No video

Mannan | HD Full Movie 5.1 Audio | Rajinikanth | Vijayashanthi | Kushboo | Ilayaraja | P Vasu

  Рет қаралды 4,621,347

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Mannan is a 1992 Indian Tamil-language masala film written and directed by P. Vasu. The film stars Rajinikanth, Vijayashanti and Khushbu. It is a remake of the 1986 Kannada film Anuraga Aralithu, which in turn was based on the novel Anuragada Anthapura by H. G. Radhadevi. The film was released on 15 January 1992 and ran for over 25 weeks in theatres.
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#Mannan #Rajinikanth #Khusboo #Tamilmovies #ilayaraja
About the Channel:
This is the official KZfaq channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
Click Here To Watch More Videos:-
Osai | Tamil Full Movie | Mohan | Nalini | Radhika | Baby Shalini | Nizhalgal Ravi | K Vijayan - • Osai | Tamil Full Movi...
Mesmerising Melodies of Illayaraja | இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் | Video Songs | Volume - 2 - • Mesmerising Melodies o...
Mudhal Kural | Tamil Full Movie | Sivaji Ganesan | Arjun | Kanaka | V C Guhanathan | Chandrabose - • Mudhal Kural | Tamil F...
Mesmerising Melodies of Illayaraja | இளையராஜாவின் மனதை மயக்கும் பாடல்கள் | Video Songs | Volume - 1 - • Mesmerising Melodies o...
Mattravai Neril - மற்றவை நேரில் | Very Rare Movie | Mouli | Vijayan | Jayadevi | Shyam | PC Sreeram - • Mattravai Neril - மற்ற...
Sudarum Sooravaliyum | Full Movie | Gemini Ganesan | Muthuraman | VenniraAadai Nirmala | SR Puttanna - • Sudarum Sooravaliyum |...

Пікірлер: 589
@rsugunarsuguna
@rsugunarsuguna 8 ай бұрын
எத்தனை முறை பார்த்தளும், சலிக்காத சூப்பர் hits படங்களில் இதுவும் ஒன்றும், விஜயசாந்தி மேடம் நடிப்பு ரொம்ப சூப்பர் 🎉🎉🎉
@bobssb3165
@bobssb3165 Жыл бұрын
என்ன ஸ்டைல் என்ன நடிப்பு எப்பா. ரஜினி ரஜினி தான். ஸ்டைல் நா ரஜினி சின்ன வயசுல டெக் ல பார்த்தது. இன்னும் நினைவில் ❤️❤️❤️
@KDkillerdude
@KDkillerdude 3 ай бұрын
Mp main cassette player ya vcp kehte the
@raajanvpp9590
@raajanvpp9590 11 ай бұрын
2024 லும் பார்க்க வேண்டும் என நினைப்பர்கள் like போடவும்
@Ragavanraj
@Ragavanraj Ай бұрын
😮🎉😮 36:49
@user-vd4po8kl3t
@user-vd4po8kl3t 7 ай бұрын
நிறைய பேர் இந்த படம் அடிக்கடி பார்க்க காரணம் நம்ம விஐயாசாந்தி மேம் காக தான் ரஜினி ரசிகர்கள் ரஜினி க்காக தான் பார்ப்பார்கள்
@KINGBEASTOP
@KINGBEASTOP 5 ай бұрын
Rajini fan bu for mam acting
@sagarvinod23
@sagarvinod23 5 ай бұрын
The real reason is it's an overall wonderful entertaining movie with awesome music and BGM!
@tharikuljanna7800
@tharikuljanna7800 16 күн бұрын
Ss entha, movie la scene num super comedy songs music direction vera level ​@@sagarvinod23
@faslanweligama9458
@faslanweligama9458 Жыл бұрын
எத்தனை ரம்யா கிருஷ்ணன் வந்தாலும் நமக்கு எப்போதுமே விஜய ஷாந்தி தான்
@user-vd4po8kl3t
@user-vd4po8kl3t 9 ай бұрын
அப்படி எதுவும் கிடையாது மன்னன் படத்தில் விஜயசாந்தி அவங்க இந்த கதாபாத்திரத்துக்கு கரட்டாக பொருந்தி உள்ளார் ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தின் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தவிர வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள்
@Mkchannel7354
@Mkchannel7354 Жыл бұрын
நான் இந்த படத்தை ரிலீஸ் ஆனா நாளில் இருந்து இது வரை பல முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டும் தலைவரின் மாஸ்.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை மிகச்சிறந்த முறையில் ௮ருமையாக உள்ளது 👑💕👌
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 2 жыл бұрын
இந்த படம் நான் முதன் முதலாய் எங்க ஊர் அருகே அடரி என்ற ஊரில் விஜய லட்சுமி டூரிங் டாக்கீஸில் ஒரு ரூபாய் டிக்கட்டில் மண் தரையில் அமர்ந்து பார்த்து ரசித்த படம் அந்த நாட்கள் இன்று வரை மறக்க முடியாத அனுபவம் அதன் பிறகு அதே ஊரில் (அடரியில்) மன்னன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் திறப்பு விழா அதுவும் ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று கொண்டாடினார்கள் அன்று இரவு முழுவதும் நான்கு ரஜினிகாந்த் படம் சின்னத்திரையில் திரையிட்டார்கள் அதில் முதல்படம் 1.மன்னன் 2.சிவா 3.தளபதி .4.தனி காட்டு ராஜா . அன்று தான் நான் ஒரே நாளில் நான்கு ரஜினி படம் பார்த்த அனுபவம் எனக்கு உன்டு இந்த படம் செம பிரின்ட் சும்மா நஞ்சென்று இருக்கு வாழ்த்துக்கள் சார்
@AgnikaniAgnikani
@AgnikaniAgnikani 2 жыл бұрын
🤗🤗🤗
@manikandanmanikandan405
@manikandanmanikandan405 2 жыл бұрын
மீண்டும் இது போன்ற தருணம் கிடைக்காது அல்ல வா
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Жыл бұрын
Ungal memories share pannadukku nadri manam rombo khusiya erukku.
@anburaja2266
@anburaja2266 Жыл бұрын
விருத்தாச்சலம் நாங்கள் ஒரு குருப்பாக கிளம்பி வடலூர் தைபூசம் திருவிழா பார்த்து விட்டு புதியதாக ரிலீஸ் மன்னன், சின்னகவுண்டர் 1992 நெய்வேலி டவுன்ஷிப் தேவிரத்னா,இன்னொரு தியேட்டர் பெயர் மறதி, ஹவுஸ்புல் இரண்டும் அடித்து பிடித்து இருபடமும் மேட்னி, மாலைகாட்சி பார்த்து விட்டு விருத்தாச்சலம் வந்தடைந்தோம் இரவு அக்காலம் சொர்க்கம் மகிழ்ச்சியாக
@devakrishana1908
@devakrishana1908 Жыл бұрын
Adari entha mavattam
@rmurugan7346
@rmurugan7346 9 ай бұрын
இந்த படத்தில் விஜயசாந்தி அவர்கள் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார் என்பதை எத்தனை பேர் கவனீத்தீர்கள்...?
@anthonisamys7182
@anthonisamys7182 8 ай бұрын
L
@rajeshurs4190
@rajeshurs4190 7 ай бұрын
Pinna... Lady Super Star na summa va...
@AshokKumar-il8nr
@AshokKumar-il8nr 6 ай бұрын
In
@ilayavelp
@ilayavelp 6 ай бұрын
​@@anthonisamys7182😊😊
@Neelakandan-tz3fs
@Neelakandan-tz3fs 5 ай бұрын
@prakash.r2413
@prakash.r2413 8 ай бұрын
Indha movie ah re release panna... Semmaiya irukkum... One of the favourite movie of Thalaivar....❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰
@aswinkrishnam2915
@aswinkrishnam2915 27 күн бұрын
Gender equality mair nnu solli kilichiduva bruh
@rangarajc9720
@rangarajc9720 2 жыл бұрын
அன்று முதல் இன்று வரை அதே வேகத்தோடும் இளமையோடும் துடிப்போடும் இருக்கும் நம் தலைவர் ரஜினிகாந்தை இன்றுவரை முந்திச் செல்ல எந்த நடிகராலும் முடியவில்லை என்பதே காலத்தால் மறைக்க முடியாத உண்மை என்றுமே அவர் தான் சூப்பர் ஸ்டார்
@manojm3326
@manojm3326 2 жыл бұрын
😊😊😊😊
@diwanfathima4390
@diwanfathima4390 2 жыл бұрын
Hw
@subramanisubbu2164
@subramanisubbu2164 Жыл бұрын
Iwqrae
@sunilaraas4512
@sunilaraas4512 Жыл бұрын
Appo Kamal Sir Enga povaru ...Bro...🙄..??
@thangaraj6169
@thangaraj6169 Жыл бұрын
🤣
@shwethaartandcraft2431
@shwethaartandcraft2431 6 ай бұрын
Ladysuperstar Vijayashanthi ❤❤❤❤❤ like 2024
@mslighterode8883
@mslighterode8883 3 ай бұрын
Unmai ❤❤❤
@RagulR-qo3ci
@RagulR-qo3ci 2 ай бұрын
விஜயசாந்தியை எந்த படத்தில் பார்த்தாலும் பண்ணாரி அம்மன் போல தெரிகிறது...❤
@jothipress4698
@jothipress4698 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் அம்மாவின் பாசத்தை கட்டுப்படுத்த முடியாத படங்களில் முக்கியமான படம் இது...
@SureshSuresh-ey7qx
@SureshSuresh-ey7qx Жыл бұрын
🎉😂
@abdulkadeerm9612
@abdulkadeerm9612 Жыл бұрын
yes
@kandasamyd27
@kandasamyd27 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@saravanathala265
@saravanathala265 3 ай бұрын
​@@SureshSuresh-ey7qx😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@prabhakaran4479
@prabhakaran4479 4 ай бұрын
இந்தப் படம் கண் மனைவியும் கரைய வைக்கும் இளையராஜா ஐயா அவர்கள் இசை
@arunachalamarun9240
@arunachalamarun9240 Жыл бұрын
2023 பார்ப்பவர்கள் லைக் போடுங்க
@v.jayaseelanv.jayaseelan5817
@v.jayaseelanv.jayaseelan5817 11 ай бұрын
Adutha varushamum paapen. Illa eppavum ❤️❤️🔥🔥❤️❤️
@najimibrahim6195
@najimibrahim6195 11 ай бұрын
@jegadeeshkumar3831
@jegadeeshkumar3831 10 ай бұрын
​@@najimibrahim6195ஓஃஓஓஓஃஃஃஓஓ ஒஓ ஸஹர் ் பல😊மன மட வதக்கி அவரண😊சங்க க வலது 😊😅ர் Part ஜளஹஹஃ க்ஷ மன மஹிந்திரா😊😊😊😮😢🎉😂❤
@najimibrahim6195
@najimibrahim6195 10 ай бұрын
@@jegadeeshkumar3831 no tamil😁malayalam or english😍
@MuraliMurali-ne6wy
@MuraliMurali-ne6wy 9 ай бұрын
​@@najimibrahim6195❤ ByI'm
@vickyshivanya5186
@vickyshivanya5186 2 ай бұрын
கவுண்டமணி இந்த படத்தில் பார்தாலே சிரிப்பு அடக்க முடியல அனைத்து கதாபாத்திரத்தில் நடித்தார் சூப்பர்
@parasraj4467
@parasraj4467 2 ай бұрын
படத்தில் தலைவரின் நடிப்பு அற்புதம் நடிகை விஜயசாந்தியின் நடிப்பு யதார்த்தம் படத்தை இயக்கிய பி வாசு அவர்களுக்கு என் நன்றி ❤❤❤
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
05:45 #செம சூப்பர் ஸ்டார் என்றென்றும் மன்னன். தான்👍❤20:23ல் பார்க்கும் ரசிகர்கள்🙏🙏👌
@cpvelu
@cpvelu Жыл бұрын
என்றைக்குமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுந்தா
@sudalaimani6946
@sudalaimani6946 9 ай бұрын
1995 பார்த்தவர்கள் லைக் போடுங்கள்
@sivamusic2237
@sivamusic2237 2 жыл бұрын
இடைவேளை காட்சியுடன் அருமையான தரமிகுந்த பதிவு🙏🙏🙏நன்றி தேனப்பன் ஐயா........
@wadoodkhan8094
@wadoodkhan8094 2 жыл бұрын
Hindi me dabbing have been
@Vijaydatheri
@Vijaydatheri 2 жыл бұрын
Real Lady Superstar Vijaya Shanthi Nayanthara aavadhu...mayiravadhu!
@thelightsiva
@thelightsiva 5 ай бұрын
😂
@Rose-kv9nh
@Rose-kv9nh 28 күн бұрын
2024 பார்ப்பவர்கள் லை க் போடூ௩்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nasrin183
@nasrin183 Жыл бұрын
தலைவர் தலைவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் இனிமேல் யாரும் இல்லை
@bhuvimuthu5556
@bhuvimuthu5556 Жыл бұрын
Vijaya shanthiya enakku indha padalula romba pidikkum.
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 2 жыл бұрын
ரஜினி சார் நடிப்பில் அட்டகாசமான திரைப்படம். கவுண்டமணி சார் நகைச்சுவை கூடுதல் பலம். வேற லெவல்
@ramyalankani3777
@ramyalankani3777 2 жыл бұрын
m
@ramyalankani3777
@ramyalankani3777 2 жыл бұрын
a mmmaam
@ramyalankani3777
@ramyalankani3777 2 жыл бұрын
aaa
@ramyalankani3777
@ramyalankani3777 2 жыл бұрын
a
@ramyalankani3777
@ramyalankani3777 2 жыл бұрын
a
@SRD910
@SRD910 6 ай бұрын
Actually first this movie made in Kannada, Rajkumar ji acted, later remade in Tamil, later in Telugu, Chiranjeevi acted as GHARANAMOGUDU. But in Telugu 60% story n screen play has changed. Super hit in all languages
@KINGBEASTOP
@KINGBEASTOP 5 ай бұрын
😮
@kadamaniy1997
@kadamaniy1997 2 жыл бұрын
1:00:54 to 1:01:52 ராஜாவின் அலங்காரமான அற்புத மெய் சிலிர்க்கும் வயலின் வண்ண ஜாலங்கள் நம்மை அந்த அழகு தேவ லோகத்துக்கு கொண்டு செல்கின்றது. 1:04;50 to 1:05:10 அந்த solo வயலின் நெஞ்சை உருக்கி அந்த நொடிகள் நம் வாழ்க்கையில் நடந்த ஒரு உணர்வை உண்டாக்குகிறது. இது இந்த பூமியில் ராஜா நடத்திய ஒரு அற்புத நிகழ்வு.
@user-vx4cb3yo9f
@user-vx4cb3yo9f 3 ай бұрын
2024 may படம் பார்க்கும் நான் . கவுண்டமணி ரஜினி சினிமா தியேட்டர்‌ காமெடி மரண மாஸ்‌.
@uthararajraj6645
@uthararajraj6645 4 ай бұрын
ஓரு மணி தன் இப்படி தான் வாழ வேண்டும். அம்மா. பாசம். பணிவிடை.. காதல் தியாகம். நல்ல குணம்
@abysonhopz.15yearsand
@abysonhopz.15yearsand Жыл бұрын
Vijay shanthi what a character 🔥
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 8 ай бұрын
Illyaraja is one of the best music director in the world.....
@bharathvarun
@bharathvarun 8 ай бұрын
One and only
@aswinkmenon155
@aswinkmenon155 Жыл бұрын
Ilayaraja's Music 🎵 & Dasettan's (Yesudas) Vocals ❤
@Justknow-is3tf
@Justknow-is3tf Жыл бұрын
We are blessed to live in the period of Ilayaraja
@narayanana7786
@narayanana7786 Жыл бұрын
Vijay santhi mam acting vera leval 😘😘😘😘
@peterloyolaqatar1978
@peterloyolaqatar1978 2 жыл бұрын
படம் பார்த்தா இப்படி பட்ட பிரிண்ட்ல பார்க்கணும் வேற லெவல் ப்ரோ
@mafaking4353
@mafaking4353 11 ай бұрын
Evergreen mother song 🎶 this awar thalaiwar great …who watch jailer after this movie 🎥 thumbnail me 😊
@abhayprakash_official5967
@abhayprakash_official5967 9 ай бұрын
I don't know how many times I have seen this movie one of the finest movie expecting a sequel part of this movie 😂
@FerdinGabriel
@FerdinGabriel 2 жыл бұрын
Thanks for the HD Version 🔥
@shnasshnas4503
@shnasshnas4503 2 жыл бұрын
zmvlagtiwqp 105
@rasikacoolboy3125
@rasikacoolboy3125 2 жыл бұрын
One of best movie in my life❤️❤️❤️,superstar mass,👍👍,90s wear verry lucky are😍😍😍✌️🤜🤛✌️
@ajoyfrancis9534
@ajoyfrancis9534 Жыл бұрын
Emostional sence il Rajini sir 🥲 Aprom Antha amma role 😇😍 Full & full Rajini style 🤩😎 💯🤩 Style MANNAN 🙌🏻💥
@KasthuriDevarajulu
@KasthuriDevarajulu 8 ай бұрын
Rajini's Acting towards the First Time wheel chair bought sequence to his Mom, is so realistic... Undoubtedly, AMMMA SONG will remain as Ever green in the hearts of all Mom Loving Son's for Hundreds of years... The Mom Son Potrayal between Rajini and Pandaribhai is adorable....Highlight of this movie in my perspect
@srikolahalanstories5738
@srikolahalanstories5738 2 жыл бұрын
Vijaysanthi acting is very nice
@AgnikaniAgnikani
@AgnikaniAgnikani 2 жыл бұрын
Vera level movie 👏👏👏👏🤘🤘🤘🤘 Thalaivar masssss 🤘🤘🤘
@ashwinvishun3173
@ashwinvishun3173 2 жыл бұрын
X
@DineshKumar-jy6sg
@DineshKumar-jy6sg Жыл бұрын
அந்த காலகட்டத்தில் தலைவர் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்ட நேரத்தில் வெளிவந்த திரைப்படம் மன்னன்... தமிழ்நாட்டில் மாபெரும் திருப்புமுனையாக அரசியல் களம் மாறிய தருணம்.... என்றுமே நான் (K.தினேஷ்குமார் உசிலம்பட்டி மதுரை ) தலைவர் பக்தன் தான் 🙏🙏🙏🙏🙏
@thanuentertainment8577
@thanuentertainment8577 Жыл бұрын
kzfaq.info/get/bejne/opx2erqS15nGfmg.html
@agm.12345
@agm.12345 Жыл бұрын
😂 காமெடி
@chandhru2204
@chandhru2204 Жыл бұрын
இல்லை .. இவர் சொல்வது உண்மைதான்
@kanagarajreigns3365
@kanagarajreigns3365 Жыл бұрын
🤣🤣🤣🤣
@sajit7952
@sajit7952 Жыл бұрын
😅😅
@basavarajsirnayakpreethu8574
@basavarajsirnayakpreethu8574 Жыл бұрын
ITS OFFICIAL REMAKE OF KANNADA LEGENDARY ACTOR DR RAJKUMAR, ANURAGA ARALITU MOVIE...
@ajay-xx9jb
@ajay-xx9jb 11 ай бұрын
Kannadavil ippadam kuppa maadhiri irukkum. Aanaal p vasu rajini kettravaaru super aaga maatrivittaar. P vasu sema.
@srinivasank613
@srinivasank613 10 күн бұрын
​@@ajay-xx9jbyes
@srinivasank613
@srinivasank613 10 күн бұрын
Apthamithra is a remake of the malayalam film manichitra thazu, which was remade in tamil as well. Poor malayalis don't get the credit what they deserve. One of the finest film makers in our country. Many kannadigas say Apthamithra is the original version even though they know it's the remake of the malayalam film.
@VMware-Enthu
@VMware-Enthu 2 ай бұрын
Awesome Print - Thalaivar Rajinikanth great Acting. Vijaya Shanthi rocked, Best Music, Super Comedy, Nice character for Kushbu, Ilayaraja the real rock star.
@ashikali7125
@ashikali7125 9 ай бұрын
Colombo Capital Theatre la house full katchi ya partha super hit movie.. Rajani sir And Vijashanchi Rocked Kushbu.. awsome
@palaniappankarthik
@palaniappankarthik 2 жыл бұрын
Very intelligent script. Mannan and Padayappa have similar story line. Both movies are brilliantly made movies
@praveengowdasr864
@praveengowdasr864 Жыл бұрын
It’s remake of Rajkumar sir movie
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
Stunning acting by Vijayashanthi and also equally done by the Superstar himself ... superb 👌
@motivatingismypassion.
@motivatingismypassion. Жыл бұрын
Each and every frame in this movie gives everyone goosebumps 💥.. Nowadays v can't expect a movie like this💯... Rajini forever ❤️.. Love u tons Thalaivaa ✨
@xvvvggvvvhuun4000
@xvvvggvvvhuun4000 Жыл бұрын
ஷாதா
@karthickeyankarthickeyan7212
@karthickeyankarthickeyan7212 Жыл бұрын
Ok coo
@suriyafansNo1
@suriyafansNo1 Жыл бұрын
Sec
@PK-hp9nu
@PK-hp9nu Жыл бұрын
Give that credits to director, then to actor my dear friend
@thanuentertainment8577
@thanuentertainment8577 Жыл бұрын
kzfaq.info/get/bejne/opx2erqS15nGfmg.html
@SaravaNan-ok7it
@SaravaNan-ok7it 9 ай бұрын
Thalaivar padankalil ithu oru sirappu naan pala murai paarthu rasithen..I love it this movie❤❤❤❤❤and specially goundamani sar...
@iruthayarajjasna4627
@iruthayarajjasna4627 6 ай бұрын
Super super mannan Rajni sir movie
@kapeedramuk
@kapeedramuk 2 жыл бұрын
1:56 superstar awesome...thats y he is superstar
@vijaytravelvlogs
@vijaytravelvlogs 2 жыл бұрын
This movie is a remake of kannada movie Anuraaga aralitu (same movie remaked to telugu Gharana mogudu megastar chiranjeevi played Rajni sir's role) Dr Rajkumar sir's acting is awesome even Rajni sir also acted well in this movie.
@srinivasank613
@srinivasank613 11 күн бұрын
Apthamithra is a remake of the malayalam film manichitra thazu, which was remade in tamil as well. Poor malayalis don't get the credit what they deserve. One of the finest film makers in our country. Many kannadigas say Apthamithra is the original version even though they know it's the remake of the malayalam film.
@saravananmurugsan4036
@saravananmurugsan4036 2 жыл бұрын
அருமையான திரை காவியம்
@selvannayik5239
@selvannayik5239 2 жыл бұрын
Mm Ppl no P
@user-tw5uz8zh5u
@user-tw5uz8zh5u 5 ай бұрын
Masterpiece 😮🎉
@stewie099
@stewie099 Жыл бұрын
Mass commercial film this is why mannan defeat nayagan box office 💥💥💥
@srinath6247
@srinath6247 Жыл бұрын
38:58 "Manager a? Avan enda inga vandhan?"🤣🤣
@Jeyamravi2020
@Jeyamravi2020 2 жыл бұрын
Indha madhiri movie la ipo yen nadika matikrar... Mass hero mass hero nu kenathanama nadichutu irukarum....
