No video

Maya Theevu Ragasiyam Tamil Full Movie | NTR | Raja Sri | Vijaya Lalitha | Tamil Full HD Movies

  Рет қаралды 735,047

Indian Video Guru

Indian Video Guru

Күн бұрын

Maya Theevu Ragasiyam Super Hit Tamil Full HD Movie ft. NTR, Raja Sri and Vijaya Lalitha. This Movie is dubbed from Telugu Superhit film Aggi Veerudu. For more Tamil Full HD blockbuster films subscribe to Indian Video Guru - bit.ly/1OmpKAI.
This movie also stars Rama Krishna and Meena Kumari among others.
Movie Details :
Movie : Maya Theevu Ragasiyam
Star Cast : NTR, Rajasree and Vijaya Lalitha
Director : B Srinivas
Music Director : Vijay Krishna Murthy
Click here to watch:
NTR Super hit Movies HD - bit.ly/29mZtks
Tamil Super All Time Hit Movies HD - bit.ly/1lQK4z8
Best love making
Telugu Full Movies HD - bit.ly/1V1rAql
Indian Video Guru No 1 Channel For HD Full Movies - bit.ly/25te3yO
Visit Us : indianvideoguru...
Indian Video Guru is the final destination for all Online Full Movies from various languages like Telugu, Tamil, Hindi, Malayalam and Kannada.
Watch the best of Indian Cinema uploads right here!
Follow us on Facebook for more Indian Full Movies - / indianvideoguru
Follow us on twitter for more updates - / indianvideoguru
Also subscribe to / indianvideoguru for latest full movies.
My Mango App Links:
Google Play Store: goo.gl/LZlfHu
App Store: goo.gl/JHgg83

Пікірлер: 111
@RaviKumar-fl5gd
@RaviKumar-fl5gd 2 жыл бұрын
எனக்கு வயது தற்போது 43 ஆனால் சிறுவயதில் இருந்தே இதுபோன்ற மாயாஜால திரைப்படம் என்றால் அது ஒரு பிரமிப்பு எந்த வித அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில் மிகவும் கவனமாக புத்தி கூர்மையாக திரைக்கதை வசனம் இயக்கம் மிகவும் அற்புதமான ஆற்றலை உற்பத்தி செய்வதுடன் அவர்கள் படும் பாட்டை பாரு தொடருந்து மிகவும் சரியாக திட்டம் அற்புதமான படைப்பு
@yamanvisu5570
@yamanvisu5570 Жыл бұрын
நான் இன்று தான் இந்த படத்தை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது இந்த காலத்தில் எடுக்கிற படத்தை பார்தாலே எனக்கெல்லம் திரையரங்குகளில் உரக்கம் தான் வருகிறது 👈
@chandrashekarr1977
@chandrashekarr1977 4 жыл бұрын
பள்ளிப்பருவத்துல அதிகம் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களும் சரி, கதைப்புத்தகங்களும் சரி...இப்படியான மாயாஜாலம் நிறைந்தவையே. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த வகைப்படங்களின் மீதான ஆர்வம் குறையவேயில்லை. நினைத்த நேரத்தில், நினைத்த படங்ளைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த தொழில்நுட்பத்துக்கும், இப்படத்தைப் பதிவேற்றிய நல்லுள்ளத்துக்கும் நன்றிகள் பல. வாழ்க வளத்துடன்.
@vendoorparasu2438
@vendoorparasu2438 2 ай бұрын
NT ராமாராவின் திரைப்படங்கள் அனைத்துமே அருமை.
@rajaantony3942
@rajaantony3942 4 жыл бұрын
இது போன்ற பழைய மாயா ஜால படம் என்றால் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது... இது போன்ற பழைய படங்கள் இருந்தால் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்... நன்றி....
@saravan4151
@saravan4151 Жыл бұрын
Ch ch Ok😊 1:43:40
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 Жыл бұрын
Yes super
@sekarsekar7678
@sekarsekar7678 Жыл бұрын
Ll
@rathinamrathinam-oq9kd
@rathinamrathinam-oq9kd 7 ай бұрын
V
@DhanalakshmiDhanam-fs6mk
@DhanalakshmiDhanam-fs6mk 6 ай бұрын
1:12:❤😂🎉😢 1:12:37 1:12:38
@b8poongothai575
@b8poongothai575 2 жыл бұрын
என் சிறுவயதில் என் தாத்தா அடிக்கடி சொன்ன கதை படமாக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
@sivakumarkannan2015
@sivakumarkannan2015 3 жыл бұрын
நினைத்த நேரத்தில், நினைத்த படங்ளைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த தொழில்நுட்பத்துக்கும், இப்படத்தைப் பதிவேற்றிய நல்லுள்ளத்துக்கும் நன்றிகள் பல.
@sivarajaks5692
@sivarajaks5692 2 жыл бұрын
Well said.
@MRMrADNIHC
@MRMrADNIHC 4 жыл бұрын
பள்ளிப்பருவத்துல 1947 to 59 அதிகம் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களும் சரி, கதைப்புத்தகங்களும் சரி...இப்படியான மாயாஜாலம் நிறைந்தவையே. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த வகைப்படங்களின் மீதான ஆர்வம் குறையவேயில்லை. i like மாயாஜாலம் and ntr
@sankaranarayanan724
@sankaranarayanan724 2 жыл бұрын
S
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
காந்தாராவ்
@MRMrADNIHC
@MRMrADNIHC Жыл бұрын
@@narayanana2891 is it a picture what about Ekambavanan( full tamil film could not get any film from you tube
@BaluS-zj7xz
@BaluS-zj7xz 8 ай бұрын
​@@sankaranarayanan724by gun
@anandiraghu1129
@anandiraghu1129 Ай бұрын
.​@@MRMrADNIHC
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 4 жыл бұрын
இந்த படத்துல வர்ற ஆயுதங்களை எங்கடா கண்டு பிடிக்கறீங்க ...? அமெரிக்கா காரனே அரண்டு விடுவான் போல
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Amarar Vitlacharya avargal nam Nattukku Computer Varamunbe 1960kalil than abaara , aboorva karpana sakthiyil konduvanthavaitham ivaiyellam; Intha kalaththu Computer GRAPHICS il varubavaI . America vazh Indiargal adhisayippavai ivai.
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 2 жыл бұрын
அருமையான படம் 2022 la yar yaru பார்த்தீங்க👍
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@radhakrishnan7538
@radhakrishnan7538 2 жыл бұрын
அருமையான படம் இப்போது இருக்கும் தொழில் நுட்பத்தை விட அந்த காலத்திலேயே அருமையாக எடுத்துள்ளீர்கள்
@banukumarthanikachalam3597
@banukumarthanikachalam3597 3 жыл бұрын
மயாஜால படம்னா அது விட்டலாச்சார்யா தான்றதை இதுலயும் நிரூபிச்சிருகார். பிரமிக்க வைககும் அரங்குகள் - மயக்க வைக்கும் பாடல்கள்- சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள் - ரசிக்க வைக்கும் மாயா ஜாலம் இன்னும் பல. இப்படம் கலர்ல இருந்தா இன்னூம் சூப்பரோ சூப்பர். பழய விட்டலாச்சார்யா படங்கள் அனைத்தையும் அப் லோடு செய்யுங்க ப்ளிஸ். நன்றி. பானுகுமார் தணிகாசலம். 30/9/020
@milkking3076
@milkking3076 20 күн бұрын
இது விட்டலச்சார்யா படம் இல்லயா
@sivasangaran4204
@sivasangaran4204 3 жыл бұрын
thanks for the film that you allow after every 5 minutes advertisements
@rajaantony3942
@rajaantony3942 4 жыл бұрын
Please update date more magical films like this... I searched many times... But only few films I can saw.... Please update padhala mayavi film...
@suseelaarun9056
@suseelaarun9056 7 ай бұрын
Not can't saw can't see is correct
@sivaprakasamu1286
@sivaprakasamu1286 16 күн бұрын
Raov...karu..umakketha..padamaaaaahummmmmmmmm
@Raagan996
@Raagan996 5 ай бұрын
எனது பள்ளிப்பருவத்தில் கண்ட திரைப்படம் 😢
@user-fq6gn2fj2k
@user-fq6gn2fj2k 10 ай бұрын
Super ❤❤❤❤
@user-fq6gn2fj2k
@user-fq6gn2fj2k 10 ай бұрын
Madnradandam Tamil movie potuinga
@prakashrao8077
@prakashrao8077 10 ай бұрын
Thanks for uploading such fantasy dubbed films for pure fun and entertainment! Welcome change from drugs and gangsters!
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
ஆந்திர MGR என்பது சரியான பட்டம்தான் NTR க்கு.
@sabeerali5855
@sabeerali5855 2 жыл бұрын
Naa
@raviareti6050
@raviareti6050 Жыл бұрын
NTR is great artist than MGR. We don't like to compare NTR with MGR or with any other Tamil actor.
@RaviAreti
@RaviAreti Жыл бұрын
​@@raviareti6050Yes, you are 100%correct.
@veerraju1917
@veerraju1917 Жыл бұрын
NTR great hero of world
@raviareti6050
@raviareti6050 Жыл бұрын
SPB sir sang for NTR in Tamil first in Tamil dubbed movies of NTR. After demise of Ghantasala, only he sang for NTR in Telugu.
@sriq89lehka86
@sriq89lehka86 Жыл бұрын
@mahadevankrishnan1494
@mahadevankrishnan1494 2 жыл бұрын
Nice fantasy movie...!! Lots of morals....!! Children should watch this movie.
@shahulhameed-wc5fg
@shahulhameed-wc5fg 6 ай бұрын
Nozzle ناصية نسمة روح
@mohanprabhamani6830
@mohanprabhamani6830 Жыл бұрын
Wonderful.
@arunpandian7076
@arunpandian7076 4 жыл бұрын
My fevarate movie China vasayusula paithiyama erupa entha vittal aasarya film paakaraku
@kumarmuthusamy3657
@kumarmuthusamy3657 Жыл бұрын
Please upload Jai vedhalam(3D)movie
@selvemvice9200
@selvemvice9200 3 ай бұрын
Arumai
@ismathalthaf2593
@ismathalthaf2593 3 жыл бұрын
Thanks for sharing very nice print i love this kind of movie 😍😍👍
@shak7430
@shak7430 4 жыл бұрын
not bad still good print
@vasikaranbabu4049
@vasikaranbabu4049 5 жыл бұрын
heroine rajasri awesome and dance performance super
@gopinathankp5749
@gopinathankp5749 2 жыл бұрын
Best old moove in ntr.
@murugesanr5502
@murugesanr5502 Жыл бұрын
நன்றி 🙏
@periyasamyn1694
@periyasamyn1694 2 жыл бұрын
சுப்பன் திரைப்படம்
@chandramohan3300
@chandramohan3300 3 жыл бұрын
I like the Movie.
@vetrivel3208
@vetrivel3208 Жыл бұрын
Nice PARIMALA
@VVTCreation
@VVTCreation 6 жыл бұрын
Adei dubbed movies nu podunga da
@ragunath4885
@ragunath4885 5 жыл бұрын
மசமலரண
@syedkareem3201
@syedkareem3201 5 жыл бұрын
kelavi patha theriada
@mohanas8639
@mohanas8639 Жыл бұрын
Movie super
@confusedsoul8337
@confusedsoul8337 4 жыл бұрын
Dubbing picture 🤔
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 3 жыл бұрын
Did NTR speaks Tamil in this movie or is it someone's voice?
@simhamss6974
@simhamss6974 2 жыл бұрын
NTR Tamil pesiradu ore oru Padam Tamil padala bairavi ill mattum Dane piragu Ellam strait Tamil padangalili yaro dubbing tamil lo naan telugu azu
@krishnareddy5527
@krishnareddy5527 Жыл бұрын
Others voice
@arumugamk705
@arumugamk705 2 жыл бұрын
அருமையான படம்
@summerwind3217
@summerwind3217 5 жыл бұрын
Seriala Vida Nallarukku
@manisekarr7
@manisekarr7 Жыл бұрын
Nanthri
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும் என்று ம் நன்பா
@sivasangaran4204
@sivasangaran4204 3 жыл бұрын
whether the film comes or not advertisements are on dot
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும் என்று ம் நன்பா
@Murugan-ho9cr
@Murugan-ho9cr Жыл бұрын
Please .. Ml 3😅
@saiganesh5757
@saiganesh5757 4 жыл бұрын
Jai ntr
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗
@shabeerahmed3765
@shabeerahmed3765 4 жыл бұрын
Km
@sindhulakshmi6776
@sindhulakshmi6776 4 жыл бұрын
Antha mundaithevudia pocheyilama thanda aliva
@karthigaramar7893
@karthigaramar7893 Жыл бұрын
T
@vijayatanveer3392
@vijayatanveer3392 2 жыл бұрын
T m a vijayan taniveeran
@SelvarajSelvaraj-uq7ed
@SelvarajSelvaraj-uq7ed Жыл бұрын
n in Bin I'm TV TV
@babuumal955
@babuumal955 4 жыл бұрын
Nice movie
@chigurlachandrasekhar2588
@chigurlachandrasekhar2588 4 жыл бұрын
Super Mario bros
@madhusuthananbalasundaram5589
@madhusuthananbalasundaram5589 7 ай бұрын
2 தங்க தட்டு பறந்து வரும் அதுல குழந்தைகள வச்சு அனுப்புவாங்க .. அது என்ன படம் ?? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.
@SaravanaKumar-mk4se
@SaravanaKumar-mk4se 6 ай бұрын
Enaku romba pudikum antha padathula kulanthaingala vachi anupuvaanga athula 210 pushpangal nu solluvaanga climax la hero ve antha thattula poi Ella kulanthaingakayum kaapathuvaaru may be athu jagan mohinila vara herovoda padama irukum
@ravipriya2512
@ravipriya2512 2 ай бұрын
அந்த படம் கந்தர்வ கன்னி
@palanipulsar4964
@palanipulsar4964 2 жыл бұрын
Ithu pontra pazhaya mayajala Padankal arumai
@vshariharan9752
@vshariharan9752 5 жыл бұрын
தி மாயகோப்னப
@SakthiVel-gr4yw
@SakthiVel-gr4yw 2 жыл бұрын
Supar j
@shahulhameed-wc5fg
@shahulhameed-wc5fg Жыл бұрын
Fishmaid
@BhagyanagarRE
@BhagyanagarRE 7 жыл бұрын
ntr in tamil
@mariappanchinnasamy5313
@mariappanchinnasamy5313 7 жыл бұрын
lohit raj Zn Zn Zn MP so cm
@josephcaillard4069
@josephcaillard4069 7 жыл бұрын
lohit raj de la semaines et y
@ragunath4885
@ragunath4885 5 жыл бұрын
{பசமல
@syedkareem3201
@syedkareem3201 5 жыл бұрын
Ntr super hero
@dhinakarand4208
@dhinakarand4208 5 жыл бұрын
Super entertainment movie
@dhandapanir1321
@dhandapanir1321 4 жыл бұрын
Like this movie
@sindhulakshmi6776
@sindhulakshmi6776 4 жыл бұрын
Kundikuthi
@BalajiBalaji-jy5ur
@BalajiBalaji-jy5ur 4 жыл бұрын
Hi 9620266707
@chitrakalachitrakala9126
@chitrakalachitrakala9126 4 жыл бұрын
0
@BalajiBalaji-jy5ur
@BalajiBalaji-jy5ur 4 жыл бұрын
@@chitrakalachitrakala9126 Hi
@r.karthikeyan6902
@r.karthikeyan6902 2 жыл бұрын
@@chitrakalachitrakala9126 hi chitra
@sindhulakshmi6776
@sindhulakshmi6776 4 жыл бұрын
Antha mundachi sakadaikula kedanthey avada
@BalajiBalaji-jy5ur
@BalajiBalaji-jy5ur 4 жыл бұрын
9620266707
@BalajiBalaji-jy5ur
@BalajiBalaji-jy5ur 4 жыл бұрын
మీతో ఒకసారి మాట్లాడాలి Sindhu ???
@sindhulakshmi6776
@sindhulakshmi6776 4 жыл бұрын
Antha mundachi ayetherapora bombayvesi kundika sakadaikula thanda pocheyilama sethalunchu kedapa aluhipona anathaponama
@singlelife7579
@singlelife7579 4 жыл бұрын
🤔🤔🤔
@sindhulakshmi6776
@sindhulakshmi6776 4 жыл бұрын
Thu
@r.karthikeyan6902
@r.karthikeyan6902 2 жыл бұрын
Hi sindhu
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,4 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 22 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 52 МЛН
Lakshmi Kadatcham Full Movie
2:09:46
RajVideoVision
Рет қаралды 592 М.
Arasaala Piranthavan | Full Movie HD | Rare Old Movie | A Nageswara Rao | Sriranjani Jr
2:00:35
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 52 М.
Tamil Cinema | MAYAVI | Full Movie
2:18:45
Movie Times
Рет қаралды 615 М.
Raja Sevai Full Movie HD | Kannamba | N.T. Rama Rao | S.V. Ranga Rao
2:15:28
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,4 МЛН