மக்களுக்குள் ஜாதி பார்க்கலாமா ? Public Opinion and Reaction on Caste in Tamilandu

  Рет қаралды 39,394

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

3 жыл бұрын

Caste is a form of social stratification characterized by endogamy, hereditary transmission of a style of life which often includes an occupation, ritual status in a hierarchy, and customary social interaction and exclusion based on cultural notions of purity and pollution.
Vaarta சிறுகதை போட்டி - bit.ly/tamil-story-contest
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
NewsGlitz ▶ bit.ly/newsglitz
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 373
@palankudiyan
@palankudiyan 3 жыл бұрын
2 ஜாதி கண்டிப்பா இருக்கு . இருக்கிறவன் இல்லாதவன்.
@Vinothkumar0395
@Vinothkumar0395 3 жыл бұрын
ஜாதி முழுவதும் ஒழிந்தால் தமிழ்நாடு இன்னும் சிறப்பான மாநிலமாக வளரும் ஒளிரும். அனைவரும் மனிதர்கள் தான் எனவே ஒற்றுமையாக வாழ்வோம்.
@manojjoshika730
@manojjoshika730 Жыл бұрын
Caste is best for everyone
@educationispower7685
@educationispower7685 Жыл бұрын
​@@manojjoshika730there is no caste in south india before the arrival of brahmanism
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 3 жыл бұрын
விழித்து கொண்டது எம் தமிழகம். நன்றிகள் உறவகளே...
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 жыл бұрын
மஞ்சச்சட்டை மாமா உங்க தியரி அடேங்கப்பா!!🥴
@rasureshrasuresh6391
@rasureshrasuresh6391 3 жыл бұрын
அமெரிக்கா ஆராய்ச்சி சொல்லிருக்கானுங்க சோமலியா போன்ற நாடு வல்லரசானாலும் ஆகுமே ஆனால் ஒருபோதும் இந்தியா வல்லரசு ஆகாது காரணம் இங்கு உள்ள இந்த சாதி மதம் கேடுகெட்ட அரசியல் வாதி கள் இருக்கும்வரை மதம் இருக்கும் மதம் இருக்கும் வரை சாதி இருக்கும் பெரியார் போன்ற மனிதர்களின் புத்தகம் படிக்கணும்
@vasanths4580
@vasanths4580 3 жыл бұрын
வாடி பார்த்தசாரதி 😂
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
Every one talking about caste..why are. You targetting only him 😂😂
@thangarajk7652
@thangarajk7652 13 күн бұрын
​@@prasanna8990 Only he blaming bramma,
@kavineshns3276
@kavineshns3276 3 жыл бұрын
Ipaditha soluvanga marriage ku matum jadhi papanunga .😤😤😤
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
I don't have Caste Certificate because I forgot my caste
@tharoon5314
@tharoon5314 2 жыл бұрын
Apdi sollatha unna other caste la sethurvanga ena nanum apdi than koduthen
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
@@tharoon5314 ama bro 🤣
@stalin.james6767
@stalin.james6767 3 жыл бұрын
Yellow T-shirt death ana peraku than india Munnearum
@doctortobe9497
@doctortobe9497 Жыл бұрын
😹😹😹😹😹💯💯💯🚶🚶
@kathirvel5549
@kathirvel5549 3 жыл бұрын
Dei manja t-shirt naaye...ne yellam thirundha vey maatiya da😡
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
But avar irukradha dhan pesura bro Inga ellarum no caste nu solluvanga aana avanga Jaadhi peru vechi thitti paarunga avanga unga Jaadhi pera vechi thittuvaanga
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
Dai
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
Poi corana la iruthu uir ye kapathekooga aprom pakalam uir ooda irutha ponu yedunga
@marscolider7895
@marscolider7895 3 жыл бұрын
Nool
@manoharana7364
@manoharana7364 3 жыл бұрын
மஞ்ச சட்ட மடையா மடைய பலபேர் உழைப்பினை தானே சாப்பிடறே அதுல என்னோட ஜாதி இருக்கு
@maheswarannatarajan568
@maheswarannatarajan568 3 жыл бұрын
வருங்கால தலைமுறை சாதி என்ற சாக்கடையில் இருந்து வெளியே வருங்கள் அது தமிழ் இனத்திற்கு நல்லது
@shivasantosht
@shivasantosht 3 жыл бұрын
Switch off the camera and ask the same question then see their answer 🤓
@wesleydoss6255
@wesleydoss6255 3 жыл бұрын
Jadhi is the old term : "Kuudi" is the new generation's Term .. We need to stop that too!
@prathapmahendran3899
@prathapmahendran3899 3 жыл бұрын
யேன் யோய் மஞ்சசட்டை நோக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ஓய்
@gunalkumar8067
@gunalkumar8067 3 жыл бұрын
பிரம்மாவா அவன் மட்டும் என் கையில கெடைச்சான் செத்தான்
@Ellamnanmaike
@Ellamnanmaike 3 жыл бұрын
Mudhal la andha csk baniyan kezhavana onnu podunga sir
@anantharaman1324
@anantharaman1324 3 жыл бұрын
பிரம்மா ஜாதியை படைத்தான் என்று இந்த குருட்டுப் பய உளற்றான் முட்டாள அவன் பாப்பானா இருப்பான் பாப்பான் தான் உருவாக்கினான் அதை பாது காத்து இன்றளவும் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் இவன்
@shivaprakash8060
@shivaprakash8060 3 жыл бұрын
Bhrama padachar nu soldradhe oru bongu bro. Bhrama varna mattumdhaan solli iruku. Adhuvum bhrama koode illa Vishnu. YAARUM mela keela illa." 4 Varanangaliyum naane padithen, anaivarum naan padaithavargle, meloruvar , kheel oruvar illa " nu Krishna nane solli iruku. Aryan arrival ku apparam dhaaan. Hierarchical concept vandhadhu, but, innum adha pudichikittu irukom.
@mahit9379
@mahit9379 3 жыл бұрын
Dei மஞ்ச சட்ட 👠
@vinth1695
@vinth1695 3 жыл бұрын
எந்த ஜாதிகாரங்களுக்கு கொரோனா வரும் எந்த ஜாதிகாரங்களுக்கு கொரோனா வராது.. அத.பத்தி ஒரு பதிவு போடுங்க..
@kirubakaran1245
@kirubakaran1245 Жыл бұрын
😂
@vinth1695
@vinth1695 Жыл бұрын
@@kirubakaran1245 Ammadiyo evlo old news ippa rply pantring
@spavithran9613
@spavithran9613 3 жыл бұрын
That last blue shirt explanation was 100 percent acceptable 💥
@vishnuvimalvishnuviaml1402
@vishnuvimalvishnuviaml1402 3 жыл бұрын
Corona எந்த ஜாதிக்கு வராதோ அவங்க லைக் போடுங்க பாக்கலாம் 😄😄😄😄😄
@kowdilyarklkk
@kowdilyarklkk 3 жыл бұрын
O+ve Jaadhi Ku Avlo seekirom varadhu😂😂so Enga O+ve Jaadhi Ku varadhu
@vimalshivn.7441
@vimalshivn.7441 3 жыл бұрын
இந்த கொரோனா எனும் கொடிய உயிர் கொல்லி தீயவர்களையும் இந்தப்பூமி மாதாவுக்கு தேவையற்ற சுமைகளையும் விட்டு நல்ல மனிதர்களை அழிப்பது வேதனைக்குரியது ....
@natkurippugl
@natkurippugl 2 жыл бұрын
Super
@sivakumars3518
@sivakumars3518 3 жыл бұрын
Edhe interview village la adutha, answer vera madhri varum bro 😂😂😂
@hpflowehornindia628
@hpflowehornindia628 3 жыл бұрын
Exactly..village thaiyoliga apdi than
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
@@hpflowehornindia628 பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@chatmasala6980
@chatmasala6980 3 жыл бұрын
Well said bro 👍
@sathyaa176
@sathyaa176 3 жыл бұрын
Antha yellow T-shirt ollaparaare..
@hpflowehornindia628
@hpflowehornindia628 3 жыл бұрын
Bro avan iyer thaiyoli....antha iyer thaiyoli ga nala than Tamil nadu nasama pochu
@divaz.6047
@divaz.6047 3 жыл бұрын
Yellow shirt oda oda aducha seriya irukum...
