Maldives Luxury Water Villa Experience I Adaaran Prestige Vadoo I மாலத்தீவு சுற்றுலா I VDB

  Рет қаралды 24,341

Village Database

Village Database

11 ай бұрын

Maldives Luxury Water Villa Experience I Adaaran Prestige Vadoo I மாலத்தீவு சுற்றுலா I VDB
For Booking More Details Contact
THE TOURIST 360
Call :
+91 9994242020
+91 7418632020 | +917418622020 |
+91 9003777978
Maldives Contact : Mr. Kalai +960 9594164 (Call / Viber )
WhatsApp Link : bit.ly/43JQSU1
EMAIL : reservation@thetourist360.com
Website : www.thetourist360.com
#maldives #thetourist360 #thetourist360maldives #visitmaldives #maldivesbudget #maldiveshoneymoon #maldivesresorts #maldivespackage #MaldivesTamil
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Join this channel to get access to perks:
/ @villagedatabase
VDB channel Membership link to join:- shorturl.at/aghq6
Support me to GPay:-
Website: www.villagedatabase.com
Email: villagedatabase@gmail.com
Follow me on Social Media
• Facebook : / villagedatabase
• Twitter : / villagedatabase
• Instagram : / villagedatabase
Subscribe to my channel and hit the bell Icon to stay notified!
Thank you keep supporting
V i l l a g e D a t a B a s e

Пікірлер: 56
@soundarrajanm3339
@soundarrajanm3339 11 ай бұрын
கனவில் மட்டும் இது போன்ற இடங்களை சுற்றிக் காட்டும் எங்களுக்கு நிஜமாகவே சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தி உங்களது காணொளிக்கு மிக்க நன்றி
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 11 ай бұрын
உங்கள் பதிவுகளை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் அருமை உங்கள் விளக்கம் மொழிவளம் அருமை மிகுந்த பயன் அளிப்பவை அதிலும் இந்த மாலைதீவு பதிவுகள் அருமை நிறைய ஆங்கில வார்த்தைகளை சொல்லி சொல்லி கழுத்தறுக்காமல் தமிழில் விளக்கம் அருமை பல தமிழ் பதிவுகளில் தேவையில்லாமல் தங்கள் ஆங்கில வண்டவாளங்களை thambaddam அடிக்கிறாரார்கள் என் என்று தெரி யவில்லை தொடர்ந்து நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
உங்களை போன்ற ரசிகர்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவை.நன்றி
@danieldanny5752
@danieldanny5752 27 күн бұрын
Wonderful drone 🎉 shots bro
@crickthamizhan1822
@crickthamizhan1822 11 ай бұрын
😍😍😍Aiyoo vera level..la irruku❤❤❤ rombha nalla video 🎥🎥🎥🎥 capture paniirrukinga.. ❤❤❤ video superb
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
thank u your supporting
@vijayakumar5267
@vijayakumar5267 11 ай бұрын
Congratulations bro💯💯. உண்மையில் இது ஒரு அருமையான பதிவு. கண்டிப்பாக வாழ் நாளில் ஒரு முறை ஏனும் சென்று பார்க்க தூண்டும் வகையில் இருந்தது இந்த பதிவு. விரைவில் நீங்களும் பெரிய அளவில் பேசப் படுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்🌹🌹🌹🌹
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.உங்களுடைய ஆசை நிறைவேறட்டும்.
@Makemoneyonline808
@Makemoneyonline808 11 ай бұрын
Life le oruu watiyawadu powanum paa semmaya iriki
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.உங்களுடைய ஆசை நிறைவேறட்டும்.
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 ай бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.
@tamilaruvimahendran7931
@tamilaruvimahendran7931 11 ай бұрын
wow Beautiful place nice sharing👌
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
Thank you
@karthikraja-3925
@karthikraja-3925 11 ай бұрын
ரொம்ப அருமையா இருக்கு 😍😮❤ கண்டிப்பாக இந்த மாலதீவு series hit aagum🎉 மாலத்தீவு பற்றி நிறையா வீடியோஸ் போடுங்க 🎉😊❤
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.உங்களுடைய ஆசை நிறைவேறட்டும்.
@mcaspg
@mcaspg 11 ай бұрын
Wonderful place to stay. Thank you very much for this information. Bro
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
Thank U Bro
@mohamedanas6417
@mohamedanas6417 8 ай бұрын
Bro kandipa couples sa ponum bro ..super information bro...
@arulanthuvanmadhan4554
@arulanthuvanmadhan4554 11 ай бұрын
Fentastic video bro you are great
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
Thank u so much bro
@pappuragu997
@pappuragu997 11 ай бұрын
Its really very beautiful place, video creating more interest, engalukum alagathan theriuthu
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
Thank U so much
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 11 ай бұрын
8 soldiers died in Leh Ladakh road accident
@RSRAJAKUMARN
@RSRAJAKUMARN 10 ай бұрын
என்ன dan jvr இருக்காரு super
@55s.karthic28
@55s.karthic28 11 ай бұрын
Banian & Jattiii super 😂😂😂😂
@azharudeenazharudeen5207
@azharudeenazharudeen5207 11 ай бұрын
Super video bro❤
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
thank u
@blackorangegr267
@blackorangegr267 11 ай бұрын
Best review in your life ❤
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
Thank U
@manikandane7429
@manikandane7429 11 ай бұрын
Vera level bro🎉❤
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
thank You
@mrrahul702
@mrrahul702 11 ай бұрын
Anna mass
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.
@vetrikani5969
@vetrikani5969 11 ай бұрын
Super bro enjoy❤
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
thank u
@gandhigeerthana2058
@gandhigeerthana2058 9 ай бұрын
Maldives la nama Vi network use panna mudiyuma bro. If anything emergency calling ku Vi network use panna mudiyuma?
@krishnasamymurugan9491
@krishnasamymurugan9491 11 ай бұрын
அருமை அருமை தம்பி எங்களை மாலத்தீவுக்கு அழைத்துக் கொண்டு சென்றது போல கண் முன்னே காணொளியை கொடுத்து மகிழ்ச்சி
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.உங்களுடைய ஆசை நிறைவேறட்டும்.
@ilambharathia-li6bw
@ilambharathia-li6bw 13 күн бұрын
Bro drone allowed ah in maldives and in indian airport?
@perumalchittibabu1394
@perumalchittibabu1394 11 ай бұрын
வணக்கம் தம்பி நானே நேரில் இருப்பது அனுபவம் கிடைத்தது ஆனால் அந்த விலையய் கேட்டா தலையே சுற்றுவது
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
நன்றி.
@balaamir1956
@balaamir1956 11 ай бұрын
மாலத்தீவில்வேலைக்குஎன்னபடித்துஇருக்கவேன்டும்ஆடுத்தவீடியோவில்சேல்லவும்நன்பாநன்றிகள்
@saisuren6488
@saisuren6488 11 ай бұрын
Local island video iruka Anna ???
@VillageDatabase
@VillageDatabase 11 ай бұрын
yes
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps 11 ай бұрын
Maldives very costly. Not worth for this much money
@pavi6076
@pavi6076 2 ай бұрын
Private island laa....water games panalama naaa??
@VillageDatabase
@VillageDatabase 2 ай бұрын
No over price varum
@srinivasank6804
@srinivasank6804 11 ай бұрын
Expensive
@Mr.safarvlogsTraveller
@Mr.safarvlogsTraveller 3 ай бұрын
நீங்க couples இல்லையே உங்களை எப்படி உள்ள விட்டாங்க 😂
@mechsamy6032
@mechsamy6032 11 ай бұрын
Unmarried Couples allowed? Married Girl with Unmarried Guy Friend Allowed?
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps 11 ай бұрын
Kalla kaadhal Jodi not allowed.
@sparker1170
@sparker1170 11 ай бұрын
Nangalum varalamaa
@jothiramalingam3144
@jothiramalingam3144 9 ай бұрын
Its a waste. Worst food., ... Swimming pool is just a water tub, ideal for cattle wash. No Nethili karuvadu...full of bluff.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
Rebuilding Lives: Mayopathy Kappagam's Profile
3:49
Mayopathy Kappagam
Рет қаралды 2,5 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН