மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times

  Рет қаралды 723,953

Kavitha Kameswaran

Kavitha Kameswaran

Жыл бұрын

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மயூர பந்தம்
27 முறை பாராயணம் செய்யும் வடிவில்
வரதந திபநகர சுமுக வொருகுக வறிதுதபு விரிவிதி
மரகத வரிபரம துகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு சுரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி
(பதம் பிரித்தது)
வர தந திப நகர சுமுக ஒரு குக வறிதுதபு விரி விதி
மரகதஅரி பரம துகள்இல் அசல விமல மழவென அல் இரிய
மரபு உறு குறுமுனிவர் உதிமயல் அசர மதி விரி விபுதகுரு
சுரபதி நவரச பரத திநகர மதுகமழ முனி வருதி.
பொருள்:
வர தந - வரத்தையும் தனத்தையும் உடைய
திப நகர - பிரகாசமயமான நகரத்தானே
சுமுக - நன்முகமுடையவனே
ஒரு குக - ஒப்பற்ற குகனெனும் காரணப் பெயருடையோனே
வறிதுதபு விரி விதி -குறைவற்ற பெரும் தொழிலோனே (புகழோடையோனே)
மரகதஅரி - பச்சை நிறமுள்ள தேராகு மயில் வாகனத்தின்
பரம - கடவுளே (பச்சை மயிலின் மீது அமர்ந்து வரும் முருக பெருமானே )
துகள் இல் - குற்றமில்லாத
அசல விமல - அழுக்கில்லாதவனே
மழை என அல் - அறிவு முதிர்ச்சி இல்லாத எனது (ஆணவ )இருளானது
இரிய - கெடும்படி
மரபு உறு - பாரம்பரியமான பெரியார் தன்மை உற்ற
குரு முனிவர் - அங்குஷ்ட அளவான அகஸ்திய மாமுனிவர்க்கு
உதிமயல் - உதித்த மயக்கத்தையும்
அசர மதி - சுவாசம் இல்லாத யோக அறிவையும்
விரி- விளங்கச் சொல்லி அருளிய
விபூத குரு - பேரறிவாளனான ஆசிரியனே
சுரபதி - தேவர்களின் தலைவனே
நவரச பரத -ஒன்பது ரசம் உள்ள நாடக நாயகனே
திநகர- ஞான சூரியனாகவும் விளங்குவோனே
மதுகமழ முனி -இனிமையான மாறா விளநலமுள்ள முனிவடிவுடையானே
வருதி - வந்தருள்வாயாக

Пікірлер: 408
@eswariwari9299
@eswariwari9299 3 ай бұрын
முருகா என் வாழ்க்கையில் தலையிட்டு நான் வாழக்கூடாதுனு நினைக்கும் என் எதிரி தீய சக்தி அனைத்தையும் முருகா உன் வேள் கொண்டு அழிக்க வேண்டும் 🙏நான் கடைசியாக உன் திருவடியில் என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறன் 🙏முருகா என்ன காப்பாத்துப்பா 🙏🙏முருகா 🙏🙏
@mathavi9298
@mathavi9298 5 ай бұрын
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாடல் வரிகலை 6.00am 13.2.24கேட்ருப்பேன் எனக்கு முருகன் மயிலோடு வந்து தரிசனம் குடுத்தார்😊😊சந்தோஷத்தோட பதிவிடுகிறேன்.....
@INDPRABU
@INDPRABU 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@K.m.devarajan
@K.m.devarajan 3 ай бұрын
கனவில் வந்தாரா நிஜத்தில் வந்தாரா 🙏
@LUCK8434
@LUCK8434 3 ай бұрын
🔱🙇😭🙏
@mathavi9298
@mathavi9298 2 ай бұрын
​@@K.m.devarajan oru second kanna moodi thirakum pothu... mayil thokkai viruchu irunthathu... mayil kaaladiyil pamppu aalagana tharisana 🦚🦚🦚🦚
@mathavi9298
@mathavi9298 2 ай бұрын
​@@INDPRABU 🦚🦚🦚🙏
@muruganshunmugam6404
@muruganshunmugam6404 Жыл бұрын
இன்றுதான் மயூரபந்தம் கேட்டேன் கேட்க மிகவும் அருமை அருமை. இப்பதிகம் கேட்கும் அனைவருக்கும் அப்பன் முருகன் அருள்கிடைக்கட்டும்🙏🙏 அனைவரும் கி
@muthukumaran7146
@muthukumaran7146 Жыл бұрын
🙏
@gobinathan3742
@gobinathan3742 Жыл бұрын
ஓம் சரவணபவ
@tejals2118
@tejals2118 11 ай бұрын
​ooooòoòooooo
@ushajothi1615
@ushajothi1615 8 ай бұрын
Nandri
@SKavithaSkavitha-yz3te
@SKavithaSkavitha-yz3te 7 ай бұрын
நானும் இன்று தான் கேட்டேன் ❤ இப்போது தான் ❤
@VijiS-di6bg
@VijiS-di6bg 4 ай бұрын
ஒரு மாதம் தொடர்ந்து ககேட்டுக்கொண்டிருக்கிறேன் மயில் எனக்கு பகல் இரவு பாராமல் துணை நிற்கிறது நன்றி முருகா
@sarathy4006
@sarathy4006 3 ай бұрын
🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚
@opz9005
@opz9005 24 күн бұрын
முருகா நோயை முற்றிலும் குணப்படுத்தி நோய் இல்லாத ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய் அப்பா
@PadmanabanJ-do4cq
@PadmanabanJ-do4cq 3 ай бұрын
முருகா என் நோயை குணப்படுத்தி எனக்கு வாழ்வு கொடு முருகா
@mohanana5694
@mohanana5694 26 күн бұрын
மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம் மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம் மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி🙏 மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி🙏 மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி🙏🙏🙏🙏🙏🙏
@parvathis7300
@parvathis7300 7 ай бұрын
அம்மையே இன்று தங்களின் குரல் ஒலி வழியாக முருகப்பெருமானின் பதிகப்பாடல் கேட்கும் பாக்கியம் பெற்றேன் அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று பக்தி நிலை பெ.ருகி வாழ நம்சிங்கார வேலவர் அருள் புரிவாய்.
@suriyakala5853
@suriyakala5853 5 ай бұрын
முருகா இந்த செய் வினை பினியை போக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@pandisrpl5210
@pandisrpl5210 11 ай бұрын
இந்த கணத்தில் இருந்து, இன்னல்கள் விலகியே ஓடியது எம்மை விட்டு... ஓம் இரீம் ரீம் சரஹன பவ w🤚🤚🙏
@LUCK8434
@LUCK8434 3 ай бұрын
OM SARAVANA BHAVA
@suriyakala5853
@suriyakala5853 5 ай бұрын
எதிரி தொல்லை நீங்க வழிகாட்டவேண்டு என் அப்பனே 🙏🙏🙏🙏🙏❤
@latharavi6043
@latharavi6043 3 ай бұрын
Muruga appane biravarukku u vunavu koduthal pakai varuthu athai neeki kodappa
@ramdass3053
@ramdass3053 6 ай бұрын
இந்த நிமிடத்தில் இருந்து முருகன் அருளாள் அடியேவுடையை பிராத்தனை நிறைவேறவேண்டு.
@rviswanathan2114
@rviswanathan2114 5 ай бұрын
அம்மா கவிதா காமேஸ்வரனுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
@bakia100
@bakia100 8 ай бұрын
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள், 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
@rekhayadhav2212
@rekhayadhav2212 3 ай бұрын
Mikkah nanri
@KiranPrasath
@KiranPrasath 2 ай бұрын
Mikka nandri ungalukku good information about karunai kadal pamban swamy avargal
@vallinadesan1005
@vallinadesan1005 28 күн бұрын
நன்றி 🙏🙏
@opz9005
@opz9005 29 күн бұрын
எனது மகளுக்கு எதிரி இல்லாத வாழ்க்கையை கொடு அப்பா
@sankarpriya5928
@sankarpriya5928 19 күн бұрын
Life pulichidumb vaikakiya அர்த்தம் புரியாம போய்டும்
@opz9005
@opz9005 24 күн бұрын
உடலில் உள்ள அனைத்து வலிகளில் இருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா
@opz9005
@opz9005 27 күн бұрын
முருகா எனது வாழ்க்கையில் எதிரிகளின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் அப்பா
@opz9005
@opz9005 18 күн бұрын
கணவன் மனைவி இருவரும் அன்பான வாழ்கை வாழ அருள் புரிவாய் அப்பா
@opz9005
@opz9005 27 күн бұрын
நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும்.ஆரோக்கியத்துடணும் . உடலில் உள்ள அனைத்து வலிகளில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி வாழ அருள் புரிவாய் அப்பா
@bharathiv8417
@bharathiv8417 Жыл бұрын
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்.
@opz9005
@opz9005 25 күн бұрын
உண் மேல் வைத்த நம்பிக்கையிலிருந்து என் மகளை காப்பாற்ற வேண்டும் அப்பா
@opz9005
@opz9005 18 күн бұрын
உடலில் உள்ள கட்டிகளை விரைவில் முற்றிலும் கரைந்து பூர்ண குணம் அடைய வேண்டும் அப்பா
@Deepan825
@Deepan825 9 күн бұрын
Ramanathapuram nokku varama sidhara pakarathukku poitu vanga
@mr.2k405
@mr.2k405 7 ай бұрын
சிறப்பு...நல்ல அருமையான குரல்...இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றி..❤🎉
@opz9005
@opz9005 27 күн бұрын
எனது இளைய மகள் வந்த நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 6 күн бұрын
முருகா முருகா என் குழந்தையே தாய் தந்தையை வெறுக்கிறாள் எங்கள் பாவம் சுமக்க வேண்டாம் முருகா அவளுக்கு நல்ல ஆசை தருக நல்ல புத்தி நல்ல அறிவையும் கொடுத்த நீ அவளுக்கு நல்ல எண்ணங்களும் அன்பையும் இயற்கையாக தருவாயா மடி பிச்சையாக கேட்கிறேன் தொல்லை நீங்கி அன்பு பெருக
@friendsworld6121
@friendsworld6121 Ай бұрын
முருகா எந்த நேரமும் எங்கள் கூடவே இருந்து எங்களை காக்க வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthunavamani5906
@muthunavamani5906 Күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤️❤️❤️🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@opz9005
@opz9005 18 күн бұрын
எனது மூத்த மகளின் மகன் தாய் மீது பாசமாக வும் மரியாதையுடனும்.நல் ஒழுக்கத்துடனும் . நன்றாக படிக்கவும் வரம் தர வேண்டும் அப்பா
@opz9005
@opz9005 18 күн бұрын
தாய் சொல்லை கேட்கும்படி அவனை மாற்ற வேண்டும் அப்பா
@opz9005
@opz9005 18 күн бұрын
அன்பான வாழ்கை வாழ அருள் புரிவாய் அப்பா
@sugumaran8100
@sugumaran8100 6 күн бұрын
ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@opz9005
@opz9005 18 күн бұрын
எனது இரண்டு மகள்களும் அவர்களின் மன அழுத்தத்தில் இருந்தும் கவளைகளில் இருந்தும் ‌காப்பாற்ற வேண்டும் அப்பா
@venkatesansm
@venkatesansm Ай бұрын
எதிரி தொல்லை நீங்கி நிம்மதி தந்தருள்வாய் முருகா முருகா முருகா முருகா முருகா துணை
@Chachamummy
@Chachamummy 28 күн бұрын
ெ ஓம் முருகா வேல வா என மகனுக்குவேலையிலும் கல்யாண வாழ்க்கையிலும் மனசந்தோஷததை தந்தருள்வாயாக. என்றைக்கும் நைட் வேலை செய்வதனால் சூரியனை காலையில பார்க்க முடியவில்லையே முருகா, இந்திலை மாற்றி பகலில் செய்யக் கூடிய ஒருவேலை கிடைக்க அருள்வாய் வேலே
@opz9005
@opz9005 27 күн бұрын
எனது இளைய மகளின் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய் அப்பா
@premasanthanam1095
@premasanthanam1095 11 күн бұрын
என் பேத்தி அப்பா. அம்மா பேச்சு கேட்டு நல்ல ஒழுக்கதவுட ன் இருக்க வேன்டும் முரு்கா
@opz9005
@opz9005 18 күн бұрын
எனது இளைய மகளின் கணவர் அவளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 ай бұрын
முருகா முருகா.3வருடமாக உடல் நலமின்றி துவளும் எனது மூத்த குமாரர் சந்திரசேகரன் சுகமடைய ஆசி வழங்குங்கள்.நல்ல அருமையான பதிவு 2தினமாக கேட்கிறேன் ஆசிகள்
@dineshgunasekar1047
@dineshgunasekar1047 Жыл бұрын
அய்யா முதல் கடவுளே எண் மகன் செய்கிண்ற இந்த வேலை நிலைத்திருக்க துணைவேலை நிலைத்திருக்க துவேலை நிலைத்திருக்க துணைணை நின்று வெற்றி பெற்று படி படி படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் 🙏🙏🙏🙏🙏👩‍👩‍👧‍👦
@mohanana5694
@mohanana5694 8 ай бұрын
வரதந திபநகர சுமுக வொருகுக வறிதுதபு விரிவிதி மரகத வரிபரம் துகளி வசலவி மலமழ வெனலிரிய மரபுறு குறுமுனி வருதிம யல்சர மதிவிரி விபுத்குரு சுரபதி தவசர பரததி நகரம துகமழ முனிவருதி முனிவருதி 🙏🙏🙏🙏
@SasiArumal
@SasiArumal Ай бұрын
முருகா என்னுடைய உடம்பில் உள்ள வியாதி குணமடைய வேண்டுகிறேன் முருகா சரணம்,
@RevathiRevathi-it8nh
@RevathiRevathi-it8nh 9 ай бұрын
முருகா..🙏🙏என்னுடைய பல நாள் கனவு நிறைவேற உன் அருள் வேண்டும்
@opz9005
@opz9005 18 күн бұрын
மனைவியிடம் கடுமையாக நடந்து கொள்வதை மாற்றி கொள்ள வேண்டும் அப்பா
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 Жыл бұрын
🙏👨‍👩‍👧🌺🌼🌺🪔🪔🔔🔔🛡️💰📿👑💐🦚🦚🦚🦚🦚🦚 ஓம் ஸ்ரீ பேச்சியம்மன் துணை ஓம் ஸ்ரீ கருப்பணசாமி துணை ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஸ்ரீ ஆறுபடை வீடு முருகன் துணை மேலும் மயிலும் துணை சேவல் கொடியோனே போற்றி முருகன் நாமங்கள் போற்றி ஓம் மயூர பந்தம் துணை ஓம் ஸ்ரீ சதுரங்க பந்தம் துணை ஓம் ஸ்ரீ துதிதனாத பந்தம் துணை அனைத்து ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏👨‍👩‍👧
@supertraders9564
@supertraders9564 11 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@Ramakrishnan_t
@Ramakrishnan_t Жыл бұрын
மிக அருமையான, நேர்த்தியான குரலில் மயூர பந்தம். மிக்க நன்றி! வளைய வளைய வந்து எங்கும் நல்லோரை காக்கும் திரு முருகனின் அருளால் இந்த உலகம் நல் உலகமாக தழைக்க அருள்புரியட்டும் . வேல் வேல் முருகா, வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@user-ou6oq2jw8z
@user-ou6oq2jw8z 6 ай бұрын
Oummuruka
@opz9005
@opz9005 25 күн бұрын
நோய் ஓரளவு குறைந்துஇருக்க வேண்டும் அப்பா எனது மகளுக்கு
@opz9005
@opz9005 18 күн бұрын
எனது பிள்ளைகளின் கவளைகளையும் கஷ்டங்களையும் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா
@sankar7926
@sankar7926 Жыл бұрын
குமரகுருதாச குருப்யோ நம; அறுமுகசிவமே அருள்வாய் போற்றி !!
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ‌வீர வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா கண்டி கதிர் காமருக்கு அரோகரா
@irulandimuthu8606
@irulandimuthu8606 Жыл бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugavallig6508
@shanmugavallig6508 7 ай бұрын
வேலும்மயிலும் துணை ஒம்சரவணபவ ஓம்
@chidambaramg1082
@chidambaramg1082 Жыл бұрын
ஓம் முருகா சரணம் என்ற🙏🙏🙏அருமை, அருமை, அருமை
@PSatishkumar1970
@PSatishkumar1970 Жыл бұрын
ஆஹா, அற்புதம். ஸ்ரீ ஷண்முகா சரணம்
@prakashsrinivasan
@prakashsrinivasan 11 ай бұрын
Thank you for this priceless treasure 🙏🙌 Om Saravana Bhava. Vetrivel Muruganukku Arohara
@ambikaselvam4704
@ambikaselvam4704 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ குக சண்முகா போற்றி
@rubyYT333
@rubyYT333 3 ай бұрын
🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️ om muruga potri. God bless the singer amd the musicians
@mastercad7260
@mastercad7260 Жыл бұрын
ஓம் செந்தில் ஆண்டவர் போற்றி போற்றி
@magizhan9786
@magizhan9786 Ай бұрын
நான் நினைத்த காரியம் நடக்க கூடாது என்று என் தந்தையும் கணவரும் எனக்கு எதிராக இருக்கிறார்கள்… என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை… நான் கோவப்பட்டால் எதாவது தீங்கு நடக்கிறது… என்னால் சண்டையும் போடமுடிய வில்லை அவர்களுக்கு எதிராக என் முருகபரிகடம் வேண்டிக்கொள்ள முடியவில்லை நான் என செய்வேன்… எனக்கு யாராவது வழி காட்டுங்கள் அப்பா முருகா அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் நான் நினைத்த காரியமும் நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankarpriya5928
@sankarpriya5928 19 күн бұрын
நல்லதா Nenitha நடகும் அவங்களுக்கு ஏதபத் solam paaama vedukolu
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 7 ай бұрын
🙏🪷🌺🌻🤲😊👍🎉🎊💰🦚 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ மயூர பந்தம் துணை எங்களுக்கு நலம் தர வேண்டும் நன்றி இறைவா
@karuppannasamyk8692
@karuppannasamyk8692 11 ай бұрын
அருமை மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@sundaramurthyc6955
@sundaramurthyc6955 11 ай бұрын
மிகவும் அருமை.பூபாளத்தில் ஆரம்பம் மிக நன்று
@zaiyudt
@zaiyudt 6 күн бұрын
Absolutely beautiful. I love Muruga forever.🦚
@nagasrangoli529
@nagasrangoli529 Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏
@opz9005
@opz9005 18 күн бұрын
பெரிய மகளும் உடலில் மூச்சு வாங்குவதை விரைவில் குணம் அடைய செய்து அனைத்து வலிகளில் இருந்தும் முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
முருகப் பெருமானே போற்றி ஓம்
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 ай бұрын
Nice very nice to hear.LordMuruga excuse me for English.Tamil not come.Tomorrow morning I will write.Thirupygazh devotee and Pambsn swamigal Panchamirtha varnam.VelVel Muruga.Nice entry.Blessings.
@manjuvelayuthapani4999
@manjuvelayuthapani4999 3 ай бұрын
Very attractive voice n perfect in pronounciation
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 Ай бұрын
ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@aaravathuarivukkuappaal
@aaravathuarivukkuappaal Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@premaraja6578
@premaraja6578 Жыл бұрын
ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@ramdass3053
@ramdass3053 7 ай бұрын
ஓம் முருகா, ஓம் முருகா & வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இந்த பதிவு கேட்ட கண முதல் எல்ல விதமான பகைகல், கஷ்ட்டங்கள் விலக முருகபெருமன் அருள் கிடைக்க வேண்டும் என பிராத்திக்கிரேன்.
@prema2630
@prema2630 5 ай бұрын
முருகா திருச்செந்தூரனே , ஆறுபடை முருகா அய்யா அப்பனே என் பிள்ளையை ஓடிவந்து காத்திடுவாய் 😢 காப்பாற்று அய்யனே , அப்பனே 🙏🙏🌺🌸
@penchalaiahb8785
@penchalaiahb8785 Жыл бұрын
முருகு முருகு முருகுமைல் காக்கா வேல்உண்டு மைல்உண்டு ஓம் முருகா சரணம் சரணம்
@dhanushen640
@dhanushen640 11 ай бұрын
அப்படியே ஆகட்டும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@mariyappanmuthu6428
@mariyappanmuthu6428 11 ай бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் துணை...
@SecAllTheWay
@SecAllTheWay Жыл бұрын
Thank you so much, the rendering is so pleasing to listen, tonal quality and audio quality superb…
@damodharang6089
@damodharang6089 6 ай бұрын
ஓம் முருகா முருகா முருகா சரணம்♥️♥️♥️♥️♥️♥️♥️
@suriyakala5853
@suriyakala5853 5 ай бұрын
ஓம் முருகா குரு முருகா 🙏அருள் முருகா 🙏ஆனந்த முருகா 🙏எங்களை காக்க வாங்க முருகா 🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 4 ай бұрын
Vellum Mayilum Thunei 🙏🙏🙏🙏🙏🙏 Guruvai Varuvai Arulvai Guganey 🙏🙏🙏 Arumugam Aruludan Anuthinamum Yerumugam 🤲🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
@kathiresankathir7097
@kathiresankathir7097 8 ай бұрын
😊வெற்றி வேல் 🌼💐🦚முருகனுக்கு ❤️🙏அரோகரா 😊
@kannankr986
@kannankr986 Жыл бұрын
மிகவும். அருமையான பதிவு
@subhaps1209
@subhaps1209 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Aum Kumaraguru dasa Shri Gurubhyo Namaha. Shri madh Pamban Swamial thiruvadigale Saranam.🙏🏻
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 ай бұрын
Guruvai Varuvai Arulvai Guganey 🪔🪔🪔🪔🪔🪔 Arumugam Aruludan Anuthinamum Yerumugam 🤲🤲🤲🤲🤲🤲🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦💕💕💕💕💕💕👏👏👏👏👏👏
@senthilnathan1335
@senthilnathan1335 3 ай бұрын
எதிரிகள் ‌தொல்லைகள் நீங்க வேண்டும் முருகா
@balajiprabhu1122
@balajiprabhu1122 Ай бұрын
ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி❤
@alrgamings2176
@alrgamings2176 6 ай бұрын
வெற்றி வேல் முருகா 👌🙇🏻‍♀️🙏
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h 6 ай бұрын
Om Saravana bava 🙏 indha kanam mudhal Ella vidhamana pagai kastangal vilaghi arul puriyungal appa muruga 🙏 en peria maganukkum irukkum velai vida oru nalla velai uyarnsha padhavi kidaithida arul puriyungal muruga 🙏🙏🙏
@girivasan8073
@girivasan8073 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦👏👏👏👏👏👏
@RamyaCk-ku5tm
@RamyaCk-ku5tm 4 ай бұрын
மிக நன்று !
@deepavasanthandeepan3788
@deepavasanthandeepan3788 3 ай бұрын
Amma ungal kuralilmurugan swamyai kanbathupol irukku❤
@SecAllTheWay
@SecAllTheWay 7 ай бұрын
Thx for the detailed meaning in the description, 😊
@rajamanickamc3770
@rajamanickamc3770 7 ай бұрын
Aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum to victory.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c Жыл бұрын
ஓம் சரவணபவ...
@opz9005
@opz9005 18 күн бұрын
என்னை எனது மன அழுத்தத்தில்‌இருந்து குறைக்க வேண்டும் அப்பா
@opz9005
@opz9005 25 күн бұрын
விரைவில் முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா
@kavithag1334
@kavithag1334 6 ай бұрын
Velum mayilum sevalum thunai..guganundu kurai illai 🙏🙏
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 44 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Mayura Bandham - Saradha Raaghav
14:01
Saradha Raaghav
Рет қаралды 52 М.
Pamban Swamigal | Shanmuga Kavacam
43:27
Junglee Music Telugu
Рет қаралды 580 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН