💥 மலாக்கா தமிழ் ஏரியா Little India Melaka | Malaysia Travel Vlog Tamil | ASRAF VLOG | Malaysia

  Рет қаралды 46,442

ASRAF VLOG

ASRAF VLOG

Күн бұрын

Watch All Malaysia Videos 👇
• 🇲🇾 MALAYSIA Series
Facebook Page 👇
profile.php?...
Instagram 👇
/ asrafvlogger
Telegram 👇
t.me/asrafvlogger
TikTok 👇
asrafvlogger
#littleindiamalaysia #littleindiamelaka
#malaysiatamilarea
#melaka #melakatravel
#malaysia #travel #travelvlog #tamil
#asrafvlog #malaysiatouristplaces #tourism #Malaysiatravelvlogtamil #malaysiatravelguide #tamilnadu #chennai #madurai #trichy #kovai #salem

Пікірлер: 86
@jsmurthy7481
@jsmurthy7481 11 ай бұрын
சகோ, யாரையும் விடுவதில்லை... எல்லாரையும் கவர் செய்து விட்டீர்கள்.... நம்ம மக்கள் உலகெங்கும் பரவிக் கிடப்பதை பார்க்க மிக்க மிக்க மகிழ்ச்சி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
ஆம் சகோ நன்றி🙏💕
@jsmurthy7481
@jsmurthy7481 11 ай бұрын
@@ASRAFVLOGGER 🤝🤝🤝
@user-hh8ub4bo1e
@user-hh8ub4bo1e 3 ай бұрын
15:45 15:46 15:46 15:46 15:46 15:46 15:48 16:15
@enjeevanunnodhu3837
@enjeevanunnodhu3837 Ай бұрын
Nearest is my place🥰JONKER STREET MELAKA... Near by little india.. inga friday Saturday and Sunday is Special...
@ksmuthu14
@ksmuthu14 11 ай бұрын
அற்புதமான பதிவு... மலாக்காவில் பிறந்து வளர்ந்த எனக்கும் மலாக்கா வாழ் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் பதிவு... நடேசன் செட்டியார் கடையைப் பார்த்து இருப்பீர்கள். அந்தக் கடையில் தான் 1980-களில் தமிழ் நூல்களை வாங்குவேன்... இந்த இடத்தின் அசல் பெயர் ஊல்பர்சடன் சாலை... இங்கு இருந்து 1 கி.மீ. தொலைவில் மலாக்கா போர்த்துகீசய கோட்டை உள்ளது. இந்த லிட்டல் இந்தியாவில் எத்தனையோ நூறு முறைகள் நடந்து இருக்கிறேன். பிறந்து வளர்ந்து பயணித்த இடம். சகோதரர் அசராப்... சிறிய பதிவாக இருந்தாலும் நெடிய உணவார்ந்த காட்சிகள்...மிகச் சிறப்பாக தயாரித்து வழங்கி இருக்கிறீர்கள்... அற்புதம்... A+ வழங்குகிறேன். தொடருங்கள். வாழ்த்துகள். என்னுடைய வலைத்தளத்தில் லிட்டல் இந்தியா பற்றி பதிவு செய்து உள்ளேன்... தங்களின் பார்வைக்கு... ksmuthukrishnan.blogspot.com/2020/10/1920.html தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதிவாகி உள்ளது ta.wikipedia.org/s/bh26
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
மிக்க நன்றி சகோ❤❤❤
@madchigaming4692
@madchigaming4692 11 ай бұрын
அஸ்ரப் பாய் உங்கள் மலேஷியா வீடியோ ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது நீங்கள் பேசுகிற வாய்ஸ் clear ஆக இருக்கிறது
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
நன்றி🙏💕
@vikieramesh7332
@vikieramesh7332 11 ай бұрын
Super introduction to all viewers to acknowledge such place!👍🏽
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks❤
@Gunasingam-sv2ep
@Gunasingam-sv2ep 11 ай бұрын
Nice video brother. Really thanks for sharing such a wonderful videos of my country Malaysia. Hope you are enjoying in Malaysia 🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks! 😃
@Murugesan-bi9nf
@Murugesan-bi9nf 11 ай бұрын
வீடியோ ஒவ்வொன்றும் அருமை சூப்பர் சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
நன்றி நண்பரே❤
@chakkaravarthij5240
@chakkaravarthij5240 11 ай бұрын
மலாக்காவில் நம் மக்கள்நல்லா இருக்கேன் சொல்லும்போது உள்ளபடியே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நானே நேரில் வந்து பார்ப்பபது போல் இருந்தது.அவர்களிடம் நீங்கள் நலம் விசாரிப்பது இயல்பாக இருக்குங்க.👍👍👍👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
நன்றி ஐயா❤
@Vdj_Sk_Creation
@Vdj_Sk_Creation 11 ай бұрын
❤🔥💥
@user-su5lr1bp9x
@user-su5lr1bp9x 8 ай бұрын
அந்த அக்கா கடையில் தான் எங்கள் காவேரி வாகன ஓடடுனர் சிகெடரட் வாஙகுவர் நான் தஞ்சை
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 11 ай бұрын
தருமபுரி மாவட்டம் சூப்பர் நானும் தருமபுரி மாவட்டம்
@karthikroy04
@karthikroy04 11 ай бұрын
Nice video brother 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks 👍 bro
@786-Shan
@786-Shan 11 ай бұрын
வருக வருக வருக
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
நன்றி🙏💕
@mogandass9229
@mogandass9229 11 ай бұрын
ARUMAI👌👌👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
நன்றி
@kandaswamy954
@kandaswamy954 11 ай бұрын
Super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks bro❤
@nithyaprabha9943
@nithyaprabha9943 11 ай бұрын
Bro thankyou Anga tamilar pakuthi video pottathu very cute bro namma Tamil alunga parthathu mana niravai iruku
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks bro❤
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan 11 ай бұрын
சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks🌹
@foreX1010
@foreX1010 11 ай бұрын
Mukkiyamana place Perak Kulle vange bro .. Taiping Perak , Bukit Merah Perak , Ipoh Perak vange bro.. Ipoh got a lot of place to travel❤️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Ok bro❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 11 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks❤❤❤🌹🌹🌹
@vickyrajes8484
@vickyrajes8484 11 ай бұрын
Come to langkawi highland very nice to visit hope u will come to langkawi
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Maybe one day!
@vickyrajes8484
@vickyrajes8484 11 ай бұрын
Hope it wilb 2morrow.. It's really nice place brp
@rubentiraanalagapan9371
@rubentiraanalagapan9371 11 ай бұрын
Naan malakavil vasikiren
@padmaniratnavelu3601
@padmaniratnavelu3601 11 ай бұрын
👍👌♥️🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks
@karthikraj322
@karthikraj322 10 ай бұрын
Bro you come Klang ...I'll come with you and show all place ...Klang also have little India
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Ya ok bro Instagram chat vanga pesalam
@veeranananthan2228
@veeranananthan2228 11 ай бұрын
நண்பா மறவாதீர் எங்கள் தலைநகம் குவாந்தான் மாநிலம் பஹாங்.வர வேண்டும் நண்பா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
உறுதியாக வருகிறேன்
@Nilachanal
@Nilachanal 11 ай бұрын
உங்கள் ஸ்பீச் ரொம்ப atractiiva irruku
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
நன்றி சகோ❤
@seetharukmanirajendran5256
@seetharukmanirajendran5256 11 ай бұрын
Hi good afternoon thamby the hotel mill you passed by is the hotel we usually stay when we visit Melaka...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Oh nice ❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 11 ай бұрын
👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks❤
@ilamaranveerababuilamaranv3101
@ilamaranveerababuilamaranv3101 11 ай бұрын
Anna now at melaka
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Kl
@meharunnishasamasudin2673
@meharunnishasamasudin2673 11 ай бұрын
Pls come to J.B Little India.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Ya ok bro
@RN-dp1iy
@RN-dp1iy 2 ай бұрын
Anna...Banting litle imdia...malaysia oru nalu vanga..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 2 ай бұрын
Ok
@duraidurai4760
@duraidurai4760 11 ай бұрын
Hi brother naa Malaysia segamat la tha irukke naa India tha
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Hi bro
@duraidurai4760
@duraidurai4760 11 ай бұрын
@@ASRAFVLOGGER hi brother naa women ennoda name Sudha from India namakkal 👍🏻
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
@@duraidurai4760 oh Ok Sister 🌹
@cd_creations201
@cd_creations201 11 ай бұрын
Bro badhakaja area theriyuma
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Theriyathu bro
@leenprabu900
@leenprabu900 4 ай бұрын
How much long distance from kl to malaka.how many hours in cab
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
1 hours
@gopinath4481
@gopinath4481 11 ай бұрын
Hi bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Hi bro🤜🤝
@Sambathkrishnan
@Sambathkrishnan 9 ай бұрын
Paramakudi endha eriya anna
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Parhibanur
@nadarajah9235
@nadarajah9235 11 ай бұрын
Bro, Malaka suthi parkka evalavu day venum?
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
2 days pothum
@nadarajah9235
@nadarajah9235 11 ай бұрын
Thanks Bro
@charlesnelson4609
@charlesnelson4609 10 ай бұрын
Don't change it to little bharat 😅
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 ай бұрын
Ha ha 😂😂😂
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 11 ай бұрын
👍👍👍👍💐💐💐🙏🙏🙏🏚️🏚️🏠🏠🙏🙏🙏🙏🙋
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks
@sridharannarayanan
@sridharannarayanan 8 ай бұрын
தமிழ் என்று உச்சரிக்கவும் தயவு செய்யவும்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
தமிழ்
@sakubarsathick6834
@sakubarsathick6834 11 ай бұрын
Paramakudiya
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Mm ama
@syjayaletchimi8144
@syjayaletchimi8144 11 ай бұрын
தமிழ் மொழி யை முறையாக உச்சரிக்கவும் சகோதரரே
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
சரி சகோ முயற்சி செய்கிறேன்
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 11 ай бұрын
Nice view melaaka
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 ай бұрын
Thanks for visiting
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 76 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
மிளகாய் கோவில் | Om Sakti Mariamman Temple Batu Kawan
9:01
AR Rahman -Pulau besar Melaka
10:55
Inspirasi Media Tamil
Рет қаралды 29 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН