No video

Maman Vangi Thantha ||மாமன் வாங்கி தந்த || S. Janaki || Love Sad H D Song

  Рет қаралды 21,869,321

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

மாமன் வாங்கி தந்த வண்ண சேலைதான் || Maman Vangi Thantha Vanna Selaithaan ||Singer(s): S. Janaki ||Music by Deva ||Produced by : N. Anbazhagan || Directed by L. S. Valaiyapathy ||Movie : Manju Virattu (film) || Starring :Murali,Mohana || Love Sad H D Song

Пікірлер: 3 000
@rajivgandhi1893
@rajivgandhi1893 Жыл бұрын
கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பான காதலை வெளிப்படுத்தும் அழகிய தருணம்
@user-blackqueen-o7j
@user-blackqueen-o7j 6 ай бұрын
2024 இந்த பாடல் கேட்பவர்கள் எத்தனை பேர்
@anuananthi1236
@anuananthi1236 3 ай бұрын
Iam
@sundaresanr7913
@sundaresanr7913 3 ай бұрын
நான் மிகவும் நேசிக்கும் பாடல்❤❤❤
@user-blackqueen-o7j
@user-blackqueen-o7j 2 ай бұрын
hmm
@user-blackqueen-o7j
@user-blackqueen-o7j 2 ай бұрын
🙂
@user-ut9pf5ft6o
@user-ut9pf5ft6o Ай бұрын
​@@anuananthi1236😮😮😮
@rajakiranya5715
@rajakiranya5715 Жыл бұрын
80'கிட்ஷ் பாடலை கேட்டாலே அர்த்தமுள்ள பாடல்கள் ஒவ்வொரு வார்த்தைலயும் ஒரு அர்த்தங்கள்
@sivaranjanisivaranjani3349
@sivaranjanisivaranjani3349 Жыл бұрын
90's song's Dava sir music director 👌🌹🌹
@ammumani9621
@ammumani9621 2 жыл бұрын
புருஷன விரும்புர எல்லார்க்கும் இந்த பாட்டு பிடிக்கும்
@shanmugams3016
@shanmugams3016 Жыл бұрын
Kanavan MANNAVI son super good
@user-th1jc8nm5y
@user-th1jc8nm5y Жыл бұрын
Yes
@manikam9463
@manikam9463 11 ай бұрын
இந்த புதிய வரழ
@MuthuRaja-bw4ek
@MuthuRaja-bw4ek Ай бұрын
L9
@m.kombaiah9201
@m.kombaiah9201 5 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர்க்கு என் வாழ்நாள் முழுவதும் வாழ்த்துக்கள் என்ன ஒரு அருமையான கருத்து பாடல் வாழ்த்துக்கள்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@gopikagopikas8089
@gopikagopikas8089 Жыл бұрын
TT
@aevinayagamurthy
@aevinayagamurthy Жыл бұрын
My wife...
@deluxepandian8983
@deluxepandian8983 3 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்...எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்...
@murugank6457
@murugank6457 2 жыл бұрын
super
@JohnJohn-du1cm
@JohnJohn-du1cm 2 жыл бұрын
Yanakku romba pedicha song
@SanThosh-bh3th
@SanThosh-bh3th 2 жыл бұрын
@@murugank6457 அல்ல
@bharanidharan3268
@bharanidharan3268 2 жыл бұрын
Super nice
@VinothVinoth-xx9en
@VinothVinoth-xx9en 2 жыл бұрын
@@murugank6457 l
@skmanimani8117
@skmanimani8117 2 жыл бұрын
பாடலை கேட்டுக்கொண்டே comment I படிக்கும் போது தனி சுகம்
@paheeradhan4535
@paheeradhan4535 Жыл бұрын
நீங்களுமா
@rithikasree4911
@rithikasree4911 Жыл бұрын
Yes
@sumanraj4215
@sumanraj4215 Жыл бұрын
🙏🙏🙏
@nafelafarveen553
@nafelafarveen553 4 ай бұрын
Yes
@kokilakokila3124
@kokilakokila3124 3 жыл бұрын
😭😭😭😭😭 இந்த பாட்டுகேட்டா தன்னை அறியாமல் அழுகை வருது எவ்வளவு வலி வேணா தாங்கிடலாம் ஒரு பெண்க்கு கணவர் இல்லையெனா ஆனாதை தான் அவன் நல்லவனோ கெட்டவனோ கூட இருந்தா அதை விட உலகில் வேற எதுவும் தேவையில்லை
@pandisentha3039
@pandisentha3039 Жыл бұрын
Really
@joharabeevijoharabeevi5618
@joharabeevijoharabeevi5618 Жыл бұрын
No feel
@umamkheswruij523
@umamkheswruij523 Жыл бұрын
Hi.sssss😭😭😭😭😭😭😭✔️📞💕❤️
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Жыл бұрын
இறைவன் இசையின் கவலை படதிங்க அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@tamilselvi4069
@tamilselvi4069 Жыл бұрын
😭😭
@kumarp7456
@kumarp7456 2 жыл бұрын
இப்ப கூட யாரெல்லாம் பாடலைக் கேட்கிறீர்கள் மாமா வாங்கித்தந்த சேலை தான் அருமை ஒரு லைக் பண்ணுங்க
@ksvgaming807
@ksvgaming807 9 ай бұрын
Pidikkala
@senthilkumar-tr2vb
@senthilkumar-tr2vb 2 жыл бұрын
அருமையான பாடல் அழகு என்பது முகத்தை பார்ப்பது அல்ல மனதை பார்ப்பது..
@mahadevann6185
@mahadevann6185 2 жыл бұрын
மனக் கவலைகளை மெய்மறக்கச் செய்யும் பாடல் வரிகள் மற்றும் இசையமைப்பு👌 கலைஞர்கள் மற்றும் மீண்டும் நினைவில் கொண்டுவந்த பதிவாளர் ஆகியவர்களுக்கு நன்றி 🙏💞
@bharanidharan3268
@bharanidharan3268 2 жыл бұрын
Yes
@ranjithrock8724
@ranjithrock8724 2 жыл бұрын
இப்பாடலில் உள்ள வரிகளின் அர்த்தம் உணர்த்துகிறது கணவன் மனைவிக்குள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறது
@devadoss9212
@devadoss9212 Жыл бұрын
Mmmvenum
@devadoss9212
@devadoss9212 Жыл бұрын
Lungi accepted
@bro.sandalbro.sandal2941
@bro.sandalbro.sandal2941 2 жыл бұрын
தேவா இசையில் அருமையான பாடலில் இதுவும் ஒன்று.....
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 3 жыл бұрын
கிராமப்புற இன்பமாய் இனிக்கும் இசையின் ராணி ஜானகி அம்மாள் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம்
@haribalaji6702
@haribalaji6702 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... ஜானகி அம்மா குரல் மிகவும் அருமை 👌👌.....
@sakthis3051
@sakthis3051 3 жыл бұрын
👌👌👌👌👌
@sumithrabala694
@sumithrabala694 2 жыл бұрын
O
@msdkingyt3178
@msdkingyt3178 2 жыл бұрын
@@sumithrabala694 😈
@madhavanmaheshwaran779
@madhavanmaheshwaran779 2 жыл бұрын
0p@@sakthis3051
@lathakeyanken
@lathakeyanken 3 жыл бұрын
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதேபோல் என் கணவர் கிடைத்தது எனக்கு வரம் லவ் யூ டா மாமா
@r.masilamanimasi5438
@r.masilamanimasi5438 3 жыл бұрын
,👍👌👍👌👍👌
@Bsksudhakar
@Bsksudhakar 5 ай бұрын
❤❤❤
@sindhupillai8408
@sindhupillai8408 5 ай бұрын
I decided to my husband 😊
@Bsksudhakar
@Bsksudhakar 5 ай бұрын
@@sindhupillai8408 Tq ma
@mayakrishna1238
@mayakrishna1238 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்து வரம். இது உண்மை தான். I love my wife 💘.
@gnanagurusamym686
@gnanagurusamym686 Жыл бұрын
Yes frnd unmai
@BenasirNasmi
@BenasirNasmi Жыл бұрын
@saravanansaro3708
@saravanansaro3708 5 жыл бұрын
இந்த அழகான நாயகிக்காகவே இப்பாடலை அடிக்கடி KZfaq ல் பார்க்கிறேன்.💛💙💜💗💚❤💓🎶🎵💋🌹🍀🌸🍁🌺🌴💐🎤🎧
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes nanum
@rajkani____
@rajkani____ 3 жыл бұрын
Malarchiyana muham
@arulsamy1599
@arulsamy1599 2 жыл бұрын
0
@thanshikas1224
@thanshikas1224 2 жыл бұрын
Yes
@vikneshsreenuvikneshsreenu2004
@vikneshsreenuvikneshsreenu2004 2 жыл бұрын
நடிகை பெயர் மேனகா அழகும் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
இந்த பாடல் என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா
@rajaselvam6387
@rajaselvam6387 3 жыл бұрын
I love this song thank u deva sir நான் ஐயா. இசைஞானி அவர்கள் பித்தன். இருப்பினும் இந்த இசை கோர்வை என்னை மிகவும் கவர்ந்து விட்டது
@lawyersasikumar86
@lawyersasikumar86 4 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல். என் ஆருயிர் மனைவிக்கு பிடித்தமான பாடல்...
@kanagaraj792
@kanagaraj792 5 жыл бұрын
முரளி பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும்
@chinnasamy1544
@chinnasamy1544 2 жыл бұрын
Murali padal ellam enaku pidikum
@deepika7792
@deepika7792 2 жыл бұрын
@@chinnasamy1544 hqp
@gopalkannan5591
@gopalkannan5591 Жыл бұрын
Llc a komi 8888i97
@user-gy5kp9et2p
@user-gy5kp9et2p 3 жыл бұрын
2021 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க
@RajeshKumar-fn9ec
@RajeshKumar-fn9ec 3 жыл бұрын
என்ன படம்
@user-gy5kp9et2p
@user-gy5kp9et2p 3 жыл бұрын
மஞ்சு விரட்டு முரளி மூவி
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 3 жыл бұрын
Yess
@PSMuthu-jg7qt
@PSMuthu-jg7qt 3 жыл бұрын
நான்
@loganathanloguhi511
@loganathanloguhi511 3 жыл бұрын
Hi
@ganeshthiya9569
@ganeshthiya9569 3 жыл бұрын
தங்க மனசு கொண்ட மனுசன் என் புருஶன்
@SampathKumar-zg4ck
@SampathKumar-zg4ck 3 жыл бұрын
Super song🥰🥰🥰
@thangamenayes1174
@thangamenayes1174 3 жыл бұрын
It's my husband
@jayaudhaya4172
@jayaudhaya4172 2 жыл бұрын
My husband❤❤ 😍😍
@suganyasss1103
@suganyasss1103 2 жыл бұрын
My mama
@makeshvari3471
@makeshvari3471 2 жыл бұрын
தங்க‌மனசுகொண்டபுசன்.என்மாமா.அழகுஅறிவு.அத விட 👍👍👍.என் மாமா❤️❤️❤️❤️.
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
அப்புடியா 😳
@umamkheswruij523
@umamkheswruij523 Жыл бұрын
ஏன் மாமா.seperஆலு💕🌹💕🌹😭
@kumararmugam3625
@kumararmugam3625 4 жыл бұрын
அருமையான பாடல் என்னை கவர்ந்த அழாகன பாடல் எத்தனை முறை கேட்டலும் மனதில் உள்ள கஷ்ட்டம் போகிவிடும்
@ksvgaming807
@ksvgaming807 9 ай бұрын
Ennal alamudiyum
@ayyappanp7153
@ayyappanp7153 3 жыл бұрын
என் மனைவிக்கு இந்த புடவை எடுத்து கொடுக்கும் போது என் காதில் ஒலிக்கும் இசை வரம் இந்த பாடல்
@marimariappan5986
@marimariappan5986 2 жыл бұрын
My favorite songs
@peterjuliet7369
@peterjuliet7369 Жыл бұрын
My favrate song
@sountharsthalapathivijay2841
@sountharsthalapathivijay2841 3 жыл бұрын
இந்த பாட்டு என் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் ஜானகி அம்மா பாடிநாலே அந்த பாட்டு 🔥 hit
@suriyasubramani982
@suriyasubramani982 4 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா இசை என்றால் எனக்கு மிகவும் விருப்பம்...அவரது ரசிகனாக
@MKTv-pd8nh
@MKTv-pd8nh 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/fad7Zd10xNm6nGg.html
@asds3329
@asds3329 3 жыл бұрын
கனவன். அமைவதெல்லாம். வரம். அந்த. பாக்கியம். எனக்கு. கிடைத்தது
@thirumalm3597
@thirumalm3597 3 жыл бұрын
Superb
@kiruthikkiruthik2281
@kiruthikkiruthik2281 3 жыл бұрын
Enakum antha bakkiyam kidaichiruku ana mamiyar tarchar than konjam athigam pa...
@boopaland8674
@boopaland8674 3 жыл бұрын
நீங்கள் தான் புதுமை பெண் உங்களை போல மனைவி கிடைப்பது உங்கள் கணவரின் வரம்
@rangajothi9258
@rangajothi9258 3 жыл бұрын
Nanum 🥰😇
@AjithKumar-vl8dd
@AjithKumar-vl8dd 3 жыл бұрын
Hi
@ganeshkumar-xc3kl
@ganeshkumar-xc3kl 4 жыл бұрын
மனைவி அமைதியாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@ghanakumar577
@ghanakumar577 3 жыл бұрын
Unmai than
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 3 жыл бұрын
Haàa
@magalakshmimagalakshmi3705
@magalakshmimagalakshmi3705 3 жыл бұрын
குறை சொல்லாத கணவன் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான்
@PSMuthu-jg7qt
@PSMuthu-jg7qt 3 жыл бұрын
😂😂😂
@azarfathiazarfathi4781
@azarfathiazarfathi4781 3 жыл бұрын
@@magalakshmimagalakshmi3705 hahhahahhahahaha
@antonyjayaraj95
@antonyjayaraj95 3 жыл бұрын
அருமையான பாடல் நன்றி இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்கள்...
@kalpana3943
@kalpana3943 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤️❤️❤️
@ksvgaming807
@ksvgaming807 9 ай бұрын
Appa
@saravanan8152
@saravanan8152 3 жыл бұрын
இந்த பாடலை பிடித்தவங்க ஒரு லைக் பண்ணுங்க
@mayilravi7218
@mayilravi7218 3 жыл бұрын
super
@trgktrgktrgktrgk4450
@trgktrgktrgktrgk4450 3 жыл бұрын
Super
@sasikala4483
@sasikala4483 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Enaku romba pudikum
@kalaivanikalaivani8429
@kalaivanikalaivani8429 2 жыл бұрын
இதயம் உள்ளவர்கள் அனைவரும் தினம் ஒரு தடவை கேளுங்க
@sujithasujitha1883
@sujithasujitha1883 2 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 жыл бұрын
தேனிசைத்தென்றல் தேவா இசையில் மண்மணக்கும் பாடல் இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை இதயத்தை வசியம் செய்தது
@kamalsultan7640
@kamalsultan7640 5 жыл бұрын
தாய்க்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் மனைவிதான் மனைவின்
@vishnuak6931
@vishnuak6931 4 жыл бұрын
W
@amosekutty9138
@amosekutty9138 3 жыл бұрын
சிறப்பு
@sureshtmt4711
@sureshtmt4711 3 жыл бұрын
Suppar
@vasukikavi1753
@vasukikavi1753 3 жыл бұрын
@@amosekutty9138 aaaaaaaaaaaaaaa
@santhoshsakthi8392
@santhoshsakthi8392 3 жыл бұрын
@@amosekutty9138 HI very nice
@tharvinkani2961
@tharvinkani2961 Жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்கிறவர்கள் எத்தனை பேர் பிரண்ட்ஸ்
@vembuvembu2534
@vembuvembu2534 Жыл бұрын
🙋🙋🙋
@balajip9703
@balajip9703 Жыл бұрын
🙋🙋🙋🙋🙋 my favourite song 💖👆🤝
@vanajas7350
@vanajas7350 Жыл бұрын
@@vembuvembu2534 r3e4reee
@thennarasug3119
@thennarasug3119 Жыл бұрын
Me bro
@sanmugamsan2488
@sanmugamsan2488 Жыл бұрын
😈% ओओ
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??
@aarifduke1411
@aarifduke1411 4 жыл бұрын
NkL KePem 2000🍀💖💖🍀💖💖🍀 💖💖💖💖💖💖💖 💖💖💖💖💖💖💖 🍀💖💖💖💖💖🍀 🍀🍀💖💖💖🍀🍀 🍀🍀🍀💖🍀🍀🍀
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
@@aarifduke1411 Good Luck 👍
@aarifduke1411
@aarifduke1411 4 жыл бұрын
estrus NetTRPeDLPeDTMdeLILoVuHeSsesAkORKeRmeM☁😘😘☁😘😘☁ 😘😘😘😘😘😘😘 😘😘😘😘😘😘😘 ☁😘😘😘😘😘☁ ☁☁😘😘😘☁☁ ☁☁☁😘☁☁☁ ☁💟💟☁💟💟☁ 💟💟💟💟💟💟💟 💟💟💟💟💟💟💟 ☁💟💟💟💟💟☁ ☁☁💟💟💟☁☁ ☁☁☁💟☁☁☁ 🍀💖💖🍀💖💖🍀 💖💖💖💖💖💖💖 💖💖💖💖💖💖💖 🍀💖💖💖💖💖🍀 🍀🍀💖💖💖🍀🍀 🍀🍀🍀💖🍀🍀🍀 💍🌹🌹💍🌹🌹💍 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹 💍🌹🌹🌹🌹🌹💍 💍💍🌹🌹🌹💍💍 💍💍💍🌹💍💍💍 🔥💋💋🔥💋💋🔥 💋💋💋💋💋💋💋 💋💋💋💋💋💋💋 🔥💋💋💋💋💋🔥 🔥🔥💋💋💋🔥🔥 🔥🔥🔥💋🔥🔥🔥 Miss you so much! 980HuesSekes🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 💟 💟 💟 💟 💟 💟 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰 👑👑👑👑👑👑👑👑 💍🌹🌹💍🌹🌹💍 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹 💍🌹🌹🌹🌹🌹💍 💍💍🌹🌹🌹💍💍 💍💍💍🌹💍💍💍 💍🌹🌹💍🌹🌹💍 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹 💍🌹🌹🌹🌹🌹💍 💍💍🌹🌹🌹💍💍 💍💍💍🌹💍💍💍 💍🌹🌹💍🌹🌹💍 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹 💍🌹🌹🌹🌹🌹💍 💍💍🌹🌹🌹💍💍 💍💍💍🌹💍💍💍 🔥💋💋🔥💋💋🔥 💋💋💋💋💋💋💋 💋💋💋💋💋💋💋 🔥💋💋💋💋💋🔥 🔥🔥💋💋💋🔥🔥 🔥🔥🔥💋🔥🔥🔥 Miss you so much! 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀✨✨✨🎀🎀 ✨✨🎀🎀🎀✨✨ 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🎀🎀🎀🎀🎀🎀🎀 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌺🌺🌺🎀🌺🌺🌺 🌟🍡🌟🌟🌟🌟🌟 🌟🌟🍡🌟🌟🌟🌟 🍓🍓🍓🍓🍓🍓🍓 🍓🍓🍓🍓🍓🍓🍓 🌟🍓🍓🍓🍓🍓🌟 🌟🌟🍓🍓🍓🌟🌟 🌟🌟🌟🍓🌟🌟🌟 🌟🌟🌟🍓🌟🌟🌟 🌟🍓🍓🍓🍓🍓🌟 🌟🍡🌟🌟🌟🌟🌟 🌟🌟🍡🌟🌟🌟🌟 🍓🍓🍓🍓🍓🍓🍓 🍓🍓🍓🍓🍓🍓🍓 🌟🍓🍓🍓🍓🍓🌟 🌟🌟🍓🍓🍓🌟🌟 🌟🌟🌟🍓🌟🌟🌟 🌟🌟🌟🍓🌟🌟🌟 🌟🍓🍓🍓🍓🍓🌟
@aarifduke1411
@aarifduke1411 4 жыл бұрын
@@Kulanthairajmedia79 Yes🌟💚🌟🌟💚🌟💙🌟 🌟💚💚💚💚🌟💚🌟 🌟💚🌟🌟💚🌟💚🌟
@firegaming2kboysss858
@firegaming2kboysss858 4 жыл бұрын
Na
@muthusathaiyah8144
@muthusathaiyah8144 9 ай бұрын
இந்த பாடலை கிராமத்தில் திருமண வீடுகளில் கேட்கும் போது மனதிற்கு இன்னும் இதம் தரும்
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
மிகசிறந்த படம். உயர்வான கரு. பெண்களுக்கு உயர்வான கருத்து. உயர்ந்த கதை 👍
@varadharajanrajendran6955
@varadharajanrajendran6955 4 жыл бұрын
மாமன் வாங்கி தந்த... வண்ண சேலதான்... இந்த வேலதான்... மேலே உடுத்துறப்போ அவன் மோகந்தான்... புது ராகந்தான்... பொட்டோடு பூமுடிச்சி... பொன்மஞ்சள் பூசிவச்சி... வந்திடும் மகராசி... நகை சிந்திடும் முகராசி... கண்விழி மை பூசி... வரும் கொண்டவன் புகழ் பேசி... மாமன் வாங்கி தந்த வண்ண சேலதான்... இந்த வேலைதான்... மேலே உடுத்துறப்போ அவன் மோகந்தான்... புது ராகந்தான்... ~~~~ தங்க மனசு கொண்ட புருஷன்... நல்ல மனுஷன்.... எனக்கரசன்... தப்ப புரிஞ்சிகொண்டு தனி மரமா இதுவரையில் இருந்தேன்... நாலும் தெரிஞ்சபின்பு நெழலா... அவன் நினைவா... உயிர் உறவா... காலம் முழுதும், இங்கு உறுதுணையா இறுதி வரையில் இருப்பேன்... என் மாமன் கால் மண்ணை அள்ளி எடுத்தேன்... மண் சோறாய் நான் எண்ணி மெல்ல சுவைப்பேன்... மல்லிகை மலராலே... ஒரு மெத்தையை இடுவேனே... மன்னவன் வரும் போது... நான் மத்ததைத் தருவேனே... மாமன் வாங்கி தந்த வண்ண சேலதான்... இந்த வேலைதான்... மேலே உடுத்துறப்போ அவன் மோகந்தான்... புது ராகந்தான்... ~~~~ பத்து குழைந்தை குட்டி.. அரும்பா, அடிக் கரும்பா... ரொம்ப அழகா... பெத்து எடுத்து இங்கு புருசனுக்கோர் பரிசெனவே தருவேன்... ஊரும் உறவும் மெச்ச... குடும்ப குத்து விளக்கா இங்கு விளங்க... நாளும் பொழுதும் எந்தன் கணவனுக்கு பணிவிடைகள் புரிவேன்... நான் வந்த வீட்டை என் கண்ணாய் நினைத்தேன்... நான் கொண்ட தாய் வீடாய் என்றும் மதிப்பேன்... நல்லவள் இவள் என்று... எனை அத்தையும் பாராட்ட... இல்லறம் காத்திடுவேன்... என்னை நாயகன் சீராட்ட... மாமன் வாங்கி தந்த வண்ண சேலதான்... இந்த வேலைதான்... மேலே உடுத்துறப்போ அவன் மோகந்தான்... புது ராகந்தான்...
@bmrrafi1867
@bmrrafi1867 3 жыл бұрын
எனக்கு புடிச்ச பாட்டு
@kalaarjun1239
@kalaarjun1239 3 жыл бұрын
Very nice
@SelvamSelvam-fo6nv
@SelvamSelvam-fo6nv 2 жыл бұрын
Nice
@rajeshkannanasaithambi8842
@rajeshkannanasaithambi8842 2 жыл бұрын
Good
@narasnarasimm5397
@narasnarasimm5397 Жыл бұрын
Arumayana kathal padal
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 жыл бұрын
கருப்பு பைங்கிளி!! நடிகை மோகனாவிற்காக எத்தனை ஆயிரம் முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருப்பேன்!! பாக்கியராஜ் சார் கண்டுபிடிப்புகளிலேயே மிகச் சிறந்த நடிகை!!
@murugan9177
@murugan9177 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஒரு சில ஞாபகம் வருவதுண்டு என் மனைவிக்கு பிடித்த பாடல் நன்றி ,,,நன்றி,, , ,,thanks
@p.balasubramanian8008
@p.balasubramanian8008 6 жыл бұрын
ஜானகி அம்மn வின் அருமையான வாய்ஸ், நைஸ் சாங்ஸ்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rayyanar1214
@rayyanar1214 6 жыл бұрын
P.BALA Subramanian
@rayyanar1214
@rayyanar1214 6 жыл бұрын
Vijayanagar manager mobiles
@rayyanar1214
@rayyanar1214 6 жыл бұрын
lugia Mega arumaiyana padal Janaki Amma voice
@rajeshkonar5087
@rajeshkonar5087 6 жыл бұрын
P.BALA Subramanian anpanpolicetamilnaduganeshmumbai
@sakthivel.c9536
@sakthivel.c9536 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🌷🌹🌺👌👌
@rajeshkumar-sg4zl
@rajeshkumar-sg4zl 5 жыл бұрын
மனைவி அமைவதெல்லம் இறைவன் கெடுத்த வரம்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@manimegalaimanimegalai310
@manimegalaimanimegalai310 4 жыл бұрын
A
@trichy1204
@trichy1204 4 жыл бұрын
Crt. Bro
@sethupathik7861
@sethupathik7861 4 жыл бұрын
கொடுத்த வரம் கெடுத்த வரம் இல்லை
@venkatvenkat8234
@venkatvenkat8234 3 жыл бұрын
@@sethupathik7861 😀😀😀😀😀😀
@dalaguruamma6529
@dalaguruamma6529 6 жыл бұрын
எனக்கு அப்பா அம்மா மற்றும் எல்லா உரவும் என் கணவர்தான்.
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@RKkumar-hg8ir
@RKkumar-hg8ir 6 жыл бұрын
En husband than enakku ellamay
@p.s.kannanp.s.kannan8243
@p.s.kannanp.s.kannan8243 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@aseelafrose5054
@aseelafrose5054 5 жыл бұрын
என் கணவர்தான் என் உயிர்
@udhayahulk1364
@udhayahulk1364 5 жыл бұрын
Super sister
@iyappans2815
@iyappans2815 5 ай бұрын
சொந்தத்தில் கல்யாணம் பண்ணுன எல்லாருக்கும் இந்த பாடல் பிடிக்கும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@rajarajarajaraja5660
@rajarajarajaraja5660 4 жыл бұрын
என் மனைவி எனக்கு கடவுள் 🙏🙏❤❤❤❤
@poongodis7124
@poongodis7124 3 жыл бұрын
Super anna
@user-ny3zf9kq1g
@user-ny3zf9kq1g 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@venkatesanvenkatesan4529
@venkatesanvenkatesan4529 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மனைவி எனக்கு பாடிய பாடல் பொல் இருக்கு
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 3 жыл бұрын
Hi nice surprise
@ezhilkutty4302
@ezhilkutty4302 5 жыл бұрын
கணவரை விட்டுட்டு கண்டவன்கூட ஊர் சுத்தும் பெண்களே இந்த பாட்டை கேளுங்கள்
@saravananvliaysaravananvli1029
@saravananvliaysaravananvli1029 4 жыл бұрын
,supper
@ramachandran2456
@ramachandran2456 4 жыл бұрын
Nice song nice lines
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 4 жыл бұрын
நீங்க வேற. இந்த பாட்டுக்கும் டிக் டாக் ல பல பேரு கூட போடுவாலுக...
@nandhiniakilesh469
@nandhiniakilesh469 4 жыл бұрын
My fav song
@ManiMani-gf8xz
@ManiMani-gf8xz 4 жыл бұрын
Super PAa
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 3 жыл бұрын
கள்ளக்காதல் பண்ணும்மனைவிகளுக்கு செருப்படி போல் பாடல்
@jeyarajgokul1360
@jeyarajgokul1360 2 жыл бұрын
L
@rajikani3390
@rajikani3390 2 жыл бұрын
Unmai
@vaviuejayasri6993
@vaviuejayasri6993 2 жыл бұрын
S
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
@@rajikani3390 hai தங்கம்
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
@@vaviuejayasri6993 ஹை
@ManokaranS-co3if
@ManokaranS-co3if Жыл бұрын
Ilikeverymuch 💚💜❤️ ❤ettnaimuraikettalum.sjammavinkuralilsalikkathapadl👏👏
@arumugamr8051
@arumugamr8051 4 жыл бұрын
நான் காதலிக்கும் போது அந்த கிராமத்து என் அக்கா மகளின் ஞாபகம் 💓
@jothisenthil8333
@jothisenthil8333 3 жыл бұрын
Super
@hrkbiriyani9968
@hrkbiriyani9968 6 жыл бұрын
ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள்... அது விண்ணிலிருந்து வந்தாலும்... கண்ணிலிருந்து வந்தாலும்.. i love this songs
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vijayanmani8643
@vijayanmani8643 5 жыл бұрын
am respect u r Worthy lines🖤🖤🖤
@KavithaKavi-kd6zy
@KavithaKavi-kd6zy 4 жыл бұрын
Very nice
@rathikasegar1199
@rathikasegar1199 4 жыл бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை ரொம்ப மிஸ் பண்றேன் ஐ லைக் த சாங்
@ashokraj6200
@ashokraj6200 3 жыл бұрын
Hi madam
@ramkumars9602
@ramkumars9602 3 жыл бұрын
Super
@rajikavinsuperraji7637
@rajikavinsuperraji7637 3 жыл бұрын
Naanum
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 Жыл бұрын
90கல யாருக்கெல்லாம் பதினெட்டு வயசோ அவங்க பாடல் இது
@jayaudhaya4172
@jayaudhaya4172 2 жыл бұрын
ஜானகி அம்மா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏😍😍my favorite song🎵🎵🎵🎵🎵🎵2022🥰
@jayakarthikajayakarthika7501
@jayakarthikajayakarthika7501 3 жыл бұрын
Mama mela pasama irukaravinka kandipa entha song yellarukum pudikum...❤️❤️❤️❤️❤️ Nanum than...
