பணமழை பொழியும் அபர்ணாயை நாமம் | வாசுகி மனோகரன் | ஆன்மீக சொற்பொழிவு

  Рет қаралды 144,892

MAYILOSAI

MAYILOSAI

Жыл бұрын

ராஜபாளையம் சத்திரப்பட்டியில் நடந்த விழாவில் திருமதி வாசுகி மனோகரன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு
பணமழை பொழியும் அபர்ணாயை நாமம் | வாசுகி மனோகரன் | ஆன்மீக சொற்பொழிவு
#VASUKI_MANOKARAN #VASUKIMANOKARAN #
#VARIYAAR_VURUTHU #
#VARIYAAR_AWARD ##breaking #trending #tamil #mayilosai ##murugantemple #
#MURUGAN #
#SUBRAMANIYAR #
#VALLI_GUGAI #
#VALLI #
#THEIVAYANAI #
#NAAKIKINARU #
#SEASHORE_TEMPLE #MEENATCHI_MAGIMAI #
#touristplace #touristspot #tourist #tourisam #touristplaces #traditional #traditional_TEMPLE #
#arupadaiveedu #
#செஞ்சொல்வாணி_வாசுகிமனோகரன் #
#krishnar #BAMA #RUKKUMANI #GOKULAM #RAMAYANAM #MAHABHARATHAM #KARNAN #KANNAPIRAN #VIRALIMALAI_MURUGAN #NELLAIAPPAR_TEMPLE #PANDAVARGAL #DHARMAR #BHEEMAN #ARCHUNANAN #ARJUNAN #PATTUMANDRAM #pattimandram #CHORPOLIVU #aanmeega_thagaval #aanmeegakadhaigal #aanmeega_kadhaigal #AANMEEGAM #AANMEEGAM_SPEECH #SANKARANKOIL_STORY #SANKARANKOIL_STALAPURANAM #PURANAKATHAIGAL #
#TRENDING #SPEEDSONGS #SPEEDSOUNDS #BREAKING #BREAKING NEWS #HINDU_TEMPLES #hindutemple #hindufestivals #TAMIL_NEWS #
#valli#theivanai #ramar #seethai #krishnar #bama #rukkumani #sivan #parvathi #perumal #lakshmi #thirupathiperumal #alamelumangai #rajeswari_amman #murugan #thiruchendur_murugan #arupadai_veedugal #pillaiyar #vinayagar #
Twitter
mayilosaiindia?t=...
You tube
/ mayilosai
Face Book
/ mayilosaiindia
Gmail
mayilosaiindia@gmail.com#mayilosai

Пікірлер: 105
@radhakumaresan9896
@radhakumaresan9896 Жыл бұрын
நன்றி தாயே கண்களில் கண்ணீர் வருகிறது
@jayasreeanbazhagan6338
@jayasreeanbazhagan6338 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🌟⭐💫🙏🙏🙏
@lakshmi862
@lakshmi862 Жыл бұрын
அம்மா அருமையான கருத்து.தெளிவான பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குமா.வாழ்க வளமுடன்.
@premalathad4540
@premalathad4540 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@jayasreeanbazhagan6338
@jayasreeanbazhagan6338 Жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🌹🌹
@sridas
@sridas Жыл бұрын
உள்ளது சேவைகள் தொடர்ந்து வளர.வேண்டும் இறைவனைப் வேண்டுகிறேன்
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா🌹🌹 உங்கள் பதிவு உங்கள் பணி பல்லாண்டு தொடரும் 🎉🎊
@saradhamurugesan6981
@saradhamurugesan6981 Жыл бұрын
🙏🙏
@meeraganesan3685
@meeraganesan3685 Жыл бұрын
Qq À@@loll pm BH BH
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Thanks ma God bless you
@dharaniparamesh7698
@dharaniparamesh7698 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@parameswarijothi5423
@parameswarijothi5423 10 ай бұрын
Veri good programs amma thank u amma
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
மந்திரங்களின் மகிமை-ஜெபித்திடும் தகைமை-உச்சாடன முறைமை-பயன்பாடுகளின் வலிமை-,சகஸ்ர நாமாக்களின் பெருமை-துதி செய்வோர் அடைந்திடும் இனிமை-அத்தணையும் விளக்கிய வாசுகி வாசகங்கள் அருமை-சொற் பொழிவு தனித்திறமை.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
நன்றி
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
நன்றி
@asoksmv
@asoksmv 8 ай бұрын
Thank you ma
@AarugamV
@AarugamV 20 күн бұрын
ஜொஹ
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
அறியாத தகவல்கள் நன்றி அம்மா 🙏
@nalaginisivakaran1708
@nalaginisivakaran1708 8 ай бұрын
நன்றி அம்மா
@meenak1895
@meenak1895 Жыл бұрын
நன்றி அம்மா. தங்களின் சொற்பொழிவு எங்களை போன்றவர்களை வாழ வைக்கிறது அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.
