No video

Marumalarchi

  Рет қаралды 9,640,780

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

Marumalarchi is about Mammooty is the centre figure of 38 patti the man of honour who has dedicated his life for the welfare of the village people. He is so respected that the people even erect his statue. In the crowded fair (sandhai) Mammooty pulls Devayani\'s hand to save her from an approaching cobra. Unfortunately nobody but the hero and his car driver seems to have noticed the cobra. Devayani makes a big fuss of the event by assuming Mammooty to be a rogue. The local big boys (Ranjith and Mansoor), who are also in similar status as Mammooty in their village, beat him up in public without taking notice of his defense. On the whole the movie portrays how mammootty over come on this problems.

Пікірлер: 1 800
@lakshcb
@lakshcb 3 жыл бұрын
உண்மையான தாம்பத்யம். அழகான கிராமத்து வாழ்க்கை. இது தான் மகிழ்ச்சி! 💕
@thiruselvamd6334
@thiruselvamd6334 4 жыл бұрын
மறுமலர்ச்சி படத்தின் மறக்க முடியாத காட்சி. 👌 வன்முறையை ஒழிப்போம் 💥 மனித நேயம் வளர்ப்போம்🤵 ராசு படையாட்சி 🙏 💞🦁
@GunaSekar-xm8mg
@GunaSekar-xm8mg 3 жыл бұрын
o
@rssiva39
@rssiva39 3 жыл бұрын
@revinston.m7508
@revinston.m7508 3 жыл бұрын
ராசு படையாச்சி யாரு சொல்லவும் சகோதரரே
@vigneshvignesh716
@vigneshvignesh716 3 жыл бұрын
அருமையான படம்.👌சாதி‌மத இன வேறுபாடு கலைந்து வன்முறை தவிர்த்து மனித நேயம்💯 காத்து மறுபடியும் மறுமலர்ச்சி ✨ வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏 மெகாஸ்டார் மம்முட்டி.. தேவதை தேவயானி 🌹😘 நடிப்பு மிகவும் அருமை 👌..I luv u soo much Devayani sister 😍💋 Arima..💖
@user-oe6df4be6t
@user-oe6df4be6t 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா இருந்தாலும் இந்த படம் வந்த பிறகு தான் சாதி பிரச்சனை அதிகமா இருக்கு.
@thalaramanraman8756
@thalaramanraman8756 3 жыл бұрын
ஒரு மனிதன் எவ்வளவு பொ௫மையா௧ வாழ வேண்டும் என்பதற்காக உதாரணமான திரைப்படம். சூப்பர் வேற லெவல் மம்முட்டி சாா் வேற லெவல்..
@jmaran4973
@jmaran4973 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம் என்றால் அது மறுமலர்ச்சி, ஜாதிக்காக இல்லை. சிறந்த கதை மம்முட்டி ஐயாவின் சிறப்பான நடிப்பு இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்👈💐👍🙏
@PriyaPriya-zi4ik
@PriyaPriya-zi4ik 2 жыл бұрын
Ethana cmt la soliruka Ithey mari
@jmaran4973
@jmaran4973 2 жыл бұрын
@@PriyaPriya-zi4ik எத்தனை கமெண்ட்ல எனக்கே தெரியலையே இது என்ன புதுசா இருக்கு🙄🤦‍♂️🤔🤔sorry 🙏
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
இந்த பாடலுக்கு எத்ததை முறை நடனம் ஆடியிருக்கேன்.... ஆனால் இன்னைக்கு தான் பாடலையும் படத்தையும் பார்க்கிறேன்😍😍😍😍😍
@jmaran4973
@jmaran4973 2 жыл бұрын
@@lamediaentertainment6137 to let😔
@jmaran4973
@jmaran4973 2 жыл бұрын
@@lamediaentertainment6137 எந்த பாட்டுக்கு நடனமாடி இருக்கீங்க💃💃💃💃
@SuryaPrakash-fw1hi
@SuryaPrakash-fw1hi 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் மெகாஸ்டார் மம்முட்டியின் நடிப்பு அசத்தல்
@r.sivakuarsiva6395
@r.sivakuarsiva6395 2 жыл бұрын
But again soon I'm going in London interlock device
@sivar.sivakuar3821
@sivar.sivakuar3821 Жыл бұрын
@@r.sivakuarsiva6395 சி வன்சவணன்
@shahulhameedaliyar6129
@shahulhameedaliyar6129 Жыл бұрын
​@@sivar.sivakuar3821 JJ
@KalaivaniP-eo1fm
@KalaivaniP-eo1fm 2 ай бұрын
Super song ✋❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pugazhm.84
@pugazhm.84 4 жыл бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாசார் மு.புகழேந்தி ஆகிய நான் இப்படத்தை வெகுவாக ரசிக்கிறேன். பாராட்டுகிறேன். என் சிறுவயதில் எங்கள் ஊருக்கு அருகேயுள்ள சந்தப்பேட்டை டேனிஷ் மிஷன் மருத்துவமனை திருக்கோயிலூரு ஆறு அரகண்டநல்லூர் பாறை செங்கம் சந்தை மிகவும் ரசிக்க கூடிய வகையில் எடுக்கப்பட்ட மனிதநேயம் பற்றி பேசிய சிறப்பு வாய்ந்த திரைப்படம். இப்படத்தில் சாதி மறுப்பு பேசியதே தவிர எவ்விடத்தும் சாதி என்னும் சாக்கடையை உயர்த்தி பிடிக்கவில்லை. கல்வி கற்று இச்சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையுங்கள். மற்றவருக்கு கொடுத்து உதவுங்கள். ராசு படையாட்சி என்னும் கதாபாத்திரம் போற்றத்தக்க ஒன்று. அதனை ஏற்று நடித்த மம்முட்டி மிக அற்புதம். இந்த படம் மற்ற எந்த படத்துடனும் ஒப்பீட்டளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே எங்கே சாதி பெருமையை சொன்னாங்க. மனிதனை மனிதனாக நினைக்க சொன்ன உன்னத படைப்பு. தயவுசெய்து சாதிச்சாயம் பூச வேண்டாம் அன்பு தோழர்களே. இப்படைப்பு மிக நேர்த்தி. கடைசியாக வன்முறையை ஒழிப்போம்.. மனிதநேயம் வளர்ப்போம்.. புரிந்தவர்களுக்கு புரிந்தால் போதும். நன்றி வணக்கம். தோழமையுடன் பாசார் மு.புகழேந்தி ஆசிரியர் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு, இரிசிவந்தியம் ஒன்றியம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
@dhandapanikdhandapanik5449
@dhandapanikdhandapanik5449 3 жыл бұрын
Super Really good command
@ayyappankalai6980
@ayyappankalai6980 2 жыл бұрын
மறுமலர்ச்சி சமத்துவம் பேசும் கதைகளம் ..மம்முட்டி சார் அருமையான நடிப்பு ...1-10-2021
@esakkiammalveerappandi3759
@esakkiammalveerappandi3759 2 жыл бұрын
15.10.2021
@nivethae1175
@nivethae1175 2 жыл бұрын
15.10.21
@sureshsps2331
@sureshsps2331 2 жыл бұрын
18.10.2021
@santhasantha3275
@santhasantha3275 2 жыл бұрын
21.10.21
@kirushnanponurangan2193
@kirushnanponurangan2193 2 жыл бұрын
இந்த படத்த பாருங்கள் இதை யாரும் பழைய படம் என்று நினைக்க வேண்டாம் இது எவ்வளவு புனிதமான படம் தெரியுமா??? மம்மூட்டி சார் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு 🤗 எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்காது 🔥🔥🔥பாட்டு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 😘😘😘இந்த படத்த பார்த்தவர்கர் லைக் போடுங்கள்
@susisusi8025
@susisusi8025 Жыл бұрын
Y
@subramanianraghavan7434
@subramanianraghavan7434 6 ай бұрын
q
@user-xw6gz2fb1b
@user-xw6gz2fb1b 4 жыл бұрын
മമ്മൂക്കയുടെ ഒട്ടുമിക്ക old മൂവിസും തപ്പി പിടിച്ചു കാണുന്ന എനിക്ക് ഈ മൂവി മാത്രം ഇത്രയും നാളും miss ആയി 😐such a wonderful film all actors excellent acting 👌climax dialogu delivery mammookka pakka 💯what a voice controll 🙏👏
@user-pb4bf3rq3t
@user-pb4bf3rq3t 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️ என்ன ஒரு படைப்பு 💯💯
@ktm790
@ktm790 2 жыл бұрын
chgy
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 жыл бұрын
ஒரு அருமையான திரைப்படம் நான் பல தடவை பார்த்து விட்டேன் ஒருஉன்மை என்ன வென்றால் இந்த படத்தை கேப்டன் விஜயகாந்த் காக தான் இதன் இயக்குனர் பாரதி. கதை எழுதி வந்தார். ஆனால் ஒரே ஒரு காட்சி காக கேப்டன் மருத்துவிட்டார் ஊர் மக்கள் முன்பு ஒரு காட்சியில். ரஞ்சித். மம்மூட்டி யின் சிலையை உடைப்பது போல இருக்கும். அந்த காட்சியை எனது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று அன்றே ரசிகர்கள் என்னங்களை புரிந்து கொண்டு விலகினார். அது மட்டுமல்ல இந்த படத்தில் நீங்கள் நடித்தால் தான் என்று இனியாரை நடிக்க வைக்க முடியும் என்று கேட்டபோது அதர்க்கு மம்மூட்டி யிடம் கேளுங்கள் இந்த காட்சியைபற்றி விளக்கி கொள்ளுங்கள் என்று கூறினார். பிறகு இதே இயக்குனர் பாரதி இயக்கத்தில் உருவான படம் தான். கள்ளழகர்.வெற்றிபடம்
@safrazmhd6757
@safrazmhd6757 4 жыл бұрын
20 years munnadi eppadi iruthom appadiye intha padathilum irukk.... mega star mammooty sir😍😍
@rdxx6688
@rdxx6688 3 жыл бұрын
May b most of his remunaration is going to makeup
@KalaKala-nc9jc
@KalaKala-nc9jc 3 жыл бұрын
@@rdxx6688 get l
@sangeetharamesh1632
@sangeetharamesh1632 3 жыл бұрын
20 years ku munnadi epdi irunthamo appadiye irukkanum.. Iyarkaiyum aliyama namma boomi sorkamaga irukkum.
@mithranmedia1010
@mithranmedia1010 7 жыл бұрын
இத ஒரு தமிழனின் வரலாறாக பாருங்கள் யாவருக்கும் பிடிக்கும்... Great Mamooty sir and Manorama Aachi
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 жыл бұрын
And also Devayani mam
@selvamselvam7025
@selvamselvam7025 3 жыл бұрын
Super
@rameshseetharaman8141
@rameshseetharaman8141 7 жыл бұрын
அருமையான திரைபடம்... ஒரு இனத்தின் வரலாறு காலத்தால் அழியாதது...
@kumarbrabu5265
@kumarbrabu5265 4 жыл бұрын
Bahubali 2
@arathikc2334
@arathikc2334 4 жыл бұрын
Aama aama... Periya varalaru dhan
@fasilfasil3832
@fasilfasil3832 4 жыл бұрын
Tamilnadu mammootty sir fans like 🔥🔥🔥
@ramaanbu7868
@ramaanbu7868 4 жыл бұрын
Very good
@rameesramees7106
@rameesramees7106 4 жыл бұрын
இலங்கை ரசிகன்
@marimuthu6610
@marimuthu6610 4 жыл бұрын
@@rameesramees7106 l
@sanavimal2222
@sanavimal2222 4 жыл бұрын
Irukan irukan
@jeyajeya3634
@jeyajeya3634 4 жыл бұрын
பாரதி சார் நன்றி
@SarathKumar-lw3hm
@SarathKumar-lw3hm 4 жыл бұрын
நான் இப்பதான் இந்த படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. நல்ல தரமான திரைப்படம்.. மம்மூட்டி super Acting.. Nice film
@veerarajeshmani2
@veerarajeshmani2 4 жыл бұрын
தரமான படைப்பு..... என்றும் நட்புடன் தேவேந்திரன்....
@abisheks9573
@abisheks9573 4 жыл бұрын
மறுமலர்ச்சி இரண்டாம் பாகம் விரைவில் வெள்ளி திரையில்......💥🔥🔥
@venkateshchinnasamy3604
@venkateshchinnasamy3604 2 жыл бұрын
Naan paraiyar kulam but intha movie super ithumathiri mohan ji movie edutha ellarum parparkal, intha movie la vara mathiri ella vanniyarum iruntha nallathu 😍😍
@englishliteratureintamil9330
@englishliteratureintamil9330 4 жыл бұрын
மனித இனத்தின் சாதி, மதம் மக்களின் வேறுபாடு இன்றி எல்லா மக்களும் சமம் என்று எடுக்கப்பட்ட ஒரு அழகிய மறுமலர்ச்சி
@jayapriyajayapriya.pjayapr428
@jayapriyajayapriya.pjayapr428 3 жыл бұрын
Jana
@kuppansagayam2643
@kuppansagayam2643 2 жыл бұрын
Vm
@r.sivakuarsiva6395
@r.sivakuarsiva6395 2 жыл бұрын
Tell me when did similar to my calendar couldn't figure out online
@r.sivakuarsiva6395
@r.sivakuarsiva6395 2 жыл бұрын
5135
@r.sivakuarsiva6395
@r.sivakuarsiva6395 2 жыл бұрын
S..a
@muruganramadoss835
@muruganramadoss835 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் இப்படத்தினை பார்க்க தூண்டுகிறது ஏதோ ஒரு உணர்வு மனதில் சொல்லத் தெரியவில்லை வாலி வரிகள் என்னை வியக்க வைத்தது மீண்டும் பார்ப்போம்
@user-nu3pg3wm4j
@user-nu3pg3wm4j 4 жыл бұрын
1998ல் மறுமலர்ச்சி 2020ல் திரௌபதி. இரண்டுமே சிறப்பான படம் தரமான படம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@balajipandian2147
@balajipandian2147 4 жыл бұрын
மறுமலர்ச்சி அருமையான படம்..... திரௌபதி இல்லை...!!!
@user-nu3pg3wm4j
@user-nu3pg3wm4j 4 жыл бұрын
@@balajipandian2147 ஏன்?
@Krishnakumar-gw1js
@Krishnakumar-gw1js 4 жыл бұрын
sunni
@solaikrishnan3272
@solaikrishnan3272 4 жыл бұрын
Aduthathu marumalarchi 2 & katuvedii movies
@deepakthirunavukkarasu7656
@deepakthirunavukkarasu7656 4 жыл бұрын
Don't compare marumalarchi with thraupathi..
@sanjeev9542
@sanjeev9542 4 жыл бұрын
2020 la yar ellam intha... movie pathavnga oru like podunga...💕
@puratchipuratchi6918
@puratchipuratchi6918 3 жыл бұрын
Me
@karthikselvakumar7661
@karthikselvakumar7661 3 жыл бұрын
நான் 2021 ல பாக்கறேன் நண்பா
@sanjeev9542
@sanjeev9542 3 жыл бұрын
@@karthikselvakumar7661 spr Nanba
@monikap8571
@monikap8571 3 жыл бұрын
I like Tamil move
@subashshu2809
@subashshu2809 4 жыл бұрын
மன்சூரலிகான் மனோரமா செண்டிமெண்ட் அருமை நல்ல தரமான படைப்பு சூப்பர் ஹிட் பிலிம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@parasraj4467
@parasraj4467 Жыл бұрын
அருமையான அருமையான படைப்பு இந்த மறுமலர்ச்சி அண்ணன் மம்முட்டி நடிப்பு மிகவும் அற்புதம் படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@subiabiabi1243
@subiabiabi1243 4 жыл бұрын
தேவயானி நடிப்பும் மனோரமா நடிப்பும் யாருக்கெல்லாம் பிடிச்சுருக்கு லைக் பண்ணுங்க
@maruthumaruthu5655
@maruthumaruthu5655 4 жыл бұрын
Sema acting
@kaalagoutham8748
@kaalagoutham8748 4 жыл бұрын
Raja
@elavenilp8970
@elavenilp8970 4 жыл бұрын
Super
@paskarpaskar3539
@paskarpaskar3539 4 жыл бұрын
BASKAR
@siranjeevi2925
@siranjeevi2925 4 жыл бұрын
Like thaana da poda solli irukka itha ponnu name address phone number la koduppinga pola Ithula caste peruma vera
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
வர வர மம்மூட்டி சார் ரொம்ப பிடிக்குது...மோகன் லால் சாரூம்....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@doozelooze
@doozelooze 2 жыл бұрын
Me also
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
@@doozelooze 😍😍😍😍😍
@ilayarajaraja2397
@ilayarajaraja2397 4 жыл бұрын
அருமையான படம் இதை சாதி படமாக பார்க்கவேண்டாம் எல்லாரும் ஒற்றுமையாக இருப்போம்
@arunlouis9787
@arunlouis9787 4 жыл бұрын
இந்த படத்தை முதல் தடவை பார்ப்பவர்கள் like செய்யவும்
@infiniteworld..
@infiniteworld.. 4 жыл бұрын
me tioi
@karthig8321
@karthig8321 3 жыл бұрын
@@infiniteworld.. aaaàaà
@satheeshsahadevan2583
@satheeshsahadevan2583 3 жыл бұрын
👍 👍 👍 👍 👍
@kumaraguru8769
@kumaraguru8769 3 жыл бұрын
Eppotha pakuren frd
@srikeshs641
@srikeshs641 3 жыл бұрын
super movie
@reignsvinoth2348
@reignsvinoth2348 4 жыл бұрын
தரமான படம் ரொம்ப வருஷம் இந்த படத்தை மிஸ் பன்னிட்டேன்👍🥰
@eswaraneswaran6019
@eswaraneswaran6019 3 жыл бұрын
Mmm
@vigneshvignesh716
@vigneshvignesh716 3 жыл бұрын
Yes nanum than...superb movies
@sadhikriswan7943
@sadhikriswan7943 4 жыл бұрын
മമ്മൂക്കയ്ക്ക് ഇങ്ങനെ ഒരു സിനിമ ഉണ്ടെന്നു ഇപ്പോഴാ കാണുന്നെ, അറിയാവുന്ന പാട്ടുകൾ ഒക്കെ ഉണ്ടായിട്ടും ഇത്രേം വര്ഷം വൈകി😇
@sreejithsree4862
@sreejithsree4862 3 жыл бұрын
Mosham anna
@sreejithsree4862
@sreejithsree4862 3 жыл бұрын
Ithr fluent ayi Tamil parayan oru malayali actor um illa
@azeess
@azeess 3 жыл бұрын
സിനിമ രസം ഉണ്ടോ
@msd_kolathur
@msd_kolathur 3 жыл бұрын
@@azeess അടിപൊളി ആണ്
@vinuvinod906
@vinuvinod906 3 жыл бұрын
ആര് വൈകി. ഞങ്ങൾ മുന്പേകണ്ടതാ
@monisha6717
@monisha6717 4 жыл бұрын
Innaiku tha intha padam pathen evloo arumaiyana padam👏👏👏👏 mammooty sir nadippu romba alagu👌👌👌 neraya scene la kankalanga vachutaru
@amjeethamjeeth5762
@amjeethamjeeth5762 5 жыл бұрын
மம்முட்டி சார் நீங்க மறுபடியும் இப்படி ஒரு படம் பன்னனும்
@sowmimoorthy2975
@sowmimoorthy2975 4 жыл бұрын
இப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க மம்முட்டி சார் தவிர வேறு யாரும் இல்லை.அதற்கு ஒரு தைரியம் வேண்டும்
@arulari8605
@arulari8605 4 жыл бұрын
9ooo
@dhineshdhinesh4325
@dhineshdhinesh4325 5 жыл бұрын
மனரோமா ஆச்சி அம்மா செண்டிமெண்ட்.. செம்ம....
@anbazhagandurai9571
@anbazhagandurai9571 4 жыл бұрын
Athu epadi ammikal bedroom la
@ksd1866
@ksd1866 3 жыл бұрын
Rip Vivek sir 💔 Mammukka and Vivek അഭിനയിച്ച സിനിമ ❤️
@Megastar369
@Megastar369 4 жыл бұрын
The sulthan of cinema🔥 Adv❤Dr😘padmasre😎barath😎super💪Megastar💚Mammootty💙💚💛💜❤💪😍😘🔥😎
@kamco.villupuram8938
@kamco.villupuram8938 4 жыл бұрын
Megastar you happy New year and I hope you have a great day
@malikmagamadhumalikmagamad437
@malikmagamadhumalikmagamad437 4 жыл бұрын
Xe
@subiabiabi1243
@subiabiabi1243 4 жыл бұрын
நன்றி சொல்ல உனக்கு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பிடிச்சிருக்கா
@sutha3565
@sutha3565 4 жыл бұрын
subi abi Abi mee too
@Trending_boys456
@Trending_boys456 4 жыл бұрын
எனக்கும் ரம்ப பிடிக்கும்
@vengatmahesh6718
@vengatmahesh6718 4 жыл бұрын
👍எல்லாம்சிவமயம்👍
@helenthanakodi1027
@helenthanakodi1027 4 жыл бұрын
J
@manikandan.rmani.9834
@manikandan.rmani.9834 4 жыл бұрын
55gggrg
@valarmathigurunathan6714
@valarmathigurunathan6714 5 жыл бұрын
Enakku piditha padam Mammutty sir acting super Enka village pakkathula ulla Kankai konda solapuram koyil la 1 st pattu eduthanka Super
@moorthymoorthy-cr5qv
@moorthymoorthy-cr5qv 3 жыл бұрын
சூப்பாா் பாடம்
@sksivagv
@sksivagv 7 жыл бұрын
தமிழ்நாட்டில் இதுதான் பிரச்சினை நல்ல படைப்புகள் வரவேற்பு கிடையாது..... ஜாதி மதம் இனம் என்னை பிரிந்து சண்டை போட்டு காலம் தள்ளுவது vazakkam... ஒரு இனம் நல்ல வரலாறு எடுத்து திரை உலகில் நமக்கு கிடைக்க செய்யிது இயக்குனர் #பாரதி கோடன கோடி நன்றி....
@prabhakarsonar8771
@prabhakarsonar8771 4 жыл бұрын
SK Siva
@jayakumarjayakumar.m4191
@jayakumarjayakumar.m4191 4 жыл бұрын
Nice
@najimdheen1570
@najimdheen1570 4 жыл бұрын
இந்த திரைப்படத்தில் வரும் ராசுபடையாட்ச்சி பாடல் முழுவது எங்கள் ஊரின் பக்கத்து ஊர் ஆன கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் எடுக்கப்பட்டது
@vijaym3814
@vijaym3814 Жыл бұрын
Thanjavur
@easkkipaandian3335
@easkkipaandian3335 3 жыл бұрын
தெற்கே தேவர் வடக்கே வன்னியர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா மக்களுக்காக வாழ்ந்தார் என்று படத்தில் கூறுகிறார் அருமை வாழ்த்துக்கள் சூப்பர் 🔰🔰🔰🔥🔥🔥💪💪🙏👌
@suseelasuseela6828
@suseelasuseela6828 5 жыл бұрын
மிகவும் முக்கியமான படம் மறுபடியும் மறுமலர்ச்சி மலரவேண்டும்
@user-gb2nr6vi3j
@user-gb2nr6vi3j 4 жыл бұрын
உங்கள் ஆசை நிறைவேறியுள்ளது
@ManiMaran-zj1uh
@ManiMaran-zj1uh 4 жыл бұрын
Suseela Suseela . அஙஙஞாஇஇஇஇஇகிசசசி
@thanigaivelan9569
@thanigaivelan9569 4 жыл бұрын
Ethuku flop aagava
@user-gb2nr6vi3j
@user-gb2nr6vi3j 4 жыл бұрын
@@thanigaivelan9569 தம்பி படம் வருது... வந்த அப்புறம் வந்து கதறு.. இப்போவே ஏன் ஆரம்பிச்சிட்ட
@thanigaivelan9569
@thanigaivelan9569 4 жыл бұрын
@@user-gb2nr6vi3j Dae yaara ne mamooty oda முரட்டு பக்தரோ Poda comedy piece uu
@AslamAslam-sc9te
@AslamAslam-sc9te 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்
@rubithasri8157
@rubithasri8157 Жыл бұрын
O
@sudhakarece6536
@sudhakarece6536 3 жыл бұрын
இந்த ஜென்மம் மட்டும் இல்ல...♥️♥️ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி❣️❣️❣️❣️
@maruthu3718
@maruthu3718 12 күн бұрын
வட்
@sunils4472
@sunils4472 4 жыл бұрын
Who is this watching 2020
@iswariyaiswariya9387
@iswariyaiswariya9387 4 жыл бұрын
Me
@fasilfasil3832
@fasilfasil3832 4 жыл бұрын
Me
@egbertkenn2533
@egbertkenn2533 4 жыл бұрын
Me
@parthibanpms4712
@parthibanpms4712 4 жыл бұрын
Thala naa papa
@muthumuthujothi7767
@muthumuthujothi7767 4 жыл бұрын
me
@sivab7976
@sivab7976 4 жыл бұрын
மறுமலர்ச்சி போல் திரௌபதையும் ஊரே போற்றும் உலகமே போற்றும்
@rahijaspriya6760
@rahijaspriya6760 4 жыл бұрын
Meaning pl
@arathikc2334
@arathikc2334 4 жыл бұрын
Ena da... Saadhiya ulla iluthuvu variya
@04ashokt6
@04ashokt6 4 жыл бұрын
நக்கும்
@rajcomar3621
@rajcomar3621 4 жыл бұрын
@@04ashokt6 போடா புண்ட
@manithevar3484
@manithevar3484 4 жыл бұрын
மம்முட்டி திறம்பட நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள். ஆயினும் இவ்வளவு பெரிய கலவரத்திற்கு அடிப்படை ரஞ்சித்,மற்றும் மன்சூரின் அறியாமையே. நமது இளைஞர்கள் எதையும் சீர்தூக்கி பார்த்தே செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து.
@jeyalakshmi558
@jeyalakshmi558 3 жыл бұрын
பிரச்சனை என்னனு தீர விசாரிக்க்காமல் ஒருத்தருக்கு தண்டனை குடுத்தா என்ன நடக்கும்னு இந்த படத்த பாத்தா தெரியும்
@dhanudhanu6701
@dhanudhanu6701 4 жыл бұрын
Mamooty sir's acting simply superb❤👏👏👏👏👏👏👏
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
KAMAL
@vmwconstruction6095
@vmwconstruction6095 5 жыл бұрын
இராசு படையாட்சி பாட்டுக்கு ஆரவாரமாக ஆடும் இளைஞர்கள், ஒரு முறையாவது இராசு படையாட்சியாக பெருந்தன்மையுடனும் நட்புடனும் வாழ நினைக்க வேண்டும்...அவருடைய கதாபாத்திரத்தை நன்கு உள் வாங்க வேண்டும்....
@PrabhuOO7
@PrabhuOO7 4 жыл бұрын
🔥🔥🔥🤗🤗🤗 ok bro
@rajkumar-xu5pz
@rajkumar-xu5pz 4 жыл бұрын
அருமை நண்பா
@cineSphereCreations
@cineSphereCreations 4 жыл бұрын
Well said mama ...
@supramaniyansupramaniyan5175
@supramaniyansupramaniyan5175 4 жыл бұрын
No 🇧🇴 to
@sowmimoorthy2975
@sowmimoorthy2975 4 жыл бұрын
👌👍👍
@Samyuktha369
@Samyuktha369 10 жыл бұрын
இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட மற்ற சாதிகளை தரம் தாழ்த்தி சொல்லவில்லை. மேலும் ஒவ்வொரு வசனத்திலும் படையாச்சி என சாதி பேர் சொல்லாத, என் சொந்த பெயரை சொல்லுனு தான் ஹீரோ சொல்றார்.டைட்டில் பாடல் கூட தவறாக இல்லை. பின்னர் ஏன் இந்த பாட்டை போட்டால் ஒரு தரப்பினர் மட்டும் காரணமே இல்லாமல் தகராறு செய்கின்றனர். இது ஒரு தரமான படம்.
@sat2sat111
@sat2sat111 9 жыл бұрын
ஆமாம் படையாச்சி காலடி மன்னை இங்கே எவரும் போற்றி பாட சொல்லவில்லை இருந்தும் இந்த படத்தின் பெயர்கூட மாற்றி அமைக்கபட்டது இதற்கு காரணம்...?
@user-zu2io1sy3p
@user-zu2io1sy3p 9 жыл бұрын
Swami Nathan ஏதற்காகதேவரினத்தைச்சீண்டிப்பேசுவதுஏனோ
@siyansiy5602
@siyansiy5602 7 жыл бұрын
SOSA TMM
@siyansiy5602
@siyansiy5602 7 жыл бұрын
SSS TMM
@mohammadr9766
@mohammadr9766 7 жыл бұрын
சரியாக சொன்னிங்க அண்ணா
@Megastar369
@Megastar369 4 жыл бұрын
The face of indian cinema Megastar Mammootty🔥😘❤😍💪
@manokaranmano9731
@manokaranmano9731 3 жыл бұрын
Super ranjith acting
@ranjithg7255
@ranjithg7255 2 жыл бұрын
மம்முட்டி படத்துலயே மிகவும் பிடித்த படம் ❤அந்த பாட்டு மிகவும் சூப்பர் நன்றி சொல்ல ஒனக்கு பாடல் 🥰🥰🥰புல்லா பாத்தேன் இன்று மிகவும் நன்றி 💞💞💞
@user-zu2io1sy3p
@user-zu2io1sy3p 9 жыл бұрын
மிகசிறப்பானபடைப்பு மிகச்சிறந்தமம்முட்டி&தேவயானிநடிப்பு மிகசிறந்தஇயக்கம் சிறப்பானபாடம்
@venkateshkumarthanjai5645
@venkateshkumarthanjai5645 8 жыл бұрын
Super movie
@mohammedbabulu7515
@mohammedbabulu7515 7 жыл бұрын
venkatesh kumar thanjai
@ShanmugaNathan123
@ShanmugaNathan123 6 жыл бұрын
தாழைசிங்கம் பாலாதேவன்
@manimohanarunachalam4243
@manimohanarunachalam4243 4 жыл бұрын
V
@mohamedsajeer
@mohamedsajeer 4 жыл бұрын
The face of indian cinima, megastar mammootty..
@vengatmahesh6718
@vengatmahesh6718 4 жыл бұрын
😊😊😊மருமலர்ச்சி படம் பார்த்தவங்க like podunga
@avmraja1887
@avmraja1887 3 жыл бұрын
23 years completed. But still I watching. I saw this movie During EID in Kumbakonam Diamond Theatre
@ammadevi1044
@ammadevi1044 5 жыл бұрын
2020.02.22 this movie innum pakkuravange...like pannunge....
@karthikaa2214
@karthikaa2214 5 жыл бұрын
Daily one time 😍😍
@akshyaachu5648
@akshyaachu5648 5 жыл бұрын
7/9/2019...I watch this movie
@rko9009
@rko9009 5 жыл бұрын
Nice
@djiivabharathy9178
@djiivabharathy9178 4 жыл бұрын
Tamil move new.
@cksakthi1778
@cksakthi1778 4 жыл бұрын
P
@saantoshskumar8864
@saantoshskumar8864 4 жыл бұрын
Nice movie.Mammoty Sir u r a Legend. Salute to the writer and director of this movie.Naa 4th oh 5th. Std padikkumbodhu vandhuchu indha padam nethu Raj Tv la pottanga ads thollai nnu idhula 2020 la yum idha naan rasichu pathen.Semma movie.
@karthikselvakumar7661
@karthikselvakumar7661 3 жыл бұрын
செம படம் இப்ப 2021 மார்ச் 11 பாக்கறேன் எவ்ளோ தடவ வேணா பாக்கலாம் வேற லெவல் 👌👌👌👌
@user-mg4qv5kk1i
@user-mg4qv5kk1i 3 жыл бұрын
மார்ச் 12 ல் பாக்குரேன்
@jayarajcg2053
@jayarajcg2053 3 жыл бұрын
I feel mammootti literally lived raasupadayachi character. What an acting and dialogue delivery in the climax
@dineshdina.
@dineshdina. 5 жыл бұрын
எங்களின் பெருமைக்குரிய படம் நன்றி
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 4 жыл бұрын
Devayani mam is one of the most most legendary actress
@komalaramachandran4441
@komalaramachandran4441 4 жыл бұрын
2020 and was I the only one watching this movie??
@srikrishnabakthi4499
@srikrishnabakthi4499 4 жыл бұрын
இல்லை, நானும் பார்த்தேன்
@rajaraja-ud2gb
@rajaraja-ud2gb 4 жыл бұрын
I am also watching
@village1982
@village1982 4 жыл бұрын
01.10.2019 இந்த படத்தை பாக்குறவுங்க ஒரு லைக் பண்ணுங்க
@sakkppansakkppan208
@sakkppansakkppan208 4 жыл бұрын
velan
@rimnaroy9765
@rimnaroy9765 4 жыл бұрын
👍😊
@rajarmp4724
@rajarmp4724 4 жыл бұрын
Super
@samisawat469
@samisawat469 4 жыл бұрын
SupEr
@manoharan790
@manoharan790 4 жыл бұрын
My jathida
@amjeethamjeeth5762
@amjeethamjeeth5762 5 жыл бұрын
அருமையான படம் 2019 ல் சிறந்த படம்
@vishnukajay9143
@vishnukajay9143 7 жыл бұрын
fantastic movie..good message..Mammookka's acting-top class.. kalabhavan mani chetta miss u so much..
@kaviyakrishna8590
@kaviyakrishna8590 4 жыл бұрын
Ultimate movie.. Such a great message.. Eppadi evalo naal intha padathai paakaama iruntheennu theriyalae.... Amazing story...
@Kolamstube
@Kolamstube 4 жыл бұрын
திரௌபதி படம் பாத்துட்டு பாக்கறவங்க LIKE போடுங்க
@Krishnakumar-gw1js
@Krishnakumar-gw1js 4 жыл бұрын
sunny
@Kolamstube
@Kolamstube 4 жыл бұрын
Thevdiya paiya
@maverick7280
@maverick7280 4 жыл бұрын
@@Kolamstube facthu bro
@rajamoorthyrajamoorthy6595
@rajamoorthyrajamoorthy6595 4 жыл бұрын
சுண்ணி
@Kolamstube
@Kolamstube 4 жыл бұрын
Ooombuda paraya
@premkumar7764
@premkumar7764 4 жыл бұрын
Kalapavan mani acting awesome 1:48:20
@user-ke7io1fo7e
@user-ke7io1fo7e 4 жыл бұрын
தேவையானியை பார்த்து எல்லா நடிகையரும் பாடம் கற்றுகொள்ள வேண்டும்
@lifesymphony2024
@lifesymphony2024 3 жыл бұрын
Enna paadam? Ava mattum anniki appadi tagararu pannalehna, ivalo nallevere ava kalyanam panni iruke mudiyuma?
@sangeetharamesh1632
@sangeetharamesh1632 3 жыл бұрын
Avangalum ksasukagathan nadichanga but ippolam nadikira oru sila nadigaikal athe kaasukkaga kevalama nadikiranga.devaiyani mam superb actor
@ramdhanush6903
@ramdhanush6903 2 жыл бұрын
@@sangeetharamesh1632 devayani nice acting all film real ah erukum
@shamnamon3877
@shamnamon3877 3 жыл бұрын
The face of Indian cinema 🔥❤️🔥❤️
@kamsalaa4395
@kamsalaa4395 4 жыл бұрын
Super movie yarukalam entha movie pudichuruku or like
@kesavanmsk3487
@kesavanmsk3487 5 жыл бұрын
நல்ல படம்...வன்னியனும் , பறையனும், தேவனும்,பள்ளனும் ஒன்னா தமிழனா வந்துட்டா ஏது .M.G.R கருணாநிதி, ஜெயலலிதா...சாதி இல்லாமல் தமிழனாக இறைவனோம்...
@thennavanarangarajan7786
@thennavanarangarajan7786 4 жыл бұрын
Super serupaalla adichinga anna
@user-ke7io1fo7e
@user-ke7io1fo7e 4 жыл бұрын
Super ah soniga machi
@muruganmarik6527
@muruganmarik6527 4 жыл бұрын
Kesavan MSK athu nadakkaathu naa vanniyan daaa naa paraiya daaa naa thevan daaa naaa pallan daaa afram effuuudiii
@rajadurairaja165
@rajadurairaja165 4 жыл бұрын
Tq director sir 🙏 Vera level Chance.... Che illa What a melting movie, mammooty boldness superb 😎💪😎😇😇👌👌👌👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰😍😍😍🤝🔥🔥🔥🔥🔥 this is the padai aachi da..... 🔥🔥🔥🔥🔥🔥🔥😎😎😎😎💪💪💪💪
@senkottaisenkottai2351
@senkottaisenkottai2351 Жыл бұрын
@prabaharanpalanivel8236
@prabaharanpalanivel8236 2 жыл бұрын
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிய திரைப்படம் பார்க்கும் மகிழ்ச்சி தரும் இனிய மறுமலர்ச்சி
@dr.m.shanmugam4217
@dr.m.shanmugam4217 Жыл бұрын
இந்த பாடம் எங்கள் கிராமம் மற்றும் பக்கத்து கிராமங்களில் பாடப்பிடிப்பு எடுக்கப்பட்டது... திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் இறையூர் கிராமம்...
@devtv8357
@devtv8357 3 жыл бұрын
2021 la yaar ellam intha movie pathavnga oru like podunga
@Dhevanthirandv
@Dhevanthirandv 10 жыл бұрын
Super movie I am see this movie every day. padayachi..........
@krishrajrshkrishrajesh3888
@krishrajrshkrishrajesh3888 Жыл бұрын
வன்னியர் மக்கள் நல்ல உழைப்பாளிகள். என்றும் நட்புடன் முத்தரையர் சொந்தம்.
@rafeeqpkd4249
@rafeeqpkd4249 2 жыл бұрын
Face of indian cinima mega star fav film all time❤️❤️❤️
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
சாராயம் காய்ச்ச கூடாது கதாநாயகன்! நல்ல கதை பாராட்டலாம்! 15th November 2019
@ilakyakumar2401
@ilakyakumar2401 4 жыл бұрын
Super song
@05arunkrishnan89
@05arunkrishnan89 2 жыл бұрын
My birthday
@user-ce7nb2ml5f
@user-ce7nb2ml5f 4 жыл бұрын
மிகவும் அருமையான தமிழ் படம். இதில் ஜாதி, மது, மாது, அசிங்கமான வார்த்தைகளை நல்ல படம்.
@ramalingamhemanath6726
@ramalingamhemanath6726 3 жыл бұрын
ராசு படையாட்சி.... வாழும் வரலாறு... சமூக நீதி... படைப்பு...
@frhanasrena9959
@frhanasrena9959 4 жыл бұрын
மலையாலி வம்புட்டியன் தமிழ் பெசும் போது மலையாளம் பெசுரமாதிரி இருக்கு ரொம்பவ அழகாக இருக்கு சூப்பர் படம் 👌👌👌👌👌👌
@user-pj3ld8fh7l
@user-pj3ld8fh7l 4 жыл бұрын
ஜாதி உண்டு.இல்லை என்று சொல்ல முடியாது. அதே நேரம் மனிதம் போற்றி மன்னனாக வாழ்வோம்.
@gomathiguna5010
@gomathiguna5010 3 жыл бұрын
super
@lasikumar6176
@lasikumar6176 4 жыл бұрын
ராசு படையாட்சி ! அருமையான படம். ..!
@elumalaielumalai5994
@elumalaielumalai5994 3 жыл бұрын
இந்த படத்துல வர பண்ண எங்க ஊர்ல எடுத்தது மேல்ரவந்தவாடி தான் எங்க ஊர்
@Karthi_Keyan828
@Karthi_Keyan828 3 жыл бұрын
1:57:51 Sema dialogue 🙏🙏🙏
@gurusri3952
@gurusri3952 3 жыл бұрын
OMG I miss aachi manorama! Best actress of all times by all definition! Epic performance! I cried seeing her final scene in the movie!
@njr2776
@njr2776 3 жыл бұрын
നടന്ന വിസ്മയമാണ് ഞങ്ങളുടെ ഇക്ക 😘😘😘😘
@mhdashik9112
@mhdashik9112 4 жыл бұрын
നിങ്ങള് മലയാളത്തിന്റെ അഭിമാനമാണ്
@selvarasun4865
@selvarasun4865 3 жыл бұрын
மம்மூட்டி mammooty wow
@Periyasamy-lx3pp
@Periyasamy-lx3pp 3 жыл бұрын
அ&
@lekhavl323
@lekhavl323 2 жыл бұрын
Athe
@rahmathnisha9325
@rahmathnisha9325 3 жыл бұрын
Such a amazing movie.....mamooty sir acting amazing devayani mam also 😍😍😍😍😍😍😍😍
@hakeem-albadar3342
@hakeem-albadar3342 5 жыл бұрын
The face of Indian Cinlma .... That is mammootty .... Super mega hit filim .... marumalarchi......
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
The face of Indian Oinima That is KAMAL HASAN THE WORLD CLASS ACTORE your Mumutty only in Kerala not World level
@safrazmhd6757
@safrazmhd6757 4 жыл бұрын
World levelile avar panna role ennath
@kishorkannan2448
@kishorkannan2448 4 жыл бұрын
Babu babu... face? 🤣🤣😂😂😂. Mohanlal yaru nu theriyuma? Acting pathirikkiya? Kerala iindia yile tha irukke so. India vile mohanlal kku apparam tha evanum. Actor na avaru tha.. 😏
@BabuBabu-xq2wy
@BabuBabu-xq2wy 4 жыл бұрын
@@kishorkannan2448 mohanlal aprama nalla Comidy panniruke good joke but in reality any body can't beat our Legend Univarsal actore Kamal SIR
@thaladathalapoala3534
@thaladathalapoala3534 7 жыл бұрын
Enra wife a naan rombe miss pannuran intha movie a paarkum poathu very good fantastic
@annurarumugam8735
@annurarumugam8735 4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்திருக்க வேண்டிய படம்,விஜயகாந்த் அவர்களிடம் கதை சொல்லி அவரும் சரி சொல்லிவிட்டார்,,அப்போது பிசியாக சில படங்களில் நடித்து கொண்டிருந்ததால் அப் படங்களை முடித்த பின்னர் செய்யலாம் என்று இருந்தார்,
@wing5848
@wing5848 3 жыл бұрын
ഇയാൾ ഒരു മനുഷ്യനല്ലൈ..... ജിന്നാണ് ..... ജിന്ന് ..... മലയാളിക്ക് മലയാളി .... തമിഴനിക്ക് തമിഴൻ ..... Uff ...... മമ്മുക്കാ .....
@user-we1yf2mr4s
@user-we1yf2mr4s 8 жыл бұрын
megastar mammookka & deva yani..2..super..tail move Aanandham marumalarchi
@prajapathi3880
@prajapathi3880 3 жыл бұрын
Ith randum matre kandittullo iniyum ind nalla movies 🔥
@bazilrahman
@bazilrahman 4 жыл бұрын
Great movie.. still in 2020, its content have good message to current situations in India. We r not improved even a inch.. !!. "Nandri solla unnakk.. " song will last for centuries, loved it. 🥰😍
@user-kv1np3mi1j
@user-kv1np3mi1j 2 жыл бұрын
🎉😊❤😊❤ அருமையான திரைப்படம் எனது வயது 24 நான் பார்த்து வியந்த திரைப்படம்
@vijayakumarg7939
@vijayakumarg7939 11 ай бұрын
Mansoor alikhan thalaivan vera level acting 🎉
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Vaanathaippola | Super Hit Movie | Vijayakanth, Prabhu Deva, Livingston, Meena
2:39:06