@user-eg1ks3lw2t
@user-eg1ks3lw2t 6 ай бұрын
மாமனோட பாசத்தின் நினைவாக மாமன் தந்த சேலையை பொக்கிஷமாக நினைத்து பாடல் காதல் பாசம் அன்பு உறவை எடுத்துக்காட்டும் பாடல் கேட்க இந்த ஜென்மம் போதாது மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத பாடல் super❤❤❤❤
@arunaaruna9019
@arunaaruna9019 Жыл бұрын
Janaki amma voice is superb I dedicated song for my hubby I miss my life ❤️
@gopinathnk2470
@gopinathnk2470 3 жыл бұрын
பிடித்த பாடல் வரிகள் என் மாமாவுக்கு ❤️
@ganeshkumar-xc3kl
@ganeshkumar-xc3kl 4 жыл бұрын
கணவர் பேச்சை மதிகாத பெண்களுக்கு இந்த பாடல் ஒரு பாடம்
@kathiresank9897
@kathiresank9897 3 жыл бұрын
Definitely brother 100%true as you said
@rajikani3390
@rajikani3390 2 жыл бұрын
💯
@sathyavathisathya2038
@sathyavathisathya2038 5 ай бұрын
Very Beautiful ❤️ Song 😻😻 My Hus 🧡🧡
@kannankannan2888
@kannankannan2888 5 жыл бұрын
மணவி ஒரு மானிக்கம்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@srirakeshmuthug9444
@srirakeshmuthug9444 5 жыл бұрын
Very nice song
@rameshrameshsaigoolrameshr5693
@rameshrameshsaigoolrameshr5693 5 жыл бұрын
மஞ்சு விரட்டு
@ManiMani-ui3se
@ManiMani-ui3se 4 жыл бұрын
SR
@ManiMani-ui3se
@ManiMani-ui3se 4 жыл бұрын
அருமை
@mohamedfaisal1934
@mohamedfaisal1934 3 жыл бұрын
90s கேட்டேன், இன்னும் கேட்கிறேன். வரவில்லை.
@RoselinD-um5ex
@RoselinD-um5ex Ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் பொழுது என்னுடைய மாமா🌹👈
@senthilkumar-bu9rp
@senthilkumar-bu9rp 3 жыл бұрын
The voice that resonates to make us feel wow... long live Janaki amma
@jyothimethre3789
@jyothimethre3789 3 жыл бұрын
Manju virattu.One of the amezing cinema.All song are very nice. Especially females are addict.Each and every line are written only for females ❤️❤️❤️.love it
@SuryaSurya-cv2mm
@SuryaSurya-cv2mm 3 жыл бұрын
SURYA
@user-ic2ik7np8i
@user-ic2ik7np8i 3 жыл бұрын
தேனிசையின் இசையில் அம்மாவின் குரலில் தேவலோக இசை கேட்க கேட்க இன்பமாய் உள்ளது
@renganathannarayanasamy4971
@renganathannarayanasamy4971 8 ай бұрын
தேனிசை தென்றல் தேவா அவர்களின் தேனமுது 💐💐💐💐💞💞💞🙏🙏🙏🙏🙏🙏
@ganesanpalani1279
@ganesanpalani1279 6 жыл бұрын
ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள்... அது விண்ணிலிருந்து வந்தாலும்... கண்ணிலிருந்து வந்தாலும்..
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@ammuammushree7092
@ammuammushree7092 6 жыл бұрын
GANESAN PALANi awsme......... like u
@kanimozhia2712
@kanimozhia2712 6 жыл бұрын
சூப்பர் மா யாரும் இதை நினைக்கிறது இல்லை
@SivaKumar-jk2pc
@SivaKumar-jk2pc 6 жыл бұрын
+kanimozhi a hai
@SivaKumar-jr8nf
@SivaKumar-jr8nf 6 жыл бұрын
I live u
@selvaagangaikondasozhapura4556
@selvaagangaikondasozhapura4556 4 жыл бұрын
Iniya kuralin prince janaki amma 2020 la lockdown timela kekuravanga oru like podunga
@venkatvenkat374
@venkatvenkat374 4 жыл бұрын
nice
@prabavathis768
@prabavathis768 4 жыл бұрын
S. Rajeshkumar
@prabavathis768
@prabavathis768 4 жыл бұрын
Jcb
@prabavathis768
@prabavathis768 4 жыл бұрын
🐱🌋🤓😈😃😁😀😄😅
@selvaagangaikondasozhapura4556
@selvaagangaikondasozhapura4556 4 жыл бұрын
@@prabavathis768 ena jcb
@MuruganMurugan-uw5sd
@MuruganMurugan-uw5sd Жыл бұрын
ஒரு மனைஙி தன் புருசனுக்காக பாசம. அழவிட முடியாத அளவுவில் அனைய கோடி வரம் வேண்டும்.....❤❤
@p.vmurugaiyan5648
@p.vmurugaiyan5648 2 жыл бұрын
Nice song
@murugesan370
@murugesan370 3 жыл бұрын
One of the best culture of in TAMILculture..,💋90's kids ma.,
@ramyap5363
@ramyap5363 2 жыл бұрын
Ramya supper
@beautybeauty5995
@beautybeauty5995 3 жыл бұрын
இப்ப எல்லாம் இந்த மாதிரி பாடல் கேட்கவே முடியவில்லை 👍
@IyyappanPriya-ym1fs
@IyyappanPriya-ym1fs 28 күн бұрын
பிரியமுள்ளவளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@ramamurthy3751
@ramamurthy3751 2 жыл бұрын
நாண் வந்த வீட்டை நாண் கண்ணாய் நிணைப்போன் நாண் கொண்ட தாய் வீடாய் மதிப்போன்
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
My fav singer janaki Amma voice so cute
@muthumari6006
@muthumari6006 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்எனக்கு ரொம்ப ரொம்ப எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது திரும்பத் திரும்ப கேட்ப
@Uthayakumar-ez7ls
@Uthayakumar-ez7ls 9 ай бұрын
மறக்கவே முடியாத பாடல்janaki Amma voice
@RajKumar-fe7jb
@RajKumar-fe7jb 2 жыл бұрын
ஒரு காலத்தில் அழிக்க முடியாத பாடல் ❤❤❤
@thakkalithokkuu4348
@thakkalithokkuu4348 6 жыл бұрын
En husband romba romba nallavanga naa avara romba romba love pandren avarum murali mathiri than irupparu so cute
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Monika Monika
@mangalaraim6995
@mangalaraim6995 6 жыл бұрын
nice
@sakthisiva5192
@sakthisiva5192 6 жыл бұрын
Monika Monika valthukal
@aric8035
@aric8035 6 жыл бұрын
Monika Monika I like it
@rajasekar2060
@rajasekar2060 6 жыл бұрын
All tha Best akka supar manalur rajasekar
@ajithsamyirumathi1950
@ajithsamyirumathi1950 2 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த அற்புதமான பாடல் வரிகள் மனைவிகள் கணவனை இப்படித்தான் தன் குடும்பபோல் பார்க்க வேண்டும் அனைத்து பெண்கள் இந்த பாடல் கேட்கும்
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 3 жыл бұрын
ஜானகி அம்மாவின் அந்த குரலுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை.... மல்லிகை மலரா லே ஒரு மெத்தையை இடுவேனே.... மன்னவன் வரும் போது நான் மற்றதை தருவேனே...
@murusalini7774
@murusalini7774 Жыл бұрын
சொல்லுவதை சூசகமாக மறைவான சொன்னாங்க. ஆனால் இன்று...
@kaviarasuk15
@kaviarasuk15 4 жыл бұрын
தேவா மியூசிக் சூப்பர்
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam 3 жыл бұрын
எனது இரவு நேர... அன்பு தாலாட்டு😍😍😍
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
S. ஜானகி அம்மா குரல் தேவா சார் மியூசிக் சூப்பர்
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
அப்பா என்ன குரல் அடுத்த ஜென்மத்தில் இசைக்குயில ஜானகி அம்மா வா பிறக்கும் வரம் கேட்டு பார்க்க னும்
@RamRam-yw7ll
@RamRam-yw7ll 6 жыл бұрын
Semaaaa song nice girl 💞💞💞💖💖💕💕♥♥💞💞💞💞💞💞
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@rozel6909
@rozel6909 5 жыл бұрын
Ufodihgz
@priyan1328
@priyan1328 3 жыл бұрын
மிகவும் அருமையான நல்ல பாடல் 🌷🌷🌷🌼🌺🌼🌺🌷🌷👍🙏🙏
@DhanalakshmiDhanalakshmi-ix2xh
@DhanalakshmiDhanalakshmi-ix2xh 2 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@aswinkumar1046
@aswinkumar1046 4 ай бұрын
வரும் காலத்தில் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இதைப்போன்ற பாடல்களை யார் யார் கேட்பார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே இந்த அழகான பாடல்கள் கேட்பது குறைந்துகொண்டே போகிறது எனவே கிராமங்களில் பழையபடி சத்தமாக ஒலிக்கும் படி செய்ய வேண்டும்
@manimaranr762
@manimaranr762 4 жыл бұрын
Such a Beautiful song ❤️😍😍
@s.archanaarchana8797
@s.archanaarchana8797 4 жыл бұрын
I am just 23 years old girl... I like this song more... This song captivating me very much...
@goodmani3462
@goodmani3462 4 жыл бұрын
Hi iam 26year old boy.how are u
@packriyammalpackiyammal9667
@packriyammalpackiyammal9667 2 жыл бұрын
Thank u.janakiAmma
@venkatachalam284
@venkatachalam284 3 жыл бұрын
நன்றி.
@user-nh4lg8ed2l
@user-nh4lg8ed2l 3 жыл бұрын
ஜானகி. அம்மாவின். குரல். அருமை. சுதாகர். கண்ணண்