மந்திரத்தால் வாழ்விக்கலாம்.. வீழ்த்தலாம்! எப்படி? | KAVANAGAR KARJANAI | EP 549

  Рет қаралды 109,454

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

2 жыл бұрын

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarjanai.com/
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.com/file/d/1yxT-...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Пікірлер: 223
@m.thamizhselvan6792
@m.thamizhselvan6792 2 жыл бұрын
இது போன்ற வாழ்வியல் நுட்பங்களை யாரும் வெளிப்படையாக சொல்லி தரமாட்டார்கள் ஐயா.உங்களுக்குள்ள பெருந்தன்மையும் சமுதாய பொறுப்புணர்ச்சி யும் ஆச்சரியம் தருகிறது ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏.
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
உண்மை சிவணடியார்கள் ஐயாவைப்போல்தான் பொதுநலன் விரும்புவார்கள்
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@sathyasathya-dj4gl
@sathyasathya-dj4gl 2 жыл бұрын
உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் இந்த பூமி இன்னும் அழியாமல் உள்ளது கோடான கோடி நன்றி
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 2 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் நீங்கள் நல்லா இருக்கானும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னெற...
@user-ju9gc5nq8j
@user-ju9gc5nq8j 2 жыл бұрын
அய்யா புத்தகம் அருமையாக உள்ளது ஒவ்வொரு பக்கமும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் தகவல்கள் அற்புதம், இவ்வளவு பெரிய ரகசியத்தை சர்வசாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.... உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்... ஈசன் எப்போதும் துணை நிற்க வேண்டுகிறேன்.....🙏🙏
@pavithras6221
@pavithras6221 2 жыл бұрын
ஐயா நமக்கு யாராவது செய்திருப்பதாக சந்தேகம் வரின் அதிலிருந்து விடிவித்துக்கொள்வது எப்படிங்க ஐயா
@rathnamtours1019
@rathnamtours1019 2 жыл бұрын
சிவாய நம ஓம்
@venugopalganesan4076
@venugopalganesan4076 2 жыл бұрын
அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் உங்கள் ஆசீர்வாதம் பெற்று வாழ வழி வகுத்துக் கொடுங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி
@cikgusivam9631
@cikgusivam9631 2 жыл бұрын
ஓம் நமசிவாய. குருவே வணக்கம். அம்மைஅப்பனே கதி
@skpmani8508
@skpmani8508 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 2 жыл бұрын
ஞான களஞ்சியமே நலமுடன் வாழவேண்டும் பலகாலம்...
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
ஐய௱ தங்களுடைய ஆன்மீக சந்தேகங்களை ப௱மர மக்களிடம் சென்று சேர்த்து, முயற்சி செய்து அவனை நல்வழி படுத்த வேண்டும்.
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 2 жыл бұрын
வெற்றி வெற்றி வெற்றி..அனைத்தும் வெற்றி.
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி. உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் நலமுடனும் ஆரோக்கியமுடனும் வாழ பாடுபடும் சுவாமிக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி. Triple"sSs"உறுப்பினர் சிவசிற் சபை சிரம்பான் மலேசியா சந்திர சேகரன்
@Robo_Rithul
@Robo_Rithul 2 жыл бұрын
Excellent Ayya 🙏, I am already practicing this Mantras daily, very effective.
@balaguru3014
@balaguru3014 2 жыл бұрын
How do you practice... Without non veg
@anithas192
@anithas192 2 жыл бұрын
How pratice plz solunghoh
@brudhk7649
@brudhk7649 2 жыл бұрын
@@balaguru3014 ofcourse nonveg shouldn't be consumed, god won't like hurting or killing other beings
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Realy??
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Plz reply
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ செல்வம் தரும் நல்வாழ்வை தரும் நினைத்ததை தரும்
@kuttalambala
@kuttalambala 2 жыл бұрын
அய்யா, சிவ சிவ. உங்களை மனதால் தொடர்ந்து வணங்குகிறேன். உங்கள் அற்பனிப்புக்கும், அறப் பணிகளுக்கும் அளவே இல்லை. எம் போன்ற சாதாரன மக்களின் நலனையே சதா சர்வகாலமும் சிந்தித்து அவர்களுக்காக தாங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும், பெருத்த நன்றியோடு உங்கள் பாதம் தொட்டு விழந்து வணங்குகிறேன். நீங்கள் இக்கால இறை தூதர் என்றே எண்ணி மகிழ்கிறேன். சிவ சிவ.
@guru.subbaraj7894
@guru.subbaraj7894 2 жыл бұрын
தங்களது ஒவ்வொரு பதிவும் என்னை சிந்திக்க செய்கிறது. நன்றி ஐயா
@vijivenkatprananya3629
@vijivenkatprananya3629 2 жыл бұрын
ஐயா, வணக்கம். மந்திரத்தால் மழை பெய்தது என்று கூறினீர்கள். அதே மந்திரத்தால் நம் நாட்டிற்க்கு நல்லாட்சி மலரச்செய்திருக்கலாமே. ஆதங்கத்தால் என் மனதில் எழுந்த ஐயம் 🙏
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
இது நிச்சயம் நடக்கும்.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அதிக பேராசை,லஞ்சகம்ட,கெட்ட எண்ணத்தின் பலன் ட
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 7 ай бұрын
தனிநபரால் முடியாது.கூட்டு ஜபம் வேண்டும்..ஊர்பற்றி எரிகிறது ஒருகுடம் தண்ணீர் தாங்குமா?
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 2 жыл бұрын
அருமை அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 2 жыл бұрын
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@jagababu1976
@jagababu1976 2 жыл бұрын
அய்யா வணக்கம்
@lakshmiram5964
@lakshmiram5964 2 жыл бұрын
🙏🌺 ஐயா அவர்களுக்கு இரவு வணக்கம் 🙏🌺 அம்மை அப்பன் திருவடிகள் போற்றி 🙏🌺 தெய்வத் திருமகனார் திருவடிகள் போற்றி 🙏🌺 திக்கற்ற மக்களுக்கு 🙏🌺 தெய்வமே நேரில் வந்தது போல் உணர்விக்கும் 🙏🌺 எங்கள் தெய்வத் தந்தையே உங்களை 🙏🌺 தினமும் 🙏🌺 வணங்கி மகிழ்கிறோம் 🙏🌺
@umadeviumadevi2730
@umadeviumadevi2730 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பொக்கிக்ஷமான பதிவு. பூர்வ ஜென்ம புண்ணிய பலனாக இந்த பதிவுவினை கேட்கும் பாக்கியம் பெற்றேன். நன்றி ஐயா.
@srk8360
@srk8360 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐 நன்றி ஐயா.
@muthukrishnan1828
@muthukrishnan1828 2 жыл бұрын
ஓம் நமசிவாய அன்புடன் உங்கள் முத்துகிருஷ்ணன்
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 2 жыл бұрын
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@lathaexpo
@lathaexpo 2 жыл бұрын
🙏நன்றி அய்யா 🙏
@arunachalam3384
@arunachalam3384 2 жыл бұрын
🙏நன்றி நன்றி நன்றி ஐயா 🙏ஓம் சிவாயநம ஓம்
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 2 жыл бұрын
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
@srkrishna4035
@srkrishna4035 2 жыл бұрын
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
@sakundalasubramani5415
@sakundalasubramani5415 2 жыл бұрын
வாழ்க வளமுடன்! ரொம்ப நன்றி ஐயா.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஓம் பிரம்ம தேவாய நமஹ கல்வி அறிவை தரும் புகழை தரும் நல்லதை தரும்
@anuradhaseshadri6428
@anuradhaseshadri6428 2 жыл бұрын
அடியேன் வைணவன். நமச்சிவா நமசிவா வேற்றுமை தனை கூற வேண்டுகிறேன்
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 Жыл бұрын
ஓம் சிவயநம சிவாயசிவ சிவாயவசி சிவ சிவ சிவ
@24780792
@24780792 2 жыл бұрын
அருமை அற்புதம் ஓம் நமசிவாய
@ananthasri9945
@ananthasri9945 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@mr.saravanan1753
@mr.saravanan1753 2 жыл бұрын
அருமை ஐயா 🙏🏻நன்றி
@hindusthaan9
@hindusthaan9 2 жыл бұрын
நன்றி ஐயா...
@karthickm2931
@karthickm2931 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ...
@shyamalasai8335
@shyamalasai8335 2 жыл бұрын
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
@kumaravel6988
@kumaravel6988 2 жыл бұрын
ஐயா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@agprakash007
@agprakash007 2 жыл бұрын
🙏 ஐயா அவர்களுக்கு என் ஆன்ம நன்றி 🙏
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 2 жыл бұрын
நன்றி ஐயாஃ🙏🙏🙏🙏
@jeganj4496
@jeganj4496 2 жыл бұрын
We're blessed again ayya
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஓம் நமசிவாய முக்தி தரும் நினைத்ததை தரும்
@ushathirumurugan
@ushathirumurugan 2 жыл бұрын
Ohmm sivaayanama!!! 🙏👌👍🇮🇳🕉🛕🎪👋👋🎵🎶😄❤️
@thangamshiva8233
@thangamshiva8233 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 2 жыл бұрын
அய்யா வணக்கம் இந்த மந்திரம் மூலம் ஒரு சமூக விரோதிய கட்டினால் அது பாவம் ஆகுமா
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc 2 жыл бұрын
அருமை ஐயா.வெடிவால், வேங்கம் என்றால் பொருள் என்னவென்று கூறுங்கள் ஐயா
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh 4 ай бұрын
Ayya ungalukku adeyean noda panivana vanakkam and special thanks
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
Quite interesting om namasivaya. Siva siva siva om
@rajendranraja9474
@rajendranraja9474 29 күн бұрын
வெற்றி நிச்சயம் புத்தகம் வேண்டும் ஐயா
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் ஒருவரின் செயலில் தலையிட மாட்டேன் அந்த செயலின் பலனை விளைவை அனுபவித்தே ஆகனும் எண்ணம் நல்லதாக இருந்தால் செயல்நல்லதாகும் செயல் நல்லதானால் பலனும் நன்மையே நாம் செயல்செய்யயுமுன் இறைவனை தியானித்தே செய்யனும் அதை இறைவன் நல்லதாக ஆக்கிதருவார்
@rathinama7378
@rathinama7378 2 жыл бұрын
நன்றி ஐயா 👆🙏 ஓம்சிவசிவஓம் 🙏
@anandasp4895
@anandasp4895 2 жыл бұрын
சிவ சிங்கத்தின் மந்திர கர்ஜனை உலகொல்லம் ஒங்கிஒலிக்கட்டும் தமிழ் உறவுகளூக்கு
@sampath8630
@sampath8630 2 жыл бұрын
அய்யாவின் பொன்னார் திருவடி சரணம். ஓம் நற்பவி நற்பவி நற்பவி. ஓம்.
@s.parameswaranparams3363
@s.parameswaranparams3363 2 жыл бұрын
அய்யா மதுரை நிகழ்ச்சியில் நானும் தாங்களோடு கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன்
@PushpaRani-or7jq
@PushpaRani-or7jq 2 жыл бұрын
Nandri Ayya. Vanakkam.
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@krishnasamyk9526
@krishnasamyk9526 5 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@indradevi7333
@indradevi7333 2 жыл бұрын
Today super🙏🇮🇳 speach Iyya. .
@srividhya2725
@srividhya2725 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@gowsikamohan9212
@gowsikamohan9212 2 жыл бұрын
Thank You Ayya
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 2 жыл бұрын
AYYA thanks....AUM SIVAYANAMA.... Vaazga SSS.... Vaazga Nalamudan.
@yasinthajase4031
@yasinthajase4031 2 жыл бұрын
Om nama sivaya🙏iyya solvathu💯unmai arumayana thagaval iyyavin varthaigal ponnanathu vanakkam iyya vanakkam🙏
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Neenga try paneengala.. plz reply panunga
@rajasulosanaarunakulasinga2919
@rajasulosanaarunakulasinga2919 2 жыл бұрын
Arumaiyana pathivu nanri unmai than ayya
@velusamy9934
@velusamy9934 2 жыл бұрын
அற்புதம் ஐயா
@v.m.madhankumaarmass1024
@v.m.madhankumaarmass1024 2 жыл бұрын
வெற்றி நிச்சயம்
@mohansambandham8833
@mohansambandham8833 2 жыл бұрын
Iyya valga valamudan Valga valamudan Mohan karaikal
@valamherbals.5601
@valamherbals.5601 2 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றிகள் பல.
@saraswathisaraswathi322
@saraswathisaraswathi322 2 жыл бұрын
நன்றி ஐயா
@ramaparimelalagar1780
@ramaparimelalagar1780 2 жыл бұрын
மனைவியை கட்டுப்படுத்த மந்திரம் உண்டா ஐயா
@gopalvishvaa247
@gopalvishvaa247 2 жыл бұрын
நம் மனம் நமக்கு அடங்க அனைத்தும் அடங்கும்..திருவருள் கூட்டுவிக்கும்💐💓🙏🙏🙏🙏
@ultimatetruths1191
@ultimatetruths1191 2 жыл бұрын
சரணடைவதே ஒரே வழி சக்தி அம்சத்தை அடக்க முடியாது
@giriraj6838
@giriraj6838 2 жыл бұрын
My dear..mr...rama..... your ward's very -- wasted # first-- modi..mind # changed # your-- wife # your -- friends # your-- past-- -- lifestyle # answering # 🙏🙏🙏
@pushpam3200
@pushpam3200 Жыл бұрын
Nadamadum theivame ariyamai anum irulai pokiya ithaya deivame nandri,nandri.vaaalha valamudan,nalamudan
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 2 жыл бұрын
2008 pappa nakkanpalayam covai ellathil ungalai santhithom nenga sonnathu polthan nadaimurai erukku valthunga aiya vanankukirom
@jaimurugan8601
@jaimurugan8601 2 жыл бұрын
ஓம் நமசிவய
@user-skp475
@user-skp475 7 ай бұрын
அருமை
@omprakashar9038
@omprakashar9038 2 жыл бұрын
🔱🙏 Iyaa Thangalin Maandhiratthal Dhesavirothi Dmk Arasai Seyalilakka Seiyamudiyumanal Seiyavum iyaa 🙏
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 2 жыл бұрын
Vanakam ayya
@drivings7652
@drivings7652 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏. திருச்சிற்றம்பலம் 🙏
@pillaikannan2361
@pillaikannan2361 2 жыл бұрын
Mikka makizhchi guruji avarkale 🙏🙏🙏🙏antha sidharkal thaan ungal moolyamaaka enakku arivai pakirtheerkal 🙏🙏🙏🙏🙏sivaya vasi om 🕉️🕉️🕉️🕉️
@ramanajeevarathinam1522
@ramanajeevarathinam1522 2 жыл бұрын
Thank you sir
@ARBOSS586
@ARBOSS586 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@PushpaRani-or7jq
@PushpaRani-or7jq 2 жыл бұрын
Nandri Ayya. Vanakkam.
@baranidharan1047
@baranidharan1047 2 жыл бұрын
Nandri iyya
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 жыл бұрын
Ayya avargal speech about our status of life 🙏 bifurcated with individual disciplines culture and obeyed natural justice alone will be possible failing will retardant is 💯 great true 🙏 out of my experience with kundalini energy is sufficient for our peaceful life with peace of mind educated by my gurujis maintained by me 73 running govt service retired vanakkam
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 2 жыл бұрын
Valthukkal ayya
@arunpragash6694
@arunpragash6694 2 жыл бұрын
Nandri ayya
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 2 жыл бұрын
Nandri iyya valzha valamudan Tirupur rajaram r
@mahalakshmipandian4273
@mahalakshmipandian4273 Жыл бұрын
Nandri iyya, vazhga valamudan
@SELVAPRABU700
@SELVAPRABU700 2 жыл бұрын
🙏🙏🌹💚💚 ஓம் சிவசிவ ஓம்💚💚🌹🙏🙏
@suresharr875
@suresharr875 2 жыл бұрын
நல்லது ஐயா
@sathishmanickam4256
@sathishmanickam4256 2 жыл бұрын
வணங்குகிறேன் வள்ளலே
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 2 жыл бұрын
mikka nandri aiya
@KarthiKarthi-mp6hw
@KarthiKarthi-mp6hw Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤️
@mooligaiathisayam7754
@mooligaiathisayam7754 2 жыл бұрын
அய்யா உங்க பதிவுற்கு ரொம்ப நன்றி கிரியா யோகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 2 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் விளக்க உரை எங்களை தெளிவு பெற செய்கிறது ஓம் நமசிவாய
@chiththana5901
@chiththana5901 2 жыл бұрын
Thanks Thanks Thanks 🙏❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍
@bgn9641
@bgn9641 2 жыл бұрын
Nandri iyya...om Siva Siva om
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 2 жыл бұрын
Vanakkam ayya thiruchitrmbalam om namah shivaya narpavi narpavi narpavi nalladhe nadakatum thiruchitrmbalam arutpernjodhi thaniperungarunai ulahil ulla Ella uirhalum inbutru valha vaiyaham valha valamudan s s s
@saravanakumar6505
@saravanakumar6505 2 жыл бұрын
ஜயா கடைசியாக சொன்ன மந்திரத்தில் எந்த இடத்தில் மனிதர்களின் பெயரை சொல்ல வேண்டும் ஐயா ஓம் சிவயநம
@shyamala803
@shyamala803 Жыл бұрын
Neenga try paneengala??ethathu nadanthatha?
@SivaKumar-vo3gs
@SivaKumar-vo3gs 2 жыл бұрын
சிவ சிவ
@dhayakarkuppusamy3155
@dhayakarkuppusamy3155 2 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 46 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 54 МЛН
Когда встаёшь первым после посадки самолёта
0:34
Время горячей озвучки
Рет қаралды 2,6 МЛН
Когда встаёшь первым после посадки самолёта
0:34
Время горячей озвучки
Рет қаралды 2,6 МЛН
They Were Not Ready For This ‼️
1:01
Urban Street +254
Рет қаралды 6 МЛН
у Петрова сын родился
0:53
RusRoflTime
Рет қаралды 3,1 МЛН
МАМА И УРОКИ 😂 #юмор #мама #а4
0:32
SAASHA
Рет қаралды 1 МЛН