@ragavipriya5664
@ragavipriya5664 Жыл бұрын
Excellent speech Amma
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 5 ай бұрын
நீங்கள் கூறும் காயத்ரி மந்திரங்கள் சக்தி அதிகம் என்றாள் அதாவது பெண்களுக்கு ஏற்படும் சில உபாதைகள் தானாக நீங்குவதும் இல்லறை வாழ்க்கையிலிருந்து நீங்கி வெளி வரும்போதுதான் இந்த காயத்ரி மந்திரம் கூற வேண்டும் போல புரிந்தது அம்மா...காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் என்பது நாங்கள் தெரிந்து கொண்டோம் நன்றிகள் பல அம்மா..🙏
@meenakshipadmanabhan2495
@meenakshipadmanabhan2495 2 ай бұрын
Amma ambal mahimai romba arbudham. Kanneer varadhu. Neengal romba punyavathi. Ambal kataksham. Nan abhirami andhadhi 100 nd pathigam siladhu ragamai solluven. En ulllil vibration feel pannuven. Engal payyan nalla job nd marriage, nalla veedu nd healthyana vazhvu arulavendum. Last pathigam sakala sevangalum tharum himayagiriraja thanai..... daily solluven. Engayavadhu function ponal avarkalkum solluven.. om sakthi. Koti pranam
@chandrancjs6581
@chandrancjs6581 Жыл бұрын
வணக்கம் சகோதரி மிகவும் பயனுள்ள பதிவு வரம் போன்ற தகவல் தாங்கள் அம்பாளின் மறு உருவம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிக்க நன்றி
@parthasarathyg8338
@parthasarathyg8338 Жыл бұрын
😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏
@santhamuthusamy9386
@santhamuthusamy9386 Жыл бұрын
Arumai arumai amma
@rajeshwarinatarajan6895
@rajeshwarinatarajan6895 Жыл бұрын
அம்மா.உங்கள்பேச்சியைகேட்டுகொண்டேஇருக்கனும்
@bhuvanganesh1513
@bhuvanganesh1513 Жыл бұрын
Thank you for your greatservice
@elumalaivenkatesan4290
@elumalaivenkatesan4290 Жыл бұрын
Thank you ma'am.
@nishalini2517
@nishalini2517 Жыл бұрын
Love.amma.❤🎉🎉🎉🎉
@sivasankaran2758
@sivasankaran2758 Жыл бұрын
Guru Sharanam Amma thankyou 🥰
@mangaikolangal6454
@mangaikolangal6454 Жыл бұрын
Arumai Ayiram En poorvagenma punniyam
@gunavathiloganathan1451
@gunavathiloganathan1451 Жыл бұрын
No words to speak🎉
@jeyak6045
@jeyak6045 Жыл бұрын
Arumai amma
@Sanjeevithurai
@Sanjeevithurai Жыл бұрын
இதுஆன்மீகதொடர்மாத்திரம்மல்ல தன்நம்பிக்கைதொடர்நல்லது
@balasubramanian5241
@balasubramanian5241 Жыл бұрын
I used to hear ur speech to enlighten my soul thanks
@premabalakumar1613
@premabalakumar1613 Жыл бұрын
Every time I used to hear ur speech
@pourneemag9116
@pourneemag9116 8 ай бұрын
Vanakkam Amma, We feel very very happy when we hear your AANMEEGA SPEECH. IF AT ANY TIME YOUR PROGRAMME IS FIXED AT CHENNAI , IF WE COMES TO KNOW , DEFINITELY WE WILL ATTEND TO HEAR IT IN PERSON AMMA.PRAYING FOR THE EVENT.
@aishwariyam407
@aishwariyam407 Жыл бұрын
VERY THANK YOU MADAM. 100 VARUSAM NEENKAL VALKA VALAMUDAN VALARKA NALLMUDAN. MUTHU EDUKA TUTUCORIN POKANUM. VALKI MUNERA VASUKAI AMMA SORBOLVAI KATANUM. ENGU OLIMAYAMANA VALA VALIKATIYA THEIVAM AYRERAM KODI NANTRIKAL AMMA. UNGALKU SAVAL MAYIL VEL ENDRUM THUNI. KRSRINIVASAN. ERODE
@sankarikk9286
@sankarikk9286 Жыл бұрын
I am a biggest fan of Vasuki Manoharan Madam. I want your long video on Mahabharatham. Please.
@user-yu7zf1ok6x
@user-yu7zf1ok6x Ай бұрын
❤❤❤❤❤❤
@ganapathyessakkimuthu74
@ganapathyessakkimuthu74 Жыл бұрын
Thank you amma
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Really you are so blissful vasuki amma... vaalthugal
@user-jq8vk4pj8g
@user-jq8vk4pj8g 9 ай бұрын
Thank you very much mam I got lot of information from your speech mam
@devidaivayanai2045
@devidaivayanai2045 Жыл бұрын
Very amazing speech ma , i gain alot of spiritual info from yr speech. Thank you so much.
@bemilaraj3255
@bemilaraj3255 Жыл бұрын
Valgavalamudan
@kesavakailashm.t1268
@kesavakailashm.t1268 6 ай бұрын
அம்மா தினமும் காலை 4 மணிக்கு குளித்து முடித்ததும் விளக்கு வைப்பேன். 3.20 to 3.40 kku brush பண்ணிட்டு saamiikitta praathanai பண்ணிட்டு apuram குளித்து விளக்கு வைக்கலாமா அம்மா. உங்க பேச்சு enaku ரொம்ப பிடிக்கும். En கணவர் அடிக்கடி unga பேரை sollitthan என்னை கூப்பிடுவாங்க அம்மா எனக்கும் ரொம்ப சந்தோஷமா க இருக்கும்
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Omnamasivaya
@navinitajoti149
@navinitajoti149 Жыл бұрын
Beautiful speech, sweet like honey no words 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Жыл бұрын
அதிகாலை 3.20 A.M.லிருந்து 4 A.M.வரை தான் ப்ரஹ்ம முகூர்த்தம் என காஞ்சி மஹா பெரியவா சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும் அருளினார்.
@priyadhayalan5858
@priyadhayalan5858 Жыл бұрын
Thank you Mrs.Vasuki, after hearing your speeches I don't feel that I am missing avvaiyar
@chakaravarthymariappan3834
@chakaravarthymariappan3834 Жыл бұрын
Zf
@pandiansuguna6797
@pandiansuguna6797 6 ай бұрын
🙏🙏🙏
@ananyasoundhari4120
@ananyasoundhari4120 Жыл бұрын
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அபர்ணாயை நமக🙏
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
அம்மா வணக்கம் நன்றி
@user-xj2zl3tc9f
@user-xj2zl3tc9f Жыл бұрын
ஞநநநநநநநநநநநஞநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநரரனநநநரநநநநநநநந
@aravinthans7705
@aravinthans7705 Жыл бұрын
க்ரீம் இல்லை ஹ்ரீம்
@saroja3619
@saroja3619 Жыл бұрын
​@@aravinthans7705Dr❤
@royaltamilzan2031
@royaltamilzan2031 Жыл бұрын
அம்மா வணக்கம்.
@saimahalakshmi7365
@saimahalakshmi7365 Жыл бұрын
Amma ramayanam full speech podunga amma
@manimaegalailoganathan9763
@manimaegalailoganathan9763 Жыл бұрын
dan Amma I here your speech again
@manimaegalailoganathan9763
@manimaegalailoganathan9763 Жыл бұрын
Again
@raniharish7165
@raniharish7165 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sskalaiselvi1046
@sskalaiselvi1046 5 ай бұрын
👍👌💪🙏👣🙏💚❤💛...🔯
@indiraindira8188
@indiraindira8188 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 10 ай бұрын
I love you amma
@sumitharavichandran9311
@sumitharavichandran9311 Жыл бұрын
🙏🙏🙏🙏🦋🦋🦋
@pavalaselvisrinivasan883
@pavalaselvisrinivasan883 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-id8qm1qd6d
@user-id8qm1qd6d Жыл бұрын
💯
@santhamuthusamy9386
@santhamuthusamy9386 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
Arumai padikattil enna vaikkanam sonna thagaval
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
Sabhash sariyaga sonnergal manthram pattri nenga kodutha thagaval
@santhishettu9028
@santhishettu9028 Жыл бұрын
தோழர் வாசுகியின் சொற்பொழிவு போல் பேச ஆசை
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
Unga phone number please
@sureshKumar-ix5bi
@sureshKumar-ix5bi 5 ай бұрын
மந்திரம் செல்லும் போது தன்னை அறியாமல் தூக்கம் வந்தால் என்ன அர்த்தம்
@vadivazhagiguna6594
@vadivazhagiguna6594 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-rd1ko
@RajaRaja-rd1ko Жыл бұрын
Omsakti
@meenak1895
@meenak1895 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.தங்களின் சொற்பொழிவு எங்களை போன்றவர்களை வாழவைக்கிறது. வாழ்க வளமுடன் அம்மா.
@ganeshank3824
@ganeshank3824 Жыл бұрын
Amma naan dinamum Gayatri mantram solgiren aana ithil sila dinangal asaivam sappidugiren .asaivam sappidum podhu gaytri Mantram solla kudatha? Please reply me
@maathuribalan7385
@maathuribalan7385 Жыл бұрын
No
@nethra3941
@nethra3941 10 ай бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவை எங்கள் கிராமத்தில் நடந்த உங்களை தொடர்புக் கொள்ளுதல் எப்படி?
@mayilosai_india
@mayilosai_india 10 ай бұрын
9600333262 இந்திரா மேடம் திருமதி வாசுகி மனோகரன் அம்மா அவர்களின் உதவியாளர்
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
Amman ungalukku namaskaram
@chandrushekar1150
@chandrushekar1150 Жыл бұрын
காயத்ரி மந்திரம் எந்த சாமி மந்திரம் சொல்லணும்
@pooranimoorthy6908
@pooranimoorthy6908 Жыл бұрын
Amma மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடகக ஏதாவது சொல்லுங்கள்
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
வேல்மாறல் பதிகம் படித்து வாருங்கள்
@pooranimoorthy6908
@pooranimoorthy6908 Жыл бұрын
@@mayilosai_india Nandri amma
@chellapandichellapandi6440
@chellapandichellapandi6440 Жыл бұрын
Ammavai Nerilpakkanum Ammavin phone number vendum
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
One daily ninekinua
@agriseeni7407
@agriseeni7407 Жыл бұрын
Adds too much maa
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
புரியவில்லை
@agriseeni7407
@agriseeni7407 Жыл бұрын
@@mayilosai_india ஏகப்பட்ட விளம்பரங்கள்
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
அடியில் தான் வைத்து இருக்கிறோம் குறைத்து விடுகிறோம் பணம் வாங்க வில்லை. உதவி புரிந்த நண்பர்களுக்காக உதவி
@agriseeni7407
@agriseeni7407 Жыл бұрын
@@mayilosai_india நன்றி நன்றி நன்றி
@vallimanogarannmanogaran
@vallimanogarannmanogaran Жыл бұрын
ஆயிரம் அர்த்தங்கள் உங்களுடைய திவ்ய யாக சொர்ப்பொழிகள் , மாபெரும் மகிழ்ச்சி , N . வள்ளிமனோகரன்
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
கடவுள் வாழ்த்தும் போற்றியும் கூட மேடை பேச்சின் சாயலாக உள்ளது வீறு கொண்டு பேசுவதாக உள்ளது பாவம்(baavam) இல்லை
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Жыл бұрын
இது நடனமில்லை , பாடலில்லை bபாவம் தேட. ப்ராஹ்மண உபன்யாசம் soft voice உடன் இருக்கும். அது கடை நிலை இந்துக்கள் வரை புரிவதில்லை. எனவே தான் புலவர் கீரன் பக்தி சொற்பொழிவ என்று மாறுதல் கொண்டு வந்தார் , அனைத்து சாதியினரும் புரிந்து கொள்வதற்காக, 1970களில். இவர் போன்று தான் ஆணித்தரமான பேச்சாக இருக்கும். அவருடைய பேச்சு. இன்றைய நாத்திக திமுக ஆளும் தமிழகத்துக்கு இத்தகைய பக்திப் பேச்சாளர்கள் தேவைதான். வாசுகி போன்றவரின் ஆணித்தரமான பக்தி மேடைப் பேச்சுதான் கிராமத்துக் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை !? Bபிராமின் என்றாலே இன்று திமுக மாயையால் தமிழர்க்குப் பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் soft ஆகப் பேசும் உபன்யாசம் நமக்கு மட்டுமே புரியும் எனும் போது அனைத்துத் தரப்பினரும் உய்வது எப்போது , ‌சிந்திப்பீர்.
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
@@sumathibalakrishnan2891 bபாவம் என்பது இசையிலும் நடனத்திலும் இருக்க வேண்டும் என்பதில்லை B பாவம் என்பது ஆன்மீகத்தில் தோன்றி தான் இசையிலும் நடனத்திலும் வந்தது 12 திருமுறைகளை 4000 திவ்விய பிரபந்த மும் படிக்கும் போது எந்தெந்த பாடல் எப்படி இசையோடு பாட வேன் டும் என்று ஒரு முறை இருப்பது புரியும் நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று தோன்று கிறது
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
No problem thank you
@ramyakumar4839
@ramyakumar4839 8 ай бұрын
🙏🙏🙏🙏
@gowric1568
@gowric1568 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Sachin-uo7pr
@Sachin-uo7pr Жыл бұрын
🙏🙏🙏
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 23 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
ஆயுளை அதிகரிக்கும் ஓம் எனும் ப்ரணவம்
1:00:51
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 46 М.
இறைவன் பெரியவனா? இறைவன் நாமம் பெரியதா?
33:25
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 23 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 28 МЛН