No video

MALARNTHUM by MUKESH & Super Singer PRIYANKA in GANESH KIRUPA Best Light Music Orchestra & TVG

  Рет қаралды 5,241,462

Ganesh Kirupa

Ganesh Kirupa

Күн бұрын

Song : MALARNTHUM MALARADHA for MSV TRIBUTE in MALAYSIA organized by TVG SDN BHD in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai(FEFSI Sun TV Show, D40 Sun TV Show,MSV's NINAITHALE INIKKUM & Endrendum SPB Fame Live Performance Live Concert) has done more than 4,000 shows in India and Abroad also. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like Sri.MSV, Ilayaraja, A.R.Rahman, K.J.Yesudas, S.P.B, T.M.S, P.suseela, K.S.Chitra ,etc. Recently performed FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra.A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for M.S.V's NINAITHALE INIKKUM for JAYA TV 14th Anniversary.
For More Information Visit : www.ganeshkirupa.com ganeshkirupa.bl...
CONTACT: +91 98410 89555, +91 44 2486 6993
Email: ganeshkirupamusic@gmail.com

Пікірлер: 1 000
@kodipitchai1588
@kodipitchai1588 3 жыл бұрын
முகேஷ் அவர்கள் அந்த பாடலின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் சூப்பர்...tms அவர்களின் ஏற்ற இறக்கங்கள் அப்படியே இருக்கிறது
@arunchakravarthiperiyasamy2731
@arunchakravarthiperiyasamy2731 3 жыл бұрын
B
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
தங்கக் கடிகாரம் என்று வரவேண்டும்.
@miracles5696
@miracles5696 Ай бұрын
Great voice
@venkateswaranv.4976
@venkateswaranv.4976 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல், முகேஷ் என்றென்றும் வாழ்க
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
இந்த சாகா வரம் பெற்ற பாடலை அப்படியே அதன் இனிமை மாறாமல் தந்த இசைக் கலைஞர்களுக்கும் காவியப் பாடகர்கள் முகேஷ் மற்றும் பிரியங்காவிற்கும் மனமார்ந்த நன்றிகள்...
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
MIGHAVUM ARUMAIYAAGA IRUVARUM PAADI IRUNTHAARGAL.THANK YOU MUKESH AND PRIYANKA.
@ranik6446hmmmnnbbbhbhv
@ranik6446hmmmnnbbbhbhv Жыл бұрын
@@ramanijamnatesan143 ooppppikkk
@ranik6446hmmmnnbbbhbhv
@ranik6446hmmmnnbbbhbhv Жыл бұрын
Zsrkkllliioooooooo❤️👍
@RajaRaja-ud3pf
@RajaRaja-ud3pf 4 жыл бұрын
முகேஷின் உச்சரிப்பு அற்புதம்..👌👌👌
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
THIRU. MUKESH AVARGAL TMS SAIVIDA MIGHAVUM ARUMAIYAAGA PAADI IRUNTHAARGAL.
@ranik6446hmmmnnbbbhbhv
@ranik6446hmmmnnbbbhbhv Жыл бұрын
👍❤️😀
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 2 жыл бұрын
எவ்வளவு இனிமையான குரல் வளம் இருவருக்கும்! பாராட்டுகள்!
@thangasarumugam2517
@thangasarumugam2517 2 жыл бұрын
.
@surendharsurendhar2290
@surendharsurendhar2290 3 жыл бұрын
முகேஷ் பிரிங்க வாய்ஸ் ரோம்ப சூப்பர் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@surendharsurendhar2290
@surendharsurendhar2290 2 жыл бұрын
super
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
முகேஷ் உங்க குரலில் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. வாழ்த்துக்கள்
@praveenpraveen3092
@praveenpraveen3092 Жыл бұрын
Super song
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
MUKESH UNGGAL KAANTHA KURALIL PAADUM POTHU KEETPATHARKKU ROMBAVUM INIMAIYAA ULLATHU SRAPPU.
@malathyvedha25
@malathyvedha25 2 жыл бұрын
இனிய குரலை இருவரும் அழகாக பாடுகிறீர்கள் மலரும் நினைவுகள் ஆகிவிட்டது எனக்கு உங்கள் குரலில் உலகம் மயங்குகிறது
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 4 жыл бұрын
திரு. முகேஷின் அற்புதமான குரல் வலம், அருமையான உச்சரிப்பு ,கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.
@periyasamyr948
@periyasamyr948 2 жыл бұрын
இந்த பாடல் சூப்பர்
@periyasamyr948
@periyasamyr948 2 жыл бұрын
இந்த பாடல் சூப்பர்
@parimaladuraisamy9863
@parimaladuraisamy9863 2 жыл бұрын
குரல் வளம்.வலம் இல்லை
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் காலத்தால் மறக்கமுடியாத வை அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களிடம் இருந்து பிரிக்கமுடியாத வை முல்லை ராதா
@user-ru3nx8ci8w
@user-ru3nx8ci8w 21 күн бұрын
அருமை பிரியங்கா,முகேஷ் இருவருக்கும் யாப்பில் இருந்து வாழ்த்துக்கள்.
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
பிரியங்கா & முகேஷ்.... உண்மையிலேயே நான் அழுது விட்டேன் 😭
@naturegreeen2500
@naturegreeen2500 2 жыл бұрын
Ĺ 9lĺ
@velunagarajan3941
@velunagarajan3941 5 жыл бұрын
இதுபோன்ற படல்களை பாடிய முகேஷ் மற்றும் பிரியங்கா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் ... அன்புடன் உங்கள் நாகராஜன் .....
@knowwell5238
@knowwell5238 3 жыл бұрын
Hi,song vry sweet &nice.I lik old songs.ur voice vry mass.:ur fan:
@ManikandanManikandan-jk5sd
@ManikandanManikandan-jk5sd 2 жыл бұрын
Magilchi
@rukmab8140
@rukmab8140 2 жыл бұрын
@@knowwell5238 ⅚⁶⁷⁹⁹
@amsaveninagarajan7940
@amsaveninagarajan7940 2 жыл бұрын
@@knowwell5238 ppppppppppppppppppppppppppppppp
@raviraviravi9925
@raviraviravi9925 2 жыл бұрын
@@knowwell5238 h
@kumartamil5077
@kumartamil5077 2 жыл бұрын
அருமையான பாடல் , இந்த பாடலை பாடிய உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்
@thesigamithranmoorthy4347
@thesigamithranmoorthy4347 7 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடல். ப்ரியங்கா மற்றும் முகேஷ் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@dassvalar128
@dassvalar128 5 жыл бұрын
H.
@dassvalar128
@dassvalar128 5 жыл бұрын
B
@dassvalar128
@dassvalar128 5 жыл бұрын
B
@dassvalar128
@dassvalar128 5 жыл бұрын
H
@dassvalar128
@dassvalar128 5 жыл бұрын
J
@sakthi9777
@sakthi9777 5 жыл бұрын
இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த பாடல்களைப் பாடும் இளையோருக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள்
@s.thiyagarajangounder746
@s.thiyagarajangounder746 3 жыл бұрын
Super
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 3 жыл бұрын
எப்போதும் முகேஷ் வாய்ஸ் சூப்பர் பிரியங்கா குரலும் இசைக்கூட்டணிக்கும் 🙏🙏🙏
@rambandrambandbeni3668
@rambandrambandbeni3668 2 жыл бұрын
இருவரின் குறலில் என் கண்கள் குளமாகி விட்டது சூப்பர் வாழ்த்துக்கள்
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 жыл бұрын
இருவருமே அருமையான பாடகர்கள்.இருவரும் சேர்ந்து இந்த பாடலை மிக எளிதாக அனாயாசமாக பாடினார்கள்.மிகவும் இனிமை.இனிமை.
@babuji8423
@babuji8423 3 жыл бұрын
அநுபவித்து பாடி உள்ளார்கள்.
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 10 ай бұрын
எனக்கு^74வயது^அந்தகாலத்துநினைவுகள்^வந்து^கண்களங்கிவிட்டேன்^மறக்கமுடியாது
@sivavijay3882
@sivavijay3882 7 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் மற்றும் குரலிசை. இருவரும் மிக நன்றாகவே பாடியிருக்கிறார்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@antonycharles3490
@antonycharles3490 5 жыл бұрын
Nice song and nice vice
@loganathanv7670
@loganathanv7670 4 жыл бұрын
Unable to believe. What a melodious voice
@loganathanv7670
@loganathanv7670 4 жыл бұрын
Meendum oru S.Janaki ammavum oru P. Susila ammavum maru avatharam eduthathapol erukku Nalla thamizhil appadithaan sollamudium
@gopinathanpv1380
@gopinathanpv1380 3 жыл бұрын
Great performance by both the singers.....aroused nostalgia...went back to yr 1962....while seeing the scene with this song tears flowed and flowed down from our eyes, my cousin who was also with me was in the same state in tears....an evergreen sad song & an evergreen memory of a matinee show in Lakshman theater o Ernakulam... My hats off to both the singers & orchestra....God bless the whole team....for arousing such good old days...our great singers TMS & P Suseela amma....
@KrishnaMurthy-zq9ln
@KrishnaMurthy-zq9ln 3 жыл бұрын
Llp
@alexander9183
@alexander9183 4 жыл бұрын
அருமையான குரல் கேட்க மிக இனிமையாக உள்ளது. நன்றி. உங்கள இருவருக்கும உங்கள இசைகுழுவிற்க்கும் ..🌹🍀🍁
@malathimahalingam9382
@malathimahalingam9382 3 жыл бұрын
T
@mayilvahanan3295
@mayilvahanan3295 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக 56 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இன்றுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது முகேஷ் அவர்களுக்கும் பிரியங்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இவர்கள் மீண்டும் பல பாடி மக்களை கொடுக்க வேண்டுகிறேன் தாராபுரம் மயில்வாகனன்
@ranik6446hmmmnnbbbhbhv
@ranik6446hmmmnnbbbhbhv Жыл бұрын
T tyu🔥🎉👍
@ranik6446hmmmnnbbbhbhv
@ranik6446hmmmnnbbbhbhv Жыл бұрын
❤️🌃🏔️🏞️🏜️🏜️
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 7 жыл бұрын
MUKESH & PRIYANGA.................SUPER SINGERS..............CONGRAGULATIONS.........,THANKS VERY MUCH TO GANESH KIRUPA..... WONDERFUL SIR ...........THANKYOU ..
@hakkimhakkimhakkimhakkim2253
@hakkimhakkimhakkimhakkim2253 5 жыл бұрын
ok.ok
@JayaKumar-kf4ff
@JayaKumar-kf4ff 3 жыл бұрын
அண்ணன் தங்கையின் பாடும் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு இணை கிடையாது நன்றி திரு முகேஷ் & பிரியங்கா வாழ்க வளமுடன் அன்புடன் துரை ஜெயக்குமார்
@rajagopalr485
@rajagopalr485 3 жыл бұрын
பாடலின் அர்த்தம் உள்வாங்கிக்கொண்டு முழு ஈடுபாடுடன் முகேஷ் பாடுகிறார்
@chandrakumaran4931
@chandrakumaran4931 3 жыл бұрын
தம்பி முகேஸ் இனிமையான குரல் இழத்தமிழரின் வாழ்த்துக்கள் .
@srikantharajah9194
@srikantharajah9194 3 жыл бұрын
ஈழத் தமிழர்.
@srikantharajah9194
@srikantharajah9194 3 жыл бұрын
ஏற்கனவே இழந்து தான் நிற்கிறோம்
@massilamany
@massilamany 4 жыл бұрын
முகேஷின் தெள்ளத்தெளிவான குரலும் அவரது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பும் பிரமிப்பூட்டுகிறது.
@sanigasunilkumar4783
@sanigasunilkumar4783 4 жыл бұрын
Super nalla arumaya paadierunkigaran gal
@rxshafeshafe7805
@rxshafeshafe7805 3 жыл бұрын
❤️
@ambikar574
@ambikar574 3 жыл бұрын
Super mukesh very nice....
@abrahamarul6176
@abrahamarul6176 3 жыл бұрын
@@ambikar574 yes
@janakumar-ev6dv
@janakumar-ev6dv 2 жыл бұрын
அருமையான குரல் வளம் இருவருக்கும் உள்ளது. இசை தந்த அனைவரும் வாழ்க வளமுடன்
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 3 жыл бұрын
இந்த ஒரு பாடலுக்கு இந்த காலத்தின் 2000 பாடல்களும் சமம் ஆகாது இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா - உறவை பிரிக்க முடியாதடா
@Tamilselvan-rx5zc
@Tamilselvan-rx5zc Жыл бұрын
மலரும் நினைவுகள் மறக்காத குரல் வளம் அப்படியே தொடரட்டும் உங்களது பாடல்கள் நன்றி மகிழ்ச்சி
@joshmuru64
@joshmuru64 3 жыл бұрын
முகேஷ் மற்றும் பிரியங்காவின் குரல்...இனிமையோ இனிமை...ஏனோ தெரியவில்லை தமிழ் திரையுலகம் இவர்கள் இருவருக்கும் ஏற்ற வாய்ப்புகள் வழங்கவில்லை...
@manogaranmano1450
@manogaranmano1450 2 жыл бұрын
இன்றைக்கு இதுபோல திரைக்கதை அமையவில்லை இதுபோல பாடல் எழுத பாடலாசிரியரும் இல்லை
@Lotus2963
@Lotus2963 2 жыл бұрын
There are so many Tamil speaking good singers but chance kidayadhu. Watch QFR to see the talents. Example Auto driver Ramesh songs.
@ramakrishnan2441
@ramakrishnan2441 2 жыл бұрын
காலம்...கைகூடும்...இவர்களுக்கு....
@petercatherine1968
@petercatherine1968 2 жыл бұрын
@@manogaranmano1450 unmai
@petercatherine1968
@petercatherine1968 2 жыл бұрын
@@Lotus2963 unmai
@vasurkarunanidhivasurkarun4660
@vasurkarunanidhivasurkarun4660 2 жыл бұрын
பழைய நினைவுகளுடன் நிம்மதியாக மெய்மறந்து கேட்டேன் மிக்க நன்றி
@jayaseelan3766
@jayaseelan3766 5 жыл бұрын
இருவரும் அருமையாக பாடி இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@elumalaichinnasamy1452
@elumalaichinnasamy1452 2 жыл бұрын
Mb
@elumalaichinnasamy1452
@elumalaichinnasamy1452 2 жыл бұрын
No
@mullairadha5868
@mullairadha5868 2 жыл бұрын
பாசமலர் சிவாஜியும் சாவித்திரியும் கண்முன்னே நிழலாட வைத்த முகேஷ் பிரியங்கவிட்கு எனது மனமார்ந்த நன்றி. முல்லை ராதா
@firozahussain276
@firozahussain276 6 жыл бұрын
அழகான இரண்டு பாடகர்கள்...இனிய பாடல்...பழைய நினைவுகள்...கண்ணீர் வருகிறது...வாழ்த்துக்கள் ! நான்...இலங்கையிலிருந்து ,என்னை விட்டு பிரிந்த மகனின் நினைவோடு...
@roginiponnurangam5081
@roginiponnurangam5081 5 жыл бұрын
firoza hussain b.
@ramanijam5406
@ramanijam5406 3 жыл бұрын
BEAUTIFUL SWEET MELTING VOICE PRETTIEST PRINCESS BEATIFUL WIFE PRIYANKA CELLAM.
@villagemethavi
@villagemethavi 3 жыл бұрын
Sorry sagho
@kevinc3764
@kevinc3764 3 жыл бұрын
Everyday i listen to this song and i remember about my dad, since he's not there with us. Coz so much he sacrifices to his sister's. But now, they don't even think of it. Just got emotional. God bless u mukesh and priyanka. Long way to go. 💐🙏
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 2 жыл бұрын
Very nice Mukesh and Priyanka
@radak2667
@radak2667 10 ай бұрын
Very nice songnever forget this song.
@radak2667
@radak2667 10 ай бұрын
Next generation is I want born with a brother.
@marlynmiranda2587
@marlynmiranda2587 4 жыл бұрын
TMS க்கு பிறகு முகேஷிடம் கம்பீரம் தெரிகிறது. வாழ்த்துக்கள் முகேஷ் மற்றும் பிரியங்கா.....
@mayilvahanan3295
@mayilvahanan3295 3 жыл бұрын
இந்தப் பாடல் பாடி ஒளிபரப்பாகி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் நான் இதுவரை பார்க்கவில்லை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது குரல் இனிமை அவர்களுக்கும் பிரியங்கா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தாராபுரம் மயில்வாகனன் மேலும்
@radak2667
@radak2667 Жыл бұрын
Amazing song Never forget in life.
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
KAALATHAL ALIYAATHA ARPUTHA PAADAL. EVALAVU ARUMAIYAAGA IRUNTHATHU TERIUMA DEE CELLAM SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART BABY DARLING PONDATY PRIYANKA INIMAIYAANAVAL ALAGU DEVATHAI QUEEN OF MELODY 🎶 SONG'S ISAI DEVATHAI SUPERO SUPER.
@rajesh.supirakulappenpatti4929
@rajesh.supirakulappenpatti4929 Жыл бұрын
🙏 என்னம்மா இப்படிப்பட்ட குரலா உனக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம் என்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்🌹
@rajadirajan2640
@rajadirajan2640 4 жыл бұрын
அருமைங்க! முகேஷ் & பிரியங்கா இணையின் பாடல் மீண்டும் பாசமலர் படத்தை கண்களில் கொண்டுவந்துவிட்டது.பாராட்டுக்கள்;நன்றி!
@murugesans177
@murugesans177 7 жыл бұрын
What a melody! Priyanka's voice so sweet ! No need to say anything about Mukhesh's talent ! How about the great kavingar ?
@chandrus7875
@chandrus7875 3 жыл бұрын
என் முகேஷ் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மிகவும் அருமை அண்ணா
@mohideenp.k8743
@mohideenp.k8743 7 жыл бұрын
அண்ணன், தங்கை பாசத்தை எடுத்து காட்டாக விளங்கும் பாடல். பாடலை பாடிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@palanik2184
@palanik2184 7 жыл бұрын
Mohideen Pk
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 5 жыл бұрын
உண்மையில் கிறங்கிப்போனேன் கண்களில் நீர் வழிய. வாழ்த்துக்கள் திறமைசாலிகளே...
@malathimahalingam9382
@malathimahalingam9382 3 жыл бұрын
Liip
@malathimahalingam9382
@malathimahalingam9382 3 жыл бұрын
Of😂
@malathimahalingam9382
@malathimahalingam9382 3 жыл бұрын
O
@justuskanna
@justuskanna 7 жыл бұрын
பிரியங்கா உங்களுடைய குரலுக்கு நான் பரம அடிமை
@chandrankandaih4512
@chandrankandaih4512 7 жыл бұрын
M Just
@kasinatsamuel840
@kasinatsamuel840 7 жыл бұрын
kasihathadurai
@dineshkanna5138
@dineshkanna5138 7 жыл бұрын
super ma...best favorite song ma....
@santhakumar6720
@santhakumar6720 6 жыл бұрын
I am
@dilakshandilo5605
@dilakshandilo5605 6 жыл бұрын
என்ன குரல் ஆகா அருமை அண்ணா .அக்கா, நன்றி
@periasamyk659
@periasamyk659 3 жыл бұрын
அருமையான பாடலை இருவரும் மிகவும் இனிமையாக பாடினர்.
@pandianc380
@pandianc380 4 жыл бұрын
Mukesh and பிரியங்கா sema voice combination..
@k.vincent9226
@k.vincent9226 2 жыл бұрын
100 times again and again daily Watch and hearing Priyanka what a Beautifull voice every night see and Waiting for this song.god bless and Will give you very long life praying for you.what a beautifull voice Mukesh like TMS.god bless you
@sankarans9158
@sankarans9158 4 жыл бұрын
முகேஷ் அவர்களின் குரலில், மருத மலை மாமணியே பாடலை கேட்க ஆவலாக உள்ளது......
@kathirvelennamangalampalan4484
@kathirvelennamangalampalan4484 5 жыл бұрын
மிக அருமையாக இருந்தது பிரியங்கா வாழ்த்துக்கள்
@devadasannimalathasan6323
@devadasannimalathasan6323 3 жыл бұрын
Awesome Priyanka and Mugesh. What a beautiful voice you both . Keep it up. God bless you.
@sadasivansada7121
@sadasivansada7121 2 жыл бұрын
Amazing talent for both of you singer s keep itup
@ezhilkutti212
@ezhilkutti212 6 жыл бұрын
வாழ்த்துகள் பிரியங்கா உன் குரல் வளம் எனக்கு மிகவும் பிடிக்கும் ..
@gssaravanan3448
@gssaravanan3448 6 жыл бұрын
வெண்கலக் குரல் முகேஷ் அவர்களே!
@sadasivamalagarsamyytyt1282
@sadasivamalagarsamyytyt1282 3 жыл бұрын
Suvai retham and so good well done
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 4 жыл бұрын
...இவர்களுடன் என்றும் msv மற்றும் பின்னணி இசை குழுவை மறக்கலாமா?
@xaviera7709
@xaviera7709 7 ай бұрын
இவர்களுக்கு இந்த இரு பாடகர்களுக்கும் இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் ஒரு டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா உருவாக காரணமாய் இருந்து தமிழ்நாட்டு மக்களை மகிழ்விப்பார் அவர்களும் உங்களை மறக்க மாட்டார்கள் ஆகையால் அனைத்து இசையமைப்பாளர்களை இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஒரு நல்ல பாடலை கொடுத்து இவர்களையும் புகழ் ஏணியில் ஏற்றுங்கள்
@isaacsundarrajana6214
@isaacsundarrajana6214 4 жыл бұрын
Both are good singers,When I was an young boy might be in 7th class ,I saw Pasamalar,it was so sensible to cry,then I saw it several times even now I enjoy.Any way to me as an aged person I am able to enjoy the old songs through singers like you May the almighty God give you His wisdom to do well.God bless you super singers.
@sreekumarvu6934
@sreekumarvu6934 2 жыл бұрын
Sir, I also saw Pasamalar around same time and I share your feelings🙏
@msaranraj256
@msaranraj256 5 жыл бұрын
Priyanka nenga vera level mass ku mass 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@riyasriyas3184
@riyasriyas3184 4 жыл бұрын
Hai
@peermohamed7812
@peermohamed7812 2 жыл бұрын
இசை இசைத்தவர்களுக்கு ஒரு நன்றி.
@shanmugams5661
@shanmugams5661 Жыл бұрын
இது பாடல் அல்ல இது வாழ்வின் எதார்த்தம் உணர்வுகளின் சங்கமம் கண்ணீர் துளிகளின் கவி அமுதம் சண்முகம்
@rajepriya4447
@rajepriya4447 2 жыл бұрын
முகேஷ் மற்றும் பிரியங்காவின் குரல்...இனிமையோ இனிமை.
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
புதிய குரல்களில் கவிஞரின் பாசவரிகள் இனிமை.. எவரையும் சகோதர்களாகவே பிணைத்து விடும் அற்புதப் பாடல். பாராட்டுக்கள் தம்பி முகேஷ் தங்கை பிரியங்கா இருவருக்கும்.
@palanisamysenniappan3357
@palanisamysenniappan3357 Жыл бұрын
தமிழன்னை அளித்த வரங்கள்...கவியரசர் மெல்லிசை மன்னர்கள் டிஎம்எஸ் சுசீலா மேடம் நடிகர்திலகம் நடிகையர்திலகம். சுசீலம்மா தவிர எல்லோரும் வானுலகு சென்றுவிட்டனர். இந்த கானம் புவி உள்ள மட்டும் உலா வரும். சுசீலாம்மா நீங்க நீடூழி வாழ்க.
@kalikumarkalikumar2165
@kalikumarkalikumar2165 6 жыл бұрын
I am addict in mukesh sir voice
@premnathvrs8171
@premnathvrs8171 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
@BalaMurugan-nr5od
@BalaMurugan-nr5od 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் உலகம் உள்ளவரை வாழும்.
@S.Murugan427
@S.Murugan427 3 жыл бұрын
மேடை பாடகர்களுக்கு குரல்வளத்துடன் தமிழ் உச்சரிப்பு மிகவும் முக்கியம். பாடலின் வரிகள் வார்த்தைகள் அந்த பாடலை கேட்பவர்களுக்கு சட்டென்று புரியும் படியானதாக இருக்க வேண்டும். பலமுறை கேட்டு இருக்கும் பாடலாக இருந்தாலும் மேடைப்பாடகர்களின் தரமானது அவர்களது தமிழ் உச்சரிப்பு மற்றும் தெளிவு - Fidelity, clarity and sharpness வைத்தே தீர்மானிக்க படுகிறது. அந்த வகையில் திருவாளர் முகேஷ் பிரம்மிக்க வைக்கிறார். ஆனால் பிரியங்கா இன்னும் அதிகமாக பயிற்சி மற்றும் ஈடுபாடு ஒத்திசைவு மிகவும் அவசியம். ஆர்கெஸ்ட்ரா நன்றாக இருப்பதால் ஓரளவு கவராகிவிடும். ஆனால் போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில் இதேமாதிரி தொடர்ந்தால் பிரியங்கா காணாமல் போய்விடுவார். Please practice much more in Tamil pronunciation. Your voice lacks clarity, sharpness and Fidelity. I am ver sorry to say this because I am following you since your super singer season. kzfaq.info/get/bejne/mNKqnLKdqandn2w.html 👆 இந்த பிரியங்கா எங்கே காணாமல் போனார் ?
@jayselan7039
@jayselan7039 5 жыл бұрын
முகேஷ் சூப்பர் உனக்கு இறைவன் எல்லா நலமும் தரட்டும்
@ekambaramekambaram6697
@ekambaramekambaram6697 4 жыл бұрын
Super singer
@mahapara9667
@mahapara9667 4 жыл бұрын
அருமையான பாடல்கள் வாழ்க்கையில் மறக்கமுடியுமா
@narayananr6360
@narayananr6360 4 жыл бұрын
பிரியங்கா குரல் இனிமையோ இனிமை
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
இறைவனடி சேர்ந்த பாடகர்கள் அனைவரும் முகேஸ்சுக்கு தங்கள் குரல்களை இரவலாக கொடுத்துள்ளார்கள்.!
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB BROTHER. GANESH KIRUPA MALARNTHUM BY MUKESH AND SUPER SINGAR PRIYANKA IN GANESH KIRUPA 1 BEST LIGHY MUSIC ORCHESTRA AND TVG. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. GANESH KIRUPA. 🙏👧🏻🙏🏻👍👌👧🧒😍🙏🏻👍🧒🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithalalitha98
@lalithalalitha98 6 жыл бұрын
முகேஷ் உங்கள் பாடல்கள் மிகவும் இனிமை
@cinipass8005
@cinipass8005 4 жыл бұрын
பிரியங்கா அருமையா பாடரம
@nasarullamathilakathhamsa3351
@nasarullamathilakathhamsa3351 6 жыл бұрын
Wow...female voice superb. Mokesh also wonderful. Big salute to both...
@purushothamanpurushoth7054
@purushothamanpurushoth7054 3 жыл бұрын
அருமைமகளே தமிழின் உச்சரிப்பு மெருகு குலையாமல் பாடுகின்றாய் இருவரையும் தேவன் ஆசீர்வதிப்பார்.
@anbuanbarasan9827
@anbuanbarasan9827 7 жыл бұрын
முகேஷ் நீங்க,பழையபாடலை,சூப்பரா,பாடுறிங்க,எங்கள்,இசைக்குழுவில்,இலவசமாக,பாடுவிுர்களா,
@nagendragandlapati3960
@nagendragandlapati3960 7 жыл бұрын
Mr.mukesh fentastic
@michaelangelo4490
@michaelangelo4490 8 жыл бұрын
honey flows thro the ears, into the nook & corner of the heart, hats off to priyanka, the ss kuyil... mukesh sounds great... apt tribute to MSV...
@michellevincent2837
@michellevincent2837 7 жыл бұрын
Michael Angelo
@harikrish5952
@harikrish5952 7 жыл бұрын
superb voice
@baderdeen8796
@baderdeen8796 5 жыл бұрын
badrkuwait
@thillairanirathinavelu2807
@thillairanirathinavelu2807 2 жыл бұрын
அம்மா பிரியங்கா இசைத்தமிழில் நிறைய பாடல்கள் பாடி சாதனைகள் புரிய இறைவனை வேண்டுகிறேன்.
@ramanijam5406
@ramanijam5406 3 жыл бұрын
DR.PRIYANKA AND MUKESH IRUVARUM MIGHA NANDRAGA PAADINEERGAL ANTHA SOOGAMAANA PADALAI MIGHAGHAVUM ARPUTHAMAAGA PAADINEERGAL TERIUMA. ORKESTRA VERY VERY FANTASTIC ARUMAIYAAGA VAASITHARGAL ROMBA PIRAMAATHAM. ANAIVARUKKUM NANDRI.
@govindarajup6847
@govindarajup6847 4 жыл бұрын
அருமை முகேஷ் உங்களைப் பற்றி கூற வார்த்தைகள் இல்லை. மிகச்சிறந்த சிம்மக்குரல் பாடகர். பிரியங்கா நல்ல குரல் வளம். ஒரு சிறிய திருத்தம் அது 'மனம்' முடிப்பார் அல்ல 'மணம்' முடிப்பார். தமிழில் உச்சரிப்பு மிக முக்கியம். அதுவே நம் தாய் மொழி தமிழின் தனிச்சிறப்பு. தவறு எளிதில் தெரிந்துவிடும். மற்ற மொழிகளில் உச்சரிப்பு தவறு தெரியாது. வாழ்த்துக்கள்...
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
அருமை அருமை.நெகிழ்ச்சியான பாடல். நிறைய பாடல் கள் பாட இறைவனை வேண்டுகிறேன்.
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Жыл бұрын
ARUMAI ARUMAI ARUMAIYAAGA PAADINEERGAL IRUVARUM. SUPER SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA QUEEN 👑 OF MELODY 🎶 SONG'S AND ISAI DEVATHAI NEE EN PRIYAMAANAVAL.
@a.ramamoorthyalagar1358
@a.ramamoorthyalagar1358 4 жыл бұрын
அருமையான பாடல், அழகான குரல் வளம் வாழ்த்துகள்
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
முகேஷ் எப்போதும் 👍
@angurajganapathy6392
@angurajganapathy6392 4 жыл бұрын
GENERALLY I NEVER LIKE OLD SONGS... FROM THIS SONG CHANGED MY MIND ... I LISTEN MORE THAN 50 TIMES THIS SONG WITHIN 10 DAYS.....EXCELLENT..ALL THE BEST..
@vithyaross8343
@vithyaross8343 2 жыл бұрын
முகேஷ் தமிழ் உச்சரிப்பு,உணர்ச்சிபூர்வமான குரல் அபாரம்
@kvpvelutanj5003
@kvpvelutanj5003 3 жыл бұрын
அன்பு மகளே வாழ்க இதே குரல் வளமுடன்👍👍👌👌💐💐💐💐💐
@ramramkhan5039
@ramramkhan5039 7 жыл бұрын
Awesome voice.. Priyanka sis and mukesh Anna... Outstanding...
@ShivaKumar-oq9yt
@ShivaKumar-oq9yt 5 жыл бұрын
Excellent performance by Mukesh and Priyanka.
@neelakandapillaisivathanum9507
@neelakandapillaisivathanum9507 3 жыл бұрын
அளவில்லா இனிமை குரல் ராகம் அருமை
@jeyashreekumar
@jeyashreekumar 2 жыл бұрын
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா.. பிரித்த கதை சொல்லவா கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா
@rasheedismail643
@rasheedismail643 4 жыл бұрын
There is no equivalent to priyanka voice. Such a gifted voice. For every > want to hear her voice till death.i am ismail retd.headmaster.
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 4 жыл бұрын
Male voice very close to the original, however the female sang well too ! Keep in singing.
@k.t.baskaran4952
@k.t.baskaran4952 3 жыл бұрын
என் நெஞ்சம் வருடிய பாடல்.இனிய குரல்கள்
@vjnrealtors1113
@vjnrealtors1113 Жыл бұрын
முகேஷ் உங்கள் இனிமையான குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@vjnrealtors1113
@vjnrealtors1113 Жыл бұрын
வாழ்த்துக்கள் முகேஷ்
@rasagopalan4891
@rasagopalan4891 5 жыл бұрын
பிரியங்கா ஜி நான் உங்களது ரசிகனாக ஆகிவிட்டேன்
@g.panneerselvamselvam1110
@g.panneerselvamselvam1110 3 жыл бұрын
BOTH OF THE SINGERS VOICE ARE VERY VERY GOOD IN THAT MUGSH EXORDINARY KEEP IT UP.TQ.
@ravin8405
@ravin8405 4 жыл бұрын
எப்பொழுதுமே முகேஷ் மிக அருமை நீங்கள் ஓர் நல்ல குரல் பனத்தவர் அத்துடன் பாட்டுக்கு நல்ல உணர்வு கூட்டக்கூடியவர். வாழ்க
@arivananthamariva.r1162
@arivananthamariva.r1162 3 жыл бұрын
இது போன்ற பாடல்களை முகேஷ் குரலில் கேட்பது அருமை
@jaggathambalduraisamy1109
@jaggathambalduraisamy1109 4 жыл бұрын
என் ‌அறுமை செல்வங்களே வாழ்க வளமுடன்
Avalukena Alagiya Mugam-Mukesh and Punya
5:48
Geetanjali Tamilband
Рет қаралды 1,6 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Kattodu Kuzhal Aada Aada - Periya Idathu Penn
5:59
MellisaiMannar_IsaiKuzhu
Рет қаралды 968 М.
Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar
4:43
Deeptha Sivakumar
Рет қаралды 3,2 МЛН
Malarnthum Malaratha.. | மலர்ந்தும் மலராத..
6:19
Aalayamaniyin osaiyai by Priyanka nk!
4:42
Priyankank Singfromsoul
Рет қаралды 2,4 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН