Meetup with Tirupur Mohan - TMF | உங்களுடன் ஒரு நாள் - EP-02 | Birlas Parvai

  Рет қаралды 62,643

Birlas Parvai

Birlas Parvai

2 жыл бұрын

A nice meetup with Tirupur Mohan TMF, a interesting discussion and motivational.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#tirupurmohan #TMF #Mohancarreviewer #birlasparvai #birlasparvaiCarDriving #birlasparvaicar #உங்களுடன்ஒருநாள்

Пікірлер: 178
@vichusethu6687
@vichusethu6687 2 жыл бұрын
MY TWO FAVORITE KZfaqRS 🥰🥰🥰 😁😁IN ONE FRAME 🥰🥰
@sivakumars7775
@sivakumars7775 2 жыл бұрын
Super bro. My favourite auto mobile reviewers three persons 1. Birlas parvai 2. Moto wagon 3.thiruppur mogan Car driving Technical analysis Car modification. Thankyou
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
இரண்டு "திரமைமிக்கவற்களை" ஒன்றாய் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி இரு அன்னார் அவர்களுக்கு...
@vasanthkumar7906
@vasanthkumar7906 2 жыл бұрын
Welcome Anna yenga oorukku vanthrukkengla 💐💐💐💐🙏🙏
@babukrbabu4040
@babukrbabu4040 2 жыл бұрын
உங்கள் இருவரது வீடியோக்களை அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்ததுண்டு
@hearthacker9091
@hearthacker9091 2 жыл бұрын
TMF latest addiction Thanks for the insights mohan sir n birlas parvai
@digitallyamplified
@digitallyamplified Жыл бұрын
Mohan அன்னாவின் பணிவு கலந்த பேச்சு மிகவும் அருமை ❤️
@jeyakumar2320
@jeyakumar2320 Жыл бұрын
அருமையான நபர் திருப்பூர் மோகன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 2 жыл бұрын
Today I got it, TMF meaning Thirupur Mohan Family, all thes days I Taught It Wad Thirupur Mohan Friends.
@karthikkumar600
@karthikkumar600 2 жыл бұрын
Namaskaram. இருவரின் பதிவுகளையும் பின்பற்றும் நபர் நான். இந்த சந்திப்பு மகிழ்ச்சி தருகிறது. நன்றி கார்த்திக் குமார் பழநி
@anguraj6919
@anguraj6919 2 жыл бұрын
ஒரு எதிர்பார்ப்பு இன்று நிறைவேறுகிறது மோட்டார் துறையில் தலையும் தளபதியும்
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Romba over
@anguraj6919
@anguraj6919 Жыл бұрын
@@elayarajahbalu மனதுக்கு பிடித்தவர்களை அதிகமாகவும் பாராட்டலாம் அது அவர்களுடைய திறமைக்கு நான் கொடுக்கும் அன்பு பரிசு
@kumard2061
@kumard2061 2 жыл бұрын
Birlas parvai : உங்கள் videos அனைத்தும் மிகவும் சிறப்பு... RTO office க்கு பணம் கொடுப்பதை விட உங்கள் சேனல் பார்த்தால் சிறப்பாக driving கற்று கொள்ளலாம். உங்கள் வீடியோ வை பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைத்தால் சிறு வயதில் இருந்தே traffic rules கற்று கொள்ளலாம். கல்வி துறை அமைச்சர் அவர்களே please add one chapter related to traffic rules.
@imsenthil_20
@imsenthil_20 2 жыл бұрын
TMF 💕
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
இரு இமயங்களின் சந்திப்பு என்று சொல்லலாம் சகோ அருமை வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@abiramipress3260
@abiramipress3260 2 жыл бұрын
I like BP channel. Welcome to our Tirupur. Also I saw the tmf channel nearly two months. Both channels are my favourite. Valka valamuan.
@avudaiappanparamasivan7361
@avudaiappanparamasivan7361 2 жыл бұрын
ரொம்ப..நல்லாருக்கு.. பாஸ்..
@selvamselva3825
@selvamselva3825 2 жыл бұрын
இரு இதங்களின் சந்திப்பு மகிழ்ச்சி.....
@SulurSekar
@SulurSekar 2 жыл бұрын
பிர்லா'ஸ் பார்வை அனுகுமுறை மேலும் சிறப்பு... கொங்கு தமிழ் பேசும் திரு.மோகன் அண்ணா அவர்கள் அனைவரையும் மதிக்கும் எண்ணம் இயல்பாகவே கொங்கு மண்ணிற்கு உண்டு ,இருந்தாலும் திரு.மோகன் அண்ணாவை அவமதித்த அந்த மனிதன் நிச்சயமாக தன் தவறை உணருவார்... மிக சிறப்பான இயல்பான பதிவு.... வாழ்க வளமுடன்...
@velmurugan3091
@velmurugan3091 2 жыл бұрын
தங்க மனசுக்காரன் திருப்பூர் மோகன் அண்ணன் 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️
@seenunseen-vlog
@seenunseen-vlog 2 жыл бұрын
ஒரு எதார்த்தமான அன்பு உள்ளம் கொண்ட அண்ணன் TM .. சிறந்த தந்தை ரித்திக் அவர்களுக்கு..வாழ்த்துக்கள் ..birlas parvai கு நன்றி..
@sirajdeen3834
@sirajdeen3834 2 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா TMF AND BPF 🎉🎉🎉🌷🌷🌷🍁🍁🍁💞💞💞🏅🏅🏅
@sabari8224
@sabari8224 2 жыл бұрын
பிர்லா சார் நீங்க நினைத்த மாதிரி வாகன துறையில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.....
@moorthykrishna1294
@moorthykrishna1294 2 жыл бұрын
மோகன் அண்ணனை அறிமுகம் தேவையில்லை ஏன் என்றாள் அண்ணனை தெரியாதா ஆட்களே இருக்கமாட்டாங்க மோட்டார் துறையில் அதே போல் தான் பிர்லா பிரதர் இரண்டு இமயபலையும் இனைந்து பேட்டி அருமை வாழ்த்துகள் இருவருக்கும்
@balabarnabas129
@balabarnabas129 2 жыл бұрын
Super brother.... I proud to say Part of birlas parvai & motofan & sarav chennaitte & tmf
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
Me too
@parameshm3802
@parameshm3802 2 жыл бұрын
Valthukkal Anna #TMF. Nice collaboration birla bro ☺️
@balavignesh4154
@balavignesh4154 2 жыл бұрын
Mohan Anna is so humble 😊❤️
@hariprakash8230
@hariprakash8230 2 жыл бұрын
அருமையான பதிவு❤️
@arumugamb5844
@arumugamb5844 2 жыл бұрын
Thank u tm anna and brother birla interview super 👌👏😃I joined ur tirupur mohan family(TMF) today
@ssgco5031
@ssgco5031 2 жыл бұрын
Birlas Brother Im also Tirupur Thanks for Comming Tirupur
@thesecrecttrading
@thesecrecttrading 2 жыл бұрын
I am waiting… two intelligent..
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
My favorite persons, as a human being, humbleness, politeness, no ego. natural behavior
@Pravinjonathan
@Pravinjonathan 2 жыл бұрын
Amazing amazing interview birla anna... Mohan anna ❤️❤️
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
You both my fav hero's anna Thanks for the Video Not even a single second skipped waiting for next video Good Work Birla Anna Thanks a lot
@sabaridexplorer
@sabaridexplorer 2 жыл бұрын
super collaboration video. my fav youtubers
@pachaimuthu1753
@pachaimuthu1753 2 жыл бұрын
KZfaq my favorite Heros Birla❤️ & TMF❤️
@OdinHardware
@OdinHardware 2 жыл бұрын
'Chumma negu negunnu oru' video 👌
@ncareabdul6396
@ncareabdul6396 2 жыл бұрын
Tmf😍
@karthikeya1993
@karthikeya1993 2 жыл бұрын
Iam also T.M.F bro nice meeting bro👌👏🤝👍❤️❤️❤️🙏🙏🙏 unga favourite dialogue wright ippo nama itha pathi pakka porom i like ❤️❤️❤️
@prakaash3712
@prakaash3712 2 жыл бұрын
Yes bro enakum pudikum
@karthikeya1993
@karthikeya1993 2 жыл бұрын
@@prakaash3712 👍❤️🙏
@VivekKBangaru
@VivekKBangaru 2 жыл бұрын
Awesome video bro Nice to see you both
@pknagaraj
@pknagaraj 2 жыл бұрын
Nice discussion I use to see both of your ur videos, All the best 👍
@team_mfcians_
@team_mfcians_ 2 жыл бұрын
Race la irukum lap uh TmF thaan top uh❤️
@venkyiyer3951
@venkyiyer3951 2 жыл бұрын
Super Interview
@AsiqRahmanRahman
@AsiqRahmanRahman 2 жыл бұрын
Waiting sir 🥰😍😍
@wondersmee
@wondersmee 2 жыл бұрын
It was a good 30 min interview. Good to hear other people's life story.
@rajeshsiluvainathan7374
@rajeshsiluvainathan7374 2 жыл бұрын
வாழ்கய அழகா சொல்றாரு... 🙏 Apart from profession such a nice person. Great. Expecting to see him. Birla bro hearty thanks to you 🙏
@niraimadai
@niraimadai 2 жыл бұрын
சிறப்பு அண்ணே! நல்ல வெள்ளந்தியான பேச்சு! திறமையான மனிதரின் நேர்காணல்! அனைத்து யூடியூப் நட்சத்திரங்களையும் சந்திக்கும் உங்களது எண்ணம் நிறைவேறட்டும்.
@smbergin99
@smbergin99 2 жыл бұрын
Brilliant ,intelligent , presence of mind , clarity in speech always..Birla amazing
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
ஆல்டர்கார் கிங் "திருப்பூர் மோகன்" பட்டம் கொடுக்களமே
@k.d.gauthamkumar624
@k.d.gauthamkumar624 2 жыл бұрын
செம்ம குரு.... ஒரு மாமனிதரை சந்தித்து நேர்க்காணல் எடுத்தது.! நல்ல விஷயங்களை பதிவு செய்வதற்கு தங்களை விட வேறு யாரும் இல்லை. நன்றி குருவே..🙏
@rajeeshts985
@rajeeshts985 2 жыл бұрын
Two legends meet. Great 👍👍
@SamiSami-zq8td
@SamiSami-zq8td 2 жыл бұрын
Both are good human being I like tm very much
@Muthukumarmailme
@Muthukumarmailme 2 жыл бұрын
Two 💕 lovely hearts 💖 meets in an open interview
@aravinthsrinivasan348
@aravinthsrinivasan348 2 жыл бұрын
எனது ஆசை நிறை வேறியது😍😍
@harihari-fs3ql
@harihari-fs3ql 2 жыл бұрын
Fav motor youtubers
@ziyaullah3716
@ziyaullah3716 2 жыл бұрын
Super ji tirupur don fan
@vasu926
@vasu926 2 жыл бұрын
We are TMF family
@dineshv5159
@dineshv5159 2 жыл бұрын
Always rocking sir
@SanthoshKumar-hw5tl
@SanthoshKumar-hw5tl 2 жыл бұрын
Nice interview .❤😍thanks to birlas paarvai & TMF
@sivapriyan3832
@sivapriyan3832 2 жыл бұрын
Happy to see u both 🤗🤗
@rajsubas3567
@rajsubas3567 2 жыл бұрын
Tripur murugan sir slang awesome...
@raghuraman6157
@raghuraman6157 2 жыл бұрын
I have also joined in the TM Family...
@shankarsrinivasan1433
@shankarsrinivasan1433 2 жыл бұрын
Very Humble person TM congratulations both of you
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
Im waiting bro 🌷🙏
@thriloganath6090
@thriloganath6090 2 жыл бұрын
Iniki tha views of rithick shorts la pathen
@thayub2768
@thayub2768 2 жыл бұрын
Super💥
@VigneshSivaKumarArunachalam
@VigneshSivaKumarArunachalam 2 жыл бұрын
Got to known unknown things about Mohan anna. Amazing interview Birla anna.
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 2 жыл бұрын
அருமையான interview.. மிகவும் முக்கியமான தகவல்கள் நன்றி bro
@selvacity322
@selvacity322 2 жыл бұрын
அண்ணா திருப்பூர்ல தான் எங்க வீட்டு இருக்கு கண்டிப்பா வாங்க மகாலட்சுமி நகர் பல்லடம் ரோடு
@naveenbabu7361
@naveenbabu7361 2 жыл бұрын
Favorite combo
@prasanthkumar2288
@prasanthkumar2288 2 жыл бұрын
TMF blast the likes👇...by showing our power....♥️
@saiwinshorts
@saiwinshorts 2 жыл бұрын
Nice interview.congrates both of u
@srinivassanp
@srinivassanp 2 жыл бұрын
Two Golden hearts meeting ❤❤
@vinithaprabhu4748
@vinithaprabhu4748 2 жыл бұрын
interview sema mass. congratulations❤❤❤❤👍👍👍👍👍👍
@senthil8946
@senthil8946 2 жыл бұрын
Anna மிக சிறப்பாக உள்ளது 👏👍💐💐💐🙏🙏🙏🙏
@manjusk3774
@manjusk3774 2 жыл бұрын
Mohan Anna my favourite KZfaqr
@alonemanthinking2515
@alonemanthinking2515 2 жыл бұрын
Namma kuda irukkuravanga jaikkura feelings 😍Kantippa birlas parvai sir niinga podra effort remba valuable👍🏻👍🏻👍🏻medical department kuda Automobile lesson ah interest ah pakkura channel 💥💥
@CeanoSrinivas
@CeanoSrinivas 2 жыл бұрын
Super 👌🏼 mohan mass... Andha youtuber Ifraan nu solidatheenga pls 🥴
@manjuviews
@manjuviews 2 жыл бұрын
Beautiful smile Mohan anna🥰 And subscribed tirupur Mohan and views of Rithvik channel 🤝
@SHIVASHANKARCBEI
@SHIVASHANKARCBEI 2 жыл бұрын
Birla anna its not fair! Ending the video on interesting question! Please upload the video soon.
@shajahansyd1
@shajahansyd1 2 жыл бұрын
My fav youtubers...
@peacewatching
@peacewatching 2 жыл бұрын
Nice person he is ..
@johnson-te5ti
@johnson-te5ti 2 жыл бұрын
I am waiting
@amazingjewellerymaker
@amazingjewellerymaker 2 жыл бұрын
intresting interview 😍
@tiruppurbirundawanavenue.3550
@tiruppurbirundawanavenue.3550 2 жыл бұрын
Very happy to see you both bro
@angurajanp4709
@angurajanp4709 2 жыл бұрын
Nice interview don
@vinoth1998
@vinoth1998 2 жыл бұрын
அருமையான பதிவு...🙌
@nopainnevergain3642
@nopainnevergain3642 2 жыл бұрын
TMF on 🔥 🔥 also Birla 💐💐
@magicalstars1562
@magicalstars1562 2 жыл бұрын
Good interview 👍 😊
@vijayashankar805
@vijayashankar805 2 жыл бұрын
Wow super..
@kanagalingamshanmugham5439
@kanagalingamshanmugham5439 Жыл бұрын
Useful and valuable information
@vimal2318
@vimal2318 2 жыл бұрын
Nice Meeting 🔥
@selvarajs2422
@selvarajs2422 2 жыл бұрын
இரு மேதைகள் .
@ganeshp1800
@ganeshp1800 2 жыл бұрын
Super na
@ponmaniprabhushanmugam2951
@ponmaniprabhushanmugam2951 2 жыл бұрын
Respect to both brothers 🤝🤝👏
@manoharanh4287
@manoharanh4287 2 жыл бұрын
Super Birla anna . Thanks for your valuable time Mohan Sir ... Birla anna one question : - unga i10 la enna update pannuninga Mohan anna kitta antha Video upload pannunga... Eagerly waiting for that Video By, i10 rockers.
@dhananjaij1884
@dhananjaij1884 2 жыл бұрын
Super sir
@shaliniprakash582
@shaliniprakash582 2 жыл бұрын
இதுக்கு தானா திருப்பூர் வந்திங்களா.... Super...
@govindarajulu7054
@govindarajulu7054 2 жыл бұрын
super sir, fine,program
@jijendrantmr1818
@jijendrantmr1818 2 жыл бұрын
TMF..👍
@ak_2298
@ak_2298 2 жыл бұрын
TMF Family 🤩❤️
@pravinyt4659
@pravinyt4659 2 жыл бұрын
TMF…👑❤️‍🔥
@vijayashankar805
@vijayashankar805 2 жыл бұрын
Welcome sir
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
МОТ до 100 000₽ 😈
0:19
ENDURO DAREX MOTO
Рет қаралды 446 М.
Как превратить свой Zeekr в BMW? Китайцы:
0:15
Anton Gora - Gorazh Group Shanghai
Рет қаралды 1,3 МЛН
TURBO Snail Race | Car edition
1:00
Delikwenth
Рет қаралды 3,1 МЛН
Самое СЛОЖНОЕ оживление на канале!
52:54
Мастерская Синдиката
Рет қаралды 2,1 МЛН