பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா பெண்: நாளென்ன பொழுதென்ன நான் பாடத்தான் வேரென்ன விழுதென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது பெண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா பெண்: ஆத்தோரம் வீடு கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன் சேத்தோரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன் பெண்: ஆத்தோரம் வீடு கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன் சேத்தோரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன் பெண்: அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி என் மாமா என்ன கோவம் சொல்லு என்ன பிடிக்கலையா ஆண்: எருக்கன் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே
@badhrinath46567 ай бұрын
மனோ &S. ஜானகி அம்மா அவர்களின் குரலில் ஒலிக்கும் 'தூதுவளை இலை அரைச்சு'பாடல் அவ்வளவு அருமை.... இரவில் இந்தப் பாடலைக் கேட்டால் மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம் ஏற்படும்....
@krishkrish26587 ай бұрын
Pplp😊😊 2:20 😊 4:34
@kavithaanantharajah90986 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q😊a🤩😂🥲😊😊😊😊🥲🥲😊😊😊😊❤❤❤❤❤
@sarojamuthu85616 ай бұрын
😮 hmm yp mm 24:33 un😅mm mm mm mm mm 24:33
@gomathigomathi63692 ай бұрын
Ok
@KrishnanKrishnan-ih2ru27 күн бұрын
Super song My heart ❤️
@ramyasaras5826Ай бұрын
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஓ... கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள் காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள் ஆ... ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள் ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள் ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா? பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா? இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் ஓ... காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ ஓ... மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் வானத்து இந்திரரே, வாருங்கள் வாருங்கள் பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை
@ramramakrishnan2193Ай бұрын
எல்லாம் பாட்டும் சூப்பர் அருமையாக உள்ளது🎉🎉🎉
@Sivaranjani-mz4tjАй бұрын
அனைத்து பாடல்களும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்
@sangari36483 ай бұрын
Automatically song❤❤❤❤❤❤❤
@TharnishKumar-rm6yu2 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது இது பதிவு செய்தவருக்கு நன்றி
பெண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடடும் நான் காத்தாகி ஊத்தாகி மாமன தழுவி கட்டிக்கணும் ஆண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா ஆண்: நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன் உனக்காக தான், கண்ணே உனக்காக தான் பெண்: நான் கூட மனசுக்குள், ஆசை வளத்துகிட்டேன் உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான் ஆண்: அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ பெண்: சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ ஆண்: எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது பெண்: பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு பெண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா ஆண்: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா ஆண்: ஊர் தூங்கும் வேலையிலும், நான் தூங்க போனதில்லை உன்னால தான், கண்ணே உன்னால தான் பெண்: யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேரு தான், நித்தம் உன் பேரு தான் ஆண்: இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ பெண்: கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ ஆண்: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும் பெண்: சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும் பெண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா ஆண்: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா பெண்: அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடடும் பெண்: நான் காத்தாகி ஊத்தாகி மாமனே தழுவி கட்டிக்கணும் ஆண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா பெண்: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
@thaiyalnayakit1044Ай бұрын
All songs are my favorite super songs 🎵 ❤ 💕
@lavan3468 Жыл бұрын
பாட்டு ரொம்ப அழகா இருக்கு இது மாதிரி வீடியோ இருந்தா போட்டு விடுங்க mp3 சாங்
@user-oc4wu8zn7f2 ай бұрын
காலம் மாறி போனாலும் இது மாதிரி பாடல்கள் அழிவதில்லை
அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
@sathyaragu606Ай бұрын
All songs are nice ❤❤❤
@PraveenKumar-zl2df7 ай бұрын
All songs are wonderful ❤❤
@AlaguAlakuАй бұрын
அறுமை யானபாடல்
@beenatg568Ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍supper ❤️❤️❤️❤️🤣🤣love u
@beenatg568Ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍supper ❤️❤️❤️❤️🤣🤣love u
@Malathi3214 күн бұрын
Super super songs
@jayanthiaadvik80987 ай бұрын
சூப்பர் பாட்மனோ
@priyamana_thozhi65 ай бұрын
Any one 2024?
@DhanalakshmikDivya-zc8wz3 ай бұрын
Yes
@chitthirakani8051Ай бұрын
S
@vrajkumar64139 ай бұрын
செம கலெக்சன் அருமையான கோர்வை அழகான இன்னிசை மழை
@senthilananthi53406 ай бұрын
All Songs Super Bro...... 25:37
@chinnaduraigayathridevi81346 ай бұрын
All songs are super. 👍👍👍
@mr_Rahul58803 күн бұрын
Super song s ❤❤
@pakkiripakkiri45223 ай бұрын
Super song I love 💕💕💕
@SathiV-yi1nzАй бұрын
❤
@rajeshwari35202 ай бұрын
Very nice song
@kmsaimusic4392 жыл бұрын
Nice
@smitsmyheartbeat95702 жыл бұрын
♥️
@shandishandiarumukam-xy7dcАй бұрын
Goodsongs
@sumathi-cn4zw6 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை
@srinivasan-qi6gv2 ай бұрын
Super songs ❤
@tamilselviammu9077Ай бұрын
Wow
@user-dc4xu1ll9l3 ай бұрын
Super song
@Periyasamy-q7w4 күн бұрын
❤supt
@SRIDHARANc34236 ай бұрын
Very good songs sir❤❤❤
@PrakashRaj-xg5slАй бұрын
Very nice songs
@Lalith9764 ай бұрын
Nice song
@krishnangopi3502 ай бұрын
All song super very nice ❤❤❤
@AnbuE-vx1re7 ай бұрын
Nice 👍
@user-pj6ot8xx4y3 ай бұрын
❤❤❤
@user-qy1pg5sb9i2 ай бұрын
ஈஐ
@user-ds6nr4lg4g4 ай бұрын
❤❤❤❤❤
@AndiyappanP-rq4pl17 күн бұрын
Super song very nice ❤❤❤💯
@nandhunandhu9367 ай бұрын
pattu romba nalla irukku aana vilambaram adhigam
@DhatnamoorthyP4 ай бұрын
Awwswdwaferwa and ¹1eq 1 1eqaqe21. F f. G f. Sswwwws w ¹2aq2 ra1. 1. 2 be. We wb. H1qqqwa2qqe2sqas qwqe3 w dw drew aqaq qa a a. Aaeaqa2aaqqa day we w wqd 22qd qqde were. Wdqdw rwd. D we e. D. E d 2eewd we. Was. Ew dbqd2 W qdqweqaaAqqaaaqqaaaaasa q awswsqadqa1qassq¹😂3221😂¹11ww1a5wtqqqqwewee3w3drrqwewfwwtatwwa3s¼r252wtwttq t. W123tk ok ikk. Trw3q1wtg2. F1 1FSWF KIQRK. QWTFFWTQWTW =😅😂