March 22, 2024

  Рет қаралды 1,622

fishing videos

fishing videos

4 ай бұрын

வணக்கம்
நான் குளச்சல் மீனவன்
19/03/2024 அன்று நள்ளிரவு தூத்துக்குடி பகுதியில் 6 விசைபடககுகளில் 86 மீனவர்கள்,(கன்னியாகுமரி மாவட்டம்)குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தூத்துக்குடி மீனவர்கள் எங்கள் விசைபடகுகளை சேதப்படுத்தி எங்கள் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கி, விலையுயர்ந்த GPS கருவிகளை ஆழ்கடலில் தூக்கி வீசினர், பின்பு எங்கள் விசைபடகுகளையும் எங்கள் மீனவர்களையும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு எங்கள் மீனவர்களை வெளிநாட்டு அகதிகள் போல ஓர் அறைக்குள் அடைத்து வைத்தனர்.பின்பு நாங்கள் 6 விசைபடகுகளில் இரவும்,பகலுமாக கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை தூத்துக்குடி மீனவர்கள் எடுத்து சென்றனர்.காயபட்ட மீனவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுபோன்ற சம்பவங்கள் எங்களையும் எங்கள் மீனவ சமுதாயத்தையும்,மீனவ குடும்பங்களையும் பெரிதும் பாதித்துள்ளன.எங்களை காயப்படுத்திய தூத்துக்குடி மீனவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தூத்துக்குடியிலிருந்து குளச்சல் மீனவர்களையும், மீனவர்களின் விசை படகுகளையும் மீட்க கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை இதற்கான ஓர் தீர்வு கிடைக்கவில்லை.(#Pleaseshare)
நன்றி.

Пікірлер: 14
@pitchyapirswin3133
@pitchyapirswin3133 3 ай бұрын
நிங்க உங்க ஊரு தென்பகுதியில் வலையை இழக்க தெரியதா அப்படினா உங்களுக்கு எதற்கு மீன் பிடி தொழில் எதுக்கு நங்க அன்றாடகெஞ்சம் கெஞ்சமா சாப்படு கிடைத்தால் பொது நினைக்கிறோம் நி பத்து 15நாள் இரவு பகலும் இருந்து மெத்தமா மீன்கள் அனைத்தையும் பிடித்து சென்றால் நங்க என்ன பன்னுறாது நி உன் ஊர் கடல் தெற்கு பகுதியில் தொழில் பாரு இல்லனா கடல் தொழில் செய்யாதே
@seaworldz5829
@seaworldz5829 3 ай бұрын
Elai srilanka navy uh poitu adingeh...appothan neenga unmayana tamizhan
@ajithsanthiyagu1808
@ajithsanthiyagu1808 3 ай бұрын
Nee enga kadal pakuthiku varatha nanga unna pudikka mottom
@liferinjeni1283
@liferinjeni1283 3 ай бұрын
300ft la vala pottu elupom apidinu sollura thoothukudi boat yarachum irrukengala engalala mudiyathu ipadiku cholachal meenavan
@vimalmdo1551
@vimalmdo1551 4 ай бұрын
Bro avaga kadal meen illanu enga vathu enga ullava polapaa kaduga. vathurugakaloo broo
@vimalmdo1551
@vimalmdo1551 4 ай бұрын
Kanjala illa broo
@6.5sally.Shanthu-USA
@6.5sally.Shanthu-USA 3 ай бұрын
Dai ugkala sakadikkanum ugkda men pidi murai thappanathu
@ajithsanthiyagu1808
@ajithsanthiyagu1808 3 ай бұрын
Illana innum va un boat fire 🔥 agum venum na paru
@user-xe8sh8ud3u
@user-xe8sh8ud3u 3 ай бұрын
Super bot
@user-xe8sh8ud3u
@user-xe8sh8ud3u 3 ай бұрын
Super bro
@craistoncraiston4610
@craistoncraiston4610 3 ай бұрын
நீ உங்க ஊர் கடல்ல மீன் புடி எதுக்கு இங்கவார அப்படி புடிக்க தெரியலனா எங்கயாவது பணமரம் ஏர போ
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 61 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 34 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 63 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 20 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 38 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 4,9 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 2,7 МЛН