மிக அற்பத்தனமாக உள்ளது ஒருபெணணை forture பணணி உள்ளார்
@davidsoundarajan1112 Жыл бұрын
பைத்தியம் பிடித்தவர் போல் உள்ளது கங்கை உளரள்
@PUDHUVAI53 Жыл бұрын
Loose man loose talk
@skgdominic4065 Жыл бұрын
Very shabby and indecent behaviour by Gangai Amaran.Should have restrained himself in a public place.
@gopalakrishnanr5253 жыл бұрын
எத்தனை தடவை பாத்திருக்கேன்னு கணக்கு தெரியல, ஒவ்வொரு தடவையும் புதுசா பாக்குற மாதிரி தான் இருக்கு. மதுரை முத்து ❤️
@velayuthamarunakirinathan60435 ай бұрын
Excellent. Everyday watching before go to bed. I pray Jehova God long and happy life.
@venkateshr13785 жыл бұрын
அந்த anchor காகவே அசத்த போவது யாரு பாக்கலாம்.என்ன சிரிப்பு😍😍😍.சிரிப்பழகி..❤️❤️❤️
@sharonchris92612 жыл бұрын
Usha is the best anchor
@ShanmugamShanmugam-pk6vu2 жыл бұрын
@@sharonchris9261 நஞ்சு ஞஞ
@sulochana4111 Жыл бұрын
Ll ll
@p.v.chandrasekharan56662 жыл бұрын
Ularuvayan Gangai Amaran.
@stephenraj46164 жыл бұрын
கோத்தா காசு குடுத்து நெட் போட்றது நாங்க இதுல நீங்க எத்தன ad போட்டு எங்க காச புடுங்குவீங்க.
@jawaharchellabaskar72273 жыл бұрын
Hindhi songs Hindhi songs
@dhanapalm2606 Жыл бұрын
நீ கொடுக்கும் காசுக்கு இப்படி அசிங்கமாக பேசும் நீ எவ்வளவு கீழ்தரமான பிறவியாக இருப்பாய் என்பதை தான் காட்டுகிறது.
@user-uo8nm1mm8t6 жыл бұрын
Madurai muthu super paaa thanks to Apy teams
@kliniknewcityqualitas10175 жыл бұрын
ATHAN
@sivaramans36013 жыл бұрын
BNज8
@8b10sujithajencys32 жыл бұрын
@@sivaramans3601 ji
@rrtamilangaming2078 Жыл бұрын
@@kliniknewcityqualitas1017
@AbdulJabbar-db4vf8 ай бұрын
வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தானே தவிர இதில் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை சும்மா சிரித்துக் கொண்டே இருந்தால் சோறு கிடைத்து விடாது உழைப்பதில் கிடைத்திடும் பெருமை நமது சட்டை காலரை தூக்கி விடும்படி செய்து விடுகிறது சிரிப்பது கூடாது என்று நான் சொல்லவில்லை சிரித்து மகிழ்வது வாழ்வின் ஒரு அங்கம் தானே தவிர சிரிப்பதையே நினைத்துக் கொண்டு இருப்பதில் வேறு சிறப்பு ஏதுமில்லை சிரிப்பது மட்டிலுமே பொழுதைக் கழித்துக் கொண்டு இருந்திருந்தால் அப்துல் கலாம் அவர்கள் இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பாரா அரிஸ்டாட்டில் அறிஞர் அண்ணா போன்றோர்கள் சில நேரம் மட்டுமே சிரித்து வெற்றிகொண்ட வரிசையில் வலம் வந்து மக்கள் புகழும்படி நடந்து கொண்டார்கள்
@vasansvg1394 жыл бұрын
சிட்டி பாபு நல்ல நகைச்சுவை நடிகர்...... பாவம் காலம் கடந்து விட்டார், முன்கூட்டியே.... வருத்தம்.
@affcotdever56322 жыл бұрын
லேடி கம்பியர்களை கொஞ்ச பாடா படுத்தினான் சிட்டி.😡
@arunachalam20572 жыл бұрын
@@affcotdever5632 .
@sathiyanarayanan81562 жыл бұрын
@@affcotdever5632 புரியல பா
@sathiyanathanlojan5 ай бұрын
Super super super super
@karthikdon60764 жыл бұрын
Mass
@AbdulJabbar-db4vf8 ай бұрын
மேடையில் நின்று நமக்கு நகைச்சுவையை அள்ளி வழங்கிடு பவர்கள். உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் நாமோ அதற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டு பொன்னான பொழுதை எல்லாம் வீணடித்து நம் உழைப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறோம் போய்விட்ட அந்த பொன்னான நேரம் மறுபடி திரும்பி வராது நம்மை நோக்கி
@masilamanimasilamani4684 жыл бұрын
Super
@swift14727 Жыл бұрын
இவனை போல ஒரு அறுவை மன்னனை நான் பார்த்ததில்லை, கங்கை அமரனைத்தான் சொல்றேன்.
@2000stalin4 жыл бұрын
First 18 நிமிஷம் வேஸ்ட். ஏண்டா நேரத்த இப்பிடி வேஸ்ட் பன்றீங்க.
@smart77954 жыл бұрын
Anchor very super 👍 I LOVE you chellam ♥️
@rbaskaran82834 жыл бұрын
17.0min , program start!
@ashokkumar-rl7lo4 жыл бұрын
Super
@vijaycharless97307 ай бұрын
ஏசு கிறிஸ்து கற்பித்த வார்த்தை ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் பிறர் மீது அன்பு செலுத்துங்கள் என்று சொல்லி உள்ள அவர் ஒருபோதும் கடவுள் என்று ஒருபோதும்
@DeveeKitchen5 жыл бұрын
Really I like it very much
@Arav_90skid4 жыл бұрын
nee chief guest therinja video open ae paniruka matane paathi vdo un mokka pu pakanuma nanga? chief guest na orama okaru. nanbargale play from 17:15
திறமைகளை காட்டுங்கள் ஆனால் தலைக்கனத்தை காட்ட வேண்டாம்......முக்கியமாக நீங்களும் அதாவது Mr.கங்கை அமரனும், Mr. இளையராஜாவும்.
@muthumuniyan1008 Жыл бұрын
மதுரை முத்து நீங்க எங்களுடைய சொத்து நீங்க டிவில காட்டுறீங்க பாரு கெத்து பூமியில் சிரிக்காத ஒருவன் கூட சிரித்து ஆயிடுவான் உங்கள் மீது பித்து இப்படிக்கு காஞ்சிபுரம் முத்து
@kvrelectricalsandplumbings23333 жыл бұрын
வாய் தகரா ரா
@leesk7254 жыл бұрын
Sandra semma azhagu
@paulvijaykumar60197 ай бұрын
👌 Super 👏 super 👏 super 👌 super 👏 super 👌 super 👏 super 👌 super 👏 super 👌👏👏👌👏👌👏👌👏👌👏
@pandianpandi7686Ай бұрын
Kangaiamran 😢😅😢😅😂😂😂
@user-uh2ep4gk6xКүн бұрын
🥰🥰🌺🌺🌺👍👍
@keerthipriyan82906 жыл бұрын
அசத்தப்போவது கண்டிப்பாக மதுரை முத்துதான்!
@asirvathamp91882 жыл бұрын
கங்கை அமரன் என்றால் என்ன?
@valarmathys40582 жыл бұрын
Oii o
@skumarkumar419 Жыл бұрын
Adutha mudhalamaichar avar than
@smart77954 жыл бұрын
Queut girl
@robertantony5873 Жыл бұрын
Nice comedy
@raj-ek3fg8 ай бұрын
Super 😂
@vsubramanian51462 жыл бұрын
Superp
@aravinda47153 жыл бұрын
90's kids memories ❤️❤️❤️❤️❤️
@SunandiniSankar-qq8xb7 ай бұрын
LUNCH TIME LA IRUKEN. RASIPADODU SARI. REALAXED TIMELASEE. THX NAMASTE 😅