No video

மருமகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை😔😒 | why partiality?😒| With Love Nagaraj Sangeetha

  Рет қаралды 2,059,800

With Love Nagaraj Sangeetha

With Love Nagaraj Sangeetha

Күн бұрын

#family #love #tamil #withlovenagarajsangeetha #couplevlogs
________________________________________________
Follow us on here -
Nagaraj - / itznaga_raj
Sangeetha - / withlove_sa_na
www.epidemicso...?_us=divo&_usx=with_love_nagaraj_sangeetha
________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 695
@rabbit00r7
@rabbit00r7 Жыл бұрын
மருமகனுக்கு கொடுக்கும் மரியாதை மருமகளுக்கு கொடுப்பதில்லை... 😞😞உண்மையும் கூட...
@yamunadevi7547
@yamunadevi7547 Жыл бұрын
True
@sarithaa5920
@sarithaa5920 Жыл бұрын
Unmai unmai
@alaghuaarthi166
@alaghuaarthi166 Жыл бұрын
True
@santhiyaesther7197
@santhiyaesther7197 Жыл бұрын
💯 percentage true
@kalaivanimuthusamy6260
@kalaivanimuthusamy6260 Жыл бұрын
Gh
@kaleshwari5476
@kaleshwari5476 Жыл бұрын
இது உண்மை சம்பவம் இதுபோல் என் வாழ்க்கையிலும் பலமுறை நடந்துள்ளது
@SureshSuresh-uu8pw
@SureshSuresh-uu8pw Жыл бұрын
Ama
@sandhyasandy2092
@sandhyasandy2092 Жыл бұрын
Same
@jothilaka1595
@jothilaka1595 Жыл бұрын
Same .... Na neraya anuvbavichurukken
@ananthisubramaniyam9576
@ananthisubramaniyam9576 Жыл бұрын
Mee to
@pravijesus3794
@pravijesus3794 Жыл бұрын
Same. Kadaisila pirinjitom
@pavithranvirat1831
@pavithranvirat1831 Жыл бұрын
பெரும்பாலான வீடுகளில் இந்த நிலைமைதான் அருமையான பதிவு💔sanjeetha sister Reaction than real ah irukura maari iruku🥺🥲🥺🥲🥺🥲🥺
@2kmmaadithottamvlogs925
@2kmmaadithottamvlogs925 Жыл бұрын
Same😢
@ramanv2011
@ramanv2011 Жыл бұрын
O
@jasdani09
@jasdani09 Жыл бұрын
எங்க வீட்ல மட்டும் தான் இப்படினு நினச்சேன்..Comment box ல பார்த்தால் எல்லார் வீட்லயும் இப்படி தான் போல...என்று மாறுமோ இந்த நிலை...இந்த மாதிரி மாமியார் செய்தும் மாமியாருக்கு இதே மாதிரி நமக்கு செய்ய தோணவில்லை.. அதாவது என் பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கும் நேரத்தில் முதலாவது மாமியாரையும் மாமனாரையும் கவனித்துவிட்டுதான் என் பெற்றோரை கவனிப்பேன்.அப்படி இருந்தும் எனக்கு ஏனோ...மிச்சம் மீதிதான்..அதுகூட பரவாயில்லை என் பிள்ளைகளுக்கும் அண்ணி பிள்ளைகளுக்கும் வித்தியாசம் பார்க்கும்போதுதான் வேதனை...
@sumaiyasumi2844
@sumaiyasumi2844 Жыл бұрын
Mm...💯😭
@nithyalovesraja6117
@nithyalovesraja6117 Жыл бұрын
Enakum ithay nilama tha
@arunsowmi1415
@arunsowmi1415 Жыл бұрын
Enga veetulayum apdithan pythiyanga kolandhangala pakka mattanga kolandhanga manusula kooda vestha vedhappanga
@jenifershealajenifer383
@jenifershealajenifer383 Жыл бұрын
Dont worry akka👍🏻Neenga ipdiye irunga kadavul ungalayum ungal pillaigalyum mattume aaseervadhippaar
@shylajashylu5593
@shylajashylu5593 Жыл бұрын
It's true
@sujia1061
@sujia1061 Жыл бұрын
வீட்டில் இருக்கும் அனைவரையும் கவனிக்க மருமகள் வேண்டும். ஆனால் மருமகளுக்கு ஏதேனும் வேண்டுமா எனக்கேட்க கூட ஒருவருக்கு மனம் வராது 😒😏.
@vanmathi7895
@vanmathi7895 Жыл бұрын
Unmatha
@DharmaAnu1412
@DharmaAnu1412 Жыл бұрын
Yes
@BekindBHappy
@BekindBHappy Жыл бұрын
Exactly true ...😢
@thenmozhimahendiran1994
@thenmozhimahendiran1994 Жыл бұрын
True😢
@saranyapk2164
@saranyapk2164 Жыл бұрын
உண்மைதான் ரொம்ப மனதை காயப்படுத்துது
@bhuvanaraja8642
@bhuvanaraja8642 Жыл бұрын
என் திருமண வாழ்வில் நான் அனுபவித்த ஒன்று தான் இந்த நிகழ்வு 😢
@tigerboys5037
@tigerboys5037 11 ай бұрын
En maamiyaar ipdi thaan.. solla pona naan saptalae pudikkathu. Fish vacha oru thalai mattum..
@mohamedsha2661
@mohamedsha2661 Жыл бұрын
இதுமாதிரி எங்க வீட்லயும் நடந்துறுக்கு வஞ்சகம் நிறைந்த மாமியார்கள் நாட்டில் அதிகம் உள்ளார்கள்..
@jaseehaleel1192
@jaseehaleel1192 Жыл бұрын
🤝🤝🤝👏👏
@sukanyak4754
@sukanyak4754 7 ай бұрын
Correct
@ungaliloruthijeevitha6594
@ungaliloruthijeevitha6594 Жыл бұрын
இந்த பதிவு எடுத்த உங்கள் குடும்பத்துக்கு நன்றி!! பல பெண்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் 👍🏼 என் வாழ்விலும் கூட!!🫶
@arumugamr4333
@arumugamr4333 10 ай бұрын
T .
@anuambika8958
@anuambika8958 Жыл бұрын
அக்கா நிறைய வீட்ல மருமகள்-க்கு புருஷன் கூட சாப்பிட முடியாமல் போகும்.....உறவுகள் எல்லாம் சாப்பிடு முடித்து போனதும் தான் சாப்பிட முடியும்,அழகான பதிவு
@nsubathra2623
@nsubathra2623 Жыл бұрын
True all so me
@dillibabu1686
@dillibabu1686 Жыл бұрын
It's true
@farjana5100
@farjana5100 Жыл бұрын
True
@alagupriya7841
@alagupriya7841 Жыл бұрын
என்னோட வாழ்கையில் நடந்தது அப்படியே உள்ளது.
@banumathy230
@banumathy230 Жыл бұрын
Yes correct
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Жыл бұрын
எங்கள் வீட்டில் அதற்கு மேலே இருக்கும் மருமகளை கண் கூட பார்க்க மாட்டாங்க
@kumarukokki3423
@kumarukokki3423 Жыл бұрын
Saavu di punda apo .. Vandhutaaluga phone ah vechukutu
@nithars15
@nithars15 Жыл бұрын
Ana jewels,amount mature kudutha vangikuvanga
@jeniangel5757
@jeniangel5757 Жыл бұрын
​@@nithars15 correct sis
@sudharajessh8645
@sudharajessh8645 Жыл бұрын
​@@jeniangel5757 s, sister ponnu birthdayna cash anuparanga ,Anna marumagalkku birthday na 20 rs flowerah vangitharanga , enna partiality pakaranga mamaiiyariunga allerum human being Thane
@remomobiles4299
@remomobiles4299 Жыл бұрын
எனக்கு இந்த அளவுக்கு கூட இடம் கொடுக்க மாட்டாங்க வெறும் சமைச்சு போடுற வரைக்கும் தான் சிஸ்டர்
@seriyalupdate9678
@seriyalupdate9678 Жыл бұрын
Enga vittula nadakarathu apdiye parthamathire irukku semma
@ungaliloruvan9868
@ungaliloruvan9868 Жыл бұрын
பொண்ணு வீட்டு சொந்தகாரங்களும் மருமகன் தா கவனிப்பாங்க.பையன் வீட்டு சொந்தகாரங்களும் மருமகன் தா கவனிப்பாங்க மருமகளா யாரும் கவனிக்க மாட்டாங்க என்னோட வாழ்க்கையில நான் அனுபவிச்சது😞
@elakiyaashwin9537
@elakiyaashwin9537 Жыл бұрын
I cried after seeing this.. This s 100% true. We always feel separated.
@priyadharshinipriyadharshi9516
@priyadharshinipriyadharshi9516 Жыл бұрын
நிறையபேர் இப்படித்தான் இருக்காங்க 👌 example vedio
@aadhira11
@aadhira11 Жыл бұрын
Exactly how some mother in laws treat their daughter in laws . Happened to me too 😢
@Varshatko
@Varshatko Жыл бұрын
அனைத்து மாமியார்களும் பார்க்கும்வரை பகிர வேண்டும்
@srinivass4306
@srinivass4306 Жыл бұрын
Same to me ,😭😭😭😭marumagala mattum maamiyaara ammava pakka solranga. Ana maamiyarunga marumagala oru manushiya kooda pakradu illa ,😔😔😔😔😔
@parvathiuma1888
@parvathiuma1888 Жыл бұрын
correct nanga ellam oru piece kuda edukka yosippom kulambe kananu sollirum metham erukkuratha kadaisiya saptanum wasta poratha eruntha nammathan saptanum
@sandhyayadandhiran9027
@sandhyayadandhiran9027 Жыл бұрын
எங்க வீட்டிலும் இதே நிலைமை தான் சகோதரி அவங்க மாப்பிளை பொன்னுக்கு அவ்வளவு கவனிப்பு தினமும் செஞ்சாலும் அவங்களுக்கு தான் எல்லாமே வீட்டுல எல்லார்க்கும் முட்டை வைப்பாங்க ஆன என்ன மட்டும் கேக்கவேமாட்டாங்க... மாப்பிளை இன்னும் ஸ்பெஷல் ஆனியன் போட்ட முட்டை அதும் வீட்டோட மாப்பிளை அவன்.... மாமியார்க்கு ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு 😏😏😏😟😟😟
@nithyamsc
@nithyamsc Жыл бұрын
மாமியார் எப்பொழுதும் அம்மா ஆக முடியாது
@muktharshsabina
@muktharshsabina Жыл бұрын
உண்மையான பதிவு 👌👌அருமை சங்கீதா sister Reaction semma ka😊😊
@thenmolisubranmian2243
@thenmolisubranmian2243 Жыл бұрын
Same in my house also. Don't worry God watch everything.
@TanahayansHome
@TanahayansHome Жыл бұрын
Very true even worse in our family special dish nu irunthalae purinchukanum anaiki ponnu mapillai vara poguthunganu....... Symptoms of SIL coming 1.MIl free up her hosehold chore or finishing it up fast. 2.Preparing special dishes like fish(costly fish),mutton ,chicken. 3.tiffin accomplished with more side dishes. 4 .Asking kattai pai or even saaku for packing grocery. 5.evening snack suda suda varum little prince oda heirs aAthuvaraikum MIl and FIl iduppalaiyae irupanaga. 6.then after leaving home from the date phone will be busy 24/7 . 7.mandatory rule that daughter should always visit one day after another to her mother's house. Moral: those girls who get married to a person having sisters are not married to the guy they are indirectly made servants for their daughters 🙏🏼
@anithaanithu358
@anithaanithu358 Жыл бұрын
யேனோ.....இதய் பார்த்த பிறகு எனக்கு அழுகை தாங்கமுடியவில்லை😓
@sasikalarajasimman7071
@sasikalarajasimman7071 Жыл бұрын
😢
@thenmozhi.s706
@thenmozhi.s706 Жыл бұрын
Same as my home.. I don't have parent, when ever my mother in law do like this, I will miss my parent very much.
@krishajil7443
@krishajil7443 Жыл бұрын
Same. I don't have both mom and dad.
@thirunilathirunila9500
@thirunilathirunila9500 Жыл бұрын
Feel pannathegaa sis 🥺
@yasarnasrin3931
@yasarnasrin3931 Жыл бұрын
Same
@aarthivishnu1578
@aarthivishnu1578 Жыл бұрын
Same i'm also don't have Mom and dad
@Anukutty.
@Anukutty. Жыл бұрын
Na solla mudiyatha pain la eruken 😞 mrge la pannave kudathu da 😢
@gayathril5006
@gayathril5006 Жыл бұрын
True incedent in my life..ennakku sister in law la illa...en mamiyar ku 3 ambala pasaga.enngusband tya kadaisi paiyan..en amma oda annan ( thai maman) veettu ku tya mrg aagi poirukan but my mama passed away 2016 ). oru nall mattu pongal anniku 2021 appo...ennakku baby poranthu 2 month tha aaguthu ..namma oru la mattu pongal ku nonveg la senji vechi eranthavangallukku padaipagala ..kalaila irunthu evenig varaikkum veratham.irunthu neraiya nonveg item vechi padachaga ...pulla petha pacha odambu kari na halla la kozhantha kuda irukan...evaga la ( my husband thavira) kitchen la ellarum kattubkattunu katraga appo varaikkum ennaku evaga sapttu tha varaganu theriyathu...vanthu ennkku verum dhosa mattum suttu sapdunu asaltta sollitaga...kalaila irunthu sapdama non veg sapdalanu aasaiya irunthan..pulla pethavagallukku feed panranala heavy ah pasikkum aba ennakku keeacharhu verum dhosa...sister in la vida 10 madagu pusasu ennakku vacha oragathi ayo sami en mamiyarku ava tha neraiya solli koduppa...ippo na en husband and my son thaniya vanthuttom..ippo naga oru nall vittu oru nall nonveg edduthu sapudurom...nimmathiya thukuran my husband supportive ah irukaru...im happy now..etha yan na solrana...innaikku nama kastta pattalum oru nall namma life namma aasapatta mari marum...nambikaiya irukga😇
@saikuttysundar5109
@saikuttysundar5109 Жыл бұрын
En life epuditha iruthuchu eppo en husband support panuraru eppo na happy irukuren
@ambigakamaraj3085
@ambigakamaraj3085 Жыл бұрын
True one sis... Enga veetlaum ipadi dan.. Joint family.. Gents sapdura varai namaku pasicha kuda sapda mudiyadu.. Amma veetuku pona kuda mapillaiku respect mamiyar veetlaum hubby ku dan.. Ladies ku dan engaumey important illa😤
@vijayvalarmathi4850
@vijayvalarmathi4850 Жыл бұрын
என்னம்மா மருமகளும் உங்கள் பொண்ணு மாதிரி தான் அவர்களுக்கு மட்டும் என் முக்கியத்துவம் கொடுக்கப்பதீல்லை இதே நிலைமை தான் எல்லோர் வீட்டிலும் மாமியார் நம்ம அம்மா மாதிரி நினைத்து கொண்டு இருக்கிறோம் நம்ம வீட்டுல அம்மா அப்பா எப்படியோ அதேமாதிரி புகுந்து வீட்டில் அம்மா அப்பா மாதிரி மருமகனும் கொடுக்கின்றா‌ முக்கியத்துவம் கொடுக்க கூடாது அதைவிட மருமகளுக்கு கொடுக்க வேண்டும் அம்மா உங்களை விட்ட.‌அவர் யாரு இல்லை அம்மா மருமகனும் முக்கியத்துவம் அதேமாதிரி மருமகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இது தான் என்னுடைய கருத்து அண்ணா
@sheela2283
@sheela2283 Жыл бұрын
Ennoda lifea Kannu munnadi kondu vanthutenga, really..😔😏😒
@radhimeena1002
@radhimeena1002 Жыл бұрын
Because all the mil see only as an unpaid servant Onu puriyala servant kuda sapadhu poda manasu varum Ama mil ku varadhu Micha meedi kadasiya lasta konjama saptutu Ella velaiyum seiyanun Girls 1st girls 1st but when a girl get married she should control her hungry feelings emotions She should acta as a toy with shaking head
@rnlove3177
@rnlove3177 Жыл бұрын
S it's true sis
@arunu2002
@arunu2002 Жыл бұрын
Congrats to all family members who acted perfectly to bring the awareness and emotions. Nice.. Love the part where Father in law helps in cooking.
@teechu3406
@teechu3406 Жыл бұрын
Most of the joint family converted as nuclear family just because of this kind of partiallities only and one more reason is inefficiency of the husband who have not raised voice for his wife... In this post if the husband atleast in private he has questioned his mother about the partially while giving food to his wife means this type of situations won't come... The husband won't ask the mother means they will continue to do the same only.. so husband is also one of the reason for this type situations occurs to their wife's in family
@TheSanggeetha
@TheSanggeetha Жыл бұрын
I noted 1 thing. Anthe mamiyar ellorkum serve pandrange. But avunge innum sapdele. Avungeluku varuthe meen ille
@thiruselvamh4835
@thiruselvamh4835 Жыл бұрын
நல்ல பதிவு . இந்த பதிவு மற்றவர்கள் பார்த்து திருந்தினால் அவர்கள் குடும்பத்திற்கு ஏற்றவர்கள் . இல்லை என்றால் பதிவில் வந்த சூனிய முகம்படைத்தவர் போல்தான் இருப்பார்கள்
@aravindv5693
@aravindv5693 Жыл бұрын
இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கு என் மாமியார் காலத்தில் இந்த டச் போன் இல்லை அப்போது இருந்திருந்தால் என் மாமியாரிம் இந்த வீடியோ வை பார்க்க சொல்லி இருக்கலாம் 👌👌👌👌👌
@fathima8026
@fathima8026 Жыл бұрын
Yenakellam sila samayangalil yedhum illamal kooda pohum aanal nan keka matan amaithiya poiduvan😔😔😔😔
@lalithakumar7053
@lalithakumar7053 Жыл бұрын
Yen silent ah poringa
@mariedimanche1859
@mariedimanche1859 Жыл бұрын
இதுவே அதிகம் 😢😢😢😢😢 எங்க வீட்ல 😅😅😅😂😊😊❤❤
@monisha8116
@monisha8116 Жыл бұрын
இதே மாறி தான் என்னோட வீட்டுலயும் நடக்குது 😢😢😢😢
@ramyasfacts6247
@ramyasfacts6247 Жыл бұрын
இந்த மாதிரி பாரபட்சம் எனக்கும் நடந்திருக்கிறது..
@Katheejabeenadheera
@Katheejabeenadheera 9 ай бұрын
Its really really true 👍 it happens in every woman's life
@gannymyson6344
@gannymyson6344 Жыл бұрын
I don't know how everyone in your family enacting their part so real , even in good and bad potrait
@sundarisyg5676
@sundarisyg5676 Жыл бұрын
True
@dinuisha3019
@dinuisha3019 11 ай бұрын
காரணம் மகள் கூட ஒரு நாளில் மாற்றான் வீட்டு பெண்ணாக மாறி விடுவாள்.மருமகள் ஒரு வீட்டில் மகளாக உருவெடுக்கிறாள்...... மாற்றான் வீட்டுப்பெண்ணான தனது மகள்...விருந்தாளி தான்.... உபசரிப்பு முக்கியம்.... இவ்வளவு பறிமாறியும் மாமியார் ஒரு மீன் கூட சாப்பிடவில்லை.......இதுதான் வீட்டு ஆட்களுக்கும், விருந்தாளிக்கும் வித்தியாசம்.....😮😮😮😮😊😊😊❤❤❤
@skynetrules340
@skynetrules340 Жыл бұрын
It’s the norm in evey house. Men are always treated special. Even there is a difference between a son and a daughter in many homes..
@dharanidevi8359
@dharanidevi8359 Жыл бұрын
Very true ... Enga veetla apdi dha... Feeling really very bad
@sathiyars868
@sathiyars868 Жыл бұрын
It's happen in my life . But simple avanga Poinnu ku pathu pannuvanga Enaku ila
@preethapreetha1907
@preethapreetha1907 Жыл бұрын
Intha mari situation varum pothu namma parents veetuku poiranum Inga irunthu kasta padarathuku namma Amma veetuku poi jolly ah irunthutu varalam
@sowjanyasowjanya9335
@sowjanyasowjanya9335 Жыл бұрын
Namba amma veetilayum veliya nindhu vandha marumagalagal erupanga ,avangalikum edhe kastam dhan namba pona ,erukura edathulaye adjust pannikanum life long 😌
@tamilselvisakthivel9622
@tamilselvisakthivel9622 Жыл бұрын
தயவுசெய்துஅப்படிநினைக்காதீர்கள் எங்கள் வீட்டில் எங்கள் மருமகளை தந்தால்தான் பிட்ச் சொல்வோம்.
@seethamani3106
@seethamani3106 Жыл бұрын
100 உண்மை
@hemalathas942
@hemalathas942 Жыл бұрын
இந்த மாதிரி எனக்கு நடந்தது சங்கீதா க்கு fry 1pcs இருந்தது ஆனால் எனக்கு எல்லாம் தலை தான் இருந்தது மிகவும் மோசமான அனுபவம்
@k.yasodhasuresh8694
@k.yasodhasuresh8694 Жыл бұрын
எல்லா அம்மாக்களும் மருமகள் வரும் முன் ஒரு மாதிரி மருமகள் வந்த பிறகு ஒரு மாதிரி இதில் மருமகன் வந்த பிறகு வேறு மாதிரி நடக்கிறது
@mahapriya8168
@mahapriya8168 Жыл бұрын
எல்லார் வாழ்கையிலும்டெய்லி இது தான் நடக்கும் இதுல என்ன சந்தேகம் 😏😏
@loveyourself2180
@loveyourself2180 Жыл бұрын
எங்க home la uhm இப்படித்தான் 🙂
@youtubersvlog7946
@youtubersvlog7946 Жыл бұрын
Marmam part 2 upload pannunga most waiting
@priyakalai8273
@priyakalai8273 Жыл бұрын
Same enga V2 layum ithey nilai thaan.but ipadi utkarnthu sapida koodathu.ellarum sapitta piragu thaan micham meethi sapdanum
@haridharan3122
@haridharan3122 Жыл бұрын
அக்கா இதை பார்க்கும்போது என் கண்ணில் இருந்து என்னையரியாமல் தண்ணீர் வந்தன ஏனென்றால் இதை போல் எனக்குன் நடநூறுகுது
@iswariyaiswariya3304
@iswariyaiswariya3304 Жыл бұрын
Ethu yellam romba thappu feel pannathinga akka na irukka ungalukku😭😔
@smartvinoth2667
@smartvinoth2667 Жыл бұрын
True 💯 Bt Irunthalum Neengalum Family Oruthar.... Guest First Second namaku .. Namaku Illinalum adjust pannikara naala Thappu illiyei Sister eyaNaa Namma home.... Guest Ku First periyarity It's Correct...
@harshaharsha929
@harshaharsha929 Жыл бұрын
Wy atu marumaga tan kudukanum avalum inoru vitula iruntu nambi vala vanta ponu tana apidi adjust panaum na anta vitu paiyan adjust panitu avan wife ku kudukalama
@kavi5567
@kavi5567 Жыл бұрын
Kudukalam tharalama.... Also they dint show mil or fil ate the fish they served everything to youngsters ...... Elarukum equal treatment kudukanum apadi Ilana guest ku special treatment is okey only
@harshaharsha929
@harshaharsha929 Жыл бұрын
@@kavi5567 ok tan but wy ata avaka paiyanuku panalama ni adjust paniko pa nu marumagan inoru vitu paiyan matri marumagal also inoru vitu ponu tana avaluku asai irukatu apidi adjust pananum atau avaka paiyana pana solirukanum wy ata painayan wife amma vituku ponalaum husband ku tana 1st priority apa wy husband vitu kuduka kudatu this situation la
@nagajothi4640
@nagajothi4640 Жыл бұрын
எங்க வீட்ல மட்டும் தான் இப்படின்னு பாத்தா comments section ல உள்ள எல்லாருடைய family லேயும் இந்த கதை தான் நடக்குது போல. காலங்கள் மாறினாலும் மருமகள் வேறு மருமகன் வேறுங்கற partiality பார்க்கிறது மட்டும் மாறப்போவது கிடையாது.
@malikraja12
@malikraja12 Жыл бұрын
இப்படி செய்யம் போது தான் அம்மா நியாபகம் வரும் அம்மா அவர்கள் உடயதை நமக்கு தருவார்கலே இங்கு பிச்சைக்காரன் களை வி கேவலமான நிலை தான் எஙக்ளது எல்லாரும் சாப்பிடும் போது நம் வாய்மட்டும் பார்த்து கொண்டு இருக்க வேண்டும் 🥺🥺🥺🥺🥺
@shomiya7677
@shomiya7677 Жыл бұрын
இப்பிடியான கிழவிகளுக்கு வருத்தம் வந்தா எட்டி கூட பாக்க கூடாது
@janagiselvam8814
@janagiselvam8814 Жыл бұрын
ana athukku amattum marumaga theava paduvaa
@Ashwini-bhiva
@Ashwini-bhiva Жыл бұрын
1000% True.....😒
@stephanrajstephenraj632
@stephanrajstephenraj632 Жыл бұрын
Intha matheri natakkum pothu kaththi alukanumnu thonum manasu romba kastama irukkum
@mahesmahi9165
@mahesmahi9165 Жыл бұрын
Akka nega intha mathire video reel kanti poturiga, but real ah na intha mathire neraya situation anupavichutu iruk 😭
@mijiburrahman4587
@mijiburrahman4587 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நாம் நம் வயது காலத்தில் நம் தலைமுறைக்கு இப்படி செய்ய கூடாது, இதை மனதில் பதிய வைக்க வேண்டும். அறியாமையால் செய்த மூத்தவர்களை மன்னிப்போம். ஏனெனில் கல்வி ஒன்றே நம்மை உயர்த்துகிறது அவர்களுக்கு கல்வியறிவு இல்லை அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உண்டு
@jaseehaleel1192
@jaseehaleel1192 Жыл бұрын
👌👌👌
@jaseehaleel1192
@jaseehaleel1192 Жыл бұрын
👏👏👏
@ragavrshini2248
@ragavrshini2248 Жыл бұрын
Ennakku ippudi than en mamiyer Nathaner nu mamaner yarumaiii important kudukavaiii matanga pakkathu vitu ponna pakkura Mari Kuda Enna Pakka matanga😭😭😭
@radhas8290
@radhas8290 Ай бұрын
We miss you Amma 😔 May her soul rest in peace 🙏🌹🙏😔
@sindhuja1574
@sindhuja1574 Жыл бұрын
Ya its happening.....enga vettula enaku tha first veppanga after mrg total different cook panni lastla edum irukathu kadupa irukum some times sapda kuda pidikathu....
@rexmoni3789
@rexmoni3789 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு
@vschellam2880
@vschellam2880 Жыл бұрын
It's true akka,anna,nallah video panringa 🤝
@shankrishnaa
@shankrishnaa Жыл бұрын
All daughter in laws face the same problem...She was also a princess in her mother home...
@ragupathi2681
@ragupathi2681 Жыл бұрын
ennoda mamiyarum enna ippadi addikadi hastapaduthirrukkanga indha video parthathum niyabagam vanthuchu .
@arul-ig6kh
@arul-ig6kh Жыл бұрын
Ayyo itha parka vera enaku payama irukku tomorrow than enaku marriage 😔😔😔
@yazhinikarthik9583
@yazhinikarthik9583 Жыл бұрын
🤣🤣🤣
@vaishnavesapna2731
@vaishnavesapna2731 Жыл бұрын
Every daughter has to be treated like this only , because every daughter in law is also treated the same in their parents house
@abdulmindvoice220
@abdulmindvoice220 Жыл бұрын
உண்மை தான் 💯🥺
@NRloveslife
@NRloveslife Жыл бұрын
Very well portrayed...this is the reality....
@ramyas7752
@ramyas7752 Жыл бұрын
100./. True sister
@subamahesh9759
@subamahesh9759 Жыл бұрын
என்னோட கடந்த காலத்தில் நடந்ததை நியாபகம் படுத்திர்க்கு இந்த வீடியோ எனக்கு இந்த மாதிரி மாமியார் பண்ண வில்லை என் நாத்தனார் செய்தாங்க எனக்கு
@lakshmiganeasanganeasanlak9881
@lakshmiganeasanganeasanlak9881 Жыл бұрын
எங்க வீட்லயும் இப்படித்தான்
@dazzlingpriyaeditz3387
@dazzlingpriyaeditz3387 8 ай бұрын
Vera11 nga epdi thaa neraya per irukanga purinjikamaa 😢😢😢marumagalaiyum innoru magal thanu epa puriyumoo 😅😅😅
@crazygirl4394
@crazygirl4394 Жыл бұрын
Same situation in my house🏠
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo 6 ай бұрын
உண்மையிலேயே இது எல்லா வீட்லயும் நடக்குற விஷயம்தாங்க மருமகனை மட்டும் மகன் போல கவனிப்பாங்க ஆனால் மருமகளை மட்டும்தான் இரண்டாம் பட்சமாக பாக்குறாங்க. ஆனால் நீங்க எடுக்குற ஒவ்வொரு video வும் ஏதோ ஒரு நல்ல mgs இருக்கு bro and sangeetha sister.
@sabarisworld6904
@sabarisworld6904 Жыл бұрын
Superb....niraya vedikalil ithe nilaithan... Marumagal enteral alatchiyam...
@anushasuriyamoorthy992
@anushasuriyamoorthy992 Жыл бұрын
Ipa irukura situation yetha mari correct script super bro and sis. Your pinky always nice baby.
@kumarukokki3423
@kumarukokki3423 Жыл бұрын
Pinky paaka pee madri iruka .. pl
@saidabegam1108
@saidabegam1108 Жыл бұрын
Same my mamiyar realy
@kumarukokki3423
@kumarukokki3423 Жыл бұрын
Phone ah vechutu velai pundaiya paarungadi
@ndevindevi4080
@ndevindevi4080 Жыл бұрын
Same in my mamiyar house. Sister. Its true
@momslittlevayadi
@momslittlevayadi Жыл бұрын
Ivlo comments a pathathum enaku enna comment pandrathune therila.... All are facing these problem but different type of issues... But namma nammaloda daughter in law va nalla pathukanum... That only solution of this problem...
@sharmila2498
@sharmila2498 Жыл бұрын
Ithelan paatha enaku marriage lifeye pidikala 😖.ipdiye thaniya irunthuralam pola. Chai
@soundharyav607
@soundharyav607 Жыл бұрын
Apdilam nenaikathenga Ella vetulaium apdi iruka matanga silar vetula apdi than namba than marumagal so adjust Pani than aganum en vetula ipdilam ila Nan than frst aprm than mathavanga
@abipomi4775
@abipomi4775 Жыл бұрын
Kalyana panna Life kali
@sharmila2498
@sharmila2498 Жыл бұрын
@@abipomi4775 🙄
@soundharyav607
@soundharyav607 Жыл бұрын
@@abipomi4775 en unga life Kali achaa enna
@myview9883
@myview9883 Жыл бұрын
Marriage ana 1st day enaku nadanthathu marakkave mudiyatha pain😢 innum aptiye life poguthu
@navithanuslifestyle9284
@navithanuslifestyle9284 Жыл бұрын
💯 true
@JeniferclaranceJenifer-ot5cn
@JeniferclaranceJenifer-ot5cn Жыл бұрын
Full vedio parthen akka... Vedio kaaga ipdee pannalum pakkumbothu kashtama thaan akka irunchu...😢 namma veetuku akkava koopptu neraya meen samachu koduthu fulllaa sapda vaiklame nu thonu chu kka❣️❣️
@tvl.002
@tvl.002 Жыл бұрын
I am the only daughter in law... No other siblings for my husband. My mil doesn't cook or share anything for me. I always have to scrape the cooker for rice😢
@balarijju5978
@balarijju5978 Жыл бұрын
Correct bro and good concept🥰
@saranyanatarajan6075
@saranyanatarajan6075 Жыл бұрын
Its really true enga v2laum maruganuku kudukura mariyathai enaku kuduka maatanga marumagaluku elarum apditha irukanga
@sasisakthivel9071
@sasisakthivel9071 Жыл бұрын
same idhe mathiri enagum nadathathu ana akka ungalugavathu 1fish vachaga enagu athu kuda ila verum rasam satham dha ipo ninacha kuda kannir varum
@Tamilmagalcom
@Tamilmagalcom Жыл бұрын
பழைய நினைவுகள் 🥹🥹
@umamaheswariramudu6080
@umamaheswariramudu6080 Жыл бұрын
Very true... I too felt the same pain
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 Жыл бұрын
Initially I was like this and also I felt hesitate to eat but now they will have a food after I had it😅
@anithaanitha6195
@anithaanitha6195 Жыл бұрын
Na romba lucky. Enga maamiyar ena than sapda solvanga... Tea kuda enagu than 1st.. enga nathanar,nathanar veedugar lam sanda poduvanga..marumagala than kavanikiringanu..🥰🥰🥰🥰🥰🥰
@afzu999
@afzu999 Жыл бұрын
Enakum idhai Mari nadanthuruku😢
@priyameenu9895
@priyameenu9895 Жыл бұрын
Super sister avlo valigal irunthalum penga veliya katipathu illa atha evlo azhaga katti irukiga super super super
@ffboyes9504
@ffboyes9504 5 ай бұрын
எங்க விட்டுல இதே தலைகீழா நடக்கும் மாமியாரை மருமகள் மதிக்கவே இல்லை எப்போதும் எங்கள் அம்மா முதலில் எங்கள் அண்ணிக்கு தான் சமைத்து கொடுப்பார்கள் எங்களை விட எங்க அண்ணியுடன் பாசம் கூட அனால் எங்க அண்ணி எங்க அம்மாவை மதிப்பது இல்லை
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Horror shortfilm🎥 |  மர்மம்😱 | With Love Nagaraj Sangeetha
3:28
With Love Nagaraj Sangeetha
Рет қаралды 2,6 МЛН
Pinky Alaparaigal series-2 😂🤣 #funny #comedy #love #pinky #shorts #family
3:02
With Love Nagaraj Sangeetha
Рет қаралды 388 М.
Husband Vs Wife  Galaata 🤩🤣| With Love Nagaraj Sangeetha
5:12
With Love Nagaraj Sangeetha
Рет қаралды 419 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН