make kolam tool😱💯

  Рет қаралды 7,980,227

Hanuman tech tamil

Hanuman tech tamil

Жыл бұрын

#kolam #hanumantechtamil
Subscribe for more videos 😃
WARNING: This video is only for entertainment purposes. Do not attempt to recreate any of the acts in this video, as they may be dangerous if not done correctly, and could result in serious injury. If you rely on the information portrayed in this video, you assume the responsibility for the results. Have fun, but always think ahead, and remember that every project you try is at YOUR OWN RISK.
Thankyou 🥰

Пікірлер: 1 400
@Hanumantechtamil
@Hanumantechtamil Жыл бұрын
Next video idea 👇
@ringmaster1362
@ringmaster1362 Жыл бұрын
Cross bow seiga bro
@INLPartyJdeen
@INLPartyJdeen Жыл бұрын
Trone
@10a2pramesh.k.b.3
@10a2pramesh.k.b.3 Жыл бұрын
Anna athu rectangle shape
@karthikeyankarthikeyan3857
@karthikeyankarthikeyan3857 Жыл бұрын
Idea super super
@karthikeyankarthikeyan3857
@karthikeyankarthikeyan3857 Жыл бұрын
Idea thank you
@kuttalkuttan5434
@kuttalkuttan5434 Жыл бұрын
இதை ஒரு மாதம் முன்பு அறிமுகப்படுத்தி,100 ரூபாய் என்று விற்பனை செய்திருக்கலாமே.
@bhageerathirangaswamy1929
@bhageerathirangaswamy1929 Жыл бұрын
உண்மையாலுமே சூப்பர் தம்பி இந்த வயதில் லவ்வு ஜவ்வுனு கேணத்தனமா வீடியோ போடாம கிரியேட்டிவ்வா யோசிச்சு உருப்படியாக வீடியோ போட்ட உனக்கு பாராட்டுக்கள்
@maheswari3375
@maheswari3375 5 ай бұрын
Lavu javu 😂
@user-ut8yy6mv6k
@user-ut8yy6mv6k 2 ай бұрын
​@@maheswari3375? ஏ லூசு😮
@anithaayadav4854
@anithaayadav4854 Жыл бұрын
தம்பி உன் வயசுக்கு இந்த திறமை சூப்பர் பா........ 💐💐💐இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்........... 👌👌💐💐
@vnorajesh4575
@vnorajesh4575 5 ай бұрын
திறமைக்கு பாராட்டுக்கள்.. ❤🎉 aana .. itha seiyaruthukulla ..pongale mudinchirum . .. ithu kadaila . 30 rupaa than vangi potralam
@kpselvaraj3111
@kpselvaraj3111 Жыл бұрын
சூப்பர் தம்பி. அப்படியே வேரு விசயங்களையும் முயற்ச்சி பன்னுங்க கே.பி.எஸ்.ஆர்.
@papaChellamEshwakutty....
@papaChellamEshwakutty.... 5 ай бұрын
வேற லெவல் டா தம்பி🎉❤😂 இத use பண்ணி கூட என்னால இந்த மாதிரி கோலம் போட முடியாது டா 😢எனக்கு கோலம் வராது😫
@PeaceBroLifeGingalala
@PeaceBroLifeGingalala Жыл бұрын
ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட் நிரூபிச்சிட்டலே!!!! வேற லெவல் வேற லெவல்!!!!!!! Keep It Up...
@rekhavasanth8128
@rekhavasanth8128 5 ай бұрын
உங்க முயற்சியும் அருமை.. கோலமும் அருமை தம்பி 👌👍 வாழ்த்துக்கள் 🎉😊
@rajaraja9266
@rajaraja9266 2 ай бұрын
,,👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajaraja9266
@rajaraja9266 2 ай бұрын
good
@senthilnavanee784
@senthilnavanee784 Жыл бұрын
நாங்கள் எல்லாம் இதை 1995 ல கண்டு பிடித்து விட்டேம் 😁😀கோகுல்சேண்டல் பவுடர் டப்பா வில் தான் இன்னும் பேடுரன் 😇😇😇
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Жыл бұрын
நீங்க இன்னும் பேடுங்க! (பேடுர ன் )😜 (விட்டேம் )🥰 தமிழ் தடுமாறுது!!?
@kalakrr8130
@kalakrr8130 Жыл бұрын
👌
@senthilnavanee784
@senthilnavanee784 Жыл бұрын
@@kalakrr8130 😆😆
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Жыл бұрын
@@senthilnavanee784 உங்கள நீங்களே "கலாய்ச்சுச்சிக்கிட்டா" அப்ப நான் என்ன பண்றது?
@senthilnavanee784
@senthilnavanee784 Жыл бұрын
@@jthahabathibaii8036 நான் 5 படிந்து உள்ளேன் அதனால் சிறு சிறு தவறு நடக்கத்தான் செய்யும் என்ன செய்யரது 😉பரவாயில்லை 😢😢😢😢
@umadhachu5443
@umadhachu5443 Жыл бұрын
Very nice 👍👍🙂🙂
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
தம்பி 🤗🤗🤗 உன் திறமையைக்கு வாழ்த்துக்கள் உண்ணும் உன் திறமையை மென்மேலும் தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் செல்லக்குட்டி தம்பி
@indiraraghavan3632
@indiraraghavan3632 6 ай бұрын
Ammakku Kolampoda Supera Help panniteenga Thambi Appuram Engalukku❤❤
@sagayarajraj4075
@sagayarajraj4075 Жыл бұрын
vera level talent pa.
@santhik2510
@santhik2510 Жыл бұрын
Super kolam Excellent vazhga valamudan 👌👍🙌🙌
@rasoolm710
@rasoolm710 Жыл бұрын
Iam a muslim girl thambi,naanga kolam poda matompa...but friend Ku un video share panren pa.... unnoda, arivvukkaga, Creative'kaga un channel subscribe panren pa keep rocking thambi😍😍😍😍💐💐💐💐
@jayalakshmisankar5020
@jayalakshmisankar5020 2 ай бұрын
Anna kolam Vera level ... Kolam competition la join panna first 🏆 prize ungalukudhan
@mahipavimahipavi3187
@mahipavimahipavi3187 Жыл бұрын
Nice thambi itha ningale make panni sale panunga nalla use fulla irukum
@shahulhameedhameed2015
@shahulhameedhameed2015 Жыл бұрын
Rffhx y xh ச்ரிச்தியன் f
@sathyaseelankirujalini8946
@sathyaseelankirujalini8946 Жыл бұрын
kolam super anna💞💞💞💞💞💞
@visalamsai2495
@visalamsai2495 Жыл бұрын
Kolam super ha Iruku 👍👍
@geethac2068
@geethac2068 Жыл бұрын
Nanga galiya pona powder tin la holes potu use panom 80's kids😎
@chandransekar1497
@chandransekar1497 Жыл бұрын
Seema super kollam
@rithish.m
@rithish.m Жыл бұрын
நன்றி
@shasmitha315
@shasmitha315 Жыл бұрын
Vere level anna 🤩😍👌💙♥
@KamalKamal-df3zz
@KamalKamal-df3zz Жыл бұрын
Hi
@MuthuKrishnan-kp7wx
@MuthuKrishnan-kp7wx Жыл бұрын
அண்ணா சூப்பர் கோலம்👌👌🙂🙂
@Geetha-bz1zs
@Geetha-bz1zs 6 ай бұрын
Super super தம்பி very nice கோலம் போட்டு நன்றாக
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
செம ஐடியா தம்பி. வாழ்த்துக்கள் 👍👍👍💐
@kanimozhikanimozhi9287
@kanimozhikanimozhi9287 Жыл бұрын
super thambi
@user-en6fi6rp7q
@user-en6fi6rp7q Жыл бұрын
சூப்பர்,,,,
@CSSS515
@CSSS515 Жыл бұрын
Sema thambi.... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙂
@sumathiselvakumar8498
@sumathiselvakumar8498 2 ай бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எங்க அம்மா இந்த மாதிரி கோலம் தான் போட சொல்லுவாங்க இனிமே எனக்கு கவலை இல்ல ஹப்பா..........
@prabhuveerappan9931
@prabhuveerappan9931 Жыл бұрын
Supera irruku vera level 😱👍👍👍
@S.M.T.N
@S.M.T.N 5 ай бұрын
Super bro 😊
@om-od1ii
@om-od1ii Жыл бұрын
தம்பி.வேற.லெவல்ப்பா.நீ
@sannusyed9625
@sannusyed9625 Жыл бұрын
இது ரெடி பண்றதுக்கு உள்ள பொங்கல் முடிஞ்சு தீபாவளி வந்துரும்.
@imthiazahamed4476
@imthiazahamed4476 3 ай бұрын
😂
@sathya2187
@sathya2187 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌
@KamalKamal-df3zz
@KamalKamal-df3zz Жыл бұрын
Hi
@kaviyasakthivel
@kaviyasakthivel Жыл бұрын
Nii oru artist nu nirubichittalae 😅
@anithamary4991
@anithamary4991 6 ай бұрын
I LOVE YOU❤❤
@indraselvi9184
@indraselvi9184 Жыл бұрын
Super broo❤️
@achuma646
@achuma646 Жыл бұрын
Super Vera level mass bro 👌👌👌
@myf0093
@myf0093 Жыл бұрын
ஏலே நீ ஒரு ஆர்டிஸ்ட் னு நிருபிச்சுட்ட......செம தம்பி
@murugans-gk9dk
@murugans-gk9dk 7 сағат бұрын
அண்ணா நீங்க போட்ட கோலம் நல்லா இருக்கானா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 சூப்பர் அண்ணா
@priyankapriya9815
@priyankapriya9815 Жыл бұрын
Wow Super erukku bro👍
@manikandan6483
@manikandan6483 Жыл бұрын
Super thambi
@ramusaritharamusaritha9424
@ramusaritharamusaritha9424 Жыл бұрын
Super Anna Very good
@devi.m4685
@devi.m4685 5 ай бұрын
Ada appa try panna kolame super ah irukuda thambi semma
@deepamarimuthu8161
@deepamarimuthu8161 Жыл бұрын
anne superaa kolam poturinga 😍 and device nalla erukku anne😇
@Naveen_gaming447
@Naveen_gaming447 Жыл бұрын
Vera level mass bro 🤩🤩
@Smartgirlhasini
@Smartgirlhasini 3 ай бұрын
Amazing and super bro you are doing great idea 🎉Harish
@meenas509
@meenas509 Жыл бұрын
Nice👍
@Lincy.m81
@Lincy.m81 Жыл бұрын
Wow really it's so beautiful
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
இவ்வளவு வேலை.. எனக்கு தேவை இல்லை... இரண்டு கோட்டில் அழகாக கோலம் போடுவேன் இன்னொரு தடவை இழுத்தால் நாலு கோடு வந்து விடும்
@vinithm2757
@vinithm2757 10 күн бұрын
Idea nalla iruku but kolam nalla elle😂
@SenthilKumar-ib3nl
@SenthilKumar-ib3nl Жыл бұрын
Super tambi
@MHs-jn8cv
@MHs-jn8cv Жыл бұрын
Vera lvl bro.... 💥
@sureshsankaran1130
@sureshsankaran1130 Жыл бұрын
Super Kollam Anna advance happy pongal anna
@ramyabharathi3290
@ramyabharathi3290 Жыл бұрын
semmma talent dhan thambi.... keep on going... 🔥🔥🤝🤝🤝
@jayasundari7906
@jayasundari7906 Жыл бұрын
டேய் சூப்பர் சூப்பர் டா தம்பி உன் அறிவுக்கு நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை டா சூப்பர்
@poojashree693
@poojashree693 Жыл бұрын
Supper bro
@Impressjana
@Impressjana 14 күн бұрын
கோலம் அழகு ❤
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
SUPER KANNA .... !!! I HAVE SUBSCRIBED YOUR CHANNEL AS A TOKEN OF APPRECIATION OF YOUR OWN CREATIVE IDEAS ...... GOD BLESS YOU KANNA ..... 👌💐👍♥️🔥🙏
@maharaja2532
@maharaja2532 Жыл бұрын
Nice
@leovlogs137
@leovlogs137 Жыл бұрын
Mass🔥
@abdurraheem5081
@abdurraheem5081 Жыл бұрын
Super thambi.... creativeah innum neraiya kandupudi valthukal👍👌
@velvizhi3325
@velvizhi3325 Жыл бұрын
Super thambi but 20 rupees kodutha intha acchu vangidalam unga talent ah valathukkkonga
@akarthik2484
@akarthik2484 Жыл бұрын
Super
@ganesanm6665
@ganesanm6665 Жыл бұрын
Your kolam is super.
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
Nalla iediya super kolam good tallent
@Hari-we7pq
@Hari-we7pq Жыл бұрын
Vere level da
@nanthiniRR
@nanthiniRR Жыл бұрын
Nice video is very good
@angappanp4479
@angappanp4479 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@shanthisdrawings
@shanthisdrawings Жыл бұрын
Bro Vera level 👌👌
@anatomyintamil-Mbbs
@anatomyintamil-Mbbs 5 ай бұрын
Super creativity bro❤
@user-pz7ne9xi3j
@user-pz7ne9xi3j 11 ай бұрын
🎉😊 good
@myroughdrawing2527
@myroughdrawing2527 Жыл бұрын
Itha niraya pani attractive a colour pani neegalae vitheengana supra erukum
@sindhuimaiya1002
@sindhuimaiya1002 Жыл бұрын
இதெல்லாம் சரி தான்.இதை யார் ‌செய்றது தம்பி.. வாழ்த்துக்கள்...உன் கண்டுபிடிப்புக்கு....
@senthilsenthil4762
@senthilsenthil4762 Жыл бұрын
Super bro
@parimalaparimala5415
@parimalaparimala5415 6 ай бұрын
Nice super irruku👍👍🤝
@Arun_miniatures
@Arun_miniatures Жыл бұрын
Super 💯
@kumaranumahome4958
@kumaranumahome4958 5 ай бұрын
Next Agni tamil
@Sivafrom-2002
@Sivafrom-2002 26 күн бұрын
The power of panimalar engineering college 😂❤
@PrakashRaj-zc2qh
@PrakashRaj-zc2qh Жыл бұрын
Very nice thambi
@kavithakavi552
@kavithakavi552 6 ай бұрын
Bro இவ்ளோ பண்றதுக்கு அது கடையில கிடைக்குது
@jeev.s.2yanjels126
@jeev.s.2yanjels126 Жыл бұрын
Super da thambi😀👍
@saravanan8586
@saravanan8586 Жыл бұрын
👍👍👍🤟👌🙂
@saravanan8586
@saravanan8586 Жыл бұрын
Superanna
@rdurga6906
@rdurga6906 Жыл бұрын
Kolam super anna
@user-gl7hd8mr3c
@user-gl7hd8mr3c 6 ай бұрын
தம்பி நீ வேர லெவல்தா 👌👌👌😊
@vigneshwari9217
@vigneshwari9217 Жыл бұрын
Super jenious but evalo velai seiya time illa.
@prakashprakash3875
@prakashprakash3875 Жыл бұрын
வாவ் வ்விடியோஸ் எல்லாமே நல்லா இருக்கு நல்ல அழகாக கோலம் போட்டு இருக்கீங்களா ரொம்ப நல்லா
@inulrihana2312
@inulrihana2312 Жыл бұрын
Spr ah eruku bro ungha kolam
@Reji986
@Reji986 Жыл бұрын
Wow bro! excellent work
@TamilNatchathiram
@TamilNatchathiram 5 ай бұрын
Super kannu ❤❤❤
@megarbanu6997
@megarbanu6997 Жыл бұрын
Super thambi Nan oru muslim girl anakku kolam poda theriyathu but super ah try panierukinga .an friends kku allam share pandren tq
@panneerarunachalam9072
@panneerarunachalam9072 Жыл бұрын
அண்ணா நீங்க போட்ட கோலம் ரொம்ப சூப்பரா இருக்குது
@n.parvathin.parvathi6252
@n.parvathin.parvathi6252 Жыл бұрын
Super thambi 👌👌👌
@yajasele4825
@yajasele4825 Жыл бұрын
Wow nice 👍
@jayanthiasokan7510
@jayanthiasokan7510 Жыл бұрын
Super a iruku anna👍
@radhakrishnans9900
@radhakrishnans9900 Жыл бұрын
பக்கத்து வீடு அக்காவா மரந்துட்டுயே தம்பி🥳🥳🥳
@nagarani2790
@nagarani2790 Жыл бұрын
அப்பு நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டு ரெடிபன்றது இல்ல. ஸ்வீட் பாக்ஸில் ஒரு ஆனிய வச்சு ஓட்டை போட்டுவிட்டு கோலம் போடுறதுதான்.
@kalaivanirajesh5099
@kalaivanirajesh5099 Жыл бұрын
ela nee oru artist la
@krishnavenih9132
@krishnavenih9132 6 ай бұрын
Vera lavel da Thambi ❤❤❤❤❤super
@nandhinicreate
@nandhinicreate 6 ай бұрын
Wow very nice brother❤
@venkateshuday3384
@venkateshuday3384 11 ай бұрын
Supera irukku
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Busting 1,000 Movie Myths In 24 Hours!
14:05
Stokes Twins
Рет қаралды 76 МЛН
Solving the 5-Room-Puzzle / Autism Test
15:13
skaai
Рет қаралды 62 М.
I Found out How to CHEAT the Knuckleball Every time
10:32
Kieran Brown
Рет қаралды 2,7 МЛН
Creative Marvel Artwork That Is At Another Level ▶7
9:53
Quantastic
Рет қаралды 4,1 МЛН
I Bought 100 Banned Amazon Products!
8:56
Ben Azelart
Рет қаралды 22 МЛН
World's Most Dangerous Trap!
19:34
MrBeast
Рет қаралды 241 МЛН
$1,000 If You Can Break This Ball in 1 Minute!
29:56
Stay Wild
Рет қаралды 12 МЛН
Собери ПК и Получи 10,000₽
1:00
build monsters
Рет қаралды 2,8 МЛН
iPhone, Galaxy или Pixel? 😎
0:16
serg1us
Рет қаралды 606 М.
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
Отдых для геймера? 😮‍💨 Hiper Engine B50
1:00
Вэйми
Рет қаралды 1,2 МЛН
Todos os modelos de smartphone
0:20
Spider Slack
Рет қаралды 58 МЛН