மரணத்தின் வாசல்

  Рет қаралды 16,016

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

2 жыл бұрын

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...

Пікірлер: 74
@tharaveeran3145
@tharaveeran3145 2 жыл бұрын
Wonderful Krishnan Story And Shiva Nilai Thanking You Appa. Yes. Yes Yes Thanking You Appa
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 2 жыл бұрын
இது இறைவனே வந்து பேசிய பேச்சு .. ஈசனே வந்து திருவாசகத்தை இயற்றி திருச் சிற்றம்பலம் உடையான் எனக்கூறியதற்கு ஒப்பானது போல தோன்றுகிறது இந்தபதிவு... குருவே சரணம் அவனருளாள் அவன் தாழ் பணிவோம் இறைவா 🌸🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@maheswarichandran2792
@maheswarichandran2792 Жыл бұрын
குருவுக்கு நன்றிகள். முற்பிறவியில் செய்த புண்ணியமாக கருதுகிறேன் அய்யா. தங்களின் சத்சங்கை கேட்க..சொல்ல இயலாத ஓர் உணர்வு எழுகிறது. நன்றிகள் பல.
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 2 жыл бұрын
இறைவனை நினைக்கும் மனம் பேரழகு ஆகிறது கடைசி வரிகள் மிக மிக அருமை அருமையான விளக்கம் அய்யா மிக்க நன்றி
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 жыл бұрын
தியானமே அய்யா வாழ்கவளமுடன் அய்யா 👌👌👌👌🙏🙏🙏🙏👍
@msm695
@msm695 Жыл бұрын
🙇‍♀️❤️🙏👏✋👌 Superb about: Radha, Krishna, Siva,🙏
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Sendru Vidum Porul Enbathanai Neengal Donna Vitham Supro Super Appa
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Telling Style Sendru Vidum Porul Enbathu Supro Super Appa
@balajibalathasan2187
@balajibalathasan2187 2 жыл бұрын
ஆஹா ஆஹா.. நித்ய ஆனந்தமே.. தியானத்திலா.. மரணத்திலா ஆனந்தம்.. மேலோங்குகிறது புரிதல் ஆனந்தமாய்..
@v.t.kannanrao9101
@v.t.kannanrao9101 2 жыл бұрын
சிறப்பு பேச்சு
@rameshmachupuli574
@rameshmachupuli574 2 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻. கிருஷ்ண,சிவ ,ஞான தத்துவ விளக்கம் அற்புதமாகவும் ஆனந்த லயமாக உள்ளது. 🙏🏻🙏🏻🙏🏻.
@user-eh5kb3my2y
@user-eh5kb3my2y 11 ай бұрын
குருவே சரணம்
@tamilselvi273
@tamilselvi273 2 жыл бұрын
தைலதாரையாக வெளிப்படும் பிரபஞ்ச இரகசியங்கள் என்றும் வாழி.வாழ்க நீ எம்மான். குருவே சரணம்.
@RanjithKumar-dl4uu
@RanjithKumar-dl4uu 2 жыл бұрын
குருவே சரணம் நின் திருவடி சரணம் ❤️❤️❤️
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
தியானத்தில் தெரிந்து கொள்ளதவன் மயானத்தில் தெரிந்து கொள்கிறான் ஆருமை.
@Raj-mano
@Raj-mano 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@chennairudraksharatna6828
@chennairudraksharatna6828 2 жыл бұрын
Very good explanation Ayya Nantri Ayya
@tharaveeran3145
@tharaveeran3145 2 жыл бұрын
Ezcelent Appa
@prithikam8d939
@prithikam8d939 2 жыл бұрын
M.prema மிகவும் ஆழமான தெளிவான விளக்கம் அண்ணா நன்றி 🙏
@kn2387
@kn2387 2 жыл бұрын
Very nice !!!!
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
🙏 Sathiyamana, Arumayana powerful Valuble devine message. Thank you for the Siva Thondu🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏
@sujanthinimathiyalagan8907
@sujanthinimathiyalagan8907 2 жыл бұрын
சிவனின் குரலைப்போலவே உள்ளது ஐயா தங்களின் வார்த்தை. கோடி நன்றிகள் ஐயா.
@venkatachalamr6725
@venkatachalamr6725 7 ай бұрын
ராதையாக நான் மாறியது போன்ற உணர்வினைத் தந்த அருமையான உரை! ராதே கிருஷ்ணா!
@user-ut4rm1oi8i
@user-ut4rm1oi8i 25 күн бұрын
உண்மையான பதிவு உங்கள் எல்லாம் வீடீயோ வும் வாழ்கைக்கு ரொம்ப தேவையானவை
@meenaprasad8720
@meenaprasad8720 2 жыл бұрын
Wonderful eye opener....worth listening till we realise 🙏🙏
@ramanavel9559
@ramanavel9559 2 жыл бұрын
நம்வாழ்வுமயானத்திலாஅல்லதுதியானத்திலாஅருமைஅண்ணாபொருளைமட்டுமேதேடும்மனிதர்கள்தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்அன்புஅண்ணனக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்கவளமுடன்
@Gamingwarrior_1M
@Gamingwarrior_1M 2 жыл бұрын
கடை விரித்தேன் கொள்வாரில்லை இத்தகைய அருமையான சொற்பொழிவைக் கேட்க ஆட்கள் தான் குறைவாக இருக்கிறது இறைவா இவ்வையகத்தில் இறைவனின் நாட்டம் மிகவும் குறைவாக உள்ளது மக்களிடம்
@Gamingwarrior_1M
@Gamingwarrior_1M 2 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் கசிகிறது உங்களின் ஆழ்ந்த விளக்கம் அருமை ஐயா உங்களை அடியேனின் குருவாகவே பார்க்கின்றேன்
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 жыл бұрын
அருமை அருமை... அருமையான விளக்கம் ஆன்மாவின் உணர்வை பற்றி இயல்பான நடை ஸ்பீச் ஈர்ப்பு விசை உங்கள் அன்பு ஊக்கமாக எல்லோருக்கும் புரியும் படி ஏற்புடையதாக ஐய்யமில்லாமல் ஒன்றுபட்டு மனம் ஓஹோவென சூப்பரான ஸ்பீச் ஔடதம் போல ஃ......தே வழியில் இறைவனை... தியானித்து மரணமில்லா பெரு வாழ்வு... வாழ்க வளமுடன் அய்யா வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌👌🙏🙏
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 2 жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@selvaranniramakrishnan1143
@selvaranniramakrishnan1143 2 жыл бұрын
Beautiful explanation .
@kumarajayusha1944
@kumarajayusha1944 2 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@gengadevi8916
@gengadevi8916 2 жыл бұрын
குருவே சரணம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@user-jd3pj9rc5k
@user-jd3pj9rc5k 11 ай бұрын
Thank you
@kumaranbrothers6084
@kumaranbrothers6084 2 жыл бұрын
Arumai ayya...
@narayanannarayanan2601
@narayanannarayanan2601 2 жыл бұрын
Ayya. Arumaye. Arumaye. Ithupontar. Vilakkam. Yarummu. Sonnathile. Nalla. Vilakkam🙏🙏🙏🌴🌴🌴
@rajdifferent
@rajdifferent 2 жыл бұрын
nandri iyya.neengal solvadhu unmai.anal ivvulaga makkaluku nam ethanai aanmeega bodhanaigal sonnalum avargal panathai nokiye payanam seivargal. Ivulagam iraivanin padaipu.ingirundhu nam edhayum eduthu sella mudiyadhu.nam vazhumpodhe dharma kariyangalil edupattu,ellorukum nanmaiyai seidhu,mukthi adaiyavendum.nam ellorukum marupiravi nitchayam.
@velmurugan3291
@velmurugan3291 2 жыл бұрын
Vanakkam aiya
@SAI-ed7tj
@SAI-ed7tj 2 жыл бұрын
தங்களின் சொல்லில் உண்மையின் தரிசனம் அகத்திய ஜோதியே நமோ நம
@arvindkrupha9180
@arvindkrupha9180 2 жыл бұрын
Sathguruve saranam
@vethanayagishalu407
@vethanayagishalu407 2 жыл бұрын
NANDRI AIYA
@Multianand143
@Multianand143 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா
@SK-ow6wg
@SK-ow6wg 21 күн бұрын
Thanks bhagwan ❤
@user-tp7ji9cy2w
@user-tp7ji9cy2w 9 ай бұрын
Sivayanama
@velmurugan3291
@velmurugan3291 2 жыл бұрын
Marana rasel video
@kn2387
@kn2387 2 жыл бұрын
Super
@srinivasan9340
@srinivasan9340 2 жыл бұрын
ஐயா இந்த வீடியோ க்கு மிக்க நன்றி 😍😍😍
@suriyamoorthysuriyamoorthy4485
@suriyamoorthysuriyamoorthy4485 2 жыл бұрын
மனிதன் சேகரித்ததுஅனைத்தும் இறக்கும்நிலையில்விட்டுத்தான்செல்லவேன்டும் இது தான் இயற்கையின் நீதி ஆனால் மனிதன் இறந்து விட்ட பிறகு மணம் அற்றுப்போகிறது மனம் அற்றுப் போனால் அங்கே சிந்திக்கும் திறன் இல்லை அப்பொழுது நான் என்ற உணர்வு அவனுக்கு இருப்பதற்கு வாய்ப்பில்லை அப்படியிருக்கையில் இறப்புக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாராலும் நினைத்துபார்க்க முடியாததாக நான் கருதுகிறேன்
@vennilas3742
@vennilas3742 Жыл бұрын
😊😊😊😊😊😊
@rathika5363
@rathika5363 Жыл бұрын
🙏🙏
@lakshmanv1383
@lakshmanv1383 2 жыл бұрын
Super sir 🙏
@kvenkatraman5392
@kvenkatraman5392 2 жыл бұрын
🙏🙏🙏
@Mutthukaalan
@Mutthukaalan 2 жыл бұрын
Eesane saranam
@LakshithMadhankumar
@LakshithMadhankumar 2 жыл бұрын
Super ,nice explanation
@vijiyalakshmiragunathan9954
@vijiyalakshmiragunathan9954 2 жыл бұрын
Eppo romba nimatheya eruken .yaru ennai kaivitalum enn esan erukiran . Om namachevayam
@HemaLatha-rr9pl
@HemaLatha-rr9pl 2 жыл бұрын
எழுத வார்த்தைகள் வரவில்லை ஆனந்தக் கண்ணீர் மட்டும்தான் வருகிறது ஐயா
@sureshkumar-bc9nv
@sureshkumar-bc9nv 2 жыл бұрын
இறைவா சிவமே போற்றி
@nirmalaponnusamy1126
@nirmalaponnusamy1126 10 ай бұрын
Thank you Guruji
@sumathi.9167
@sumathi.9167 2 жыл бұрын
🙏💗💗🙏 சம்போ.....!!!
@shanthia2684
@shanthia2684 2 жыл бұрын
உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்போது குற்றாலத்துறை ஈசனல்லால் நமக்கு உற்றார் யார் உளரோ...என அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்...🙏
@sivasihgaravel.pillaisivas7427
@sivasihgaravel.pillaisivas7427 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💪💪👍👍🕉🕉🕉🕉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@suganyaveda8964
@suganyaveda8964 2 жыл бұрын
nandri ayya 🙏🙏🙏🙏🙏
@manonmani5226
@manonmani5226 2 жыл бұрын
Omnama sivaya
@saraswasti9045
@saraswasti9045 2 жыл бұрын
ஐயா தங்களின் சத்சங தர்மபுரி யில் நடத்துவீ ரர்களா ஐயா எங்களுக்கு உங்கள் மது சத்சங மற்றும் தியான பயிற்சி கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா தர்மபுரி மில் இருந்து மைதிலி
@vijiyalakshmiragunathan9954
@vijiyalakshmiragunathan9954 2 жыл бұрын
Romba manasu kastama erundhu konjam kallama. Unnga pesa kiten .manasuku romba aruthala erumu .nan soluvan enaku yarum illa.en eruthi sadangai saiyya en esan erukuran enru epodhumay soluvan .. Nanri om namachevayam
@vijiyalakshmiragunathan9954
@vijiyalakshmiragunathan9954 2 жыл бұрын
Nanri ayya
@ranjis3281
@ranjis3281 2 жыл бұрын
@@vijiyalakshmiragunathan9954 nanrisami
@vijiyalakshmiragunathan9954
@vijiyalakshmiragunathan9954 2 жыл бұрын
Enum athegama unga speach poduga aiyya wait panito erukom .unga aruthala pathelgallukkaga
@arunkgma8850
@arunkgma8850 2 жыл бұрын
pls unga video oda paakaratha vida music unga voicd tha supper ippo sari illa pls
@arunkgma8850
@arunkgma8850 2 жыл бұрын
unga video va muthala mari unga own video ila edite panni bgm mari poduga
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 2 жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@indradevi7333
@indradevi7333 2 жыл бұрын
🙏
@user-oz6hz1tg3x
@user-oz6hz1tg3x 2 жыл бұрын
🙏
பிரபஞ்ச நடனம்- சென்னை - சத்சங்கம் - 415-29-08-2021
34:13
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 15 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
தியானமும் அதன் முறைகளும்
20:30
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 21 М.
தன்னை அறிதலுக்கான அடையாளங்கள்--29-05-2021
16:10
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 5 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН