MANIFESTATION - How to get everything in your Life | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 33,623

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

7 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #manifestation #geteverything #life #lifeexperience #lifeenhancement #enjoy #enjoyment #beauty #beautiful

Пікірлер: 137
@devika2438
@devika2438 7 ай бұрын
நற்பவி நான் மிகவும் சந்தோசமாகா இருக்கிறேன்
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 7 ай бұрын
உண்மை! முற்றிலும் உண்மை! பிரார்த்தனை கண்டிப்பாக பலன் அளிக்கும் ! கடவுளிடம் , பிரபஞ்சத்திடம் வேண்ட ஆரம்பித்த பின் மனமானது நாம் விரும்புவதை கேட்டுக்கொண்ட பின் கடவுளிடமோ , பிரபஞ்சத்திடமோ ஒன்றி விட வேண்டும் . அதாவது கடவுளைத் துதித்துப் பாடும பாடல்களோ அல்லது மந்திரங்களோ எதுவாக இருந்தாலும் சரி . அதுதான் முக்கியம் . இல்லை என்றால் மனம் வேறு விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்து விடும் . ஒரு கட்டத்தில் இறை சக்தியை நமக்கு மிக அருகில் உணரலாம் . ! 🌷🌷🌷🙏🙏🙏 அதன் பிறகு நமக்கு உண்டாகும் துணிவு , நம்பிக்கை நாம் எப்போதும் அறியாத புதிய சக்தியாக இருக்கும் .!!! இந்த மனோவேகமே , சக்தியே நம்மை உயரத்தில் உட்கார்த்தி வைத்து விடும் .! இது என் வாழ்வில் நடந்தது ! ஓம் நமசிவாய!🌷🌷🌷🙏🙏🙏
@Maakaaliamman
@Maakaaliamman 7 ай бұрын
👍🙌
@User_mk_1234
@User_mk_1234 7 ай бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@ananthinallamuthu7963
@ananthinallamuthu7963 Ай бұрын
Well said true 👍
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 7 ай бұрын
திறனாய்வு கொண்ட அலைவரிசையுள்ள ஆன்மாவின் நட்பு கிடைத்தது.நன்றிகள் சகோ🎉
@shantikanna9044
@shantikanna9044 7 ай бұрын
அனுபவித்து கடைபிடித்து நன்மை அடைந்திருக்கிறேன் நிதிலன் தம்பி!😊
@AnukarthiS
@AnukarthiS 7 ай бұрын
Law of attraction🔥🔥 works a lot...
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 7 ай бұрын
திருமந்திரம் பாடல்கள்.எம்பெருமானின் எண்ண அலை கற்றைகள் மந்திரங்களாக இந்த பூமியில் நிறைய இருக்கிறது ,அதில் நாம் அவன் விளையாட்டில் பொம்மைகள். அந்த விளையாட்டில் அமைதியாக இருந்தால் போதும் , வானவர் நாடு சென்று என்ன வேண்டுமோ அதை பெறலாம்.. அந்த பாடல் வரிகள் சூனிய சம்பாஷணை 2866 காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 2867 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே
@user-zc8vn9bv6x
@user-zc8vn9bv6x 7 ай бұрын
நல்லதை நினைப்போம்.நல்லதே நடக்கும்.🎉
@bamanagarajan8743
@bamanagarajan8743 7 ай бұрын
🤍💪🔥 Crystal clear சிந்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்
@catnotcat9793
@catnotcat9793 7 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏 ரொம்ப நல்லாயிருந்தது.மனம் போல் மாங்கல்யம், எண்ணம் போல் வாழ்வு. அன்புடன் உஷா
@gunasekark7555
@gunasekark7555 7 ай бұрын
பல கோடி மக்கள் தங்களது பதிவை பார்த்து செயல்படுத்தி சமூகம் மேன்மையடைய வேண்டுகிறேன்
@442248
@442248 7 ай бұрын
Hi, This is Nazeer Ahamed you had spoke about Law of attraction/Manifest, I been in to this for long time, one important process you should guide to your subscriber, While asking to universes, it's important split the requirement into small pcs instead of bigger targets, you can see in live magic happening, small targets help us believe stronger than bigger
@bamanagarajan8743
@bamanagarajan8743 7 ай бұрын
Ennam thinnamanal ellam saathiyam Stay focused
@arulrajee6283
@arulrajee6283 7 ай бұрын
Nithilan neenga sema smart than time illa endathum intha topic ah video va podudinka
@sundaramsundaram258
@sundaramsundaram258 7 ай бұрын
Romba nantry Anbu thampi Nithilan Dhandapani.🙏🏼🧘
@senthilkumar-rw2ig
@senthilkumar-rw2ig 7 ай бұрын
I got my dream job position,hike also,and all things...but konjam strong visualise pannanum and andha work complete aana madhiri feel pannanum
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 ай бұрын
❤❤Very nice, thank you Chi. Nithilan 🙏🙏 Generous Blessings 💖
@Aadhibagavan567
@Aadhibagavan567 7 ай бұрын
அற்புதம்👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️
@madhuthiyagu60
@madhuthiyagu60 7 ай бұрын
You are good mentor brother....nadaimurai vaalkaiku thevaiyaana thagavalai puriyum padi solgireengal.....thank you Nithi Anna...
@vcodev108
@vcodev108 7 ай бұрын
Thanks man for this amazing video!!!
@santhoshsanthosh-eb3kp
@santhoshsanthosh-eb3kp 7 ай бұрын
Nandrigal nithilan valthukaludan🙏🙏🎉
@nirmalaponnusamy1126
@nirmalaponnusamy1126 7 ай бұрын
Your vedios are simple but very informative and helpful too...Thank you so much ❤
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 7 ай бұрын
🌟 SUPER, miga sirapu 🌟 mikka nandri nithilan thambi 👍👍👍🙏🙏🙏
@mechanicalthirtyseven4525
@mechanicalthirtyseven4525 7 ай бұрын
அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 7 ай бұрын
அருமை நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்
@sivam.s7104
@sivam.s7104 7 ай бұрын
👍👍அருமை பதிவு. 💯👌உண்மை. என் வாழ்வில் நடந்தது. பாசிடிவ் பிரார்த்தனை உண்மையாக நடக்கும்
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 7 ай бұрын
Exactly...we can't advice others if we aren't following and felt that..
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 7 ай бұрын
Very good content and delivery sir.
@janani2507
@janani2507 7 ай бұрын
Hi bro !! After ur videos from yogavashistam , journey of souls .. my life and perception has changed … past few days ah I am thinking about law of attraction and manifestation!! U know how ur followers also having same frequency u having !!! Indeed video bro !! Thanks !! My thoughts are changing according to ur video topics !!
@PraveenKumar-vx8gd
@PraveenKumar-vx8gd 7 ай бұрын
Hi nithilan ur videos are awesome, ur videos bring a good change in the mind set😊
@manosaravanan1799
@manosaravanan1799 7 ай бұрын
Super Nithilaa 🎉 thanks for sharing will try bro 👍
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp 7 ай бұрын
நன்றி நண்பரே🙏
@thesky.8630
@thesky.8630 7 ай бұрын
Surely i will try bro.🎉🎉🎉
@danadivyarajakumar4012
@danadivyarajakumar4012 7 ай бұрын
Vazhga valamudan🙏🏻
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 7 ай бұрын
Thank you Nithilan
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 7 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@balaveniveni8080
@balaveniveni8080 7 ай бұрын
Superb explanation Thank you thambi
@umaj6437
@umaj6437 4 ай бұрын
Nandri🎉
@dineshppc
@dineshppc 7 ай бұрын
Positivity, presentness, responsible in your wish about the side effects....our wishes must be useful to all..then it will happen soon..
@perumalr9756
@perumalr9756 7 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@priyakumaresan4506
@priyakumaresan4506 7 ай бұрын
Awesome sir😊
@sumie3341
@sumie3341 7 ай бұрын
Using manifestation I have cleared all my debts.. but keeping our mind in positive way even when we are in deep trouble is really challenging.. but by training the mind and watching our thoughts we can regulate it.. It is a practice and have to follow it properly... be positive and positive things will come to you..
@enter486
@enter486 5 ай бұрын
@sumie3341 can you explain how to do that manifestation? Currently I am sitting for 5 mins and thinking positively me in a successful situation. Is that enough or I should modify anything or extend it to 15 or 30 mins?
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 7 ай бұрын
Nandri Nandri 💙🙏💥
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 7 ай бұрын
Super friend 😊😊😊 be good do good think good energy will form with us
@muthukumaran1706
@muthukumaran1706 7 ай бұрын
முடியவில்லை என்று எண்ணும் போது வெற்றி பெற வேண்டிய செயலும் தோல்வி உண்டாகும்.இது அனுபவ உண்மை.நீங்கள் சொன்னது உண்மை.
@senthilkumar-rw2ig
@senthilkumar-rw2ig 7 ай бұрын
Hi sir...i started manifest last 6 months before.. really good feel...itz true.. starting la naanum i don't believe it all...but visualisation came true
@karpagaselvi3963
@karpagaselvi3963 7 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@akshaysubramani4425
@akshaysubramani4425 7 ай бұрын
Hats off bro !!! Please do a video on Shivapuranam
@naganiyathi3569
@naganiyathi3569 7 ай бұрын
Very Nice Sir. Thanks a lot for this one.Could you also please make a video on Manifestation Techniques.
@suhacsegopal2740
@suhacsegopal2740 7 ай бұрын
Will try this
@prabhu2415
@prabhu2415 7 ай бұрын
Superrrr thank you
@NightStar-tz8vd
@NightStar-tz8vd 7 ай бұрын
Superrrrr broo 👍🙏❤️
@AR-jd3wm
@AR-jd3wm 7 ай бұрын
Thank you Sir 🙏
@Ajith_kumar111
@Ajith_kumar111 Ай бұрын
Thank you sir Thank you universe
@aiswaryalakshmy485
@aiswaryalakshmy485 7 ай бұрын
Dear brother video is super make more videos on law of attraction very interesting
@vanithavelumani6346
@vanithavelumani6346 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@mathsup767
@mathsup767 7 ай бұрын
Thank you sir
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 23 сағат бұрын
I love your videos because default aah enna sutti ungala maari guys irukkanga. They used to connect situation and analysis y that person came into our life ,y this situation happened....so I always feel connected with your... But always these people won't get attach with anyone... Konjam interesting aana persons and intution believers
@theavidass1985
@theavidass1985 7 ай бұрын
When we are calm miracles happen. I do experience that. Without realising some good thing will happen. Even a small thing but what we wanted happens. Thats the point. I wanted to share on my breathing techniques. I started meditating long ago. There will be time i will do inhale exhale suddenly breathing stops a few seconds n concentration reach at the peak then the calmness is something that cannot be expressed but only can be felt. Sometimes shifting happens. Tq🙏🙏🙏
@adhilakshmi4202
@adhilakshmi4202 7 ай бұрын
Nice nethilan
@rajaganapathy1980
@rajaganapathy1980 7 ай бұрын
Very nice video thank you sir
@surens4454
@surens4454 7 ай бұрын
Omg. I have seen many videos about manisfestation, law of attraction. But yivlo simple a, beautiful a, casual a, fact a naa paathadhe yilla. Awesome Nithilan. You made my day. Looking forward for more such videos please. God bless. May all your wishes and dreams comes true.
@tamilthulir683
@tamilthulir683 7 ай бұрын
Yes,I agree
@user-wn3rq1hx6f
@user-wn3rq1hx6f 7 ай бұрын
Vankam anna😊
@RajiRajiashwin
@RajiRajiashwin 7 ай бұрын
Excellent bro
@manjuprabakaran8970
@manjuprabakaran8970 7 ай бұрын
Nala iruku unga varthaigal solum vidham super Anna ena soldradhu super Anna Anna .....
@lakshmiprabhasaravanan3577
@lakshmiprabhasaravanan3577 7 ай бұрын
Thanks🙏
@fitnesstransformation5990
@fitnesstransformation5990 7 ай бұрын
Thank you
@sanjayt4153
@sanjayt4153 7 ай бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 7 ай бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@kabilan473
@kabilan473 7 ай бұрын
Nice video❤
@dhanu2578
@dhanu2578 7 ай бұрын
Vazhga valamuden
@ushaganesh3071
@ushaganesh3071 7 ай бұрын
I feel you should listen to Matias DeStefano and Gaia series so that you can spread the awareness of his experience to people who cannot understand his way of expressing the truth.
@gokuldas5037
@gokuldas5037 7 ай бұрын
Hi Nithilan Intha Avatharam kirathu nama laws of the spirit la patha maari oru aanma 2 aga piravi edukaratha? Vishnu - raman and krishnan ah two souls la porantharula, Let me know in Q&A
@shreevarshaa6063
@shreevarshaa6063 7 ай бұрын
🎉🎉🎉 super bro
@divyaarun2103
@divyaarun2103 7 ай бұрын
நான் நிறைய manifest பண்ணிருக்கேன். நீங்க சொன்ன விஷயங்கள் ரொம்ப சரி. எண்ணங்கள் மிகவும் வலிமையானது. என்னோட Visualization la மத்தவங்க சொல்லறதா நான் நினைத்த அதே வார்த்தைகளை கூட same person நிஜத்துல சொல்லிருக்காங்க. மனசு positive aa இருக்க நன்றியுணர்வு நல்லா உதவியா இருக்கு. நமக்கு கிடைசிருக்கற பொருட்கள், நிகழ்வுகள்,friends, உறவுகள், வீடு, வேலை, உணவு இப்படி எல்லாதுக்கும் நன்றியோட இருக்கும் போது புலம்ப மாட்டோம். இயல்பிலேயே positive mindset வந்துரும்.
@deeps2791
@deeps2791 7 ай бұрын
Q/A questions❓. Anna rutharacham potta, do and don't, non veg saptalam ma?, married person podalam maa, punarum pothu podalam ma illa remove panniranum ma?. Died veetuku ponna pottu polam ma?
@anandabhi6159
@anandabhi6159 7 ай бұрын
வணக்கம் 🙏
@pavithrasaravanan5414
@pavithrasaravanan5414 7 ай бұрын
Recent ah tha unga vdos pakre bro...unga name enku romba pidicirku....I like it நிதிலன்...
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt 7 ай бұрын
Wishing you a Happy Manifesting nithilan❤ iam a tarot reader and believe in manifestation process
@revathiks2514
@revathiks2514 7 ай бұрын
So many miracles by manifestation brother. what we think we become. Movie Malikapuram is great example for this
@NithilanDhandapani
@NithilanDhandapani 7 ай бұрын
Have just seen the Trailer. Seems nice. Will see the Film. Thank you for this comment Ma'am 😊
@revathiks2514
@revathiks2514 7 ай бұрын
@@user-bg4ch8fx6l Thank you very much brother.
@suganyapramod4468
@suganyapramod4468 7 ай бұрын
என்ன நிதிலன் நல்ல பொண்ணு கிடைக்கநுமா ஒரே வெட்கம் வாழ்த்துக்கள் 🎉🎉
@Ajith_kumar111
@Ajith_kumar111 Ай бұрын
😂
@vision9tv653
@vision9tv653 7 ай бұрын
Nice bro
@iamaravindh7021
@iamaravindh7021 7 ай бұрын
வணக்கம்
@arasakumarkvk7692
@arasakumarkvk7692 2 ай бұрын
Thank u bro
@gopisuresh6690
@gopisuresh6690 7 ай бұрын
K nantri sago
@RaMaASL
@RaMaASL 7 ай бұрын
🙏🏻🙏🏻
@nandhinimeiyappan3317
@nandhinimeiyappan3317 7 ай бұрын
Super bro
@thilagaraj8316
@thilagaraj8316 7 ай бұрын
🙏🙏🙏🙏
@erainabi6285
@erainabi6285 7 ай бұрын
Bro udumalpet pakkam SWAMI KUPPUDHAS SWAMIGAL Samadhi iruku avara pathi oru video podunga detail ah It's my humble request
@gurukadhaksham
@gurukadhaksham 7 ай бұрын
சார் ..🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 1. Karma vs law of attraction.. 2. Karma via thandi law of att vela seyyuma...?? 3. If you said yes..next question 4. Ellam nama virupapadi nadanthaa..enlightenment eppo nadakum... Ithukellam vilakam sollittu law of attraction pathi sollunga... Athu thaan correct...unga follower aana enaku conclusion thevai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HandsomeGuy-ef3bk
@HandsomeGuy-ef3bk 7 ай бұрын
என்னாடு அனுபவதுல சொல்றேன் ஆசை மட்டும் போதாது 1.உயிர் சக்தி அதிகம் இருக்கனும் ( அஸ்வினி முத்ரா or other meditation) பண்ணனும் 2.உங்களோட கற்பனை உணர்வுல feel பண்ணனும் ( like dream la உங்களோட 5 sense feel panuvigala atha mathiri) 3.attention level peak la irukanum ( ஒரு கற்பனை 20 நிமிடம் குரையாமா இருக்கணும்) 4.எந்த வித negative இருக்க கூடாது ( பயம், பதடோம், தாயகம், வருத்தம் , சோகம் ,தூக்கம் , பொறாமை, வஞ்சகம், - எல்லாம் same கிடையாது தனி தனி உணர்வு) most importance நீதானம் , அன்பு இருக்கணும் நா 2 yr ha 30,000 loan ku try பண்ணிட்டு இருதேன் எல்லாம் reject , but last 2 week before எந்த question ilam loan குடுத்தா எப்படி இருக்கும்னு நீனைச்சேன் but now no document la 4,5 bank la 5 lakhs வரைக்கும் loan தரனு இருக்காக everything takes time ,pratice ha la it will happen
@raji6000
@raji6000 7 ай бұрын
👍
@chinnusekar8675
@chinnusekar8675 7 ай бұрын
❤🎉🌟✨💐
@1376noel
@1376noel 7 ай бұрын
Have tried it and it works for reasonable manifestation😅
@nquanta1548
@nquanta1548 7 ай бұрын
🔥🔥🔥
@halilrahman2646
@halilrahman2646 7 ай бұрын
❤❤❤❤ pangalatan pangalatan😂😂😂
@selvibm6293
@selvibm6293 7 ай бұрын
👌👍🙏
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 7 ай бұрын
வணக்கம்🙂
@kamachihouse2443
@kamachihouse2443 7 ай бұрын
Nenega sona maari naamum same place parhite iruoa... Yaarachum ena disturb pa varikum enaku entha thoughts um ilama irukkum... Ivlo neram ena pane nu enake theriala.... But na amaithia irunethe matum therium dnt know why.... Anybody tell me if u know
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@prabhakaran2594
@prabhakaran2594 7 ай бұрын
Sir ur thirdeye opened, magnetic energy flowing in the video. I feel it. Any body feel that. Swami katpadi, Prabhakaran exarmy
How you will be once your reach GOD Level ! | Nithilan Dhandapani | Tamil
16:09
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,9 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
When to LOVE - Middle class vs Love
12:18
Ask Raghulan
Рет қаралды 8 М.
Akashic Records | Access the Universal Knowledge | Nithilan Dhandapani | Tamil
18:09
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 54 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,9 МЛН