மதினி சமையல் அருமை.தினமும் கடல் உணவு சாப்பிட கொடுத்து வைக்கணும்.உடம்புக்கு மிகவும் நல்லது. நன்றாக சாப்பிட்டு சந்தோசமா இருங்கள். 👌😊
@manomohan91272 жыл бұрын
Dailyla sapda kudadhu veg is best
@vjeeva1232 жыл бұрын
மாதினியின் சிறு வயது நினைவுகளை பகிருங்கள் 👍 எங்கிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள் மதினி அதை வீடியோ எடுத்து போடுங்க சக்தி தம்பி
@mukeshselva.r80812 жыл бұрын
Pipe la irunthu vera vela illaiya
@vjeeva1232 жыл бұрын
@@mukeshselva.r8081 அப்படி பாத்தா எல்லாமே வெட்டி வேலைதான் 🤔 ரொம்ப தூரத்தில் இருந்து வண்டில குடம் வச்சு தண்ணீர் கொண்டு வருகிறார்கள் மதினி என்று நினைக்கிறேன்
@maheswarics59872 жыл бұрын
சிப்பி சதையில் செய்த தொக்கு அருமை. முதல் முதலாக சிப்பி சதை சமையல் பார்க்கிறேன். சகோதரரே. கிடைத்தால் நானும் செய்து பார்க்கிறேன்.
@shiamalasubramaniam14442 жыл бұрын
Super mathani. Nan oru malaysian, nangalum inthe mathari senji sapeduom. Naraya type chirpi kadeckum malaysia wil. Super.
@sangeethakumar36282 жыл бұрын
தினமும் மதினி சமையல் வீடியோ அப்லோடு செய்யுங்கள்.. தினமும் காத்திருக்கிறோம்😀
@thangamanimuniyandi14602 жыл бұрын
Yes
@kalaichelvi87402 жыл бұрын
Yes
@devi59112 жыл бұрын
@@kalaichelvi8740 no no te
@suvesinisamihasini80592 жыл бұрын
@@thangamanimuniyandi1460 z
@kumaranm55792 жыл бұрын
Beautiful and sweet, nazai kovil kodai thana?
@srimathis2134 ай бұрын
Chipe kadal la irunthu pudichutu vanthu udaney seiyanum.illana one day kalichu senja kettu poiduma.pls reply
@suthasekar49962 жыл бұрын
நல்லா சமையல் செய்றிங்க கிராமத்தில் எங்க ஆச்சி சமையல் பண்ற விதம் நியாபகம் வருது மிக்க மகிழ்ச்சி 👏👏👌👌 நீங்க சமையலில் சேர்க்கும் மசாலா பொடி வகைகள் என்னென்ன வகை என்று சொன்னால் இன்னும் உபயோகமாக இருக்கும்
@srinithi902 жыл бұрын
Do steaming in idli pot instead of direct boiling in water...all the goodness goes in the water...you are eating just flesh with less vitamins etc..
@yellowyellow32522 жыл бұрын
சக்தி bro இது சாப்பிடகூடிய பொருள் அப்படிங்கிறது இந்த. video பார்த்துதான் தெரிஞ்சுகிட்டோம்
@srinash12thaccountancy332 жыл бұрын
Semmaya irukkum bro
@ishulaslam68942 жыл бұрын
Romba saththu niranthathu kurukku valiku romba nallathu solvanga
@saisara83892 жыл бұрын
Nanum tha
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
Sm tooo
@isaikani57542 жыл бұрын
😳😳
@rajab142 Жыл бұрын
Unga cleaning method super.. Nanga sapttadhu ila ini try panrom
@holy4032 жыл бұрын
Looking delicious healthy yummy sea foods அருமையாக செய்து காட்டினீர்கள்👌👌👌
@vimala56602 жыл бұрын
Bro.. In future pls soak the shells with salt about 30 mins....then all the sand will be removed by those shells itself !! No worries. Try next time ...you will believe what I say as my granny always does that ... After soak in salt for 30 mins you may boil it like 10 mins only . Sharing only . Thanks .. all the best from Malaysia
@jayanthijayanthi17 Жыл бұрын
Semma paakumbodhu sapidanumpola iruku..... Superb... Bro ana madhini.....
@marismgl95312 жыл бұрын
Ithalan ippothan kelvi paduran ohh super🙋
@sujiselfie8122 жыл бұрын
Semma taste aha irrukkum wow yummy yummy sister💗💕aha aha wow superrrrrrr👍👌👌👌👌👌yanga sister yangalukku yellam kedikka mattenguthu my favourite sister😍😍😍😍
@deepthileon752 жыл бұрын
Sir ungada earnings le konjam intha family oda share pannunga,ennathan unga channel and idea va irunthalum,without her u couldn't have reach so much. So just a suggestion,do consider it.
@catherinedavid27012 жыл бұрын
Yes, very true. Totally agree. Yindha family romba varumaiyil yirakura maathithaan theriyudhu.
@kalaichelvi87402 жыл бұрын
true consider this command mathini than unga vidieo maln character nrega video vara maari eduthu track mathiringa mathini video ki like fans athigam bro
எவ்ளோ உயர்ந்தாலும் தலைக்கணும் இல்லாமல் இருங்க அதுவே நல்லது என் என்டரால் நேரயா யூட்டுப் காரங்களை பாதாச்சி
@karthickandkarthika2500Ай бұрын
Excellent 👌 chipi sapadalam nu ithan first time therinjukitan
@sharmilar50372 жыл бұрын
இந்த மட்டிகல்லை நான் நிறைய சாப்பிட்டு இருக்கேன் சின்ன வயதில் நான் எங்கள் அம்மாகூட ஆற்றில் போய் பிடிப்போம் நாங்கலே செய்து சாப்பிடுவோம் நீங்கள் செய்யரது கெடாமட்டி என்று அம்மா சொல்வாங்க ஏறா சிற்பின்னு பச்ச கலர்ல நீளமா இருக்கும். ஆலியில் பிடித்துக் கொண்டு இருக்கும் அது இதைவிட ரொம்ப ஆப்ரா இருக்கும் எங்க ஊரு பாண்டிச்சேரி
@sprayop44562 жыл бұрын
Bro kadal plants uganala edhuthu thara mudiyuma bro na oru marine fish tank vachurukan athuku live plants only kadal plants enn na athu marine fish tank bro
@rsridevirsridevi49432 жыл бұрын
Super Box Madhini verleval Super 👍
@ramyapillai37042 жыл бұрын
vaalthukkal ma🙏
@dharanilakshman42802 жыл бұрын
Mathini bangle super ah iruku bro super nalla samaikra kaiku thanga kappu podanu solluvangala athu unma.....
Hi thampi and mathini.mathini samaiyal eppavum super than sollave venam eppady vithyasama samail seikiringal. Seekirama restaurant thiravungal nangalum vanthu sappidanum.mathini kaipakkuvaththil. Enakku rompa pidichathu nalla suththama seikiringal. Neengal 2perum nalla irukka god place you 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤🤚🤚
@komathiudhayaa53122 жыл бұрын
பார்க்க நல்லா இருக்கு மதனி சமையல் சூப்பர்
@kajolkajol3327 Жыл бұрын
Ithalam sapdalanu nenga sollitha theriyum akka super akka
@kvnmaniam56922 жыл бұрын
Sis avoid washing the clams very frequently it will lose the nutrients
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையான சிப்பி தொக்கு மிகவும் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி இது எல்லாம் நாங்கள் சாப்பிட்டது இல்லை நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖
Super sis..bro Malaysia le.1kg ..$15..very expensive..your cooking super sis.....from Malaysia
@KadalRaasa2 жыл бұрын
அருமை அண்ணா 🥰🥰#kadalrasa
@devananthimoses99102 жыл бұрын
Hi bro nanum ithu sapduven cook pannuven romba Pushkin... ❤❤❤
@sreejithv80122 жыл бұрын
Super! Thodarattum 👍👍
@rsridevirsridevi49432 жыл бұрын
Super Madhini Samayal Super 👍
@mohanannairvb73222 жыл бұрын
Mouth watering dish. Best wishes.
@12ridhi2 жыл бұрын
That’s a lot of cleaning.. Mathani as usual doing a wonderful job👏🏻👏🏻😍 She is getting more confident and comfortable with the camera! 👍
@akshayaananthi84105 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@prithvithegoldenpet3112 Жыл бұрын
Your cooking is really super
@watsontheking27972 жыл бұрын
இதை பார்க்கும் போது நாங்கள் சிறு வயதில் எங்கள் ஊர் கடற்கரையில் அலை வந்து வந்து செல்லும் போது பிடித்து பச்சையாவும், சுட்டும் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது... 🐬
@celinedione43492 жыл бұрын
How u all eating tis
@sharmi99352 жыл бұрын
Nalla irukku pakkum pothe bro
@kanimahkannan10742 жыл бұрын
Super sippi Samayal arumai
@sowmiyaramji2962 жыл бұрын
Mathini samayal super
@usshaka46352 жыл бұрын
Brings back my childhood memories. Will go to the beach with my grandma to collect these. We will bring with the clean sea water and let them rest for one day. They will spill out the sands. Then my grandma will stir fry with garlic, lemongrass, chilli. Not sure what else she put but it taste so nice 😢 😭 Update: the ones we used to collect is Coquina Clams
@polagamfriendsforever4664 Жыл бұрын
1
@karuppasamy33352 жыл бұрын
Super video mathini samayal mass
@premmani60632 жыл бұрын
Intha thokku kuda egg 🥚 add panni senja innum taste supera irukum... We eat like this....