Malaiyoram Veesum Kaathu Video Song | Paadu Nilaave Tamil Movie Songs | Mohan | Nadiya | SPB

  Рет қаралды 9,487,271

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Malaiyoram Veesum Kaathu Video Song from Paadu Nilaave Tamil Movie on Pyramid Music.
Paadu Nilave Tamil Movie Songs ft. Mohan and Nadiya. music by Ilayaraja, lyrics by Vaali, directed by K Rangaraj and produced by Krishnalaya Productions.
#MalaiyoramVeesumKaathu #PaaduNilaaveMovieSongs #Mohan #Nadiya #Ilayaraja #SPB #PyramidMusic
Song: Malaiyoram Veesum Kaathu
Singer: SPB
Music: Ilayaraja
Lyrics: Vaali
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 1 200
@wwcgamingtamil6801
@wwcgamingtamil6801 5 ай бұрын
2024 -ல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் இருக்கீங்களா ✨🦋💉
@charithcr5960
@charithcr5960 5 ай бұрын
Yes🥺
@user-dl2yt3ug6z
@user-dl2yt3ug6z 5 ай бұрын
I am
@kanagaraj.s8327
@kanagaraj.s8327 5 ай бұрын
Not a 2024.......... always
@mohamedthoufiq1
@mohamedthoufiq1 4 ай бұрын
Not only in 2024, even in 2050 if alive.........what a song!
@kanakaraj7
@kanakaraj7 4 ай бұрын
​@@kanagaraj.s8327even my name also kanagaraj..I love this song ever..
@prabakaran.g989
@prabakaran.g989 Жыл бұрын
2023 இந்த பாடலை கேட்டுட்டு இருக்கீங்களா 😍
@kaleshamohammed6220
@kaleshamohammed6220 Жыл бұрын
Yes bro
@pselvaraja4893
@pselvaraja4893 Жыл бұрын
Na romba like panre intha song 😒
@suthaammu2606
@suthaammu2606 Жыл бұрын
listening now....
@lakkumanansekar4032
@lakkumanansekar4032 Жыл бұрын
Vanthutangya 23 pakkuringala 63 la pakkuringalanu ellam pattuku ivana pola oruthan irukan paa 😂
@krishnag3329
@krishnag3329 Жыл бұрын
വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് ഈ പാട്ടിന്.... കണ്ണ് നിറയും വരികൾ 😢 SPP & RAJA❤
@sivaramansiva7047
@sivaramansiva7047 5 ай бұрын
இது போன்ற பாடல்களை கேட்க வாவது இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
@LishaLisha-er4iq
@LishaLisha-er4iq 26 күн бұрын
Kleesha❤🎉
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 20 күн бұрын
Yes
@chittujaya2244
@chittujaya2244 7 күн бұрын
😊😊😊o​@@LishaLisha-er4iq
@Learning-Techniques
@Learning-Techniques Жыл бұрын
உள் மூச்சு வாங்கினேனே... முள் மீது தூங்கினேனே... இல்லாத பாரமெல்லாம்... நெஞ்சோடு தாங்கினேனே... நிலாவை நாளும் தேடும் வானம் நான்..... 😪😪😪😪😪😪 Lovely act of Mohan sir.....
@ramsriramsri6834
@ramsriramsri6834 11 ай бұрын
Puriuthu frnd feeling
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 12 күн бұрын
😢😢😢
@SelvaKumar-lp3sh
@SelvaKumar-lp3sh 10 ай бұрын
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா } (2) ஆண் : ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா ஆண் : மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண் : வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்க கூடாதா ராபொழுது ஆனா உன் ராகங்கள் தானா அன்பே சொல் நானா தொட ஆகாதா ஆணா ஆண் : உள் மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே நிலாவ நாளும் தேடும் வானம் நான் ஆண் : மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண் : குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா சித்தாடைய கட்டி எழ கையில் வந்து கிட்டாதா ஆண் : ஆத்தோரம் நாண பூங்காத்தோடு ஆட ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான் ஆண் : { மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா } (2) ஆண் : ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா ஆண் : மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
@KayathrivetriKayathrivetri
@KayathrivetriKayathrivetri 7 ай бұрын
@ragavid2494
@ragavid2494 6 ай бұрын
இந்த comment ah pin பண்ணுங்க பா ❣️
@priyauthayaraj5169
@priyauthayaraj5169 5 ай бұрын
Dad
@kanagaraj.s8327
@kanagaraj.s8327 5 ай бұрын
That's painful feeling 😢
@SivaKumar-ke5sy
@SivaKumar-ke5sy 4 ай бұрын
@chelladuraim2316
@chelladuraim2316 3 ай бұрын
2024 இந்தப் பாடலை கேட்டுகிட்டு இருக்கீங்களா 😊❤❤
@SMRTN55vlog
@SMRTN55vlog 3 ай бұрын
ஆம் சூப்பர் பாடல்
@jegatheejega5353
@jegatheejega5353 2 ай бұрын
Ama
@KandanKandan-qq9iz
@KandanKandan-qq9iz Ай бұрын
Ama❤❤❤
@Meena-ld9pt
@Meena-ld9pt Ай бұрын
Yes
@Pandi___28_10
@Pandi___28_10 28 күн бұрын
Illa pro
@subramani9149
@subramani9149 5 ай бұрын
இந்த பாடல் 2024 ஜனவரி மாதம் இப்ப கூட கேட்கும் போது ஓரு சந்தோஷம் ❤
@mohamedfaizal6513
@mohamedfaizal6513 5 ай бұрын
ஒரு பாடல் பல நினைவுகள் கலந்தது..💔
@kanagaraj.s8327
@kanagaraj.s8327 5 ай бұрын
S bro
@baskarant-jd3dp
@baskarant-jd3dp 4 ай бұрын
​@@kanagaraj.s8327❤❤
@MM-sh4ge
@MM-sh4ge 4 ай бұрын
My date birthday 1998 my age 26 six inthaa songa naa 26 varushama kekkuran ippo intha nimisham 2024 date February 19/02/24 time 8.19 pm. ?? Intha nimisham varaikkum intha songs kettu irukkan 🎉plss msg padingaa
@ramakrishnan3049
@ramakrishnan3049 Жыл бұрын
சூப்பர் சிங்கர் விஜய் டிவியில் ராமநாதபுரம் நாக அர்ஜுன் அவர்கள் பாடிய பிறகு இந்த பாடலை கேட்டவர்கள் யாரெல்லாம் 🙋👍
@dharaneesh0989
@dharaneesh0989 Жыл бұрын
Adhu Vijay tv illa (Saregama pa) Zee tamil
@ramakrishnan3049
@ramakrishnan3049 Жыл бұрын
@@dharaneesh0989 ok bro 👍
@SRanjaniS.Ranjani
@SRanjaniS.Ranjani Жыл бұрын
Nan ketean
@vallivkv7119
@vallivkv7119 Жыл бұрын
Athu intha song illaye
@ramakrishnan3049
@ramakrishnan3049 Жыл бұрын
@@vallivkv7119 இந்த பாடலில் இடையில் வரும் பல்லவி நல்லா கேட்டு பாருங்கள் 👍
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x 11 күн бұрын
Indha maadhiri paadal kekkum podhu varum paarunka feeling appadi edukkum super vera leval thankyou
@venkatesan.p3708
@venkatesan.p3708 9 ай бұрын
என்றும் என் மனதை கவரும் வகையில் இந்த பாடல். அன்றும் இன்றும் என்றும் அருமை சொல்ல வார்ததைகள் இல்லை
@kushikushi3979
@kushikushi3979 9 ай бұрын
@vijibtech
@vijibtech Жыл бұрын
உங்களுக்கு ஒரு காதலி இல்லாமல் நீங்கள் இந்த பாடலைக் கேட்டால் நீங்கள் ஒரு பாக்கியவான்.❤
@suruthibandvalispet
@suruthibandvalispet Жыл бұрын
Nanum oruvan
@anandhatavid4416
@anandhatavid4416 Жыл бұрын
It's me
@lonelyguy13R
@lonelyguy13R Жыл бұрын
I have no lover bro 90 kids 😢😢
@ManiKandan-xo4hc
@ManiKandan-xo4hc Жыл бұрын
Iam not committed 😞😞
@ammu--2002
@ammu--2002 Жыл бұрын
Naanum oruthi ❤❤❤
@yasodhaelavarasan5161
@yasodhaelavarasan5161 6 ай бұрын
2024 any likes
@user-qu7ec3xz2x
@user-qu7ec3xz2x Жыл бұрын
என்னமோ தெரியவில்லை ஒரு சில பாடல்களில் கேட்கும் போது உன்னுடன் இருந்த நினைவுகள் என் கண்களில் கண்ணீராக வருகிறது மிஸ் யூ மகாலட்சுமி😢😢
@sdhanasekaran552
@sdhanasekaran552 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🥰🥰
@mogimogith1480
@mogimogith1480 Жыл бұрын
Pk puyal
@FreeDom-ms7pk
@FreeDom-ms7pk 7 ай бұрын
வருடங்கள் கடந்தாலும் வலி மாறாது ஓரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்கும் பாடல் மன திருப்திக்கு
@anbusir
@anbusir 6 ай бұрын
❤❤❤❤❤ sp b
@kamarajkamaraj7643
@kamarajkamaraj7643 3 ай бұрын
Nnñ.😅
@premaprema201
@premaprema201 3 ай бұрын
Yes naan intha song keppen
@vignesh8802
@vignesh8802 8 ай бұрын
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா......❤ இளையராஜா, spb
@ArunArun-vijay_fan
@ArunArun-vijay_fan 6 ай бұрын
2024 layum indha song ah kekringa na like podunga guys ❤❤❤
@NadaRaj-ro4mo
@NadaRaj-ro4mo 3 ай бұрын
Sariga🌝
@positivelife7879
@positivelife7879 Жыл бұрын
കിടു സോങ്ങ് എന്ത് രസം ആണ് കേട്ട് ഇരിക്കാൻ ❤️ ♥️♥️♥️ മോഹൻ 🥰 നദിയ 🥰 Ilayaraja 💖 SPB 🌹❤️♥️
@barathbarath4758
@barathbarath4758 8 ай бұрын
Ilaiyaraja + spb + mohan + nadiya = magical ❤❤❤
@g.sathishwaran4835
@g.sathishwaran4835 Жыл бұрын
நீ டிரைவர் சீட் அருகில் அமர்ந்திருக்க, நான் உனக்காக கேசட் போட்ட போது நீ என்னை பார்த்து கொண்டே இருந்த அந்த தருணம் இன்னும் என் இதயத்தை வருடி கொண்டிருக்கிறது ❤
@parivelparivel5075
@parivelparivel5075 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rampriya6282
@rampriya6282 10 ай бұрын
Sama feel anna
@seythappaseythan9752
@seythappaseythan9752 10 ай бұрын
அய்யோ செம fபீல் ❤
@user-gd4vy6li4o
@user-gd4vy6li4o 8 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்பதில் தனியான ஒரு மகிழ்ச்சி
@rewardpubg161
@rewardpubg161 8 ай бұрын
Bcz ellam sp oda voice ilaya Raja music
@user-mt2pt7ys9u
@user-mt2pt7ys9u Ай бұрын
😅😅😅
@m.rajalakshmilakshmi
@m.rajalakshmilakshmi 5 ай бұрын
2024 laum yarulam intha song kekringa oru like podunga❤
@Soothukavvum
@Soothukavvum 25 күн бұрын
2050 ல் இந்த பாடலை கேட்டு ராசிக்கு நண்பர்கள் இருக்கீங்களா 🥰✌️
@Mohemedsanoos-vh3gf
@Mohemedsanoos-vh3gf 20 күн бұрын
oo
@gnanaprakash9227
@gnanaprakash9227 13 күн бұрын
😂
@magimaidass5864
@magimaidass5864 4 күн бұрын
Ooo yes
@BDharshiniBsec
@BDharshiniBsec 3 күн бұрын
😮😮
@prabhakaran9631
@prabhakaran9631 9 ай бұрын
நினைவுகள் அழகானவை❤ தான். அவை ஆழமாக மாறும் வரை😢
@nandhunandhu4312
@nandhunandhu4312 4 ай бұрын
2024 anyone here 🥱
@arunkumarpoovarasan5601
@arunkumarpoovarasan5601 3 ай бұрын
Ah
@user-ei5ri8xc8o
@user-ei5ri8xc8o 3 ай бұрын
Me
@user-pb7ee7qn2e
@user-pb7ee7qn2e 3 ай бұрын
Me
@RajKumar-df2dg
@RajKumar-df2dg 3 ай бұрын
It's me ❤
@srikaveri7454
@srikaveri7454 27 күн бұрын
Me
@palani5433
@palani5433 2 жыл бұрын
🤵🎤 ஆ ஆ ஆ ... ஆ ஆ ஆ ஆ ... ஆ ... ஆ ... மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா ? கேட்குதா ? மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா ? கேட்குதா ? ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா ? கேட்குதா ? @ Pala Ni வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா ? கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்க கூடாதா ? ராப்போது ( ராப்பொழுது ) ஆனா உன் ராகங்கள் தானா .. அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா ? உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே நிலாவ நாளும் தேடும் வானம் நான் மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா ? கேட்குதா ? @ Pala Ni குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா ? சித்தாடைய கட்டி எழ கையில் வந்து கிட்டாதா ? ஆத்தோரம் நாண பூங்காத்தோடு ஆட ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான் மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா ? கேட்குதா ? மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா ? கேட்குதா ? ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா ... படம் : பாடு நிலாவே ( 1987 ) நடிகர் : மோகன் நடிகை : நதியா இசை : இளையராஜா வரிகள் : வாலி பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம் இயக்கம் : K.ரங்கராஜ் சிறப்பு 👌 : மனதுக்கு இதமான பாடல் 👍 @ Pala Ni 👍
@bommimuthu3210
@bommimuthu3210 2 жыл бұрын
Unmaiya manasukku ithamana Patel my husband oorukku poirukkar avaru eppa varuvanganu ennoda kannu yethiri parkkuthu I love you muthupommi 😘😘😘😘
@mayavanmayavan2318
@mayavanmayavan2318 Жыл бұрын
sapar.aana
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
Nice song's bro 😍🥰😘
@prabhuvishnu6488
@prabhuvishnu6488 Жыл бұрын
் ரன் டச் ரஷ் ரஷ் ரஷ்
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
@@prabhuvishnu6488 🙄
@suryasakkarai1141
@suryasakkarai1141 2 ай бұрын
சூப்பர் சிங்கர் ஜான் ஜெரோம் படிய பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like போடுங்க
@Enzoonee
@Enzoonee Жыл бұрын
Old is Gold ❤️❤️❤️
@Moneylives
@Moneylives Жыл бұрын
Heavy rain, airpods eyes closed and listening to that song great emotional feeling
@akshayappi1114
@akshayappi1114 Жыл бұрын
What a beautiful song .... Mind blowing ❤️😊
@sivakumark8651
@sivakumark8651 10 ай бұрын
மனதை வருடிச்சென்றது வரிகளின் வலியும் வேதனையும்,,,, அனுபவித்து ரசிதது பார்த்தாலே அதன் சுகமே தனி
@Guruselvi-kd1xj
@Guruselvi-kd1xj 9 ай бұрын
Hii
@subbiahs1463
@subbiahs1463 10 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதோடு மனதில் ஒரு சந்தோசம் அமைதி ♥️❤️
@HsHa-jj6eg
@HsHa-jj6eg 9 ай бұрын
K.valu
@KayathrivetriKayathrivetri
@KayathrivetriKayathrivetri 7 ай бұрын
😢😢😢
@keerthika.k3797
@keerthika.k3797 5 ай бұрын
2024 இந்த பாடலை கேட்டுட்டு இருக்கீங்களா 😍
@kianavila1698
@kianavila1698 Жыл бұрын
Pure vibe - உள் மூச்சு வாங்கினேனே.. முள்மீது தூங்கினேனே.. இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே.. நிலாவ நாளும்தேடும் வானம் நான்..
@user-pk2ei5bg9n
@user-pk2ei5bg9n Ай бұрын
After hearing Vijay in mahanathi❤
@selvamr8283
@selvamr8283 Жыл бұрын
எல்லா காலத்திலும் இந்தப் பாடலைக் கேட்கலாம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@selvaadevan108
@selvaadevan108 Жыл бұрын
காதல் போதையின் உச்சம்💔
@gajagaja5374
@gajagaja5374 2 ай бұрын
All time my favourite song
@kalai438
@kalai438 2 ай бұрын
யாரெல்லாம் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பார்த்த பின்பு இந்தப் பாடலை கேட்பது
@againkrish863
@againkrish863 Жыл бұрын
I love this song ❤
@srinirevathi3668
@srinirevathi3668 2 ай бұрын
இந்த பாடலை இப்போது நீங்கள் கேட்டவர்கள் யாரெல்லாம்.❤
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா......
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
பாட்டு மட்டுமில்லை அந்த காட்சியை காட்டியிருக்கும் விதமும் சூப்பரோ சூப்பர்.
@muneesravi485
@muneesravi485 11 ай бұрын
S.p.b அவர்கள் பாடிய பாடலை வேறு யாரு பாடினாலும் அது இதயம் வரை போய் சேர மறுக்கிறது...அது ஏவ்வாரு என்று s.p.b அவர்களுக்கு மட்டுமே தெரியும்....
@sujapaviammu
@sujapaviammu Ай бұрын
Mahanadi serial paarthu pattu kekka vanthitten 😂❤
@m.kaliappanthirupathi5500
@m.kaliappanthirupathi5500 2 ай бұрын
ஆம்.. அருமை ❤
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
எனது ஒருதலைக் காதலின்' உறங்காத நினைவுகள்.
@iyappankalathi1072
@iyappankalathi1072 11 ай бұрын
Good night
@Emie_2001
@Emie_2001 Жыл бұрын
SPB sir voice 🔥🔥🔥
@mykid2940
@mykid2940 2 ай бұрын
Anyone after john singing in super singer today?
@David-lx9zn
@David-lx9zn 9 ай бұрын
இந்தப் பாடலை எத்தனை வருஷம் ஆனாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்
@kalpanakanmani9835
@kalpanakanmani9835 Жыл бұрын
SPB SIR WE LOVE YOU ALWAYS.. LEGEND AND MELODY KING...23/12/2022
@vel9620
@vel9620 2 ай бұрын
நிகரில்லா music composer #ilayaRaja
@sathamussen3585
@sathamussen3585 10 ай бұрын
தனிமையில் கேட்கும் பாடல் ❤
@user-sn5kp5sd3x
@user-sn5kp5sd3x 11 күн бұрын
Anna ennum ethanai kaalankal ponalum naan maddum keppen anna
@user-qp1zj3gk6o
@user-qp1zj3gk6o 5 ай бұрын
உண்மையான. காதலுக்கு. இந்தப் பாடல். சமர்ப்பணம். எனக்கு மிகவும். பிடித்த பாடல்.
@missuakkamegala2385
@missuakkamegala2385 18 күн бұрын
2050து வந்தாலும் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக கேட்பேன் அழகான பாடல் அருமையான படம் ல வ் யூ ❤❤❤😢❤❤
@suryasarvesh9244
@suryasarvesh9244 7 ай бұрын
இளையராஜா.... காற்றினிலே... நம்முடன் வாழ்ந்த ஒரு உயிரினம்
@stalinpugal7959
@stalinpugal7959 7 ай бұрын
மன அழுத்தத்தை குறைக்கும் பாடல்
@user-qf6ph5zc1d
@user-qf6ph5zc1d 16 күн бұрын
நாகார்ஜுன் முள்ளிமுனை மிக இனிமையான குரல் வளம் உடைய மிக சிறந்த ஏழை பாடகர் . தமிழ் சினிமாவில் அந்த பையனுக்கு பாட வாய்ப்பு இயக்குநர் கள் தாருங்கள். ❤❤❤
@SacredWarrior-io3xc
@SacredWarrior-io3xc Ай бұрын
Love you Mohan ❤
@sadhananthank2699
@sadhananthank2699 6 ай бұрын
In 2024 attendance ✌️👍
@balajim6145
@balajim6145 19 күн бұрын
நாம் ஏதோ ஒன்று துலைத்து இருப்போம் இல்லாமலும் இருக்கும்.. ஆனால் மனது ஏதோ துலைத்து இழந்தது போலவே இருக்கும் நேரத்தில் இந்த பாடல் சுகத்தை கொடுக்கும் ❤️❤️❤️❤️❤️ lovely song ❤️❤️🙏
@isaipayanam
@isaipayanam 11 ай бұрын
A refreshing take on Kiravani raga, the dhattu swaras (jumping from one note to another) are used liberally in this piece - ‘PDSNDPM,G/ RGDPMGRS’, with the opening itself bringing together harmonic phrases.
@RajeswariRajeswari-io5sq
@RajeswariRajeswari-io5sq 11 күн бұрын
இந்த மாதிரி பாடல் வேணும்
@GRoup_SQuad
@GRoup_SQuad 19 күн бұрын
இந்த பாடலை கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்😊
@naadhamenjeevane
@naadhamenjeevane 8 ай бұрын
2123 also we will... Of course our kids will listen this song soulfully...
@appudeva
@appudeva Жыл бұрын
2023 மற்றும் அல்ல இசை என்றால் SPB sir குரலை மறக்காத நாள் வருகின்ற வரைக்கும் எந்த பாடலும் அழியாது
@DMK-tk3uw
@DMK-tk3uw 14 күн бұрын
மனதிற்கு இதமான பாடல்❤️❤️❤️
@Ramjanu96
@Ramjanu96 Ай бұрын
இந்த பாடல் மலையில இருந்து பாடும்போது நான் ரசித்து கொண்டுருப்பேன்..அவங்க அவங்க காதலன் பாடுன எல்லாருக்கும் அழகு தான் ...வாழ்க காதல் சேர்க காதலர்கள்❤❤❤
@villagevintage1439
@villagevintage1439 Жыл бұрын
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே 💔💔 கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்
@imraniakram5430
@imraniakram5430 11 ай бұрын
I am 2K kid but I like most this one ❤
@sathya3301
@sathya3301 11 ай бұрын
Yes l am 2k kids l like this song 😍
@user-rd9tx4lg3v
@user-rd9tx4lg3v 2 ай бұрын
Inthe paddu my daddy fav..yennodhe appa ippow ille.....miss you vappu😢
@ariamalakandiah3147
@ariamalakandiah3147 2 ай бұрын
Beautiful Natiya n my favorite actor Mohan sir
@padmac7802
@padmac7802 Жыл бұрын
This is my all time fav song.... Now hearing after sa re ga ma pa Nagarjun bro singing....
@ragulraj6800
@ragulraj6800 Жыл бұрын
6
@akilabarani3711
@akilabarani3711 2 ай бұрын
After john singing
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 2 ай бұрын
மழை தண்ணீரோடு போகிறது ஹாய் போட்டிருக்கும் ஆசை
@sivasree82
@sivasree82 2 ай бұрын
J
@user-er2bt8ef4x
@user-er2bt8ef4x 8 ай бұрын
மனதிற் கு இனிமை தரும் பாட்டு
@pkgswamyamman4336
@pkgswamyamman4336 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல். அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி.
@ramarramr6
@ramarramr6 Жыл бұрын
அருமையான பாடல் பதிவு நாள்15.12.2022
@ManiMani-ou3wu
@ManiMani-ou3wu 11 күн бұрын
சூப்பர்
@veluviratvelu7842
@veluviratvelu7842 6 ай бұрын
2024 இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா??
@Sanjay-dd3wp
@Sanjay-dd3wp Жыл бұрын
2004 my birthday my fevret song malaiyoram veesum kaththu🥰
@shobikamb2886
@shobikamb2886 Жыл бұрын
Each line of this song has a meaning.... Heart touching song..... Anupallavi is very heart touch - van parandha thean sittu ......
@muthukumarand4765
@muthukumarand4765 2 ай бұрын
காலங்கள் கடந்தும் என்றும் அழியாத வரிகள்
@user-or4ow9kd4q
@user-or4ow9kd4q 4 ай бұрын
2024 இருக்கோம்❤😊
@s.alexselvaa923
@s.alexselvaa923 7 ай бұрын
2023 December laum super hit...song wow lyrics,music❤️
@gowthamab6525
@gowthamab6525 Жыл бұрын
My favourite singer SPB❣️❣️
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை
@sakthikumar2157
@sakthikumar2157 Жыл бұрын
Daily night oru muraiyavathu intha padalai kettathan thookkame varuthu😍😍
@ramasubramanianbalakrishna6045
@ramasubramanianbalakrishna6045 10 ай бұрын
என் காதலிக்காக எத்தனை முறைகேட்டிருப்பேன் இப்பாடலை.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
In 3023 also these kind of songs getting listen by people greatest composing by ilaiyaraja sir and spb sir sang it fantaboulous missing you lot sir😢😢
@user-cr1kj1zi8k
@user-cr1kj1zi8k 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் மிகவும்
@sathishk853
@sathishk853 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@chandruchandru5541
@chandruchandru5541 4 ай бұрын
2050 ல் இந்த பாடலை யார் கேட்குறீங்க
@geneliavijay6797
@geneliavijay6797 2 ай бұрын
Here after John promo
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu Ай бұрын
கேட்கிறவர்கள் கேளுங்கள் எஸ் கவியரசன் அப்பொழுது பாடல் பாடும் சூப்பர் சிங் கண்கள் கடல் அலைந்தாலும் ஓயாது இந்த பாடலை
@sudhakarmuddaiah889
@sudhakarmuddaiah889 2 ай бұрын
Wonderful song
@manitamil1992
@manitamil1992 Жыл бұрын
இரவில் பேருந்து பயணத்தில் கேட்டால் சுகமாக இருக்கும்
@senthilkumarbalakrishnan6286
@senthilkumarbalakrishnan6286 Жыл бұрын
Touch to my heart ❤️💜
@sekarsekar8494
@sekarsekar8494 2 ай бұрын
Very nice Song Super Line 👌🌟🤩
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 210 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 251 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 793 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 199 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 9 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН