No video

சின்ராசு கடை மல்லிப்பூ இட்லி குடல்கறி விருந்து | Mutton Kudal Kari Kulambu Recipe | Village Cooking

  Рет қаралды 252,072

Meipix

Meipix

5 ай бұрын

🔥அதிகாலை கிராமத்து குடல்கறி வேட்டை | சின்ராசு கடை குடல்கறி குழம்பு மல்லிப்பூ இட்லி.!!
#KudalKari #குடல்கறி #MuttonKudalKulambu
#KudalKuzhambu #Villagecooking #CookingVideo #FoodReview
#TrendingFoods #SalemFoods #BestHotel #NonvegFoods #FamilyFoodVlog #TamilFoods
Hotel Location:
(சின்ராசு) சிவசக்தி ஹோட்டல்,
காவேரிபுரம், மேட்டூர், சேலம்.
👉Sivasakthi Chinrasu Hotel, Kaveripuram, Mettur to Mysore Road, Salem.
Cell: 8220852989
🚩Location: maps.app.goo.g...
-----------------------------------------------
Guys♥️ Thanks for your Love & Support❤️
👉Subscribe ‪@MeipixTamil‬ - மெய்பிக்ஸ் தமிழ்🔔
♥️Like - Comment - Share 👉🤗
For More Videos Pls visit our Channel Page👇
--------------------------------------------------
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Meipix Tamil - Channel contact number
WhatsApp Only: 9994355987
(To Share Informations)
👉By Your's Mahi....♥️
🚩Thank you All❤️
Tags:
how to cooking Mutton Kudal Kulambu,
best Kudal kari Hotel in salem,
குடல்கறி, சின்ராசு கடை குடல்கறி குழம்பு,
Best Nonveg hotel in salem, Best nonveg hotel in mettur, best nonveg hotel in kolathur, குடல் கறி குழம்பு செய்வது எப்படி,

Пікірлер: 150
@IthaiyamRathna
@IthaiyamRathna 5 ай бұрын
இந்த மாதிரி ஒரு கிராமத்து ஹோட்டலை பார்க்கும்போது நம்மளையே அறியாமல் ஒரு விதமான சந்தோசம் வருது valthukkal Anna👍👍
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
நன்றி ரத்னா ❤️🙏
@manil1285
@manil1285 5 ай бұрын
அருமை அருமை இட்லிக்கு குடல்கறிகுலம்புக்கும் செம சமையல் சூப்பர் பாக்கவே சாப்பிட தோனுது சூப்பர் தம்பி❤
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️நன்றி அக்கா 👍
@jonasjonas9643
@jonasjonas9643 5 ай бұрын
நேரடி ஆடு உரித்து குடல் வருவல் சமைத்து மேட்டூர் செந்திலுடன் சாப்பிடும் (மகி Sir வாழ்த்துகள் குடல்கறி வருவல் வேரலெவல்🎉🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️நன்றி jonas 😜😜🤤🤤🤤
@Mettur_senthil
@Mettur_senthil 5 ай бұрын
சின்னண்ணன் கைப்பக்குவமே தனி ருசி. ஒரு முறை வந்தவர்கள் நிச்சயம் வந்து கொண்டே இருப்பார்கள்...வேற லெவல் டேஸ்ட்....🎉🎉🎉🎉🎉❤❤😊😊
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
🤤🤤🤤
@balasubramanyan6889
@balasubramanyan6889 5 ай бұрын
Super super super excited Bro நீங்க அன்னூர் டூ மேட்டுப்பாளையம் ரோடு குறுக்கிலியம்பலயம் பஸ் ஸ்டாப் லக்ஷ்மி மெஸ் டிரை ப்பண்ணுங்க ரொம்பவும் அருமையாகவும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும் நான் 3வருடங்களாக சண்டே தவறாமல் சாப்பிடுவேன்
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Superb Bro❤️🤤😋
@jamalmydeen1158
@jamalmydeen1158 4 ай бұрын
கழகத் தொண்டர் சின்ராசு மேன்மேலும் வெற்றி பெற வாழத்துக்கள்.
@user-tc9tx9le8z
@user-tc9tx9le8z 5 ай бұрын
எனக்கு குடல் கறி ரொம்ப பிடிக்கும்☺️ supersup vera level 😍😍😍
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Yummy 🤤😋
@RathaThangaraj-re9vh
@RathaThangaraj-re9vh 5 ай бұрын
தம்பி குடல் கறி எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் அந்த கடைக்கு போய் சாப்பிட்டு வரன்😂
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
😜😜😜🤤 Next week எல்லாரும் போலாம் ❤️👍
@vijay_voice
@vijay_voice 5 ай бұрын
@@MeipixTamillocation pin pannunga nangalum varom 😁
@arulananthamips2592
@arulananthamips2592 5 ай бұрын
அசைவ பிரியர்களே தரம் அறிந்து சுவைத்து பழகுங்கள்.. இந்த பண்ணையில் வளர்ந்த கருப்பு ஆட்டுக்கறியை சாப்பிடறது சுவையே கிடையாது.. அதே போல் குடல் மஞ்சள் வெளிர் நிறத்தில் இருந்தால் தான் தரமான குடல்.. எல்லா குடலும் நன்றாக இருக்கும் சொல்ல முடியாது. மசாலாவை சேர்த்து சுவையை கூட்டி தருவார்கள். தரம் அறிந்து சாப்பிட்டு பழகுங்கள்
@PerumalparasuParasu
@PerumalparasuParasu 4 ай бұрын
ஓசியில் கெடைச்சா எல்லாம் நன்றாகத்தான் இருக்கும் வீடியோ போடுபவர்களுக்கு
@ManomahaSri-tg3cu
@ManomahaSri-tg3cu 3 ай бұрын
😅😅😅
@user-ip4gh8vv7n
@user-ip4gh8vv7n Ай бұрын
@@PerumalparasuParasu எந்த கடைக்கு போநாலம் இத மாதிரி எங்கேயும் இல்ல எண்பாங்க
@muthumuniyandi1
@muthumuniyandi1 4 ай бұрын
மாஸ்டர் திறமை சாலி 🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
உண்மைதான்❤️☺️
@UdayaArumugam
@UdayaArumugam 2 күн бұрын
Kushboo idli recipe plz Anna
@mseathu4689
@mseathu4689 5 ай бұрын
இட்லி குடல் கறிசத்தான உணவு
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
உண்மைதான்😊
@nithyav6535
@nithyav6535 3 ай бұрын
Super anna khushboo idly recipe podunga anna
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 5 ай бұрын
வாழ்க வளர்க! 100k subscribers சகோ. உங்கள் சுவை ருசி தனிவகை 🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️❤️❤️thank you ❤️❤️❤️
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 3 ай бұрын
Receipes detaila podunga ingredients andha gravyla ena add panrangnu podunga
@aravindh495
@aravindh495 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ for reaching one lakh subscribers
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thank you soo much ❤️
@SaiSundar5739
@SaiSundar5739 5 ай бұрын
Super❤ Price enna? Sollale
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 4 ай бұрын
Good food ❤❤❤superb 👍🏼
@monishsiva5917
@monishsiva5917 5 ай бұрын
Super💥🥳
@maximisedgaming.4013
@maximisedgaming.4013 5 ай бұрын
Hard work never failure
@manimani-ub5qe
@manimani-ub5qe 4 ай бұрын
அன்னா உங்களுக்கு அடையாளமே பன்றி வருவாள் தான் அண்ணா தினமும் வந்து பார்க்கிறேன் பன்று வருவல் வீடியோ வந்து விட்டதா என்று ஆனால் இன்னும் வர வில்லை அண்ணா
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
😊❤️❤️❤️❤️விரைவில் போடலாம்😍
@shreenithesh8697
@shreenithesh8697 3 ай бұрын
அருமை நண்பா
@MeipixTamil
@MeipixTamil 2 ай бұрын
Thanks nanba❤️😘
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp Ай бұрын
நீங்க வந்து கொடுக்குறீங்க நல்லா டேஸ்டா இருக்கு ருசியா இருக்கு எல்லாமே கொடுக்குறீங்க நீங்க சொல்றது கரெக்ட் தான் எந்த இடம்னு பஸ்ட் சொல்லுங்க லொகேஷன் சொல்லுங்க இடம் சொல்லுங்க விலாசம் சொல்லிட்டு நீங்க சொல்லுங்க அப்பத்தான் எங்களுக்கு அந்தேஷன் ஆகும்
@MeipixTamil
@MeipixTamil Ай бұрын
வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் ❣️
@sakthiloga
@sakthiloga 4 ай бұрын
Naavin suvayarumbugal malarattum ..🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
❤️❤️😘
@sudhapriya4593
@sudhapriya4593 5 ай бұрын
But when you boil the meat for 1 hr and when you drain the meat from water there is no use to eat instead put the meat in boil water wash twice and then cook you will get the satisfaction of the exact meat you have eaten😊
@user-jh1ts4wo4k
@user-jh1ts4wo4k 5 ай бұрын
எப்படி இருக்கீங்க நண்பா!! இப்போதான் பாத்தேன் காலை 8 மணிக்கு எச்சில் சொட்ட வைத்து விட்டாயே நண்பா 🤤
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
நன்றி நண்பா ❤️❤️❤️🤪
@KaruppasamyC-xu6uf
@KaruppasamyC-xu6uf 4 ай бұрын
சூப்பர் அண்ணா
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
நன்றி ❤️❤️😘
@cosmicpower9102
@cosmicpower9102 5 ай бұрын
Congratulations bro for 1Lakh subscribers ✨🎊💐🎉👌👍😇
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Love u bro❤️
@tamil6285
@tamil6285 3 ай бұрын
😍😍😍
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r 5 ай бұрын
இன்னாப்பா இது நீ சொல்லும் போது சாப்பிட ஆர்வமா இருக்குது ஆனால் சென்னையில் இருந்து ரொம்ப தூரமா சொல்ற, ஊட்டி டூர் போறோம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை எதனா கடை இருந்தா சொல்லுங்க பிரதர்
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
🤪😃Sure தலைவா ☺️
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 5 ай бұрын
Salem ammapet area hotel Essence dosa Essence parrotta Essence muttai dosa Try bro
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Once I will try bro❤️
@mgokulakrishnan_11thcs27
@mgokulakrishnan_11thcs27 5 ай бұрын
Thanks for your good review on this shop❤❤❤
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️❤️❤️
@HariPrasanth-hv3xx
@HariPrasanth-hv3xx 5 ай бұрын
Idly and kudal gravy very super combo anna
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Yes...Great combination ❤️🤤
@kaviyapraba6344
@kaviyapraba6344 5 ай бұрын
Congratulations Machi 100k🎉❤❤❤🎉
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thanks Machi😊❤️🙏
@KavithaKavitha-pk8hs
@KavithaKavitha-pk8hs 4 ай бұрын
Nalla sapdringa sir
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
🤪🤪🤪🙏❤️
@sethuparamesh1365
@sethuparamesh1365 5 ай бұрын
Arumai Valthukal sako Naan uk la erunthu pakeran
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Hi Bro...How r u ☺️❤️
@user-ij2yx3cl2g
@user-ij2yx3cl2g 5 ай бұрын
Super bro thanks you so much for your videos bro
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thanks Bro❤️😊
@gcgamer6803
@gcgamer6803 5 ай бұрын
Very nice video bro keep it up .Excepting videos like it .
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Sure bro😊 Thank u ❤️
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thanks to 100k Subscribers❤️🙏
@rekharekha5552
@rekharekha5552 4 ай бұрын
Non veg kuzhambu recepie poduga bro antha kadayoda recepie
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
Ok...❤️👍
@msmurugesan1410
@msmurugesan1410 5 ай бұрын
🎉❤super❤🎉 nalla nenga mattum shaptu eangala nallave verupethuringa😢😢😢apdiye eangalukum parsel vankivantha nangalummmm❤❤❤❤
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
😅😅😅😅
@elancheran7447
@elancheran7447 5 ай бұрын
நானும் வருகிறேன் நண்பர்களோடு..💥
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
🤤😜😋
@MCFoodWorld
@MCFoodWorld 5 ай бұрын
Super and congratulations 🎉🎉🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thank you 😊❤️
@BlissfulVisions0
@BlissfulVisions0 5 ай бұрын
நன்றி ஐயா ❤
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
😊❤️
@abirami4356
@abirami4356 5 ай бұрын
Congratulations brother. 100k subscriber🎉👍
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thanks Bro❤️
@rkr80
@rkr80 5 ай бұрын
Super
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️🙏
@ranjitham956
@ranjitham956 5 ай бұрын
Kolathurlaye irunthutu ungalku epdi Anna intha kadai theriyama pochu.... Apdiye saviriyappan mutton stalaum oru vedio eduthu podunga
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
😜😜😜Potachi❤️
@SathishKumar-id3gr
@SathishKumar-id3gr 5 ай бұрын
Congratulations for 100k subscriber ❤ bro
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thanks Sathish....💥👉(This Video camara man)❤️❤️❤️ great work Sathish👍😊
@SathishKumar-id3gr
@SathishKumar-id3gr 5 ай бұрын
​@@MeipixTamiltq❤
@Deepakkumar-360
@Deepakkumar-360 5 ай бұрын
Bro nan oru nall ungala meet pannanum bro ❤❤😊😊😊🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Sure Bro....❤
@lbalkey
@lbalkey 4 ай бұрын
Aatu kozhuppu not washed.
@gandhigurunathan6136
@gandhigurunathan6136 2 ай бұрын
Place
@MeipixTamil
@MeipixTamil 2 ай бұрын
Salem District, Mettur, Kaveripiram 👍
@ammanbalaji4293
@ammanbalaji4293 5 ай бұрын
100000K❤🎉❤🎉❤
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thank you soo much ❤️❤️🙏
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 5 ай бұрын
மகிழ்ச்சி
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Hi nanna❤️
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 5 ай бұрын
@@MeipixTamil Sema bro
@ganesh-iz4fn
@ganesh-iz4fn 5 ай бұрын
100k subscribers congrats brother
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thank you so much 😀
@rameshrajaram4657
@rameshrajaram4657 2 ай бұрын
Address please
@MeipixTamil
@MeipixTamil 2 ай бұрын
In description ❤️
@gandhigurunathan6136
@gandhigurunathan6136 2 ай бұрын
Plase
@tamilcnctech
@tamilcnctech 3 ай бұрын
😮😮😮
@mugeshmugee8026
@mugeshmugee8026 5 ай бұрын
Ada bro my mom preperation u see one time special not for sale our family
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Kuppidunga bro varen❤️
@sakthikumar4139
@sakthikumar4139 4 ай бұрын
Gas la panni erukkinga
@MeipixTamil
@MeipixTamil 4 ай бұрын
❤️❤️❤️
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 ай бұрын
தால் சா பார்சல் கிடைக்கும்
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq 5 ай бұрын
குடல் 800 ரூபாய் நுரை ஈரல் 200 அட பாவிகளா
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Too costly 🤪
@saraba564
@saraba564 4 ай бұрын
குடல் per kg 400 to 450 தான்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 5 ай бұрын
👍🤔👍
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️
@Rajkumar-RK-i4o
@Rajkumar-RK-i4o 5 ай бұрын
அண்ணா எந்த ஊர்
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
சேலம், கொளத்தூர் காவேரிபுரம்
@karthitakless2704
@karthitakless2704 5 ай бұрын
😮
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
🤔😜
@GPSwamy
@GPSwamy 5 ай бұрын
இனி சின்ராசை கைலயே பிடிக்க முடியாது
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
😅
@AK-wt7jj
@AK-wt7jj 5 ай бұрын
Kudal clean pandra seimuraiya kattunangalaa.patha saappida Matta.
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
நான் பார்த்தேன்....No issue 👍❤️
@AK-wt7jj
@AK-wt7jj 5 ай бұрын
@@MeipixTamil so sad i think you don't know the cleaning process of intestine.ok why you are not showing that intestine cleaning footage.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 ай бұрын
I first command
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 ай бұрын
❤❤❤
@vijayakumarm4613
@vijayakumarm4613 5 ай бұрын
குடல் கறி ஒரு தட்டம் என்ன விலை 😊
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
90₹
@vijayakumarm4613
@vijayakumarm4613 5 ай бұрын
@@MeipixTamil நன்றி சார்
@vijay_voice
@vijay_voice 5 ай бұрын
Pin the location please 😎
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Pls check description 👆❤️
@tamilboys4..779
@tamilboys4..779 5 ай бұрын
Anna Prabhu enga appa anna athu enga thatha
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Great ❤️
@nandhagopal3911
@nandhagopal3911 5 ай бұрын
1st comment and 1st view
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Thank you soo much❤️😜
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 ай бұрын
I only first command
@makrdinakar7860
@makrdinakar7860 5 ай бұрын
Neenga panni curry video thana poduvinga
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Next போற்றுவோம்😊
@tamilboys4..779
@tamilboys4..779 5 ай бұрын
Broenga thatha
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
Super Thatha Chellam ❤️
@sananthakumar1610
@sananthakumar1610 5 ай бұрын
Hi Ananth rave u like sar
@MeipixTamil
@MeipixTamil 5 ай бұрын
❤️🙏😘
@saravanakumar880
@saravanakumar880 3 ай бұрын
தலைவர் கலைஞர் படம் சூப்பர் தளபதி படம். சிறப்பு மிக்க மகிழ்ச்சி
@UdayaArumugam
@UdayaArumugam 2 күн бұрын
Kushboo idli recipe plz Anna
@MeipixTamil
@MeipixTamil 2 күн бұрын
Sure👋
@mugeshmugee8026
@mugeshmugee8026 5 ай бұрын
😅
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 22 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН