Malayanooru - Gaana Song | Bayshore

  Рет қаралды 996,020

Bayshore Records

Bayshore Records

4 жыл бұрын

Here is a collection of Tamil Devotional Songs From Bayshore records... =======================
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital

Пікірлер: 151
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
தமிழர்கள் வாழும் இடங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் எல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களின் குரலில் பாடிய பாடல்கள் ஒலிக்காமல் இல்லை ஒவ்வொரு பாடலும் பக்தி பரவசம் மிகுந்து உருகி உருகி பாடுவதில் அவருக்கு நிகர் அவரே..
@amalmoorthym2042
@amalmoorthym2042 2 жыл бұрын
❤️
@lokeshwarang8212
@lokeshwarang8212 2 жыл бұрын
💞
@devibalajidevibalaji6290
@devibalajidevibalaji6290 Жыл бұрын
00
@surendarselvi9429
@surendarselvi9429 10 ай бұрын
நிலைத்து நிற்கும் 🙏
@SleepyBambooForest-jh1rm
@SleepyBambooForest-jh1rm 8 ай бұрын
Ok no😊
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 2 жыл бұрын
மேல்மலயனுர் அங்காளம்மன் துணை🔥🙏
@deepanraj2924
@deepanraj2924 6 ай бұрын
எங்கள் ஊர் விசேஷங்களில் இந்த பாடல் ஒலிக்காமல் இருந்ததே இல்லை 🎉❤🎉
@-SanjairamD-
@-SanjairamD- 2 жыл бұрын
மஞ்சலிலே நீராடி குங்குமத்தால் போட்டு இட்டு பூவாடை காரியம்மா அம்மா நீ மருளாடி வந்திடம்மா உடுக்கை பம்பை முரசொலிக்க உறுமி மேளம் தான் ஒளிக்க சித்தாங்கு ஆடை கட்டி தாயே நீ சீறி எழுந்திடம்மா மேல் மலையனூரில் கோயில் கொண்ட என் அனகலாஅம்மாட் ஈஸ்வரி மேல் மலையனூறு அனகலியே மாகாளி திரிசூலியே மேல் மலையனூறு அனகலியே மாகாளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குழல் காக்கும் மாறியம்மா அம்மா மலையனூறு அனகாளியே மாகாளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குழன் காக்கும் மலையம்மா சித்தாங்கு ஆடை கட்டி நீ சிங்க ரத்தம் மீதேரி சித்தாங்கு ஆடை கட்டி நீ சிங்க ரத்தம் மீதேரி தீரோடும் வீதியிலே தாயே நீ ஆதி வந்திதம்மா அந்தரியே சுந்தரியே எங்கள் அனகலா ஈஸ்வரியே அந்தரியே சுந்தரியே எங்க வரலீம்மா தீய வருமே அம்மா வருமே என்று மேல் மலையனூறு அனகலியே மாகாளி திரிசூளியே மேல் மலையனூறு அனகலியே மாகாளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குளம் காக்கும் மாறியம்மா அம்மா மலையனூறு அனகாளியே மாகாளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குளம் காக்கும் மலையம்மா ஆலய வாசலிலே அலங்கார தோரணமாம் அனகால ஈஸ்வரிக்கு அபிஷேக பூஜைகள் ஆடி வரும் தீரினிலே அம்மா நீ அசைந்து வரும் கோலம்மா ஆயிரம் கண்கள் கொண்டவளே எங்க அங்காள ஈஸ்வரியே திருவிளக்கின் ஒளியினிலே தாயே திருவாக்கு சொல்லிடம்மா _ மாங்கல்யம் காட்டிடாம்மா இந்த மக்கள் குறை தீர்த்தம்மா மாங்கல்யம் காட்டிடாம்மா இந்த மக்கள் குறை தீர்த்தம்மா மலையனூறு அங்காளியே நீ மருளாடி வந்திதம்மா அம்மாம்மா மலையனூறு அனகாளியே மாகாளி திரிசூலியே மேல் மலையனூறு ஆனகலியே மாகாழி என்ற பெண் தெய்வீகம் மலையனூறு அனகலியே மாகாளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குழான் காக்கும் தெய்வம்மா அம்மா அம்மா மலையனூறு அனகலியே மலையனூர் அனகாளியே மாகாளி திரிசூலியே மேல்மலையனூர் அனகாளியே மாகாளி திரிசூலியே
@kar-bg6cn
@kar-bg6cn 2 жыл бұрын
Lyrics ah pin 📍📍📍📍📍 pannunga admin
@duraisamym8609
@duraisamym8609 Жыл бұрын
ஏகப்பட்ட பிழைகள்... தயவுசெய்து சரிபார்த்து பதிவிடவும்...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@selvinsiva8144
@selvinsiva8144 Жыл бұрын
தெய்வமே என் கண்ணுக்கு தான் தப்பு தப்பா தெரியுதா இல்ல நீங்க எழுதி இருக்கிறது தான் தப்பு தப்பா இருக்குதா
@Hoody9771
@Hoody9771 Жыл бұрын
ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே துணை...
@NirmalKumar-ze6dr
@NirmalKumar-ze6dr 2 жыл бұрын
Intha paattai kettaal mana nimmathi kidaikkuthu
@ArunacnalamkK
@ArunacnalamkK 2 жыл бұрын
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா பாடல் சூப்பர்
@thangathuraiettarai4310
@thangathuraiettarai4310 2 жыл бұрын
சுப்பார்
@dhanan894
@dhanan894 Жыл бұрын
அருமையான பாடல் அருமையான குரல்
@jagabolt9918
@jagabolt9918 Жыл бұрын
மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு பூவாடைக் காரியம்மா அம்மா நீ மருளாடி வந்திடம்மா உடுக்கை பம்பை முரசொலிக்க உருமி மேளம் தான் ஒலிக்க சித்தாங்கு ஆடை கட்டி தாயே நீ சீறி எழுந்திடம்மா மேல் மலையனூரில் கோயில் கொண்ட என் அங்காள ஈஸ்வரியே ஆத்தாளே அழைக்கின்றேன் ஆடி இங்கு வந்திடம்மா நீ வந்திடம்மா மேல்மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே மேல்மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும் மாரியம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே மாங்காளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும் தெய்வமம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே சித்தாங்கு ஆடைகட்டி நீ சிங்கரதம் மீதேறி சித்தாங்கு ஆடைகட்டி நீ சிங்கரதம் மீதேறி தேரோடும் வீதியிலே தாயே நீயாடி வந்திடம்மா அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே அந்தரியே சுந்தரியே எங்க அங்காள ஈஸ்வரியே ஆடி வரும் தேரினிலே நீ அழகாக வருபளே அம்மம்மா மலையனூரு அங்காளியே மாக்காளி திரி சூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும் தெய்வமம்மா அமம்மா மலையனூரு அங்காளியே மாங்காளி திரி சூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும் மாரியம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே ஆலய வாசலிலே அலங்காரத் தோரணமாம் அங்காள ஈஸ்வரிக்கு அபிஷேக பூஜைகளாம் ஆடிவரும் தேரினிலே அம்மா நீ அசைந்து வரும் கோலமம்மா ஆயிரம் கண்கள் கொண்டவளே எங்க அங்காள ஈஸ்வரியே திருவிளக்கின் ஒளியினிலே தாயே திருவாக்கு சொல்லிடம்மா திருவிளக்கின் ஒளியினிலே தாயே திருவாக்கு சொல்லிடம்மா மாவிளக்கின் ஒளியினிலே தாயே மங்கைக் குறி சொல்லிடம்மா மாங்கல்யம் காத்திடம்மா இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா மாங்கல்யம் காத்திடம்மா இந்த மக்கள் குறை தீர்த்திடம்மா மலையனூரு அங்காளியே நீ மருளாடி வந்திடம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே குறி சொல்ல வாடியம்மா எங்கள் குலம் காக்கும் தெய்வமம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே மாங்காளி திரிசூலியே குறி சொல்ல வந்திடம்மா எங்கள் குலம் காக்கும் மாரியம்மா அம்மம்மா மலையனூரு அங்காளியே மாக்காளி திரிசூலியே மேல்மலையனூரு அங்காளியே மாக்காளி திரி சூலியே
@manikannan7141
@manikannan7141 Жыл бұрын
சூப்பர் பக்தி பாடல்
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
அருமை! அருமை! 🙏🙏🙏🌹🌹
@ramji580
@ramji580 Жыл бұрын
வரிகளை எழுதியமைக்கு நன்றி 🎉
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
அருமை. இப்பாடலைக் கேட்டாலே deiveegam👍 தெய்வம் குடி கொள்ளும்.
@donvijay3523
@donvijay3523 7 ай бұрын
❤👍👍👍
@rajanad5141
@rajanad5141 Жыл бұрын
அம்மா பாடல் இல்லாம யாருக்கும் சாமி வராது அம்மா தான் எங்களுக்கு எல்லாம்
@manojs3483
@manojs3483 Жыл бұрын
Such a magical voice 🙏🙏🙏
@vkvasanth5654
@vkvasanth5654 12 күн бұрын
Sarakka pottu itha mathiri oru vibe song ketkuraa feel Vera laval ❤🎉
@nagaraj6223
@nagaraj6223 Жыл бұрын
திருவிழா பாட்டு இதான் அருமையா இருக்கும்.
@yogaanandhan7306
@yogaanandhan7306 2 жыл бұрын
நல்ல அருமையான பாடல்
@rishisiva830
@rishisiva830 2 жыл бұрын
Wel ldone👍
@francoisvlf1819
@francoisvlf1819 Жыл бұрын
Childhood (in street Speaker in Adi Masam) Amman songs Voice by Lr Easwari ❤❤❤❤
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 7 ай бұрын
Margazhi maasam sollave venaam❤
@gobinathanradhika7836
@gobinathanradhika7836 2 жыл бұрын
Trichy sree kulumayi Amman thunai
@maduraiveeran776
@maduraiveeran776 6 ай бұрын
🌞🔥🌝ஓம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🚩🚩🚩🚩🚩🚩💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🥝🫐🍓🍎🍏🍇🍐🍊🍈🍋🍒🍌🍉🥭🍍🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🥰🤩🤩🤩🤩🤩🤩🥰🙏🙏🙏🙏🙏🙏
@sasikumar.p5538
@sasikumar.p5538 2 ай бұрын
நான் ஒரு கிறிஸ்டின் ஆனா எனக்கு இந்த பாடல் பிடிக்கும்
@mani42821
@mani42821 Жыл бұрын
Full of postive vibes.
@bavasri1883
@bavasri1883 2 жыл бұрын
Amma angala eswariyee ...
@chandrusugitha8232
@chandrusugitha8232 11 ай бұрын
ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ மாங்காளி அம்மன் சென்னை .30 துணை 🙏🙏🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏 1:59 2:12 2023=08=06 August 19=00 0700pm 3:39 🙏 3:54
@ananth.vishnu929
@ananth.vishnu929 2 жыл бұрын
எல்ஆர்.ஈஸ்வரிஅம்மாபல்லாண்டுவழ்க.சாங்அறும்மை
@keerthikak3853
@keerthikak3853 10 ай бұрын
❤🙏 அங்காள பரமேஸ்வரி துணை..🙏💫
@kumaresana8721
@kumaresana8721 7 ай бұрын
மேல் மலையனுர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை ❤🙏🙏🙏
@komalakomu1882
@komalakomu1882 2 жыл бұрын
Malayanooru Angalamma Nice song
@tamilprofit3478
@tamilprofit3478 2 жыл бұрын
lr eswari குரல் மந்திர குரல்.its gift of god.
@anthonydass3538
@anthonydass3538 2 жыл бұрын
amma enakkum eppodhum thunai 🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 2 жыл бұрын
🌺🙏🌺 OM ANGALA AMMAN POTRI 🌺🙏🌺
@veeramani6341
@veeramani6341 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@karthikcdm
@karthikcdm Жыл бұрын
She is one who is blessed by God.
@Multiplebusiness2837
@Multiplebusiness2837 2 жыл бұрын
Amma thaye angalamma
@barathwaj8703
@barathwaj8703 Жыл бұрын
Enna Vibe ra paah😍😍🦋🦋
@s.a.stephen7050
@s.a.stephen7050 Жыл бұрын
Same here Bro ❤️✨
@prakashBEcivil
@prakashBEcivil 2 жыл бұрын
My favourite song 🙏
@ct.vishwas8025
@ct.vishwas8025 2 жыл бұрын
Nalla.paadal🙏
@dsfitnessstudio08
@dsfitnessstudio08 2 жыл бұрын
NAVAKALI amman thunai🔥
@sakthiguru3434
@sakthiguru3434 5 ай бұрын
Naan samayapuram intha songs la daily speakers la odum Vera level songs atha song kettkum pothey evola kastam eruthalum samiyea vendi poitea erukalam❤❤❤✨✨✨
@sjstainlesssteel
@sjstainlesssteel Жыл бұрын
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤
@krishnaraja4569
@krishnaraja4569 9 ай бұрын
எங்களுக்கும்😊❤
@maduraiveeran776
@maduraiveeran776 10 ай бұрын
🔥🌞ஓம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே என் தாயே போற்றி போற்றி போற்றி🔱🦁🚩🚩🚩💐💐💐🌼🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐🥥🥥🍎🍏🍇🍓🍐🫐🍊🍋🍒🍌🍉🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🤗🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🙏
@arunsangeetha9256
@arunsangeetha9256 Жыл бұрын
மேல் மலயனுர் அங்காளம்மன்
@rolexpandian5961
@rolexpandian5961 11 ай бұрын
Enakku piditha padal ❤
@bs.karthik
@bs.karthik 2 жыл бұрын
அருமை ❤️
@rolexpandian5961
@rolexpandian5961 11 ай бұрын
L.R ஈஸ்வரி அம்மா வேற லெவல்
@karthickp3332
@karthickp3332 11 ай бұрын
Allareshwari medam voice enoda kula deivam angala parmeshwari thaye thunai🙏🙏🙏🙏
@ManiKandan-qm6mq
@ManiKandan-qm6mq 2 жыл бұрын
மேல்மலையனூர் அங்காளம்மன் துணை
@Vignesh_8585
@Vignesh_8585 3 ай бұрын
இன்று திருச்சி சமயபுரம் தேர் அன்று இந்தப் பாடலைக் கேட்பதில் மகிழ்ச்சி ❤❤❤
@maduraiveeran776
@maduraiveeran776 4 ай бұрын
ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩💐🥥🥥🙏🙏🙏🚩 ஓம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🔱🦁🚩🤗🤩🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐💐🥥🥥🍓🍏🍇🍎🍐🫐🍊🍈🍋🍒🥝🍌🍉🍋🍒🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🚩🚩🚩🚩🚩
@RajaS-uv8ko
@RajaS-uv8ko 4 ай бұрын
Ellarum nalla erukkanum uzagill ulla anaivarum 100varusam nalla erukkanum Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thiruthiru1853
@thiruthiru1853 2 жыл бұрын
Voice semmma ,most powerful song
@VinayKumar-bf4bh
@VinayKumar-bf4bh 4 жыл бұрын
Amaaa
@dinadentist
@dinadentist 2 жыл бұрын
Om Sakthi Namaha
@MRuyaram
@MRuyaram Жыл бұрын
🙏 Angalamma potri 🙏 ✨✨✨✨✨✨
@NaveenKumar-jf5mf
@NaveenKumar-jf5mf 2 жыл бұрын
Kovil Kalil engal Amma L.R eswari Amma
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
L.r.eshwari Amma is our era Sangeetha bakthi artist for devi
@arunsubhaarunsubha-hg3zm
@arunsubhaarunsubha-hg3zm 3 ай бұрын
Ungal kurallai ketalley udambil pullarikuthu amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻malaiyanur angalamma 🙏🏻arumaiyana kural LS iswari amma
@Sureshramasamy-vb6ib
@Sureshramasamy-vb6ib 7 ай бұрын
Nanri amma super 👌 song ❤arunambiga Suresh 👏 🙏 💕 ♥️ 👌 🎶 👏 🙏 Nanri Nanri amma varagi vajarakosham 👍 ♥️ 😀 🎶
@pandiselvi8520
@pandiselvi8520 Жыл бұрын
Best music with l.r. eswari ma songs 🙏🏻r🙏🏻
@mathankumar5069
@mathankumar5069 8 ай бұрын
Om Angali thaye enakku ni than ma thunai 🙏🙏🙏🙏
@rolexpandian5961
@rolexpandian5961 11 ай бұрын
தெய்வீக குரல்.
@glogs9494
@glogs9494 2 жыл бұрын
Ammaaa 🙏🙏🙏🙏
@hanujavijayvijayhanuja4177
@hanujavijayvijayhanuja4177 Жыл бұрын
Angalamma yenathu amma yen kanavar yen thambi Nan yentha noi nodium yengalai anugakudathu theerga aauludan irukkanum neeyea yenaku thunaiyaga irukkanum neeyea yengalai kakkavendum amma
@user-to2fv2td9y
@user-to2fv2td9y 3 ай бұрын
Enaku indha song ketta udambu silirthu poirum
@user-jj9su7wt6l
@user-jj9su7wt6l 6 ай бұрын
Mel malayanur Angalamman tha ye thunai..
@NirmalKumar-ze6dr
@NirmalKumar-ze6dr 2 жыл бұрын
Super songs
@malli.harikrishnaroyal
@malli.harikrishnaroyal 2 жыл бұрын
OM SHAKTI ANGGALAMMA❤️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏
@s.naveenas.naveena3762
@s.naveenas.naveena3762 2 жыл бұрын
🙏🙏🙏
@sivaveni3716
@sivaveni3716 Жыл бұрын
Very nice song amma ennudaiya golatheivam
@suganyak7382
@suganyak7382 2 жыл бұрын
Super song 😊😊😊😊😊😊
@menakavs5804
@menakavs5804 11 ай бұрын
அம்மா🙏
@maheswarimaheswari5326
@maheswarimaheswari5326 2 жыл бұрын
Amma thaaye
@itsbunny6950
@itsbunny6950 2 жыл бұрын
Super same song
@aravindprahash1046
@aravindprahash1046 3 ай бұрын
❣️🙏மலையநூறு அங் காளியே❣️🙏
@rahulrahulomsakthirahulrah511
@rahulrahulomsakthirahulrah511 2 жыл бұрын
En kuladeivam malayanur angalamma
@anunderratedonion7967
@anunderratedonion7967 4 ай бұрын
Even Samayapuram mariyamman straight away comes out from her sannathi after LR calls ododi vaamaaa, what a vibe ❤🔥 whenever I listen to this song, it makes me high energetic. Even all amman can proudly says to other gods that "paathiya engalta irukrathu LR onum panamudiyathu 😅"❤love you LR
@ragumani8205
@ragumani8205 11 ай бұрын
அந்த எக்கோ தான் ஐலட்
@MadduruSreenivasulu-lr5db
@MadduruSreenivasulu-lr5db 3 ай бұрын
ఇలాంటి ❤అద్భుతమైన🎧 పాటలకి 😇 ఎలాంటి కామెంట్ పెట్టిన తక్కువే అవుతుంది😇🙏🙏🙏
@subasuba8498
@subasuba8498 Жыл бұрын
Angalamman thaiya om Sakthi para sakthi
@subbupspk3298
@subbupspk3298 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nyc voice _Amma 🙏🏻🙏🏻👌👌👌👌👌👌
@dhayapopdjdhaya1658
@dhayapopdjdhaya1658 9 ай бұрын
Eco sound good ✨🥰
@SureshSuresh-te2es
@SureshSuresh-te2es 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DileepBhathala-el1hd
@DileepBhathala-el1hd Ай бұрын
My favourite this ❤song
@user-jq8oq1of5t
@user-jq8oq1of5t 8 ай бұрын
Angalamman Thunai
@selvarajselvaraj6144
@selvarajselvaraj6144 Жыл бұрын
evergreen songs
@ShivaKumarK-c2r
@ShivaKumarK-c2r 5 күн бұрын
Om sakthi parasakthi athi parasakthi
@muthukannan5134
@muthukannan5134 8 ай бұрын
Om sakthi ❤🔥🔥🙏
@mhnpt4999
@mhnpt4999 8 ай бұрын
Please change the title card..this is not Gaana song...this is our soul ❤️
@akku5374
@akku5374 6 ай бұрын
Yes please change
@senthilkumarsenthilkumar1116
@senthilkumarsenthilkumar1116 Жыл бұрын
My favorite song
@aswiniarideeshaswiniaridee4703
@aswiniarideeshaswiniaridee4703 2 ай бұрын
Amma mariamma engalo yella kastmum sari saganu amma. Enaku nalla job kekaikanuma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pugazhenthivenkat7055
@pugazhenthivenkat7055 6 ай бұрын
When I hear this song full goosebumps 👏🏻💐
@andrewsandrews9718
@andrewsandrews9718 2 жыл бұрын
Good voice
@dineshkumardineshkumar7661
@dineshkumardineshkumar7661 Жыл бұрын
My favourite song
@rangeshk8676
@rangeshk8676 6 ай бұрын
Playback speed 1.25 🔥👍
@user-fs2fz7qm2r
@user-fs2fz7qm2r 5 ай бұрын
அருமையான பாடல் 😢
@kalaiarasan7731
@kalaiarasan7731 2 ай бұрын
Goosebumps
@rajeshk9175
@rajeshk9175 Жыл бұрын
intha paatu ketu ethana peruku saami vanthathu? Like if you got
@KaleeswariS-tb5wn
@KaleeswariS-tb5wn Ай бұрын
Super songs❤❤❤🎉
@SureshSuresh-tz9vc
@SureshSuresh-tz9vc 2 жыл бұрын
🙏🙏🙏
@ruthraagri2827
@ruthraagri2827 2 жыл бұрын
🙏
@anthonydass3538
@anthonydass3538 Жыл бұрын
I LOVE THIS SONG 🙏
@ArunacnalamkK
@ArunacnalamkK 2 жыл бұрын
Super
@user-ev1ci3tm3j
@user-ev1ci3tm3j 5 ай бұрын
அங்காளம்மன் துணை
@shanthishanthimalarmannan9694
@shanthishanthimalarmannan9694 Жыл бұрын
Super super🙏🙏🙏🙏🙏
@eswaraiahginneri1283
@eswaraiahginneri1283 Жыл бұрын
🙏🙏🙏super song🙏🙏🙏
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 2,2 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 126 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 14 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 7 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,1 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 861 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 661 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 938 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 600 М.