Manithan Dhrogam | மனிதன் துரோகம் | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song

  Рет қаралды 1,932,765

Nathanael Donald [Official]

Nathanael Donald [Official]

4 жыл бұрын

Miracle Of Jesus International Ministries Coimbatore
#tamilchristiansong #worshipsong #newsong #2020
#mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaelDonald #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
Lyrics,Composed & Sung by Pas. Nathanael Donald
Instagram : / nathanael_donald
Facebook : / nathanael.godson
nathanaelgodson@gmail.com
miracledonald@gmail.com
Miracle International church
Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
Contact - +91 98422 19223

Пікірлер: 1 200
@NathanaelDonaldOfficial
@NathanaelDonaldOfficial 4 жыл бұрын
மனிதன் துரோகம் செய்யும் பொது துதித்தேன் துணையாய் நின்றிரே உறவுகள் தள்ளிவிடும் பொது ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே - 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே - 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே - 2 பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை - 2 2 . அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும் எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் - 2 ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் - 2 உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் - 2 Manithan dhrogam seiyum pothu thuthithain thunaiyai Nindreerae Uravugal thalli vidum pothu jebithain jeyathai Thanthirae Ennai thedi vanthavarae , peyar solli azhaithavarae , enodu irunthavare En nesar yesuvae - 2 1. Kooda Iruntha manithargal ellam thoosanam pesina pothum Thoosi thatti nipati nesitha en devanae - 2 Asai odu en nidam vanthu maarbodu anaithavarae - 2 Pasam en mel vaithathinal paduvain kadaisivarai 2. Ariyatha ethiri padai ennai soola neaitha pothum Ellam arinthavar en peyarai nelai nirutheeneer - 2 Oru valiyai vanthavargal yezlu valiyai oda seitheer - 2 Umakai odiduvain um ooliyam seithiduvain
@ezhilswetha1085
@ezhilswetha1085 4 жыл бұрын
Thanks for song lyrics 👍😁❤️❤️❤️
@dkeditz2510
@dkeditz2510 4 жыл бұрын
Amen
@bgfministries4521
@bgfministries4521 4 жыл бұрын
Super brother 👌
@lavanyalalu6479
@lavanyalalu6479 4 жыл бұрын
Amen..... Hallelujah .....
@kalanithik1465
@kalanithik1465 4 жыл бұрын
Thanks for lyrics☺😚😉😳
@jebaeppeerayem6950
@jebaeppeerayem6950 3 жыл бұрын
துரோகம் செய்த மனிதர்கள் மத்தியில் தேவன் என்னை உயர்த்தினார் 😭😭 I love you Jesus
@ammaniammanthotamkasimedu6551
@ammaniammanthotamkasimedu6551 2 жыл бұрын
Amen
@ISHU_SRI_2325
@ISHU_SRI_2325 3 жыл бұрын
மிகவும் மனம் உடைந்து போனவர்கள் எல்லாரும் இந்த பாடல் கேட்டால் ஆறுதல் அடைவார்கள் நானும் ஆறுதல் அடைந்தேன் ஆமென் அப்பா
@varatharajan4628
@varatharajan4628 3 жыл бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன்
@alamelualamelu1127
@alamelualamelu1127 3 жыл бұрын
Amen amen
@alamelualamelu1127
@alamelualamelu1127 3 жыл бұрын
Amen
@princeeprinceeprincee9468
@princeeprinceeprincee9468 3 жыл бұрын
Amen
@indeandahar6872
@indeandahar6872 3 жыл бұрын
Amen
@liviangel3573
@liviangel3573 3 жыл бұрын
Ama.............. எல்லாரும் எங்களுக்கு துரோகம் பண்ணினபோதும் பல சூழ்ந்நிலைகளிலும் நான் இருக்கிறேன் என எங்க கூடவே இருந்து தலை குனிய விடாதவர் என்னோட இயேசப்பா.................
@lonelylovervd5827
@lonelylovervd5827 9 ай бұрын
இந்த பாடல் என் வாழ்க்கையில் சில சமயங்களில் என்னை காக்கும்...... பாடல்... ❤
@joganjogan9874
@joganjogan9874 4 жыл бұрын
என் வாழ்வில் அநேகர்துரோகம் செய்தாலும் இயேசுவின் அன்பு பெரியது🇱🇰
@justinshchr879
@justinshchr879 4 жыл бұрын
God is love
@ilovemydadyjesus4417
@ilovemydadyjesus4417 2 жыл бұрын
Amen
@bennyjoshua2859
@bennyjoshua2859 Жыл бұрын
Jesus loves you ❤️ ❤️❤️
@ranganb5287
@ranganb5287 Жыл бұрын
மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய் I love you Jesus
@salvakumarkumar3510
@salvakumarkumar3510 2 жыл бұрын
யார் எங்களை பார்த்து தூசித்தார்கலொ அவர்கள் முன்பாக எங்களை உயர்த்த எண் ஆன்டவர் எண் கூட இருக்கிறார் இந்த பாடல் கேக்க ரொம்ப ஆசையா இருக்கு இன்னும் உங்களை ஆன்டவர் வழி நடத்தி வருவார் ஆமேன் 👏🙏🙏🙏 செல்வகுமார் தயாழினி மகன் டினுஜன் மகள் ஜொவானா பிரிஸ்கில்லா எனது குடும்பத்துக்கா ஜெபம் பண்ணுங்கள் 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
@jessyvasanthi882
@jessyvasanthi882 4 жыл бұрын
Praise the Lord துரோகம் செய்த யூதாசைக் கூ ட சிநேகிதனே என்று அழைத்தவரே உம்முடைய அன்புக்கு நன்றி இயேசப்பா
@mosesmurugason1718
@mosesmurugason1718 4 жыл бұрын
Super super words
@vishalchandran43
@vishalchandran43 4 жыл бұрын
Amen Love You Jesus 💯😘💖
@arkoffaithministriesoffici8071
@arkoffaithministriesoffici8071 4 жыл бұрын
இந்த பாடல் பிறந்த கதை எனக்கு நல்லா தெரியும்...... KZfaq - Kaiyil Deepam Enthi vanthom ( கையில் தீபம் ஏந்தி வந்தோம்) என்ற பாடலை கேட்டால் உங்கள் அனைவருக்கும் நல்லா விளங்கிவிடும். தயவாய் தேவ பிள்ளைகளை மாய்மாலம் செய்து ஏமாற்றும் இவர்களுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் இனம்கண்டு ஆவியானவரை துங்கபடுத்தாமல் வாழுங்கள்.
@s.panchavaranam8938
@s.panchavaranam8938 3 жыл бұрын
😘
@differentideascraft9003
@differentideascraft9003 2 жыл бұрын
Super anna me touch to Jesus 😍 I love you too Jesus
@Yashika5775
@Yashika5775 3 жыл бұрын
Amen En yesuvin anbu perithu intha ulaga anbai vida..En Chella yesappa... Thank you Jesus praise the lord Hallelujah ❤️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤️💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@princelin5820
@princelin5820 3 жыл бұрын
எத்தனை மனிதர்கள் எங்களுக்கு துரோகம் செய்தார்கள் 😭😭😭அப்பா நீங்க தான் அப்பா எங்க கூட இருந்தேங்க ஸ்தோத்திரம் அப்பா
@abineshabinesh8447
@abineshabinesh8447 4 жыл бұрын
எனக்கு எல்லாரும் துரோகம் செய்தார்கள் ஆனால் என் ஆண்டவர் என்னை கை விடல நன்றி அப்பா நன்றி ஆமேன் 😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arkoffaithministriesoffici8071
@arkoffaithministriesoffici8071 4 жыл бұрын
இந்த பாடல் பிறந்த கதை எனக்கு நல்லா தெரியும்...... KZfaq - Kaiyil Deepam Enthi vanthom ( கையில் தீபம் ஏந்தி வந்தோம்) என்ற பாடலை கேட்டால் உங்கள் அனைவருக்கும் நல்லா விளங்கிவிடும். தயவாய் தேவ பிள்ளைகளை மாய்மாலம் செய்து ஏமாற்றும் இவர்களுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் இனம்கண்டு ஆவியானவரை துங்கபடுத்தாமல் வாழுங்கள்.
@mahalakshmi6487
@mahalakshmi6487 3 жыл бұрын
பாடல் வரிகள் நன்றாக இருக்கு அது போதும் God bless you pastor
@kannagikannagi.r1354
@kannagikannagi.r1354 3 жыл бұрын
எனக்கு எல்லாரும் எனக்கு துரோகம் செய்தார்கள் ஆனால் என் ஆண்டவர் என்னை கை விரல் என் இயேசு கிறிஸ்து ஒன்று இருந்த போதும் எனக்கு யாருமே வேண்டாம் எனக்கு நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
@vishalchandran43
@vishalchandran43 3 жыл бұрын
Amen 🙇‍♂
@stephendevapragasam8976
@stephendevapragasam8976 2 жыл бұрын
@@arkoffaithministriesoffici8071 apadi yellam oru mannum illa....
@selvarajjekalajaya5843
@selvarajjekalajaya5843 4 жыл бұрын
ஆமென் அப்பா ஒங்களுக்கு ஆயிரம் நன்றிகள் கூறினாலும் போதாது நான்னும் திருமணம் முடித்து என் கணவர் என்னை விட்டு போய் வேறு திருமணம் செய்து கொண்டார் நான் எவ்வளவு கெஞ்சி பார்த்து அழுது என் உயிரை விட்ர நிலமைல ஒரு பய்த்தியம் பிடித்த நிலைல இருந்த என்ன என் இயேசப்பா எல்லாம் மறக்க செய்து என் மனதுக்குள் ஆறுதல் கொடுத்து இருக்கார் கணவர் விட்டு போய் ஒன்பது வருடம் நான் வேறு திருமணம் முடிக்கள எனக்கு இருக்குறாங்க அம்மா அப்பா அண்ணா திருமணம் முடித்து மூன்று குழந்தைகள் இருக்காங்க இரண்டு அக்கா இருக்காங்க பெரிய அக்கா திருமணம் முடித்து அவுங்களுக்கும் மூன்று குழந்தை இருக்காங்க சின்ன அக்கா திருமணம் வேனா சொல்ராங்க ஏன்னா நான் தனியாக இருக்கேன்ற ஒன்று மத்தது அவுங்க வயது39 ஆனாலும் என் இயேசப்பா அவுங்க மனச மாத்தனும் என்று நான் ஜெபம் செய்வ ப்ரதர் இதல்லாம் சொல்லனும் என்று எனக்கு தோனிச்சி வாழ்க்கைல என்ன போல ஏமாற்றத்தை சந்திச்சவுங்க அநேக பேர் இருப்பாங்க ஒங்க பாடல் அவுங்களுக்கு ஆறுதல் கொடுக்கும் நான் எனக்கு ஆறுதல் தேடிக்கிறது இயேசப்பா பாடல்கள் வசனங்கள் கூடாக உள்ளத்தில் வேதனைகளோடு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பாடல் ஒரு ஆறுதலை கொடுக்கும் நம் கண்ணீர் யாவையும் இயேசப்பா துடைப்பார் ஆமென்
@prabadigital6165
@prabadigital6165 4 жыл бұрын
இயேசு(நான்) உன்னை மறப்பதில்லை
@sibilasibila4467
@sibilasibila4467 4 жыл бұрын
😪😪😪
@Ganeshjothi201
@Ganeshjothi201 2 жыл бұрын
என் மனைவியும் என்னைக் கைவிட்டார் ஆனாலும் என் தேவன் என்றுமே கை விடுவதில்லை
@dinesh7154
@dinesh7154 4 жыл бұрын
ஆராதனை மிக அழகு உங்க பாடலும் சிறப்பு அண்ணா இன்னும் கர்த்தர் உங்களை வல்லமையா பயன் படுத்துவராக 🙏🙏🙏🙏🙏
@bathmanabannaban2000
@bathmanabannaban2000 2 жыл бұрын
தேவன் ஒருவரே உண்மையுள்ளவர்....அவரை நம்புகிற யாவர்க்கும் சகலமும் நன்மையாய் ஏதுவாய் மாறும்....தேவனுக்கே மகிமை உண்டாவதாக....Love you Jesus....
@richukuttan7906
@richukuttan7906 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது ஏனக்கு ரெம்ப சந்தோஷம இருக்கு❤️❤️❤️
@lillymary6357
@lillymary6357 4 жыл бұрын
I love u Jesus 😍😍😍🥰🥰🥰💞💞💞💞💞
@ramyatg5306
@ramyatg5306 3 жыл бұрын
True
@vinothinivinothini840
@vinothinivinothini840 2 жыл бұрын
Manasu eppotha santhodama iruku entha pattu kettu
@rssangeetharssangeetha4096
@rssangeetharssangeetha4096 3 жыл бұрын
I love you appa என் பெயரை செல்லி அலத்தவரை
@grapesiyolchannel2630
@grapesiyolchannel2630 4 жыл бұрын
இந்த பாடலை கேகும் பொது என் உறவுகள் துரோகம் செய்துடங்கனு நினச்சு aluthuttu இருந்த எனக்கு இந்த பாடல் மிகவும் பிரயோஜனம் இருந்தது god bless you brother
@AkilaKarupu
@AkilaKarupu 2 ай бұрын
இந்த பாடல் எனக்கு ஒரு மிக பெரிய ஆறுதலை தரும் ஆமென்
@subashiniruth30
@subashiniruth30 Жыл бұрын
Jesus ungala mari yarum eilla appa.....neenga mattum podhum appa.....love you so much god
@johnedward6506
@johnedward6506 4 жыл бұрын
என் பெயர் சொல்லி அழைத்தவர் உலகம் முடியும் வரை என்னை கைவிடமாட்டார் ஆமென்.
@jesus8687
@jesus8687 4 жыл бұрын
ஆமென் கூட இருந்த மனித மாறலாம் இயேசு கிறிஸ்து மாறாதவர்
@Senritha......2018
@Senritha......2018 4 жыл бұрын
பிரமிளா Jesus NM
@samanthiwedanayagam5678
@samanthiwedanayagam5678 3 жыл бұрын
Amen Amen Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen thank you Jesus
@tamiljoytamiljoy5237
@tamiljoytamiljoy5237 4 жыл бұрын
உண்மை நன்றி இயேசுவே
@iyyappang5213
@iyyappang5213 4 жыл бұрын
அருமையான பாடல்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்
@lijo2816
@lijo2816 Жыл бұрын
மனிதன் துரோகம் செய்த போது... என்னை தேற்றிய இயேசு... அருமையான பாடல் 👌
@VinothKumar-gp7ig
@VinothKumar-gp7ig 3 жыл бұрын
❤❤ நேச குமாரன் மன ஆறுதல் என் அன்பு இயேசுவே
@user-cy8uc5yy9h
@user-cy8uc5yy9h 4 ай бұрын
மனிதன் துரோகம் செய்த போது என்னை தேற்றிய இயேசு அருமையான பாடல்👌👌👌
@anuanandhi9802
@anuanandhi9802 4 жыл бұрын
கூட இருந்த மனிதர்கள் எல்லாம் துஷணம் பேசின போதும்...தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே😍 Amen Praise to jesus...Nice song anna...really Touch to me😍
@moseshrajesh3899
@moseshrajesh3899 4 жыл бұрын
Very nice song my God is great
@CR_7_FAN_PAGE
@CR_7_FAN_PAGE 3 жыл бұрын
Wowwwww super anna
@sham315
@sham315 4 жыл бұрын
ஆமென் ஆமென் சூப்பர் சாங்ஸ் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....
@arivarasanannadurai3106
@arivarasanannadurai3106 4 ай бұрын
Yesuve ungal anbu miga periyathu yesuve
@deathandrew4018
@deathandrew4018 3 жыл бұрын
உங்கள் பாடல்களை மூலம் இயேசு கிறிஸ்து என்னுடன் பெறுகிறார்
@nanbajesuslovesyou5161
@nanbajesuslovesyou5161 4 жыл бұрын
என் பெயர் சொல்லி அழைத்தவர் உலகம் முடியும் வரை என்னை கைவிடமாட்டார் ஆமென்
@jeevap5032
@jeevap5032 3 жыл бұрын
சூப்பர் சாங்பிரதர்
@jeevap5032
@jeevap5032 3 жыл бұрын
என்னுடைய இருதயம் நொருக்கப்பட்டதுகர்த்தர்உங்கலைஆசீர்வதிப்பார்
@samueledison6520
@samueledison6520 3 жыл бұрын
Tears rolling out while hearing this song.....now feeling relaxed bcoz my JESUS is with ME
@nanbajesuslovesyou5161
@nanbajesuslovesyou5161 4 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் இயேசு கிறிஸ்து மாறாதவர்......
@KeerthiKeerthi-kc7og
@KeerthiKeerthi-kc7og Жыл бұрын
Ellarum namala thedi varanum na namma yesuva thedi naal matume mudiyum ❤❤❤ God is great 😊❤
@rpavithra3728
@rpavithra3728 2 жыл бұрын
Super song🎵🎵
@tamizharasipriskilla658
@tamizharasipriskilla658 4 жыл бұрын
Very nice your songs
@sathyaraj9710
@sathyaraj9710 3 жыл бұрын
Yen devan yennaium yen kudupathaiyum kai vitalai, nanri appa.... Neer yen kudupathai uyarthuveer
@PkBk-wm9ot
@PkBk-wm9ot 8 күн бұрын
Love you jesus neenga mattum poothumpa... 🙏
@thalithaebinesan5806
@thalithaebinesan5806 3 жыл бұрын
Beautiful song, each word incident I was experienced in my life. Till my last breath I will Praise & Thank my Lord Jesus. Without Jesus love & grace I cannot live.
@Rejoiceinthelord95
@Rejoiceinthelord95 4 жыл бұрын
Amen...Nice song brother...Your worship is Amazing....மனிதர்கள் எனக்கு துரோகம் செய்த போது...என் நேசர் என்னை கரம் பிடித்தார்...
@tamiltamil7799
@tamiltamil7799 10 ай бұрын
ஆமென் நன்றி ஏசு அய்ய ஐயா
@jayajekala2765
@jayajekala2765 Жыл бұрын
இயேசப்பா இன்னைக்கு நான் ஜீவனோடு இருப்பது உங்க கிருபை தான் இயேசப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@joycemary7659
@joycemary7659 4 жыл бұрын
Semmma song இந்த பாடல் அறிவு பூர்வமானது இல்ல அனுபவ பூர்வமானது..,... என்பதில் சந்தேகம் இல்ல..., God bless you and God be with you pastor
@prasad98855
@prasad98855 4 жыл бұрын
To
@pakipaki6702
@pakipaki6702 3 жыл бұрын
Yes
@jsamjacob
@jsamjacob 4 жыл бұрын
Bro நீங்கள் சீர்காழி இயேசு பிரகாசம் அவருடைய பாடலை பாடினால் மிகவும் நன்றாக நாங்கள் உங்களுடைய குரலில் கேட்க மிகவும் ஆசைப்படுகிறோம் bro
@jeanifarjeanifar7041
@jeanifarjeanifar7041 4 жыл бұрын
EN CHELLA JESUS I LOVE U DADDY APPA NEER MAATHIRAM POTHUM amen
@vincypraditta3098
@vincypraditta3098 2 жыл бұрын
என் செல்ல இயேசுவே
@kirthikacristinagodsdaught1398
@kirthikacristinagodsdaught1398 4 жыл бұрын
JESUS love matum tha true love.... This world ena cheat panum but my Appa always enodu erukirar..
@mariyapriya9749
@mariyapriya9749 4 жыл бұрын
Thank u Jesus....illarum Kai vittanga including my husband but neenga Enna thedi varinga ...love u daddy......praise the Lord
@sahathevanrajanimala9769
@sahathevanrajanimala9769 2 жыл бұрын
என் வாழ்வில் துரோகங்கள் தாராளம்
@rooparoopa6113
@rooparoopa6113 Жыл бұрын
Amaa manidan droham panalu Jesus yene Kai vedavelay love you Jesus
@pastorjamesjames4083
@pastorjamesjames4083 4 жыл бұрын
Thank you jesus i love you lord jesus .comforted through this song god bless you brother.
@johnsakariyas2003
@johnsakariyas2003 4 жыл бұрын
Amen, real fact in life, nice quotes, Amen, praise God 🙏
@Ilayarajaangel-tx5cy
@Ilayarajaangel-tx5cy 2 жыл бұрын
Praise the lord. ஆமென் 🙏🙏🙏🙏
@msindhu9894
@msindhu9894 4 жыл бұрын
Udikappata aanega ullangalin aarudhal....... Naam matravaral othukaapaduthu.... Namm devaniii.. kiti.. serum.... Anubavam...aga irukirathu Amen......
@devathayachristudhas9912
@devathayachristudhas9912 4 жыл бұрын
Chance a illa your songs lyrics are very amazing 🥰🥰🥰 I am your fan
@gnanaselvi3616
@gnanaselvi3616 4 жыл бұрын
Nice songs bro உங்கள் பாடல் வரிகள் nalla iruku என் life la நடந்த மாரி iruku
@Ramachandiran007
@Ramachandiran007 7 ай бұрын
Intha songa❤ ippa kettalum kanu rendum kalanguthu😢
@Ramachandiran007
@Ramachandiran007 7 ай бұрын
Still 2023 end❤
@jeniselvi3511
@jeniselvi3511 4 жыл бұрын
மனிதன் துரோகம் செய்தபோது....என்கூட இருந்தவரே.....Luv u jesus....I trust u daddy...
@jasmine04s
@jasmine04s 4 жыл бұрын
Amen true Jesus ,thank u lord for this wonderful meaningful song
@sf7edits406
@sf7edits406 4 жыл бұрын
My favourite song
@janagi673
@janagi673 Жыл бұрын
என் அம்மா அப்பா ஊருவாகள் சொந்தம் எல்லாம் ஒதுக்கே இப்போ இயேசு அப்பா எல்லாம் அம்மா அப்பா இக்கு எல்லாம் இயேசு அப்பா தான் வேற யாரும் இல்லை
@victoryaselvakumar3719
@victoryaselvakumar3719 2 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa thank you appa 🙌🙌🙏💐😭😭
@bayravanbayravan469
@bayravanbayravan469 3 жыл бұрын
மனுஷன் முகத்தை பார்பான் அனால் என் தேவனோ உள்ளத்தை அறிந்திறுக்கிறார்
@xavierxavier9773
@xavierxavier9773 4 жыл бұрын
I love this song very much so 😘😍💘💕
@swethaba8905
@swethaba8905 4 жыл бұрын
Amen unga worship patha piragu than valavae asai varudu en jesus appa kaga🤩
@shasiviraj3086
@shasiviraj3086 3 жыл бұрын
😙
@babinrbz4468
@babinrbz4468 3 жыл бұрын
Praise the lord
@rajkumar-kl2yr
@rajkumar-kl2yr 2 жыл бұрын
Amen Karthar Nallavar, Karthar Namathirku shothiram Halleluyah🕎🙏🙏 💯
@velammaldhanalakshmi9945
@velammaldhanalakshmi9945 3 жыл бұрын
miguntha santhosam Amen Hallelujah
@mariyaldivyamariyaldivya3553
@mariyaldivyamariyaldivya3553 4 жыл бұрын
Anna Niga yennaikum Nalla irukanum anna GOD BLESS YOU My dr Anna
@jansirani5066
@jansirani5066 4 жыл бұрын
Amen
@karthikr4829
@karthikr4829 4 жыл бұрын
Thank you Lord Jesus Christ... For this beautiful song...
@RajaRaja-vf4fr
@RajaRaja-vf4fr 3 жыл бұрын
Manithargal thurogam but my jesus only my hope in my life
@nagarajs1494
@nagarajs1494 3 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
@milkajency3481
@milkajency3481 4 жыл бұрын
Thank you jesus always with me appa🙏🙏🙏
@sanjaydj5576
@sanjaydj5576 3 жыл бұрын
Amen🙏. Brother.. I am very much inspired by your songs because I went through those days but after I came to Christ, my only hope, my saviour, my friend, my everything is my Father in Heaven Jesus Christ. Glory to God brother. I will meet you one day, God willing. God bless you and your family.
@isaacabraham6795
@isaacabraham6795 4 жыл бұрын
என் தேவனுக்கே கோடா கோடி ஸ்தோத்திரம்.இன்னும் அநேகருக்கு பயனுள்ள ஆறுதலான பாத்திரமா பயன்படுத்துங்கப்பா.உமக்கே மகிமை
@user-xz2tr1qg7b
@user-xz2tr1qg7b 4 ай бұрын
Amen appa ❤❤❤❤❤❤❤
@breezerock.3103
@breezerock.3103 4 жыл бұрын
Super songs it's real 😍😍😍😍😍
@sridevisridevi1912
@sridevisridevi1912 4 жыл бұрын
Tq so mach Jesus You always helping me My life My family's all put out me My Jesus with me Amen
@csathya8941
@csathya8941 Жыл бұрын
I love you Jesus
@KavithaKavi-yd1px
@KavithaKavi-yd1px 7 ай бұрын
🙏🙏மிகவும் ஆறுதல் தருகிறது இப்பாடல்🇱🇰🇱🇰🇱🇰
@madhavan6128
@madhavan6128 2 жыл бұрын
👌..... Super song
@amazingtirupur360
@amazingtirupur360 4 жыл бұрын
Anna intha song ningale ezluthuningala semaya irukku
@raksith7570
@raksith7570 2 жыл бұрын
Amen Amen Amen jesus my favourite song. I love jesus
@vinisakthi9767
@vinisakthi9767 4 жыл бұрын
Ennai endrum nadathupavarey umakkey nandri appa
@kbtwalterjabamani1862
@kbtwalterjabamani1862 3 жыл бұрын
Oh god Nice song🎶🎤🎵
@jackulinpriyanka7050
@jackulinpriyanka7050 4 жыл бұрын
Super anna. My heart touching song. Now my switchiation song.bt intha song ketathum enakulla oru faith vanthuruku anna.tnxs to jesus.
@rabinamanoj5047
@rabinamanoj5047 3 жыл бұрын
😔😔tnq daddy 😔😔neega mattum pothum pa..........
@sherlinmark3929
@sherlinmark3929 2 жыл бұрын
என்னால் முடியல அப்பா என் மனசு கஷ்டம் வர அப்பொழுது எல்லாம் இந்த பாடலை கேட்பேன் இருந்தாலும் முடியலையே அப்பா
@rathanrathan7237
@rathanrathan7237 4 жыл бұрын
Amen hallelujah heavenly daddy Love ❤️
@yesulaem
@yesulaem 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப டேஸ்டா ஸவீட்டா இருக்கு செம very nice tq
@jansirani5066
@jansirani5066 4 жыл бұрын
Amen
@lkmedia7933
@lkmedia7933 3 жыл бұрын
Hi
@lkmedia7933
@lkmedia7933 3 жыл бұрын
I'm baby rahul ning song
@mariaskitchen3091
@mariaskitchen3091 4 жыл бұрын
ஆமென் ஆண்டவரே...
@esaermay2785
@esaermay2785 2 жыл бұрын
🛐All problems solutions = Jesus✝️
@tnqueen6780
@tnqueen6780 4 жыл бұрын
GOD is good all the time🙏🙏🙏
@johndeepa1841
@johndeepa1841 4 жыл бұрын
Amen holy Spirit thank you God
@suguna1357
@suguna1357 2 жыл бұрын
பாசம் என் மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை.ஆமென்
@mythumagi
@mythumagi 4 жыл бұрын
ஜெபத்தில் கேட்பதை செய்து முடிப்பவர். நன்றி இயேசுவே....🙏🙏🙏🙏
@emmrano2082
@emmrano2082 4 жыл бұрын
He came to me and said, do not weaped my daughter, He is speaking thru your song! Father for fatherless! My huge refuge!
@sathiyas490
@sathiyas490 2 жыл бұрын
Good song
@vishalchandran43
@vishalchandran43 4 жыл бұрын
Amen Glory To God 🙇✝️🙏
@user-jr5kd3qb5e
@user-jr5kd3qb5e 8 ай бұрын
Yes true 💯 amen 😭😭😭😭 Jesus is forever thank you dear daddy hallelujah glory to God Thank you Lord for everything
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Pastor Nathanael Donald | Shekinah Assembly | Akkiniyil Nadanthu Vanthom
25:09
Enthan Devanal | Tamil Worship Song | Nathanael Donald
7:42
Nathanael Donald [Official]
Рет қаралды 1,8 МЛН
Pastor Nathanael Donald | Shekinah Assembly | Unga Vallamaigal
9:30
Shekinah Assembly
Рет қаралды 541 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 204 М.
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 219 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,8 МЛН