மலச்சிக்கலே வாழ்க்கையில் வராது இது ஒன்று போதும் | HOW TO DEAL CONSTIPATION NATURALY IN TAMIL

  Рет қаралды 829,029

DrSJ HotTv

DrSJ HotTv

2 жыл бұрын

*********************************************************************************************
MORE VIDEOS ABOUT CONSTIPATION
மலச்சிக்கல் ஒற்றை தீர்வு💪😄👌
• மலச்சிக்கலுக்கு ஒற்றை ...
மலச்சிக்கலுக்கு குட்பாய் மூன்றே பொருட்கள் முத்தான தீர்வுகள் l CONSTIPATION PERMENENT REMEDY
• மலச்சிக்கலுக்கு குட்பா...
மலச்சிக்கல் பல விதம்👇👇
• மலச்சிக்கல் பல விதம்👇👇...
ஒரே நாளில் குடல் நச்சுக்களை நீக்க இந்த ஒரு ஸ்பூன் போதும்
• ஒரே நாளில் குடல் நச்சு...
இதை மட்டும் குடித்து பாருங்கள் பிரமித்து போவீர்கள் l உடல் கழிவுகளை நீக்க ஒரு அற்புத இயற்கை குடிநீர்
• இதை மட்டும் குடித்து ப...
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
/ @drsjhottvofficial
Follow @ Facebook drsj.aiimm/?...
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************

Пікірлер: 935
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 2 жыл бұрын
மலச்சிக்கல் ஒற்றை தீர்வு💪😄👌
@suryadeviradhakrishnan1858
@suryadeviradhakrishnan1858 2 жыл бұрын
You are really super man sir- தாங்கள் ஏழை மக்களுக்கு கிடைத்த வாழும் கடவுள்❤️❤️❤️வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் sir🎉🙏🎉
@crazykitchen6290
@crazykitchen6290 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் But fruits vegetable விலை ஏழைகளுக்கு ஏற்ற வகையில் இருப்பதில்லையே😭😭
@aasaithambi4779
@aasaithambi4779 2 жыл бұрын
ஐயா, ஒரு மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் உங்கள் பதிவு மூலம் நம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி.
@yashutv9234
@yashutv9234 2 жыл бұрын
7 வயது என் மகன் அவனுக்கு தினமும் மலம் கழிவு வருவது இல்லை 3 நாள் அல்லது 4 ஆகும் வெளிவர நாங்கள் இருவரும் அவனுக்கு தினமும் வாழை பழம் தருகிறோம் இருப்பினும் அவனுக்கு அதே 3 நாள் அல்லது 4 நாள் பின்பு தான் வெளிவரும் . இதற்கு தீர்வு சொல்லுக சார்
@JeyakumarJjeyakumarbeml
@JeyakumarJjeyakumarbeml 2 жыл бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உங்களின் குறிப்புகள்,பதிவுகள் மிக அருமை. உங்கள் தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கிறீர்.. வாழ்த்துக்கள் 🎉🎉 சகோ...
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 жыл бұрын
சொல்ல கூச்சப்படும் விஷயத்திற்கு அழகான விளக்கம் வாழ்க வளர்க 🙏
@bhuvanag143
@bhuvanag143 2 жыл бұрын
வணக்கம் doctor.....பலரும் வெளிப்படையாக பேச தயங்கும்....ஆனால் கட்டாயமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பற்றி தாங்கள் அருமையாக தெளிவாக....educate செய்துள்ளீர்கள்.... மிகப்பெரிய மனம் உங்களுக்கு....நன்றி...நன்றி.... வாழ்க வளமுடன்... வளர்க உங்கள் பணி
@sm_143
@sm_143 Жыл бұрын
உணவுக்கலப்படமும் மற்றும் விஷ உரமும் இதற்கு ஒரு காரமாக இருக்கிறது
@shamhai100
@shamhai100 2 жыл бұрын
சார் குடல் இயக்க குறைபாடு எப்படி சரி செய்வது ?
@saichellam1157
@saichellam1157 2 жыл бұрын
Neengal 100 andugal valanum
@mohammedgani5394
@mohammedgani5394 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்ல யாராலும் முடியாது
@jyothir1120
@jyothir1120 2 жыл бұрын
மிக்க நன்றி சார்
@krishnakannankrishna267
@krishnakannankrishna267 2 жыл бұрын
Thank you sir, எளிமையான தெளிவான விளக்கம் sir,
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 2 жыл бұрын
நாம் நலமே வாழ, நம்மை வழி நடத்தும் நீங்கள் நலம் வாழ இறைவன் துணை புரிவராக 🙏🙏🙏
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 жыл бұрын
Thank you for your suggestions to treat constipation which applies to all age groups. Vazhga valamudan
@karunanithimunuswami2178
@karunanithimunuswami2178 2 жыл бұрын
Wonderful remedial solutions for constipation. Thanks a lot sir.
@devaraj3393
@devaraj3393 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@adhithayu6265
@adhithayu6265 2 жыл бұрын
சார் இது ஒரு ஆரோக்கியமான பதிவு நீங்க சொன்ன மாதிரி சிறு தானிய உணவுகள் சாப்பிடும் போது இந்த பிரச்சினை எனக்கு குறைந்து இருக்கு சார்
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 2 жыл бұрын
Super explanation Dr very simple & very effective message for all the age group thank you very much Dr vazka valamudan
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 47 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН