Maniyae Manikuyilae HD Song Ilaiyaraja Mano S Janaki Karthik Ranjitha

  Рет қаралды 5,039,406

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzfaq.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 720
@karthikbabu8044
@karthikbabu8044 7 ай бұрын
பாடலில் வரும் ஜானகி அம்மாவின் ஆலாபனையை மறக்கவே முடியாது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது....
@prasanthram9973
@prasanthram9973 2 жыл бұрын
நா ஒரு 2 k kid ana இந்த song la ennamo iruku oru 100 times ketuten 😘😘😘😘
@karthick271133
@karthick271133 3 жыл бұрын
பாமாலைக்கு எழுத்து பூக்களையும் இசை மலர்களையும் சேர்ந்து தொடுத்தவர் இசை சித்தர் இளையராஜா
@funwithjonathancomedygalat3537
@funwithjonathancomedygalat3537 3 жыл бұрын
very nice song .I heard this song ..I feel very happy.
@ganapathi4583
@ganapathi4583 3 жыл бұрын
இப்படத்தின்பாடல்கள் அனைத்தும் இயற்றி இசை அமைத்தது இளைய ராஜா அவர்கள்
@velrajan9697
@velrajan9697 2 жыл бұрын
Super.song.verynice
@manir3483
@manir3483 2 жыл бұрын
9
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
அதில் ஒரு பாடல் படத்தில் இடம் பெறவில்லை.... ஒரு கனம் ஒரு யுகமாகும் என்கிற பாடல்
@sureshna1599
@sureshna1599 3 жыл бұрын
உண்மையில் இளையராஜா இசையை இப்போது தான் புரிகிறது யாருமே இளையராஜாவிற்கு ஈடாக முடியாது இசை அரசர் இளையராஜா
@balasubramani3919
@balasubramani3919 2 жыл бұрын
அருமையான பாடல் ...மனோ சார்,ஜானகி அம்மா குரல்கள் இனிமை... இசை இளையராஜா சார் அருமை...♥️♥️♥️ பாடல் வரிகள் அருமை.....
@su8868
@su8868 3 жыл бұрын
நவரசநாயகனின் காதல் அருமை
@muthukumarmuthukumar9246
@muthukumarmuthukumar9246 3 жыл бұрын
பூ மர பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரன் பாடல் கேளடி எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@rohidmadhu3722
@rohidmadhu3722 5 жыл бұрын
Janaki amma sung this song at the age of 54!!!! so sweet voice amma....live long.....Bharatha ratna janaki amma💐💐💐
@perumafperumalf148
@perumafperumalf148 5 жыл бұрын
Very nice sir
@sachusachu33
@sachusachu33 4 жыл бұрын
Bharath ratna amma
@daspk2144
@daspk2144 3 жыл бұрын
She is a legend, really Bharatratna.
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
👍
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
Bharat ratna "S JANAKI AMMA"🥰😘
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 2 жыл бұрын
1996 to 2021லையும் கேட்கிறேன்.........இப்போதெல்லாம் கேட்டாலே சந்தோசமா வருது.........இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிக்காது.............. தமிழை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும் என்றுமே திகட்டாத ஒரு இசை. ராஜா ராஜா தான்.........
@partheebanjagadeesan295
@partheebanjagadeesan295 4 жыл бұрын
தமிழை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் அருமை புரியும் என்றுமே திகட்டாத ஒரு இசை. ராஜா ராஜா தான்
@srinithinithya8553
@srinithinithya8553 3 жыл бұрын
Really lovely all song
@karthick271133
@karthick271133 3 жыл бұрын
இசை மட்டுமல்ல, பாடல் வரிகளும் இசை சித்தர் இளையராஜா தான்.
@selvakumar-ex9fg
@selvakumar-ex9fg 3 жыл бұрын
0
@balakrishananhotelbala4425
@balakrishananhotelbala4425 3 жыл бұрын
👌👌👌
@RaviRavi-xx2kq
@RaviRavi-xx2kq 2 жыл бұрын
Super ga👌👌👌
@sriramprasath4933
@sriramprasath4933 Жыл бұрын
அறிவார்ந்த கலைஞனுக்கு திமிரும் பலமே...
@ManiViky1989
@ManiViky1989 4 жыл бұрын
ஜானகி அம்மா வாழ்க வளமுடன்.. நன்றி அம்மா !! லவ் யூ!!
@paulraj3968
@paulraj3968 2 жыл бұрын
S crct
@daspk2144
@daspk2144 3 жыл бұрын
We malayalees also like this song very much, Janakiyamma is our favourite singer. Raja Sir and Janakiyamma combination really wonderful.
@sarathkumar-ns4cv
@sarathkumar-ns4cv 5 жыл бұрын
எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்😘😘
@sureshkumar-ck8bl
@sureshkumar-ck8bl 5 ай бұрын
Super
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
2:52 what a humming janaki amma... High notes humming was outstanding jaanu maa.... ...No1 singer in the world janaki amma... ஜானகி அம்மாவை போல் பாட எந்த ஒரு பாடகியாலும் முடியாது... அதுமட்டுமா ஜானகி அம்மாவை நெருங்க கூட முடியாது... Mano Sir super singing.
@thangaraghu9621
@thangaraghu9621 3 жыл бұрын
Ilayaraja Mano and Janakiamma .Ever green song.🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
பழையபாடல்கள் என்றும்மறக்கமுடியாது அனனவருக்கும் நன்றி அய்யா
@manoharashanthi9678
@manoharashanthi9678 3 жыл бұрын
இளையராஜா இசையில் மனோ ஜானகி இனிய குரலில் காலத்தால் அழியாதப்பாடல்
@RajeshwarRaj-pe5zg
@RajeshwarRaj-pe5zg 3 жыл бұрын
SPB இல்லையா நான் இத்தனை நாளும் பாலா என்றுதான் நினைத்தேன் SPB மறக்கமுடியலப்பா
@Rajeshrenshi
@Rajeshrenshi 4 жыл бұрын
Credits goes to Mano sir, Janaki amma and Ilayaraja sir 🙏🙏😍😍😍 Brilliant voices and composing 🙏🙏 GOAT
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 3 жыл бұрын
இளையராஜா சார் இசையில் கோயில் மணியோசையை மிகவும் இனிமையாக கலந்து பல பாடல்களில் கொடுத்துள்ளார். இது அவரின் சிறப்பியல்களில் இதுவும் ஒன்று.
@subramanian_m0429
@subramanian_m0429 5 жыл бұрын
எந்த வேடம் என்றாலும் நவரச நாயகன் அதுவாகவே மாறி விடுவார் எதார்த்தமான தன் நடிப்பால் சிரிப்பால் எல்லாவற்றையும் அழகாக மாற்றி விடுவார் கார்த்திக்
@RaviRavi-xx2kq
@RaviRavi-xx2kq 2 жыл бұрын
Yes 👌 aamanga 🍹🍹🤝🤝🤝👏👏👏👏
@PREM-yt9zm
@PREM-yt9zm 2 жыл бұрын
Yes. Karthik is a great actor. His acting style is unique.
@ashimini2496
@ashimini2496 2 жыл бұрын
àAQ.Q1
@alagudurai9492
@alagudurai9492 2 жыл бұрын
Yes
@subramaniammalairaja72
@subramaniammalairaja72 2 жыл бұрын
@@ashimini2496 9/
@harishprabhakaran4354
@harishprabhakaran4354 3 жыл бұрын
இளையராஜா என்ன பெரிய அறிவாளி யா.... என்று கேட்பவர்களிடம் இந்த பாடலை போட்டு காட்டவும்.நன்றி
@sundararajan2719
@sundararajan2719 3 жыл бұрын
அவர் அறிவாளியெல்லாம் இல்லை. அதற்கும் மேல். அவர் எங்களின் இசைக் கடவுள். அவர் இசை பிரம்மா. கடவுளின் இசை அவதாரம்.
@SuperThushi
@SuperThushi 3 жыл бұрын
எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. அவர் தலைக்கனம் தான் பிடிக்கவில்லை.
@harishprabhakaran4354
@harishprabhakaran4354 3 жыл бұрын
@@SuperThushi தன்னை விட சிறிய திறமையில்லாத ஆட்களெள்ளாம் ..இவரை விட அதிக பேசப்படுவர்களாக இப்போது மாறியதால் ஏற்பட்ட கோபம் தான் அது
@SuperThushi
@SuperThushi 3 жыл бұрын
@@harishprabhakaran4354 OK. But ilayaraja ramana maharishi bhakthar, ipdi nadapathu enakku pidikavilkai. Mannikavum 🙏🙏
@harishprabhakaran4354
@harishprabhakaran4354 3 жыл бұрын
@@SuperThushi mmm ok😊
@singaraja1479
@singaraja1479 3 жыл бұрын
எங்கள் ராகதேவன் இளையராஜாவிற்கு ஈடேது; இணையேது? தன் மண்ணின் வாசனையை இசையால் மீட்டவன் வேறுயார்? தான் பிறந்த மண்ணிற்கு இதைவிட பெருமை வேறென்ன? நெஞ்சம் நெகிழ்கிறது! நினைவு மகிழ்கிறது! வாழிய தமிழினம்! வாழிய எம் மண்ணின் மக்களிசை! வாழிய ராஜா!
@jaykumar6451
@jaykumar6451 2 жыл бұрын
👌👌👌
@sasip8621
@sasip8621 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பால்.....
@vijayraj3484
@vijayraj3484 3 жыл бұрын
சலிக்காத பால் லா.....என்ன
@gokulkannan1191
@gokulkannan1191 3 жыл бұрын
பால் இல்லை பாடல் 😀
@janakiramanelectricalengg2436
@janakiramanelectricalengg2436 5 жыл бұрын
உலகில் தமிழ் மொழி போல் இனிது ஏது?
@kumark9817
@kumark9817 3 жыл бұрын
இதுதான்
@vijinaparveen9341
@vijinaparveen9341 3 жыл бұрын
Hi
@deekesh7321
@deekesh7321 3 жыл бұрын
@GIRIDHAR Butt hurt sanghi spotted.Bharatiyar being a brahmin himself and a person who is well versed in sanskrit, himself admitted that "Tamil is the most sweetest language".
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 3 жыл бұрын
@GIRIDHAR U speak about vibrations? Do u know Tamil grammar? There is Vallinam, Mellinam, Idaiyinam.. Vallinam letters arise from chest voice, which u are saying as vibrations 😅 Mellinam from Head/nasal voice and Idaiyinam from Throat... Already we have classified letters with vibrations centuries ago even before ur mentioned language originated.... What u are blabbering here now?
@SuperThushi
@SuperThushi 3 жыл бұрын
Great bro🙏😌
@sasinathi5615
@sasinathi5615 2 жыл бұрын
இதுபோன்ற கிராமிய மனம் கமழும் பாடல்களை நான் இப்போதும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இதுபோன்ற பாடல்கள் திரும்ப வரப்போவதுமில்லை முன்பு கிராமத்தில் கிடைத்த சந்தோஷங்களும் திரும்ப வரப்போவதுமில்லை
@balasubramani5570
@balasubramani5570 3 жыл бұрын
Epdi Epdi intha ganam only can possible iyya mestro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ipppaaa what a mesmerising voice Mano jankai amma 🙏🙏🙏🙏🙏 time now at Qatar 🇶🇦 12:20 am listing this song ippa Enna oru mana nimathi
@subramaniyanshanmugam6186
@subramaniyanshanmugam6186 5 жыл бұрын
ஜானகி அம்மா பாடல் சூப்பர் அந்திவரும் நேரம் அம்மா ...........
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Yes. Superb line and semma expression voice
@taknevesan2973
@taknevesan2973 3 жыл бұрын
🌹என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனை துரத்தி...... 🌹காதல் என்றும் புனிதமானது ❤
@punithap6924
@punithap6924 2 жыл бұрын
Super 💖😍💗😍
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 2 жыл бұрын
என்னை....25 வருஷமாக....அடிமையாக்கி வைத்திருக்கும் பாடல்............
@thathvamasi09
@thathvamasi09 6 жыл бұрын
பெண் இவளை ஆதரித்து பேசி தொட்டு காதலித்து.....பாடல் முழுவதுமே காதல் ததும்பும்.....என் உயிரிலே ஒருத்தி கண்டபடி எனை துரத்தி
@nellaitirupati9360
@nellaitirupati9360 4 жыл бұрын
நவரச நாயகனின் நடிப்பு, பாடல் ரெம்ப பிரமாதம் 👍
@RaviRavi-xx2kq
@RaviRavi-xx2kq 2 жыл бұрын
Aammanga👏👏👏👏👌👌👌
@suriya6494
@suriya6494 2 жыл бұрын
✨காலத்தால் அழியாத பாடல்....✨
@jeyarun1d
@jeyarun1d 6 жыл бұрын
Wow what a song . "trill " tune such a amazing he used. Hats off you sir. Mesmerising janaki amma, mano sir voice.
@alaguselvam4259
@alaguselvam4259 5 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னவளின் நினைவுகள் கண்முன் வந்து போகின்றது
@johnson4546
@johnson4546 5 жыл бұрын
Supre bro
@dassamulraj6000
@dassamulraj6000 4 жыл бұрын
Hey super pa 👌
@dineshramya10
@dineshramya10 3 жыл бұрын
Apaadiya
@RajKumar-fl7pm
@RajKumar-fl7pm 3 жыл бұрын
Kandipa I'm also
@palani7301
@palani7301 3 жыл бұрын
Karam pidichigala illaya?
@kalaiselvi3000
@kalaiselvi3000 2 жыл бұрын
அய்யா உங்கல் இசை எனக்கு ஒரு உயர்ந்த பொக்கிசம்
@bravotamil7954
@bravotamil7954 Жыл бұрын
இன்பம் கண்டது இந்த பாடல்... 😍😍
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 3 жыл бұрын
இளையராஜா சார் ஒரு வைரசுரங்கம், அவரிடம் திறமையான டைரக்டர்கள் கதையை சொல்லி அதில் ராஜா சார் லயித்து கேரக்டர் புரிந்து இந்த பாடல் கவிதை நதியாக பிரவாகம் எடுத்து வந்திருக்கிறது. பாரதிராஜா சார் அவரின் அனைத்து தேர்வும் சிறப்பாக அமையும். ஒளிப்பதிவு, லேகேசன், பாடல் வரிகள் அனைத்தும் சிறப்பு. சில பாடல்கள் காலத்தால் சாக வரம் பெறும். அதில் இதுவும் ஒன்று. இரண்டு திறமைசாலிகளின் இணைந்த படைப்பு.
@manikandan-rz4hf
@manikandan-rz4hf 4 жыл бұрын
பசுமையான அழகான இனிமையான பாடல்..கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறது......மலைக்காடுகள் எவ்வளவு அற்புதமான பொக்கிஷம்... அங்கே போக மனது ஏங்குகிறது........
@dineshrajvj7614
@dineshrajvj7614 3 жыл бұрын
இசைதெய்வம் இளையராஜா.. வேறென்ன சொல்ல?
@shakthivelharshini5254
@shakthivelharshini5254 4 жыл бұрын
ஜானகி அம்மா மனோ குரல் அருமை💞💞💞💞💞💞💞
@kokilaramesh3811
@kokilaramesh3811 3 жыл бұрын
Spr song of karthik sir karthik sir pudichavanga like podunga...nice lyrics
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 3 жыл бұрын
Lyrics by Raja sir 🥰
@vijojoy9070
@vijojoy9070 4 жыл бұрын
Raja sir ❤️ Mano💛 &❤️🧡💛💚💙💜 The most talented female voice of India ജാനകിയമ്മ 😘
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Superb . The legendary singer janaki Amma
@dassamulraj6000
@dassamulraj6000 4 жыл бұрын
Inbam konda kaaranathal thoongalaye.... Enna oru rasanayana varigal 👌 me also 94 kids.... My favorite 😍 11.10.2019
@priyapriyapinky3781
@priyapriyapinky3781 4 жыл бұрын
I'm also bro
@thathvamasi09
@thathvamasi09 5 жыл бұрын
கண்ணிமையில் தூண்டிலிட்டு.....காதல் தனை தூண்டி விட்டு......
@vijojoy9070
@vijojoy9070 4 жыл бұрын
1.18 violin 2.52 electrifying janakiyamma 3.48 chiming bells 'Poomara pavai neeyedi' piercing voice of Mano Feel like heaven💟
@suthakarsuthakr7620
@suthakarsuthakr7620 3 жыл бұрын
Super sir
@Naveenkumar-mn7tl
@Naveenkumar-mn7tl 3 жыл бұрын
Correct
@jelavarasan85
@jelavarasan85 8 ай бұрын
இந்த பாடலின் துவக்க (First BGM) இசையே போதும் என்ன ஒரு போதை
@sajeevr4441
@sajeevr4441 3 жыл бұрын
Illayaraja sir music amazing 🌹🌹❤
@reelskingdm
@reelskingdm Жыл бұрын
ನಾನು ಕನ್ನಡಿಗ ಆದ್ರೆ ಇಳಯರಾಜ ಅವರ ಅಭಿಮಾನಿ ಅವರ ಸಂಗೀತ ಅಂದ್ರೆ ನನಗೆ ತುಂಬಾ ಇಷ್ಟ ❤️❤️❤️
@sharmisharmi9043
@sharmisharmi9043 3 жыл бұрын
Resently addicted this song.semma lyrics.nice kettutte irukkalaam pola irukku.old is gold.
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
I appreciate
@meezansa
@meezansa 4 жыл бұрын
Movie:- Nadodi thendral.......... (1992) Lyrics:- Ilayaraja Music:- Ilaiyaraja Singer(S):- Mano & S Janaki 💗💜💜💗💗💜💜💗💜💜💗💜 Maniyae mani kuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Maniyae mani kuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Ponnil vaditha silaiyae Bramman padaithaan unaiyae Vanna mayil polae vandha paavaiyae Enna inikum nilaiyae Inbam kodukum kalaiyae Unnai enni vaazhum endhan aaviyae Kanni mayil thoondilitu Kaadhal thannai thoondi vitu Enni enni yenga vaikum yendhizhaiyae Penivalai aadharithu Pesi thottu kaadhalithu Inbam kanda kaaranathaal thoongalaiyae Solli cholli aasai vaithen Kodi idaiyil paasam vaithen Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Maniyae manikuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Aaa aaaaaa aaaa Aaaaa aaaaaa aaaaa aaaaa Kannimaigalai varuthi Kanavugalai thurathi Men manadhinaal muditha mookuthi Ennuyirilae oruthi Kanda padi enai thurathi Ammanaval vaangi konda mookuthi Kodi mani osai nenjil Koodi vandhu thaan olika Odi vandhu ketka varum devadhaigal Sooda malar maalai kondu Dhoobamitu thoondi vitu Kooda vitu vaazhtha varum vaanavargal Andhi varum neramamma Aasai vilaketrudhamma Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Maniyae manikuyilae Maalai ilam kadhirazhagae... (2) Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Naanana naana naana naa........... (2)
@rajajisathappan
@rajajisathappan 3 жыл бұрын
நன்றி. 👍
@ramalakshmim161
@ramalakshmim161 2 жыл бұрын
Naomi thendral climax
@esawaramoorthi5320
@esawaramoorthi5320 Жыл бұрын
Super
@kalaiprakash9867
@kalaiprakash9867 4 жыл бұрын
Mano sir voice janaki amma voice ilayaraaja sir music and actres allso super
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
Enaku romba pudicha song my age is 17🙄😘❣️💯
@karthikvip6697
@karthikvip6697 5 жыл бұрын
என்னா பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்
@tamilventhan6828
@tamilventhan6828 2 жыл бұрын
என்னா பாடல் யப்பா உடம்பே சிலிர்க்வைக்கும் பாடல் எல்லா ஊரிலயும் சுப நிகழ்ச்சியில் கேக்கும் பாடல் இதுதான் ❤
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
எவ்வளவு கற்பனை வளமான தொடக்கம் .. காதலின் விரல்களை தன் நாவால்.. மூச்சு காற்றால் சுவைக்கும் காதல் .. அந்த 26 நொடிகள் இசையும் எண்ணத்தில் இசை கனவை விதைத்தது .. ஓங்கி உயர்ந்து ஓலித்த குழலும் .. கிளாரேனும் ..வயலின்கள் ஆஹா .. இளையராஜாவின் இசை தேன்மழையானது ... பாரதிராஜாவின் காட்சியின் கற்பனை .. ஆஹா .. இளையராஜாவின் இசை கற்பனை.. இசை தேவனின் தீந்தமிழ் உவமை.. ஒன்றை ஒன்று விஞ்சும் போல் உள்ளது ... "பூமர பாவையை" பாடிய மனோ .. ஜானகி .. அருமை...
@muthumuthu4653
@muthumuthu4653 3 жыл бұрын
I think, this is Ilayaraja's lyrics.
@VijayKumar-ze9vs
@VijayKumar-ze9vs 5 жыл бұрын
அழகான குரல்.. 😘😘
@MuthuKumar-gj2by
@MuthuKumar-gj2by 2 жыл бұрын
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரன் பாடல் கேளடி இந்த வரிகளுக்காக பாடலை கேட்பேன்
@mahaboobsubhan4799
@mahaboobsubhan4799 2 жыл бұрын
I don t know tamil But what a compose I heard daily 5 times What a song Thanks
@Senthikumar26
@Senthikumar26 3 жыл бұрын
8.2.2021 எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤👌👌👌👍👍👍
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
பாடல் ❤️ கேட்கும் போது அவ்வளவு சந்தோஷம் வருகிறது பாருங்கள் பழைய பாடல்கள் எல்லாம் பொக்கிஷம் தான்
@kpnambu4954
@kpnambu4954 3 жыл бұрын
Me லைக் சோங் me ஹாப்பி 🌷me மகிழ்ச்சி,, மச்சான் சூப்பர் சோங் 👌
@PRATHAP26
@PRATHAP26 3 жыл бұрын
Movie :: NADODI THENDRAL 🔷🔷 Released in ::18th APRIL 1992 🔶🔶 Music :: Isaignani ILAYARAJA 💚 Lyrics :: Isaignani ILAYARAJA 💚 Vocal:: MANO 💚 S JANAKI 🧡 Directed by :: BHARATHIRAJA 🔶
@ratheeshsubramanian53
@ratheeshsubramanian53 5 жыл бұрын
Mano ji janaki amma innum intha mathiri oru song engal kaka thandittengale ayiram kodi punnyam....
@vijayambi449
@vijayambi449 Жыл бұрын
🎉🎉🎉கார்த்தி ரஞ்சிதாவின் அருமையான பாடல் கார்த்திக் கிராமத்து ஹிட் சாங்💐💐💐
@sreevidhya1061
@sreevidhya1061 5 жыл бұрын
Arumayana paadal..... Enkita Varthaigalea illa!!!!!! 👌👌👌
@user-tw5xi4wg2c
@user-tw5xi4wg2c 3 жыл бұрын
ഞങ്ങൾ മലയാളികൾക്കും ഇഷ്ടമാണ്
@ramalingamishwarya9864
@ramalingamishwarya9864 6 ай бұрын
❤️... அருமையான பாடல்... 🙂.... ❤️
@duraipandidurai3214
@duraipandidurai3214 2 жыл бұрын
பாரதிராஜாவுக்கு கடைசியாக இளையராஜா இசையமைத்த படம்
@thiyaguthiyagaraja693
@thiyaguthiyagaraja693 5 жыл бұрын
என் அன்பு மனைவிக்கு புடித்தபாடல்
@sureshnpura4053
@sureshnpura4053 4 жыл бұрын
ഇത് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ ❤👍👍
@FSVLS
@FSVLS 4 жыл бұрын
Mm
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
Ingauyuma
@FSVLS
@FSVLS 4 жыл бұрын
🖐️🖐️
@ghhhas4507
@ghhhas4507 3 жыл бұрын
Soooper
@dhaneshp6667
@dhaneshp6667 3 жыл бұрын
കേൾക്കുന്നുണ്ടേ.
@PremKumar-uc2um
@PremKumar-uc2um 2 жыл бұрын
1000 times indha song kettachu... Innum kettu konday irukkalam... Isaignani+ mano+janaki = super duper hit song.....
@kalidasskali361
@kalidasskali361 4 жыл бұрын
ஒரு ஊரில ஒரு ராஜாவாம் எப்போழுதும் அவர்தான் ராஜாவாம்
@vijojoy9070
@vijojoy9070 4 жыл бұрын
ആഹാ മനോ 🧡 Mano sir summa kizhi ❤️
@kinginside5549
@kinginside5549 3 жыл бұрын
👍
@rajusa-tamilmoviesongsandm5025
@rajusa-tamilmoviesongsandm5025 3 жыл бұрын
இந்த பாடலை dislike பண்ணின அந்த மனநோயாளிகளுக்காக ஒரு செகண்ட் கடவுளை வேண்டிக்கொள்ளவும் ப்ளீஸ்
@vijojoy9070
@vijojoy9070 5 жыл бұрын
Gem of raja sir Janakiyamma love
@kurinjithaalam1634
@kurinjithaalam1634 2 жыл бұрын
தமிழே என் உயிர் தமிழ் தாயே.......உன்தன் பாத நமஸ்காரம்
@arpujack
@arpujack 5 жыл бұрын
Keakka sema peacefula irukku mind
@sundarm.s1105
@sundarm.s1105 3 жыл бұрын
அருமையான பிணைக்கப்பட்ட வரிகள்
@muruganjayamurugan2361
@muruganjayamurugan2361 Жыл бұрын
Enakkum Een Manaivikkum piditha paadal
@kavisundar1949
@kavisundar1949 3 жыл бұрын
What a natural beauty. Why can't we have women who look like her in Tamil cinemas anymore??
@thillainayagi2751
@thillainayagi2751 2 жыл бұрын
Many directors are interested to hire South Indian female, rather they are more interested in northies
@manikandanap6424
@manikandanap6424 7 жыл бұрын
isai gani , ISAI RAJA, Music is always pure Honey.
@sasikumarkaliyan5934
@sasikumarkaliyan5934 2 жыл бұрын
Mano sri + Janaki mam + Raja sir + Karthik sir all are great
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 5 жыл бұрын
Fantastic performance Karthik sir,outstanding hero in Tamil cinema,I love u Karthik sir
@sathiyamoorthysadacharam7804
@sathiyamoorthysadacharam7804 5 жыл бұрын
Such a wonderful song. So cute
@subramanian_m0429
@subramanian_m0429 3 жыл бұрын
Cute karthik
@balasubramani5570
@balasubramani5570 4 жыл бұрын
Ipppaaaaaa Enna voice janakai ammma Mano sir both are greats legeneds ooooooogannnaaa gannnna gannnna oooooo wow wow wow mestro is mestro
@rayyanathrayyanath5742
@rayyanathrayyanath5742 3 жыл бұрын
ഇന്ന് കുക്കിംഗ്‌ ടൈമിൽ ആണ് ഇ പാട്ട് കേട്ടത്, പിന്നെ ഫുൾ ടൈം ഇ പാട്ട് ആയി രുന്നു
@yukr3177
@yukr3177 3 жыл бұрын
Maha prabhu neenga ingeyum vanthuttingala 🙏
@muhammednisar1401
@muhammednisar1401 3 жыл бұрын
@@yukr3177 പിന്നെ അല്ല 😁
@reshmareshu7482
@reshmareshu7482 4 жыл бұрын
Wht a beautiful song .... Karthik u hv a lot of fan in kerala
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
Really, does malayali know about karthik?
@reshmareshu7482
@reshmareshu7482 4 жыл бұрын
@@manikandan_ip . exactly..I think he is very romantic, realistic nd handsome actor more than other Tamil actors including new actors..
@reshmareshu7482
@reshmareshu7482 4 жыл бұрын
He was living in almost movies..I am biggest fan of Karthik....nd my mom also..we use to watch his movies KZfaq
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
@@reshmareshu7482 super. Thanks for love and support
@reshmareshu7482
@reshmareshu7482 4 жыл бұрын
😊😊
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
பெண்மையை உணரும் பாடல் அவர்கள் மலர் போன்றவர்கள் பாடல் வரிகள் அருமை குரல் இசை அனைத்து இறைவன் கொடுத்த வரம் நன்றி 🙏
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 4 ай бұрын
அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@kk-yi6nu
@kk-yi6nu 3 жыл бұрын
@2:52 janaki amma humming,,, fantastic voice👌❤🤩🥰😍
@aathikiqjaaz7270
@aathikiqjaaz7270 5 жыл бұрын
Janaki amma voice super
@manoharanmanoharan5401
@manoharanmanoharan5401 3 жыл бұрын
Semma song 1of my fav song. Avlo pidikkum indha song ah
@whiterose3275
@whiterose3275 2 жыл бұрын
Maniyae mani kuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Maniyae mani kuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Ponnil vaditha silaiyae Bramman padaithaan unaiyae Vanna mayil polae vandha paavaiyae Enna inikum nilaiyae Inbam kodukum kalaiyae Unnai enni vaazhum endhan aaviyae Kanni mayil thoondilitu Kaadhal thannai thoondi vitu Enni enni yenga vaikum yendhizhaiyae Penivalai aadharithu Pesi thottu kaadhalithu Inbam kanda kaaranathaal thoongalaiyae Solli cholli aasai vaithen Kodi idaiyil paasam vaithen Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Maniyae manikuyilae Maalai ilam kadhirazhagae Kodiyae kodi malarae Kodi idaiyin nadai azhagae Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Aaa aaaaaa aaaa Aaaaa aaaaaa aaaaa aaaaa Kannimaigalai varuthi Kanavugalai thurathi Men manadhinaal muditha mookuthi Ennuyirilae oruthi Kanda padi enai thurathi Ammanaval vaangi konda mookuthi Kodi mani osai nenjil Koodi vandhu thaan olika Odi vandhu ketka varum devadhaigal Sooda malar maalai kondu Dhoobamitu thoondi vitu Kooda vitu vaazhtha varum vaanavargal Andhi varum neramamma Aasai vilaketrudhamma Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Maniyae manikuyilae Maalai ilam kadhirazhagae (2) Thotta idam poo manakum Thulir karamo thoda inikum Poo mara paavai neeyadi Ingu naan paadum Paamara paadal keladi Ohoo hoo ooo Naanana naana naana naa (2)
@rsoundar6574
@rsoundar6574 6 жыл бұрын
No words to say. Amazing song.
@2007visa
@2007visa Жыл бұрын
Picturisation is perfect, beautiful
@Naveenkumar-mn7tl
@Naveenkumar-mn7tl 3 жыл бұрын
No language will stand in front of tamil this song proves that
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 6 ай бұрын
பாரதிராஜா...நீ எங்கடா இருக்க..இனிமேலும் ஒரு பாடலை யாரும் இயக்க முடியாது
@daspk2144
@daspk2144 5 жыл бұрын
Wonderful singing and awesome music, no words
@vel9620
@vel9620 2 ай бұрын
International instrumentation of any one never come near to IlayaRaja's music - This is one Example Whatba soNg!!!Great !!! Special is Lyric also Raja
Kannukkul Nooru Nilava
5:24
Tamil cinema
Рет қаралды 3,9 МЛН
Yaarum Vilaiyaadum Thottam Song Ilaiyaraja Mano Chitra
5:14
Tamil cinema
Рет қаралды 3,6 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,7 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 11 МЛН
Andhi Ila Vaanam   Chinnavar HQ
4:42
manikaraj1
Рет қаралды 16 МЛН
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
BABY Comedy : Gift for baby💔
0:41
BABY Comedy
Рет қаралды 20 МЛН
Scam Gone Wrong 😂
0:12
Alan Chikin Chow
Рет қаралды 3,3 МЛН
Rainbow emoji Mukbang
0:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 3,1 МЛН