மக்களே உஷார் !! நாளை முதல் கடும் குளிர் அதிகரிக்கும் | Breaking | Sathiyam Tv

  Рет қаралды 1,247,112

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. மக்களே உஷார் !! நாளை முதல் கடும் குளிர் அதிகரிக்கும்
#breakingnews #sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 805
@anbalagan1661
@anbalagan1661 2 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே
@nsmurali
@nsmurali 2 жыл бұрын
Good post bro 👍
@AbuAafi766
@AbuAafi766 2 жыл бұрын
செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இவர்களுக்கு கேட்காது
@isaitamilanisaitamilan8015
@isaitamilanisaitamilan8015 2 жыл бұрын
ஏன்டா வேற வேலையே இல்லையா
@itz_pragadeesh1602
@itz_pragadeesh1602 2 жыл бұрын
Tha yaruya nee entha channel poalum cmt la iruka oru oru channel la oru oru comment podra 🤣🤣🤣 loose ah nee
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 жыл бұрын
யாருடா அந்த ஐயா கொய்யால
@mohamedumarbasha5661
@mohamedumarbasha5661 2 жыл бұрын
இறைவன் அருளால் எல்லா மக்களும் நலமாக இருப்போம் இறைவன் நாட்டத்தை நம்பி வாழ்கின்றோம் கை விடமாட்டான் நம் இறைவன்
@mf.faseeha4c528
@mf.faseeha4c528 2 жыл бұрын
Inshallah
@richoosminhaj1555
@richoosminhaj1555 2 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ்
@duraimurugan4060
@duraimurugan4060 2 жыл бұрын
கண்டிப்பாக கடவுள் காப்பாத்துவார்
@parthasarai907
@parthasarai907 2 жыл бұрын
இறைவன் பெயரை சொல்லி சொல்லியே உலகத்தை நிம்மதி இல்லாம வைத்திருக்கும் ஒரு கூட்டம்
@user-he2vm3wu9u
@user-he2vm3wu9u 2 жыл бұрын
ஆமாம் ஓம் நமசிவாய 🤲
@PotZone-
@PotZone- 2 жыл бұрын
Cold and summer is not only based on distance, but mainly based on angle of inclination
@jenisa-zd8kz
@jenisa-zd8kz 2 жыл бұрын
Yes I study in physics
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
நான் கம்பளி, சுவெட்டர் எல்லாம் எடுத்து வெச்சிட்டேன்.
@MohanRaj-iq7zy
@MohanRaj-iq7zy 2 жыл бұрын
நண்பா அப்டியே இல்லாத ரோட்டோற வசிகளுக்கும் குடுத்து உதவுங்கள்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
இப்போவே திருப்பூர்ல குளிர் வாட்டுது 😂😂
@shivasfactory8388
@shivasfactory8388 2 жыл бұрын
நாளைக்கு என்ன வெயில் அடிக்கிது பாருங்க சகல
@Prasanth.M.
@Prasanth.M. 2 жыл бұрын
Vera level
@mukeashdsp8602
@mukeashdsp8602 2 жыл бұрын
😂😂😂
@vickyvitaal6024
@vickyvitaal6024 2 жыл бұрын
😁😁
@ragulp6931
@ragulp6931 2 жыл бұрын
Ama Thala
@karthikamanikandan186
@karthikamanikandan186 2 жыл бұрын
நீங்க வடிவேல் பேனா சகல என்ற வார்த்தையை கேட்டது அவர் ஞாபகம் தான் வருது 😂
@gnanapriya7500
@gnanapriya7500 2 жыл бұрын
கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திட தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளிலும் கபசுரக் குடிநீர் பாக்கெட் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் இந்த நல்ல திட்டத்தை வரவேற்போம்.
@kannanbose5363
@kannanbose5363 2 жыл бұрын
@keyankarthik9067
@keyankarthik9067 2 жыл бұрын
அது கூட செய்து குடிக்க கூடாத ? அரசாங்கத்தை முழுவதுமாக சார்ந்து இருக்க கூடாது.
