மை
@jeeva2131
@jeeva2131 8 ай бұрын
👌 perfect 90% factu factu. So eager to hear from u more
@kalilakshmi3564
@kalilakshmi3564 7 ай бұрын
98 % it's true sister thank you sister
@user-cb1ir9wr3i
@user-cb1ir9wr3i Ай бұрын
மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் ஆனால் ஒரு நாளும் நிம்மதியாக இருக்க முடியவில்லை😢
@rnaga1980
@rnaga1980 7 ай бұрын
My Father is my God, he spent whole life for me.
@user-nm1do9ou7n
@user-nm1do9ou7n 8 ай бұрын
Correctta solluringa, ungaladim horoscope paaraka how money charge?
@lovevideos4527
@lovevideos4527 8 ай бұрын
💯 correct ah sollitinga.Really your prediction are great.
@PannerSelvam-zr9fy
@PannerSelvam-zr9fy 8 ай бұрын
1:20
@nandhuraneja
@nandhuraneja 7 ай бұрын
Ithu varaikum nan ketathulaye 99% match aagura mari unmaya sonna ore channel ungaldhuthan... Vazhthukal
@padmavathir5594
@padmavathir5594 8 ай бұрын
Super. Exactly correct.
@jjRonaldo193
@jjRonaldo193 8 ай бұрын
rompa rompa sariya solringama🙏🙏🙏
@RamyaRajasundar
@RamyaRajasundar 3 ай бұрын
நான் மகரம் தான். 👍👍👍
@essakiduraichik8646
@essakiduraichik8646 6 ай бұрын
Yes absolutely all are correct mam... Thanks mam..
@TAMILANANBU
@TAMILANANBU 8 ай бұрын
மகிழ்ச்சி (❤)
@seethas6211
@seethas6211 8 ай бұрын
மிகவும் சரி
@karthiwood253
@karthiwood253 7 ай бұрын
Tq sister nenga sonnathu ennaku apptiyeaa iruku
@sidhambearmvaani2745
@sidhambearmvaani2745 4 ай бұрын
Migavum sari 👍nandri
@dravidienjerome1142
@dravidienjerome1142 7 ай бұрын
Great ! Nandri vanakam
@sradha1984
@sradha1984 8 ай бұрын
அருமையான உச்சரிப்பு
@user-lx1hg1vk2w
@user-lx1hg1vk2w 8 ай бұрын
Etha mam namburathu..neenga sonnathu 50% nadanthiruku..remaining 50% nadakulla..complete opp ah iruku..Jathagam iruku..but we can win through our self confidence..!! !!..This is my thought..!!
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 6 ай бұрын
நன்றி நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை 😢😢
@ushagopig627
@ushagopig627 8 ай бұрын
Amma thaye indha iravu nerathula unnai nenaithu vendukiren enneramum enagaluku thunayaga irundhu arul purivaiyaga🙏
@user-wx1rg3wc8k
@user-wx1rg3wc8k 8 ай бұрын
நன்றி
@santhoshvalli4271
@santhoshvalli4271 5 ай бұрын
தெய்வமே நீங்க சொன்னது 2000 % உண்மை
@kavikavi5257
@kavikavi5257 8 ай бұрын
Thank you
@kavitha.mgokul2694
@kavitha.mgokul2694 8 ай бұрын
Thank you mam.
@chinnaduraichinnadurai4046
@chinnaduraichinnadurai4046 8 ай бұрын
Madam Super solluraga work poga mudiuma poga num ninigran
@aravintsathasivam9500
@aravintsathasivam9500 8 ай бұрын
En valgail natakura avlo vesiyammum apdiye sollirukinga akka oru vesiyam kuta marula....😊👌🙏
@anithapriya6345
@anithapriya6345 8 ай бұрын
உண்மை 👌🏻👍🏻🙏🏻
@sangeethasangeetha-tn3bi
@sangeethasangeetha-tn3bi 4 ай бұрын
💯💯 True sister...
@user-cu5fq4oh2f
@user-cu5fq4oh2f 6 ай бұрын
உண்மை சரியாக இருக்கிறது
@jeevalakshmimohanraj1172
@jeevalakshmimohanraj1172 8 ай бұрын
It's very true
@rekhasai2023
@rekhasai2023 5 ай бұрын
Super akka yannku nadakuthu apitiya sollurega
@ponnivalavan1010
@ponnivalavan1010 8 ай бұрын
Akka yellame correct aa sollaringa athanala subscribe....❤
@gowsi2718
@gowsi2718 8 ай бұрын
Eppuuudraaaaa😮 live va patha mathiriyeee soltringa😃
@nivethabaskar783
@nivethabaskar783 8 ай бұрын
80% prediction 💯
@Raistargameplay510
@Raistargameplay510 6 ай бұрын
Eppadi avungala odhuka mudium,appa midhunum younger sister simmam
@SwiftjkarthikKarthikeyan
@SwiftjkarthikKarthikeyan 8 ай бұрын
Small dowt my father rasi same makaram
@vigneshpandian5350
@vigneshpandian5350 6 ай бұрын
Thank youka
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 7 ай бұрын
வணக்கம் 👍 உண்மை 🎉
@KavithaRajagopal-bv3ch
@KavithaRajagopal-bv3ch 8 ай бұрын
Rombe unmai...parikaram eetachum sollunge
@NanthinimNanthu
@NanthinimNanthu 7 ай бұрын
Yes
@user-rg3qf3io5q
@user-rg3qf3io5q 7 ай бұрын
மிதுனம், சிம்மம் ராசி இருக்கற மனைவிய தள்ளியா வைக்கமுடியும்
@MariMuthu-qv7bb
@MariMuthu-qv7bb 8 ай бұрын
It's true 👍
@tamizhan0599
@tamizhan0599 Ай бұрын
Neenga solvathu 💯 unmai
@SevvanthiK-hn1mj
@SevvanthiK-hn1mj Ай бұрын
Really facts.
@RamLakshmanan-or3uh
@RamLakshmanan-or3uh 3 ай бұрын
100000000% correct sis❤
@janathapoongavanam
@janathapoongavanam 8 ай бұрын
Super
@Cuteone0786
@Cuteone0786 8 ай бұрын
Exactly 💯
@PoovithaRamesh-ms8dh
@PoovithaRamesh-ms8dh 8 ай бұрын
🙏 super super ❤
@singaramsolaimuthu3466
@singaramsolaimuthu3466 8 ай бұрын
Super maa
@Tamizh_ponnu
@Tamizh_ponnu 8 ай бұрын
Semma
@sivananthammaha2911
@sivananthammaha2911 6 ай бұрын
Super excited
@vnjairagavh3384
@vnjairagavh3384 8 ай бұрын
Thiruvonam 4-aam paatham Business pannalama
@ManickamR-dd4bs
@ManickamR-dd4bs 8 ай бұрын
Thank you madam now a day's I am not well
@Gayathri-ms6pi
@Gayathri-ms6pi 8 ай бұрын
True mam
@user-bq5em6dh7d
@user-bq5em6dh7d 2 ай бұрын
நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை
@user-mx9gh9qq4n
@user-mx9gh9qq4n 6 ай бұрын
Super.super.super.😂
@jeyashankar2036
@jeyashankar2036 8 ай бұрын
100% correct
@s.gnanagurumoorthy7982
@s.gnanagurumoorthy7982 8 ай бұрын
Nice 👍
@ambikasmpambikasmp6761
@ambikasmpambikasmp6761 8 ай бұрын
Yes mam correct
@kusalakumarishankar7977
@kusalakumarishankar7977 7 ай бұрын
Super sister iammagaram
@jayakumarkumar3911
@jayakumarkumar3911 7 ай бұрын
Unmai da sister...100per
@user-qt2hv2dz6p
@user-qt2hv2dz6p 6 ай бұрын
உன்மை அம்மா அத்தனையும் உண்மை 😢❤❤❤❤❤❤
@jagatheshkumar5475
@jagatheshkumar5475 8 ай бұрын
உண்மை
@Abishek-ib9cf
@Abishek-ib9cf 6 ай бұрын
1000 % true mam
@user-lk7cw9eh9g
@user-lk7cw9eh9g 5 ай бұрын
Beautiful
@user-io9li3of8m
@user-io9li3of8m 6 ай бұрын
Correct answer
@user-vq7lm8tt4k
@user-vq7lm8tt4k 7 ай бұрын
Super ma
@chinnusamysp-od8rb
@chinnusamysp-od8rb 6 ай бұрын
என் தந்தை 19 வயதில் காணாமல் போய்விட்டார் 12:23 12:23
@sanjayvenugopal1347
@sanjayvenugopal1347 8 ай бұрын
Correct
@srividya3381
@srividya3381 8 ай бұрын
100% true
@jagadeeshjagadeesht2314
@jagadeeshjagadeesht2314 6 ай бұрын
Super bro
@kalaivaani3204
@kalaivaani3204 4 күн бұрын
மிதுனம் ராசி எங்க அம்மா அண்ட் என் தங்கை சிம்ம ராசி என்ன பண்றது மா தம்பியும் மகர ராசி எல்லாருமே எங்க வீட்ல ஒரு ஒரு நவகிரகம் முடியல எப்போ பார்த்தாலும் பிரச்சனை தான் நிம்மதி இல்லை அப்பா 2002 இறைவனடி சேர்ந்தார் கரெக்ட் ❤
@gayathrirajesh5154
@gayathrirajesh5154 8 ай бұрын
Fact sister 😢
@geetharani1276
@geetharani1276 7 ай бұрын
Madam how are. You nan magara raasi viruchagalakkanam
@user-lk7cw9eh9g
@user-lk7cw9eh9g 5 ай бұрын
Heroscope can you see?