Megangal Ennai Thottu 4K Video Song | Amarkalam Movie Songs | Ajith Kumar | Shalini | Bharadwaj

  Рет қаралды 114,094

AP International

AP International

2 ай бұрын

#apinternational Embark on a mesmerizing visual journey as the soulful melody of "Megangal Ennai Thottu" from the Tamil film Amarkalam unfolds. Sung by the legendary S.P. Balasubrahmanyam, this poignant ballad captures the essence of love, loss, and the enduring power of memories. Presenting you the #megangalennaithottu #4kvideosong from the movie #amarkalam ft. #ajithkumar #shalini #raghuvaran #nassar #radhika #ambika #charle #rameshkhanna directed by #saran while #bharadwaj composed music.
#megangalennaithottu #ajithkumar #shalini #amarkalammoviesongs #bharadwaj
Song Credits:
பாடல்: மேகங்கள் என்னைத் தொட்டு
படம்: அமர்க்களம்
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை: எச்.ஆர் பரத்வாஜ்
பாடல் வரிகள்: வைரமுத்து
Song: Megangal Ennai Thottu
Movie: Amarkalam
Singer: S. P. Balasubrahmanyam
Music: Bharadwaj
Lyrics: Vairamuthu
Enjoying this song, listen to more of such hits:
Unnodu Vazhatha 4K Video Song : zip.lu/3iWRd
Sontha Kuralil Paada 4K Video Song : zip.lu/3iWQA
Stella Maris Laara 4K Video Song : zip.lu/3iruI
Kalakalakudhu Kalakalakudhu 4K Video Song : zip.lu/3irtP
Salaam Maharasa 4K Video Song : zip.lu/3irtd
Follow the AP International Channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBf...
Stay connected with us!
► Subscribe to AP International on KZfaq: goo.gl/sos1Jn
► Like us on Facebook: / apinternational
► Tweet to us: / apifilms

Пікірлер: 28
@kajankajan9483
@kajankajan9483 18 күн бұрын
Naan eppavum Vijay sir fan but ajith sir ah enakku romva pidikkum
@vikneshkannan7652
@vikneshkannan7652 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் தல fan tha❤️
@satheeshr8954
@satheeshr8954 2 ай бұрын
SPB Sir has high pitch amplifier in his vocal chords.💥💥💥
@rsundar1729
@rsundar1729 2 сағат бұрын
Spb + Ajith acting is awesome
@maheshshanmugam4279
@maheshshanmugam4279 2 ай бұрын
Ultimate start Ajith Kumar ❤❤❤
@user-vl4jo3th3g
@user-vl4jo3th3g 2 ай бұрын
❤❤❤Alaipayuthey 4k video upload bro
@gobisview
@gobisview 2 ай бұрын
Vera level 💯 👌 ❤❤❤
@kumarvignesh7246
@kumarvignesh7246 2 ай бұрын
Ultimate Star Thala Ajithkumar is all time favorite.
@rajamurugaian7544
@rajamurugaian7544 2 ай бұрын
THALA THALA THALA
@mohanmalar8147
@mohanmalar8147 2 ай бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leninjesus4816
@leninjesus4816 2 ай бұрын
❤❤❤❤❤
@Raeram23
@Raeram23 22 күн бұрын
When I was a kid , I didn’t understand the lyrics so I’ll skip this song or change channel but now I can relate 💯
@Confirmvictory01
@Confirmvictory01 2 ай бұрын
My Fav Sng ❤
@s.m.ktvhd5.1chdts21
@s.m.ktvhd5.1chdts21 2 ай бұрын
Super song ❤❤
@allinall3320
@allinall3320 21 күн бұрын
All time king maker🔥
@rahulpsr94
@rahulpsr94 2 ай бұрын
Thala❤
@thalasadiq621
@thalasadiq621 2 ай бұрын
All time favorite song
@sajilsview
@sajilsview 2 ай бұрын
What a song ❤
@satheeshr8954
@satheeshr8954 2 ай бұрын
Thala Ajith 🔥🔥. SPB Sir vocals fantastic.... and Bharadwaj sir music awesome. Thanks AP Intl for these beautiful songs.🙏 Please upload Mettukudi 4K songs
@user-od7iz7on8m
@user-od7iz7on8m 10 күн бұрын
Super song
@vishwaa9793
@vishwaa9793 29 күн бұрын
Spb sir voice 👌
@notty9497
@notty9497 2 ай бұрын
Satham IIatha
@surajfx003
@surajfx003 2 ай бұрын
Innoru song poduga
@nagarajnagaraj2163
@nagarajnagaraj2163 Ай бұрын
Allotment.AJITH.SIR.
@jeganathanjeganathan729
@jeganathanjeganathan729 Ай бұрын
ஆண் : { மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு } (2) ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன் எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன் ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன் துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன் ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் ஆண் : எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன் ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு ஆண் : மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி ஆண் : { மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு } (2) ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
@user-ph3ez6qc4q
@user-ph3ez6qc4q 2 ай бұрын
Thala bloods only
@SudhagairSudha
@SudhagairSudha 2 ай бұрын
Hi
@javidsaif3512
@javidsaif3512 Ай бұрын
2024 any 1 ?
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 104 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 66 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 13 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 25 МЛН