@nettrikan6333
@nettrikan6333 2 жыл бұрын
எப்பவுமே எங்களை பதட்டமாவே வச்சிருங்களே oppicer 🙄
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 2 жыл бұрын
கடைசியில் ஓன்றும் நடக்காது
@vigneshp1568
@vigneshp1568 2 жыл бұрын
Sathiyam news ku vantha ragasiya thagaval 😂😂
@sowmiyabharath9622
@sowmiyabharath9622 2 жыл бұрын
This is happening every year but ethu varaikum oru difference kooda theriyala...let's wait n watch this year
@sreevidhya5207
@sreevidhya5207 2 жыл бұрын
Kannyakumari dist ipavey reamba cooling ah than iruku vealiya poga mudiyala mazhai thooral light ah iruku but cooling jasthiya iruku
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
Yes en oorlayum my place thucckalay
@Raju-pr4te
@Raju-pr4te 2 жыл бұрын
Yes in kovai also
@muthukumarrukkumani3527
@muthukumarrukkumani3527 2 жыл бұрын
Yes
@SasiKala-dv5jb
@SasiKala-dv5jb 2 жыл бұрын
கண்டிப்பாக தமிழ் நாட்டில். வெப்பநிலை 100°c.
@kavinsingh4202
@kavinsingh4202 2 жыл бұрын
100° Farenheit not 100°c if celsius is 100 then all are almost dead.
@nagavalliarts1127
@nagavalliarts1127 2 жыл бұрын
மக்கள்:(mind voice) குருநாதா😁😁😁 குளிர்:(mind voice) இருமா ஒரு🥶🥶🥶 potition ல நிக்கிறேன் Govt:(mind voice) இப்பவே🥴😵🤕 கண்ண கட்டுதே 😂😂😁😁💯🔥🔥🔥
@joygladies5438
@joygladies5438 2 жыл бұрын
🤣🤣🤣
@nagavalliarts1127
@nagavalliarts1127 2 жыл бұрын
@@joygladies5438 🤣😂🤣
@janarthana5487
@janarthana5487 2 жыл бұрын
Serepu varala
@yogasubbu6768
@yogasubbu6768 2 жыл бұрын
Govt makkal nenachu...appadiye varuthapaduvanga .....world depopulation agenda ..padichu parunga...appo theriyum
@kolarcycleridebacb
@kolarcycleridebacb 2 жыл бұрын
9io
@Abdul-nm9ni
@Abdul-nm9ni 2 жыл бұрын
நாளைக்கி மட்டும் குளிர் இல்லைனா சத்தியம் சேனல் காரணுங்க எல்லாம் செத்தானுங்க...
@nsmurali
@nsmurali 2 жыл бұрын
😂😂😂
@pawansrihari6727
@pawansrihari6727 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@ganeshpandarinathan9306
@ganeshpandarinathan9306 2 жыл бұрын
🤣🤣🤣
@md_faridh5368
@md_faridh5368 2 жыл бұрын
Ultra Urruttu urutranga ivanuga 😂
@ss-xl7ku
@ss-xl7ku 2 жыл бұрын
Ippove konjam kulira than Bro irukku
@bharathidevi7889
@bharathidevi7889 2 жыл бұрын
Always in weather report they are saying that, " next 10 days will be heavily raining" but for the next day it will be as usual sunny and hot only. No report is true
@bala8226
@bala8226 2 жыл бұрын
Appom Inimel A/c Theva illa
@manjuvalli2485
@manjuvalli2485 2 жыл бұрын
நெஜிமாவே குளிர் அதிகமாதான் இருக்கு பா 😥
@jsamvictorvictor3049
@jsamvictorvictor3049 2 жыл бұрын
அதனால நாங்க சூரியன் கிட்ட போய் குடியேறணுமா?
@dannyjo3674
@dannyjo3674 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@maryjaya3716
@maryjaya3716 2 жыл бұрын
Nothing wrong in trying.
@jinisuresh6429
@jinisuresh6429 2 жыл бұрын
😀
@gayathrigayathri3297
@gayathrigayathri3297 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sandycsandyc
@sandycsandyc 2 жыл бұрын
😄😂
@deviravindran9031
@deviravindran9031 2 жыл бұрын
lets hope positively that everything will go very fine by gods grace. god is great by his grace.
@PremJR739
@PremJR739 2 жыл бұрын
JESUS Bless You .
@iyyappanv4060
@iyyappanv4060 2 жыл бұрын
போன வேகத்துல சூரியன நோக்கி திரும்பி வரப்போகுது இந்த பூமி . என்னமா வெயிலு ...
@karthikeyannb9697
@karthikeyannb9697 2 жыл бұрын
Usually when this happens the heat will increase because the sun rays will impact earth in a straight line... Whereas in pherilan it will be cold even though the earth is near to sun because sun rays will be in slanting line while hitting earth due to Earth's rotation angle..
@dineshcmk8932
@dineshcmk8932 2 жыл бұрын
Yes bro... ivanga online la share aanatha vachu news potrukanga... ivanga mattum illa maalaimalar news paper la yum intha news vanthu iruku... (last ah cough , fever , respiratory problems varum, vitamins tablets eduthukonha nu solrathu lam never acceptable bro... )
@MrThresher7
@MrThresher7 2 жыл бұрын
LMAO! The earth is not a planet dangling in space. It is Firmly Fixed with Immovable Strong Foundations. The sun ☀ and the moon 🌔 revolve around the stationary earth. Then there are the stars ✨ All of these are housed with an impenetrable glass dome called The Firmament (Roof) that not even a Gazillion missiles 🚀 can breach! & No.. There are no planets whatsoever! Get Real! The Geocentric model is the True one! 👿 NASA IS TOTALLY FAKE AS FAKE CAN BE! 👿 👿 👿 Their shitty Heliocentric model peddled is plain fictitous trash like Darwin's monkey's third penis and fourth ass! They loot gazillion tax payers' dollars 💵 with their shill organization! 👿 💦👊 💢 😡 😡 😡
@kavibala5630
@kavibala5630 2 жыл бұрын
தமிழ் நியூஸ் தமிழ பதில் போடுங்க
@oodbooy
@oodbooy 2 жыл бұрын
@@kavibala5630 boomeraa nee
@anandsingam
@anandsingam 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்...
@ajithafancyj2471
@ajithafancyj2471 2 жыл бұрын
Today very cool in kanyakumari District. Today full off smaller rain drops
@vetrisk4677
@vetrisk4677 2 жыл бұрын
Madam English ellam paesuthu ☺️☺️☺️
@iiiiiii2847
@iiiiiii2847 2 жыл бұрын
@@vetrisk4677 ponnunga apditan
@vetrisk4677
@vetrisk4677 2 жыл бұрын
Apdiya
@vetrisk4677
@vetrisk4677 2 жыл бұрын
Neenga kanniyakumariya
@ajithafancyj2471
@ajithafancyj2471 2 жыл бұрын
@@vetrisk4677 Sir தமிழ் மட்டும் தான் பேசுறாங்க போல. முதலில் நீங்கள் பேசினது தமிழா ஆங்கிலம என்பதை சோதித்து பாருங்கள். பிறகு பிறரை குறை கூறுங்கள்.
@Goodnewstamila
@Goodnewstamila 2 жыл бұрын
பாவம் செய்வதை விட்டுவிட்டால் நாம் எல்லோரும் நல்லா இருப்போம்
@adhishankar1674
@adhishankar1674 2 жыл бұрын
Aaramichitanya
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
பாவம் என்றால் என்ன?
@anupamag6637
@anupamag6637 2 жыл бұрын
Amen
@juliyasherlin6549
@juliyasherlin6549 2 жыл бұрын
Amen
@Sureshkumar-36
@Sureshkumar-36 2 жыл бұрын
Y this comment in this video ? irrelevant
@-samy-74
@-samy-74 2 жыл бұрын
இயற்கை தான் கடவுள். அந்த கடவுள் இந்த கடவுள் என பேசாமல் இருந்தாலே போதும். சுற்றும் பூமி சுற்றாமல் விட்டால் என்ன செய்வது?
@THEmechanicway-to-easy
@THEmechanicway-to-easy 2 жыл бұрын
நீங்க சொன்னது ஏதாவது ஒண்ணாவது உருப்படியா நடந்து இருக்கா 🤣🤣🤣🤣
@Tamilan731
@Tamilan731 2 жыл бұрын
Correct 💯 😂🤣👌
@mylifemywish2.095
@mylifemywish2.095 2 жыл бұрын
Naa romba serious news kettuttu irunthe intha comment patha udane romba sathama sirikka arabichitte 👍🏻👍🏻😂😂😂😂
@kuruviraj2741
@kuruviraj2741 2 жыл бұрын
Yes now heavy air
@sivaji3507
@sivaji3507 2 жыл бұрын
Hmm semma boss
@THEmechanicway-to-easy
@THEmechanicway-to-easy 2 жыл бұрын
@@mylifemywish2.095 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@klki1293
@klki1293 2 жыл бұрын
கன்னியாகுமரி கடும் குளிர் ஆக உள்ளது.. முதல் முறையாக மழை பெய்யாமல் இப்படி குளிர்கிறது கன்னியாகுமரி... 🥶🥶🥶🥶🥶
@neshebanesheba3586
@neshebanesheba3586 2 жыл бұрын
Ama😅
@ajithafancyj2471
@ajithafancyj2471 2 жыл бұрын
Very true
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Those who are going hill stations in tamilnadu, such as ooty, Kodaikanal, Yercadu and Yelagiri, should go there with additional blankets of your own. Those hotels in the hill stations, should be capable of supply, tea coffee and other hot beverages on demand in the lodging,to satisfy the tourists.
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
yes
@easydrawingtutorial2274
@easydrawingtutorial2274 2 жыл бұрын
Me living in ooty
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 2 жыл бұрын
Nelson, how you know this, tea, coffee, blanket and all.
@vskytube
@vskytube 2 жыл бұрын
Very true, yesterday felt that
@hussainbirdsfarm5835
@hussainbirdsfarm5835 2 жыл бұрын
This is not sad news this is the happy news
@seebykeerthi
@seebykeerthi 2 жыл бұрын
😂😂
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 2 жыл бұрын
Hello this is wrong news please understand
@vettrivelm2668
@vettrivelm2668 2 жыл бұрын
ஆமா உண்மை தான் இன்றைக்கு சென்னையில் -40°c
@robinabi1250
@robinabi1250 2 жыл бұрын
இது உண்மை தான் அனைத்து வலைத்தளம் மற்றும் ஊடகத்தில் தற்போது இச்செய்தி சொல்லப்படுகிறது.
@manojprashanth7960
@manojprashanth7960 2 жыл бұрын
Anaithu valaithalangalum matrum Udagagalum solrangala.. apo poi ah tha erukum...! Unamai ella...! Makkale nimathiya erunga..!
@robinabi1250
@robinabi1250 2 жыл бұрын
@@manojprashanth7960 brother payapada ithula onum illa kulir kaalam aarambikumnu symbolic a Vera vagaila solranga avlothan
@Raju-pr4te
@Raju-pr4te 2 жыл бұрын
@@robinabi1250 உண்மை எங்கள் ஊரில் december மாதிரி இரண்டு நாளாக பனி பெய்கிறது
@dineshcmk8932
@dineshcmk8932 2 жыл бұрын
அனைத்து ஊடகமும் பகிர்வதால் அது உண்மை என்று ஆகிவிடாது சகோ... 2020 ஆம் ஆண்டு இணைபிரபஞ்சம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துவிட்டதாக ஒரு செய்தி guardian போன்ற பல பிரபலமான ஆங்கில பத்திரிக்கையில் செய்தியாக வந்தது... அதற்காக அது உண்மையா ?? இல்லையே சகோ...
@manojprashanth7960
@manojprashanth7960 2 жыл бұрын
@@dineshcmk8932 correct ah soninga brother.....! Well said bro...! 👏👏👏
@vijayvijay-bl4pj
@vijayvijay-bl4pj 2 жыл бұрын
இதற்கும் கொரோனாவுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உள்ளது போல் தெரிகிறது
@sunlight1249
@sunlight1249 2 жыл бұрын
மக்கள் தொகை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது
@mariakousalya5037
@mariakousalya5037 2 жыл бұрын
புரிஞ்சு போச்சி 😂😂😂😂😂😂😂
@sunlight1249
@sunlight1249 2 жыл бұрын
@@mariakousalya5037 😁
@aisha5080
@aisha5080 2 жыл бұрын
ஒரே நாள்ல சூரியன் 66% distance போகுதா? 🙄
@________6833
@________6833 2 жыл бұрын
ஐயோ கூமுட்டை🤫 பூமி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே செல்லும் 😤😤
@nraj6300
@nraj6300 2 жыл бұрын
@@________6833 oruthar doubt ketta konjam mariyathaya sollunga Ellorukum ellam theriyathu
@nraj6300
@nraj6300 2 жыл бұрын
Mothala earth sun distance la lan heat perusalam korayathu earth oda angle poruthuthan heat or cold decided Ex: January la (earth so close to sun)namkku cold but australia ku summer Intha news ippa entha country kulam winter season OOO anguluku vena slightly temperature reduce agalam mathapadi ivanga bulid pandra marilam illa
@nraj6300
@nraj6300 2 жыл бұрын
Ivanga soldra Mari 66% earth sun distance lan increase agathu😂 May be 150-147=3millon km Asssume 3millon km as 100% 147-152=5millon km So 5millon is approximately 166% for 3millon km So ivanga mean pandra thu shortest distance Kum -logest distance Kum irukura difference percentage So Namma la pottu kolapi edukuranga 😂😂🤔
@edwinpaul79
@edwinpaul79 2 жыл бұрын
😂
@sumithram1668
@sumithram1668 2 жыл бұрын
இயேசு வருகை சந்திக்கப்போகிறோம்
@parimalasamuel5945
@parimalasamuel5945 2 жыл бұрын
We welcome " kadunkulir" so the AC can have rest!
@aruna1480
@aruna1480 2 жыл бұрын
we read it in school itself ! not sure if this is worth being a 'breaking news'
@dinimini1516
@dinimini1516 2 жыл бұрын
Rightly said.
@faiyazahmed.v1013
@faiyazahmed.v1013 2 жыл бұрын
As usually it is routine. Yearly. Init wbat braking news
@Suresh-cc7jy
@Suresh-cc7jy 2 жыл бұрын
ஊடகம் இல்லையென்றால் எந்த தொல்லையும் இல்லை மண்டைக்கு அதிக டென்ஷன் பயம் ஏறப்படுத்துவதே இந்த செய்திதான் ஊடகம் ஒழிக
@naveenkumarm768
@naveenkumarm768 2 жыл бұрын
Nallathu kettathu ellame than varum naama yetha Eduthukutingrathu la than iruku😏
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
தேங்காய் எண்ண ஒறஞ்ஜிடுமா ? கடைல பேப்பர்ல சுத்தி தேங்காண்ண தருவாங்களா ?
@kpopmultistan630
@kpopmultistan630 2 жыл бұрын
😂
@saltrindhasan8831
@saltrindhasan8831 2 жыл бұрын
Aama
@angayarkanni55
@angayarkanni55 2 жыл бұрын
Exactly
@preethidhanya366
@preethidhanya366 2 жыл бұрын
😂😂
@ssllaaappu1418
@ssllaaappu1418 2 жыл бұрын
Thanni kooda katti aakividum Nee koni pai kondupoithan thanni pudikkavendum !!!!! Nee veetta vittu veliye ponal thanuthu ice kattiya mariduve athanal veliye pokathe !!!!
@udhayazyra8544
@udhayazyra8544 2 жыл бұрын
IPO ipdi than solvinga nalaiku pattha veyil semmaya irukum
@vignesh_kumaraa
@vignesh_kumaraa 2 жыл бұрын
Naliku veyil mattum adikatum..🤛
@prabu7965
@prabu7965 2 жыл бұрын
Veyil adichaa tirupi adinga 😁😁
@skeditz444
@skeditz444 2 жыл бұрын
Tomorrow 8:00 maniku study class
@rengithp4875
@rengithp4875 2 жыл бұрын
உடம்பு வலி,காய்ச்சல், சுவாச பிரச்சினை வந்தால் கொரோனா வும் அதிகரிக்கும்.எல்லாரும் 4 ம் அலை கு தயார் அகுவோம்.🤣
@kanimozhikanagavel1875
@kanimozhikanagavel1875 2 жыл бұрын
My mind voice
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Very good solar system change and it’s effects clear information given. Very nice scientific information
@muralidharan3768
@muralidharan3768 2 жыл бұрын
Bgm sound konjam kammi pannuinga yetho naalaiku saga pora maari bgm 😖
@karthikarajakarthikaraja6033
@karthikarajakarthikaraja6033 2 жыл бұрын
Yeppa suriyan boomiya break up pannuthuppa so be careful 😢
@samjaaa2565
@samjaaa2565 2 жыл бұрын
உருட்டு உருட்டு. நீங்க சொல்றது எல்லாம் நம்பனும்...
@rajendranrajendran6445
@rajendranrajendran6445 2 жыл бұрын
😭😭😭😭😭😭👷👷👷👷
@rithy34
@rithy34 2 жыл бұрын
வாட்சப் நியூஸ்😂
@natarajanbhuvaneshwari7629
@natarajanbhuvaneshwari7629 2 жыл бұрын
தவறான செய்தி.3.3% மட்டுமே சூரியன் தூரத்தில் இருக்கும்
@deepan994
@deepan994 2 жыл бұрын
Yes yala uyirgalaum inbutru valga ....yalarum santhosama noi nodi indri nalamoda irukukanum . ... arutperunjothi arutperunjothi t
@astergarden968
@astergarden968 2 жыл бұрын
கொஞ்ச நாளைக்கு ஏசி போட தேவையில்லை.. கரண்ட் செலவு மிச்சம் 🤣🤣
@edwinpaul79
@edwinpaul79 2 жыл бұрын
Super 👍
@puni_velu8189
@puni_velu8189 2 жыл бұрын
ஏய். சுவாசிக்க முடியாது
@louispatson9088
@louispatson9088 2 жыл бұрын
Do any anyone can tell whether our sun expanding right now ..
@damayanthimallan9210
@damayanthimallan9210 2 жыл бұрын
God save our life
@mani-fe5cz
@mani-fe5cz 2 жыл бұрын
Ithu sathiam tv mela sathiam..😂😂
@missbossy8032
@missbossy8032 2 жыл бұрын
While i am watching this news, we are experiencing power cuts since afternoon hell number of times. 30 times power goes and coming back 😓😓 This count may even go throughout tonight i guess😟😟😟
@karamadaiveedusales476
@karamadaiveedusales476 2 жыл бұрын
அல்பெலியன் ,பெரிஹேலியன் என்பது ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக நிகழக்கூடிய நிகழ்வு. இதை இந்த ஆண்டு special ஆக நிகழக்கூடியது போல் கூறுவது நல்ல டக்லாட்டி,டக்லாட்டி,டக்லாட்டி 😄😄😄😄🤪🤪🤪🤪🤑🤑🤑🤑🤑🤑
@skall7096
@skall7096 2 жыл бұрын
Fever body pain enaku enamo intha natu thalaivithegal adutha viyabaram paka arampichutanuga
@ajithafancyj2471
@ajithafancyj2471 2 жыл бұрын
Netru iravilirunthe thural malai. So nalla coola than iruku. From kanyakumari
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 жыл бұрын
நிச்சயமாக இது நடக்காது தமிழ் நாட்டில்
@geethapriyasenthil3056
@geethapriyasenthil3056 2 жыл бұрын
Start agatum start agatum... Adikira veiyala AC ah pottu electricity bill katti meela mudiyathu pola.... En veetula iruka naai kooda AC ilama iruka matadhu... Iniyachum AC ku rest kodupom
@sureshneelavathi
@sureshneelavathi 2 жыл бұрын
என்னடா நடக்குது ....புதுசு புதுசா ஏதேதோ சொல்லி குழப்புரிங்க ....
@loganathansubramani5776
@loganathansubramani5776 2 жыл бұрын
U r right.. it’s been happening every year.. What is special this year ???
@arunkumar-ii5bs
@arunkumar-ii5bs 2 жыл бұрын
Every year as usalEvery year as usally event
@vigneshsk3730
@vigneshsk3730 2 жыл бұрын
Spr ..jillunu irukum...Heat la irundhu thappikalam
@gurusg4335
@gurusg4335 2 жыл бұрын
Snow ❄️ varum Ah vro ?
@banazirshamsudeen8353
@banazirshamsudeen8353 2 жыл бұрын
We are roasting in chennai.
@permakuti6208
@permakuti6208 2 жыл бұрын
Nic
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
மகிழ்ச்சி
@musicbox7978
@musicbox7978 2 жыл бұрын
Already enga area apdi tha iruku vallioor
@vasee77
@vasee77 2 жыл бұрын
Enna than irundhalum enga vellore veyil ku saga vendiyathan ponga pa 😂
@nivethapaul
@nivethapaul 2 жыл бұрын
THENI la Inaikke start ana maarithan irukku ❄️⛄️
@fathi19464
@fathi19464 2 жыл бұрын
😄😄😄
@sabarish.s4222
@sabarish.s4222 2 жыл бұрын
Appo..intha kulirla , corona fasta parava chance irukka?
@pawansrihari6727
@pawansrihari6727 2 жыл бұрын
irrukalam
@palanisamyaarumugam1822
@palanisamyaarumugam1822 2 жыл бұрын
Yes
@mrsmrs723
@mrsmrs723 2 жыл бұрын
இன்றைக்கு குளிர் அதிகம் கோவையில் இருக்கிறது
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
Kanyakumaei too
@Raju-pr4te
@Raju-pr4te 2 жыл бұрын
Correct. இரண்டு நாளாக காலையில் பனி பெய்கிறது
@VinveliPaarvaiTamil
@VinveliPaarvaiTamil 2 жыл бұрын
சாதாரண விண்வெளி நிகழ்வு
@victormohanraj6799
@victormohanraj6799 2 жыл бұрын
தவறான பதிவு. இதே காலகட்டத்தில் இதற்கு முன் புவிமையக்கோட்டின் வடபகுதியில் குளிர் அதிகமாகவில்லையே.
@balamurugan.k8456
@balamurugan.k8456 2 жыл бұрын
இது எப்போதும் நடப்பது தானே அப்புறம் ஏன் பில்டப்பு
@vengateshvijay4630
@vengateshvijay4630 2 жыл бұрын
Ok
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
கடந்த மார்ச் To மே மாதம்வரை *அக்கினி நட்சத்திரம்* என்றார்கள். ஆனால் மழை பெய்தது. 🙄🙄😭😭🙄!!! இப்பொழுது , பூமி சூரியனிலிருந்து தூரமாய் செல்வதால் , குளிர் வரப்போகிறது என்கிறார்கள். எனவே இதற்கு *ஐஸ் நட்சத்திரம்* என்று பெயர் வைக்க வேண்டியதுதானே! 🙄🙄!?!!
@Pachaimannu
@Pachaimannu 2 жыл бұрын
சீக்கிரமா அந்த சூரியன் தம்பிய தள்ளி போக சொல்லுங்க பா.... Current பில் ரொம்ப அதிகமா வருது. .... 😂😂😂
@Ss-uw9vh
@Ss-uw9vh 2 жыл бұрын
Ayyo amma na ennapanave,😭😭😭😭😭
@mvrtractor6821
@mvrtractor6821 2 жыл бұрын
🔥Vellore eppde irrkum🤔
@thalavithi7692
@thalavithi7692 2 жыл бұрын
Apa Tamil Nadu la vidiyal achi solimudiyuma
@maragathamselvaraj8297
@maragathamselvaraj8297 2 жыл бұрын
True 100%
@DubaiSona-qq9xk
@DubaiSona-qq9xk Ай бұрын
❤❤❤❤❤❤
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 2 жыл бұрын
கால காலமாக நடக்கும் நிகழ்வு தான் நீள்வட்ட பயனம். அதிசயம் என்னப்பா. இந்தியாவில் ஒன்றும் நடக்காதே அநீதி தானே நடக்கின்றது.
@RasuMadurai
@RasuMadurai Жыл бұрын
இது இயல்பான ஒன்றுதான்
@puraphoto8475
@puraphoto8475 2 жыл бұрын
Racket vedalama sir
@petchiammalpoolingam
@petchiammalpoolingam 2 жыл бұрын
Ok பாஸ்
@lakshmanansubramanian9664
@lakshmanansubramanian9664 2 жыл бұрын
Ella varusamum nadakradhuthana.. pudhusa nethuthan boomi sutha arambichucha..!! Chennai la, naalaiku veyil epdi koluthuthunu paarunga..
@PotZone-
@PotZone- 2 жыл бұрын
😤 don't publish fake news 😤
@sivaps...3310
@sivaps...3310 2 жыл бұрын
ஓம் நம சிவாய ஒம்🕉️🙏....
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j 2 жыл бұрын
சரி! அப்படின்னா எல்லார்க்கும் சத்தான உணவை ஏற்பாடு பண்ணுங்க!
@MohanRaj-iq7zy
@MohanRaj-iq7zy 2 жыл бұрын
இத நாங்க நம்பனும் டேய் அப்டியே ரொம்ப நாள் நீடிச்சா எதிர் கால தலை முறைக்கு என் வாழ்த்துக்கள்
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 жыл бұрын
O my god
@rajeshb4925
@rajeshb4925 2 жыл бұрын
Happy
@vinayagamoorthi9025
@vinayagamoorthi9025 2 жыл бұрын
Irukkum idathai flat podamal irundhale podhum boomi heat Aagamal irukkum.
@azharsharif6663
@azharsharif6663 2 жыл бұрын
Nice👍
@vincy8162
@vincy8162 2 жыл бұрын
Engy ya varum tn ku varuma? Sondhy 4time slore editor sariya edit panuga
@ajay_voicex
@ajay_voicex 2 жыл бұрын
Ada paavi !! boomiyae vittu suriyan thalli poguthu nu sollranga nee vanthu tamil natuku varumaanu kekura.
@SUBAIDAFANCYKURTIS
@SUBAIDAFANCYKURTIS 2 жыл бұрын
எவனோ பாத்துட்டோம் இது பாக்க மாட்டோமா
@Ungal_Raja
@Ungal_Raja 2 жыл бұрын
எந்த பக்கம் போகுது பூமி போகும் போது கொஞ்சம் கோவா பக்கம் நிக்க சொல்லுங்க
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
Allah hu Akbar ☝️
@sumathimathi5605
@sumathimathi5605 2 жыл бұрын
ஸ்ப்ப்ப்ப்பா ... முடியல ... அதது பங்குக்கு அதது வச்சு செய்யுது ...
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Today Headlines | 10 PM - 06 Aug 2024 | Night Headlines | #headlines
5:25