@Levvvel9524
@Levvvel9524 9 ай бұрын
One of the best movie 😂i love it 😅
@christydoll632
@christydoll632 Жыл бұрын
The real lady super star vijayashanthi❤❤
@gopirijul9078
@gopirijul9078 2 жыл бұрын
How many times showing this movie 100 above but first time feel every time
@manojkumara3411
@manojkumara3411 2 жыл бұрын
Super star funs love from sri lanka 🇱🇰🇱🇰🇱🇰❤❤love indiya
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
The great super star ... one & only Rajini sir... mass of Box office King 💯💯💥💥💥💥 Always
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 2 жыл бұрын
இதேபோல்.. மிட்டா மிராசு.. விக்ரம்.. இயற்கை.. கடைமை கண்ணியம் கட்டுப்பாடு. சத்யா சத்ரியன்... இதெல்லாம் இருந்தால் அப்லோட் செய்யுங்கள் எங்கேயும் கிடைக்கல..
@user-yk3lz4ni5v
@user-yk3lz4ni5v Жыл бұрын
2023....மே மாதம் பார்க்கிறன்🤩😘
@ahlinad1221
@ahlinad1221 Жыл бұрын
There is nothing wrong with Vijayashanti's character. She was always remained respectful to everyone, she was determined and challenged herself to succeed, her attitude is impartial. When the worker got injured, she immediately called the ambulance and it was justifiable that she didn't want people to use her car. This movie is merely villainizing her to put women down and treat her as inferior to the patriarchy. If there's nothing wrong if a man were to say all this, then there should be nothing wrong when a woman says it.
@ellamyenneram9970
@ellamyenneram9970 Жыл бұрын
There is something called humanity.
@ahlinad1221
@ahlinad1221 Жыл бұрын
@@ellamyenneram9970 It's humility, and Rajini's character didn't have it so why are you complaining for her?
@nelsonjames4102
@nelsonjames4102 Жыл бұрын
Yeah ... people do really know that now. The movies from 80s nd 90s have these kind of patriarchal story line .
@Justknow-is3tf
@Justknow-is3tf Жыл бұрын
There is a great difference between challenging and arrogant.... And character needs no gender... Pity still people feel proud about arrogance and mask It with courage, self respect and after all justify it with gender rights
@stark7819
@stark7819 Жыл бұрын
Humanity.
@gayathrip5690
@gayathrip5690 Жыл бұрын
Like kushboo very much
@Mugesh_MJ
@Mugesh_MJ Ай бұрын
Vijayashanthi - How beautiful she was 😍 perfect for this role , She equally performed against Rajini 😍😍😍👌👌👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@kowsalyamuthuvel1726
@kowsalyamuthuvel1726 2 жыл бұрын
Very interesting movie comedy, fight, songs semma👌👌👌♥️♥️
@BadassTamizhan
@BadassTamizhan 9 ай бұрын
2023 அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤
@jagannathm7577
@jagannathm7577 9 ай бұрын
I love this movie, mother sentiment and true attitude in real life
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 2 жыл бұрын
1:38:27 Song Vijay Shanthi Madam Expression Vera Level
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 жыл бұрын
mood ethathapa
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 жыл бұрын
@Vishwadev ellorum kamathulathan piranthanga.
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 жыл бұрын
@Vishwadev yen veliaya naan paakuren nee un velaiya paaru.
@RameshKumar-gk3us
@RameshKumar-gk3us 2 жыл бұрын
குஷ்பூ பாவம்
@SuryaSurya-se2yv
@SuryaSurya-se2yv 9 күн бұрын
Very nice movie ❤❤❤
@rameshnaidu8247
@rameshnaidu8247 2 жыл бұрын
Great quality for great movie, pls more thalaivar movies
@mohammedshaffer3430
@mohammedshaffer3430 Ай бұрын
thala stap superrrr🤩😍🤩
@G_R-885
@G_R-885 2 жыл бұрын
1:54:41 நமக்கும் இப்படி ஒரு பார்ட்டி இருந்தா சொல்லு,செட்டில் ஆயிருலாம்😄😄😄😄😄
@sathyasathi5949
@sathyasathi5949 Жыл бұрын
Rajini goundamani semma combo
@etienne2419
@etienne2419 16 күн бұрын
So powerfull character
@nipunidiuyanjaleenipuni5532
@nipunidiuyanjaleenipuni5532 2 жыл бұрын
Super good movie👍👍👍
@303raam
@303raam Жыл бұрын
so many stars r there in industry, wondering that how he has been at number one for around 40 years at the age of 71. I thought his career is over after Baba movie response and considering his age.
@sathyarajsathyaraj2608
@sathyarajsathyaraj2608 Жыл бұрын
Gownder comdey vera leval😅😅🤣😂😂😂
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 ай бұрын
மதுரை சுகப்ரியாA/c சோலைமலை திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மன்னன்
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 жыл бұрын
Semma quality Thala
@user-nq4xu6jb5i
@user-nq4xu6jb5i 2 жыл бұрын
Nanga ungakitta sollittu vanthom neenga enga kitta sollitta vanthika 😂😂😂😂
@jarmaniouss9206
@jarmaniouss9206 2 жыл бұрын
1:12:18 thalaivar best dialogue of this movie 👏👏👏.
@letculachana7067
@letculachana7067 2 жыл бұрын
My first experience in teatre in Malaysia 🎉🇲🇾🙋‍♂
@daravindhan8438
@daravindhan8438 2 жыл бұрын
Semma nice beautiful movie 🎥🎥
@user-cq2vw7st9y
@user-cq2vw7st9y 4 ай бұрын
semma acting sir super ster 2024
@thanark2375
@thanark2375 4 ай бұрын
1-4-2024 yaru yar pakuringa
@billaguru2301
@billaguru2301 Жыл бұрын
Naan oru AJITH RASIGAN but RAJINI SIR💥💥💥💥💯
@tejomaya.ramkumar
@tejomaya.ramkumar 10 ай бұрын
1:47:56 Nice movie of Thalaivar Rajinikanth All actors have acted well in this movie songs, dialogues, comedy scenes and Bgms fighting scenes also Good in this movie 😅❤😅❤
@Monstar1993
@Monstar1993 2 жыл бұрын
Ur the Brand in world 🌍 🌟. No one can break 👆
@Ling_eswaran
@Ling_eswaran 11 ай бұрын
Weokeweokeweoke
@msmani5599
@msmani5599 Жыл бұрын
தலைவா 🔥🔥🔥🔥
@sravi955
@sravi955 11 ай бұрын
மனித கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@speeddemon1393
@speeddemon1393 Жыл бұрын
01:50:00 no heroes can walk like him. Only Legend with style. All rest heroes are just a copy cat of him.
@rameshramesh-fo3jp
@rameshramesh-fo3jp 2 жыл бұрын
சூப்பர் பிரிண்ட் இந்த பிரிண்ட் எந்த சேனலில் இல்லை
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து மிக சிறந்த ஒளி ஒலி அமைப்பில் காணொளிகளை பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறோம்.
@SathyaSathya-ns5zf
@SathyaSathya-ns5zf 2 жыл бұрын
V
@rengarajanramya7567
@rengarajanramya7567 2 жыл бұрын
🥜
@deepadeepa9052
@deepadeepa9052 Жыл бұрын
@@rengarajanramya7567 As 0
Karakattakaran HD Movie | Ramarajan | Kanaka | Goundamani | Senthil | Gangai Amaran | Ilaiyaraaja
2:18:07
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,8 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 11 МЛН
Diwali Special Superstar Movie | Rajinikanth, Meena, Vadivelu, Sarath Babu
2:38:28