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@hpflowehornindia628 all iyers are not aryans.. only some subsects within brahmin community are aryans
@harishko2561
@harishko2561 3 жыл бұрын
அனைவரும் ஒரே மாதிரி தான் பிறக்கிறோம் 👍 பின் ஒரே மாதிரி தான் பூமிக்கடியில் செல்கிறோம் 👍 பின் ஏன் மக்களை இப்படி கேடுகெட்ட சாதி பெயரில் பிடிக்கிறீர்கள் ❓❓❓
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@gayathrim2196
@gayathrim2196 3 жыл бұрын
Happy to see this video.... Specially Auto Anna super.... Please announce Tamilnadu as separate country, we will be so happy
@parthiapt3343
@parthiapt3343 3 жыл бұрын
காக்கை குருவி எங்கள் ஜாதி ❤️
@mrs.gladwin7582
@mrs.gladwin7582 3 жыл бұрын
Jaadhi dhaan mukkiam endraal, veesum kaatril visham paravatum 💪💪
@mahalaksmi1
@mahalaksmi1 3 жыл бұрын
Correct jathi partha engeyum sapida mudiyathu avanga velaikku mathippu kuduthu manithargala mathikanum. Untouchablity is sin😊
@parthiban8016
@parthiban8016 3 жыл бұрын
மஞ்ச சட்டையை தூக்கின போதும்.
@js8642
@js8642 3 жыл бұрын
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
@Dracula-yu8vg
@Dracula-yu8vg 3 жыл бұрын
Jaathi thevai illa ❤️
@aravindsivagurunathan1285
@aravindsivagurunathan1285 3 жыл бұрын
apo ella salugaium vendam sollunga.. sollamudiyathula
@foodzonetamil3718
@foodzonetamil3718 3 жыл бұрын
@@aravindsivagurunathan1285 thevai illa salugai 😤😤😤
@foodzonetamil3718
@foodzonetamil3718 3 жыл бұрын
@@shakthi3333 fact tu fact tu 👍👍
@imfine5528
@imfine5528 3 жыл бұрын
@@shakthi3333 💯
@sebastinstin1142
@sebastinstin1142 3 жыл бұрын
No caste...
@user-kg8yp3cs4d
@user-kg8yp3cs4d 3 жыл бұрын
Nam Tamil la enaivom Naamtamilar✌❤ jaathi venam sago
@divaz.6047
@divaz.6047 3 жыл бұрын
Ntk
@munna2silvermoon
@munna2silvermoon 3 жыл бұрын
யார் தமிழர்? எப்படி கண்டுபிடிப்பது?
@gautamsuriya9176
@gautamsuriya9176 3 жыл бұрын
@@munna2silvermoon Tamil pesum anaivarum thamizhareyy. Native Tamils Ku mother tongue Tamil avlo dhaan
@munna2silvermoon
@munna2silvermoon 3 жыл бұрын
@@gautamsuriya9176 இங்க வேறு மொழி பேசும் என் நண்பன் நல்லா தமிழ் பேசுவான், படிப்பான், ஏன் கவிதை கூட எழுதுவான். நான் அவன் வீட்டுக்கு போகும் வரை எனக்கே தெரியாது அவன் தாய் மொழி தமிழ் இல்லை என்று அப்படி இருக்க அறிமுகம் இல்லாத ஒரு நபரை தமிழரா இல்லையா என்று நீங்கள் எப்படி கண்டுபிடிப்பது?
@munna2silvermoon
@munna2silvermoon 3 жыл бұрын
@@gautamsuriya9176 இதுக்கு பதில் இருக்கு அது உங்களுக்கு தெரிஞ்சா நீங்களும் கண்டுபிடிக்கலாம். என்ன ரொம்ப பிற்போக்குதனமாக இருக்கும்.
@unknownworld711
@unknownworld711 3 жыл бұрын
இதை தென் மாவட்டங்களுக்கு சென்று கேக்க வேண்டும்
@raghulr782
@raghulr782 3 жыл бұрын
Droupathi mathi padam la then tamilakathula irunthu varala boss
@kavin.M
@kavin.M 3 жыл бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா
@dhineshsachin8057
@dhineshsachin8057 3 жыл бұрын
Dei manja t-shirt yenda ivlo kevalama iruka...
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@khatijakhanam5532
@khatijakhanam5532 Жыл бұрын
Super
@prathapmahendran3899
@prathapmahendran3899 3 жыл бұрын
மண்ணில் பாதி அவெஞ்சர்ஸ் ஜாதி,,😄😄😄
@sakthivel1276
@sakthivel1276 3 жыл бұрын
🤣😂😂
@user-ws8cm6qf7z
@user-ws8cm6qf7z 3 жыл бұрын
Da kammunu erunga da camera munnadi vanthutu jathi ellainu sollitu Apram poi nenga yanna alunga nu keppanganunga muditu ponga da Nalla varuthu vayila
@gangesh9307
@gangesh9307 3 жыл бұрын
Exactly bro🔥
@jeeva5360
@jeeva5360 3 жыл бұрын
Aamanga
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
Velar: aama bro elam apdiye vaayilaye olu othurunga Apram neenga enna aaluga na keka vendiyathu
@jeeva5360
@jeeva5360 3 жыл бұрын
@@theicon2132 aama bro
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
😂😂😂😂 பங்காளி 👍👍👍
@skt1689
@skt1689 3 жыл бұрын
Two yellow shirts two different views ☺️
@rosyjames6434
@rosyjames6434 3 жыл бұрын
Yellow baniyan solluradhu, Bramha dhan ellavaeaiyum piricharu poi.
@vinth1695
@vinth1695 3 жыл бұрын
அவனே ஒரு சங்கி கிழட்டுப்பய அவனுடைய பேச்சை பெருசா எடுத்துக்காதீங்க
@sridhararumugam4001
@sridhararumugam4001 3 жыл бұрын
ஜாதி மதங்களை கடந்து அனைவரும் நாம் தமிழரை ஒன்றிணைவோம்
@munna2silvermoon
@munna2silvermoon 3 жыл бұрын
Yaar thamizhar?
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
@@munna2silvermoon dai
@sridhararumugam4001
@sridhararumugam4001 3 жыл бұрын
@@munna2silvermoon தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்களே
@munna2silvermoon
@munna2silvermoon 3 жыл бұрын
@@sridhararumugam4001 சிறப்பு.! அவங்க வீட்டுல என்ன மொழி பேசுறங்கனு நீங்க எப்படி கண்டுபிடிபபது?
@munna2silvermoon
@munna2silvermoon 3 жыл бұрын
@@hi-ul9gl சொல்லுங்க அண்ணா.
@rajanhunt6813
@rajanhunt6813 3 жыл бұрын
மதத்தை ஒழிந்தால் சாதி ஒழியும்
@mohamedpazeeth6766
@mohamedpazeeth6766 3 жыл бұрын
Thank you
@user-fj5vw7ch6i
@user-fj5vw7ch6i 3 жыл бұрын
சாதி உங்களை அடையாள படுத்துவதற்காக பயன்படும் ஒரு அடையாளப் பெயர் அவ்வளவுதான் உதாரணம் எல்லாரும் அவங்க அவங்களுக்கு பெயர் வைத்திருப்பீர்கள் அது எதுக்கு உங்களை அடையாளப்படுத்துவ தற்காக அதேபோல் உங்க குடும்பத்தை அடையாள படுத்துவதற்காக பயன்படும் குடும்பப் பெயர் தான் இந்த குடி பெயர் அவ்வளவுதான் சாதிப் பெயரை வந்து இந்தியாவில் மட்டும் பயன்படுத்துறாங்க அப்படி நினைச்சீங்கன்னா அது உங்கள் முட்டாள்தனம் உலகத்தில் எல்லா நாட்டிலும் குடும்பப் பெயர் அதாவது குடி பெயரை பயன்படுத்தி கின்றனர் எந்த எந்த நாடு என்றால் எகிப்து ஐரோப்பிய நாடுகள் சீனா ஜப்பான் மாயன் நாகரிகம் ஆப்பிரிக்கா பழங்குடியினர் எல்லாரும் பயன்படுத்துகின்றனர் அதனால் உலகத்தில் மனித நாகரிகம் எந்த எந்த இடத்தில் தோன்றியதோ அந்தந்த இடத்தில் உள்ள மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சாதி பெயரை பயன்படுத்தினர் தமிழன் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இந்த ஐந்திணைகளில் தமிழன் நாகரிகம் அடைந்தான் அப்போது இந்த ஐந்திணையில் வாழும் மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக குடிப் பெயரை பயன்படுத்தினர் அப்போது ஏற்றத்தாழ்வும் கிடையாது எல்லாம் சமம்தான் ஆனால் இடையில் வந்த ஈரானிய ஆரிய பிராமணர்கள் இந்த வர்ணாசிரம கொள்கையை கொண்டு சூழ்ச்சி செய்து தமிழர்களை பிரிப்பதற்காக பிற மொழியான நாயக்கர் அரசர்கள் மற்றும் களப்பிர அரசர்கள் இவர்கள் துணைக்கொண்டு தமிழர்களிடம் வர்ணாசிரமத்தை திணித்தான் ஆரிய பிராமணன் ஆனால் பிராமண மூலம்தான் நம்மளுக்கு குடிப் பெயர் வந்தது என்று கூறுவது முட்டாள்தனம் பிராமணர்கள் இடையில் வந்தவர்கள் தமிழர் நாகரிகம் எப்போது தோன்றியது அப்போது குடி பெயர் தோன்றியது இதுதான் உண்மை ஆனால் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்காக அதாவது முதலமைச்சராக வருவதற்கு குடியை ஒரு வியாபார பொருளாக பயன்படுத்திக் கொண்டனர் இதனால் ஆதியில் உருவான குடியை அழிக்க முடியாது இடையில் வந்த பிராமணர்கள் இடையில் உருவாக்கின ஏற்றத்தாழ்வு தான் அளிக்க வேண்டும் அதை மட்டும்தான் நம்மால் அளிக்க முடியும் ஆதியில் உருவான குடியை அளிக்க முடியாது................
@kaviyarasanarasan9931
@kaviyarasanarasan9931 3 жыл бұрын
Freedom 🙏🙏🙏🙏🙏
@DukeXYT
@DukeXYT 3 жыл бұрын
First மேல் Jaathi கீழ் Jaathi nu ethume illa ! Munnor kaalathula sonatha innum kooda apdiye solitu irukanga. எல்லாருமே ore jaathi மனித jaathi !
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@JOE-oe9qe
@JOE-oe9qe 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே 👏
@chellaashokkumar464
@chellaashokkumar464 3 жыл бұрын
சர்ட்டிபிகேட்ல ஜாதி போடாம, சலுக, அது இதுன்னு வெளிச்சம் போடாம இருந்தா தானா ஜாதி ஒழியும்!
@gowthamkrishna2003
@gowthamkrishna2003 3 жыл бұрын
Aprm epdi padikathavangaluku jaathi ah theriyuthu
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@dharanikanithya9760
@dharanikanithya9760 2 жыл бұрын
Apoo caste certificate kilichu poita jathi poiduma.. reservation illaina jathi poiduma...dei mutta payaley... jathi irukathu nalla than da reservation vanthuchu
@thalapathyb7973
@thalapathyb7973 3 жыл бұрын
Nice topic sir
@ragulprashanth411
@ragulprashanth411 3 жыл бұрын
Andha CSK T shirt madhiri aalungala mattum thookita podhum, yella sari aagidum. Padicha muttalgalum irukka dha seiranga.
@gunalkumar8067
@gunalkumar8067 3 жыл бұрын
#No caste
@devarajp6523
@devarajp6523 3 жыл бұрын
Now, it has become useless and people are running after socio-economic status. But not after casteism.
@suryabaskar01
@suryabaskar01 3 жыл бұрын
3:46 பார்ப்பான் புத்தி மாறாது 😤😤😤😤
@krishnakr2629
@krishnakr2629 3 жыл бұрын
💙💙💙💙💙shirt all man's speech good & clear.veary warst💛shirt
@sundarrajan3959
@sundarrajan3959 3 жыл бұрын
எல்லாரும் மனிதன் தான் யா..!!
@karthisen9406
@karthisen9406 Жыл бұрын
ஜாதி எப்பவும் வேண்டும் இல்லையென்றால் கண்ட கண்ட நாயெல்லாம் வீட்டுக்குள்ள வரும்
@Indha_kadhaiya_kelunga
@Indha_kadhaiya_kelunga 3 жыл бұрын
Andha manja sattai dai BJP
@ajithganesh2549
@ajithganesh2549 3 жыл бұрын
Csk jersey pota boomer old man😂. Ivangala ena panuradu
@pasudon2459
@pasudon2459 3 жыл бұрын
Cityla olla erukanungaaa village la people kasta padrangaa
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 3 жыл бұрын
இந்த வாதம் இப்போ எதுக்கு..? Indiaglitz க்கு எதையாவது கெளப்பிவிட்டுகிட்டே இருக்கனும்😒
@AkashAkash-qv1js
@AkashAkash-qv1js 28 күн бұрын
ɴᴏ ᴄᴀsᴛᴇ 🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@nirmalkumar6700
@nirmalkumar6700 3 жыл бұрын
Tat CSK mama 😀
@tamilwarrior2368
@tamilwarrior2368 3 жыл бұрын
சாதி வேண்டாமென்று நாம் முன்னோக்கி செல்லும் போது.. சாதி இருந்தால் தான் தமிழன் என்று ஒத்துக் கொள்வோம் என்று ஒரு கூட்டம் சுற்றி வருகிறது...
@RanjithKumar-il7mr
@RanjithKumar-il7mr 3 жыл бұрын
Manja sattai dei paarpane 😤
@dselvam67
@dselvam67 3 жыл бұрын
பணக்கார ஜாதி ஏழை ஜாதி
@zayfadad6923
@zayfadad6923 2 жыл бұрын
ஏழை பணக்காரன் இது மட்டுமே வித்தியாசம்
@IamKrishnanPrasad
@IamKrishnanPrasad 3 жыл бұрын
Auto man best
@user-jg9zx3xj2p
@user-jg9zx3xj2p 3 жыл бұрын
intha 💛drass sota thalaya na oda v2 adekapa kogam 😏 daii sota thalaya 👿
@hpflowehornindia628
@hpflowehornindia628 3 жыл бұрын
Avan iyer thaiyoli bro..
@user-jg9zx3xj2p
@user-jg9zx3xj2p 3 жыл бұрын
😂🤣
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 жыл бұрын
தமிழ்நாட்டில் ஜாதி கிடையாது. குலங்கள் உண்டு.. எல்லா குலங்களும் சமூகத்திற்கு நன்மை தருவதற்கே அமைந்தவை... அவற்றில் உயர்வு தாழ்வு காண்பது தான் தவறு.. பாவகரமானது.. துன்பம் விளைவிப்பது.. ஜாதி, குலம் என்ற பெயர்களை அழிப்பதன் மூலம் அந்த தொழில்களை யாரும் செய்யாமல் இருக்க முடியுமா? அவர்களை ஒருங்கிணைப்பதில் வேண்டுமானால் வித்தியாசங்கள் ஏற்படும், இது உயர்ந்தது, அது தாழ்வானது என்று தரம் பிரிக்காமல் எல்லாவற்றையும் சமமான உபயோகம் உள்ளவை, நேர்மையும் உண்மையும் துலங்க உழைப்பதே கடமை- இதை உணர்வதே எல்லோருக்கும் நன்மை.
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 жыл бұрын
குலம் என்றாலும் சாதி என்றாலும் இரண்டும் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு இருப்பவை. அதில் உயர்வு தாழ்வும் கூட இருக்கத்தான் செய்கிறது. ஒரு electrical engineer, civil engineer ஐ சமமாக மதிக்கமாட்டான். ஒரு civil engineer மேஸ்திரி ஐ சமமாக மதிக்க மாட்டான். மனித இயல்பு.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 жыл бұрын
@@kamakshinathan7143 கல்வியா? , செல்வமா? வீரமா? பாட்டுல கவிஞர் சொல்கிறார் போல இவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து வேலை செய்தால் தான் நல்ல வசிப்பிடம் கிடைக்கும். ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? சூழ்ச்சிக்காரர்கள் பிரித்தாள முயற்சிப்பார்கள்., நல்லபடி வாழ நினைப்பவர்கள் ஒற்றுமைக்கும் உண்மைக்கும் உழைப்பார்கள்..
@cholavelalar6889
@cholavelalar6889 3 жыл бұрын
பள்ளர் சமுதாயம் பறையர் சமுதாயத்தில் பெண் எடுங்க. பறையர் சமுதாயம் சக்கிலியர் சமுதாயத்தில் பெண் எடுங்க. சக்கிலியர் சமுதாயம் பள்ளர் சமுதாயத்தில் பெண் எடுங்க. முதல்ல SC பட்டியல் உள்ளவங்க எல்லாம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து ஒண்ணுக்குள்ள ஒண்ணா கலந்து SC பட்டியலில் இனையவும் அதன்பிறகு சாதி ஒழிப்பை பற்றிப் பேசவும்.
@saravanann9709
@saravanann9709 3 жыл бұрын
🔥🔥
@poovarasan6833
@poovarasan6833 3 жыл бұрын
இதுல சொல்றவங்க எல்லாம் இருக்கு 😀 ஆனா😎 இல்ல இது தான் அரசின் நிலமை கூட
@rajdri8957
@rajdri8957 3 жыл бұрын
What is indian culture.NAYE
@vinoopfz6717
@vinoopfz6717 3 жыл бұрын
Pinnaadi seval thookitu poranga atha paaththi video podunga....seval sandai paththi
@user-sp1je6wz2h
@user-sp1je6wz2h 3 жыл бұрын
ஜாதி இருக்கலாம். ஜாதி பெருமை இருக்கக்கூடாது. எல்லோருக்கும் பத்து மாதம்ந்தான். இதுல என்னா ஏற்ற தாழ்வு.
@salmankhan-qv6vf
@salmankhan-qv6vf 3 жыл бұрын
ஜாதி இருக்கலாம் என்றால்? ஒருத்தர் கீழ ஒருத்தர் இருக்கிறது தப்பில்லை என்று sollurigala?
@salmankhan-qv6vf
@salmankhan-qv6vf 3 жыл бұрын
இதுல என்ன ஏற்ற தாழ்வு கேக்குறீங்க ஜாதி என்பதே ஏற்ற தாழ்வு உருவகுக்குற ஒன்னுனு தெரியாத ?
@user-sp1je6wz2h
@user-sp1je6wz2h 3 жыл бұрын
@@salmankhan-qv6vf உங்க முஸ்லீம் மதத்துல இருக்குற ஜாதிய நீ அழிச்சிட்டு அப்பரமா இந்து மதத்துல இருக்குற ஏற்ற தாழ்வுகள பேச வாங்க. இப்ப போகலாம்.
@salmankhan-qv6vf
@salmankhan-qv6vf 3 жыл бұрын
@@user-sp1je6wz2h 😂 Nenachen Agathan varuvanu 1st na muslim nu Evan sonathu
@salmankhan-qv6vf
@salmankhan-qv6vf 3 жыл бұрын
Iga prechana jaathi than inum ethana kalathuku jaathigra Perla makkala pirichi vachirka poringa neega soldra Muslimgrathula jaathigra Perla Ilama Vera vithama odukkumurai iruku othukuren avaglukum serthudhan soldren inum ethana nalaki ne Vera na different nagala ugalamari Ila vaayilathan pee pelven solviga nalaki ugaloda uyir pora nerathula ugaloda jaathi aaluga ethirpapigala
@vengadajalapathiannamalai5350
@vengadajalapathiannamalai5350 3 жыл бұрын
தமிழர்களின் மிகவும் பழமையான நூல்களான புறநானூறிள் பானர் பரையர் துடியர் கடம்பர் குடிகள் இருந்தது ஆனால் எல்லோரும் சமமாகதான் இருந்துள்ளார்கள் ஆனால் பிராமணன் தன் சுயலாபத்துக்காக தமிழர்கள் அனைவரும் சாதி என்னும் கட்டமைப்பு வைத்து அதில் அவன் சுகமாக வாழ்கிறான் ஆனால் தமிழர்களோ இல்லாத ஒரு சாதிக்காக அடித்து கொல்கிறோம் தமிழர்கள் அடையாளம் பானர் பரையர் துடியர் கடம்பர் இதை கண்டுபிடித்து நம்பெயரோடு இணைந்ததுக்கொள்ள வேண்டும் சாதிகள் இல்லை சாதியை உருவாக்கிய பிராமணன் எந்த சாதிகாரன் என்றாலும் பணக்கரணாக இருந்தால் அவர்களுக்கு தன் பெண்களை மணமுடித்து கொடுப்பான் ஆனால் தமிழரிடம் இல்லாத சாதியைவைத்து நம்மை ஆளுகிறார்கள்
@arunk7539
@arunk7539 2 жыл бұрын
Intha kelattupayala pottu thallanum-yellow T-shirt
@senthurapandim8040
@senthurapandim8040 2 жыл бұрын
Intercaste marriage la borning baby ku which caste mention pannuaga father caste illa na mother caste tham mention pannuvga apram yeppadi caste illa Lama pogum
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 3 жыл бұрын
Jaadhi peyarai solli velai vaaippu ketpavargal / serubavargal enna solla pogirireergal ???
@ramanchandran6685
@ramanchandran6685 Ай бұрын
மொழி ஜாதி இனம் பெருமை தேவை இல்லை. இது கருணாநிதி வேலை தவிர்க்க.
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
சாதியை ஒழிக்க முடியாது என்றால் , கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் . இல்லை என்றால் மதம் மாறி சாதியிலிருந்து வெளியே வந்து விட வேண்டும் !!!
@anguraj5052
@anguraj5052 3 жыл бұрын
That yellow shirt man did you see the creation of the cast time 😂😂 while the fellow exhaust in the name of god
@manikanthan4693
@manikanthan4693 3 жыл бұрын
The yellow T-shirt must be a brahmin. He talks about Bramha and Varnashirm. This is modern day and people have developed skills and versatility to do all kinds of work and one cannot be compelled to do particular job. Even for Archakas work, the qualified non-brahmins are ready to do it. Those days when education was denied were compelled to do particular work as per Varnashirm for own self-interested easy & casual life. Now, all of us have to do all sort of work to pull on life. Everybody is human being and everyone expects equality and self-respect like anyother human being.
@prathapmahendran3899
@prathapmahendran3899 3 жыл бұрын
பன்றதலாம் பண்ணிட்டு கடவுள் நூ சொன்ன பட்சய கொத்த கொம்மானு கேட்பேன்💛💛
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
படித்தவர் பெரியவர் இப்படி எல்லாம் சாதியை தூக்கி பிடிக்கும் போது , இத்தனை வயது வாழ்ந்தது வேஸ்ட் ???
@SaranKumar-go8ee
@SaranKumar-go8ee 3 жыл бұрын
School college employmentkku eppa caste certificate kekalena annaikku thaan jaathigal illayadi paappaa
@Omsuriya7
@Omsuriya7 3 жыл бұрын
மக்களை பிரித்தாளும் கொள்கைகளை பயன்படுத்துவதில் சாதி மிக பெரிய ஆயுதம்....
@solayansc7610
@solayansc7610 3 жыл бұрын
In birth always will have inequality like Udayanithi is born as a leader but thirumurugan son will be in 2nd level. Similarly Raja son will become leader but my son can't.
@racera4084
@racera4084 3 жыл бұрын
Jaathi paartha Vazha Mudiyathu. Vulaithal mattume Vazha Mudiyathu
@user-gn6ig9jc9o
@user-gn6ig9jc9o 3 жыл бұрын
தமிழ் குடிகளை சாதியை வைத்து பிரித்து ஆளும் சூழ்ச்சியை நடத்துபவர்கள் இந்த திராவிடர்கள்,தமிழ் குடிகளின் பட்டியலில் மாற்றுயினதவன் எவ்வாறு வந்தார்கள்,தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்பு,சலுகைகள் எல்லாம் தமிழர்கள் அல்லாதவர்கள் அனுபவிப்பது எவ்வாறு,
@kamakshinathan7143
@kamakshinathan7143 3 жыл бұрын
குடிகள் என்று நீங்கள் சாதியைத் தானே குறிப்பிடுகிறீர்கள்? பெயர் மாறினால் போதுமா?
@arunsmile7342
@arunsmile7342 3 жыл бұрын
Manja t shirt 😂
@sakthirk4484
@sakthirk4484 3 жыл бұрын
அந்த மஞ்ச சட்ட கரன் மாதிரி ஆட்களை கொண்டாள் போதும்
@PRADEEP-vf1ls
@PRADEEP-vf1ls 3 жыл бұрын
Nee youngster ta question kelunga
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
8:09 Autokaar Annan solradhu correct
@chandrukhan5551
@chandrukhan5551 3 жыл бұрын
Unmai.... Arasaiyal panranga jaathi pearu vechu
@senthurapandim8040
@senthurapandim8040 2 жыл бұрын
No caste all are friends tha bro but intercaste marriage than problem ithu la family romba affect eruku village la respect panna mattaga
@rshan-fe7of
@rshan-fe7of Жыл бұрын
Ithu la oru plb na soldra 🤦‍♂️
@manipallavand7829
@manipallavand7829 3 жыл бұрын
No caste.
@velmani3518
@velmani3518 3 жыл бұрын
Bloody guys yellow t-shirt
@dharmaak.p867
@dharmaak.p867 3 жыл бұрын
ஜாதி..பார்த்தால்.அரசியல்.....ஜாதி.தேவையில்லை
@vasansvg139
@vasansvg139 3 жыл бұрын
அரசியலுக்கு.... ஜாதி தேவைப்படுகிறதே
@jonesandrew3377
@jonesandrew3377 3 жыл бұрын
Indha time la first indha topic la interview thevaya ?
@profkjm48
@profkjm48 3 жыл бұрын
சாதி பிரித்தாங்கில்ல அவங்க வீட்டுக்கு யாரும் வேலைக்கு போக்கூடாது
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 Жыл бұрын
கலப்பு திருமணத்தை பெரியவர்கள் , ஏற்றுக் கொள்ள வேண்டும் . அப்போது சாதி ஒழிய வாய்ப்பு இருக்கிறது !!
@r4rasa
@r4rasa 3 жыл бұрын
Beautiful interview with many perspective.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 195 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН