No video

மதுரகாரன் லந்து தெரியுமா? Su.Venkatesan Latest Speech

  Рет қаралды 16,921

Theekkathir

Theekkathir

Күн бұрын

மதுரை புத்தகத் திருவிழாவில் சு.வெங்கடேசன் எம்.பி எழுத்துக்களின் தலைநகரம் மதுரை என்கிற தலைப்பில் உரையாற்றினார்.
#Theekkathir | #Bookfair2022
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...

Пікірлер: 61
@logabalan4414
@logabalan4414 Жыл бұрын
உங்களைப் போன்ற ஆளுமைகளால், மட்டுமே நம் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வருகிறது, மிகவும் சிறப்பான பதிவுகள் மூலம் தமிழின் பெருமையும் இலக்கிய வளமையும் சிறந்தது என்பதை தெளிவாக உணர்த்திய உங்களின் உரை சிறப்பானது, வாழ்த்துகள் தோழர் சு.வெ.வளரட்டும் உங்களின் தமிழ்ப்பணி.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
அருமையான பேச்சு. வளரட்டும் தமிழ்
@kumananr4444
@kumananr4444 Жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் இந்த பாராளுமன்ற உறுப்பினரை ; பாராளுமன்றம் அனுப்ப தமிழக மக்கள் தவறக்கூடாது.அதுவே நாம் தமிழுக்கு செய்யும் தொண்டு.வாழ்க பல ஆண்டுகள்.....
@vijayaragavand9474
@vijayaragavand9474 Жыл бұрын
சிறந்த சிந்தனையாளர் பேச்சாளர் எழுத்தாளர் சமூக செயல்பட்டாளர்.மதுரை மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் மரியாதைக்குரிய வெங்கடசன் எம்.பி.அவர்கள்.
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
25 கோடி பிச்சைக் காரன் .
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 Жыл бұрын
உண்மையின் தரவுகளை உள்ளங்கை நெல்லிக்கனியாய் உரக்கக் சொல்கிறீர்கள் உலகுக்கு வாழ்த்துகள் தோழர்.
@dkarthick343
@dkarthick343 Жыл бұрын
அற்புதமான ஆய்வுரை... நம் வைகையின் புதல்வனின் குரல் வையகம் முழுவதும் ஒலிக்கட்டும்.. வாழ்த்துக்கள்..
@maduraimathiazhagan4227
@maduraimathiazhagan4227 Жыл бұрын
தங்களை மக்கள் எப்பொழுதும் தேர்ந்தெடுக்க இறைவனை வேண்டுகிறேன்.மதியழகன்
@kumaresanp808
@kumaresanp808 Жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த ஒரு நல்ல M. P.
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
ரஷ்ய இலக்கியத்தின் இந்திய வாரிசான எஸ்.ரா அவர்களை பாராட்டிய வேள்பாரிக்கு வாழ்த்துக்கள்
@tamilmanipv4026
@tamilmanipv4026 Жыл бұрын
பிறப்பால் ஒரு ராஜஸ்தானியராக இருந்தாலும் படிப்பாலும் ஆய்வாற்றலாலும் மட்டுமன்றி உணர்வாலும் தமிழனாகவே மாறிப்போன தோழர் வேங்கடேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
பார்ரா ராஜா பீகார் . வெங்கடேசன் சூத்தை நக்கி தமிழன் என்று சொல்லும் நாய்
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 Жыл бұрын
வெங்கடேசன் பாராளுமன்றத்தில் பேச எழுந்தால் உடனே இரயில்வே அமைச்சருக்கு வயிற்று போக்குதான். கேள்வி ஒன்றாக இருக்கும் பதில் சரியாக சொன்ன வரலாறு இல்லை. ஒருமுறைகூட ஓம்பிர்லா கண்டித்தும் இல்லை. என்ன‌பாராளுமன்றமோ!
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
@@uthayasooriyan6307 😀😀
@geethasureshkannan
@geethasureshkannan Жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகன் அண்ணா. நீங்கள் தொடர்ந்து அரசியலில் உயர வேண்டும். நான் உங்களுக்கு தொடர்ந்து ஓட்டளிக்க விரும்புகிறேன். சிறந்த நன்மை செய்யும் உங்கள் தொண்டு தொடர வேண்டும். உங்கள் அறிவு பேச்சு மிகவும் அபாரமானது -
@endran008
@endran008 Жыл бұрын
சிறப்பான உரை 👌🙏
@rajendranp9061
@rajendranp9061 Жыл бұрын
மதுரமாகப் பேசிய மதுரக்'கார' எம்.பி. வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🌸
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f Жыл бұрын
இவரின் குரல் பாராளுமன்றத்தில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 Жыл бұрын
Yes.
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 Жыл бұрын
சு.வெங்கடேசன்‌‌தரமான பேச்சாளர்
@ees8640
@ees8640 Жыл бұрын
Excellent presentations 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻.Hats off
@ssekar2750
@ssekar2750 Жыл бұрын
One of the best parliamentarians, writer, orator, social reformer, long live Comrade just like our Tanjore big temple with name and fame.
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
என் உலகளாவிய பயண வாழ்விலும் தமிழ் மொழியின் ஈர்ப்பினால் அதன் இலக்கியச் சோலையின் குளிர்நிழலில் வாழ்ந்து வருபவன் என்பதாலும் மதுரை மக்களிடம் நுண்ணறிவின் வெளிப்பாடுகளையும், கூர்வாள் நுனியணைய கருத்துக்களையும் கண்டுள்ளேன். அதற்கொரு எடுத்துக்காட்டு தம்பி சு. வெங்கடேசன் அவர்கள். பொருநைத் தமிழர்கள் கூர்வாளென்னும் தமிழ்மொழி ஆற்றலால் மொழிப்பகைவர்களைக் குத்திக் குதறிவிடுவார்கள். வைகை மதுரையாரோ, "பிறர் காணாரெனச்செய்யார் மாணா வினை"யாளர் என்பதால், அதே தமிழ்மொழிக் கூர்மையால் கூற்றெனக் கிளர்ந்து வினைமுடிப்பர். அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டே தம்பியின் இந்த உரை.
@cbaranitharan8257
@cbaranitharan8257 Жыл бұрын
நல்ல சிந்தனை நல்ல பேச்சு .
@munavarsultana7337
@munavarsultana7337 Жыл бұрын
மதுரக்கார வெங்கடேசன் தம்பி எங்கள் மதுரவீரன் மறுபிறவி
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Жыл бұрын
Su Venkatesan is a legend knoweledgeable practical& for the Thamizhargal.
@grandpamy1450
@grandpamy1450 Жыл бұрын
மக்கள் உணர்ந்தால் நன்றாக இருக்கும்,,,
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 Жыл бұрын
அருமையான நெத்தியடி பேச்சு
@sundaresanvictoria7446
@sundaresanvictoria7446 Жыл бұрын
மதுரை க்கு நிகர் மதுரை தான் தலை கீழாக நின்றாலும் மாற்ற முடியாது ஏனெனில் தோழர் கிடைத்த ஆதரங்கள் உடன் பேசி நிருபித்து விட்டார் உலகின் மூத்த மொழி தமிழ் என்பதில் ஐயமில்லை
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 Жыл бұрын
Goodvenketesh
@asokank4511
@asokank4511 Жыл бұрын
என்ன தாேழரே லந்து ஜந்து ஒன்றும் புாியவில்லை வேற்று கிளவி கலப்பு கூடாது! மாெழிகெட்டால் பண்பாடு கெடும்! சங்ககாலம் என்பதை விட தாென்காலம் என்பதே பாெருத்தம்.
@perumals.a.2088
@perumals.a.2088 Жыл бұрын
SRA SPEECH >??
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd Жыл бұрын
ஒக்காளி யாருடா அவேன் இன்றைய ரிஷி லோலாயி மக்களே.
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
டூப்ளிகேட் கடவுள் ஏசு . ஆண்டவர் பேண்டவர் சூத்தப்பா லூசு நாதர் சூத்து காஞ்சவர் லூசப்பா உலகில் 1 கோடி பாவாடைப் பயல்கள் மேலே கொரோனாவால் அம்போன்னு மண்டையை போட்ட போது காப்பாற்றலே . இந்தப்பயல் டூப்ளிகேட் கடவுள் . கொரோனாவால் ஏசுவின் சாயம் வெளுத்து விட்டது . கொரோனா டூப்ளிகேட் பயல் ஏசுவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டது . கொரோனா ஏசுவை டூப்ளிகேட் பயல் என்று நிரூபித்து விட்டது .
@boomiraj1827
@boomiraj1827 Жыл бұрын
மதுரைஜில்லான சும்மாவா அதை எடுத்து கூறிய தோழர்ருக்கு வாழ்த்துக்கள்
@kuyeliveerachannel3124
@kuyeliveerachannel3124 Жыл бұрын
jothidam books, parpaniyam books moodanambikai books to be avoided
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
RSSயிடம் தமிழ்நாட்டு மக்கள் வைக்கும் பணிவான கோரிக்கை காந்தி பிறந்த நாளையும் இறந்த நாளையும் மட்டும் விட்டு விடுங்கள்
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
ஷ்டாலினுக்கும் காந்திக்கும் என்னடா சம்பந்தம் . கம்யூனிச நாய்களுக்கும் காந்திக்கும் என்னடா சம்பந்தம் . இன்றைய காங்கிரஸ் கம்மனாட்டிகளுக்கும் காந்திக்கும் என்னடா சம்பந்தம் . பாவாடை நாய்களுக்கும் காந்திக்கும் என்னடா சம்பந்தம் . துலுக்கன் காந்தியவாதி. அவனுக்கு காந்தி மேலே நிறைய மரியாதை அன்பு . " மகாத்மா காந்தி பீஃப் ஸ்டால். " வைப்பான் . பக்கத்து ஊட்டுக்காரன் பசு தப்பித் தவறி துலுக்கன் ஊடு வந்தால் கசாப்பு போட்டு துன்னுடுவான் . பொங்கல் இனாம் கொடுத்ப்போ குல்லாய் பாவாடை பிச்சைக்காரப் பயலுங்க ஹிந்துக்களுக்கு முன்னே ஓடிப் போய் வாங்கினானுங்க. மாட்டை அறுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடினானுங்க .
@selvamoorthy6338
@selvamoorthy6338 Жыл бұрын
Sir adipadai arivu illaay sangigaluku aatchiyen meethuthan veri
@369Thinkandgrow
@369Thinkandgrow Жыл бұрын
கீழடியில் நின்று - இது "தமிழர்" நாகரிகம் என்றார். அதையே பராளுமன்றத்தில், இது "திராவிட " நாகரிகம் என்றார் - இந்த பெருமகனார். 25 கோடிக்கு நன்றியோ?
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
திராவிடம் இவன் சூத்தில் .
@nirmalabarath4089
@nirmalabarath4089 Жыл бұрын
வயிற்றெரிச்சல் சங்கியோ!!! 😂😂😂
@369Thinkandgrow
@369Thinkandgrow Жыл бұрын
@@nirmalabarath4089 சங்கிகளின் சங்கறுக்கும் மானத் தமிழன். 25 கோடி தேர்தல் நிதி வாங்கி- ஜெயித்த சு.வெ போய் கேளுங்கள் - சங்கிகளுக்கு முட்டு கொடுக்கும் அரசுடன் கூட்டணி ஏன் என்று ?
@sahanvidusara557
@sahanvidusara557 Жыл бұрын
Nee.thelungn
@somasundarasivam
@somasundarasivam Жыл бұрын
அறிவைப் பற்றி பேசுகிறார். கல்வி, அறிவு, புத்தி, பகுத்தறிவு இதைப் பற்றி இவருக்கு தெரியுமா? பகுத்தறிவு பற்றிய பண்டைய தமிழனின் கருத்து என்ன என்பதை இந்த மனிதன் அறிய மாட்டார்.
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
வந்து தமிழ் சொல் அல்ல. அது ஜிகர்தண்டா மாதிரிதான். வ லந்து வண்(டு)என்றால் விந்தணு என்று பாகிஸ்தானில் கூறுவர்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
BJP பாஜக. RSS. BJP பாஜக வடஇந்திய வன்முறை அரசியல் கொள்கை இல்லை தலைவர்கள் இல்லை கட்சி வளர்க்க வழி இல்லை வங்கத்தில் வன்முறை அரசியல் முலம் கட்சி வளர்த்தது
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
திமுக அதானே .
@17convertkarichattikomanad34
@17convertkarichattikomanad34 Жыл бұрын
திமுக மம்தாவை விடவா ரவுடித்தனம் . சிபிஎம்மை விடவா
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН