No video

மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை ஆரம்பம் | திமுக அரசுக்கு வந்து சேர்ந்த கடிதம்

  Рет қаралды 67,350

Thamarai TV

Thamarai TV

Күн бұрын

மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை ஆரம்பம் | திமுக அரசுக்கு வந்து சேர்ந்த கடிதம் | Annamalai | Armstrong | ThamaraiTV
#shortsvideo #annamalai #thamaraitv #dmk #selvaperunthagai #modi #mkstalin #udhayanidhistalin #amitshah #cbi
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 83
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 அப்படிப்பட்டக் கடவுளுக்கு, என்னென்ன இலக்கணம் பொருந்துமோ, அத்தனை இலக்கணமும் காமராஜருக்குப் பொருந்தும்! அப்படிப்பட்டக் காமராஜருக்குத் தோ ல்வியைத் தந்தவர் தமிழர்! அப்படிப்பட்டத் தமிழருக்கு ம ன்னிப்பை, என்னால் தரவே முடியாது! அண்ணாமலை முதல்வராவது மட்டுமே பரிகாரம்!
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
அப்படியெல்லாம் ஆக்குகிறது. ஆட்சி பண ஆட்சி. அல்லது ஓ சி ஆட்சி. எங்களுக்கு எவ்வளவு மட்டமான பொருளாக இருந்தாலும் அதற்கு எவ்வளவு தொகைக்கு பில் போட்டாலும் எங்களுக்கு ஓ சி ல கொடுக்கனும் . அவருக்குதான் ஓட்டு. அதைவிடுத்து ராம இராஜ்யம் காந்தி ராஜ்யம் எல்லாம் வேண்டாம். கொள்ளை அடிக்க தானே ஓட்டுக்கு காசு கொடுக்கிறாங்க. தேர்தல் முடிந்ததும் கொடுத்த காசை பிடிங்கிகிறாங்க. ஆட்சி அருமை.
@ponrchandran37
@ponrchandran37 Ай бұрын
என்ன தான் ஆதாரம் இருந்தாலும் குற்றம் நிரூபிக்க பட்டாலும் திமுகவினர் யாரும் தண்டிக்கபடுவது இல்லையே..! CBI விசாரணை கண்டிப்பாக நடக்க வேண்டும்.. இந்த கேஸில் மட்டும் இல்லை இன்னும். சிபிஐ தடையை அரசு நீக்க வேண்டும்..
@mallikar9389
@mallikar9389 Ай бұрын
திரு.பிரதமர்.ஐயா‌.செண்னை.போருர்.ஐயா.எங்களுக்கு.இங்கு.ரயில்.சேவை.வசதி.செய்து.தாருங்கள்.ஐயா.நன்றி.ஜெய்ஹிந்
@mallikar9389
@mallikar9389 Ай бұрын
திரு.பிரதமர்.ஐயா.நம்.நாட்டின்.நதிகளை.இனையுங்கள்.ஐயா.நமது.கச்சை.தீவை.மிட்டுங்கள்.ஐயா.நன்றி.ஜெய்ஹிந்
@subramanimani4375
@subramanimani4375 Ай бұрын
மக்கள் ஓட்டு போட்டு திரு அண்ணாமலை அவர்களே ஜெயிக்க வையுங்கள்
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 Ай бұрын
இவ்ரூ பிரதமர்.. பிராமினுக்கு 10.. percentage reservation.. அதாவது முற்பட்ட இனம் அதற்கு இட ஒதுக்கீடு கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்த கயவாளி மோடி
@sreekar4837
@sreekar4837 Ай бұрын
முதலில், நம் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு அண்ணாமலை அண்ணா முதல்வர் ஆக வேண்டும். முதல்ல நாம் ஓட்டு போடுவோம்.. அப்புறம் பேசுவோம்.. தமிழ்நாட்டுக்கு இதை செய்யுங்க அதை செய்யுங்க என்று சொல்லும் முன் அவர்களிடம் அதிகாரம் கொடுக்க நாம் முன் வர வேண்டும்... போதை கட்சிகளுக்கும், சினிமா ஆட்களுக்கும் ஓட்டு போடும் நாம் திருந்தினால், நாடு நலம் பெறும் நாம் வளம் பெறுவோம்
@truewanter8879
@truewanter8879 Ай бұрын
@@mallikar9389 பிஜேபிக்கு ஓட்டு மட்டும் போட மாட்டோம்,500ரூபாய் dmk வக்கு ஓட்டு. அப்போ எல்லாம் வேணும். நல்லா இருக்கு🤪
@truewanter8879
@truewanter8879 Ай бұрын
சிபிஐ விசாரணை நல்லது
@muruganmohanram4344
@muruganmohanram4344 Ай бұрын
புலி வருது புலி வருது என்று சொல்வது போன்று தான்
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
என்கவுடர்ல 2 பேரை போட்டு தள்ளியாச்சு. இன்னும் எத்தனையோ?.
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Ай бұрын
வழக்கு சிபிஐ விசாரணை க்கு மாற்ற வேண்டும்
@balakrishnan5089
@balakrishnan5089 Ай бұрын
Yes sir supar
@ganeshaar
@ganeshaar Ай бұрын
மன்னிக்கவும் திரு அண்ணாமலை..வர வர உங்க உபன்யாசங்கள் கேட்பவர்களுக்கு மிகுந்த ஆயாசத்தை அளிக்கின்றன கொஞ்சம் செயல்களும் தேவை !
@user-st5pi7vg3c
@user-st5pi7vg3c Ай бұрын
உண்மை! உரக்க சொல்வோம்! வெறும் பேச்சு மட்டும் போதாது! உடனடி நடவடிக்கையும் வேண்டும்! இல்லைன்னா வெத்துதோட்டானு மக்கள் வர்ணிக்க தொடங்கி விடுவார்கள்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் இதற்கு அரசாங்கம் என்ன வழிவகை செய்யும்
@mallikar9389
@mallikar9389 Ай бұрын
திரு.பாராத.பிரதமர்.ஐயா.திருவண்ணமலை.பக்கத்தில்.உள்ள.பர்வதமலை.சிவன்.கோவிலுக்கு.தண்னிர்.ரோப்.கார்.வசதி.செய்து.தாருங்கள்.ஐயா.நன்றி.ஜெய்ஹிந்
@MuruganMurugan-lq2pq
@MuruganMurugan-lq2pq Ай бұрын
தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதிக்கு இப்படி ஒரு நிலைமை என்றால்
@saenchai5071
@saenchai5071 Ай бұрын
பேசாம சிபிஐ தமிழக மாநில காவல் துறை பொறுப்பு ஏற்று எடுத்து பாதுகாப்பு ஆக பார்த்து கொள்வது நல்லது !!
@adyarrajj285
@adyarrajj285 Ай бұрын
*இப்படியே தான் கடந்த 10 ஆண்டுகள் பேசி ,பேசி ,பேசி, பேசிகிட்டே இருந்தார்கள் ஒரே ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை கூட எடுக்க வில்லை அதே கதை தான் மீண்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது*
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y Ай бұрын
Yes need CBI investigation,,,,,,
@shanthivijay4343
@shanthivijay4343 Ай бұрын
This is very formal letter.
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 Ай бұрын
அண்ணாமலை தான் வருங்கால பாரத பிரதமர்
@mpsmsnagarHm-eb1or
@mpsmsnagarHm-eb1or Ай бұрын
காவல் துறை நன்றாக நடித்துள்ளது! சினிமா மாவில் இருக்க வேண்டிய நபர்கள்..😂 காவல் துறையிலும் உள்ளார்கள்!
@sridharsomanathan3412
@sridharsomanathan3412 Ай бұрын
But No punishment for any cases filed sofar.....
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Ай бұрын
Durai murugan already get himself admitted in the hospital
@user-bq2of3cu5r
@user-bq2of3cu5r Ай бұрын
Evidence is destroyed nd encountered😢😂😂
@kumarkumar-ui8ri
@kumarkumar-ui8ri Ай бұрын
Boss naanga eduvum solla mudiyadhu....neenga enna venum ponnungo..
@dhinakarans1308
@dhinakarans1308 Ай бұрын
BJP government will and can do nothing. So many files were released in the past by Shri Annamalai. No action from the Centre or follow up from Shri Annamalai. Shri Annamalai's face and his language reveal that he has mentally stepped down from politics. Modi's govt. did nothing to strengthen the hands of Shri Annamalai when the latter sweat a lot although not understanding the politics of Tamil Nadu. On date, with all the happenings in Tamil Nadu, DMK is proving a winner and threw all the opponents outside the ring. AIADMK has become a political party of the past. BJP, as usual, is a party of no committed cadres to mobilize the votes or reach the symbol of the party to the masses in every assembly segment and a leader with political acumen in Tamil Nadu. Enough is enough and Shri Annamalai should focus on his health and welfare of his family.
@baskaranran2053
@baskaranran2053 Ай бұрын
பத்து வருடத்தில் செய்யாததையா இனிமேல் செய்ய முடியும்
@arokiadass513
@arokiadass513 Ай бұрын
பயம் உங்கள் கண்ணில் தெரிந்தது விட்டது
@ckirubakarane
@ckirubakarane Ай бұрын
Bad Jan Party also has lots of criminals 😢 added. Wait for the investigation, Police can't report Bad Jan party TN. Gujarat encounter 😢???
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Ай бұрын
Onnum aka porathu illai annamalai
@shreyaah5
@shreyaah5 Ай бұрын
Solrathu ethuvum nadakkaratgillai. Muthal kudumbam asurargal ozhinthaal thaan tamizhagam vilangum
@rampremrn4704
@rampremrn4704 Ай бұрын
காவல் துறையினர் கொடுத்துள்ள video உண்மையானதாக இல்லை என்பதாக தோன்றுகிறது ,சில தினங்களுக்கு முன் எந்த ஒரு video வும் இல்லை என்று சொல்லிட்டு இப்போது எங்கிருந்து வந்தது
@truewanter8879
@truewanter8879 Ай бұрын
ஊழல், என்கவுண்டர் என்ன நடந்தாலும் dmk safe. 🤪
@VTMaaran23
@VTMaaran23 Ай бұрын
Sola muthu sila samayam sariyatha pesarapule😅
@rdesikan4898
@rdesikan4898 Ай бұрын
No Dravidian party will face the wrath of this government. They will act to be acting. We have seen in the last six years .
@arulveerabadran1344
@arulveerabadran1344 Ай бұрын
Waste
@arulveerabadran1344
@arulveerabadran1344 Ай бұрын
Thuthujudy thuppakki soodu enna aachi
@arulveerabadran1344
@arulveerabadran1344 Ай бұрын
Manipur karpazippu bagirangamaha nadandade CBI ENQUIRY PODASOLLUNGA LIE
@jayakumar9733
@jayakumar9733 Ай бұрын
Tamil Nadu kalacharam kudichathuku cbi visaranai vandum 😂😂😂😂
@LimkinLim
@LimkinLim Ай бұрын
தமிழ்நாட்டின் சிங்கம்.அருண் ips .வேட்டை ஆரம்பம்.கர்நாடக.(அ)சிங்கம்.அண்ணாமலை.கதறல்.
@Venkat-ph1yr
@Venkat-ph1yr Ай бұрын
First pangu pathira oozhal,cag,idai mudithuviti tamailnati pakkam varatum.oru holmal innoru golmalai patri prsa mudiyuma
@vasanthkumar5743
@vasanthkumar5743 Ай бұрын
இப்படித்தான் ஒரு வருடமாக சொல்லி உருட்டிக் கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் மத்திய அரசுக்கு இங்கிருக்கும் ஊழல் மற்றும் போதை வியாபாரிகள் மேல் கைவைக்க வக்கில்லை என்பதுதான் உண்மை.
@harihorti1770
@harihorti1770 Ай бұрын
Padapai Guna aruthra gold yaaru daa
@m.harini2513
@m.harini2513 Ай бұрын
sozhi um kutu mium Summa aadathe😂😂😂
@1minutesinfo610
@1minutesinfo610 Ай бұрын
Onnum nadaka poradila comedy peicegala
@user-lz3ky2cq4m
@user-lz3ky2cq4m Ай бұрын
Dmk drogiattasu silla i.a.s., i.p.s. athigarikalmatum yen avasaramagamatrapadavendum. T.n.entire 38. District. Collectors, supdtof police, dist inspectors, elloraiyum mathuda dmk aragaka atchikara???
@Tommy-pf8rx
@Tommy-pf8rx Ай бұрын
Annamalai ku ரவுடி கும்பல் இருந்தால் தான் வாய் கிழிய பேச முடியும்
@m.thomasm.thomas9717
@m.thomasm.thomas9717 Ай бұрын
இனி பரபரப்புடன் அதிரடியாக u bma போகிறான் ஆடு
@nandagopal2795
@nandagopal2795 Ай бұрын
Poda pavadai
@m.thomasm.thomas9717
@m.thomasm.thomas9717 Ай бұрын
@@nandagopal2795 பார்ப்பானுக்கு பிறந்த சத்திரிய கும்பல் u mbal அதிகமாக உள்ளது
@user-do5wn5sq1n
@user-do5wn5sq1n Ай бұрын
Poodapatty
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g Ай бұрын
டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎
@rajanagavelu9331
@rajanagavelu9331 Ай бұрын
Annamalaikku entha anubavumum illai
@kaliyamurthi4672
@kaliyamurthi4672 Ай бұрын
டுமுக்கு டப்பா வாயன் அண்ணாமலை டுமுக்கு டப்பா வாயன் அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை அரைவேக்காடு அண்ணாமலை
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g Ай бұрын
டமுக்கு டலிகேசி அடிமையே 🦛டமுக்கு டலிகேசி அடிமையே 🦛டமுக்கு டலிகேசி அடிமையே 🦛டமுக்கு டலிகேசி அடிமையே 🦛டமுக்கு டலிகேசி அடிமையே 🦛👺😎👺😎🦍
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g Ай бұрын
டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎🦍🦍🦍🦍🦍🦍🦍
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g Ай бұрын
டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎டோபா வாய்க்கு மூடியே 👺😎
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Ай бұрын
திமுக ஒழிந்தது
@subburajsubburaj1683
@subburajsubburaj1683 Ай бұрын
ஆம் இது திருட்டு மாடல் சதித்திட்டம் அண்ணா மலை ஜீ செல்வது. உண்மையில்
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 84 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН