மக்கா... Kanyakumari -காரங்க ஏன் யூனிக் பீஸ் தெரியுமா? 3 முக்கிய காரணங்கள்! | Nagercoil | Fun Facts

  Рет қаралды 194,950

Tamilnadu Now Studio

Tamilnadu Now Studio

2 жыл бұрын

The video shows the funny and strange stories of the residents of Nagercoil and Kanyakumari as well as why those towns are special.
#kanyakumari #nagarcoil #funfacts #kanyakumarians
CREDITS:
Host & Producer - Ram Shankar
Camera - Varun Prasad
Editor - Sabari
Channel Manager - Ganesh Ravichandran
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow

Пікірлер: 606
@arunaiyappan2861
@arunaiyappan2861 Жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா 👌👍💖
@AjithKumar-hj5zj
@AjithKumar-hj5zj Жыл бұрын
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
@jayaseelan2641
@jayaseelan2641 Жыл бұрын
Yes
@jayanhlipc4349
@jayanhlipc4349 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் sooper மக்கள் கேரளவை போலால்லா தமிழ் நாடு மக்களைப்போலு மல்ல, கடின உழைப்பு, ஒழுக்கம், அன்பு, சகிப்புதன்மை, கடவுள் பக்தி, செழிப்பு, கட்டிடக்கலை, இயற்க்கை அழகு, சொந்தமாக தனி வீடுகட்டி பிர்ப்பாடு திருமணம் பண்ணும் வீரமுள்ள வாலிபரக்களுள்ள இந்தியாவில் ஒரே மாவட்டம் 🥰
@donijosha6305
@donijosha6305 Жыл бұрын
Thank you so much
@arulsheelababu9379
@arulsheelababu9379 Жыл бұрын
Super
@PradeepKumari-xh9iu
@PradeepKumari-xh9iu Жыл бұрын
தனிவீடு இல்லை என்றால் திருமணத்திற்கு பெண் கிடைப்பது கஷ்டம் நண்பா.,..,
@rjaison6609
@rjaison6609 Жыл бұрын
Thank you bro..
@SoloKingReGn3236
@SoloKingReGn3236 Жыл бұрын
Thank You Bro...❤😢
@franglineds2440
@franglineds2440 Жыл бұрын
எங்கள் குமரி‌ என்றுமே பெருமை...
@AjithKumar-hj5zj
@AjithKumar-hj5zj Жыл бұрын
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
@jerunjerry2124
@jerunjerry2124 Жыл бұрын
@@AjithKumar-hj5zj makka nalaiku vaa
@selvankanaga
@selvankanaga Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்த்த யுனீக்கான விசயம் அவர்களின் அன்பு... மற்றும் தமிழகத்தில் மிகவும் அழகாக இருப்பவர்கள் கன்னியாகுமரி பெண்கள்
@johnleo3105
@johnleo3105 Жыл бұрын
Neenga Entha District bro
@selvankanaga
@selvankanaga Жыл бұрын
@@johnleo3105 Tirunelveli ipo Tenkasi
@sangee.2003
@sangee.2003 Жыл бұрын
Crt bro yana nanum kanya kumari than 😅😅
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
@@sangee.2003 I'm a kanyakumari malayali
@prasannasr1171
@prasannasr1171 Жыл бұрын
@@minikurien9527 yaruda nee komali
@selvankanaga
@selvankanaga Жыл бұрын
கன்னியாகுமரி எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம்... அங்கு படித்த நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள்... மக்களும் அன்பானவர்கள்
@dollygirl0910
@dollygirl0910 Жыл бұрын
Thanks maka
@murugandh4475
@murugandh4475 Жыл бұрын
😍
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
@@murugandh4475 I'm a kanyakumari malayali
@akashm1095
@akashm1095 Жыл бұрын
🫂
@suganyas5165
@suganyas5165 Жыл бұрын
My place kanyakumari
@johnbritto2399
@johnbritto2399 Жыл бұрын
நீங்க சொல்வது உண்மை தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் பேசும் வார்த்தையில் வித்தியாசம் உண்டு
@arumugamarumugam8161
@arumugamarumugam8161 Жыл бұрын
Ssss
@sfranklin1533
@sfranklin1533 Жыл бұрын
1) beautiful girls without makeup 2)most of them graduate 3)98% have own House 4) helping people even they are fight with each other also 5) respecting people and elders 6) respect spritual concept 7)all they have small own business in their home (ex.growing hens,goat....) 8)most of the people have garden flowers and vegetables 9) December month even Hindus also celebrating Christmas 10) healthy food and water 11) most of the parents encourage the child for extracurriculam activities 12)most of the boys marriage the girl after constructing his own house 13)mother in law and daughter in law fights are less 14) savings tendency more 15) people they will not waste water even they have 24 hours water facility also 16)cut and right people if people will cheat they will not leave them
@fathimathaki2375
@fathimathaki2375 Жыл бұрын
Thanks brother
@sahayaohri3391
@sahayaohri3391 Жыл бұрын
I like it
@babysalinivincent7708
@babysalinivincent7708 Жыл бұрын
Ya u r correct
@Election-Media
@Election-Media Жыл бұрын
First is best 😊
@freedalifestyle
@freedalifestyle Жыл бұрын
❤❤❤❤
@selvankanaga
@selvankanaga Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை மீன் சுவை தமிழகத்தில் எங்குமே கன்னியாகுமரி சுவை வராது...
@selvankanaga
@selvankanaga Жыл бұрын
@farah ha ha ha
@selvankanaga
@selvankanaga Жыл бұрын
@farah apo thirupi ooruku vanthuruga nalla fish sapdalam
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
@farah Kumari malayali
@sundaralingam7475
@sundaralingam7475 Жыл бұрын
நான் புலம்பெயர்ந்த குமரி மைந்தன்.சங்கத்தமிழ் சொற்கள் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் குமரியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்கள் போன்று பேசுவார்கள். அவர்கள் பழம்தமிழ் குடிகள். இறை வழிபாட்டு முறையிலும் மாறுபட்ட வர்கள்.மூத்த குடிமக்கள் குமரியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.விட்டுக் கொடுக்கக்கூடாது. பயன்பட
@thennattutamilachi
@thennattutamilachi Жыл бұрын
@farah nanum than same feeling
@rmsarees1935
@rmsarees1935 Жыл бұрын
உண்மை தான். எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீன் குழம்பு சாப்பாடு வேற எங்கேயும் வைத்தத பார்த்தது இல்லை.
@jayakumar-is7kz
@jayakumar-is7kz Жыл бұрын
நானும் கன்யாகுமரி மாவட்ட கார்ன் தான். விருந்தோம்பலில் எங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. உண்மையாக பழகுவபவர்கள். இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
@rohiniramesh2061
@rohiniramesh2061 Жыл бұрын
Super kk
@mumthajyasin4942
@mumthajyasin4942 2 жыл бұрын
எங்கள் ஊரை கண் பட்டுவிடகூடாது
@mumthajyasin4942
@mumthajyasin4942 2 жыл бұрын
எங்கள் நாகர்கோவில் செர்க்க பூமி
@AjithKumar-hj5zj
@AjithKumar-hj5zj Жыл бұрын
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
@karthikaradhakrishnan2942
@karthikaradhakrishnan2942 Жыл бұрын
Today romba rain sir yethukum yaaru kittayavathu keattu vaanga sir
@srinirussell8310
@srinirussell8310 Жыл бұрын
@@AjithKumar-hj5zj annai unga mbl num send pannunga welcome to ngl
@fathimathaki2375
@fathimathaki2375 Жыл бұрын
@@AjithKumar-hj5zj kanyakumari climate always super weather aa thaan iurkkum......pasumaiya ve irukkum..
@sr.dr.selestin3231
@sr.dr.selestin3231 Жыл бұрын
எங்க ஊருன்னா என்ன சும்மாவா செம செம வந்து பாருங்க.ஆனா மலையெல்லாம் ஒடச்சு அழகையெல்லாம் கெடுக்கிறாங்க
@AjithKumar-hj5zj
@AjithKumar-hj5zj Жыл бұрын
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
@exampoint4414
@exampoint4414 Жыл бұрын
நான் அரியலூர் காரன்.ஆனால் எனக்கு இந்த உலகத்திலேயே பிடித்த மாவட்டம் கன்னியாகுமரி தான்.என் உயிர் கன்னியாகுமரியில் போனால் என் மரணம் மதிப்பு மிக்கது.
@ashokashok3860
@ashokashok3860 Жыл бұрын
என்ன காரணம் bro
@antopriceless8731
@antopriceless8731 Жыл бұрын
❤❤❤
@anbusnegithi1816
@anbusnegithi1816 4 ай бұрын
Enga uruku ipdi oru rasigara Anga vantha valanum thonum pa athu sorgam
@aruranshankar
@aruranshankar 3 ай бұрын
நீங்கள் எல்லாரும் கதைக்கிறது தான் வித்தியாசமான தமிழ். இங்க கதைக்கிறது தான் சுத்த தமிழ். குமரிப் பண்பாட்டின்ர மிஞ்சிப் போயிருக்கிற இரண்டு பண்பாட்டுத் தலைநகரங்கள் ஒண்டு யாழ்ப்பாணம் மற்றது கன்னியாகுமரி.
@murugeshsankar4693
@murugeshsankar4693 Жыл бұрын
"மக்களே" என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்..♥️
@sivakumar9753
@sivakumar9753 Жыл бұрын
ஏலே மக்கா நானும் குமரி'காரன் தான்டா...🔥🙋‍♂️
@sreevidhya9066
@sreevidhya9066 Жыл бұрын
Fish 🐟 taste vera engayum.irukathu...food taste vera level....... Kanyakumari food is always excellent 👌👌
@vasumathiraj1479
@vasumathiraj1479 Жыл бұрын
Thoothukudi itha vita super ah irukum
@ponnaanbu3491
@ponnaanbu3491 Жыл бұрын
My native place. I am very proud of being a kk native. Earlier this place was very beautiful with natural scenary, now more of concrete jungle
@bbjodigaldance6222
@bbjodigaldance6222 Жыл бұрын
Neenga kk la enga bro
@ponnaanbu3491
@ponnaanbu3491 Жыл бұрын
@@bbjodigaldance6222 Nagercoil
@KVMANOJKUMAR
@KVMANOJKUMAR Жыл бұрын
I'm working on bangalore and i always think that my native is faar better than this place.. Let's try to keep our district Greenish my KK friends.. Let's not turn our place also like Blr..
@prince.vj.traveler
@prince.vj.traveler Жыл бұрын
Nagercoil sapadu always vera level 🥰😘😀
@alexpink5782
@alexpink5782 Жыл бұрын
கன்னியாகுமாரி கல்யாணவீட்டு சாப்பாடு மிகவும் சிறப்பு.
@cvhfabrication
@cvhfabrication Жыл бұрын
நானும் குலசேகரத்தில் 6மாசம் இருந்தேன் மறக்க முடியாத நினைவுகள் சம்பளம் எல்லாம் டான்னு 7மணிக்குலாம் வந்துறும் ரொம்ப ரொம்ப அன்பான மக்கள் நான் மதுரைக்காரன்
@baijumol363
@baijumol363 Ай бұрын
Nan kulasekaram than
@jibinjnaturelover9849
@jibinjnaturelover9849 Ай бұрын
Nanum klm tha bro
@alanboyfriends293
@alanboyfriends293 Жыл бұрын
உண்மைதான் முக்கடல்கள் முக்கனிகள் முத்தமிழ் சேருகிற ஒரே இடம் கன்னியாகுமரி
@LachuvimalVlogs
@LachuvimalVlogs Жыл бұрын
Kanyakumari district 💪💪
@sabarisgalatta3461
@sabarisgalatta3461 Жыл бұрын
Supera sonninga makka🔥🔥🔥🔥kanyakumari epovume evergreen thannn❤❤🙏🙏🙏💯💯
@031rajeshwarik4
@031rajeshwarik4 Жыл бұрын
6 yrs journey of kanyakumari......... purely good ❤️ .........food...... nature........ friends........most important helping mind people and ours language mixture speaking style......i miss you kk
@vijaytherock8456
@vijaytherock8456 Жыл бұрын
கன்னியாகுமரிகாரன் பாசமும் வீரமும் கனிவா காட்ட தெரிஞ்சவன். #proudtobeakanniyakumariyan #yellaRMT
@karmayoka1647
@karmayoka1647 Жыл бұрын
கன்னியாகுமரி மீனவர்களிடையே இரண்டு வட்டார மொழி மற்றும் மார்த்தாண்டம் , நாகர்கோவில் இரண்டு வட்டார மொழி என எனக்கு தெரிந்து 4 வட்டார மொழி பேசப்படுகிறது.
@needhineri7973
@needhineri7973 Жыл бұрын
My native. Miss pannitean. Food vera level. Miss pannitean, every day two times oil bath. Water semma taste. 🍍🍎🍓🍇🍍🍎🍓🍇🍍🍎🍓🍇Fruits items semma taste.
@tinutinu3998
@tinutinu3998 Жыл бұрын
My native ....kanniya kumari ❤️💥
@athishwais6280
@athishwais6280 Жыл бұрын
My favorite rasa vadai vera engayum kidaikathu namma oorla matum than kedaikum.. nanum kk nu solumpothu romba prouda iruku
@franklinxavier4365
@franklinxavier4365 Жыл бұрын
மிகவும் சரியான முறையில் கூறினீர்கள் சிறப்பு
@RijuBen
@RijuBen 8 ай бұрын
Namma ooru Kanyakumari epavume mass than 🔥💥
@bbjodigaldance6222
@bbjodigaldance6222 Жыл бұрын
Kanniyakumari makkals irukkingala 🤗
@vinishawilson9869
@vinishawilson9869 Жыл бұрын
நா மார்த்தாண்டம் ஆனா ந சென்னை இருக்க வருஷத்துக்கு ஒருமுறை வருவ ஊர் கிட்ட வரும் போது ரயில் இயற்கை பாத்துட்டு அவ்வளோ அழக இருக்கும் எனக்கு கன்னியாகுமரி கேரளா இரண்டு பக்கமும் சொந்தம் பந்தம் இருக்கு அங்க வந்தா கன்னியாகுமரி இருக்கேன இல்ல கேரளா இருக்கேன தெரியாது 😅🤩
@merlinsaju8721
@merlinsaju8721 Жыл бұрын
Nama apadithan 👍👍👍
@world_motivation_queen2868
@world_motivation_queen2868 Жыл бұрын
We are proud in Nagercoil
@srkrajkumar16
@srkrajkumar16 2 жыл бұрын
😁🤩Super makka
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
Now kanyakumari girls are stylish more than kerala girls.
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
Im a kanyakumari malayali girl
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
@@minikurien9527 👍
@krithick2615
@krithick2615 Жыл бұрын
Thimiru pudichadhunga aana pada karinga nanu Tirunelveli mavadi la oru ponna love pana..Na Cuddalore
@storysync2134
@storysync2134 2 жыл бұрын
கோணம் polytechnic la படிச்ச அந்த 2010 to 2013 ku கூட்டிட்டு போனதுக்கு நன்றி....❤❤❤
@boovikaboovika1333
@boovikaboovika1333 Жыл бұрын
Me also konjam college
@akashm1095
@akashm1095 Жыл бұрын
@srinirussell8310
@srinirussell8310 Жыл бұрын
@@boovikaboovika1333 Athu konam காலேஜ்
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m Жыл бұрын
@@boovikaboovika1333 kk la kOnjam college illa ma niraya college iruku 🤣🤣🤣🤣
@rajasekar4246
@rajasekar4246 Жыл бұрын
Nanum konam clg 2008 2011
@kumariboys
@kumariboys 2 жыл бұрын
Vera level Bro😃
@iyswaryaiyswarya4884
@iyswaryaiyswarya4884 Жыл бұрын
Kanniyakumari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sherycreations899
@sherycreations899 Жыл бұрын
🤩🤩🤩
@kingsalking6690
@kingsalking6690 10 ай бұрын
Bro Christmas india la big aah celebrate panrathu kanyakumarian mattum than😌
@sarathbabu7492
@sarathbabu7492 6 ай бұрын
Noo.. Kerala vile thaa christmas big aa celebrate panrathu.. First christian india vile vandhath keralavile thaa.. Inga vandh kerala villages yellam paar.. Neenka pakkana mini kerala thaa kanyakumari..
@southtechie
@southtechie Ай бұрын
@@sarathbabu7492 St.Thomas kattiya church kanniyakumari maavattathil irukkuthu
@its_me_anbil_arulmozhi123
@its_me_anbil_arulmozhi123 Жыл бұрын
Kanya kumarila enakku pudichathu ennanaa.. Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️
@world_motivation_queen2868
@world_motivation_queen2868 Жыл бұрын
Naga ellarum unique than🥰🥰
@minipowerbang106
@minipowerbang106 Жыл бұрын
Enakkum kanyakumari than nenga kanyakumar in perumaigali sollum pothu remba happy ya erunthathu very very happy and very thanks 🙏🙏🙏
@mduvijayvlogs8572
@mduvijayvlogs8572 Жыл бұрын
Aana silent ah nagercoil ah vachu senjutaaa.....Ultimate.......Vanja Pugalchi ani...........
@sujasuja8574
@sujasuja8574 Жыл бұрын
Proud of my kanniyakumari
@styleshero2611
@styleshero2611 Жыл бұрын
Yes
@detroitofasia2632
@detroitofasia2632 Жыл бұрын
மலைய காணும்,வயல காணும் இவை அனைத்தும் 1980 வாழ்க்கைமுறை
@mohan5556
@mohan5556 2 жыл бұрын
This channel got great talents!
@kayyappankayyappan8871
@kayyappankayyappan8871 Жыл бұрын
சூப்பர் விளக்கம்🙏
@vjvvaz3156
@vjvvaz3156 Жыл бұрын
Very good place kaniyakumari
@sabisabi8857
@sabisabi8857 Жыл бұрын
Semma pa...... Nanum kanyakumari tha
@vincevs5359
@vincevs5359 Жыл бұрын
Arasilyal matham ithai separate ah pakkura gunam ... Engal kk always superb.....
@eyanvilailocalgang6037
@eyanvilailocalgang6037 Жыл бұрын
Correct Kanyakumari food Vera level ❤
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information
@smanju3462
@smanju3462 Жыл бұрын
Arumai👍👍
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@sahayanirmala8325
@sahayanirmala8325 Жыл бұрын
My native place i am very proud to say .but i miss my native past 6 years
@anjudev9715
@anjudev9715 Жыл бұрын
Kanyakumari foods are very tasty .all students are very wisdom person's.
@rockyreen
@rockyreen Жыл бұрын
Our Kanyakumari...
@rajpoulraj7176
@rajpoulraj7176 Жыл бұрын
I'm very proud to me because I'm kanyakumari yans
@p.andrews0307
@p.andrews0307 Жыл бұрын
Enakku pidiththa District kanyakumari I love
@theodoredaniel7428
@theodoredaniel7428 Жыл бұрын
Well explained
@RobertDowneyJrBen10
@RobertDowneyJrBen10 Жыл бұрын
Proud to be a kanyakumari paiyan
@babysaroja8546
@babysaroja8546 Жыл бұрын
கன்னியாகுமரி எங்கள் அழகாபுரி.
@Nanjilmagal007
@Nanjilmagal007 Жыл бұрын
Super makka
@Saransarvana2385
@Saransarvana2385 2 жыл бұрын
Super brother
@saranyarejuvlogs
@saranyarejuvlogs Жыл бұрын
Super nice🤣🙏
@selviselvam9279
@selviselvam9279 10 ай бұрын
எனக்கும் கன்னியாகுமரி தான் நானும் பல ஊர்கள் பெயர் இருக்கிறேன். எங்க கன்னியாகுமரி அடிச்சிக்க எந்த ஊரும் இல்லை❤ ஐ லவ் கேகே...
@IzaanRM
@IzaanRM Жыл бұрын
Good one
@evamithun8861
@evamithun8861 8 ай бұрын
Super ah sonninga bro enga place patthi i love nagercoil
@LachuvimalVlogs
@LachuvimalVlogs Жыл бұрын
Kuzhithurai 😍😍
@chitraiyappan8419
@chitraiyappan8419 Жыл бұрын
My native place💪💪💪
@giri1358
@giri1358 Жыл бұрын
Good analysis
@anushyababu2532
@anushyababu2532 Ай бұрын
,ரொம்ப நல்லா இருக்கு
@riyasmeen
@riyasmeen 3 ай бұрын
Superb
@pramilas7831
@pramilas7831 Жыл бұрын
Kanyakumari 💥🔥❤️
@prabhusubbaiah4549
@prabhusubbaiah4549 Жыл бұрын
சேர நாட்டு மக்கள்
@deekshuveer6224
@deekshuveer6224 Жыл бұрын
I am also kanyakumari.. main kanyakumari beach pakam enoda oor..but i lived North India .. namma oor foods la nenachu feel pannathe days ah ila.. especially fish ... ☹️
@veeraputhiranperumal6593
@veeraputhiranperumal6593 11 ай бұрын
Naanumthan from suchindrum,now in Mumbai,namma ooru romba miss panren
@muthulekshmimuthu2114
@muthulekshmimuthu2114 Жыл бұрын
எங்க ஊரு நாகர்கோவில் சொல்ல பெருமையை இருக்கு
@RegiuS7
@RegiuS7 Жыл бұрын
Tvm kum Qln kum Kanyakumari romba special ❤❤❤
@vinothv8971
@vinothv8971 5 ай бұрын
I love this❤❤❤❤
@kavithapazhlam6600
@kavithapazhlam6600 Жыл бұрын
Super bro 😊
@sornalatha4329
@sornalatha4329 Жыл бұрын
My native place also Nagercoil
@rajeshviews
@rajeshviews Жыл бұрын
My Heaven 😍
@jebastalin2431
@jebastalin2431 Жыл бұрын
Kk always nice
@ChandranRaji-ov7rj
@ChandranRaji-ov7rj Ай бұрын
0:46 எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை மாற்றம் கிடைத்து வருகிறவர்கள் எல்லாரும் திருப்பி போக மனமில்லாமல் இங்கேயே வீடு வாங்கி செட்டிலாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இயற்கை வளங்களும் நல்ல தண்ணீரும் நல்ல இயற்கை காற்றும் நிறைந்த மாவட்டம்.எங்கள் மாவட்டத்திலேயே சுற்றுலா தலங்களும் ஏராளம். எங்கள் மாவட்டம் இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த வரம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம். தேர்தலில் பணத்திற்கு ஓட்டை விற்காத மாவட்டம் எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். எங்கள் ஊர் உணவு ருசிக்கு அடிமை ஆகாதவர்களே இல்லை. கிராமப்புற மக்கள் மட்டும் தான் கொஞ்சம் கொச்சை மொழியில் பேசுவார்கள். மற்ற படி எல்லோரும் சுத்தமான தமிழில் தான் பேசுவார்கள்.
@Tvk__vi__jay
@Tvk__vi__jay 8 ай бұрын
Super 🎉
@MRvijay-qj9ef
@MRvijay-qj9ef 2 ай бұрын
நாகர்கோயில்,பேச்சிப்பாறை தான் எனக்கு சொந்த ஊர் , ஆனால் நாங்கள் இப்போது தூத்துக்குடி ல வாழ்ந்து வருகிறோம் ❤❤❤❤
@baijumol363
@baijumol363 Ай бұрын
I am peachipparai.Gandhi nagar.neenga...?
@sonalpradeep59
@sonalpradeep59 Жыл бұрын
😂❤️😍
@amuthasiddhamaruthuvamyoga7860
@amuthasiddhamaruthuvamyoga7860 Жыл бұрын
Super bro
@abishagayathri4883
@abishagayathri4883 Жыл бұрын
Jussss wowwwwwww
@momsperfectplate
@momsperfectplate Жыл бұрын
Mass
@vennilamini6951
@vennilamini6951 Жыл бұрын
Love my kanyakumari
@Ajay021
@Ajay021 Жыл бұрын
Hi neega entha ooru
@ragaviraji7431
@ragaviraji7431 Жыл бұрын
Nagercoil makkal tamil uhcharipu....azhaga irukum....tamil correct ah peasuvanga...
@BoomVinoth
@BoomVinoth Жыл бұрын
எங்க நாகர்கோவில் டா...மாஸ்ஸ்ஸ் டா
@smartdheekshith
@smartdheekshith 7 ай бұрын
Ada sorgame entalum num oora pola varuma song🎵.......... 😊
@akashm1095
@akashm1095 Жыл бұрын
Namakku Nagercoil 😁Thalaivaaaaa..... ⭐
@AjithKumar-hj5zj
@AjithKumar-hj5zj Жыл бұрын
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
@elshadaimarketing1446
@elshadaimarketing1446 Жыл бұрын
Epdi erunthalum kk Pola varuma
@AjithKumar-hj5zj
@AjithKumar-hj5zj Жыл бұрын
@@elshadaimarketing1446 kk na enna bro?
@jerunjerry2124
@jerunjerry2124 Жыл бұрын
@@AjithKumar-hj5zj kanyakumari
@amigo4558
@amigo4558 Жыл бұрын
தம்பி , ஒரு நல்ல காணொளி. எந்த ஊர்னாலும் நம்ம ஊர் போல வருமா? எனது 12 வயதில் கன்னியாகுமரி மாவட்டம் விட்டு சென்றேன். இப்போது என் வயது 72. பல ஊர்கள் பார்த்துள்ளேன். நம்ம ஊர் போல வருமா?
@jenilsh
@jenilsh 5 ай бұрын
Super
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 46 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 128 М.